தமிழில் படிக்க வேண்டிய மிகச்சிறந்த புத்தகங்கள் | Tamil Writer Imayam Book Talk | Wow Tamizhaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2023
  • உதயநிதிக்கு முதல்வர் போட்ட கட்டளை | Writer Imayam Political Interview
    Part 1: • உதயநிதிக்கு முதல்வர் ப...
    வெற்றிமாறன் மீது நம்பிக்கை இருக்கிறது! | Writer Imayam Speaks on Vetrimaaran's Next Movie
    Part 2: • வெற்றிமாறன் மீது நம்பி...
    ஜெயமோகன், சாரு நிவேதிதா செய்வது மோசடி | Writer Imayam Interview
    Part 3: • ஜெயமோகன், சாரு நிவேதித...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    #tamilwriter #writerimayam #charunivedita #writercharu #jeyamohan #writerjeyamohan #writer #bookcollections #bookcollection #bookreference #wowtamizhaa
  • บันเทิง

ความคิดเห็น • 37

  • @nandhav7474
    @nandhav7474 ปีที่แล้ว +48

    தமிழில் படிக்க வேண்டிய மிகச்சிறந்த புத்தகங்கள் - எழுத்தாளர் இமையதின் பரிந்துரைகள்:
    2:02
    1. கவலை - அழகிய நாயகி அம்மாள்.
    2:38
    2. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்.
    3:28
    3. நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி.
    4:40
    4. எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல்.
    6:05
    5. இச்சா - ஷோபாசக்தி.
    7:40
    6. ஸைபீரியப்பனியில் நடனக்
    காலணியுடன்‌ - ஸான்டரா கால்னியடே ; தமிழில் - அம்பை.
    11:44
    7.நிரபராதிகள் காலம் - ஸிக்ஃபிரீட் லென்ஸ்.
    13:06
    8. சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை... - சுரேந்திர வர்மா.
    15:53
    9. பட்டு - அலெசான்ட்ரோ பாரிக்கோ ; தமிழில் - சுகுமாரன்.
    19:39
    10. முன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கின்.
    20:33
    11. ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி
    21:45
    12. மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்;
    தமிழில் : அசதா

    • @balaa15
      @balaa15 ปีที่แล้ว +2

      நன்றி 🙏🏻

    • @PandianPeriasamy78
      @PandianPeriasamy78 ปีที่แล้ว +2

      Thank you. 🙏

    • @MUTHUKUMAR-iz6fy
      @MUTHUKUMAR-iz6fy ปีที่แล้ว +2

      அருமை...

    • @MUTHUKUMAR-iz6fy
      @MUTHUKUMAR-iz6fy ปีที่แล้ว +2

      ஆடு ஜீவிதம் அருமையான நாவல்

    • @akannan6890
      @akannan6890 ปีที่แล้ว +2

      நன்றி தோழர்...

  • @prajash03
    @prajash03 ปีที่แล้ว +8

    சாவுச்சோறு சிறுகதை தொகுதி வாசித்தேன் எளிய மக்களின் வாழ்வு நானும் வாழ்ந்தேன் நன்றி இமையம் அவர்களே...🙂

  • @vasanthakumarinnacimuthu
    @vasanthakumarinnacimuthu ปีที่แล้ว +4

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
    பாவாணரின் படைப்புகள்
    ********************************
    இலக்கணக்கட்டுரைகள்
    இசைத் தமிழ்க் கலம்பகம்
    ஒப்பியன் மொழிநூல்
    சுட்டுவிளக்கம்
    செந்தமிழ்க் காஞ்சி
    செந்தமிழ்ச் சிறப்பு
    சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
    தமிழர் மதம்
    மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை
    தமிழர் திருமணம்
    தமிழர் வரலாறு
    தமிழ் வரலாறு - 1
    தமிழ் வரலாறு - 2
    தமிழ்வளம்
    தமிழியற் கட்டுரைகள்
    தமிழ்நாட்டு விளையாட்டுகள்
    திரவிடத்தாய்
    தென்சொற் கட்டுரைகள்
    பாவாணர்நோக்கில் பெருமக்கள்
    பாவாணர் உரைகள்
    மொழிநூற் கட்டுரைகள்
    மொழியாராய்ச்சி கட்டுரைகள்
    வண்ணனை மொழிநூலின் வழுவியல்
    பழந்தமிழாட்சி
    பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்
    கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
    மறுப்புரை மாண்பு
    முதற்றாய்மொழி
    வடமொழி வரலாறு - 1
    வடமொழி வரலாறு - 2
    வேர்ச்சொற் கட்டுரைகள்
    The Primary Classical Language of the World

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +19

    சோளகர் தொட்டி எல்லாம் படித்து விட்டு உயிர் வாழ்வது கடினம். ஆனால் அம்மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பது நெஞ்சில் இரத்தம் வடிகிறது.

    • @copy8538
      @copy8538 ปีที่แล้ว +1

      Ama bro 2 days munnadi than paduchan. Romba paavam avanga

  • @krishnaeee
    @krishnaeee ปีที่แล้ว +6

    நாடு விட்டு நாடு புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அருமையான தன் வரலாற்று நூல். முத்தம்மாள் பழனிச்சாமி அவர்கள் எளிய நடையில் தன் குடும்ப வரலாற்றையும், கொங்கு பகுதியின் கலாச்சார , பழக்க வழக்கங்களையும் ஆர்வமுடன் படிக்கும் வகையில் எழுதி உள்ளார்.

    • @daree2dream
      @daree2dream 5 หลายเดือนก่อน

      Itha books online kidaikuma

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +7

    செல்லாத பணம் இவர் கூறிய எந்த நாவலுக்கும் குறைந்ததில்லை. இந்நாவலை பள்ளிகளில் பாட புத்தகமாக வைக்கவேண்டும் என்பதையும் தெரிவிக்கிறேன். இதை அவரிடம் கூறுங்கள்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    Useful information!

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +3

    சைபீரிய பனியில் நடன காதலியுடன்....அம்பை யின் நாவல் அருமை. ஆலிவ் விதைகளை உண்டு வாழ்ந்தது நெஞ்சை பிழிகிறது. ஆனால் இன்னொரு விடயம் பெண் துணையிருந்தால் எந்த பனியையும் எதிர்கொள்ளலாம் (அனுபவத்தில் கூறுகிறேன்).இது அதிசயம் மில்லை இயற்கை

  • @vasagaulagam
    @vasagaulagam 5 หลายเดือนก่อน

    அருமையான பயனுள்ள புத்தகங்கள் ஐயா. நல்ல பகிர்வு.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 ปีที่แล้ว +4

    சோளகர் தொட்டி........ ஸார் அந்த புத்தகம் வாசித்துவிட்டு நான்பட்டபாடு......சாமி கடவுளே.
    நீங்கள் சொல்வது சரி" கவலை" .அந்த அம்மையை நான் மறக்க இயலவில்லை.

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 ปีที่แล้ว +3

    ❤சூப்பர்

  • @chinnasamykanagaraj6076
    @chinnasamykanagaraj6076 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +1

    கட்சிக்காரன், narkali இவை உலகின் மிக சிறந்த சிறுகதை

  • @sathyanarayanankmchinnu8125
    @sathyanarayanankmchinnu8125 ปีที่แล้ว +3

    சோழகர் தொட்டி நாவலை இயக்குனர் இமயம் ஐயா பாரதிராஜா அவர்கள் திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்

    • @user-kk1ot5su1p
      @user-kk1ot5su1p ปีที่แล้ว

      சோள கர் தொட்டி... னனு எழுதுங்க

  • @bookflixtamil
    @bookflixtamil 4 หลายเดือนก่อน

    Great

  • @vaasippomvaarungal5152
    @vaasippomvaarungal5152 ปีที่แล้ว +1

    @21.48 - மந்திரவாதியின் சீடன்

  • @kanikasai1486
    @kanikasai1486 7 หลายเดือนก่อน

    Suriya gragannam book publication name please tell

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p ปีที่แล้ว +1

    இவரின் கோவேறு கழுதை கள் நாவல் அருமைவாழ்க்கை தான் முக்கியம். பெண்களுக்கு....

  • @sathyanarayanankmchinnu8125
    @sathyanarayanankmchinnu8125 ปีที่แล้ว +2

    RED TEA நாவலின் தமிழாக்கம் தான் எரியும் பனிக்காடு

  • @satsbatshats6422
    @satsbatshats6422 หลายเดือนก่อน

    Iyaa cool lip vachurukaru pola 😅

  • @booksforebear2006
    @booksforebear2006 ปีที่แล้ว +2

    Mysskin sir interview panunga 🙏

  • @kanikasai1486
    @kanikasai1486 7 หลายเดือนก่อน

    Please send 8th book publication

    • @vijayanm514
      @vijayanm514 6 หลายเดือนก่อน

      மந்திரவாதியின் சீடன் - காலச்சுவடு பதிப்பகம்

  • @PKuppusamy74
    @PKuppusamy74 ปีที่แล้ว +1

    Weltone

  • @mohanrajmohanraj5181
    @mohanrajmohanraj5181 8 หลายเดือนก่อน

    Petthavan ❤

  • @rajum5805
    @rajum5805 7 หลายเดือนก่อน

    சோளகர்‌ தொட்டி நாவல் என்பதை விட வாழ்க்கை