Nilaavey Vaa Song | Mohan,Revathi | Mouna Raagam Movie | S.P.B Hits at Ilayaraja Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #Mohanhitsongs #spbhitsongs #Ilayarajamusic
    Nilaave Vaa Songs | Mohan,Revathi | Mouna Raagam Movie | S.P.B Hits at Ilayaraja Music | Tamil Romantic song

ความคิดเห็น • 615

  • @Rohinifernando105
    @Rohinifernando105 ปีที่แล้ว +184

    2023 லயும் இந்த பாட்ட ரசிப்பவர்கள்❤️❤️❤️❤️❤️

    • @vishnuvarma6048
      @vishnuvarma6048 ปีที่แล้ว +3

      I listen this song daily once because of favourite song for me and my dad

    • @dhanudhanu4500
      @dhanudhanu4500 11 หลายเดือนก่อน +1

      daliyum etha kekkama n Thoongave matan

    • @dhanudhanu4500
      @dhanudhanu4500 11 หลายเดือนก่อน

      daliyum etha kekkama n Thoongave matan

    • @vishnuvarma6048
      @vishnuvarma6048 11 หลายเดือนก่อน

      @@dhanudhanu4500 ithu enoda appakum enakum pudicha song

    • @user-zs5qs4it8f
      @user-zs5qs4it8f 6 หลายเดือนก่อน

      ​@@vishnuvarma6048L0llllllll

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 ปีที่แล้ว +62

    இந்த பாடலுக்கு மோகனின்
    யாதர்த்த நடிப்பும்.ரேவதியின்
    இயல்பான.பரிதவிப்புடன்.
    கிளாசிக்கலான நடிப்பும்
    அருமை..மோகன் நடிப்பு
    பக்கா ஜென்டில்மேன்..

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 ปีที่แล้ว +91

    இந்த பாடல் கேட்கும்பொழுது மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது ஏனோ தெரியலை எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கிறது மோகன் ரொம்ப பிடிக்கும்

  • @padmanabann4320
    @padmanabann4320 ปีที่แล้ว +70

    இந்த பாடலைக் கேட்டு மயங்கி நிலாவே விண்ணிலிருந்து இறங்கி வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை ❤️❤️❤️

  • @selva12345
    @selva12345 2 ปีที่แล้ว +80

    One of my most favorite movie
    One of my most favorite song 💖
    One of my most favourite lyricist
    One of my most favourite singer my heart spb sir
    One of my favourite actor
    One of my favourite actress
    Everything is my favourite in this whole film... 😘 😘 😘 😘 😘 😘

    • @indhuindhu9439
      @indhuindhu9439 2 ปีที่แล้ว

      My fav movie fav singer fav song fav actor&actress 😍😍😍😍😍😍😍😍😍😍

    • @aathissystemz6415
      @aathissystemz6415 ปีที่แล้ว

      ennakkum than

    • @Abinaya-v7c
      @Abinaya-v7c 10 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤

  • @dr.arulselvivijayakumar4865
    @dr.arulselvivijayakumar4865 ปีที่แล้ว +37

    நிலாவே வா
    செல்லாதே வா எந்நாளும்
    உன் பொன் வானம் நான்
    என்னை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைத்தேன்
    நிலாவே வா
    செல்லாதே வா
    காவேரியா கானல்
    நீரா பெண்ணே என்ன உண்மை
    முள்வேலியா முல்லை பூவா
    சொல்லு கொஞ்சம் நில்லு
    அம்மாடியோ நீ தான் இன்னும்
    சிறு பிள்ளை தாங்காதம்மா
    நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
    பூந்தேனே நீ தானே சொல்லில்
    வைத்தாய் முள்ளை
    நிலாவே வா
    செல்லாதே வா
    பூஞ்சோலையில்
    வாடை காற்றும் வாட
    சந்தம் பாட கூடாதென்று
    கூறும் பூவும் ஏது மண்ணின்
    மீது ஒரே ஒரு பார்வை தந்தால்
    என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை
    சொன்னால் என்ன மானே
    ஆகாயம் தாங்காத மேகம்
    ஏது கண்ணே
    நிலாவே வா
    செல்லாதே வா எந்நாளும்
    உன் பொன் வானம் நான்
    என்னை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைத்தேன்
    நிலாவே வா
    செல்லாதே வா எந்நாளும்
    உன் பொன் வானம் நான்

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 2 ปีที่แล้ว +71

    இந்த பாடலை இரவில் கேட்கும் போது ஒரு சுகமான ராகம் 🌹🌹

  • @kalimuthu1729
    @kalimuthu1729 3 ปีที่แล้ว +47

    இந்த மாதிரி காலங்கள் இனி வராது

  • @romeoking6803
    @romeoking6803 ปีที่แล้ว +224

    இந்த பாடலை இரவில் நிலாவை பார்த்த படி நமக்கு பிடித்தவர்களை நினைத்து ரசிக்கும் போது கிடைகின்ற சுகம் வேற லெவல் 😍

    • @gunaguna6524
      @gunaguna6524 ปีที่แล้ว +3

      Yes sir

    • @dineshreththinam4113
      @dineshreththinam4113 ปีที่แล้ว +4

      Yaarum pidiththavargal illa aanal nit+song+ feel+ 💗😘 good feel

    • @allan5957
      @allan5957 ปีที่แล้ว +1

      ரசிகன் யா நீங்க......

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 ปีที่แล้ว +101

    Spb ஐயா கடவுளுக்கே உங்க குரல் பிடித்தது போல அதன் உங்களை அழைத்து கொண்டார்😭😭

    • @umav6645
      @umav6645 ปีที่แล้ว

      Q we 1pp

  • @mukeshk2999
    @mukeshk2999 3 ปีที่แล้ว +67

    எதையும் எதிர்பார்க்காத அன்பு எப்போதும் நிராகரிக்க படுகிறது🥺💔

    • @t.kugathas9956
      @t.kugathas9956 3 ปีที่แล้ว +1

      Pathikka paddu irukkinga pola bro 😋

    • @mukeshk2999
      @mukeshk2999 3 ปีที่แล้ว +1

      Definitely 😂😂

    • @hexacode
      @hexacode 3 ปีที่แล้ว +1

      வலியே அதன் சுகம் 😁🥰

    • @bharanidharan3268
      @bharanidharan3268 2 ปีที่แล้ว

      Unmaikku kalam illai

  • @agnessuresh5854
    @agnessuresh5854 3 ปีที่แล้ว +205

    நான் சாகும் வரை கேட்பேன்..
    நினைத்து வாழ சுகம்..
    இசை...குரல்...மயக்கம்..
    கண்மூடிக்கேட்டால் இனிமை...really miss you
    s.p.b. sir..

  • @suseendhiranvadivel
    @suseendhiranvadivel ปีที่แล้ว +23

    90s kidss ellarum like podunga 😅❤️😇😇

  • @rajeshwarikumar1284
    @rajeshwarikumar1284 ปีที่แล้ว +10

    My most most most favorite song. மனசு கஷ்டமா இருக்கும் போது கேட்டா ஆறுதலாக இருக்கும்.

  • @thalapathyhelpmereach1ksub86
    @thalapathyhelpmereach1ksub86 2 ปีที่แล้ว +57

    நானும் அம்மா அப்பாவை இழந்து என்னவளை ஆன்லைன் காதலாய் காதலித்தேன் நான் ஈழம்(இலங்கை)அவள் இந்தியா ஹிந்தி (ராஜஸ்தான்)நான் தமிழன் 03வருட காதல் என்னவளை முகநூலில் காதலித்தேன் காமம் கடந்த காதல் சந்திப்புக்கள் இல்லை நம்பிக்கை தான் என் முதல் காதலின் அடையாளம் அநாதையாய் அவளின் காதலை ஆராதித்தேன் ஆனால் பணக்கார அவளின் தந்தை ஆம் என் மாமா இலண்டன் மாப்பிள்ளையை என் காதலியை அவளின் கணவன் ஆக்கினான் இன்றும் நான் தனிமையில் குடிசையில் அவள் தன் கணவனிடம் மாடமாளிகையில் இதுதான் காதல் இளைய தலைமுறைகளே காதலின் விதியை உணர்ந்து காதலியுங்கள் இப்படிக்கு
    ஈழத்தில் இருந்து ராம்

    • @user-jana881
      @user-jana881 หลายเดือนก่อน

      😢 aluka varuthu bro

  • @sabariponraj8933
    @sabariponraj8933 3 ปีที่แล้ว +38

    குரலும் இனித்தது இசையும் இனித்தது வரிகளும் இனித்தது
    ஆனால் இப்போது

  • @cynthiadharmaraj1824
    @cynthiadharmaraj1824 3 ปีที่แล้ว +117

    அழுகை வருகிறது. .....such a besutiful ever green song 😍

  • @samsoni-learnandsharechann933
    @samsoni-learnandsharechann933 2 ปีที่แล้ว +962

    நிறைய பேர் சொல்றாங்க இந்த படத்துல கார்த்திக் கேரக்டர் தான் பிடிக்கும்னு ஆனா எனக்கு மோகன் கேரக்டர் தான் பிடிச்சிருக்கு இப்படி ஒரு அன்பான புரிஞ்சுகிற மனிதர் வாழ்க்கை துணையா கிடைச்சா அந்த பொண்ணு அதிர்ஷ்ட சாலி தான்

    • @indhuindhu9439
      @indhuindhu9439 2 ปีที่แล้ว +45

      Enakum Mohan sir character than pudikum🤩🤩😇

    • @thangamthangam421
      @thangamthangam421 2 ปีที่แล้ว

      Lllló0plllll

    • @manjusenthamizhselvan2220
      @manjusenthamizhselvan2220 2 ปีที่แล้ว +6

      85

    • @shivu6608
      @shivu6608 2 ปีที่แล้ว +39

      Perfect Sago It's Easy To Get The Boy Friend Like Karthi But It's Really Hard To Find The *Husband Like Mohan*

    • @j.geethaj.geetha4071
      @j.geethaj.geetha4071 2 ปีที่แล้ว +16

      Yes i like mohan character

  • @svijayakumar2778
    @svijayakumar2778 2 ปีที่แล้ว +66

    இவ்ளவு அருமையான பாடல்
    மற்றும் அருமையான SPB sir ன் குரல் இந்த பாடலுக்கு 631 பேர் dislike செய்துள்ளனர் மிக மனவேதனை அளிக்கிறது அவர்களுக்கு நல்ல புத்தியும் நல்ல அறிவு சிந்தனையும் கொடுக்க வேண்டுமென இறைவனிடம் பிராத்தனை செய்வோம்

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 ปีที่แล้ว +1

      Ha ha verynice replay nallathu pidikaathu sila.jenmanhalukku

    • @sujeethkumar1315
      @sujeethkumar1315 2 ปีที่แล้ว +2

      Dislike பண்ணினவங்க அவங்க வாழ்க்கையில் நல்ல பாட்டே கேட்டு இருக்கமாட்டாங்க

    • @edwardgonsalves4845
      @edwardgonsalves4845 2 ปีที่แล้ว +1

      இப்படி ஒரு குரல்... என்ன இனிமை..இறவாத வரம் இவர் பெற்றிருக்க வேண்டும்.......soo nice ,great man.i love him so much ❤️🙏🙏

    • @muruganmannu7341
      @muruganmannu7341 2 ปีที่แล้ว +1

      அவர்களை கோபிக்க வேண்டாம்.. அவர்கள் போதையில் தவறி அந்த symbalai அழுத்தி இருப்பார்கள்..

    • @santhiskr6598
      @santhiskr6598 ปีที่แล้ว

      Ooo

  • @venarajendran2106
    @venarajendran2106 2 ปีที่แล้ว +94

    I love this song 😍❤️.I love SPB's voice and Mohan's acting.

  • @rasheedkrishna3430
    @rasheedkrishna3430 11 หลายเดือนก่อน +5

    எல்லா வலியும் பறந்து செல்லும் இசை ஞானி இசையில்

  • @jagankumar8170
    @jagankumar8170 3 ปีที่แล้ว +47

    இந்த பாடலை பாடவும். இசையமைக்கவும் இனி ஒருவன் பிறக்க வேண்டும்.

    • @deepakh4614
      @deepakh4614 3 ปีที่แล้ว +1

      ❤️

    • @madhusasi6754
      @madhusasi6754 2 ปีที่แล้ว +2

      யாரும் பிறக்கவே வாய்பில்லை.இவர்களே மீன்டும் பிறந்தால்தான் சாத்தியம்

    • @rizikkesh2397
      @rizikkesh2397 2 ปีที่แล้ว +1

      அதான் இந்த பாடல்🎶 இருக்குதே......

    • @dhanalakshmigovindaraju5007
      @dhanalakshmigovindaraju5007 2 ปีที่แล้ว

      @@madhusasi6754 Uc

  • @ananthikamaraj5570
    @ananthikamaraj5570 3 ปีที่แล้ว +73

    எத்தனை வலிகள் இருந்தாலும்..... இசைஞானியின் இசையில் பாடல்கள் கேட்கும் போது அடுத்த நொடியே மறக்கச் செய்து விடும் அந்த வலிகளை 👍👍

    • @suryadnjj9008
      @suryadnjj9008 ปีที่แล้ว +1

      Iodex போட்டாலும் வலி போயிடும்....

    • @user-id7oc2ur5y
      @user-id7oc2ur5y ปีที่แล้ว +2

      இந்த பாடலை கேக்கும் போது என்னவளை நினைத்து எங்குகிறது எனது மனது 😭😭😭

    • @AlexMercyEnoch
      @AlexMercyEnoch 2 หลายเดือนก่อน

      😂​@@suryadnjj9008

  • @josephinecorrea4608
    @josephinecorrea4608 3 ปีที่แล้ว +66

    ale : Nilaavae vaa…
    Sellaadhae vaa
    Ennaalum un
    Ponvaanam naan
    Enai needhaan pirindhaalum
    Ninaivaalae anaippen
    Male : Nilaavae vaa…
    Sellaadhae vaa..
    Male : Kaveriyaa kaanal neeraa
    Pennae enna unmai
    Mulveliyaa mullaippoovaa
    Sollu… konjam nillu…
    Male : Ammaadiyo needhaan
    Innum siru pillai
    Thangaadhamma nenjam
    Neeyum sonna sollai
    Male : Poondhaenae needhaanae
    Sollil vaiththaai mullai
    Male : Nilaavae vaa…
    Sellaadhae vaa
    Male : Poonjoalaiyil vaadai kaatrum vaada
    Sandham paada…
    Koodaadhendru koorum poovum aedhu
    Mannin meedhu…
    Male : Orae oru paarvai
    Thandhaal enna thaenae
    Orae oru vaarthai
    Sonnaal enna maanae
    Male : Aghaayam thaangaadha
    Megham aedhu kannae
    Male : Nilaavae vaa…
    Sellaadhae vaa
    Ennaalum un
    Ponvaanam naan
    Enai needhaan pirindhaalum
    Ninaivaalae anaippen
    Male : Nilaavae vaa…
    Sellaadhae vaa..
    Ennaalum un
    Ponvaanam naan

    • @NK_HOMIE
      @NK_HOMIE 3 ปีที่แล้ว

      Super bro

  • @anuratha6149
    @anuratha6149 3 ปีที่แล้ว +87

    What a voice...heart is melting spb sir..no one can replace your voice sir..,.we are blessed.

  • @maruthumaruthu9753
    @maruthumaruthu9753 2 ปีที่แล้ว +23

    எனை நீ பிரிந்தாலும் நினைவாலே அழைப்பேன் 🌜😔😔

    • @Justin2cu
      @Justin2cu 4 หลายเดือนก่อน

      நினைவாலே அணைப்பேன்

  • @monisha5795
    @monisha5795 3 ปีที่แล้ว +6

    Na 2k kids tha but iam adictted sbp sir songs..... miss u...avngala mathiri oru singer enimey namakku kedaypangalnu theiyela....chha enna voice da...chane seyyy ella...vera level ..night time la k ta summma apdy tha pa erukku......missing your voice.....

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 3 ปีที่แล้ว +67

    All time favorite for all in the world.
    Ilayaraja
    SPB
    Mohan
    Manirathnam
    PC Sriram
    Revathi
    Will stay forever through this song.

    • @svthvino
      @svthvino 2 ปีที่แล้ว +1

      ✍️✍️ கவிஞர் வாலி.

    • @pattupattu342
      @pattupattu342 2 ปีที่แล้ว

      S

    • @DineshKumar-sl8xl
      @DineshKumar-sl8xl ปีที่แล้ว

      Why do you not mentioned karthik, Mr. Rajamouli Mr. Rajamouli.......

  • @gangam1229
    @gangam1229 3 ปีที่แล้ว +199

    I'm 17..இதை கேட்கும் போது 80களின் தூய காதல் இதயத்தை இதமாக்கும் இனிய குரலோடு..80 s Ku poganum Pola irukku..

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 ปีที่แล้ว +3

      Real feel..

    • @bikewow11
      @bikewow11 3 ปีที่แล้ว +8

      பிஞ்சுல பழுத்தது

    • @selvaselva3885
      @selvaselva3885 3 ปีที่แล้ว +6

      It's true.i am 80s

    • @balasubramaniyanbalasubram6492
      @balasubramaniyanbalasubram6492 3 ปีที่แล้ว +2

      I am also 17

    • @jayaramanj.murthy3256
      @jayaramanj.murthy3256 2 ปีที่แล้ว +3

      💯👌👌👌👌🏻👌👌👌👌👌👌🏻👌👍🏼👍👍👍👍👍🤲👌👌👌👌👌👌👌👌👌🤲🤲👌🤲🤲👌🤲🤲👌💙💙💙👌👌👌👌🤲👌🤲🤲🤲👌🤲🤲👌💙💙👍💙👌💙🤲👌🤲👌🤲👌💙👌💙👍💙👍💙💙👍🤲👍👍👍🤲🤲👌🤲🏼🤲👍💙💙🙅🙅🙆🙆💁💁🌸🏵️🌺🌷🥀🌹🌹🌹🌹🌹🌹

  • @RanjithRanjith-iw3of
    @RanjithRanjith-iw3of ปีที่แล้ว +13

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 ปีที่แล้ว +10

    Excellent Hero Greatest Top ⭐⭐⭐⭐⭐
    Ultimate Super Handsome Gentle Mohan Sir.

  • @ArunArun-tx5vw
    @ArunArun-tx5vw 3 ปีที่แล้ว +62

    Evergreen spb sir no one can replace him miss u so much sir 😭😭😭😭😭😭

  • @subashiniv8665
    @subashiniv8665 3 ปีที่แล้ว +8

    Indha kanada Mohan, indha tamil nenjangala sagadichittar.. Vazga love for you Mohan sir ever...

  • @soloplayer5177
    @soloplayer5177 2 ปีที่แล้ว +10

    சினிமாபாடல் கேட்பது என்சிறுவயதில்லிருந்து ப ழக்கம் இதையும் நிம்மதியாகேட்க்கவிடமாட்டீறீங்க. பயமாஇருக்கு

  • @mr.king1616
    @mr.king1616 4 หลายเดือนก่อน +14

    Any One at 2024......

  • @karuppasamy.s964
    @karuppasamy.s964 ปีที่แล้ว +8

    சோகத்தில் இருக்கும் போது என்னை மறக்க செய்யும் பாடல்....... இன்னும் பல பல.........

  • @asannoori7147
    @asannoori7147 2 ปีที่แล้ว +7

    20. june22 இன்றும்... என் இரவின் தாலாட்டு பாடல்...

  • @elbertjohn3711
    @elbertjohn3711 ปีที่แล้ว +10

    Illairaja Sir...master of melodious songs. Soothing to ears, anyone agree with me?

  • @Harikrishnan-vh6dv
    @Harikrishnan-vh6dv ปีที่แล้ว +18

    I'm 2k kid.. But i love sbp voice.. Such a nice voice..

  • @vimalraj-oh7yj
    @vimalraj-oh7yj 4 ปีที่แล้ว +42

    I miss you spb sir😭
    Moochi vitamal padiya manithanin
    Moochi kattru ninru vittathu I am so feel
    But my favorite movie

  • @vijayalakshmi-i
    @vijayalakshmi-i 3 ปีที่แล้ว +34

    Mohan expression super
    💓💓💓

  • @hemanthkirangaru3471
    @hemanthkirangaru3471 3 ปีที่แล้ว +191

    இதுபோன்ற குரலை நீங்கள் மீண்டும் பார்க்க மாட்டீர்கள்.😢😢😭😭

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 ปีที่แล้ว +1

      S p b Charan vais your daddy s p b vais✨🕋🕌💖💞💝

    • @G2Chanakya
      @G2Chanakya 3 ปีที่แล้ว +2

      Meendum meedum indha paatai ketpen.

    • @Abd__2103
      @Abd__2103 3 ปีที่แล้ว +1

      Ketutu than irukken

    • @vkdmedia3734
      @vkdmedia3734 3 ปีที่แล้ว +3

      கேட்க மாட்டீர்கள்

    • @sssfamily6644
      @sssfamily6644 3 ปีที่แล้ว

      True

  • @sivasaranya2349
    @sivasaranya2349 3 ปีที่แล้ว +6

    எங்களை விட்டு எங்கே சென்றீர்கள் பாடும் நிலா பாலு எங்கள் மணம்கணக்கிறது

  • @Sallar62
    @Sallar62 3 ปีที่แล้ว +17

    The greats.....ilayaraja and spb .......miss u ...majical voice......🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 ปีที่แล้ว +6

    What A Performances Heart Melts No One Can Replace Your Place Pretty Charms Mohan Sir.

  • @poojaprabha1474
    @poojaprabha1474 3 ปีที่แล้ว +55

    What a song it is... Hats off Illayaraja sir and SPB

  • @michealg1922
    @michealg1922 4 ปีที่แล้ว +106

    செவிக்கும், மனதுக்கும் இதமான பாடல் 💖

  • @natarajriya5550
    @natarajriya5550 2 ปีที่แล้ว +8

    1986. Just i have was Four year kid.... Wonderful Song.... Golden Voice....Miss the Olden Days... Golden Days...80s and 90s.... Now Only Memories... History Never Happens.... Evergreen Song...✨✨✨💕💕💞💞

    • @Mr-Porukki
      @Mr-Porukki 2 ปีที่แล้ว

      History Never Give Up God Bless you Spb sir

  • @Jai-ni1gn
    @Jai-ni1gn 10 หลายเดือนก่อน +1

    நிலா மறைந்தாலும் spb ஐயா அவர் பாடல் மறையாது உலகத்தில் ஒளித்து கொண்டு தான் இருக்கிறது

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 ปีที่แล้ว +45

    My Favorite Great Mohan Sir Songs are Ever Super Best My Greatest Hero Expression is Another Level. Mouth Perfect💯👍👏👍💯👍💯👍💯👍
    Performance, Extraordinary, Out Standing . No Chance,
    Nobody's there to Beat
    Our Handsome Very Beautiful Mohan Sir👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @NandhiniT-bx6yr
    @NandhiniT-bx6yr 2 ปีที่แล้ว +8

    I'm 2k but this song is mind-blowing
    My favourite movie....❤️

  • @skmedia7535
    @skmedia7535 3 ปีที่แล้ว +39

    இப்படி பாட்டை கேட்டு கண்ணீர் வராமல் எப்படி இருக்கும்???!!!

    • @skmedia7535
      @skmedia7535 3 ปีที่แล้ว +2

      @@monster--1 ரசனை கெட்ட பு.....டை மகனே!!!

    • @asaravanan7382
      @asaravanan7382 2 ปีที่แล้ว

      @@skmedia7535 what you said is true, he must be insane to say this.

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 ปีที่แล้ว

      @@monster--1 yendaa unakku rasanaya illai yaa thuu

    • @monster--1
      @monster--1 2 ปีที่แล้ว

      @@SSSSSS-cs8hk ne mudikitu eru da ...thu

    • @monster--1
      @monster--1 2 ปีที่แล้ว

      @@skmedia7535 ne mudu da kena punda magane..summa coments la vandhu kanner verudhu ...dash neer varudhunu..

  • @christophermac5858
    @christophermac5858 26 วันที่ผ่านมา

    இது போன்ற ஒரு பாடல் இனி தமிழ் சினிமா ல வராது✅❤️🌝🌚

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 ปีที่แล้ว +4

    We Wants Likes Greatest⭐⭐⭐⭐⭐ Star Pretty Perfect💯👍👏💯👍👏💯👍👏💯👍
    Cutest Mohan Sir.

  • @ezhilarasi7188
    @ezhilarasi7188 4 ปีที่แล้ว +91

    I love this song. Spb sir u r legend no words for u r voice. We miss u sir

    • @raj.9985
      @raj.9985 3 ปีที่แล้ว

      Nt spB jayachandran sir song

    • @littlesispn9370
      @littlesispn9370 8 หลายเดือนก่อน

      Weanotylikethis

  • @soumyarouth1516
    @soumyarouth1516 2 ปีที่แล้ว +20

    The magic nd addiction fr this voice will nvr end..the greatest voice evr

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 2 หลายเดือนก่อน

    En uyir piriyum podhu naan kekaa virumbum vibugira paadal ❤.

  • @vipinkolliyan7676
    @vipinkolliyan7676 ปีที่แล้ว +4

    നിലാവേ വാ❤️

  • @reachthestars6752
    @reachthestars6752 3 ปีที่แล้ว +62

    Mohan so constrained acting no one would hav matched....spb/Mohan/raja ❤️❤️❤️ irresistible combo❤️

  • @jalinijalu3220
    @jalinijalu3220 ปีที่แล้ว +8

    For a long time .I believed it was Mohan sir voice 😅😅😅 SPB sir voice + Mohan sir acting 🥰 Perfect matching

  • @lalbhadur4078
    @lalbhadur4078 3 ปีที่แล้ว +42

    Lovely, it's awesome and will remain Evergreens rhythm that will never withered forever ❤

  • @umanagaraj8004
    @umanagaraj8004 3 ปีที่แล้ว +29

    Nobody can replace SPB sir Wt an amazing voice

  • @chandrashekharmohan2284
    @chandrashekharmohan2284 2 ปีที่แล้ว +21

    Hats off to everyone involved in making this movie a masterpiece,

  • @snehasathasivam3258
    @snehasathasivam3258 2 ปีที่แล้ว +2

    My fav ever....ethoo feel pannuven ipti en life la oru part illaiyea nu pure 80es love...Ramanichantran's old love stories lam paduchuttu thaan ithaa feel lam vanthuchu❤

  • @Dance-db8zg
    @Dance-db8zg 3 ปีที่แล้ว +5

    Very nice beautiful super lyrics songs music 🎶🎶🎶🎵🎵🎶🎶 SPB sir RIP 🙏🙏🙏🙏😭😭😭🙏🙏💐💐💐💐🌹🌹🌹🔥🔥🔥

  • @subramani8587
    @subramani8587 4 ปีที่แล้ว +30

    Miss you spb sir

  • @FN-qq4xm
    @FN-qq4xm 3 ปีที่แล้ว +5

    Super padam naa recent aatha paathen innum nalla eduthurukalam aanaulm favorite movie mani sir vera maari

  • @vimalaminu887
    @vimalaminu887 3 ปีที่แล้ว +9

    Mohan sir and spb sir 👏👍👌

  • @commonman-20
    @commonman-20 2 ปีที่แล้ว +8

    When I listen to this song i dont stop it. But keep listening to it many times. Such a beautiful song.

  • @sudhakasi100
    @sudhakasi100 3 ปีที่แล้ว +6

    Hi. Many times i saw this movie. I like this song . Nice voice.

  • @kumarlaxman400
    @kumarlaxman400 2 หลายเดือนก่อน

    Many karticks are around but very few Mohans. If you find a Mohan, treasure him gals.

  • @kakakg1923
    @kakakg1923 3 ปีที่แล้ว +2

    S p B ஐயா உங்கள் குரலுக்கு ஈடு இனையே இல்லை

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว +3

    ராஜாவே வா பல ராகங்களை தா...என்னாலும் உன் ரசிகன் தான்...

  • @bobstanley4595
    @bobstanley4595 2 ปีที่แล้ว +5

    My mother's favorite song she always used to listen this song whenever I listen to this song I remember my mother I miss my mother so much 😭😭😭😭😭

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 2 ปีที่แล้ว +5

    ராஜா சார்
    அருமை சார்

  • @srisai4067
    @srisai4067 4 ปีที่แล้ว +70

    பாடும் நிலாவே இறைவனை தூக்கத்தில் ஆழ்த்த சென்றுவிட்டாயோ...

  • @kaavyahari8164
    @kaavyahari8164 3 ปีที่แล้ว +11

    Wow sbp sir voice👌🏻 super sir miss u 😭 but you are in our hearts ♥️

  • @r.s.venkateswaran6037
    @r.s.venkateswaran6037 ปีที่แล้ว +4

    Beautiful song

  • @thamayanthytamayndy
    @thamayanthytamayndy ปีที่แล้ว +2

    Beautiful actor mohan.if get Husband like Mohan.that girl very lucky

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 ปีที่แล้ว +4

    My Favorite Great Gorgeous Legend Handsome Wonderful, Beautiful, Awesome Fantastic Mohan Sir Song's Are Ever Green, Ever Best 👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯👍👍👍 Cute Performances.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 ปีที่แล้ว +2

    I Loves This Beautiful Mohan Sir Song's ,
    Super Wonderful Natural Expressions.

  • @srinivask-qb1ve
    @srinivask-qb1ve 3 ปีที่แล้ว +10

    There is no death for u and u r voice spb.

  • @arumughanm6793
    @arumughanm6793 2 ปีที่แล้ว +4

    നിലാവേ വാ... SPB ഉയിർ ❤❤❤

  • @jayanthmoro867
    @jayanthmoro867 3 ปีที่แล้ว +3

    Top tamil sing n double great top singer the great Jasudas sir..
    Hat's off allways..
    Jayanth
    Moolapalayam Erode
    .

    • @dhurgakani7056
      @dhurgakani7056 3 ปีที่แล้ว

      This song is sung by spb sir

  • @02logan
    @02logan 3 ปีที่แล้ว +46

    This song comes on at an impactful timing in that movie... simply unforgettable.

    • @saraswathibai4408
      @saraswathibai4408 2 ปีที่แล้ว +1

      Ultram Ullavarai SPB PEYAR ERIKKUM.

    • @sathianilan7357
      @sathianilan7357 2 ปีที่แล้ว +1

      I thank thamil song nallave pudikkum jayamravi 👌

  • @18stepssolai22
    @18stepssolai22 11 หลายเดือนก่อน

    அய்யா....இசையால் எங்களை வாழவைக்கும் நீங்கள் நீடுடி வாழவேண்டும்

  • @tpbabu5596
    @tpbabu5596 ปีที่แล้ว +4

    My wife' favourite song.
    I miss her now as she is no more.

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +1

    மோகன் சார்! ஸ்டைல் எனக்கு பிடிக்கும் 🎉

  • @umamaheshwariashokan4573
    @umamaheshwariashokan4573 10 หลายเดือนก่อน

    Enai neethan pirinthalum ninaivalley annaipeney 😲🤩😍😍😍I love mohan very much

  • @krajasekaran4409
    @krajasekaran4409 3 ปีที่แล้ว +10

    அருமையான பாடல்

  • @shamnanazar22
    @shamnanazar22 2 ปีที่แล้ว +4

    Lovely song. ❣️

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 3 ปีที่แล้ว +4

    Mohan sir super
    Song suparo super....

  • @thamayanthytamayndy
    @thamayanthytamayndy ปีที่แล้ว

    I like all Mohan movies.utaya getham movie Vera level.naan utaya getham movie paarta piragu taan, naan Mohan fan anen

  • @muruganthiruvenkadam94
    @muruganthiruvenkadam94 3 ปีที่แล้ว +5

    ஐயாயிரம் முறை கேட்ப்பர்

  • @divyasoundarya6035
    @divyasoundarya6035 4 ปีที่แล้ว +18

    I like Mohan sir

    • @kumarimr9048
      @kumarimr9048 3 ปีที่แล้ว

      hero. singer film. my favourite

  • @venkatesangovindasamy1513
    @venkatesangovindasamy1513 4 ปีที่แล้ว +14

    Very nice 😘💚🥰 song

  • @maasisai8926
    @maasisai8926 2 ปีที่แล้ว +2

    என்னை நீ தான் பிறிந்தாலும் நினைவாலே அணப்பேன்ணே😭

  • @diwakarats2092
    @diwakarats2092 2 ปีที่แล้ว +4

    Hypnotic song. What an acting both

  • @malathimalathi8868
    @malathimalathi8868 2 ปีที่แล้ว +2

    The great ilayaraja sir and spb sir u are miss you your legend

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +4

    Nice song how many times i hear i like it super words