🔴நேரலை : அருந்ததியர்கள்: பூர்வகுடிகள் Vs ஆந்திராவில் இருந்து வந்து குடியேறியவர்கள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @Ashokkumar-fy7gt
    @Ashokkumar-fy7gt ปีที่แล้ว +204

    வீட்டில் பிறமொழி பேசுபவர்களை தமிழர் என்று ஏற்கமுடியாது அண்ணா
    ஐயா சாரங்கபாணி,மூர்த்தி அண்ணா அருமையான பதிவு 🔥

    • @Tamilanda4
      @Tamilanda4 ปีที่แล้ว +5

      வீட்டில் உருது பேசும் இஸ்லாமியரை என்ன சொல்வீர்கள்

    • @nazimbadsha2470
      @nazimbadsha2470 ปีที่แล้ว +4

      @@Tamilanda4 உருது முஸ்லிம்கள் அவர்கள் தாய் மொழி உருது தான் அவர்கள் பேசும் தமிழ் இயல்பானதாக இருக்காது நான் அவர்களிடம் உங்கள் சிந்தனையில் என்ன மொழி வரும் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் உருதுதான் என்று சொன்னார்கள்

    • @murugansokkar2925
      @murugansokkar2925 ปีที่แล้ว +2

      அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி தன்னுடைய கருத்தை தைரியமாக பேசினார் வாழ்த்துக்கள்

    • @venkateshvenkatesh6705
      @venkateshvenkatesh6705 ปีที่แล้ว

      ​@@Tamilanda4 வீட்டில் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் .தெலுங்கு பேசுபவர்கள் தெலுங்கர்கள்..உருது பேசுபவர்கள் உருதர்கள

    • @asuran786
      @asuran786 ปีที่แล้ว +1

      தமிழை வழக்காகவும்,உயிராகவும் அரணாகவும் தம் கலாசாரத்தில் தமிழர் பண்பாட்டையும், தமிழர் இறையியலை(நடுகல் வணங்கும்) கொண்டவராகவும்,தமிழர்களுக்கு அரணாகவும் அறத்தோடு வாழ்பவரை *தமிழர்*...

  • @sindhanjayanthi3179
    @sindhanjayanthi3179 ปีที่แล้ว +241

    ஏர்போரட் மூர்த்தி அண்ணன், வாதம் சிறப்பு,மிக்க மகிழ்ச்சி அண்ணா.

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +1

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா..மலையாளிகளா..என்று விவாதம் செய்ய வேண்டும்....

    • @raa245
      @raa245 ปีที่แล้ว +1

      பிள்ளை சமுகம்.....தமிழர்களா...பிள்ளை முதலியார் கவுன்டர் சமுகம் தான் ஆரியர்களின் 100% சூத்திரன்...அதாவது வேசை மகன்......பிள்ளை சமுகம் ஆரியர்களின் நேரடி கள்ளபிள்ளை வம்சம்....அது அவர்களின் நிறம் தோற்றம் சொல்லும்......ஆரியர்களுக்கு சூப்பியதால் உயர்ந்து நின்கும் சமுகம் பிள்ளை சமுகம்......தூயதமிழனின் அடையாளம் பெருமைகள் அழிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் ஆரியன் கள்ள பிள்ளைகளான சூத்திர சாதிகள் குறிப்பாக பிள்ளை சமுகம்.....
      தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா.....என்று எந்த தமிழன்னுக்கு பொறுந்தும்.......ஆரியனுக்கு சுன்னி சூப்பி வேசை மன்களாகவும் ஆரியன் நிறத்தில் உள்ளவனே உயர்ந்த தமிழன் என்று சொல்லும் சமுகத்திலா......ஆரியனுக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சத்திற்கு ஏற்பவே தமிழர்களின் முன்னேற்றமும் அமைந்தது...தூயதமிழன் இன்றும் முன்னேறவில்லை.....ஆரியனின் இரத்தம் கலந்த வேசை இன தமிழர்களே அதிகாரம் அந்தஸ்த்து எல்லாத்திலும்......DNa test எடுத்தால் தூய தமிழர்கள் சில சமுகத்தில் மாத்திரமே இருப்பார்கள்......சில சமுகம் நிறம் தோற்றத்தை எடுத்து பார்த்தால் ஆரியனின் கள்ள இரத்தம் விளங்கும்......

    • @thangamaharaja3962
      @thangamaharaja3962 ปีที่แล้ว

      Oruthalai vaatham

    • @karuppasamy3029
      @karuppasamy3029 ปีที่แล้ว +5

      ஏர்போர்ட் மூர்த்தி
      ஆப்பிரிக்கா 🤪 நீக்ரோ மூர்த்தி

    • @starmedia5902
      @starmedia5902 ปีที่แล้ว +4

      @@karuppasamy3029 கருப்பாவே யோசிப்பாயோ கருப்புசாமி🤦‍♂️

  • @yshivay2944
    @yshivay2944 ปีที่แล้ว +118

    மூர்த்தி அண்ணனை பார்த்து தமிழ் மக்கள் பெருமை அடைய வேண்டும் சாதியைக் கடந்து தமிழர்களாய் வாழ்வோம்

  • @nanthakumar4618
    @nanthakumar4618 ปีที่แล้ว +52

    ஹலோ சார் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை இதைத்தான் உங்களிடம்எதிர்பார்த்ததுஎன் மனக்குமுறலைபாதிவழிதீர்ந்தது

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel ปีที่แล้ว +72

    26:30 ஏன்டா நல்லா கவனிச்சியா நீ?
    1. அவன் மொதல்ல வணிகத்துக்கு தெலுங்கு கத்துக்கிட்டோம்னான், நீ என்ன வணிகம் செஞ்சன்னு அவன்கிட்ட கேக்கல!
    2. அப்புறம் அவன் நாங்க போர்ப்படை வீரர்கள்னான். சண்ட போடறவன் ஏன்டா வணிகம் செய்யப் போனான்னு கேக்கல!
    3. அவன் கடந்த 200 வருசமா ஒரே ஊர்ல தூய்மைப்பணி செஞ்சிட்டு இருக்கான். இன்னும் ஏன்டா தமிழைப் பேசாம தெலுங்க பிடிச்சுத் தொங்கறன்னு கேக்கல!
    இப்படி அவன தொடர்ச்சியா புளுக விட்டுட்டே இருந்தா நாளைக்கு அவன் நீதான் வந்தேறிம்பான்!

    • @arunjunaikathanarun3741
      @arunjunaikathanarun3741 ปีที่แล้ว +2

      அதான்,கோமாட்சி சொல்லிட்டானே 😄😄😄❤️❤️❤️!!!

    • @rajeshm5019
      @rajeshm5019 ปีที่แล้ว +1

      Tamilnadula yarum vandherigal iillai poorveega kudigaldhan

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 ปีที่แล้ว

      YES HE IS TELUNGU GHOLTY ,,, LIKE KARUNA NIDHI ALWAYS TELLING LIES

    • @mahamahendran9306
      @mahamahendran9306 ปีที่แล้ว

      ​@@rajeshm5019அப்படினா விஜய நகர பேரரசுகாலத்துல வந்தவன் யார்

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว +276

    இவ்வளவு ஊடகங்கள் நிறைந்த காலத்திலேயே திமுக இவ்வளவு அநியாயம் செய்கிறது அந்த காலத்தில் எவ்வளவு தவறுகளை செய்து இருப்பார்கள்

    • @jayganesh6902
      @jayganesh6902 ปีที่แล้ว +7

      உண்மை 👍🏿👍🏿👍🏿👍🏿

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +9

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா.... மலையாளிகளா.. என்ற விவாதம் செய்ய வேண்டும்.‌‌...

    • @hemanathan3034
      @hemanathan3034 ปีที่แล้ว

      @@SHRI-d7s தெலுங்கு பேசும் சக்கிளியார்கள் எங்கள் ஊரில் உள்ளர்கள் அவர்கள் யார்

    • @hithot9142
      @hithot9142 ปีที่แล้ว

      திருட்டு திமுக

    • @lalithpriyanth5757
      @lalithpriyanth5757 ปีที่แล้ว

      அருந்ததியர் தமிழர்கள் என்றால் பொத்திக்கிட்டு திமுக அதிமுக க்கு வோட்டு போடாமல் தமிழ் தேசியக் கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு வோட்டு போடுங்கள் நம்புகிறோம்

  • @subbukutti8088
    @subbukutti8088 ปีที่แล้ว +278

    ஐயா நான் ்விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்தவன்,இங்கு வாழும் அருந்ததியர் தெலுங்குதான் பேசுகிறார்கள்.

    • @pandipandian2618
      @pandipandian2618 ปีที่แล้ว +41

      நான் திருவில்லிபுத்தூர் இங்கு வாழும் மக்கள் தெலுங்கு தான் பேசுகிறார்

    • @kumarayya9998
      @kumarayya9998 ปีที่แล้ว

      எல்லா ஊர்களிலும் அவர்கள் தெலுங்குதான் பேசுகிறார்கள் இதில் தவறில்லை ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று கூறுவதுதான் தவறு தன் இனத்தை மறைப்பதுதான் மான்பா?

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx ปีที่แล้ว +2

      @saleshomemadurai1292 ramanathapuram tamilkudikal tha bro..

    • @alagarmalai509
      @alagarmalai509 ปีที่แล้ว +1

      @sales home madurai🏡🏣 நீ பச்சை தமிழன்

    • @thangamaharaja3962
      @thangamaharaja3962 ปีที่แล้ว +2

      Evanukkellam,school Tc LA chakkiliannu irukkutho avan anaivarum tamilanthan.nangal odukkapattuvittom,ippothan ela arambithurukkom,athaium adakka nenaippathu thavaru.

  • @sundarraj2861
    @sundarraj2861 ปีที่แล้ว +192

    ஜயா அவர்களும் மூர்த்தி அண்ணன் அவர்களும் திராவிட கொத்தடிமைக்கு தரமான செருப்படி

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +2

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா... மலையாளிகளா என்று விவாதம் செய்ய வேண்டும்...‌

    • @raa245
      @raa245 ปีที่แล้ว +1

      பிள்ளை சமுகம்.....தமிழர்களா...பிள்ளை முதலியார் கவுன்டர் சமுகம் தான் ஆரியர்களின் 100% சூத்திரன்...அதாவது வேசை மகன்......பிள்ளை சமுகம் ஆரியர்களின் நேரடி கள்ளபிள்ளை வம்சம்....அது அவர்களின் நிறம் தோற்றம் சொல்லும்......ஆரியர்களுக்கு சூப்பியதால் உயர்ந்து நின்கும் சமுகம் பிள்ளை சமுகம்......தூயதமிழனின் அடையாளம் பெருமைகள் அழிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் ஆரியன் கள்ள பிள்ளைகளான சூத்திர சாதிகள் குறிப்பாக பிள்ளை சமுகம்.....
      தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா.....என்று எந்த தமிழன்னுக்கு பொறுந்தும்.......ஆரியனுக்கு சுன்னி சூப்பி வேசை மன்களாகவும் ஆரியன் நிறத்தில் உள்ளவனே உயர்ந்த தமிழன் என்று சொல்லும் சமுகத்திலா......ஆரியனுக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சத்திற்கு ஏற்பவே தமிழர்களின் முன்னேற்றமும் அமைந்தது...தூயதமிழன் இன்றும் முன்னேறவில்லை.....ஆரியனின் இரத்தம் கலந்த வேசை இன தமிழர்களே அதிகாரம் அந்தஸ்த்து எல்லாத்திலும்......DNa test எடுத்தால் தூய தமிழர்கள் சில சமுகத்தில் மாத்திரமே இருப்பார்கள்......சில சமுகம் நிறம் தோற்றத்தை எடுத்து பார்த்தால் ஆரியனின் கள்ள இரத்தம் விளங்கும்......

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว +1

      @@raa245 முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      @@raa245 அப்ப *வேலுப்பிள்ளை பிரபாகரன்* ????

    • @raa245
      @raa245 ปีที่แล้ว +3

      @@SHRI-d7s அவர் மீனவர் சமுகம் டா ...பிள்ளை என்ற பெயரால் அவர் பிள்ளை சமுகம் இல்லை.....

  • @pounvelvel7097
    @pounvelvel7097 ปีที่แล้ว +79

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்

  • @vivasure2266
    @vivasure2266 ปีที่แล้ว +118

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை ஒரு தமிழனாக காலில் விழுந்து வணங்குகிறேன்

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      விஜயநகரப் மன்னர்கள் ஆட்சி க்கு முன்னர் துப்புரவு பணி செய்தவர்கள் ஏர்பேட்டை மூர்த்தியின் பறையர்கள் தான்......
      இப்படிக்கு.. செபாஸ்டியன் சைமன் என்ற சீமான்....

    • @shivayshiva9866
      @shivayshiva9866 ปีที่แล้ว

      சூப்பர்

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 ปีที่แล้ว +183

    நாம் தமிழர் சார்பாக, 🤝தமிழர் மூர்த்தி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்👌 தமிழர்கள் ஒன்றிணைவோம் இன துரோகிகளை ஒழித்திடுவோம்

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 ปีที่แล้ว +6

      நாம் தமிழரா?
      அது யார்றா

    • @kannanvkp884
      @kannanvkp884 ปีที่แล้ว

      @@rajarampachiappan2279 நன்பா விக்கமா பதிவு செய்யுங்கள்
      உங்கள் கருத்து எங்களுக்கு தேவை நன்றி புரிந்து கொண்டு செயல்பட உதவியாக இருக்கும் நன்றி

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g ปีที่แล้ว

      @@rajarampachiappan2279 அண்ணன் சீமான் தான்

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 ปีที่แล้ว +131

    திராவிடதின்முகமுடி கிளிக்கும் ஏர் போர்ட் மூர்த்தி அண்ணா 👌👌👌சிறப்பு அருமை

  • @anbusuriya359
    @anbusuriya359 ปีที่แล้ว +71

    அய்யா ஏர்போர்ட் மூர்த்தி சிறப்பு 💪💪💐💐💐💐💐

    • @mydiary3110
      @mydiary3110 ปีที่แล้ว +1

      அண்ணன் ஏர்போர்ட் தெருபொறுக்கி சிறப்பு..!!

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +47

    அண்ணன் ஏர்போட் மூர்தி, ஐயா வேறலெவல் அருமையான விவாதம் வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪💪

  • @arjunakanna
    @arjunakanna ปีที่แล้ว +144

    சவுக்கு அடி செருப்பு அடி கொடுத்த எனது ஆருயிர் அண்ணன் ஏர்போட் மூர்த்தியாருக்கு நன்றியும் உள்ளம் கணிந்த வாழ்த்துக்களும்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் பேச்சு படி
      விஜயநகர மன்னர்களுக்கு முன்னர் துப்புரவு பணி செய்தவர்கள் பறையர்கள் என்பதை ஏர்பேட்டை மூர்த்தி ஒத்துக் கொள்வாரா????

  • @muthuvelmuthuvel5768
    @muthuvelmuthuvel5768 5 หลายเดือนก่อน +3

    ஏர்போர்ட் மூர்த்திக்கு வரலாற்று ஆவணங்களுடன் செருப்பை கழட்டி அடித்திருக்கிறார் அண்ணன் முத்துக்குமார் அவர்கள் சிறப்பான கருத்துக்கள்
    அண்ணன் முத்துக்குமார் அவர்களை போல வரலாற்று ஆவணங்கள் கல்வெட்டுகளை சொல்ல முடியாமல் மூர்த்தி திணறுகிறார்
    இறுதியில் அருந்ததியர்களின் சக்கிலியர்கள் பகடைகள் எல்லாம் தமிழர்கள் தான் என்று ஏற்படும் மூர்த்தி ஒத்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @rajaradi802
    @rajaradi802 ปีที่แล้ว +12

    தெலுங்கனுக்கு செருப்படி கொடுத்தவர்களுக்கு (அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி , ஐயா சாரங்கன்)மனமார்ந்த கோடி நன்றிகள்!

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    நான் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன்...
    என் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர்கள் அனைவரும் தெலுங்கு பேசுகிறார்கள்....
    தெலுங்கு பேசும் அருந்ததியர்கள் தெலுங்கர்கள் தான்....
    இதில் மாற்றுக்கருத்தே இல்லை...

    • @mohanraj5727
      @mohanraj5727 ปีที่แล้ว +7

      இவர்கள் யாருக்கும் தெழுங்கு எழுதவோ , படிக்கவோ தெரியாது.
      அரைகுறையாக தெழுங்கு பேசிவிட்டால் தெழுங்கனா ?
      வடக்கன் தமிழ் பேசினால் தமிழனா ? உங்கள் கூற்று பிரகாரம் ,

    • @manimarly1644
      @manimarly1644 ปีที่แล้ว

      நான் இராமநாதபுரம் நீ ஒரு ஆள் காட்டும்

    • @manimarly1644
      @manimarly1644 ปีที่แล้ว

      Deii punda na devipattiinam ne vaa oruthavana kattuda Sunni

    • @manimarly1644
      @manimarly1644 ปีที่แล้ว

      Unnathan da number anuppu oruthavana kattu da punda

    • @seethuseemaikdcreations6992
      @seethuseemaikdcreations6992 ปีที่แล้ว

      நானும் இராமநாதபுரத்துக்காரன் தான் இங்க எந்த ஊருல பா தெழுங்கு பேசுராங்க🥱🤣

  • @soundarpandi1749
    @soundarpandi1749 ปีที่แล้ว +55

    1.14 .00 1.16.00 அருமை ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா, மொழியால் வேறுபட்டவர்களே தெலுங்கு மொழி பட்டியலின மக்கள், நம் தமிழ் மொழி பட்டியலின மக்களின் முன்னேற்றங்களை பறித்து கொண்டு வாழ்வது அவர்களுக்கே இப்போதான் தெரியவரும்👍👍

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +2

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா...
      மலையாளிகளா..
      என்று விவாதம் செய்ய வேண்டும்...

    • @soundarpandi1749
      @soundarpandi1749 ปีที่แล้ว

      @@SHRI-d7s தெலுங்கு மொழி பேசுபவர்கள் தான், தமிழர்களின் இட ஒதுக்கீடுகளை பரித்துக்கொள்கிரார்கள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      @@soundarpandi1749
      கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் கூட
      தமிழர்களின் 10% இட ஒதுக்கீட்டை பறித்து கொள்கிறார்கள்...

    • @soundarpandi1749
      @soundarpandi1749 ปีที่แล้ว +2

      @@SHRI-d7s அவர் தாய்மொழி தமிழ் மொழி கொண்டவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியே😊

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      @@soundarpandi1749 இருந்தாலும் தமிழர்களுடைய இட ஒதுக்கீட்டை பறித்து கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களுக்கும் கொடுத்த தமிழின துரோகி கருணாநிதி...

  • @kulasekarann5654
    @kulasekarann5654 ปีที่แล้ว +122

    கலக்குங்கள் சகோதரர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களே
    நீங்கள்தான் இன்று
    யூ டியுபிள் பொளந்து கட்டுக்கிறீர்கள்
    நான். வன்னியன்
    பாட்டாளி மக்கள் கட்சி
    ஆனாலும் உங்கள் பேட்டிகள் எல்லாம் பிடிக்கும்
    விரும்பி பார்ப்பேன்

    • @antodeso1605
      @antodeso1605 ปีที่แล้ว +1

      vaniyan en tamil kududi evan en thopulkudi avarkal , avarkula kuzhapakal eruthal tamilarkak naakal seri seithukovuvum

    • @sangeethagounder1022
      @sangeethagounder1022 ปีที่แล้ว +5

      சரியா சொன்னீர்கள் சகோ தமிழர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆரியம் மற்றும் திராவிடத்தின் உண்மை முகத்தை வெளிக் கொணர வேண்டும்.

    • @starmedia5902
      @starmedia5902 ปีที่แล้ว +2

      🤝👍

    • @sivanmurugan2569
      @sivanmurugan2569 ปีที่แล้ว +2

      உங்களைப் போல எல்லோரும் புரிந்து சாதியாக இல்லமால் இனமாக ஒன்று சேர்ந்து இவர்களுக்கு உணர்த்த வேண்டும்...

    • @prabhakaranprabhakaran-cf8rg
      @prabhakaranprabhakaran-cf8rg ปีที่แล้ว +1

      Arumai

  • @Nitharsanam2396
    @Nitharsanam2396 ปีที่แล้ว +56

    சிறப்பு தமிழ்தேசியம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது...👍

    • @vijayakumar4213
      @vijayakumar4213 ปีที่แล้ว

      திருட்டு திராவிட முன்னேற்றக் கொள்ளை கும்பலின் கூட்டு சதியால் தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிராக பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சியில் இருந்து நம்மை வஞ்சித்து வருவதை தமிழர்களுக்கு உணர்த்த வேண்டும்

  • @nilakannan1986
    @nilakannan1986 ปีที่แล้ว +16

    அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தியார் அவர்கள் சிறப்பான பேச்சு வரவேற்கிறேன்

  • @thirushan2741
    @thirushan2741 ปีที่แล้ว +143

    ஐயா சாரங்கபாணி, ஏர்போர்ட் மூர்த்தி! சிறப்பு! வாழ்த்துகள்!💐👍💪

    • @antodeso1605
      @antodeso1605 ปีที่แล้ว +6

      100% unmai

    • @kannanramasamy4256
      @kannanramasamy4256 ปีที่แล้ว

      ஐயா சாரங்க பாணி மொக்க பாணி... முத்துக்குமார் முதலிலேயே சொல்லி விட்டார் அரசாங்க ஆவணங்கள் எல்லாம் KK பிள்ளை என்ற வரலாற்று ஆய்வாராளர் புத்தகத்தால் தவறாக உள்ளதென்று.. மறுபடி அதையே வாசிச்சி காட்றான் அந்த ஆளு

    • @jayganesh6902
      @jayganesh6902 ปีที่แล้ว +6

      இருவரும் தமிழர்கள் 👌🏿👌🏿👌🏿👌🏿

    • @thirushan2741
      @thirushan2741 ปีที่แล้ว +7

      @@kannanramasamy4256 இட ஒதுக்கீடு! முதலில் தமிழ் குடிகளுக்கு மட்டும் என்று இனி போராட்டம் நடத்துவோம்- ஏர்போர்ட் மூர்த்தி👌👍 அது போதும்! தானே அடங்குவானுக…😂

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +2

      வளையல் செட்டி
      வால்மீகி
      விசுவகர்மாதேவாங்கர்
      தொகட்ட வீரச் சத்திரியர்
      தொங்கதாசரி
      தொழுவ நாயக்கர்
      நெல்லூர்ப் பேட்டை ஒட்டர்
      பத்மசாலியர்
      பாத்திரச் செட்டி
      பாமுலு
      பூசல (வாடு)
      பெரிக்கே
      பெத்தபோயர்
      பெரிக்கே பலிஜா
      போயர்
      முத்திரியர்
      முத்துராச்சா
      பாளையக்காரன்
      முடிராஜு
      தலையாரி
      முத்திரிய நாயுடு
      முத்திரிய நாயக்கர்
      முத்திரிய ராவ்
      முத்துராஜா நாயுடு
      பாளையக்கார நாயக்கர்
      பாளையக்கார நாயுடு
      வடுக ஆயர்
      வடுக இடையர்

  • @asuran786
    @asuran786 ปีที่แล้ว +37

    தமிழர் மரபு வழியில்..
    தமிழர் சிந்தனையுடன்.. தமிழை பேச்சாகவும், மூச்சாகவும் தமிழரின் அறநெறியை பின்பற்றி வாழ்பவர் எவரோ அவரே தமிழர்...

  • @vel..4255
    @vel..4255 ปีที่แล้ว +30

    ஏர்போர்ட் மூர்த்தி 🔥🔥🔥

  • @tamilian1
    @tamilian1 ปีที่แล้ว +16

    நான் கர்நாடகாவில் வாழ்கிறேன் நான் கன்னடம் மலையாளம் இந்தி தெலுங்கு உருது எல்லாம் பேசுவேன் நான் யார் என் தாய் மொழி தமிழ் நான் தமிழன் அண்ணன் சிமாண் சொல்வது எல்லாம் உண்மை அண்ணன் சிமாண் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை பிரபாகரன் அவர்களின் தம்பி சிமான் தான் ஆள வேண்டும் அப்போது தான் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் தமிழன் யார் என்று உலகம் அரியும் வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து தமிழன்

  • @s.shanmugasundaramshanmuga7822
    @s.shanmugasundaramshanmuga7822 ปีที่แล้ว +19

    ஐயா சாரங்கபாணி, ஐயா ஏர்போர்ட் முர்த்தி இருவருக்கும் நன்றி.வாழ்த்துகள்

  • @Painthamil28
    @Painthamil28 ปีที่แล้ว +11

    எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் எங்கள் அண்ணன் சீமான். தமிழன என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா! தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும். மூர்த்தி அண்ணாவுக்கும் வரலாற்று ஆசிரியருக்கும், நெறியாளருக்கும் நன்றிகள்.

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 ปีที่แล้ว +170

    தமிழர் தெலுங்கன் பிரச்சனையை இன்னும் தீவிரமாக நீங்கள் பேசுங்கடி அப்போது தான் விரைவாக உங்களுக்கு முடிவு கட்ட தமிழர்கள் எழுச்சி கொள்வார்கள்

    • @sarvasamam863
      @sarvasamam863 ปีที่แล้ว +3

      உங்க ரெண்டுபேருக்கும் சேர்ந்து அப்படிங்கற வேலையை பார்க்க வருகிறான் வடக்கன்

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +8

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா....
      மலையாளிகளா..
      என்று விவாதம் செய்ய வேண்டும்..‌.

    • @subashm910
      @subashm910 ปีที่แล้ว +1

      Mass

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 ปีที่แล้ว +6

      @@SHRI-d7s சாணார் இந்தியரே அல்ல.
      இலங்கை யை சேர்ந்தவர்கள்.
      சாணார் , சேர சோழ பாண்டிய இனத்தவர் அல்ல , சத்திரியர் அல்ல என்று கமுதி கோயில் நுழைவு வழக்கு தீர்ப்பில் சொல்லப் பட்டிருக்கிறது. நெட் ல் பாருங்கள்

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 ปีที่แล้ว

      Thambiii ithuuu Gujarat ilaaa tamilnadu makkal pirivinavatham pesamatanga

  • @vijaypoap9110
    @vijaypoap9110 ปีที่แล้ว +164

    ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் இங்குள்ள அருந்ததியர்கள் தெலுங்கு தான் பேசுகிறார்கள் பெரும்பாலும்

    • @kannanramasamy4256
      @kannanramasamy4256 ปีที่แล้ว +13

      அந்த மொழியிலதான் படிக்கிறாங்களா எழுதரங்களா?

    • @AbdullahAbdullah-gk8tu
      @AbdullahAbdullah-gk8tu ปีที่แล้ว +7

      Ramnadla engappa telugu pesuranga

    • @imkumar4187
      @imkumar4187 ปีที่แล้ว +3

      ​@@kannanramasamy4256 They don't know how to write. Because it was learned many centuries before. But speaking exist till now.

    • @imkumar4187
      @imkumar4187 ปีที่แล้ว +8

      ​@@AbdullahAbdullah-gk8tu Not only ramnad. I traveled many places in Tamil Nadu. In viruthunagar, Theni, kongu regions and delta areas. Everywhere they speak old or broken telugu. They can't read or write it.

    • @kannanramasamy4256
      @kannanramasamy4256 ปีที่แล้ว +4

      @@imkumar4187 Thats not telugu there is a lot of differences between the language we speak and Telugu... But In the language we speak we notice many pure Tamil words are there...நாம இப்போ பேசிட்ருக்கறது உண்மையான தமிழா.. சங்க காலத்துலயும், சங்கம் மருவியா காலத்துலயும் தமிழ் இப்பிடித்தான் இருந்துச்சா? ஆ என்றால் பசு, அடவி என்றால் காடு னு அருஞ்சொற் பொருள் படிக்கிறோம் ல இப்போ.. அந்த மாதிரி வார்த்தை தான் நாங்க பேசற மொழில அதிகமா இருக்கு

  • @வாழ்கவளமுடன்-ன3ப
    @வாழ்கவளமுடன்-ன3ப ปีที่แล้ว +46

    தெலுங்கனின் கதறல் அருமையான உள்ளது

    • @kannanramasamy4256
      @kannanramasamy4256 ปีที่แล้ว

      மொக்க டா அவன்.. Evidance இல்லமா முனியம்மா முருகேசன் னு ஒளறிக்கிட்டு இருக்கான்

    • @rajapandianpandian7270
      @rajapandianpandian7270 ปีที่แล้ว

      Erport moorthi kitta aatharam iruka illaya

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 ปีที่แล้ว +15

    அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கலைஞர் அரசு அவர்கள் செய்த சூழ்ச்சி..... விரைவில் பட்டியல் விளங்கை உடைப்போம்...... உரிமையை வெல்வோம்

  • @kuppusamys5423
    @kuppusamys5423 ปีที่แล้ว +20

    தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பேசுபவர்கள் ஆதி தமிழர் என்றால் தமிழ் மட்டுமே பேசுபவர்களை என்னவென்று சொல்வது.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว

      குகைகளிலே வாழும் ஆதிவாசிகள் என்று சொல்வார்கள்.

  • @sabariiyyappan1995
    @sabariiyyappan1995 ปีที่แล้ว +4

    ஐயா நாங்கள் பகடை .
    எங்கள் மூன்று தலைமுறைக்கு முன்பு வரை எங்கள் முன்னோர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் பகடை என்று போட்டுக் கொள்வது வழக்கம் .அது அந்தக் காலத்தில் ஒரு பட்டம் ஆகவே இருந்தது . நாங்கள் தமிழ் குடிகள் பகடைகள். எங்கள் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது . இன்று மறுக்கப்படுகிறது.

  • @a.a5916
    @a.a5916 ปีที่แล้ว +18

    வாழ்க தமிழ் வளர்க தமிழன்

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 ปีที่แล้ว +28

    நாம் தமிழர் 💪🔥💪🔥💪🔥💪🔥🐯🐯

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 ปีที่แล้ว +59

    நாம் தமிழர் உயிர்மை நேய வாதிகள்.தாய்க்கு நிகர் தாய்மொழி.அதை பெரிதாக நினையாதவர் கீழானவரே.பிழைப்புக்காக எதையும் செய்ய நினைக்கும் செயல் கீழானதே.எல்லோரையும் நாம் தமிழர் நேசிக்கும்.அவரவர்உரிமை உன்னதமானது.🤝👍🤝

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +1

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா....
      மலையாளிகளா..
      என்று விவாதம் செய்ய வேண்டும்...

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว

      பொய்.வன்னியருக்கு எதிரானவர்கள்.

    • @anandakumar842
      @anandakumar842 ปีที่แล้ว

      @@SHRI-d7s சூப்பர் மூர்த்தி அண்ணா

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 ปีที่แล้ว +1

      BUT WE NEED OUR REAL POLITICAL RIGHTS IN OUR TAMIL NADU

  • @manavalaganr9327
    @manavalaganr9327 ปีที่แล้ว +232

    நான் தேனிமாவட்டத்தைச் சேர்ந்தவன். இங்குள்ள சக்கிலியர் அனைவரும் வடுகு பேசுகிறார்கள்.

    • @antodeso1605
      @antodeso1605 ปีที่แล้ว +10

      sariya sonniga

    • @poovalingamg6451
      @poovalingamg6451 ปีที่แล้ว +32

      எங்கள் ஊரில் ஒரு அருந்ததியர் வீட்டில் இந்தி பேசி கொள்கிறார்கள் அந்தமான் சென்று தொழில் நிமித்தம் கற்று வந்தது அதனால் அவர்கள் இந்திக்காரர்களா

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +17

      தேவாங்கர்
      தொகட்ட வீரச் சத்திரியர்
      தொங்கதாசரி
      தொழுவ நாயக்கர்
      நெல்லூர்ப் பேட்டை ஒட்டர்
      பத்மசாலியர்
      பாத்திரச் செட்டி
      பாமுலு
      பூசல (வாடு)
      பெரிக்கே
      பெத்தபோயர்
      பெரிக்கே பலிஜா
      போயர்
      முத்திரியர்
      முத்துராச்சா
      பாளையக்காரன்
      முடிராஜு
      தலையாரி
      முத்திரிய நாயுடு
      முத்திரிய நாயக்கர்
      முத்திரிய ராவ்
      முத்துராஜா நாயுடு
      பாளையக்கார நாயக்கர்
      பாளையக்கார நாயுடு
      வடுக ஆயர்
      வடுக இடையர்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      வளையல் செட்டி
      வால்மீகி
      விசுவகர்மா
      விசுவகர்மளா
      விசுவ பிராமணர்
      வெற்றிலைக்கார நாயக்கர்
      மந்திரி
      தெலுங்கு யாதவர்
      ஜெட்டி
      சாயர்
      ஜோகி
      க்ஷத்திரிய ராஜு
      ராவுத்த நாயுடு
      கஞ்சம ரெட்டியார்
      தேசூர் ரெட்டியார்
      பண்டா காப்பு ரெட்டியார்
      ஒருகுண்ட ரெட்டி
      மூசிக பலிஜகுலம்
      கோணக் கொல்லர்கள்
      கம்மவார் நாயுடு
      தெலுங்கு பிராமணர்
      ஆரிய வைசியச் செட்டியார்
      கோமட்டிச் செட்டியார்
      பலிஜா நாயுடு
      பேரி செட்டியார்
      போகநாட்டு ரெட்டியார்
      கொங்கு நாயக்கர்
      கொங்கு ரெட்டியார்
      கொண்டக்காப்பு
      காட்டு நாயக்கர்
      கொண்டாரெட்டி
      இவர்கள் தமிழர் இல்லை
      தமிழ் குடியில் பிறந்தவர்களே தமிழர்

    • @poovalingamg6451
      @poovalingamg6451 ปีที่แล้ว

      @@சுரேஸ்தமிழ் இவர்கள் ஓட்டு உங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல துணிவு உண்டா பட்டியலில் உருது பேசும் இஸ்லாமியர் ஆங்கிலம் பேசும் கிறித்தவர்களையும் விட்டுவிட்டிர் சேர்த்து கொள்ளவும் இவர்களின் ஓட்டும் வேண்டாம் டெபாசிட் எப்படித்தான் வாங்குவீர்

  • @balagounder9796
    @balagounder9796 ปีที่แล้ว +23

    வேறு வேறு மொழி வழி அருந்ததியர் குடிகளுக்கு வேறு வேறு பெயர் கொடுக்க வேண்டும்.
    குழப்பம் தீரும். இது போலவே யாதவர் என்ற அடையாளத்தில் இருந்து தமிழர் வெளி வர வேண்டும். இல்லை என்றால் பிற மொழி யாதவர் இதை பயன்படுத்தி நாங்களும் தமிழ் நிலத்தின் பூர்வ குடிகள் என்று நிறுவ முயல்வார்கள்.

    • @MrSSI-on2id
      @MrSSI-on2id ปีที่แล้ว

      😂😂

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 2 หลายเดือนก่อน

      உண்மை. சரியான புரிதல் மற்றும் பதிவு.

  • @rameshnarayanasamy1561
    @rameshnarayanasamy1561 ปีที่แล้ว +152

    அனைத்து தமிழ் இனத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் நம் தமிழ் நாட்டை நம் இனத்தை காக்க முடியும் . அனைவரும் ஜாதி பெருமையை மறந்து வாருங்கள் .

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq ปีที่แล้ว +1

      உண்மைதம்பி. இந்த திமுக தொண்டர் கிழடுகளை என்ன செய்வது????

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 ปีที่แล้ว

      யாருப்பா அந்த தமிழினம்!
      தைரியமிருந்தால் ஒவ்வொரு.
      ஜாதியாக சொல் பார்ப்போம்!
      தமிழ் பேசுபவர்களை தமிழர்
      என்று என்னால்
      ஏற்றுக் கொள்ள முடியாது.
      பொதுவாக நாடார் கள்
      தமிழன்களில்லை !
      அவர்கள் நாகர்கள்!
      இது ஒரு உதாரணம் தான்!
      இதே போண்று தான் மற்ற
      ஜாதிகளும்! வீணாக
      Drama , போட்டு ஏமாற
      வேண்டா. பதில் இருந்தால்
      போடு

    • @s.p.nathantamilan8023
      @s.p.nathantamilan8023 ปีที่แล้ว +1

      @@SasiKumar-tx5oq நீங்கள் சொல்வது உண்மை அவர்களை ஒன்றும் செய்ய இயலாது

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว

      மலையாள இனத்தை சேர்ந்த சாணார்கள் திருப்பி அடித்த வரலாறு...th-cam.com/video/cc6M_ey7YV4/w-d-xo.html

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 ปีที่แล้ว

      SEMA

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +9

    அண்ணா செம ..ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா👌👌👌👌👌👌👌👌

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 ปีที่แล้ว +7

    தமிழ் தேசிய அரசியல் வளரட்டும்.

  • @தமிழ்-ம3ல
    @தமிழ்-ம3ல ปีที่แล้ว +47

    என்னுடைய ஆதரவு மூர்த்தி அண்ணனுக்கு🙏🙏🙏

    • @lalithpriyanth5757
      @lalithpriyanth5757 ปีที่แล้ว

      அருந்ததியர் தமிழர்கள் என்றால் பொத்திக்கிட்டு திமுக அதிமுக க்கு வோட்டு போடாமல் தமிழ் தேசியக் கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு வோட்டு போடுங்கள் நம்புகிறோம்

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 ปีที่แล้ว +33

    தேவேந்திரகுல வேளாளர் சார்பாக அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு ஆதரவு💪

  • @georgegeorge227
    @georgegeorge227 ปีที่แล้ว +113

    தெலுங்கு மொழிய வீட்டில் பேசிக்கொண்டு நாங்க தமிழர்னு சொன்ன எப்பிடி பா

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft ปีที่แล้ว +6

      Athu siman kitta poi sollu

    • @reny9374
      @reny9374 ปีที่แล้ว +3

      @@Raja-ss4ft nee avar v2 la poi patha???

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft ปีที่แล้ว +1

      @@reny9374 ama poi pathan ithu siman sonnathu enpayan ku da appa nu sollama pavanu tha soldranu

    • @reny9374
      @reny9374 ปีที่แล้ว +2

      @@Raja-ss4ft nalla uruttu yentha interview la

    • @lakshulakshman3667
      @lakshulakshman3667 ปีที่แล้ว

      கன்னடம் பேசும் கவுண்டர்கள் இருக்க தெலுங்கு பேசும் செட்டியார்களும் இருக்க அது ஏன் சக்கிலியர் களை மட்டும் மலம் அள்ளுவதற்கு ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுவது ஏன் எதற்காக அவரவர் பிழைப்புக்காக செல்லும்போது கற்ற மொழியை வைத்துக் கொண்டு அருந்ததியர்கள் தெலுங்கர்கள் எனக் கூறுவது மிகவும் தவறு .

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam ปีที่แล้ว +31

    நான் தான் தமிழன் நான் தான் தமிழன் என்று சொல்கிற இவர்கள் தமிழருக்காக தமிழர்களுடைய பிரச்சனைக்காக எந்த இடத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள் .

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 ปีที่แล้ว +1

      THEY ARE SAKKILIAR ( ARUNTHATHIYAR ) COME TO TAMIL NADU TO CLEAN NAYAKKAN AND NAYUDU AND REDDIES HOUSE TOILETS

  • @sundarapandian4580
    @sundarapandian4580 ปีที่แล้ว +18

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪🙏🙏🙏🔥🔥🔥

    • @sivasakthi9095
      @sivasakthi9095 ปีที่แล้ว

      koothi thamilar sunni poda punda

  • @rameshnarayanasamy1561
    @rameshnarayanasamy1561 ปีที่แล้ว +51

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பதிவு சிறப்போ சிறப்பு .அண்ணன் இவனுகள விடக்கூடாது .

  • @Anand2007
    @Anand2007 ปีที่แล้ว +12

    நான் நாடார் இனத்தை சேர்ந்தவன் மூர்த்தி அண்ணா மிகத் தெளிவாக வரலாறை பேசுகிறார் தமிழர் குடிகள் ஒன்றாக வேண்டும் நாம் தமிழர் 🔥💪🏻...

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    நீங்கள் ஆதி தமிழர்கள் என்றால் உங்களுக்கு எப்படி தெலுங்கு தெரிந்தது எங்கள் தாய் மொழி தமிழ் தான் என்று சொல்லுங்கள்

    • @Irumporai
      @Irumporai ปีที่แล้ว +15

      அதுதானே இங்குள்ள மற்ற தமிழ் குடிகளுக்கு சுத்தமா தெலுங்கு தெரியல
      இங்குள்ள எந்த தமிழ் குடியில் யாராவது ஒருவனாவது தெலுங்கில வீட்டில பேசறானா?
      அது எப்படி நீங்க மட்டும் வீட்டில தெலுங்கு பேசுறீங்க?

    • @அதியன்வேள்பாரி
      @அதியன்வேள்பாரி ปีที่แล้ว

      சக்கலியர்கள் பூர்விக விவசாய வேளாண் குடிகள் ஆரியர்கள எதிர்த்து சிந்து சமவெளி காலத்துல எதிர்த்து சண்டை போட்டு விவசாய தொழிலில கை விடுறாங்க, அது ஆரியனுக்கு ஆதரவாக இருந்தவன் கைக்கு போகுது, அருந்ததியர்கள் சுதந்திரப் போராளிகள் இன்னைக்கு வரைக்கும் மத்த ஜாதிய விட அதிகமான சுதந்திர போராளிகள் உள்ள சமூகம் அவங்கதான் போர் இல்லாத காலங்கள்ல அடுத்து வேளாண்மைத் தொழிலும் பறிபோனதால அதனால தோல் தொழிலில் ஈடுபடுவார்கள். அந்த காலத்துல இங்க வந்த நாயக்கர்கள் கிட்ட போர்வீரர்களா திரும்பவும் பணியில் ஈடுபடுகிறார்கள்... அப்படி கத்துக்கிட்டது தான் இந்த மொழி இந்த மொழியை அவங்களால எழுதவும் முடியாது, படிக்கவும் முடியாது

    • @சிலம்பொலிஅரவிந்தன்
      @சிலம்பொலிஅரவிந்தன் ปีที่แล้ว

      @@அதியன்வேள்பாரி அப்படியா அப்ப கன்னடம் பேசற அருந்தத்தியர்கள் எப்படி கன்னடம் பேசறாங்க, மலையாளம் பேசறாங்க கத்துகிட்ட ஒரு மொழியையை ஏன் இன்றளவும் வீட்டில் பேசி கொண்டு இருக்கிறீர்கள் தமிழ் மட்டுமே தெரிந்த அருந்திதியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பூர்விக குடிகள் தெலுங்கு பேசற மக்கள் அவர்கள் விஜயநகர அரசுடன் வந்தவர்கள் தான்

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +6

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா...
      மலையாளிகளா..
      என்று விவாதம் செய்ய வேண்டும்...

    • @சிலம்பொலிஅரவிந்தன்
      @சிலம்பொலிஅரவிந்தன் ปีที่แล้ว +4

      @@SHRI-d7s செய்வோம் எல்லாரும் விவாதம் செய்ய பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் வரலாற்று தரவுகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் நீங்கள் எங்கு வருகிறீர்கள் என்பதை யாம் அறிந்தோம் இனி தமிழ் தான் இங்கு ஆள வேண்டும்

  • @தமிழ்உடையார்தமிழ்

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணனுக்கும் முதியவர் ஐயாவுக்கும் சிரம் உயர்த்தி வாழ்த்துகிறேன்.

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 ปีที่แล้ว +8

    ஏர்போர்ட் மூர்த்தி, சாரங்கபாணி அருமையானப் பேச்சு!!!!

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 ปีที่แล้ว +5

    அண்ணன் திரு.ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை தலை வணங்குகிறேன்!
    தமிழால் தமிழராய் 🙏 இணைவோம்!!!

  • @aravindd9544
    @aravindd9544 ปีที่แล้ว +34

    நீண்ட நாட்களாக என் மனதில் வலித்தது ஒலித்தது இன்று மன அமைதியை தருகிறது

  • @kantaswami5761
    @kantaswami5761 ปีที่แล้ว +10

    அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 ปีที่แล้ว +30

    மூர்த்தி அண்ணனுக்கும் ஐயாவுக்கு நன்றி...

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 ปีที่แล้ว +19

    தமிழ் நாட்டில் திராவிடம் என்ற வார்த்தை ஒழிந்தாலே விடிவு கிடைத்து விடும்!!!

  • @amarnathsivalingam754
    @amarnathsivalingam754 ปีที่แล้ว +7

    நம்மை துரோகத்தால் வீழ்த்த எண்ணுகிறவன் நம்மை போன்றே இனம் மாறுவான்....
    அடையாளம் காண்பிக்கப்பட்டார்.... (திரு. முத்துகுமார்)...

  • @ilamparithi97
    @ilamparithi97 ปีที่แล้ว +3

    ஏர்போர்ட் மூர்த்தி எப்போதும் போல் இப்போதும் மிக சிறப்பாக பேசியுள்ளார்

  • @DavidRaj-oh5be
    @DavidRaj-oh5be ปีที่แล้ว +3

    நான் பறையர் தான் ஆனால் முத்துக்குமார் அன்னன் பேச்சு மிகவும் உன்மையாது💕💕💕💕💕💕🔥🔥🔥🔥

  • @prabhakaranprabhakaran-cf8rg
    @prabhakaranprabhakaran-cf8rg ปีที่แล้ว +4

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் பரையரின் வரலாற்று எழுச்சி நாயகன் ...
    தமிழர்குடி ஒற்றுமை ஓங்குக ....

  • @punithesniya762
    @punithesniya762 ปีที่แล้ว +93

    🇲🇾தமிழ் புலிகள் நாம் தமிழர் மீது தான் பாயும் திராவிடத்தின் முன் பதுங்கி பிச்சை எடுக்கும் 🤦🏻‍♀️

    • @Kumarell
      @Kumarell ปีที่แล้ว +1

      புலி யர இருந்தாலும் paum நண்பா

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว

      சீமான் வன்னியரை கெடுப்பதுபோல்.

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 ปีที่แล้ว

      ​@@Kumarell 😆😜😂😅😁😀

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 ปีที่แล้ว +1

      ​@@arumugamkrishnan9912 நிலையாக நேர்மையாக இரு, அனைவரும் சமம், மற்றவரை இழிவாக நடத்தாதீர்கள் என்று கற்பித்ததை போலத்தானே.....

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว +1

      @@amarnathsivalingam754 நீ முதலில் நேர்மையாக இரு.வன்னியரை கெடுக்க நினைக்காதே.நாம் நாடார்.

  • @muruganantham890
    @muruganantham890 ปีที่แล้ว +6

    மூர்த்தி அண்ணா அருமை 💪💪💪

  • @udhayachandrankavunder
    @udhayachandrankavunder ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய சாரங்கபாணி ஐயாவின் கருத்து மிகவும் தெளிவான மற்றும் உண்மையான கருத்தாகும்... அதேபோல் ஏர்போர்ட் மூர்த்தி ஐயாவின் கருத்தும் தெளிவாக உள்ளது....👌👌 அனைத்து தமிழர் குடிகளும் விழிப்படைய வேண்டும்

  • @starshan
    @starshan ปีที่แล้ว +141

    அப்பன் பெயரைச் சொல்லக் கூடத் துப்பில்லாதவர்கள் தமிழர் வேடத்தைப் போட்டு அலைகின்றனர்.

    • @jeganjeeva8364
      @jeganjeeva8364 ปีที่แล้ว +3

      Punda mavane

    • @ManiMani-be9ch
      @ManiMani-be9ch ปีที่แล้ว +13

      அப்பன் பேரு என்ன பாட்டன் முப்பாட்டன் பேரை கூட தைரியமா சொல்லுவோம்... ஒண்டிவீரன் 🔥🔥

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 ปีที่แล้ว +3

      ​@@jeganjeeva8364 yen daaa sorruuu thaanda thingarenga

    • @anifahakkim1167
      @anifahakkim1167 ปีที่แล้ว +2

      @@ManiMani-be9ch sunni veeran poda naaye

    • @jkiruba2388
      @jkiruba2388 ปีที่แล้ว

      Unmai

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 ปีที่แล้ว +40

    Airport moorthy,... you are great..a Wiseman.. your speech brings truth to the Tamil people... thanks.. God bless love 💕

    • @raa245
      @raa245 ปีที่แล้ว +1

      பிள்ளை சமுகம்.....தமிழர்களா...பிள்ளை முதலியார் கவுன்டர் சமுகம் தான் ஆரியர்களின் 100% சூத்திரன்...அதாவது வேசை மகன்......பிள்ளை சமுகம் ஆரியர்களின் நேரடி கள்ளபிள்ளை வம்சம்....அது அவர்களின் நிறம் தோற்றம் சொல்லும்......ஆரியர்களுக்கு சூப்பியதால் உயர்ந்து நின்கும் சமுகம் பிள்ளை சமுகம்......தூயதமிழனின் அடையாளம் பெருமைகள் அழிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் ஆரியன் கள்ள பிள்ளைகளான சூத்திர சாதிகள் குறிப்பாக பிள்ளை சமுகம்.....
      தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா.....என்று எந்த தமிழன்னுக்கு பொறுந்தும்.......ஆரியனுக்கு சுன்னி சூப்பி வேசை மன்களாகவும் ஆரியன் நிறத்தில் உள்ளவனே உயர்ந்த தமிழன் என்று சொல்லும் சமுகத்திலா......ஆரியனுக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சத்திற்கு ஏற்பவே தமிழர்களின் முன்னேற்றமும் அமைந்தது...தூயதமிழன் இன்றும் முன்னேறவில்லை.....ஆரியனின் இரத்தம் கலந்த வேசை இன தமிழர்களே அதிகாரம் அந்தஸ்த்து எல்லாத்திலும்......DNa test எடுத்தால் தூய தமிழர்கள் சில சமுகத்தில் மாத்திரமே இருப்பார்கள்......சில சமுகம் நிறம் தோற்றத்தை எடுத்து பார்த்தால் ஆரியனின் கள்ள இரத்தம் விளங்கும்......

  • @nethaji-iyya
    @nethaji-iyya ปีที่แล้ว +11

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா மாஸ், VCK உங்கள பார்த்தா தெரிகிறாங்க

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh ปีที่แล้ว +23

    ஐயா இதே போல அந்த திருவள்ளுவன் என போலி பெயரோடு அலையும் அவனது மூக்கை உடைத்து அனுப்புங்கள் நாளுக்கு நாள் அவன் ஆட்டம் அதிகமாக உள்ளது..

    • @rajkumar-qi8oz
      @rajkumar-qi8oz ปีที่แล้ว +2

      Vaaippu illa raja

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh ปีที่แล้ว +6

      @@rajkumar-qi8ozஇருக்கு ராஜா இருக்கு, ஆதித் தமிழர்கள் ஆனால் தெலுங்கு பேசுவாங்களாம் கேட்டால், ஆ அது தொழில் செய்ய போன இடத்தில் கற்ற மொழி அதான் இன்னும் பேசுறாங்களாம் இல்ல தெரியாமல் கேட்கிறேன், தமிழர்கள் இன்னமும் கர்நாடகா மாநிலத்தில் இருக்காங்க கன்னடம் தெரியும் அவங்களுக்கு ஆனால் வீட்டில் தமிழ் தான் பேசுவாங்க,அதே போல மகாராஷ்டிரா, ஆந்திரா,கேரளா ஏன் மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் தமிழர்கள் அதிக அளவில் இருக்காங்க ஆனால் வெளிதேவைக்கு தான் வேறு மொழியே தவிர வீட்டில் யாரும் அதே மொழி பேசுவதில்லையே ஆனால், வெளியே தமிழ், வீட்டில் தெலுங்கு பேசுறவங்க தமிழர்களா..

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 ปีที่แล้ว +1

      HE IS TELUNGAN ,,, HE IS NOT VALLUVAN ,,, GHOLTY

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh ปีที่แล้ว

      @@nobelnagarajannobel9140 கொல்டி கோமாளி 😂😂 ஆமாம் அவன் பெயர் மகேஸ் அடையாளத்தை மறைக்க வைத்த பெயர் திருவள்ளுவன் என்ன ஒரு ஏமாற்று வேலை.

  • @rahulpriyas8720
    @rahulpriyas8720 ปีที่แล้ว +1

    மூர்த்தி👍👍👍👍👍

  • @punithesniya762
    @punithesniya762 ปีที่แล้ว +68

    🇲🇾நான்கூட இது வீரபுலி என்று நினைத்தேன்..
    இப்போது தெரிகிறது இது அரைவேகாடு புலி என்று🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @sundarapandian4580
    @sundarapandian4580 ปีที่แล้ว +31

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪

  • @Media1Tamil
    @Media1Tamil ปีที่แล้ว +18

    அடேய் முத்துக்குமார் இப்படி கதறிட்டே இரு ..
    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணே செம மாஸ் ...🔥🔥

  • @mkrishofficial
    @mkrishofficial ปีที่แล้ว +22

    வீச்சு வீச்சுன்னு கத்தி மனவாடு பைத்தியம் ஆகிட்டான் 😂

  • @kabilanmahi2380
    @kabilanmahi2380 ปีที่แล้ว +18

    Tn media 24 doing a great job 👏

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 ปีที่แล้ว +9

    சூப்பரா செய்த்தார் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி

  • @kishoreks1761
    @kishoreks1761 ปีที่แล้ว +6

    பெரும் பாலும் வேற்று மொழி பேசும் நபர்கள் நாம் பேசும் போது நம்மிடம் தமிழில் பேசுவான் அதுவே அவன் மொழி பேசுபவன் வந்து விட்டால் அவன் தாய் மொழியில் பேசுவார்கள் ஏன் என்றால் அவர்கள் பேசுவதை நாம புரிந்து கொள்ள கூடாது என்று நீங்கள் அனைவரும் கவனித்து இருப்பிர்கள்

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 ปีที่แล้ว +1

    இதைப்பார்த்தாவது தமிழர்கள் ஒன்று சேர வேண்டும்

  • @Media1Tamil
    @Media1Tamil ปีที่แล้ว +25

    Super

  • @Kothadimaigal2024
    @Kothadimaigal2024 ปีที่แล้ว +45

    தமிழர்கள் வரலாற்றைப்படிக்க தொடங்கி விட்டான் என்பது இப்போதுதான் வெளிப்படுத்துறாங்க 💪💪💪

    • @yellow-my9vr
      @yellow-my9vr ปีที่แล้ว

      அதை முழுமையா படிச்சா ரொம்ப சந்தோஷம் 🙏🙏

  • @boominathandvk67
    @boominathandvk67 ปีที่แล้ว +1

    கூடிய விரைவில் தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்

  • @ravivenkat3342
    @ravivenkat3342 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நாம்தமிழர்

  • @mkrishofficial
    @mkrishofficial ปีที่แล้ว +8

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் ❤️

  • @rajarajanraja6801
    @rajarajanraja6801 ปีที่แล้ว +16

    எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் கருத்தும் ஐயா சாரங்கபாணி அவர்களின் கருத்தும் மிகச்சிறப்பு....

  • @srinib2490
    @srinib2490 ปีที่แล้ว +116

    ஆதி தமிழர்கள் ஆனா வீட்ல தெலுங்கு தான் பேசுவோம். நம்புங்க நாங்க தான் ஆதி தமிழ்க்குடி.

    • @avaramemuniandy5868
      @avaramemuniandy5868 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @பிருந்தாதஞ்சை
      @பிருந்தாதஞ்சை ปีที่แล้ว +1

      😁😁😁😁

    • @எல்லாம்அவன்செயல்-ஞ4ட
      @எல்லாம்அவன்செயல்-ஞ4ட ปีที่แล้ว +1

      😄😄😄😄💯

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 ปีที่แล้ว

      😀😁😅😂😜😆

    • @mohanraj5727
      @mohanraj5727 ปีที่แล้ว

      இவர்கள் யாருக்கும் தெழுங்கு எழுதவோ , படிக்கவோ தெரியாது.
      அரைகுறையாக தெழுங்கு பேசிவிட்டால் தெழுங்கனா ?
      வடக்கன் தமிழ் பேசினால் தமிழனா ? உங்கள் கூற்று பிரகாரம் ,

  • @backiarajbackiaraj813
    @backiarajbackiaraj813 ปีที่แล้ว +13

    முர்த்தி அவர்கள் அவர்கள் தெளிவாக பேசுகிறார் என்று கூர்ந்து கவனித்து பாருங்கள் அவர் கேக்கும் ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்று அன்புடன் தங்களே கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @mahajithajith1326
    @mahajithajith1326 ปีที่แล้ว +23

    Annan airport moorthi avargalin petchu arumai.Nam tamilar kudanthai

  • @kamalesanperumal
    @kamalesanperumal ปีที่แล้ว +2

    நான் கமலேசன் தர்மபுரி
    எங்கள் ஊரில் உள்ள அருந்ததியர்கள் இரு பிரிவினர் உள்ளனர்
    ஒரு பிரிவினர் தெலுங்கும்
    மற்றொரு பிரிவினர் தமிழ் மட்டுமே பேசுகிறேன் !

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 ปีที่แล้ว +47

    ஐயா மூர்த்தி your are great 👍👍☺️😊😊❤️🙏

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 ปีที่แล้ว +13

    தமிழர் புரிந்தால் சரி.

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 ปีที่แล้ว +5

    Annan AIRPORT.MOORTHY... Extraordinary 🙏speech!!!
    தமிழனின்❤️கர்ஜனை!

  • @சாமானியன்-ப3ஞ
    @சாமானியன்-ப3ஞ ปีที่แล้ว +21

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் வாழ்க 🔥

  • @தமிழரசன்தமிழன்
    @தமிழரசன்தமிழன் ปีที่แล้ว +13

    நாம் தமிழர் என்கிற அடையாளத்துடன் ஒன்றினையவோம்...

  • @madhanchandhar946
    @madhanchandhar946 ปีที่แล้ว +14

    Always airport Moorthy sir rocks!

  • @pa3160
    @pa3160 ปีที่แล้ว +14

    Moorthy anna, dravidiyana adikkanumna koopidunga💯🔥🔥🔥

  • @augastinjaipaul5487
    @augastinjaipaul5487 5 หลายเดือนก่อน

    Murthi sir super 🎉🎉

  • @pounvelvel7097
    @pounvelvel7097 ปีที่แล้ว +31

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் சொல்வது அனைத்து உயிர்களுக்கான அரசியல் மற்ற மொழி பேசும் மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว

      ஆனால் முட்டாள் வன்னியர்களுக்கு மட்டும் எதிரானவர்.

  • @trishamoorthie9708
    @trishamoorthie9708 ปีที่แล้ว +17

    திருட்டு திராவிடம்👌 ஐயா அவர்களுக்கும் சகோதரர் மூர்த்திக்கும் வாழ்த்துக்கள்.🐅💪🙏

  • @jayganesh6902
    @jayganesh6902 ปีที่แล้ว +10

    அண்ணா மூர்த்தி.
    அருமையான கேள்வி உன்னை தெலுங்கன் என்று சொன்னால் எதுக்கடா கோபம் வர வேண்டும்
    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @elayaela2783
    @elayaela2783 ปีที่แล้ว +1

    Super Anna

  • @scandinavian3998
    @scandinavian3998 ปีที่แล้ว +374

    நான் அகமுடையார் தேவர்,,,, ஆனாலும் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது,,,,,, VCK காரனுக ஏர்போர்ட் மூர்த்தி பெயரை கேட்டாலே பதறுவதன் காரணம் இப்போ தான் புரியுது 😂🤣🤣😂

    • @SHRI-d7s
      @SHRI-d7s ปีที่แล้ว +21

      அதுபோல சாணார் என்ற நாடார்கள் தமிழர்களா...
      மலையாளிகளா.. என்ற விவாதம் செய்ய வேண்டும் ....

    • @starmedia5902
      @starmedia5902 ปีที่แล้ว +3

      👍👍

    • @muthumari3800
      @muthumari3800 ปีที่แล้ว +3

      Nee parayanda thambi 😂😂 epudra appa va mathi pesuringa para naikala 😂😂

    • @Muthu-yk5db
      @Muthu-yk5db ปีที่แล้ว

      @@muthumari3800 🤣🤣🤣🤭🤭🤭

    • @swift14727
      @swift14727 ปีที่แล้ว +1

      👌👌👌👏👏👏