ஆண்ட பரம்பரை வீழ்ந்த வரலாறு! - தேவேந்திர குல வேளாளர் I ஆதாரங்களுடன் ரவீந்திரன் துரைசாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 343

  • @jeganpandian2742
    @jeganpandian2742 ปีที่แล้ว +197

    பட்டியல் வெளியேற்றம் முதன்மையான உறுதியான எங்கள் இனத்தின் விடுதலை கோரிக்கை. ❤️💚

    • @manimuthu2678
      @manimuthu2678 ปีที่แล้ว +7

      ❤❤❤❤

    • @rahuls9886
      @rahuls9886 8 ชั่วโมงที่ผ่านมา

      1.முதலில் பல்லி இல்லை என்று பல்லி வெளியேற்றம்.
      2. அடுத்து sc சான்றிதழ் திருப்பி கொடு.
      3.. சாதி இல்லை என்று சொல். மறுத்தால் தேவேந்திரர் என்று போட சொல்.
      4. Sc என்று சொல்லி பெற்ற பணியில் பொது சாதி என்று மாற்று. சலுகை பெறுவது பிச்சை எடுப்பது அல்லது sc எச்சி சோற்றை தின்பது என்று புறக்கணி.
      5 நான் உயர் சாதி என்று உன் மார்பு தட்டி சொல்.
      அப்போ தான் சொரணை உள்ள ஒரே அப்பனுக்கு பொறந்த சாதி.
      இல்லை பலபேருக்கு பொறந்த சாதி என்று உன் சாதிக்கு உரம் வூட்டு. அப்போ தான் மீசை க்கு அருகதை. இல்லை நக்கி கொண்டு வீரம் பேசுனா என்ன சொல்ல முடியும்?

  • @somasundarapirabun3807
    @somasundarapirabun3807 ปีที่แล้ว +90

    அய்யாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏தேவேந்திரக்குல வேளாளர் மக்கள் பட்டியல் வெளியேற்றமே தமிழ் இனத்தின் விடுதலை 👍

  • @gowthampandiyan8104
    @gowthampandiyan8104 ปีที่แล้ว +54

    பட்டியல் வெளியேற்றம் எங்கள் இனத்தின் விடுதலை குறியதுக்கு நன்றி ஐயா 🙏

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 ปีที่แล้ว +305

    திரு.ரவிந்திரன் துரைசாமி அவர்கள் எப்போழுதும் தேவேந்திரகுல வேளாளர்கள் ஆதரவாக இருக்கிறார் வாழ்த்துக்கள்.

    • @Krishna_mrgk
      @Krishna_mrgk ปีที่แล้ว +5

      அவர் ஏதோ அப்போது கோவிலுக்கு செல்லும் உரிமை இல்லாதது போல் பேசி உள்ளார் உள்நோக்கம் என்ன

    • @ramram4978
      @ramram4978 ปีที่แล้ว +5

      உண்மையான வரலாறுக்கு ஆதரவாக இருக்கிறார்

    • @udhayamohan
      @udhayamohan ปีที่แล้ว +6

      ​. கோவிலுக்கு நாடார்களை அழைத்து சென்றார் என்றுதான் சொன்னார்.

    • @palrajs4868
      @palrajs4868 11 หลายเดือนก่อน +2

      உண்மை. தாண். சொல்கிறார்

    • @ParthibanRathinam-h3n
      @ParthibanRathinam-h3n 3 หลายเดือนก่อน +1

      நல்ல கருத்து 🎉

  • @Chinnasamy-x2o
    @Chinnasamy-x2o 3 หลายเดือนก่อน +15

    நான் பரையர் சமூகம் சேர்ந்தவன் ஆனால் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றத்தை முழுமையாக ஆதரிக்கின்றன் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 ปีที่แล้ว +62

    பட்டியல் வெளியேற்றமே எங்களின் உயிர்மூச்சி

  • @AshokKumar-ik2xi
    @AshokKumar-ik2xi ปีที่แล้ว +25

    😊 எங்களின் சுதந்திரம் பட்டியல் வெளியேற்றமே ❤️💚 Tq U So Much Ravindran Duraisamy Sir 💥 For Ur Support 🙏🙏

  • @ajaiajai1622
    @ajaiajai1622 ปีที่แล้ว +57

    பட்டியல் வெளியேற்றமே விடுதலை தேவேந்திரகுலவேளாளர் 🇧🇾

  • @SPKumar-ow3kl
    @SPKumar-ow3kl ปีที่แล้ว +69

    வரலாறுகளை தெளிவாக கூறிய திரு. ரவீந்திரன் துரைசாமி அய்யா அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர்கள்🇧🇫 சார்பாக நன்றி🙏

  • @jkathirvelan.4722
    @jkathirvelan.4722 ปีที่แล้ว +104

    அண்ணன் ரவேந்திரன் துரைசாமி அவர்களுக்கு எனதுமனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அய்யா 🩵🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @prabakaranprabakaran9528
    @prabakaranprabakaran9528 ปีที่แล้ว +67

    பட்டியலில் வெளியேட்றம் எம் இனத்தின் விடுதலை ❤💚👑🙌🌾

  • @dearvira2300
    @dearvira2300 11 หลายเดือนก่อน +24

    பட்டியல் வெளியேற்றமே.... எங்கள் சமுதாயத்தின் சுதந்திரம் தினமாக கொண்டாடப்படும்.
    ❤💚
    ❤️💚
    ❤️💚
    ❤️💚

  • @gldarvin
    @gldarvin ปีที่แล้ว +31

    நன்றிகள் ஆயிரம் திரு ரவீந்திரன் துரைசாமி ஐயா அவர்களுக்கு பட்டியல் வெளியேற்றம் தான் எங்களது உயிர் மூச்சு

  • @wilsonjos2839
    @wilsonjos2839 ปีที่แล้ว +48

    பட்டியல் வெளியேற்றமே எம்மினத்தின் விடுதலை ஐயா ரவீந்திரன் எங்களுக்கு முழு ஆதரவு தர வேண்டும்

  • @SasikalaSasi-li5ff
    @SasikalaSasi-li5ff ปีที่แล้ว +32

    இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் உறவே தேவேந்திர குல வேளாளர் சமுகத்தின் ஒற்றுமை தான். வேண்டும்

  • @mugesh.m6912
    @mugesh.m6912 ปีที่แล้ว +45

    பட்டியல் வெளியேற்றம் எங்கள் உயிர் மூச்சு 🌹🌹🌹

  • @km.karupasamy4398
    @km.karupasamy4398 ปีที่แล้ว +76

    ஐயா ரவீந்திரன் துரைச்சாமி நெறியாளர் அவர்களுக்கு அனைத்துலக தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே ปีที่แล้ว +59

    துரைசாமி அவர்களுக்கு எனதுமனமார்ந்த நன்றி.

  • @K_VIEWW
    @K_VIEWW ปีที่แล้ว +29

    தமுமுக அண்ணன் ஜான்பாண்டியன் அவர்கள் தலைமையில் பல இடகளில் மாநாடு நடந்தது.எங்கள் ஓட்டை ஒட்டுமொத்தமாக பெற ஒரே வழி பட்டியல் வெளியேற்றம்..

  • @Pichaikannu-b9b
    @Pichaikannu-b9b ปีที่แล้ว +34

    பட்டியல் வெளியேற்றமே தேவேந்திர குல வேளாளர்களின் முக்கியமான முதல் கோரிக்கை அதை எந்த அரசியல் கடசி நிறைவேற்றுகிறதோ அந்த கட்சிக்கு தான் தேவேந்திர குல வேளாளர் வாக்கு கிடைக்கும் இதுதாங்க தற்போது எதார்த்தமான உண்மை.

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw ปีที่แล้ว +54

    ரவிச்சந்திரன் துரைசாமி அய்யா
    நான் மருதநிலத்துக்காரன்
    நன்றி நன்றிகள் கோடி

    • @BlackSwanClan
      @BlackSwanClan ปีที่แล้ว +2

      Enna da maaru iruka don't worry doctor ha paaru

  • @arunkumaar6117
    @arunkumaar6117 ปีที่แล้ว +20

    நன்றி சார்
    பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை.

  • @km.karupasamy4398
    @km.karupasamy4398 ปีที่แล้ว +30

    பட்டியல் வெளியேற்றமே என் இன விடுதலை

  • @masilamani3642
    @masilamani3642 ปีที่แล้ว +32

    Duraisamy sir is very honest journalist in TN

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 ปีที่แล้ว +2

      Honest for Nadar.....

    • @BlackSwanClan
      @BlackSwanClan ปีที่แล้ว

      ​@@venkatesh.n6723 money swamy is pet name

  • @JayaMaran-we2ol
    @JayaMaran-we2ol ปีที่แล้ว +18

    உண்மைகளை உறக்க சொன்னதுக்கு அண்ணனுக்கு நன்றி அண்ணா

  • @kalaiyarasankalaiyarasan4962
    @kalaiyarasankalaiyarasan4962 ปีที่แล้ว +18

    ஐயாவுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் கட்சி நாம் தமிழர் நிச்சயம் வெல்லம் வேண்டும்

  • @velayuthans9570
    @velayuthans9570 ปีที่แล้ว +24

    ஐயா வணக்கம் 🙏🇮🇳🙏 அண்ணன் ரவிந்திரன் அவர்கள் எப்போதும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் உயர்வாக தான் பார்ப்பார் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏👏

  • @manikanta3591
    @manikanta3591 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் அய்யா🙏🇧🇫

  • @tharmendrantharma
    @tharmendrantharma ปีที่แล้ว +23

    பட்டியல் வெளியேற்றம் என் இனத்தின் விடுதலை

  • @SundaraMoorthi-n4p
    @SundaraMoorthi-n4p 14 วันที่ผ่านมา

    பட்டியல் வெளியேற்றம் என் இனத்தின் விடுதலை என்றும் உண்மையை உரைக்க செல்லும் ஐயா அவர்களுக்கு கோடான கோடி

  • @sakthishanmugam6202
    @sakthishanmugam6202 ปีที่แล้ว +15

    பட்டியல் வெளியேற்றம் வேண்டும் ஐயா ❤

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 ปีที่แล้ว +7

    மக்ஷக்கஆமல் அன்பு தேவேந்திரன் பெயரை மறக்காமல் சொன்ன ரவீந்திரன் துரைச்சாமி
    நன்றி மறவாதவர்

  • @johnthomas6611
    @johnthomas6611 ปีที่แล้ว +11

    நன்றி ❤

  • @ramram4978
    @ramram4978 ปีที่แล้ว +23

    தமிழர்-தேவேந்திர குல வேளாளர் ஒரே வழியில் செல்வோம்.1936 ல் இருந்த பட்டியலை (விவசாய சாதி) திரும்ப அடைவோம்

    • @ajchris9122
      @ajchris9122 ปีที่แล้ว

      விவசாயம் தூய தமிழ்ச்சொல் இல்லையாம்

    • @muthukumar171
      @muthukumar171 10 หลายเดือนก่อน

      ​@@ajchris9122 Appadinaa, Sir sollunga thooya Tamil Sol enna vendru.

    • @அnniyan
      @அnniyan 2 หลายเดือนก่อน

      பாண்டியம்

    • @அnniyan
      @அnniyan 2 หลายเดือนก่อน

      வேளாண்மை

  • @Mr_VAB
    @Mr_VAB ปีที่แล้ว +35

    ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு ஒட்டு மொத்த தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றி.
    தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி பொதுப் பிரிவில் 10% இட ஒதுக்கீட்டுடன் சேர்க்க வேண்டும்.
    பட்டியல் வெளியேற்றதிற்கு எதிரான கட்சிகளுக்கு இனி வாக்களிக்க மாட்டோம்.

  • @arikrishnan7675
    @arikrishnan7675 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சார் உண்மை சென்றதற்கு நன்றி 🎉🎉🎉🎉

  • @durai4790
    @durai4790 ปีที่แล้ว +66

    உண்மையை சொன்ன ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றிகள்.
    பட்டியல் வெளியேற்றமே விடுதலை.

  • @savuriraj9147
    @savuriraj9147 ปีที่แล้ว +20

    விவசாயத்தின் வேர் தேவேந்திர குல வேளாளர்கள்🎉🎉🎉

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +22

    பட்டியல் வெளியேற்றம் நிச்சயம் வெற்றி பெறும்

  • @kindness-l3b
    @kindness-l3b ปีที่แล้ว +24

    பட்டியல் வெளியற்றமே எங்களின் எழுச்சி.... தேவேந்திர குல வேளாளர் ❤எந்தவிதத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையாது

  • @ramirthan5075
    @ramirthan5075 20 วันที่ผ่านมา

    நன்றி ஐயா.
    வாழ்க உம் தொண்டு
    வளர்க தமிழ் இனம் நன்று

  • @baludbalud850
    @baludbalud850 8 วันที่ผ่านมา

    திரு துரைசாமி ரவீந்திரன் ஐயா அவர்களின் சமூகப் பார்வை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது உண்மையை உண்மையாய் பேசும் ஐயா அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

  • @jn4467
    @jn4467 ปีที่แล้ว +11

    We love our Beloved Respected Shri.Raveendiran annan .-Devendra Kula Velalar

  • @thiyagasakthi6006
    @thiyagasakthi6006 ปีที่แล้ว +5

    I am Vanniyar i support devendirakula brothers

    • @mathavanmathavan4984
      @mathavanmathavan4984 หลายเดือนก่อน +1

      நாமெல்லாம் ஒன்னு பா

  • @MANIKANDAN_2154
    @MANIKANDAN_2154 ปีที่แล้ว +21

    பட்டியல் வெளியேற்றமே !! எம் இனவிடுதலை!!

  • @ramadhassramadhass3827
    @ramadhassramadhass3827 ปีที่แล้ว +8

    இனி தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு யாருக்கும் இலவசமாக போடமாட்டோம் .எதையும் நீதியாக பேசும் திரு. உங்களுக்கு நன்றி நன்றி நன்றி

    • @rahuls9886
      @rahuls9886 8 ชั่วโมงที่ผ่านมา

      பணம் வாங்கி தான் இப்போ நடக்குது

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 ปีที่แล้ว +7

    A great solute to respect raveendran sir.🎉🎉🎉

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 ปีที่แล้ว +48

    திமுக நம் சமுகத்தை ஒரு பொருட்டாக நினைக்க வில்லை.பாடம் புகட்ட வேண்டும்.

  • @sankarasadasivan-wx5nc
    @sankarasadasivan-wx5nc ปีที่แล้ว +8

    Great salute to Dr.Ravindran Durai swami sir 🎉❤🎉🌹🌺

  • @KayaldheeranKayaldheeran-ft7kd
    @KayaldheeranKayaldheeran-ft7kd ปีที่แล้ว +9

    உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா தஞ்சை வினோத்

  • @mohannirmala2457
    @mohannirmala2457 ปีที่แล้ว +8

    சூப்பர் சார் பல்லாண்டுகள் வாழ வேண்டும்

  • @பாண்டியன்.த
    @பாண்டியன்.த 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிங்க ரவீந்திரன் துரைசாமி அவர்களே 💐💐💐💐💐

  • @s.m.sundarraj1794
    @s.m.sundarraj1794 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 ปีที่แล้ว +17

    Thanks to bro RD. Quitting the SC list is the only way forward for DKV, else it would be kept under doldrums and be taken for granted for next 100yrs too as it was the case in the past since the onset of foreign, discriminatory & exploitative Dravidian politics in Tamilagam in 1920.

  • @trendingking1149
    @trendingking1149 ปีที่แล้ว +6

    நன்றிகள் 🙏

  • @marimuthu-jj2qy
    @marimuthu-jj2qy ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் அய்யா

  • @selva6312
    @selva6312 ปีที่แล้ว +13

    பட்டியல் வெளியிட்டமே எங்கள் இலக்கு

  • @Ithuvaralaval
    @Ithuvaralaval ปีที่แล้ว +4

    ❤ நன்றி ஐயா ❤

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 ปีที่แล้ว +3

    அய்யா துரைச்சாமி
    உணவு உண்மை தமிழன்

  • @ganesane7158
    @ganesane7158 ปีที่แล้ว +16

    திரு ரவீந்திரன் துரைச்சாமி வரலாற்று உண்மையை தெளிவாகச் சொல்லும் நிபுனர்.

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj ปีที่แล้ว +7

    அய்யாவுக்கு நன்றிகள் பல தகும்

  • @im1480
    @im1480 ปีที่แล้ว +20

    Devendra kula vellalargal Tamilargal‼️🤝🏻
    Once Seeman anna comes, and caste based census is done then they don't have to stay in SC‼️💯✨
    நாம் தமிழர் ❤🔥

  • @kuppuswamysundaravadivel1547
    @kuppuswamysundaravadivel1547 ปีที่แล้ว +6

    அருமையான ௧ருத்து பதிவு .
    வாழ்த்துக்கள் ।

  • @mithunprakash-tg6xu
    @mithunprakash-tg6xu 11 หลายเดือนก่อน +1

    தெளிவான கருத்து அருமை மிக்க நன்றி அண்ணா🎉

  • @perumalk4840
    @perumalk4840 ปีที่แล้ว +7

    பட்டியல் வெளியேற்றம்
    எமர்ஜென்சி யாக வேண்டும்.

  • @mohannirmala2457
    @mohannirmala2457 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சார் நன்றி

  • @sakthisisakthisi871
    @sakthisisakthisi871 ปีที่แล้ว +8

    Very good Nice sir super sir Thank you

  • @arockiasamy2707
    @arockiasamy2707 ปีที่แล้ว +11

    வாலும் பெரியாரே ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு மனதார வாழ்த்துகிறேன் 🌷🌷🌷🙏🙏

  • @krishagencies5947
    @krishagencies5947 ปีที่แล้ว +5

    அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி அய்யா அவர்களுக்கு நன்றி

  • @ThiruppathiLakshmi
    @ThiruppathiLakshmi ปีที่แล้ว +14

    அய்யா ramadas God

  • @karuppuraja2446
    @karuppuraja2446 10 หลายเดือนก่อน

    எப்போதும் உண்மை பேசும் திரு ரவீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,,,🌹

  • @brindakishor6939
    @brindakishor6939 ปีที่แล้ว +5

    Vanakkam Sir thanks for your neutrality vision

  • @UshaPrasad-xl8jb
    @UshaPrasad-xl8jb ปีที่แล้ว +6

    Nice analysis by RD

  • @anantharuban0
    @anantharuban0 11 หลายเดือนก่อน +2

    தை 1 பொங்கள் அன்றே
    ----------------------------------------------------
    ஐந்திரனாகிய இந்திரனை
    ----------------------------------------------------
    வழிபடும் நாள்.
    -----------------------------
    பள்ளர்,மள்ளர், பாண்டியர்கள், தேவேந்திரர்களின் முன்னோரான வானத்தின் கடவுளான ஐந்திரனாகிய (இந்திரனை) வணங்கும் அறுவடை திருநாளான தை 1 நம் ஐந்திரனை(இந்திரனை)வழிபடும் நாள்.
    நம் குல முன்னோனான ஐந்திரனை (இந்திரனை) போகியாக சித்தரித்து இழிவுபடுத்தும் நாளாக தேவேந்திர குல வேளாளர்கள் ஒருபோதும் போகி அன்று இந்திரனை கும்பிட கூடாது.
    இதனால் நமது முன்னோர்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாவோம்.

  • @chellakanir2806
    @chellakanir2806 ปีที่แล้ว +5

    Good argument

  • @rajkuttykutty5773
    @rajkuttykutty5773 ปีที่แล้ว +5

    Super speech sir...

  • @சாத்தானின்சமையலறை

    வரலாற்றுப் பேருண்மை.....

  • @tnsparrow
    @tnsparrow 11 หลายเดือนก่อน +9

    பள்ளர் ( தேவேந்திரகுல வேளாளர்கள்) - பள்ளி (வன்னியர்) வரலாற்று பெயர்கள் ❤

    • @arjunvikram516
      @arjunvikram516 10 หลายเดือนก่อน +1

      Not pallar....it's Mallar

    • @anandraj-ok4vz
      @anandraj-ok4vz 8 หลายเดือนก่อน

      படையாட்சி 🇷🇴⚔️

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 13 วันที่ผ่านมา

      இருவரும் உடன்பிறப்புகள்.சகோதர சகோதரிகள்.ஆனால் ஏன் வெவ்வேறு பிரிவில் உள்ளனர் என்று தெரியவில்லை.

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 ปีที่แล้ว +2

    Ayya always honest man has lot of information 💐💐💐

  • @karrupusamygalatta3774
    @karrupusamygalatta3774 6 หลายเดือนก่อน

    ரவிச்சந்திரன் அண்ணா கடந்த வரலாற்று பதிவுகளை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி

  • @SDgamer677
    @SDgamer677 ปีที่แล้ว +4

    அருமை 👌

  • @deepakrajvijay
    @deepakrajvijay ปีที่แล้ว +21

    ஐயா நன்றி பட்டியல்
    வேளியேற்றம் முதன்மையான. கோரிக்கை

  • @manikanta3591
    @manikanta3591 ปีที่แล้ว +3

    Super வாழ்த்துக்கள்🙏

  • @IndraVenkatachalam
    @IndraVenkatachalam หลายเดือนก่อน +1

    ஆண்டபரம்பரை ஆண்டபரம்பரைதான்... அவர்களை வீழ்த்த யாராலும் முடியாது....

  • @jayakumark6031
    @jayakumark6031 2 หลายเดือนก่อน

    அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  • @jalandarp4564
    @jalandarp4564 11 วันที่ผ่านมา

    Thanks a lot to raviji sir on behalf of dvk people

  • @rosib4447
    @rosib4447 ปีที่แล้ว +5

    நண்றிஐயா

  • @PrabhaK-qo9uw
    @PrabhaK-qo9uw ปีที่แล้ว +1

    Iyavuku kotana koti nantrikal dkv sarpaka

  • @mathraveeran6668
    @mathraveeran6668 6 หลายเดือนก่อน

    சிறப்பான தெளிவுரை ஐயா..

  • @Yuvaraj-ok7lf
    @Yuvaraj-ok7lf ปีที่แล้ว +3

    Ayya ku Romabh Thanks

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 ปีที่แล้ว +16

    நேர்த்தியான கருத்தை வைக்கிறார் அண்ணண் ரவிந்திரன் துரைசாமி

  • @JTNilavu
    @JTNilavu หลายเดือนก่อน +1

    ரவீந்தரன் அவர்கள் முக்கியமான செய்தி பேசும்போது முந்திரிக்கொட்டை மாதிரி குறுக்கிட்டு சம்பந்தமில்லாத கேள்வியை கேட்கிறார்.

  • @arumugammuniyandi7361
    @arumugammuniyandi7361 ปีที่แล้ว +3

    Super sir all are real

  • @murugandevaraj9196
    @murugandevaraj9196 ปีที่แล้ว +2

    Thanks raveendiran ayyaa

  • @jaiganesh9987
    @jaiganesh9987 ปีที่แล้ว +3

    Rd sir always rock star

  • @jastinthiraviyam9289
    @jastinthiraviyam9289 ปีที่แล้ว +8

    ❤💚👍🙏

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 11 หลายเดือนก่อน +3

    அண்ணா,நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 1967_1972 ராஜபதி சேவியர் M.P யாக இருந்துள்ளார்.தூத்துக்குடி துறை முகம் கட்டா காரணமானவர். போது தொகுதியில் வென்ற தேவேந்திரர்

  • @maharajamithran135
    @maharajamithran135 ปีที่แล้ว +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subbiahs3500
    @subbiahs3500 ปีที่แล้ว +1

    ஐயா சூப்பர் ஸ்பீச்

  • @baludbalud850
    @baludbalud850 8 วันที่ผ่านมา

    பட்டியல் வெளியேற்றம் எங்கள் இனத்தின் விடுதலை நாங்கள் பாண்டியர் வம்சத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் எங்களை ஒதுக்கி பார்க்க முடியாது பட்டியல் வெளியேற்றத்திற்கு எந்த கட்சி ஆதரவு அளிக்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் வாக்களிப்போம் உறுதி