அருந்ததியர் சமூகத்தின் அரசியல் | தமிழ்நாட்டு சமூகங்கள் Ep -06| ரவீந்திரன் துரைசாமி | FTP Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 133

  • @akoraashokkumar
    @akoraashokkumar 2 ปีที่แล้ว +45

    அருந்ததியர் சமூகத்தை பற்றி அருமையாக பேட்டி எடுத்த சகோதரருக்கும் மிகவும் அருமையாக பதில் அளித்த மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nagarajr355
    @nagarajr355 ปีที่แล้ว +52

    அருந்ததியர்களின் வாக்கு இல்லாமல்
    எவரும் ஆட்சி அமைக்க முடியாது... |

    • @cksamy941
      @cksamy941 6 หลายเดือนก่อน +3

      Oompum

    • @selvakumars453
      @selvakumars453 5 หลายเดือนก่อน +1

      😂😂

  • @aravindns6315
    @aravindns6315 2 ปีที่แล้ว +32

    அருந்ததியர் சமுதாயத்திற்கான அமைப்புகள் நாலு ஐந்தாக பிரிந்து கிடைக்கிறது அவர்களை ஒன்றுபட்டு பாடுபட்டால் அம்மக்களின் முன்னேற்ற முடியும் ..... முதல் முறையாக ஒரு அருந்ததியர் சமுதாயத்தை சார்ந்த திரு எல் முருகன் அவர்கள் மத்திய இணை அமைச்சர் ஆக பதிவிட்டிருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது ...... 👏👏👏 குறிப்பிட்ட கட்சியில் மாநில தலைவராக இருந்ததும் சிறப்பு

  • @Raja1986-slm
    @Raja1986-slm 2 ปีที่แล้ว +60

    கொங்கு அருந்ததியர் வாழ்க வளமுடன்....சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் அருந்ததியர்கள்களுக்கு 6% தனி ஒதிக்கிடு பெற குரல் கொடுக்கும் E R ஈஸ்வரன் அவர்களுக்கு நன்றி...மேலும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் கேள்வி கேக்கவெண்டும்

    • @Vellore727
      @Vellore727 ปีที่แล้ว +3

      3% கொடுத்தது பரவாயில்லை என்று சொல்லலாம், 6 % கேக்குறியே அநியாயமா இல்லையா ? உங்களுக்கு அதை கொடுத்தபோது எதிர்க்காமல் இருந்தது தவறு

    • @Raja1986-slm
      @Raja1986-slm ปีที่แล้ว

      @@Vellore727 கிருஷ்ணசாமி, திருமா & சே கு தமிழரசன் எதிர்த்தார்கள்...பின்பு திருமா இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றார்..பள்ளர் பறையர் க்கு 15% என்பது சரியா? மக்கள் தொகை கணக்கு எடுத்தால் வாய்ப்பு உண்டு...18% இட ஒதிக்கிடு இன் படி அதிக அளவு பயன் பெற்ற சாதி எது? 18% இட ஒதுக்கீடு குறிப்பிட்ட சாதி மட்டும் அதிக அளவில் பயன் படுத்திகொள்வது தவறு..18% இட ஒதுக்கீடு அதிக பயன் பெற்ற சாதி மாநில அரசின் வேலைவாய்ப்பு பயன்படுத்திய சாதிகள் கணக்கு எடுத்தால் சரியான முறையில் இட ஒதுக்கீடு பகிரந்தால் நன்று கோர்ட் உத்தரவு பெற்றால் சாத்தியம் ....அரசியல் சாசனம் சொல்வதும் அதுதான் ...அரசியல் சாசனத்தில் இடம் உண்டு என திருமா அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்....முன்பு அதிக பயன் படுத்து கொண்டு இருந்ததை தவறு இல்லை ஆனால் இன்றும் தொடர்வது நாயமற்றது....அருந்ததியர்க்கு 18% 10 ஆண்டுகளுக்கு கொடுத்தால் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சொன்னவர்கள் சின்ன சாமியும் திருமாவளவனும் சொன்னார்கள் ....ஆனால் 2008 பின் கிருஷ்ணசாமி அருந்ததி சாதிக்கு இட ஒதுக்கீடு கூடாது என்றார்... இன்னும் இட ஒதுக்கீடு பெறாத குறவர்கள் நிலமை ? இது தான் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்!

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql ปีที่แล้ว +1

      @@Vellore727 என்ன காரணம் என்று சொல்ல முடியுமா??? தங்களின் சாதி என்ன

    • @Vellore727
      @Vellore727 ปีที่แล้ว +5

      @@DINESHDINESH-be1ql பறையர் 15 %
      அருந்ததியர் 3.5% முதல் 4.5%
      தேவேந்திர குல வேளாளர் 7%
      18 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் உங்களுக்கே என்றால் நாங்கள் என்ன செய்வது ? நாங்களும் sc பட்டியலில் தான் உள்ளோம் நான் வேலூர் மாவட்டம் பறையர் சமுதாயம்

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql ปีที่แล้ว

      @@Vellore727 3.5 percent la thappu... Adhigama irkanga... Sensex edutha therinjiru... Yaaru adhigama irakanganu

  • @nanthakumar4618
    @nanthakumar4618 2 ปีที่แล้ว +37

    அண்ணா பேட்டி எடுத்தவர்களுக்கும் சரி பேட்டி கொடுத்தவருக்கும் சரி ரொம்ப நன்றி அண்ணா எங்கள் சமூகத்தில் இப்பொழுது விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது எங்களுக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு வந்தது என்று ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் எதுவும் பத்தாது இனியும் நம் மக்கள் அனைவரும் இன்னும் விழிப்புணர்வு அடைய வேண்டும்

  • @KarthikKarthik-ep9rw
    @KarthikKarthik-ep9rw 2 ปีที่แล้ว +78

    அருந்ததியர் பற்றிய வீடியோ போட்டதற்கு ரவீந்திர துரைசாமி அவர்களுக்கு நன்றி அருந்ததியர் வரலாறை போடவும்

  • @mkarthik8868
    @mkarthik8868 2 ปีที่แล้ว +52

    ஐயா அவர்களுக்கு வணக்கம், நிச்சயமாக அருந்ததியர் மக்கள் அரசியல் முன்னேற்றம் அடைய முக்கியமான காரணம் அண்ணன் நாகை. திருவள்ளுவன் அவர்களை குறிப்பாக சொல்லலாம்.

  • @karuppasamy7497
    @karuppasamy7497 2 ปีที่แล้ว +26

    அருந்ததியர் சமுதாயத்தின் அரசியல் முன்னேற்றத்தை பற்றி பேசிய ரவீந்தர துரைசாமி அவர்களுக்கு நன்றி.அதேபோன்று மற்ற பிற்ப்படுத்தபட்ட சமுதாயங்களும் அரசியல், கல்வி,பொருளாதாரம் என அனைத்திலும் முன்னேற்றம் காண வேண்டும்.அனைத்து சமுதாயங்களும் தமிழ் சமுதாயமாக ஒன்றாக இருக்க வேண்டும்.

  • @vsvicky25
    @vsvicky25 ปีที่แล้ว +14

    சூப்பர் அருந்ததியர்களின் சார்பாக வாழ்த்துக்கள் 👌💐🙏

  • @subramanimani6737
    @subramanimani6737 2 ปีที่แล้ว +30

    கொங்கு நாட்டு கொங்க சக்கிலியர்
    சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும்

  • @pandiarajkannaianpandiaraj4791
    @pandiarajkannaianpandiaraj4791 11 หลายเดือนก่อน +6

    மூன்று சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது தவறு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் இதனை மீண்டும் செயல் படுத்த வேண்டும் அப்போது தான் உண்மையான சமூக நீதி கிடைக்கும் இருந்தாலும் கலைஞர் வழங்கிய 3 சதவீதம் மிகவும் வரவேற்கத்தக்கது.

  • @Kabilanlaw
    @Kabilanlaw 2 ปีที่แล้ว +52

    தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்களால் அருந்ததியர் சமூகம் அரசியல் எழுச்சி அடைந்தது

  • @Raja1986-slm
    @Raja1986-slm 2 ปีที่แล้ว +22

    நன்றி ரவிந்திரன் துரைசாமி அவர்களே நான் ராஜா சேலம்

  • @tamilanpolitical8994
    @tamilanpolitical8994 ปีที่แล้ว +4

    Arumai First Freedom Fighter Arunthathiyar Community Sir

  • @maruthumaruthan2616
    @maruthumaruthan2616 4 หลายเดือนก่อน +2

    Supper,iya

  • @vishnunavin
    @vishnunavin 9 หลายเดือนก่อน +10

    போர் குடி மரபினர் சக்கிலியர்

  • @vasanthakumar6565
    @vasanthakumar6565 2 ปีที่แล้ว +33

    நீலகிரி தொகுதி அருந்ததியர் குல சத்திரியர் மக்களுக்கான தொகுதி இதை சமூக நீதி பேசும் திமுக ராசாவிற்கு தாரை வார்த்து அருந்ததியர் மக்களுக்கு துரோகம் செய்து உள்ளது

  • @manoharc2450
    @manoharc2450 2 ปีที่แล้ว +27

    அண்ணா இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி வீர அருந்ததியர்

  • @mareesmuthees7209
    @mareesmuthees7209 2 ปีที่แล้ว +33

    நம் தமிழ் குடிகளை நம்மளை தெலுங்கர்கள் என்று வஞ்சிப்பது வருத்தம் அளிக்கிறது🤦

    • @SivaSiva-hk3rb
      @SivaSiva-hk3rb ปีที่แล้ว

      இந்த இரண்டு திராவிட கட்சி அரசியல் வாதிகளால் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இன்றும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறோம் இதை எதிர்த்து புதிய அரசியலை முன்னெடுக்கம் அண்ணன் சீமானை ஆதரிக்க வேண்டும் திராவிட கட்சிகள் இடம் பணம் பெற்று தமிழ்தேசியத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql ปีที่แล้ว

      வரலாறு தெரியாதா தற்குறிகள் அப்படி தான் பேசிக்கொண்டு இருக்கும்

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf ปีที่แล้ว +17

    ஐயா நன்றி.அருந்தியர் தமிழ் குடிகள்...

    • @PATHMA_123.
      @PATHMA_123. 2 หลายเดือนก่อน

      சீமான்.. ஆந்திரவில் இருந்து வந்தவர்கள் என்கிறார்.... ஆதாரம் உள்ளது... வரலாறு உள்ளது என்கிறார்...

  • @Kokkarakosamayal4982
    @Kokkarakosamayal4982 2 ปีที่แล้ว +7

    நன்றி அண்ணா

  • @thapathiRaja
    @thapathiRaja ปีที่แล้ว +3

    👍👍. Super

  • @SelvamSelva-p8g
    @SelvamSelva-p8g 4 หลายเดือนก่อน +3

    கொங்கு கொங்கசக்கிலியர் பாதகட்டிகுலத்தார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 ปีที่แล้ว +22

    மேற்க்கு மன்டலம்.கொங்கா சக்கிலியர்...பாதகட்டி குலம்

    • @karuppasamy7497
      @karuppasamy7497 2 ปีที่แล้ว

      Super mapla

    • @prakasamm9255
      @prakasamm9255 ปีที่แล้ว +2

      நான் பாதக்கட்டி சேலம் மாவட்டம், கொங்க சக்கிலி இல்லை, தொட்டி சக்கிலி

    • @vishnunavin
      @vishnunavin 9 หลายเดือนก่อน +2

      கொங்கு மண்ணில் கொல்லவார் சக்கிலியர்

    • @SaravananS-oe5ic
      @SaravananS-oe5ic 4 หลายเดือนก่อน

      கொல்ல வார் பிரிவு. பறையர் மற்றும் தேவேந்திரகுலம் இருவரிடத்தில் இல்லை மற்ற அனைத்து சமுதாயத்திலும் உள்ளது

  • @vishnunavin
    @vishnunavin 9 หลายเดือนก่อน +7

    மத்திய அமைச்சர் மாநில அமைச்சர் இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர்கள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த எண்ணிக்கை போதாது

    • @sanjeeverde8066
      @sanjeeverde8066 8 หลายเดือนก่อน +2

      போதாது என்றால் அந்திராவிற்கு செல்லவும்.....

    • @vishnunavin
      @vishnunavin 8 หลายเดือนก่อน +7

      @@sanjeeverde8066 ஆம் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா கர்நாடக ஒரிசா இந்த மாநிலங்களிலும் சக்கிலியர் இன மக்கள் பெருந்திரளான கூட்டமாக வாழ்கிறார்கள் அங்கேயும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இருக்கிறார்கள் இந்திய துணை கண்டம் முழுவதும் போர் செய்த சமூகம் சக்கிலியர் சமூகம் விரைவில் தேசிய அளவில் ஒருங்கிணைவோம்

    • @Sandy_papa7731
      @Sandy_papa7731 5 หลายเดือนก่อน

      ஆந்திராவில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களை வரவையுங்கள் முடிந்தால்​@@sanjeeverde8066

    • @Sandy_papa7731
      @Sandy_papa7731 5 หลายเดือนก่อน +1

      ​@@sanjeeverde8066மனநோய் முத்தி போச்சு

    • @Sandy_papa7731
      @Sandy_papa7731 5 หลายเดือนก่อน +3

      ​@@vishnunavinஇந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அருந்ததியர் வாழ்கிறார்கள்

  • @jiththanajith4223
    @jiththanajith4223 7 หลายเดือนก่อน +4

    சேது சீமை பகடையார்🎉🎉🎉

  • @backiarajbackiaraj813
    @backiarajbackiaraj813 ปีที่แล้ว +9

    நாம் அனைவரும் ஒண்றகா நிர்க்கா வேண்டும் என்று அன்புடன் தங்களே கேட்டு கொள்கிறேன் நன்றி ஜயா நகை திருவாள்ளுவான் அவர்களுக்கு நன்றி

  • @sureshmarimuthu9519
    @sureshmarimuthu9519 ปีที่แล้ว +3

    சூப்பர் 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @P.GovindarajuGovindaraju
    @P.GovindarajuGovindaraju หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி ஐயா

  • @tnpscrsk5437
    @tnpscrsk5437 2 ปีที่แล้ว +4

    Anna ungalaukku romboo nandri..

  • @duraicc3867
    @duraicc3867 2 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @RajaguruM-m7x
    @RajaguruM-m7x 8 หลายเดือนก่อน +1

    Valthukal aiya.

  • @palanivelsakthipalanivelsa2826
    @palanivelsakthipalanivelsa2826 2 ปีที่แล้ว +3

    Spr🔥🔥

  • @rajasekarsekar4421
    @rajasekarsekar4421 3 หลายเดือนก่อน +2

    MP sc-7 sca -0 Nilagiri kuta ketaikkala.

  • @ushaprasad2463
    @ushaprasad2463 2 ปีที่แล้ว +5

    Nice analysis by RD

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 หลายเดือนก่อน

    சரியான புள்ளிவிபரம் இல்லாமல் இருப்பதால்....
    இது சிறப்பு ஒதுக்கீடக கொடுத்திருக்க வேண்டும்.... தற்போது
    நிறைய குலருபடியாக உள்ளது...

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 ปีที่แล้ว +18

    கொங்குநாடு...கொங்கசக்கிலியர் நாடு..{

  • @P.GovindarajuGovindaraju
    @P.GovindarajuGovindaraju 4 หลายเดือนก่อน

    Super sir

  • @vamsha9042
    @vamsha9042 5 หลายเดือนก่อน +1

    நன்றிங்க ஐயா நன்றி நன்றி

  • @tnpscrsk5437
    @tnpscrsk5437 2 ปีที่แล้ว +3

    Mass

  • @vennilaavennilaa3041
    @vennilaavennilaa3041 9 หลายเดือนก่อน

    Thank you Anna 🎉🎉🎉🎉🎉👍🙏🙏🙏👍👍👍👍👍🌹🌹🌹🌹🙏🙏

  • @kannanmc3791
    @kannanmc3791 ปีที่แล้ว +1

    Very good

  • @pmuthupmuthu9088
    @pmuthupmuthu9088 ปีที่แล้ว +2

    ஐயா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை

  • @muraliraman1267
    @muraliraman1267 ปีที่แล้ว +7

    அருந்ததியர்கள் எல்லாம் நல்ல நல்ல
    பதவியில் இருக்கிறார்கள் அருந்ததியர்களை காட்டீளும் அதிக
    மக்கள் தொகை கொண்ட தேவேந்திர
    குல வேளாளர்களுக்கு
    மட்டும் தான் அரசியலில் எந்த பதவியும் அனுபவக்காத சாதி
    என்றால் இந்த ஒரு
    சாதி மட்டும் தான் ஏமாளிகலாய் இருக்கிறார்கள் .தேவேந்திர குலவேளாளர்
    இன தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
    தலைவர்கள் அவர்கள்
    குடும்பத்தை வளமாக
    ஆக்கிக்கொள்கிறார்கள் .இந்த இன மக்கள்
    ஏமாளியாக தான் வாழ்கிறார்கள் தமிழ்நாட்டீல்.

    • @stathiyan-eb1bw
      @stathiyan-eb1bw ปีที่แล้ว

      Ada pavi.... Poi

    • @PRABAKARANG-fh2ww
      @PRABAKARANG-fh2ww ปีที่แล้ว +2

      உண்மை

    • @Thalapathy004
      @Thalapathy004 8 หลายเดือนก่อน +1

      Crt Athuku Karanam Mukkulathor Community mattum thane 😂

  • @GurunathPicks
    @GurunathPicks 2 ปีที่แล้ว +13

    இன்னும் 3% முழுமையாக அமல் படுத்தவில்லை வேலைவாய்ப்பில்

    • @viswanathanv6981
      @viswanathanv6981 6 หลายเดือนก่อน

      Ni padikama inga vanthu olaritu irupq

    • @GurunathPicks
      @GurunathPicks 6 หลายเดือนก่อน

      @@viswanathanv6981 please check employment office how many people registered, with out data don’t comment like this

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +3

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @PATHMA_123.
    @PATHMA_123. 2 หลายเดือนก่อน

    அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்... சீமான்..

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +2

    VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL,NANDRI, SAKELEYAR URAVUGAL OTRUMAI UNARVUDAN ERUKKAVEENDUM, APOOTHU THAAN THERVU KEDAIKUM, SAKELEYAR SAMUTHAYAM ARASEYAL ATHEGAARAM PERAVEENDUM

  • @KannanKannan-o4o
    @KannanKannan-o4o หลายเดือนก่อน

    ஐயா இரவீந்திரன் துரைச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இந்த சமூக மக்கள் அரசியலின் நிகழ்ச்சியும் என்பதை அருமையாக எடுத்துக் கூறினார்

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 ปีที่แล้ว +2

    💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏

  • @balachandrana2572
    @balachandrana2572 4 หลายเดือนก่อน +1

    வீர அதியர் குல அருந்ததியர்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 10 หลายเดือนก่อน

    VANAKKAM SIR, ELLAA SAKKELEYUM.ONDRU.SERUNGAL.ARASEYAL ATHEKAARAM PERAMUDIYUM,RAVINDAR SIR SOLVATHU.UNMAI,ENIMEL ARUNTHATHEYAR AMAIPPUGAL.ELLORUM ONDRU SERUNGAL, VETRI.NECHIYAM, NANDRI

  • @HOWTO-sf6sy
    @HOWTO-sf6sy 2 ปีที่แล้ว +2

    Senguntha kaikola mudaliyar community pathi thayavu senju pesavum sir please 🥺

  • @stalwartvip
    @stalwartvip 2 ปีที่แล้ว +5

    சௌராட்டிர சமூக அரசியல் குறித்து பேசவும் அய்யா

    • @vijiragavan353
      @vijiragavan353 2 ปีที่แล้ว +2

      North indiala pesuvanga. Unga sathiya pathi ji

    • @stathiyan-eb1bw
      @stathiyan-eb1bw ปีที่แล้ว

      Avatuku hindi teriyathu...

  • @v.ganesan4921
    @v.ganesan4921 ปีที่แล้ว +2

    Saiman oru mananoyali please treatment

  • @gowthamshankarj210
    @gowthamshankarj210 2 ปีที่แล้ว +30

    🔥BJP🔥வீர அருந்ததியர் சக்கிலியர்🔥தாமரை🔥🔥🔥

    • @aravindns6315
      @aravindns6315 2 ปีที่แล้ว +4

      சகோ நானும் வீர அருந்ததியர் ஆர் எஸ் எஸ் அமைப்பில் பணியாற்றுகிறேன் .... இப்போது நகர பொறுப்பாளராக உள்ளேன் ஆர் எஸ் எஸ் அமைப்பில்

    • @anandraj.a6679
      @anandraj.a6679 2 ปีที่แล้ว

      Mental ..

    • @monish279
      @monish279 2 ปีที่แล้ว +2

      @@aravindns6315 poda sunni

    • @aravindns6315
      @aravindns6315 2 ปีที่แล้ว

      @@monish279 Ada kena pun ***

    • @meganathan8952
      @meganathan8952 2 ปีที่แล้ว

      @@aravindns6315 ஒடுக்கியவனின் காலடியில் கிடப்பதில் என்ன பெருமை இருக்கிறது நண்பா??
      இது உங்களுக்கு இன துரோகமாக தெரிவில்லையா??

  • @RajaguruM-m7x
    @RajaguruM-m7x 8 หลายเดือนก่อน +1

    1.50 koti Gruoess people aruthathiyar.

    • @viswanathanv6981
      @viswanathanv6981 6 หลายเดือนก่อน

      21 lakhs tha ni iruka edam mathiri tamilnadu fulla illa

  • @ORpalanisamyPalanisamy
    @ORpalanisamyPalanisamy 10 หลายเดือนก่อน

    Palanisamy. Gopi

  • @stathiyan-eb1bw
    @stathiyan-eb1bw ปีที่แล้ว +1

    Ketttathadaaaa malayala seeman

  • @rajamuthukkaruppan3933
    @rajamuthukkaruppan3933 ปีที่แล้ว +2

    இவர்நாம்தமிழர்கட்சிக்குsupportசெய்பவர்.

  • @jeyamranjith7803
    @jeyamranjith7803 2 ปีที่แล้ว

    Da yarukum yarum adimai illlaaa daaa punnn

  • @sakthia6428
    @sakthia6428 2 ปีที่แล้ว +3

    யோவ் உங்களுக்கு வேலை இல்லையா

  • @vijiragavan353
    @vijiragavan353 2 ปีที่แล้ว +2

    Kalaingarukku arunthathiyar samooham endrum nandrikadan patirukum...aanalum ayya athiyamaan annan thiruvalluvan pinnaal pulihalai maruvoom

  • @msugumaran7999
    @msugumaran7999 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +2

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +3

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +1

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +3

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......

  • @manojpandiyan
    @manojpandiyan 2 ปีที่แล้ว +4

    உடையார் சமுதாயம் பற்றி சொல்லுங்கள் நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ்......