Oho Megam Vandhadho | Mohan, Revathi | Ilaiyaraja Hits | Mouna Raagam | Tamil Rain song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • #OhoMegamVandhadho #IlaiyarajaHits #MounaRaagam #SJanaki
    Super Hit Rain dance Song Oho Megam Vandhadho sung by S.Janaki from Super Hit Romantic Drama Mouna Raagam Relesae 1986, starring Mohan, Revathi, Karthik, V.K.Ramaswamy.by Mani Ratnam and Ilaiyaraja.
    Song : Oho Megam Vandhadho
    Movie : Mouna Raagam
    Singer : S. Janaki
    Director : Mani Ratnam

ความคิดเห็น • 83

  • @sudhaglobal1360
    @sudhaglobal1360 10 หลายเดือนก่อน +10

    என் உயிர் இருக்கும் வரையில் இப்படிப்பட்ட பாடல்கள் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அருமையான இசையமைத்த இசைஞானிக்கு என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @mjaganart8318
    @mjaganart8318 ปีที่แล้ว +10

    ஓஹோ மேகம் வந்ததோ
    ஏதோ ராகம் தந்ததோ
    எல்லாம் பூவுக்காகத்தான்
    பாடும் பாவைக்காகத்தான்
    பூக்கள் மேல் நீர்த்துளிகள்
    வெண் பாக்கள் பாடாதோ
    தூறல் போடும் நேரம்
    பூஞ்சாரல் வீசாதோ
    ஓஹோ மேகம் வந்ததோ
    ஏதோ ராகம் தந்ததோ
    யாரும் சொல்லாத காவியம்
    ஆடை கொண்டிங்கு ஆடுது
    நேரம் வந்தாலென்ன பொன்னோவியம்
    வண்ணம் மாறாமல் மின்னுது
    நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
    ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா
    ஹே அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
    யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
    பூவிலங்கு தேவையில்லையே
    தூதூதூதூதூதூ தூதூதூதூதூதூ தூ
    ஓஹோ மேகம் வந்ததோ
    ஏதோ ராகம் தந்ததோ
    1
    2
    3
    4
    கால்கள் எங்கேயும் ஓடலாம்
    காதல் இல்லாமல் வாழலாம்
    வண்ண மின்னல்களாய் நின்றாடலாம்
    வாழ்வில் சங்கீதம் பாடலாம்
    நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம்
    வா செவ்வானம் இன்று ஜிவ்வின்று ஏறலாம்
    நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம்
    வா நீரோடை எங்கும்
    வெள்ளோட்டம் போகலாம்
    வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்
    தூதூதூதூதூதூ தூதூதூதூதூதூ தூ
    ஓஹோ மேகம் வந்ததோ
    ஏதோ ராகம் தந்ததோ
    எல்லாம் பூவுக்காகத்தான்
    பாடும் பாவைக்காகத்தான்
    பூக்கள் மேல் நீர்த்துளிகள்
    வெண் பாக்கள் பாடாதோ
    தூறல் போடும் நேரம்
    பூஞ்சாரல் வீசாதோ
    ஓஹோ மேகம் வந்ததோ
    ஏதோ ராகம் தந்ததோ
    பா பா பா பா பா பா
    பா பா பா பா பா பா

  • @USHAHOUSE1
    @USHAHOUSE1 11 หลายเดือนก่อน +12

    Maestro for a reason. India's greatest composer.-- Love from Andhra

  • @sripriya2340
    @sripriya2340 3 ปีที่แล้ว +46

    This song is ultimate. S.Janaki mam has sung beutifully and Revathy has enjoyed and performed.

  • @pselvam957
    @pselvam957 10 หลายเดือนก่อน +9

    Rain Revathi Ilayaraja and Director Mani ratnam super combination.One of my favourite song during my teenaged time and even now also ❤

  • @Sumathi_music
    @Sumathi_music 4 หลายเดือนก่อน +3

    Beautiful..... lyrics.......✨✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @vibushanaj327
    @vibushanaj327 4 หลายเดือนก่อน +4

    Verysuper

  • @KARTHIKA-hp4mw
    @KARTHIKA-hp4mw ปีที่แล้ว +7

    ரேவதி நடிப்பு மிகவும் அருமை

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 11 หลายเดือนก่อน +4

    The legend இளையராஜா

  • @Naveen-vj4wr
    @Naveen-vj4wr 3 หลายเดือนก่อน +4

    Revathi madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajgsrinivas
    @rajgsrinivas 3 ปีที่แล้ว +23

    Rain + Joy = Revathi va va megham, ohoo megham vandhadho

  • @jaiananth8769
    @jaiananth8769 3 ปีที่แล้ว +31

    Nature ஆன நடிப்பு ரேவதி madamஐ தவிர யாராலும் முடியாது. நான் Revathi அம்மாவின் ரசிகன்.Very decent actress in cinema field pleasent melody song மௌன ராகம் திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நூறு முறை கேட்டுக்கொண்டே இருக்கலாம் Janaki Amma வின் இனிமையான இசை. "சின்ன சின்ன வண்ணக்குயில்" Revathi அம்மாவின் அருமையான நடிப்பு
    புகழ வார்த்தைகள் இல்லை.

  • @Indiramanichannel
    @Indiramanichannel ปีที่แล้ว +3

    2023 படங்கள்ல வர்ற பாட்டு என்ன பாட்டு இந்தப் பாட்டை அழிக்க முடியுமா இந்திரமணி சேனல் தூத்துக்குடி

  • @Tsh-cute-boy
    @Tsh-cute-boy 3 ปีที่แล้ว +9

    Nice song lyrics amazing and so cute janaki Amma voice 🥰

  • @rbadrian7082
    @rbadrian7082 19 วันที่ผ่านมา

    Just Love This Song !!!!

  • @nathans1318
    @nathans1318 3 ปีที่แล้ว +17

    Simple and happy song of the 1980s

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm ปีที่แล้ว +1

    ரேவதி பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @m.karthikarthi.m455
    @m.karthikarthi.m455 2 ปีที่แล้ว +8

    I'm 2k kid's but ypo mazhai vanthalum intha song kepen+punnai mannan song van megam po po vai thovum song ketutuven rain la intha songs ketta semma feel ah erukum ❤️❤️

  • @fiazazubair5623
    @fiazazubair5623 11 วันที่ผ่านมา

    👍old is gold

  • @moulimathangi9464
    @moulimathangi9464 2 ปีที่แล้ว +5

    My favorite singer ilove you janaki amma🌹 my favorite song my favorite movie🎥

  • @sheshreya2313
    @sheshreya2313 ปีที่แล้ว +2

    Revathi sissy.....nice❤

  • @karthick6786
    @karthick6786 ปีที่แล้ว +2

    சூப்பர் சாங்ஸ் 👌🌹

  • @maheswarisuppiah1472
    @maheswarisuppiah1472 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤😊

  • @bijuabraham2320
    @bijuabraham2320 3 ปีที่แล้ว +7

    Nice song,never comes this type songs

  • @trutellerr
    @trutellerr ปีที่แล้ว +2

    Ilayaraaja❤

  • @ChandraKala-t2g
    @ChandraKala-t2g 8 หลายเดือนก่อน

    Chandra kala supr❤

  • @deenals2839
    @deenals2839 11 หลายเดือนก่อน

    Oho megham vandhathu ..Mouna ragam please try this song

  • @ChandraKala-t2g
    @ChandraKala-t2g 8 หลายเดือนก่อน +1

    Supr

  • @dencylobo1875
    @dencylobo1875 ปีที่แล้ว +1

    Intha song romba pidukum

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 ปีที่แล้ว +47

    இந்த மாதிரி படங்கள் இனி வராது. இப்போ வருவதெல்லாம் அழுகின குப்பை படங்கள்.

  • @abithaganesh526
    @abithaganesh526 ปีที่แล้ว +6

    My favourite song forever ❤

  • @kalaivani6374
    @kalaivani6374 2 ปีที่แล้ว +2

    Janaki amma voice super kk

  • @PRATHAP26
    @PRATHAP26 3 ปีที่แล้ว +7

    Revathi 💟

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 ปีที่แล้ว +2

    Wow wonderful job sj mam,👍

  • @monistephan6919
    @monistephan6919 2 ปีที่แล้ว +18

    மொளவுனராகம் போல ரேவதியின் வாழ்வும் அமைந்துவிட்டது

  • @DeviRavi143
    @DeviRavi143 5 หลายเดือนก่อน +1

    My fav r r j

  • @Chhotabheem-uh8st
    @Chhotabheem-uh8st 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @sarathkumar207
    @sarathkumar207 2 ปีที่แล้ว +3

    One of the best song

  • @karunaughty
    @karunaughty 3 ปีที่แล้ว +2

    Sooooo chuteeeee and sooooo sweeeet .............

  • @Efilstar0181
    @Efilstar0181 4 ปีที่แล้ว +3

    Superb

  • @vijibharathi5762
    @vijibharathi5762 3 ปีที่แล้ว +4

    Super song

  • @muthukumaran9047
    @muthukumaran9047 ปีที่แล้ว +1

  • @mahalaxmi6526
    @mahalaxmi6526 3 ปีที่แล้ว +4

    Nice song

  • @anthonyswamy9035
    @anthonyswamy9035 3 ปีที่แล้ว +5

    Superb ❤️

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 ปีที่แล้ว

    Nice song super❤❤

  • @mohamediqbal8318
    @mohamediqbal8318 ปีที่แล้ว

    ❤ lovely songs

  • @Happychannel9
    @Happychannel9 ปีที่แล้ว

    👌

  • @renjitsinghsingh983
    @renjitsinghsingh983 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @rengarajanrengarajan6021
    @rengarajanrengarajan6021 ปีที่แล้ว +1

    How the orchestration is knitted!!!!

  • @redlionanash3806
    @redlionanash3806 3 ปีที่แล้ว +5

    Reavathi super

  • @jayaramanjai1982
    @jayaramanjai1982 2 ปีที่แล้ว +2

    ராஜா

  • @vasanthiram8046
    @vasanthiram8046 ปีที่แล้ว +1

    Ever green🟢 song

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 ปีที่แล้ว

    Super hit film

  • @prasadv1622
    @prasadv1622 ปีที่แล้ว +1

    ilike❤❤❤❤❤

  • @sarath8390
    @sarath8390 2 ปีที่แล้ว +2

    Revathi

  • @KarthiKeyan-di9yc
    @KarthiKeyan-di9yc 3 ปีที่แล้ว +2

    Mani R Ilayaraja ?

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +2

    👍💐🌹

  • @praveenam1304
    @praveenam1304 ปีที่แล้ว

    Always revathy❤

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 ปีที่แล้ว +3

    Liric VAALI

  • @rajendran7037
    @rajendran7037 3 ปีที่แล้ว +1

    Orae Sattam India muluthum vendem. Sattathil ( in basic law ) thirutham vendum. Pengalin paathugapuku kunthagam nerthal definitely nock out (IL lack up).

  • @woffydo
    @woffydo 3 ปีที่แล้ว +5

    Women were decently dressed then, with elegancy.

  • @santhivengatesan4272
    @santhivengatesan4272 2 ปีที่แล้ว +1

    My favourite song to my husband neelankarai Mr Kasi k dhivya sholingar Kasi mama ungala parkanum Pola irukku mama dhivya sholingar

  • @mahendnranadakalam6300
    @mahendnranadakalam6300 3 ปีที่แล้ว +1

    =

  • @wilsonmathewd6900
    @wilsonmathewd6900 3 ปีที่แล้ว +2

    We

  • @nageswaren
    @nageswaren ปีที่แล้ว +2

    Actor,mrs,revathiisrolemodeltonewcommertocinefield.super.

  • @geethamenaathil807
    @geethamenaathil807 5 หลายเดือนก่อน

    ❤❤❤😊

  • @selvakumariraju104
    @selvakumariraju104 ปีที่แล้ว

    Super song

    • @judyj.n4083
      @judyj.n4083 5 หลายเดือนก่อน

      Ilya Raja the greatest next M.S.V legend, both are legends very great now adays it is no music only dapankoothu