Raja Raajathi - Video Song | Agni Natchathiram | Prabhu, Karthik, Amala | Ilaiyaraaja | Vaali Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Watch and Enjoy the song " Raaja Raajathi " from the superhit movie Agni Natchathiram starring Prabhu, Karthik, Amala in lead roles only on Rajshri Tamil
    Movie: Agni Natchathiram
    Singers: Ilaiyaraaja
    Music: Ilaiyaraaja
    Cast: Prabhu, Karthik, Amala, Vijayakumar, Nirosha
    Director: Mani Ratnam
    Produced By: Sujatha Productions
    Subscribe now for more updates: bit.ly/Subscrib...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...

ความคิดเห็น • 479

  • @rameshs4976
    @rameshs4976 ปีที่แล้ว +104

    என் தம்பிக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படம் வந்து ஓரிரு ஆண்டுகள் இருக்கலாம், அவன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான். நான் தோல் தொழில்நுட்பக் கல்லுரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது எங்கள் வீட்டில் இருந்த ஒலிநாடா பெட்டியில் (டேப் ரிகார்டர்) இந்த பாடலை அடிக்கடி போடச் சொல்லி கேட்பான். மறக்க முடியாத, இனி வரவே வராத, இனிமையான நாட்கள். என் தம்பியின் பெயரும் ராஜாதான் (நடராஜன்)
    இது நடந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில்.. இளையராஜா இசையால் மட்டுமே இது சாத்தியம்..

    • @KarthikNatarajan23
      @KarthikNatarajan23 ปีที่แล้ว +11

      அருமை சகோதரா எனக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும் இந்த திரைபடம் வெளிவந்து நான்கு நாட்களில் நான் பிறந்தேன் அப்பொழுது என் அண்ணாவிற்கு பிடித்த நடிகர் கார்த்திக்.., எனவே எனது தம்பிக்கு கார்த்திக் என்று பெயர் வையுங்கள் என்று சொல்லிட்டானம் என் அண்ணன் 😊😊👍👍 ஆனால் என் அண்ணா இன்று இல்லை கடவிளடம் சென்று விட்டான் 😔😔

  • @akbarali-kp4fj
    @akbarali-kp4fj 5 ปีที่แล้ว +214

    நவரச நாயகன் கார்த்திக் சார் எவ்வளவு அழகு.அவருடைய ஸ்டைலும் சூப்பர்.கார்த்திக் சார் நடனம் அருமை.அவரை மாதிரி ஒரு சூப்பரான நடிகரை இனி பார்க்கவேமுடியாது.தனித்துவமான நடிகர் அவர்.ஐ லவ் கார்த்திக் சார்.

    • @rajeshwari5809
      @rajeshwari5809 2 ปีที่แล้ว +3

      Supper👍

    • @narasimharao5924
      @narasimharao5924 ปีที่แล้ว +2

      How well Karthik danced superb

    • @sobanbabu7109
      @sobanbabu7109 ปีที่แล้ว +5

      Equal more to Kamal Hassan,enna azhagu Karthik sir

    • @subhas9086
      @subhas9086 ปีที่แล้ว +3

      My karthik always amazing

    • @jymaryangel
      @jymaryangel ปีที่แล้ว

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +82

    பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் 1987 அன்று என் வயது 18 இந்த பாடல் திரையில் வரும் போது ஏற்பட்ட அந்த உணர்ச்சி மிக்க ஆரவாரம் இருக்கே விவரிக்க வார்த்தைகள் இல்லை எனக்கு தெரிந்து ஒன்ஸ்மோர் கேட்டு கூச்சலிட்டு அதகலம் பன்னியது இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் அந்த பொன்னான தருணங்களை நினைத்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கிறது...

    • @vickyvky8620
      @vickyvky8620 ปีที่แล้ว

      Movie release 1988 sir

    • @AnandAnand-sh9gs
      @AnandAnand-sh9gs 8 หลายเดือนก่อน +3

      வருஷம் 16 படத்தில் வரும் அய்யா சாமி பாடல் மீண்டும் காண்பிக்க பட்டது எங்க கொமரபாளையம்.ஊரில்.

    • @ganeshpaygude1
      @ganeshpaygude1 3 หลายเดือนก่อน +1

      Nice song

    • @M.Jagathisan
      @M.Jagathisan 2 หลายเดือนก่อน +1

      எப்போதுமே நீங்க ராஜா க

    • @MuruganMurugan-vb9gs
      @MuruganMurugan-vb9gs หลายเดือนก่อน +1

      பொள்ளாச்சி
      துரைஸ் தியேட்டரில் பார்த்தேன்.

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE ปีที่แล้ว +53

    உண்மையான சூப்பர் ஸ்டார் நவரச நாயகன் கார்த்திக்

    • @sinivasang3778
      @sinivasang3778 ปีที่แล้ว +2

      என் இப்படி

  • @saravananviji5753
    @saravananviji5753 10 หลายเดือนก่อน +25

    ராஜா ராஜாதான் இசையின் அரசன் எங்கள் இளையராஜா ஐயா 👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sambathkumar9691
    @sambathkumar9691 ปีที่แล้ว +38

    நேற்று இல்லை
    நாளை இல்லை
    எப்பவுமே நா ராஜா
    இளையராஜா 👑

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 ปีที่แล้ว +40

    கார்த்திக் அருகில் ஆடிக்கோண்டிருக்கும் (வெள்ளை டீசர்ட்) பிரபுதேவா என்ற இளைஞன் பிற்காலத்தில் இந்தியவின் மைக்கேல் ஜாக்சனாக வருவான் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை...

  • @arulkumar7467
    @arulkumar7467 11 หลายเดือนก่อน +52

    இது தான் எங்க ராஜா சாரின் கம்போசிங் எவனாலயும் கிட்டயே நெறுங்கமுடியாது

    • @pavanbohra4647
      @pavanbohra4647 3 หลายเดือนก่อน +5

      Namma raja sir nu sollunga sago

    • @anburasu8148
      @anburasu8148 2 หลายเดือนก่อน

      👍👍👍👍

  • @ajaasonline
    @ajaasonline 2 ปีที่แล้ว +96

    Karthick carried the whole song. He looks simple but stylish

  • @lovelysanjay1436
    @lovelysanjay1436 11 หลายเดือนก่อน +16

    வாலிப கவிஞர் வாலி என்றென்றும் இளையராஜா இசை

  • @rajanpeter4792
    @rajanpeter4792 ปีที่แล้ว +63

    Life time settlement for any composers who can match this beat...........

    • @redsp3886
      @redsp3886 ปีที่แล้ว +10

      no ji not atall, nobody guts to touch the base beat

    • @naughtyboy1500
      @naughtyboy1500 10 หลายเดือนก่อน +7

      Ar rahman already won 😂😂😂

    • @vishwaharrisaddict8381
      @vishwaharrisaddict8381 7 หลายเดือนก่อน

      ​@@naughtyboy1500 Mayir la won avan la first Harris beat panatum

    • @InnocentFlashlight-bc4vv
      @InnocentFlashlight-bc4vv 3 หลายเดือนก่อน

      😂😂​@@naughtyboy1500

    • @arulprakasamm5486
      @arulprakasamm5486 3 หลายเดือนก่อน

      ​When and where bro. ​@@naughtyboy1500

  • @bharadwajk8122
    @bharadwajk8122 ปีที่แล้ว +96

    The magic created In1988 by the combo
    Of Maniratnam+PC Sriram+Ilayaraja with Karthick and Prabhu is fresh even today

  • @yemsubha
    @yemsubha 5 ปีที่แล้ว +45

    Karthik enna style.super.

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m ปีที่แล้ว +26

    ராஜா ராஜா தான் 🙏🙏🙏👌👌

  • @pkm586
    @pkm586 3 หลายเดือนก่อน +4

    எனக்கு இதில் பிடித்தது இளையராஜா இசை தான் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @priyamohan7512
    @priyamohan7512 ปีที่แล้ว +14

    White t shirt Prabhu deva dance is super , Karthik is. So cute and beautiful 😍😍😍😍

  • @SeanJoel401
    @SeanJoel401 11 หลายเดือนก่อน +9

    I am 2k kid but indha song vera level🔥🔥🔥 ilayaraja is maestro❤❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 6 หลายเดือนก่อน +8

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    அவன் இன்முகத்தின் புன்முறுவல்,
    இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்....
    அந்த ஆண் தேவதையின்,
    ஒரேயொரு பார்வைச் சாரலில்,
    கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்....
    திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤....
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @manikandannair4725
    @manikandannair4725 หลายเดือนก่อน +5

    This is a perfect revenge song done by maestro to his haters who tried to bring him down. He simply said, 'RAJADHI RAJAN INTHA RAJA, THOOKADHEY VERU ENGUM KOOJA" . Wooow wat a firebrand composition and talent from the OG maestro.

  • @shivanikannan9170
    @shivanikannan9170 2 ปีที่แล้ว +16

    White teashirt Prabhu theva sir 😍😍😍😍9th standard than padichutu irunthar nu ippom dance jodi dance pathutu pakka vanthan 😍😍😍😍

    • @gk-io7qt
      @gk-io7qt ปีที่แล้ว +2

      நானும் தான் ❤

  • @ksd1866
    @ksd1866 8 หลายเดือนก่อน +10

    Raja.. Rajadhi rajan indha raja
    ILAIYARAJA👑

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 3 ปีที่แล้ว +37

    Music- IR
    Singer- IR ❤️❤️❤️

  • @rekharaju7937
    @rekharaju7937 ปีที่แล้ว +28

    Karthik...such a stunner...❤️

  • @sivakumarc6166
    @sivakumarc6166 5 หลายเดือนก่อน +4

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @brightjose209
    @brightjose209 3 ปีที่แล้ว +38

    உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
    கண்கள் வலைவீசுது காதல் விலைபேசுது
    விழியில் பொங்கும் அருவி மழலைக் கொஞ்சும் குருவி
    தெருவில் சென்றால் தேரோட்டந்தான்

  • @surendiran7918
    @surendiran7918 4 หลายเดือนก่อน +5

    நவரசகன் நாயகன் இளமை துள்ளல் நடனத்தைத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது

  • @murallivengadasalamthevar1784
    @murallivengadasalamthevar1784 3 ปีที่แล้ว +81

    He symbolises everything there was about a 18 year old college guy. Excellent .

    • @rangatr
      @rangatr 2 ปีที่แล้ว +3

      You mean in 80s ?? Cuz now an 18 year old can dance better if he is choreographed to dance

    • @rkragadevi1413
      @rkragadevi1413 2 ปีที่แล้ว

      @@rangatr q

    • @arjunablre
      @arjunablre ปีที่แล้ว

      and that 18 yr old would be in 60s now

    • @jothiramalingam3332
      @jothiramalingam3332 ปีที่แล้ว

      @@rangatr .

  • @heartwinrayen
    @heartwinrayen 4 ปีที่แล้ว +219

    How many of you noticed Prabhu Deva in this song ?!

    • @akidfromohio
      @akidfromohio 3 ปีที่แล้ว +10

      Me

    • @jebastins5801
      @jebastins5801 3 ปีที่แล้ว +13

      80s are all ways best karthik best actor

    • @ramkumarr1725
      @ramkumarr1725 3 ปีที่แล้ว +3

      All the time

    • @TheRealK6
      @TheRealK6 3 ปีที่แล้ว +5

      So jokes - I had to wiki this to find out that Prabhu Deva was in it. Mani Ratnam was experimenting with back lighting for this entire movie (bad decision and choice).

    • @jamesmekat8640
      @jamesmekat8640 3 ปีที่แล้ว +1

      Me

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +36

    Raja sir voice as usual amazing..yeppovume raja rajathan

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 11 หลายเดือนก่อน +21

    Dance steps with awesome drum beats takes away my heart away. Classic always evergreen.

  • @maharaja7536
    @maharaja7536 2 ปีที่แล้ว +35

    இந்த மாதிரி இசை அமைப்பதற்கு எவன் இருக்கிறான்

    • @SivaKumar-om8gz
      @SivaKumar-om8gz ปีที่แล้ว

      Yuvan irukiran!!!

    • @kaushikmenon92
      @kaushikmenon92 6 หลายเดือนก่อน +1

      Prabhudevas father dance master

    • @kaushikmenon92
      @kaushikmenon92 6 หลายเดือนก่อน +1

      Illayrarja music

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 3 ปีที่แล้ว +21

    ❤️❤️❤️ ஐயா வாலி🙏🙏🙏

  • @kmuthu7187
    @kmuthu7187 หลายเดือนก่อน +2

    Eppothum Raja sir only raja ❤

  • @vidya684
    @vidya684 ปีที่แล้ว +24

    The most precise yet fluid dance moves are by the one background dancer, Prabhudeva!

    • @Bharathaaaa
      @Bharathaaaa 10 หลายเดือนก่อน

      Our Prabhu Deva is there vow legend

  • @MG-pv4uq
    @MG-pv4uq 11 หลายเดือนก่อน +14

    Karthik was one of my fav Tamil actors back then. I remember seeing this movie as a kid and even before I knew, I was siding with Karthik's character in the film rather than Prabhu's. I also loved this song more than any other in the film.
    One thing to note is that Karthik's dance in this song was more stylish and fluidic than even Prabhudeva. He gave more swag to those dance moves.
    - From Kerala with Love ❤️

  • @Risingstarkrishna777
    @Risingstarkrishna777 4 หลายเดือนก่อน +3

    Best songs...best movie.....I became Actor Karthik fan after watching 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥this movie

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 6 หลายเดือนก่อน +3

    இதயம் கனிந்த மலர்கள் தானே வரமாய் வண்ணம் கேட்கும்❤ தமிழன் வந்தான் தங்கத்தேரில் இந்த வெற்றிக் கழகம் நல்வெற்றியோடு பட்டியல் வரிசை வெல்லும்🎉🎉🎉

  • @subramanian_m0429
    @subramanian_m0429 5 ปีที่แล้ว +28

    Super Navarasa nayagan Karthik

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 6 หลายเดือนก่อน +3

    உன் வதனம் கண்டதும்
    அந்த நிலவும் கொஞ்சம்
    மதி மயங்கி போகிறதே
    சந்தம் முழுதும் கொஞ்சும்
    சுவடுகளாய் மாறுதே
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @saneeshsanu9440
    @saneeshsanu9440 2 วันที่ผ่านมา

    🔥🔥🔥എത്ര വർഷം കഴിഞ്ഞു... എന്നാലും ജീവൻ ഉള്ള കാലം വരെ ഈ song കേട്ടാലും മതി ആവില്ല മക്കളെ 🔥🔥🔥🔥uffff പൊളി ഗാനം..... സൂപ്പർ 🔥🔥സൂപ്പർ 🔥🔥🔥സൂപ്പർ ഹിറ്റ് ഗാനം 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @The_Purpose_is
    @The_Purpose_is ปีที่แล้ว +7

    PC just made an magic with camera.. I never forget those days watching these songs on DD Friday.

  • @umavijay8220
    @umavijay8220 3 ปีที่แล้ว +18

    Handsome Karthik 😍

  • @Sak317
    @Sak317 ปีที่แล้ว +15

    No song, no music captured the imagination of so many like this song at that time...Raja Ilayaraja dhaan! ❤

  • @anirudhsilai5790
    @anirudhsilai5790 2 ปีที่แล้ว +29

    This might be where Prabhu Deva was inspired for his later dance sequences like Chikku Bukku Rayile

  • @caliph03
    @caliph03 8 หลายเดือนก่อน +3

    Really amazing..... I am 41 and live in US.... still this song creates a desire to dance like this in chennai local train stations.. Maniratnam somehow gets the best out of everyone..actors/music/choreo/lyricist...simple but beautiful

  • @mohamednazar9437
    @mohamednazar9437 หลายเดือนก่อน +1

    இது பாட்டு...🔥🔥🔥

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 3 หลายเดือนก่อน +3

    தாழிட்டு தடை செய்த போதும்
    துளையிட்டு ஊடுருவி உள்ளுக்குள்
    சளைக்காமல் முளைத்து பூத்துக் கொண்டிருக்கும்
    சில நினைவுகளுக்கு
    இறப்பென்பது இம்மியளவும் இருப்பதில்லை
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤
    கடிதம் எழுத பூக்களும்
    ஆயத்தமாகிவிட்டன...!!
    கருங்குழலோடு போரிட்டு
    உன் முகவரியறிந்து,
    காதலை விண்ணப்பித்திட,
    இனிதே வந்தடைந்தது கவி
    என் மனவாசலை...
    நீ வாசம் கொண்டு
    வீற்றிருப்பதென்னவோ
    என் இதயத்தாமரையில்
    என்பதனால்...!!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @KapilDev-bx1mg
    @KapilDev-bx1mg ปีที่แล้ว +12

    What a step act by Karthik sir... Sema moves

  • @Hari0717
    @Hari0717 5 ปีที่แล้ว +39

    All Boy's Favorite Song...

  • @rajavellaisamy6076
    @rajavellaisamy6076 2 ปีที่แล้ว +17

    Karthik sir semma cute this flim.... Romantic hero

  • @DINESHKUMAR-md7qb
    @DINESHKUMAR-md7qb หลายเดือนก่อน +1

    நிலவும், மலரும், செடியும், கொடியும், கடலும், நதியும் உங்கள் பெயர் சொல்லும் ராஜா👑

  • @M.Jagathisan
    @M.Jagathisan 2 หลายเดือนก่อน +1

    நேற்று இல்லை நாளிலே இளையராஜா எப்போதும ராஜா😊

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 11 หลายเดือนก่อน +8

    This is his answer to all his haters, back then, now and forever... He's always the King... He WILL always remain the King.....

    • @vincepapale3109
      @vincepapale3109 2 หลายเดือนก่อน

      And when was the last time the king composed a hit song ? 😂

    • @TheMadrashowdy
      @TheMadrashowdy 2 หลายเดือนก่อน

      @@vincepapale3109 He has given enough hits that is good for the next few centuries. It doesn't matter how recent the hit is, how far in to the future it stays a hit matters.

    • @vincepapale3109
      @vincepapale3109 2 หลายเดือนก่อน

      @@TheMadrashowdy question is, what the kind achieved in the last 5yrs. Everyone knows what he achieved in the ‘past’

  • @kannankarthick4995
    @kannankarthick4995 10 หลายเดือนก่อน +6

    Raja Raja than navarasa Nayagan Awesome.

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 3 หลายเดือนก่อน +2

    அவனது,
    கார்மேகக் கூந்தல்
    என்னை காதலிக்கச் சொன்னது...!!!
    விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!!
    புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!!
    அடடா யாரிவன்???
    இவனென்ன,
    ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா...???
    எந்தன்
    உயிர்க்காற்றலையா...!!!!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @tajshayan3257
    @tajshayan3257 20 วันที่ผ่านมา +2

    Cameraman vera level ya❤️👌

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 6 หลายเดือนก่อน +3

    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    அவன்....
    கார்மேகக் கருவிழிகள்
    காதல் மொழி கதைக்கும்
    உடன்....
    மலைகனத்த மனமாயினும்
    தேனாகக் கரையும்....

  • @Sesha__avlotha
    @Sesha__avlotha 7 หลายเดือนก่อน +2

    0:02 *tha enna beat ra eppa yaru ya intha manushan apove ipdi beat potrukan 🛐🛐✨✨

  • @charleslazar2159
    @charleslazar2159 8 หลายเดือนก่อน +4

    എന്നെ വീണ്ടും വീണ്ടും ഈ പാട്ട് കാണാൻ പ്രേരിപ്പിക്കുന്നത് ആ 15 വയസുള്ള ചെക്കൻ ആണ്. And his name is prabhu deva...

  • @umavijay8220
    @umavijay8220 3 ปีที่แล้ว +12

    Prabhu deva at the back 👏🏽😎

  • @MinKo-dc1ze
    @MinKo-dc1ze ปีที่แล้ว +7

    My❤song.. KARTHIK ANNA SUPER.... HANDSOME ❤❤❤❤❤❤

  • @kalyanprakash777
    @kalyanprakash777 2 หลายเดือนก่อน +1

    Choreography sundaram master prabhu deva daddy camera pc sriram mottai esai gnani drums triple band vow pinni pedal wonderful taking maniratnam.....trend setter.....vow mind blowing 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @avanthiavanesh8275
    @avanthiavanesh8275 ปีที่แล้ว +2

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா

  • @aneesrahman4954
    @aneesrahman4954 11 หลายเดือนก่อน +8

    One of the best positive energy song..😊

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 9 หลายเดือนก่อน +3

    என்ன ஒரு இசை ஐயா ராசா என்ன இது

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 ปีที่แล้ว +4

    நான் பள்ளிக்கூடத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக கேட்ட பாடல்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +7

    ஒரு திரைப்படத்தில் இந்த பாட்டிற்கு கவுண்டமணி சார் அருமையாக டான்ஸ் ஆட இருப்பார்

  • @truefan828
    @truefan828 ปีที่แล้ว +7

    Prabhu Deva is dancing right next Karthick ...wow i think his dad was the choreographer for this song ...

    • @ramka5861
      @ramka5861 ปีที่แล้ว +1

      Yes.
      One of the dancers was unavailable on the day of the shoot so he had been replaced with Prabhu in the last minute.

  • @gopinath5873
    @gopinath5873 ปีที่แล้ว +11

    Any one after jailer movie thalaivar singing in flash back portion😀😀😀

  • @abinmuzhakkunnu3197
    @abinmuzhakkunnu3197 ปีที่แล้ว +23

    Anyone after Jailer 🔥

  • @esskaipandaiesskaipandai625
    @esskaipandaiesskaipandai625 ปีที่แล้ว +5

    I love you Karthik sir song style very nice

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 6 หลายเดือนก่อน +2

    அழகே உருவான அமுதம் தான்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
    💕என் இதயக் கடலில்
    ஓயாத அலைகளாய் என்
    நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
    💕அடர்ந்த மனித நெரிசலில்
    நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
    ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
    💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
    அந்த குளிர்பனி நிலவும்
    அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
    💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
    பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
    சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
    💕உன் அழகிய கருவிழிகளை
    கண்ட கணம் தான் என் வாழ்வின்
    மிகப்பெரிய திருப்புமுனை 💞
    💕அன்று தான் முதன் முதலில்
    காதல் குளத்து நீரில்
    என் இதயத் தாமரையில்
    கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
    💕இருந்தும் பயனென்ன
    உன்னை சொல்லி குற்றமில்லை
    கல்யாண ராசியில்
    இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
    💕பதினெட்டு பட்டிக்கும்
    பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
    பிறந்திருந்தாலும்
    கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
    💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
    இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
    💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @ravia3601
    @ravia3601 2 หลายเดือนก่อน +1

    ராஜா என்றும் இசை ராஜா தான்

  • @rajanpeter4792
    @rajanpeter4792 ปีที่แล้ว +10

    Vaali has dedicated this song to Ilayaraja

  • @chinnamaroju2345
    @chinnamaroju2345 11 หลายเดือนก่อน +2

    Super quality hit song Ilayaraja music 🙏🙏🙏👌👌👌👍👍👍🌹🌹🌹💐💐💐🎶🎶🎶🎵🎵🎵

  • @jawadeepak
    @jawadeepak ปีที่แล้ว +5

    *15 April 2023. 35 years of Agni Natchathiram* 💥

  • @fazalhussain1783
    @fazalhussain1783 2 ปีที่แล้ว +6

    Prabhu Deva ....Super Dancer

  • @Khan-369
    @Khan-369 ปีที่แล้ว +15

    Thalaivar Jailer 🔥

  • @vidya684
    @vidya684 7 หลายเดือนก่อน +1

    Raja Sir's vocals for a song like this was just genius. Offcourse!

  • @hosttato4282
    @hosttato4282 6 หลายเดือนก่อน +1

    Wow, Karthik Sir in super Dance um padalum . Intha padalukkum enakkum otu palaiya siru kathai itukinrathu.
    Ippave palatukkum thalai suttum enru ninaikinren ; sati, sati unkaludaiya kuppai kathaikalai nirutthunkal pothum enru ninaikkakoodum . 😁😁😃😃😅😅😆

  • @Bharathicreatives
    @Bharathicreatives 3 ปีที่แล้ว +14

    Dance master for this film Sundaram master

  • @callsram
    @callsram 3 หลายเดือนก่อน +1

    Nobody would have performed better than Karthik

  • @user-gh7bb8tq7b
    @user-gh7bb8tq7b 2 วันที่ผ่านมา

    Wow karthi sir dance vera level

  • @ajiajesh6774
    @ajiajesh6774 9 หลายเดือนก่อน +3

    കാർത്തിക് സർ...❤❤ ഡാൻസ് 🔥🔥

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 ปีที่แล้ว +4

    Fentastic fentablus amazing song isaiyani ilayaraja sir always mesmarizing beautiful musical singing prabu deva sir outstanding performance vali sir always great lyrics writter the great director maniratnam sir best photography pc sreeram sir movie name is agni nacthtiram 1988april 14th

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 9 หลายเดือนก่อน +1

    I used to get inspired by this song in school days of late 80s college days of 90s and used to sing while walking, riding cycle or Pallavan bus travel in Ambattur, Madras.

  • @kalyanarajasekharbabu931
    @kalyanarajasekharbabu931 ปีที่แล้ว +2

    We love mani sir as a telugu film lover your first PAN iindian director of India mani sir illyaraja sir i love Tamil becaz of both

  • @AamiraCute
    @AamiraCute 16 วันที่ผ่านมา +1

    First day what a crowd in Trichy, this song 🎵 went crazy

  • @sumeshlalks7138
    @sumeshlalks7138 6 หลายเดือนก่อน +3

    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja
    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja
    Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja
    Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja
    Kottai Ille Kodiyum Ille… Appavum Naan Raja
    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja
    Varavum Selavum Irandum Indri… Varavum Selavum Undu
    Uravum Pagayum Ulagil Indri Uravum Pagayum Undu
    Varavum Selavum Irandum Indri… Varavum Selavum Undu
    Uravum Pagayum Ulagil Indri… Uravum Pagayum Undu
    Nenjam Vilayaadudhu… Niththam Isai Paadudhu
    Engum Sugamaanadhu… Engal Vasamaanadhu
    Vizhiyil Theriyum Azhagu… Edhuvum Inimel Namadhu
    Vidiyum Varayil Kondaattam Dhaan
    Vizhiyil Theriyum Azhagu… Edhuvum Inimel Namadhu
    Vidiyum Varayil Kondaattam Dhaan
    Nilavum Malarum Chediyum Kodiyum
    Kadalum Nadhiyum Kavidhai Sollum
    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja
    Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja
    Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja
    Kottai Ille Kodiyum Ille… Appavum Naan Raja
    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja
    Idayum Udayum Irandum Indri… Idayum Udayum Undu
    Maanum Meenum Irandum Indri… Maanum Meenum Undu
    Idayum Udayum Irandum Indri Idayum Udayum Undu
    Maanum Meenum Irandum Indri Maanum Meenum Undu
    Ullam Alai Paayudhu… Ennam Vasai Podudhu
    Kangal Valai Veesudhu… Kaadhal Vilai Pesudhu
    Vizhiyil Pongum Aruvi… Mazhalai Konjum Kuruvi
    Theruvil Sendraal Therottam Dhaan
    Vizhiyil Pongum Aruvi… Mazhalai Konjum Kuruvi
    Theruvil Sendraal Therottam Dhaan
    Nilavum Malarum Chediyum Kodiyum
    Kadalum Nadhiyum Kavidhai Sollum
    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja
    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja
    Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja
    Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja
    Kottai Ille Kodiyum Ille… Appavum Naan Raja
    Raja Rajadhi Rajan Indha Raja
    Kooja Thookkadhe Veru Engum Kooja

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 ปีที่แล้ว +5

    And prabhudeva sir is outstanding performance he is a great greater greatest dance international dancer

  • @lavacharam1346
    @lavacharam1346 22 วันที่ผ่านมา +1

    Beats are fresh like it's released just now!

  • @estheresther2147
    @estheresther2147 2 หลายเดือนก่อน +1

    Karthik sir super

  • @LaughThinkMedia
    @LaughThinkMedia 2 หลายเดือนก่อน +1

    1.02-1.24...wowwwwww

  • @Mohanangi300
    @Mohanangi300 หลายเดือนก่อน +1

    🔯🌟 STAR CLASS.
    Arundhati songs
    Jenma natchathiram

  • @prasadtvm1
    @prasadtvm1 3 ปีที่แล้ว +10

    This is my favourite even in 2021

  • @vsgaurav0247
    @vsgaurav0247 ปีที่แล้ว +4

    This sound quality is better than in Spotify

  • @ravicnpt2519
    @ravicnpt2519 ปีที่แล้ว +2

    Raja enrume ni raja❤

  • @sukumarkb8459
    @sukumarkb8459 24 วันที่ผ่านมา +1

    Imagine if Prabhudeva had danced for this song ❤

  • @vidyarani7768
    @vidyarani7768 9 หลายเดือนก่อน +2

    The most handsome actor forever