காலம்சென்ற நடிகவேள் எம்ஆர் ராதா அவர்களின் 'சிறைச்சாலை சிந்தனைகள்'(எழுத்தாளர் விந்தன் அவர்கள் தொகுத்தது)புத்தகம் கிடைக்குமா? பதிப்பகம் பெயர் தெரிவிக்கவும்.
Dr. னா டாக்டர்னு சொல்வீங்களா இல்ல டி ஆர் னு சொல்வீங்களா? ஆனால் மரு. அப்டின்னா மருத்துவர்னு கூடவா தெரில?! மரு ன்னே சொல்றீங்க? (மூலிகை 20-20 புத்தகத்தை அறிமுகப் படுத்தும் போது)
First time நான் book fair ponen... அங்க ஒரு கவிஞர் , தன்னொட கவிதை நூல் யை நான் எழுதி உள்ளேன் பாருங்களேன் என்று கூறினார்............. எழுத்தாளர்கள், கவிஞர்கள் , கலைஞர்கள் இவர்களுக்கு இந்த நிலைமை தான்................ Movie kku thara விளம்பரம் ,,,, கோடி கணக்கு...... தாங்களே movie review பண்ண ஆளை வெட்சு பேசி ரசிகர்களை வர் அலைக் கின்றனர் அவர்களை விட இவர்கள் எவ்ளோ வோ மேல்...............
Great ....ithuthan first channel to do this ..this year❤
Thank you for your support 🙏
மிக அருமை. ஒவ்வொரு புத்தகத்தின் பெயரோடு சேர்ந்து, பதிப்பகத்தின் பெயர் திரையில் வருமாறு செய்தால் வாங்க நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
சீர்மை ல தோழர் ரிஸ்வான் அவர்களை பார்த்ததே மகிழ்ச்சி.
Thanks for the good books introduction
அருமை 👏
பணம்சார் உளவியல்/ psychology of money/இந்த புத்தகம் தான் இந்த வருடம் அதிகம் விற்பனையாகின்ற புத்தகம்📘.
வாசிப்புக்கு சுவையான..ஒரு உரையாடல் நாவல் யாரேனும் படித்திருந்தால் சொல்லுங்க... உரையாடல் அதிகமாக இருக்குமாறு..(வெக்கை நாவல் போன்று)
Good one
Bro .matha pathippagal oda suggestionum kedaikuma
புத்தகத்தின் விலையை மட்டும் பெற்றுக்கொண்டு அஞ்சல் அல்லது கூரியர் செலவை பதிப்பகத்தார் அல்லது வெளியிடுவோர் ஏற்றுக்கொண்டால் விற்பனை கூடுதலாகும்.
காலம்சென்ற நடிகவேள் எம்ஆர் ராதா அவர்களின் 'சிறைச்சாலை சிந்தனைகள்'(எழுத்தாளர் விந்தன் அவர்கள் தொகுத்தது)புத்தகம் கிடைக்குமா? பதிப்பகம் பெயர் தெரிவிக்கவும்.
விஜய் பாரதம் பக்கம் போறதே இல்ல.
கூட்டிச் சென்றதற்கு நன்றி.
Pona angayum aal sethutu irukanga
200 @@chidambarathanu200 பார்சல்😂😂😂
இதுல ஹைலைட் விஜயபாரதம் தான் ஓஹோ😃😃😃😃😃
karunjattai, innum thirunthalaya....
எங்கே top 5 selling books??? Avaga avaga pudicha books ha solraga ... Waste poi solreega
Dr. னா டாக்டர்னு சொல்வீங்களா இல்ல டி ஆர் னு சொல்வீங்களா? ஆனால் மரு. அப்டின்னா மருத்துவர்னு கூடவா தெரில?! மரு ன்னே சொல்றீங்க? (மூலிகை 20-20 புத்தகத்தை அறிமுகப் படுத்தும் போது)
Aganda baratham❤❤❤
Mayeer le
gap oruuu propaganda guy pitched in .....
உங்க புக்க வேற யாரோ எழுதின மாதிரி நீங்களே சொல்லிக்கிறீங்களேப்பா..
😂😂
First time நான் book fair ponen...
அங்க ஒரு கவிஞர் , தன்னொட
கவிதை நூல் யை நான் எழுதி உள்ளேன் பாருங்களேன் என்று கூறினார்.............
எழுத்தாளர்கள், கவிஞர்கள் , கலைஞர்கள் இவர்களுக்கு இந்த
நிலைமை தான்................
Movie kku thara விளம்பரம் ,,,, கோடி கணக்கு...... தாங்களே movie review
பண்ண ஆளை வெட்சு பேசி
ரசிகர்களை வர் அலைக் கின்றனர்
அவர்களை விட இவர்கள் எவ்ளோ வோ மேல்...............
Book stalls னா என்னன்னு தெரியாத தர்குறி போல் ஏன் உளருற?? அவங்கவங்க ஸ்டால் ல இருக்க books விற்பனை பத்தி தான்டா அவங்க பேசுவாங்க முட்டாளே
கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் எப்படி விற்பனை ஆகிறது
பெரிசா இல்ல