ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,

அருந்ததியர் வாழ்க்கை வரலாற்றை மிகத்தெளிவாகவும், ஆதாரப்பூர்வமாகவும், இலக்கிய சான்றுகளுடனும் விளக்கியதர்க்கு நூல் ஆசிரியர் அவர்களுக்கு மரபார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நூலைப் பற்றி தாங்கள் விளக்கிய தெளிவுரை மிகவும் அருமை உடனே புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக உள்ளது. தங்களின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
மனதில் பதியும்படியான நூல் அறிமுகம்.ஏராளமான சகோதரர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்திய விருந்தே பேரா.முரளி வெற்றி பெற்றிருக்கிறார் என்பதோடு அடித்தட்டு நிலையிலிருந்தே வரலாற்றுப் பார்வையை செலுத்துவதே சிறப்பு என்பதை தூண்டி விடுகிறார். நூலாசிரியருக்கும் அறிமுகப்படுத்திய பேரா.முரளிக்கும் மிக்க நன்றி
பேராசிரியர் முரளி அவர்களின் மதிப்புரை தெளிவாக நூலைப்படித்த உணர்வை ஏற்படுத்தியது.பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. மிகச்சிறந்த ஆய்வு நூலைப்படைத்தளித்த அருட்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழில் இந்நூல் மொழி பெயர்க்கப்படுமாயின் மேலும் பயனளிக்கும். நன்றி
வள்ளல்கள் முதல் ஏழு இடையேழு கடையேழு 1. சகரன் 1. அக்குரன் 1. பாரி 2. காரி 2. அந்திமான் 2. ஆய் (வேள் ஆய் அண்டிரன்) 3. நளன் 3. கர்னன் 3. எழினி (அதியமான் நெடுமான் அஞ்சி) 4. துந்துமாரி 4. சந்தன் 4. நள்ளி (கண்டீரக் கோப்பெருநள்ளி) 5. நிருதி 5. சந்திமான் 5. மலயன் (மலையமான் திருமுடிக்காரி) 6. செம்பியன் 6. சிசுபாலன் 6. பேகன் (வையாவிக் கோப்பெரும்பேகன்) 7. விராடன் 7. வக்கிரன் 7. ஓரி (வல்வில் ஓரி) மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார் இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார் அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர் * வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி * மாமன்னர் பொகுட்டு எழினி * மாமன்னர் ஒண்டிவீரன் பகடை - நெற்கட்டான் செவ்வயல் - நெல்லை ( இந்தியாவின் முதல் சுதந்திர போராளி - 1755ல் பூலிதேவனின் காலத்தில் ) * மாமன்னர் மதுரை வீரன் ( மதுரை மண்டல கள்ளன்களின் தலையை வெட்டி வீழ்த்தியவர் - தமிழகத்தின் தென்பகுதியில் கடவுளாக வணங்கப்படுகிறார் ) * வீரதாய் குயிலி ( முதல் பெண் போராளீ - வேலு நாச்சியாரின் பெண்கள் படையின் தளபதி ) * பொட்டி பகடை - கட்டபொம்மனின் காலம் (( மே மாதம் 24ம் தேதி1801 ம் ஆண்டு தளபதி பொட்டி பகடை கக்கரம்பட்டி என்ற இடத்தில் நடந்த பாஞ்சாலன்குறிச்சியின் கடைசி போரில் நூற்றூக்கனக்கான வெள்ளயனை கொன்று போரிலேயே வீர மரணம் அடைந்தார்)) * வீரன் பகடை - கட்டபொம்மனின் காலம் * கந்தன் பகடை - கட்டபொம்மனின் காலம்(((06/09/1799 அன்றூ பாஞ்சாலன்குறீச்சியில் முகாம் இட்டு இருந்த வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ வின் காவல் வெள்ளைப்படைகளை கொன்றுவிட்டு கூடாரத்திற்க்குல் புகுந்து ஜான் மெக்கல்லோவின் மீது கொரில்லா தாக்குதல் கந்தன் பகடை நடத்தினார் அந்த தாக்குதலில் எதிர்த்து வெற்றி பெற முடியாத பெரும் வீரன் கந்தன் பகடையய் கூலிப்படை (கள்ளன்)வைத்து முதுகில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஜான் மெக்கல்லோ மட்றூம் கூலிப்படை( கள்ளன்)துப்பாக்கி குண்டுகளுக்கு தன் இன்னுயிரை துறந்து வீர மரணம் அடந்தார் மாவீர தளபதி கந்தன் பகடை)) * முதல் முத்தன் பகடை -கட்டபொம்மனின் காலம்((பாஞ்சாலன்குறிச்சி பட்டன மருத்தூர் என்னும் இடத்தில் நடந்த போரில் நூற்றூக்கனக்கான வெள்ளைப்படைகளை கொன்று வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முத்தன் பகடை கழுவில் ஏற்றீ கொல்லப்பட்டு தமிழ் மண்ணுக்காக தன் இன்னுயிரை கொடுத்தார்) * கட்டையன் பகடை -கட்டபொம்மனின் காலம் * சின்ன தம்பி பகடை - பூலிதேவனின் காலம் * நீலகண்ட பகடை - பூலிதேவனின் காலம் * இரண்டாம் முத்தன் பகடை - பூலிதேவனின் காலத்திற்கு பிறகு * மொட்டையன் பகடை - கட்டபொம்மனின் காலம் * ஒடி குத்துவான் பகடை(சைனியப்படை) * மாவீரன் தீரன் சின்னமலையின் வீர தளபதி * பொல்லான் ( உளவுப்படை, தரைப்படை) * மாவீரன் பூலிதேவனின் வீர தளபதி ஒண்டிவீரன் பகடை ( தலைமை தளபதி, உளவுப்படை,தனி மனிதப்படை) * ஒடி குத்துவான் பகடை எதிரிப்படையின் வீரர்களை ஒட ஒட வெட்டி வீழ்த்தி அவர்களது குடலை உருவி மாலையாய் போட்டுக்கொள்ளும் வழக்கமுடயவர் சமையல்காரர்கள் சமைத்த அறுசுவை உணவை தரைப்படை தளபதி மாவீரன் கந்தன் பகடை அவர்கள் சாப்பிட்டுப்பார்த்து அந்த உணவில் எந்த விதமான கெடுதலும் இல்லை, அந்த உணவில் எந்த விசமும் இல்லை என்பதை பரிசோதித்த பின்னர்தான் மாவீரன் கட்டபொம்மன் மட்றும் அவரது குடும்பத்தார் உண்ணுவார்கள் அப்படியானால் மாவீர தளபதி கந்தன் பகடை எவ்வளவு நம்பிக்கையானவர் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது
@@SocratesStudio வணக்கம் நீங்க மாவீர சக்கிலியரா?? நீங்க மாவீர சக்கிலியர்னா உங்க குலம் என்ன?? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீடு, எங்குள்ளது??? மாவீரன் மதுரைவீர சக்கிலியர், மாவீர பகடைகள்,மாமன்னன் அதியன் வரலாறு தெரியுமா??
அருமை சகோதரா, இன்னும் திருச்செங்கோட்டில் கண்ணகிக்கு முதலில் விழா எடுத்தவர்கள் நாமே, சேர, சோழ, பாண்டியர்கலுக்கு அடுத்து சங்க இலக்கியங்களில் , கல்வெட்டுக்கலில் அதிகம் குறிப்பிடப்படும் மன்னர்கள், மரபுகள் நமதே, மேலும் சங்க இலக்கியங்கள் கூறும் பிட்டர் கோமகன் குமணன் நம் இனமே, பிட்டகாடு குலத்தை சேர்ந்தவர். இராஜராசனுக்காக இலங்கைக்கு படை எடுத்து சென்ற மன்னன், அவன் காலத்தில் கீழை சாலுக்கியத்தை வென்ற படையும் பின் ராஜேந்திர சோழனின் பேரனும்( சோழர் அதியர் வாரிசு)கீழை சாலுக்கிய மன்னனும் பின் தஞ்சை மன்னனான முதலாம் குலோத்துங்கன் அவருடன் மீண்டும் வந்த வீரர்கள், (இதனாலே நாம் தெலுங்கர் எனப்படுகிறோம்) அதியர்களே நம வரலாரே தமிழக வரலாறு
@@senthilr8580 வணக்கம் நீங்க மாவீர சக்கிலியர்னா உங்க குலம் என்ன?? உங்க குல சாமி என்ன?? உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன?? உங்கள் ஊர் என்ன?? உங்கள் பங்காளிசாமி என்ன?? உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன?? உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன??? எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது?? வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்??? குலசாமி வழிபாட்டில் என்னென்ன பூசை செய்வார்கள்??? மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீடு, எங்குள்ளது??? மாவீரன் மதுரைவீர சக்கிலியர், மாவீர பகடைகள்,மாமன்னன் அதியன் வரலாறு தெரியுமா??
அருந்ததியர் பற்றிய சிறப்பான ஆய்வு. அறிமுகமும் அருமை உற்பத்தி சக்தி உற்பத்தி உறவுகள் இவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது மாறாத தன்மைகள் இவைகளை இனைத்து ஆய்வு செய்ய இந்த ஆய்வு அடிப்படையாக இருக்க முடியும். நன்றி
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
🙏நான் தங்களுடைய காணொளி மூலம் அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்க இந்தியதத்துவ பரப்பு மற்றும் வெளி உலக தத்துவ த்தை தொடர்ந்து பார்த்து வரும் இனிய தருணத்தில் என் குல வரலாற்றை தாங்கள் எடுத்து பேசியிருப்பது நான் சரியான ஒரு ஆசனை தான் தேர்ந்து எடுத்து இருக்கிறேன் என்பது மிக பெரிய மகிழ்ச்சி. தங்களை வாழ்த்த வயது இல்லை இல்லை 🙏🙏🙏🙏🙏... தாங்கள். இக் காணொளியில் இறுதியில் குறிப்பிட்டதை போல் மனித மாண்பு களை எடுத்து செல்லும் செல்லும் காலம் அருகில் உள்ளது. தர்மத்தின் வாழ்வுதணை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் ❤❤.

வணக்கம் 🙏ஐயா ஓர் சிறிய திருத்தம் மாவீரர் ஐயா ஒண்டிவீரனார் அவர்கள் படைத்தளபதியாக இருந்தது கட்டபொம்மன் படையில் இல்லை பூலித்தேவன் படையில் தான் ஐயா 🌾🌾👈🏼 தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் சேவை இம்மக்களுக்கு தேவை மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🏼🌾🌾👈🏼
நூலைப்பற்றிய மதிப்புரை மிகவும் சிறப்பு.நூலை நீங்கள் ஆழமாக ரசித்து படித்து இருப்பதை உங்களது மொழி உணர்த்துகிறது. நூலை முழுமையாக படித்தது போல் உணர்ந்தேன். பாராட்டுக்கள் தோழர். நூல் எங்கே கிடைக்கும்...என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டிருந்தால் வாசகர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கூடுதல் பயன் அளிக்கும். . நூல் ஆசிரியரை நேர்காணல் செய்திருந்தால் அவரது உழைப்புக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
தங்கள் வேதனையை மறைக்க அல்லது மறக்க , பண்பாடு என்ற அம்சத்தை பயற்படுத்துவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அறையே " பதுங்கு குழி " என்று அழகாக உருவகிக்கிறார் முத்துமோகன். பேரா. முரளி அவர்களின் முடிவுரை முத்தாய்ப்பு. வாழ்த்துக்கள்
Very Informative about the book. Thanks Prof. Murli. Slight Misinformation: Ondiveeran Pagadai (or Ondi Veeran) (died 20 August 1771)[1] was an Indian commander-in-chief in Puli thevar's army who fought against the British East India Company in Tamil Nadu. (Not in Kattabomman's Army but i heard that Kattabomman's food taster was a person from Arunthathiyar community called by the name ending with Pagadai).
முத்துப் பட்டன் கதையைப் படிக்கும் போது இந்தச் சாதிய சமூகம் மாற்றத்திற்கு எதிராக எப்படி இருந்தது என்பதையும் மருதை வீரன் கதையும் இதே நிலையைத் தான் காட்டுகிறது எனவே இலக்கியத்தில் அருந்ததியர் சமூகம் என்பது வரலாற்றின் பகுதிதான். இதை பேரா.முரளிசரியாகவே குறிப்பிட்டார். வாழ்த்துகள்
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
பிறமொழி நாளை நமக்கும் இந்த நிலை தான் வரும் என்று கருவி பிறமொழி பத்திரிக்கையாளர் அனைவரும் அருந்ததியர் மக்கள் தமிழர்கள்தான் என்று கூறுகிறார்கள் இதை தமிழ்ல நாங்கள் தோலுரித்துக் காட்டுவோம்
இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். ஆகவே இன்பம் இல்லை என்றால் துன்பமும் இல்லை. அல்லது இன்பத்தை போல் துன்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் போதும் அது ஒரு கட்டத்தில் தானாகவே சரியாகின்றதை காணலாம்.
தெய்வத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்🔥🔥🔥...மீண்டும் அருந்தியர் மீண்டெலும் காலம் வரும்....!!!!
அருந்ததியர் வரலாறு மீட்பின்
உங்க முயற்சிக்கும் ஆசிரியர்க்கும்
அருந்ததியர் ஊடகத்தின் வாழ்த்துக்கள்
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
@@senthilr8580 nee thelugan nee
Paraiyar thelugan sollura 🤣🤣
😈 Athi Tamilar paraiyar da 😈
அருந்ததியர்களின் வரலாறுகளை மீட்டெடுத்து வெற்றிநடைபோடும் ஆதித்தமிழர் பேரவைக்கும் அதன் தலைவர் அய்யா அதியமான் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
அருந்ததியர் வாழ்க்கை வரலாற்றை மிகத்தெளிவாகவும், ஆதாரப்பூர்வமாகவும், இலக்கிய சான்றுகளுடனும் விளக்கியதர்க்கு நூல் ஆசிரியர் அவர்களுக்கு மரபார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நூலைப் பற்றி தாங்கள் விளக்கிய தெளிவுரை மிகவும் அருமை உடனே புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக உள்ளது.
தங்களின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
ரொம்ப அருமையான, ஆழமான மற்றும் மிகத்தெளிவான விளக்கவுரைகள். தங்களுக்கு அனேக நன்றிகள் பல உரித்தாகுக.
ஓரு புத்தகம் படித்த அனுபவம் பெற்றேன் ஐய்யா.
அரிய முயற்சி. பாராட்டுகள்.
இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அய்யா. தமிழ்நாட்டில் அதிக வாசிப்பைப் பெறும்.
மனதில் பதியும்படியான நூல் அறிமுகம்.ஏராளமான சகோதரர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்திய விருந்தே பேரா.முரளி வெற்றி பெற்றிருக்கிறார் என்பதோடு அடித்தட்டு நிலையிலிருந்தே வரலாற்றுப் பார்வையை செலுத்துவதே சிறப்பு என்பதை தூண்டி விடுகிறார். நூலாசிரியருக்கும் அறிமுகப்படுத்திய பேரா.முரளிக்கும் மிக்க நன்றி
பேராசிரியர் முரளி அவர்களின் மதிப்புரை தெளிவாக நூலைப்படித்த உணர்வை ஏற்படுத்தியது.பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. மிகச்சிறந்த ஆய்வு நூலைப்படைத்தளித்த அருட்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழில் இந்நூல் மொழி பெயர்க்கப்படுமாயின் மேலும் பயனளிக்கும். நன்றி
வள்ளல்கள்
முதல் ஏழு இடையேழு கடையேழு
1. சகரன் 1. அக்குரன் 1. பாரி
2. காரி 2. அந்திமான் 2. ஆய் (வேள் ஆய் அண்டிரன்)
3. நளன் 3. கர்னன் 3. எழினி (அதியமான் நெடுமான் அஞ்சி)
4. துந்துமாரி 4. சந்தன் 4. நள்ளி (கண்டீரக் கோப்பெருநள்ளி)
5. நிருதி 5. சந்திமான் 5. மலயன் (மலையமான் திருமுடிக்காரி)
6. செம்பியன் 6. சிசுபாலன் 6. பேகன் (வையாவிக் கோப்பெரும்பேகன்)
7. விராடன் 7. வக்கிரன் 7. ஓரி (வல்வில் ஓரி)
மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார்
இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார்
அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்
* வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி
* மாமன்னர் பொகுட்டு எழினி
* மாமன்னர் ஒண்டிவீரன் பகடை - நெற்கட்டான் செவ்வயல் - நெல்லை ( இந்தியாவின் முதல் சுதந்திர போராளி - 1755ல் பூலிதேவனின் காலத்தில் )
* மாமன்னர் மதுரை வீரன் ( மதுரை மண்டல கள்ளன்களின் தலையை வெட்டி வீழ்த்தியவர் - தமிழகத்தின் தென்பகுதியில் கடவுளாக வணங்கப்படுகிறார் )
* வீரதாய் குயிலி ( முதல் பெண் போராளீ - வேலு நாச்சியாரின் பெண்கள் படையின் தளபதி )
* பொட்டி பகடை - கட்டபொம்மனின் காலம் (( மே மாதம் 24ம் தேதி1801 ம் ஆண்டு தளபதி பொட்டி பகடை கக்கரம்பட்டி என்ற இடத்தில் நடந்த பாஞ்சாலன்குறிச்சியின் கடைசி போரில் நூற்றூக்கனக்கான வெள்ளயனை கொன்று போரிலேயே வீர மரணம் அடைந்தார்))
* வீரன் பகடை - கட்டபொம்மனின் காலம்
* கந்தன் பகடை - கட்டபொம்மனின் காலம்(((06/09/1799 அன்றூ பாஞ்சாலன்குறீச்சியில் முகாம் இட்டு இருந்த வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ வின் காவல் வெள்ளைப்படைகளை கொன்றுவிட்டு கூடாரத்திற்க்குல் புகுந்து ஜான் மெக்கல்லோவின் மீது கொரில்லா தாக்குதல் கந்தன் பகடை நடத்தினார்
அந்த தாக்குதலில் எதிர்த்து வெற்றி பெற முடியாத பெரும் வீரன் கந்தன் பகடையய் கூலிப்படை (கள்ளன்)வைத்து முதுகில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஜான் மெக்கல்லோ மட்றூம் கூலிப்படை( கள்ளன்)துப்பாக்கி குண்டுகளுக்கு தன் இன்னுயிரை துறந்து வீர மரணம் அடந்தார் மாவீர தளபதி கந்தன் பகடை))
* முதல் முத்தன் பகடை -கட்டபொம்மனின் காலம்((பாஞ்சாலன்குறிச்சி பட்டன மருத்தூர் என்னும் இடத்தில் நடந்த போரில் நூற்றூக்கனக்கான வெள்ளைப்படைகளை கொன்று வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முத்தன் பகடை கழுவில் ஏற்றீ கொல்லப்பட்டு தமிழ் மண்ணுக்காக தன் இன்னுயிரை கொடுத்தார்)
* கட்டையன் பகடை -கட்டபொம்மனின் காலம்
* சின்ன தம்பி பகடை - பூலிதேவனின் காலம்
* நீலகண்ட பகடை - பூலிதேவனின் காலம்
* இரண்டாம் முத்தன் பகடை - பூலிதேவனின் காலத்திற்கு பிறகு
* மொட்டையன் பகடை - கட்டபொம்மனின் காலம்
* ஒடி குத்துவான் பகடை(சைனியப்படை)
* மாவீரன் தீரன் சின்னமலையின் வீர தளபதி
* பொல்லான் ( உளவுப்படை, தரைப்படை)
* மாவீரன் பூலிதேவனின் வீர தளபதி
ஒண்டிவீரன் பகடை ( தலைமை தளபதி, உளவுப்படை,தனி மனிதப்படை)
* ஒடி குத்துவான் பகடை எதிரிப்படையின் வீரர்களை ஒட ஒட வெட்டி வீழ்த்தி அவர்களது குடலை உருவி மாலையாய் போட்டுக்கொள்ளும் வழக்கமுடயவர்
சமையல்காரர்கள் சமைத்த அறுசுவை உணவை தரைப்படை தளபதி மாவீரன் கந்தன் பகடை அவர்கள் சாப்பிட்டுப்பார்த்து அந்த உணவில் எந்த விதமான கெடுதலும் இல்லை, அந்த உணவில் எந்த விசமும் இல்லை என்பதை பரிசோதித்த பின்னர்தான் மாவீரன் கட்டபொம்மன் மட்றும் அவரது குடும்பத்தார் உண்ணுவார்கள்
அப்படியானால்
மாவீர தளபதி கந்தன் பகடை எவ்வளவு நம்பிக்கையானவர் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது
மிக அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. தாங்கள் இம்மாதிரி தரவுகளை எங்கள் ஸ்டுடியோவின் காணொளிக்கு வழங்கலாம்
@@SocratesStudio வணக்கம்
நீங்க மாவீர சக்கிலியரா??
நீங்க மாவீர சக்கிலியர்னா உங்க குலம் என்ன??
உங்க குல சாமி என்ன??
உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன??
உங்கள் ஊர் என்ன??
உங்கள் பங்காளிசாமி என்ன??
உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன??
உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன???
எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது??
வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்???
குலசாமி வழிபாட்டில் என்னென்ன
பூசை செய்வார்கள்???
மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீடு, எங்குள்ளது???
மாவீரன் மதுரைவீர சக்கிலியர், மாவீர பகடைகள்,மாமன்னன் அதியன் வரலாறு தெரியுமா??
@@elavarasanpagadai1768 😂😂😂
...... Sociologiest avaru...... Neenga enadaaaa takunu eppadi kekringaallaeee... Avaroda matra video va paarunga...
அருமை சகோதரா, இன்னும் திருச்செங்கோட்டில் கண்ணகிக்கு முதலில் விழா எடுத்தவர்கள் நாமே, சேர, சோழ, பாண்டியர்கலுக்கு அடுத்து சங்க இலக்கியங்களில் , கல்வெட்டுக்கலில் அதிகம் குறிப்பிடப்படும் மன்னர்கள், மரபுகள் நமதே, மேலும் சங்க இலக்கியங்கள் கூறும் பிட்டர் கோமகன் குமணன் நம் இனமே, பிட்டகாடு குலத்தை சேர்ந்தவர். இராஜராசனுக்காக இலங்கைக்கு படை எடுத்து சென்ற மன்னன், அவன் காலத்தில் கீழை சாலுக்கியத்தை வென்ற படையும் பின் ராஜேந்திர சோழனின் பேரனும்( சோழர் அதியர் வாரிசு)கீழை சாலுக்கிய மன்னனும் பின் தஞ்சை மன்னனான முதலாம் குலோத்துங்கன் அவருடன் மீண்டும் வந்த வீரர்கள், (இதனாலே நாம் தெலுங்கர் எனப்படுகிறோம்) அதியர்களே நம வரலாரே தமிழக வரலாறு
@@senthilr8580 வணக்கம்
நீங்க மாவீர சக்கிலியர்னா உங்க குலம் என்ன??
உங்க குல சாமி என்ன??
உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன??
உங்கள் ஊர் என்ன??
உங்கள் பங்காளிசாமி என்ன??
உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன??
உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன???
எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது??
வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்???
குலசாமி வழிபாட்டில் என்னென்ன
பூசை செய்வார்கள்???
மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீடு, எங்குள்ளது???
மாவீரன் மதுரைவீர சக்கிலியர், மாவீர பகடைகள்,மாமன்னன் அதியன் வரலாறு தெரியுமா??
அருந்ததியர் பற்றிய சிறப்பான ஆய்வு. அறிமுகமும் அருமை உற்பத்தி சக்தி உற்பத்தி உறவுகள் இவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது மாறாத தன்மைகள் இவைகளை இனைத்து ஆய்வு செய்ய இந்த ஆய்வு அடிப்படையாக இருக்க முடியும். நன்றி
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள்
கோடி நன்றி🙏🏽🙏🏽🙏🏽🌹🌹
தமிழ் நாட்டின் தனிப்பெரும் தகுதியை நாம் அடைவோம் நாம்தான் ஆதிகுடி எனம் எண்ணத்தை ஆதிக்க வர்க்கத்திடம் நிரூபிப்போம்
நன்றி சார்
தங்களின் பதிவு எங்களுக்கான மனக் காயத்திற்கு மருந்தாகவும் உள்ளத்துக்கு உத்வேகத்தையும் தருகிறது
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
🙏நான் தங்களுடைய காணொளி மூலம் அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்க இந்தியதத்துவ பரப்பு மற்றும் வெளி உலக தத்துவ த்தை தொடர்ந்து பார்த்து வரும் இனிய தருணத்தில் என் குல வரலாற்றை தாங்கள் எடுத்து பேசியிருப்பது நான் சரியான ஒரு ஆசனை தான் தேர்ந்து எடுத்து இருக்கிறேன் என்பது மிக பெரிய மகிழ்ச்சி. தங்களை வாழ்த்த வயது இல்லை இல்லை 🙏🙏🙏🙏🙏... தாங்கள். இக் காணொளியில் இறுதியில் குறிப்பிட்டதை போல் மனித மாண்பு களை எடுத்து செல்லும் செல்லும் காலம் அருகில் உள்ளது. தர்மத்தின் வாழ்வுதணை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் ❤❤.
அருந்ததியர் தமிழ் மண்ணின் மைந்தர்கள் ஆதித்தமிழர்கள்.நாங்கள் தமிழின சக்கிலியர் வம்சம்.மாவீரன் ஒண்டிவீரன் வம்சம்.
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
மனசில் இருந்த பெரும் பாரம் இப்போ இறக்கி வைக்க பட்டு இருக்கிறது இந்த காணொளி. நன்றி
வணக்கம் 🙏ஐயா ஓர் சிறிய திருத்தம் மாவீரர் ஐயா ஒண்டிவீரனார் அவர்கள் படைத்தளபதியாக இருந்தது கட்டபொம்மன் படையில் இல்லை பூலித்தேவன் படையில் தான் ஐயா 🌾🌾👈🏼 தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் சேவை இம்மக்களுக்கு தேவை மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🏼🌾🌾👈🏼
Thanks to Dr.Basil Xavier ,professor murali and socrates studio.....
மீண்டேழும் தமிழர் வரலாறு!தமிழனின் பணிவு அவனை தரம்
தாழ்தி விட்டது
நூலைப்பற்றிய மதிப்புரை மிகவும் சிறப்பு.நூலை நீங்கள் ஆழமாக ரசித்து படித்து இருப்பதை உங்களது மொழி உணர்த்துகிறது.
நூலை முழுமையாக படித்தது போல் உணர்ந்தேன்.
பாராட்டுக்கள் தோழர்.
நூல் எங்கே கிடைக்கும்...என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டிருந்தால் வாசகர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கூடுதல் பயன் அளிக்கும். .
நூல் ஆசிரியரை நேர்காணல் செய்திருந்தால் அவரது உழைப்புக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
அருமையான பதிவு sir 👌😎
Million thanks for introducing a rare book..Murali Avargale..nandri
அருந்ததியர் சமூக வரலாறு ஆய்வை தெளிவாக விளக்கிய நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பேரா. இரா. முரளி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
நன்றி ஐயா❤❤❤❤❤
நன்றி ஐயா. வாழ்த்துகள்
Thank you sir for giving Arunthathiyar history. 21-12-22.
வீரபாண்டி கட்ட பொம்மன் படையில் இருந்தவர்கள் கந்தன் பகடை முத்தன் பகடை தாமன் பகடை நெற்கட்டும் செவ்வயால் புலித்தேவன்ஓண்டிவீரன் பதிவை சரியாக இடுங்கள்
super
அருமையான பதிவு, நல்ல ஆய்வு.
Very good impermation
Sir.
Vazgha valamudan
அருமையான உரை அருந்ததியர் பற்றிய தவறான கருத்தாக்கத்தை உடைக்க உதவும் பதிவு
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
மிக அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏
அருமையான பதிவு சூப்பர் சார்
வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏,
- (V.P.அண்ணாதுரை -மும்பை)
Nanum tamilan than ...vilakam thanthathuku nandri 🙏
Useful information sir.. thank you..
தங்கள் வேதனையை மறைக்க அல்லது மறக்க , பண்பாடு என்ற அம்சத்தை பயற்படுத்துவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
அறையே " பதுங்கு குழி " என்று அழகாக உருவகிக்கிறார் முத்துமோகன்.
பேரா. முரளி அவர்களின் முடிவுரை முத்தாய்ப்பு.
வாழ்த்துக்கள்
Very useful discussion.👌👌
👍 👍 ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ Thak you, and good true speech
ஐயா மிகவும் நன்றி தங்கள் பதிவுக்கு
Thanks to Dr basil...
Your views are true, unbiased,nice to
hear good background of the caste
Many many Thanks for u sir
Thanks a lot for wonderful brief 👍
Very nice explanation sir.
Nandri kettavarkal athiyamanukku ottu podamal thorkkadhithu vittarkal
அருமையான பதிவு நன்றி sir
இந்த புத்தகம் கிடைக்க முகவரி தரவும்
நன்றி தோழரே. நல்லதொரு விளக்கவுரை. நற்பணி தொடர வாழ்த்துக்கள்
Very Informative about the book. Thanks Prof. Murli. Slight Misinformation: Ondiveeran Pagadai (or Ondi Veeran) (died 20 August 1771)[1] was an Indian commander-in-chief in Puli thevar's army who fought against the British East India Company in Tamil Nadu. (Not in Kattabomman's Army but i heard that Kattabomman's food taster was a person from Arunthathiyar community called by the name ending with Pagadai).
வீர அருந்ததியர் 🔥🔥🔥🔥🔥🔥🏹🏹🏹🏹
அதியர் குல வேளாளர்
அருந்ததியர் சோழர் காலத்து வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது
அருந்ததியர் குல சத்திரியர்💐💐
Very usefull history
Thank you sir.. Gud information
அருமை... நன்றி ஐயா...
Super explanation sir🙏🙏🙏
அருமை ஐயா நல்லா பதிவு
சிறப்பான பதிவு.
ஐயா இந்த நூல் தமிழில் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
முத்துப் பட்டன் கதையைப் படிக்கும் போது இந்தச் சாதிய சமூகம் மாற்றத்திற்கு எதிராக எப்படி இருந்தது என்பதையும் மருதை வீரன் கதையும் இதே நிலையைத் தான் காட்டுகிறது எனவே இலக்கியத்தில் அருந்ததியர் சமூகம் என்பது வரலாற்றின் பகுதிதான். இதை பேரா.முரளிசரியாகவே குறிப்பிட்டார். வாழ்த்துகள்
Thank you sir, u r giving value information
Nanri
மிகச்சிறந்த் ஆய்வு்்
Super welcome this type of book
வாழ்த்துக்கள் தோழரே
🙏
வாழ்த்துக்கள் உறவே
Super valluvan thambigal nangalada sirum puligalada
அருமையான பதிவு, ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கல்
அருமை ஐயா
Supparopupper
நீங்கள் செய்யும் இந்த பதிவு... வராற்று பதிவு
super
Thanks for author
நீங்க சொன்னா கதை யே தவறு சொல்வதை மட்டவர்கள் கேள்வி கேட்கத அளவிற்கு சொல்லுங்கள் உங்கள் முயச்சிக்கு நன்றி ஐயா
மறைக்கப்பட்ட வரலாறுகள் தற்காலத்தில் புலனாவது சமூகத்திற்கு விடியல் தரும்...
ஒன்றிணைந்த மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆந்திர குடிகலான மாலா(பறையர்) சமூகம் வட தமிழ் நாட்டில் வாழ்ந்தனர், இப்பொழுது தமிழகத்தில் அவர்கள் ஆதிதிராவிடர் என்ற பெயரில் தமிழர்களாக மாற்றிவிட்டனர், முதலில் அவர்களை வெளியெட்றலாம்,
Ennum pala unmaikalai veluchathirku kondu vanthu Arunthathiyar makkalin valkai selikka seyavendum sir
நன்றி நன்றி sir,😙👂👏👏👏👏🙏🤳🤳🤳
அருமை நன்றி வாழ்த்துக்கள் சார்
பிறமொழி நாளை நமக்கும் இந்த நிலை தான் வரும் என்று கருவி பிறமொழி பத்திரிக்கையாளர் அனைவரும் அருந்ததியர் மக்கள் தமிழர்கள்தான் என்று கூறுகிறார்கள் இதை தமிழ்ல நாங்கள் தோலுரித்துக் காட்டுவோம்
இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். ஆகவே இன்பம் இல்லை என்றால் துன்பமும் இல்லை. அல்லது இன்பத்தை போல் துன்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் போதும் அது ஒரு கட்டத்தில் தானாகவே சரியாகின்றதை காணலாம்.
அருமை
Thank you sir
Super
என் பாட்டன் மாவீரர் ஒண்டிவீரன், பூலித்தேவன் படையில் படைத்தளபதி ஆவார்
Arumaiyana pathivu sir
👌👌👌🙏💙
💯💯💯
Perumal Murugan - koola maathari
Poomani - piragu
Karudan - koogai ..
Arivalagan - kalisal
மாவீரன் பொல்லான் பற்றி சொல்லுங்கள் தோழர்.
Makkalai pathukakkum Kali and muni karupper kulasami aakum vetri adaya kaaliyai vanaguvarkal aavarukkum nallathai pannuvarkal 🙏🙏
👍👍👍👍
உச்சநிலையில் இருந்து கீழே தள்ளப்பட்டனர் வசிஷ்ட முனிவரின் மனைவி கற்புக்றசி விண்ணில் இருப்பர்கள் சப்த ரிஷிகளில் 6பேர்சேர்ந்து முருகனை வளர்த்து வாழ்ந்துள்ளனர் கார்த்திகை நட்சத்திரமாக வழிபடபடுகின்றனர் அருந்ததி எப்போதும் வசிஷ்ட மனைவிபிரியாமல் சிறந்த கற்புக்கறசி உயர்ந்தவர்கள் அருந்ததியினர் ராமரின்குரு
true bro..
Super😎💪🐅
super explanation
Super Sir nanga sila per mathiri tharperumai pesamattom varalaru koorum yar rendru
🎉🎉🎉🎉🎉
super sir
Super.sir
Thank you
Seman wrong report about arunthathi makkalai solluvathu
Kandikka thakkathu.
Entha books enga sir ketaikum
Great Telugu community in Tamil Nadu
Super speech about Arundhathiyar