The old Man and Sea என்ற இக்கதையின் தமிழாக்கம் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.... நானும் ஒரு தமிழாசிரியர்.... இக்கதையை நீங்கள் கூறிய கண்ணோட்டத்தில் என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.... நன்றி....
உங்களின் பல பதிவுகள் நீண்ட நேரப் பதிவுகளாக இருந்து வந்த காரணத்தால் நான் உங்கள் பதிவுகளைப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை என்னுள் விதைத்தது. பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன், ஒரு உத்வேகத்தை அடைந்தேன். மிகவும் பயனுள்ள உங்களின் இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி சார்.
சமயலறை = புத்தக அறை, very nice. But, இந்த தலைமுறை மொபைலில் reels பார்ப்பதையே பொழுதுபோக்காக வைத்துள்ளது. நானும் 2k kids தான், ஆனால் புத்தகங்களையே விரும்புகிறேன். காரணம்: கல்வியே நம் வாழ்க்கை மற்றும் தரத்தை உயர்த்தும். இன்று படித்து அவரவர் தரத்தை உயர்த்தியவர் பலர் உண்டு இவ்வுலகில், *வாழ்வின் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி*, இந்த பதிவு இன்னும் சூடேற்றியது, நான் NEET தேர்வில் முதல் முறை தோல்வி அடைந்தேன், இரண்டாவது முறை pass but, low cutoff, this year third and last attempt NEET 2024 , I am a DOCTOR 🩺💪.
சிவராம் அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் ரொம்ப நல்ல விஷயங்களை நிறைய சொல்றீங்க உடம்பு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் சொல்லுங்க இப்ப புக் சொல்றீங்க அதுவும் ரொம்ப ஆனஸ்ட்டா சொல்றீங்க அது ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்யூ
The old man and sea book தலைப்பை மாற்றி மிக அருமையான தலைவனும் கடலும் என்ற பல முறை வெ.இறையன்பு அவர்கள் அழகான மேடை பேச்சில் சொல்லி நான் கேட்டு இருக்கிறேன்.
I am fortunate to hear your speech about the two books. At 63 I am getting motivated to do some extraordinary things. I will certainly buy these books. Age is just a number
don’t worry about buying roots unless you’re researching american slavery or american black history and culture. it’s not a book that has to be in everyone’s home. if we want to read about slavery, read something related to india’s caste system.
அருமையான பேச்சு.டாக்டர் சிவராமன் போன்ற பல சிவராமன்கள் தோன்ற வேண்டும்.இதன் வழி பல மருத்துவ தகவல்களும் நல்ல சிந்தனைதளும் மக்களிடையே பரவ வேண்டும்.டாக்டர் ஐயா வாழ்க வளமுடன்.
Super speech ! மிகவும் அரிய தகவல்கள்: ஏழு தலைமுறைகள் (Roots) மற்றும் ஏழை மீனவனும் கடலும் (the old man and the sea). முதல் முறையாக நான் கேள்வி படுகிறேன். மிக்க நன்றி
Old man and the sea is s very small book, 109 pages, nobel Prize winning book. Thanks to doctor for speaking about this book, a small change, the story ends with a conversation between the old man and the boy who admired at seeing the trace of success of old man (the ribs of the fish) and decided to follow the lessons of old man (ignoring others advise not to follow the old man) , it has lot of insight indeed this conversation is crux of message for the author to write this book.
எந்த புத்தகங்களாக இருந்தாலும் படிப்பது நல்ல விடயம்தான் இருந்தாலும் உலகின் மூத்தகுடி நம்முன்னோர்கள் எழுதிவைத்துள்ள நூல்களையாரும் படிப்பதில்லை திருக்கூரல் தொல்காப்பியம் நூல்களில் இல்லாத விடயங்களே இல்லை
The Oldman and the sea 99 pages The struggle between the old man and the fish in the sea Narrated by the old man The last ten pages are really touching the heart
Ernest Hemingway-American Writer-Won Nobel Prize(1954)-for "The Old Man & the Sea"(1952 Novella)- He was an ambulance driver during the I World War(1914-18)-served in U.S Red Cross for few months-saved several lives-"Man can be defeated but cannot be destroyed"(theme of the novella-"The Old Man & the Sea") #Sivaraman sir well said. Its a must read book(also available in Tamil)
Beautiful speech. Very well said. Both the book recommendations are amazing and must be read by everybody. What is even more amazing is the passion with which he explains why everyone must read these two books.
இவர் இன்னும் சித்தர்களின் நூலறிவில்லாத அப்பாவி.ஏதோ அவர் அறிவுக்கேற்றவாறு பேசுகிறார்.குருவை அறியாத சாகாக்கல்வியறியா முயற்சிக்கான நுன்னறிவில்லாத பாமரனுக்கும் கீழ்நிலையான்
39 வயதுக்குள்ளாகவே 2000+ நூல்களை கடந்த 21 ஆண்டுகளில் வாசித்துவிட்டேன்.
Suggest some books to us
@@madhusri3601 பரிந்துரைக்க நிறைய நூல்கள் உள்ளன. நீங்கள் எதுப்போன்ற நூல்களை விரும்புவீர்கள்?
Wow🎉🎉
Superb 👌
light from many lamps, Ikkigai, alchemist, chiththira paavai, aram, oru puliyamarathin kathai
1. Roots by Alex Haley
2. The old man and the sea by Ernest Hemingway
Thank you
1.Roots by Alex Haley
2.The old man and the sea by Ernest Hemingway
நன்றி 🙏🏿
நன்றி..
Thank you
இரண்டு புத்தகங்களை படிப்பேன்.எங்கள் வீட்டில் புத்தகம்தான் அதிக இடம் பெற்றுள்ளது நன்றி அன்புடன் இளவரசி
Neenga padichadhula eadhavadhu book recommend pannunga sister
@@vijethsurya7203வேடிக்கை மனிதர்கள் - திரு.இறையன்பு. முன்னாள் தமிழக முதன்மை செயலாளர்
வீரயுக வேள்பாரி - திரு.சு.வெங்கடேசன்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
புத்தக விமர்சனம் என்பது மிகச்சிறந்த உணவை சமைத்து நமக்கு இலவசமாக கொடுப்பது போன்றது அப்படித்தான் நீங்கள் எங்களுக்கு சிறப்பாக அளித்துள்ளீர்கள். நன்றி.
Super, nalla thagaval 👏👌🍡👍
இரு புத்தகங்களையும் வாசித்தேன். உளமாற மகிழ்ந்தேன். நன்றி ஐயா.
Roots தமிழில் இப் புத்தகம் உள்ளதா
@@Balaji4819Bவேர்கள் Google search
The old Man and Sea என்ற இக்கதையின் தமிழாக்கம் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.... நானும் ஒரு தமிழாசிரியர்.... இக்கதையை நீங்கள் கூறிய கண்ணோட்டத்தில் என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்....
நன்றி....
🎉
Yes
Which term sir
கோவில் காளையும் உழவு மாடும் சிறுகதை சுந்தர ராமசாமி எழுதியதை சேர்த்து சொல்லி கொடுங்கள்....அருமையாக இருக்கும்
ஆம் உண்மை
கடலும் கிழவனும் முன்னரே படித்துவிட்டேன்.உங்கள் உரையைக்கேட்ட பின்னர் ஏழுதலைமுறைகள் நூல் வாங்கிப் படித்தேன்.அருமை. மிக்கநன்றி உங்களுக்கு.
Tamila roots book irruka
@@gopimech197இருக்கு ப்ரோ புத்தகத்தின் பெயர் ஏழு தலைமுறைகள்
கிழவனும் கடலும் கதை 7-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு மிக்க நன்றி...🎉
Yes, nanu padithen.very nice 👍
No 6th std tamil book bro my daughter is in 6th std....
Yes
6th book
பத்து வருடங்களுக்கு முன்னாலே இந்த புத்தகத்தை 10 வருடங்களுக்கு முன்பு ROOTS ஏழுதலைமுறைகள் படித்தேன். படிக்கும்போதே அழுதுவிட்டேன்.
நான் உங்க அறிவுரையை 100% நம்புகிறேன்.. இதில் மட்டும் அல்ல அனைத்து ஆலோசனையையும☺️
கிழவனும் கடலும் நான் படித்த சிறந்த புத்தகம்.....
உங்களின் பல பதிவுகள் நீண்ட நேரப் பதிவுகளாக இருந்து வந்த காரணத்தால் நான் உங்கள் பதிவுகளைப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை என்னுள் விதைத்தது. பார்த்தேன், கேட்டேன், ரசித்தேன், ஒரு உத்வேகத்தை அடைந்தேன். மிகவும் பயனுள்ள உங்களின் இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி சார்.
Very useful and interested subject at this time I hope , thanks sir.
என் வாழ்வை அழகாக்கியவர்...கு.சிவராமன் ஜயா...
🌹நீங்கள் சொல்வது போல், நான் பல வருடங்களுக்கு முன்பு வாங்கி வைத்துள்ள பல புத்தகங்களை, என் பிள்ளைகள் இப்பொழுது படிக்கிறார்கள் 🙏
வாழ்த்துக்கள் அண்ணா
Nice
புத்தகங்கள் பெயர் கூறுங்கள் ...படிக்கும் பழக்கத்தை இப்பொழுது தான் தொடர்கிறேன்....
சிறந்த புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளிர்கள் நன்றி தோழர்
சமயலறை = புத்தக அறை, very nice.
But, இந்த தலைமுறை மொபைலில் reels பார்ப்பதையே பொழுதுபோக்காக வைத்துள்ளது. நானும் 2k kids தான், ஆனால் புத்தகங்களையே விரும்புகிறேன்.
காரணம்: கல்வியே நம் வாழ்க்கை மற்றும் தரத்தை உயர்த்தும். இன்று படித்து அவரவர் தரத்தை உயர்த்தியவர் பலர் உண்டு இவ்வுலகில், *வாழ்வின் மிகச்சிறந்த ஆயுதம் கல்வி*,
இந்த பதிவு இன்னும் சூடேற்றியது, நான் NEET தேர்வில் முதல் முறை தோல்வி அடைந்தேன், இரண்டாவது முறை pass but, low cutoff, this year third and last attempt NEET 2024 , I am a DOCTOR 🩺💪.
Congratulations...
அவமானம் தான் மூலதனம்💪
Roots & The old man and the sea இரண்டு நாவல்களும் வாசித்து விட்டேன்
Roots : வேர்கள்
Old man and the Sea: கிழவனும் கடலும்
Yes
நன்றி
Both are available in tamil ?
Tnpsc students
ஏழு தலைமுறைகள் என்ற புத்தகம்
எனக்கு பிடித்தது 1. திருக்குறள் 2.திருவாசகம்
அருமை உங்கள் பேச்சில் இறுதி வரை கேட்டுவிட்டேன்
சிவராம் அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் ரொம்ப நல்ல விஷயங்களை நிறைய சொல்றீங்க உடம்பு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் சொல்லுங்க இப்ப புக் சொல்றீங்க அதுவும் ரொம்ப ஆனஸ்ட்டா சொல்றீங்க அது ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்யூ
இரண்டு புத்தகங்களையும் வாசித்தேன். மிகவும் அருமையான புத்தகங்கள். நன்றி அய்யா.
மிக அருமையான பேச்சு. என்னுடைய குழந்தைகளுக்கு இந்தபுத்தகங்களை வாங்கித்தருவேன்.
இது வரை 10 முறை படித்திருப்பேன் பல நண்பர்களுக்கு பரிசளித்து உள்ளேன்
வெற்றிமாறன் கலை துறைக்கு வந்தது இதனால் தான்
கடலும் கிழவனும் ஹேமிங்வே
அருமையான உரை ஐயா
மெய்சிலிர்க்க வைக்கிறது .
The old man and sea book தலைப்பை மாற்றி மிக அருமையான தலைவனும் கடலும் என்ற பல முறை வெ.இறையன்பு அவர்கள் அழகான மேடை பேச்சில் சொல்லி நான் கேட்டு இருக்கிறேன்.
I am fortunate to hear your speech about the two books. At 63 I am getting motivated to do some extraordinary things. I will certainly buy these books. Age is just a number
You awe of me. Keep Grinding my Elderly man👍✊
don’t worry about buying roots unless you’re researching american slavery or american black history and culture. it’s not a book that has to be in everyone’s home. if we want to read about slavery, read something related to india’s caste system.
என் கல்லூரி நண்பனை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்துத்த போது roots நூலை கட்டாயம் நான் படிக்க வேண்டும் என்று வலியுருத்தினான்.
அருமையான பேச்சு.டாக்டர் சிவராமன் போன்ற பல சிவராமன்கள் தோன்ற வேண்டும்.இதன் வழி பல மருத்துவ தகவல்களும் நல்ல சிந்தனைதளும் மக்களிடையே பரவ வேண்டும்.டாக்டர் ஐயா வாழ்க வளமுடன்.
1.roots .( 7 thalaimurai )
2.old man and sea.
Super speech ! மிகவும் அரிய தகவல்கள்: ஏழு தலைமுறைகள் (Roots) மற்றும் ஏழை மீனவனும் கடலும் (the old man and the sea). முதல் முறையாக நான் கேள்வி படுகிறேன். மிக்க நன்றி
எனக்கும் தான்
❤
இதில் குறிப்பிட்ட கிழவரும், கடலும் புத்தகம் என்னிடம் இருக்கிறது...
#படித்து விட்டேன்
great blessings to humanity is Dr. Sivaraman.
Ida naa ennoda UG course appo naa padichan.... Sprb.... Lines by lines padichirukan
Extremely good ! Excellent speech ! Long live brother ! God bless you !
Your speech is an eye opener. Mrs Narayana Moorthy once told that richness of a family can be measured by the books they have in the house.
ஒரே நாளில் படித்தேன் இந்த புத்தகம். அருமையான கருத்துடைய புத்தகம். படிக்க படிக்க ஆர்வம் உள்ள புத்தகம்.
சமுதாயத்தில் அசிங்கப்பட்டு அவமானப்பட்ட வர்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை
@𝙠𝙞𝙧𝙪 உண்மை யச்சொன்னா உனக்கு எங்கடா எரியுது கொள்ளிகட் டையஎடுத்து தேய்ச்சிக
Yes👍
6ஆம் வகுப்பில் இக்கதை தமிழில் இடம்பெற்றுள்ளது
Yes , you are true bro 👍
@ƙιɾυ🪂 ஏன்டா ? நாநாயேயே....
இரண்டு புத்தகங்களும் படிக்கப்பட வேண்டிய பயனுள்ள புத்தகங்கள். நன்றி ஐயா.
நன்றி ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி
Before seeing this video Unexpectedly I bought these two books for my children. I have done some good deeds without knowing it
Roots , showed in history channel as a series,
Old man and the sea - awesome book i ever read , rendu book um ungala antha pierod ku yeduthutu pogum
ஏழு தலைமுறைகள் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது...
ஆப்பிரிக்க அடிமைகள் விற்பனை எந்த அளவுக்கு கடுமையான ஒரு முறை என்பது இதன் மூலம் புரிகிறது...
I've read this book Roots amazing book
புத்தகத் திருவிழா....அருமை.
Old man and the sea is s very small book, 109 pages, nobel Prize winning book. Thanks to doctor for speaking about this book, a small change, the story ends with a conversation between the old man and the boy who admired at seeing the trace of success of old man (the ribs of the fish) and decided to follow the lessons of old man (ignoring others advise not to follow the old man) , it has lot of insight indeed this conversation is crux of message for the author to write this book.
Yes sir. I watched this series. As you said no one moved during the movie time.
Really touching.....
ஏழு தலைமுறைகள் படித்து அதிலிருந்து என்னால் மீள முடியல......சரித்திர புத்தகம்
Me to
Pls tel me where can I get the book
Epdi bro vsngurathu
தமிழ் இ௫க்க
Tamil la intha book irukka
எந்த புத்தகங்களாக இருந்தாலும் படிப்பது நல்ல விடயம்தான்
இருந்தாலும் உலகின் மூத்தகுடி நம்முன்னோர்கள் எழுதிவைத்துள்ள நூல்களையாரும் படிப்பதில்லை
திருக்கூரல் தொல்காப்பியம்
நூல்களில் இல்லாத விடயங்களே இல்லை
The Oldman and the sea
99 pages
The struggle between the old man and the fish in the sea
Narrated by the old man
The last ten pages are really touching the heart
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
பேராசிரியர் துரைப்பாண்டியன் எழுதிய "நொந்த சோறு 'என்ற நாவல்
கல்லூரியில் படித்தது மிகச்சிறந்த நாவல்
சிறந்த யோசனை. மிக்க நன்றி ஐயா🙏. .
Intha second book tamilnadu namma tamil book la thunaipaadam ah iruku but short ah tha irukum but super❤💯🔥
அருமை அருமை..! மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐
மெய்சிலிர்க்க வைக்கும் மீனவர் கிழவனின் கதை. நன்றி ஐயா
மிக நல்ல புத்தக்கம் இது online PDF கிடைக்கின்றது
Bro pdf enga irukku?
Vaalga valamudan ❤
The old man and the sea இந்த புத்தகம் தமிழக பாட புத்தகத்தில் உள்ளது 😍 , சில நல்ல விஷயம் நமக்கு கிடைக்கிறது ஆனால் யாருக்கும் தெரியாமல் .
அருமை மருத்துவர் அவர்களே!!
Ayya ungalin pechai ketkum pothellam en manathil oru nambikkai birakkirathu kandibpaha nanum vettri peruven nan kekatha arumayana thahaval thanthamaiku mikka nantri ayya🙏🙏🙏
Already i read old man and the sea ..will read roots
Best wishes for referring books
When I hear your speech, I have goosebumps
❤❤❤ சிறந்த பதிவு வாழ்த்துக்கள் உறவே
நன்றி
வேர்கள் புத்தகத்திற்கு விளக்கம் கொடுத்து என்னை வாங்க வைத்து படிக்க வைத்ததற்கு நன்றி inshaallah
அருமை அருமைய்யா
நன்றி வாழ்க வளமுடன். ஏழுதலைமுறைகள் புத்தகத்தை யாராவது ஒலிவடிவில் கொடுக்கலாமே.நன்றி.
அருமையான தகவல் ஐயா!!!
Thank you sir just I see and must read that books
வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா👌👍🙏🙏🙏
The world's biggest gift is if someone shares some good books they went through..must ..
கிழவனும் கடலும் 1954-ல் நோபல் பரிசு பெற்றது❤
Roots வாசித்து விட்டேன் sir
Any type of video from you be it regarding health or food or information like this _ it is so good n informative n thought provoking
Yes sir. Very good Information for us.
6-ஆம் வகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது (தமிழ்)
Roots புத்தகத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மிக அருமையாக இருக்கும் (Roots - movie). சிறந்த விருது பெற்ற திரைப்படம்.
நல்ல பதிவு நன்றி🙏 எனக்கு ஒரு ஊன்றுகோளாக அமையும்
First time search and order book in online... Due to ur inform with book stories...
வணங்குகிறேன்🌹 தமிழகத்தில் வழங்கியதற்கு நன்றி❤
அருமையான பதிவு அய்யா.....
The old man and the sea...👍 At samacheeer book at 6th std
ஆக சிறந்த பதிவு வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
Happy to say I had taught a beautiful part of old man and sea to my juniors in my college days and got appreciated by my lecturer
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஓதுவது ஒழியேல்
ஆத்திசூடி உகநீதி நல்வழி
Thanks a lot 👍🙏❤
Ernest Hemingway-American Writer-Won Nobel Prize(1954)-for "The Old Man & the Sea"(1952 Novella)- He was an ambulance driver during the I World War(1914-18)-served in U.S Red Cross for few months-saved several lives-"Man can be defeated but cannot be destroyed"(theme of the novella-"The Old Man & the Sea")
#Sivaraman sir well said. Its a must read book(also available in Tamil)
Tamil edition of the book name please
"Kizhavanum Katalum"
Thanks
Excellent speach, highly motivating
Very good information,
Really great msg to everyones sir... Thanks lot sir...
🤔🤔🤔👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
தன்னை. அறிதலே. இந்நில வாழ்வு,,,
மெய்வழி. வேதம்,,
அருமையான தகவல். நன்றி
Super sir vazhga VALAMUDAN NALAMUDAN sir❤❤❤❤❤❤
Beautiful speech. Very well said. Both the book recommendations are amazing and must be read by everybody. What is even more amazing is the passion with which he explains why everyone must read these two books.
Ur speech so powerful sir
அருமையான விமர்சனம் ஐயா..
Again thank you so much, I stored the speech in my heart, it will reach to my grand daughter, I started the job👌👏👏👏👏👏
இவர் இன்னும் சித்தர்களின் நூலறிவில்லாத அப்பாவி.ஏதோ அவர் அறிவுக்கேற்றவாறு பேசுகிறார்.குருவை அறியாத சாகாக்கல்வியறியா முயற்சிக்கான நுன்னறிவில்லாத பாமரனுக்கும் கீழ்நிலையான்
மிக மிக அருமையான பதிவு! பாராட்டுகள்!
Well said doctor sir
It's true but at Nowadays at present situation Especially younger generation how many accept this true and real fact I don't know