தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் எந்த நதிக்கும் இல்லாத சிறப்பு வைகை நதிக்கு இருக்கு ❤ஏனென்றால் பிற நதிகள் அனைத்தும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு உள்ளே வருகிறது ❤ ஆனால் வைகை நதி மட்டும் தமிழகத்திற்கு உள்ளே பிறந்து தமிழகத்தில் ஓடுகிறது❤ செந்தமிழ் வளர்த்த வைகை ❤தமிழா தமிழா
தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல் வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள் பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன் தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள் பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன் மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன கல்லும் முள்ளும் இப்போது பூவானதே வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
அந்நாட்களில் வெளிவந்த ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும் அது ஒரு வகையான எம்மை வசீகரிக்கும் இசைக்கோர்வை. பள்ளி நாட்களில் கேட்ட பாடல் பல தடவைகள் கேட்டிருந்தாலும் இது இதில் வரும்.... மழை துளி என்ன தவம்தான் செய்ததோ ...... என்ற வரியினை பள்ளி வகுப்பு தோழன் சொன்ன பிறகுதான் புரிந்தது😅
அற்புதமான பாடல், டவுன்ல இருந்து வந்த பொண்ணு இப்படித்தான் இருக்க வேண்டும், மாட்டு விலங்கியல் டாக்டர்னா ஏமாற்றவதவர், நடிகர் மென்மையான ஆண்மகன், ரொமாண்டிக் மற்றும் பெண்ணை மதிக்க தெரிந்த கதாபாத்திரம் ❤❤ கருத்தம்மா கதாபாத்திரம் அழகு🎉🎉எல்லா கதாபாத்திரமும் அற்புதம் பெண் வாரிசு கிடையாதுன்னு ஏன் 'இன்று பெண் தான் வாரிசு (எங்கியோ இருந்து வந்த பெண் பெற்றுக் கொடுப்பது வாரிசு இல்லை, ஏன் எங்கயோ இருந்து வந்த ஆண் மகன் பெற்றுக் கொடுப்பது வாரிசா? இல்லையா? சொந்தத்தில் கல்யாணம் செய்தால் தான் வாரிசு(அது அவரவர் விருப்பம் தன் வாழ்க்கையை, பெண்ணோ ஆணோ தான் முடிவு எடுக்க வேண்டும், அப்பா, அம்மாவை கெளரவபடுத்துவவன் நல்ல வளர்ப்பு❤❤ பாடல்கள்😢😢🎉❤❤❤
Still I remember when this movie got released I was 7.chennai ecr la little folks theme park poitu return varumbodhu full ah rain..maruti van la vandhom family ah..apo i heard this song..nice memories...
30th Years of Celebrations Tamil Movie : Karuthamma (03.11.1994) An A.R.Rahman Sir Blockbuster Album 7 Songs - Awsome Folk BGM. Director Bharathiraja Sir - ARR Sir 2nd Combo.
ஆள்நடமாட்டமில்லாத காடொன்றில் நட்டநடுநிசியில் யாருமில்லாத ஒரு நாழிகையில் தனிமையில் இந்த பாட்டைக் கேட்கணும்
Semma feeling
With pair even more beautiful..
உங்களோட பேயும் சேர்ந்து ஆடும் 😂
Super
செம்ம
தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் எந்த நதிக்கும் இல்லாத சிறப்பு வைகை நதிக்கு இருக்கு ❤ஏனென்றால் பிற நதிகள் அனைத்தும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு உள்ளே வருகிறது ❤ ஆனால் வைகை நதி மட்டும் தமிழகத்திற்கு உள்ளே பிறந்து தமிழகத்தில் ஓடுகிறது❤ செந்தமிழ் வளர்த்த வைகை ❤தமிழா தமிழா
கடலில் கலக்காதா நதி கூடுதல் சிறப்பு
தோனி ஹீரோவா நடித்தால் ஆரம்ப சம்பளம் 300கோடி கொடுப்பார்கள்.
தாமிரபரணியும்
Thamirabarani birth from agathyar hills. Tirunelveli district. And not stop river
Super brother ❤❤❤
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
வரிகளை தந்தமைக்கு நன்றி. அண்ணா
❤
Thank you brother
ஐயா ஒரு சின்ன திருத்தம்...😅 வெங்காட்டு பொத்தக்கள்ளி இல்ல அது வெங்காட்டு பக்கக்கள்ளி...😊 0:30- 0:36
❤❤❤❤❤❤❤
12/6/24 இப்பொழுது யாரெல்லாம் 😊பார்த்துக் கொண்டு இருக்கீங்க
18/6/24 yaaaaaa.....
I am😘🥰
June 21
21/6/24
22/06/24
அந்நாட்களில் வெளிவந்த ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும் அது ஒரு வகையான எம்மை வசீகரிக்கும் இசைக்கோர்வை. பள்ளி நாட்களில் கேட்ட பாடல் பல தடவைகள் கேட்டிருந்தாலும் இது இதில் வரும்.... மழை துளி என்ன தவம்தான் செய்ததோ ...... என்ற வரியினை பள்ளி வகுப்பு தோழன் சொன்ன பிறகுதான் புரிந்தது😅
😂😂😂
😅😅😅
😮
Apadiya oh ho
Apadiya oh ho
2025 புத்தாண்டு முதல் நாளில் இனிதே ஆரம்பம் நமது AR RAHMAN மற்றும் நமது உயிர் சித்ரா அம்மாவுடன்
உண்மையில் மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது
Sure
Headset pottu kettuparunga sema effect ah irukkum
தேனி சுருளி அருவியின் அழகே தனிதான் miss you
தேனி வருசாநாட்டுக்காரன் சார்பாக வாழ்த்துக்கள்❤🎉 ஐ லவ் பொதிகை வைகை❤
அருமையான பாடல் வரிகள் சின்ன சின்ன சந்தோஷம் தான் வாழ்க்கைய அழகாக்கும்
Yes 💯
2024.... Still Raining 😊AR Rahman 😮
அற்புதமான பாடல், டவுன்ல இருந்து வந்த பொண்ணு இப்படித்தான் இருக்க வேண்டும், மாட்டு விலங்கியல் டாக்டர்னா ஏமாற்றவதவர், நடிகர் மென்மையான ஆண்மகன், ரொமாண்டிக் மற்றும் பெண்ணை மதிக்க தெரிந்த கதாபாத்திரம் ❤❤ கருத்தம்மா கதாபாத்திரம் அழகு🎉🎉எல்லா கதாபாத்திரமும் அற்புதம் பெண் வாரிசு கிடையாதுன்னு ஏன் 'இன்று பெண் தான் வாரிசு (எங்கியோ இருந்து வந்த பெண் பெற்றுக் கொடுப்பது வாரிசு இல்லை, ஏன் எங்கயோ இருந்து வந்த ஆண் மகன் பெற்றுக் கொடுப்பது வாரிசா? இல்லையா? சொந்தத்தில் கல்யாணம் செய்தால் தான் வாரிசு(அது அவரவர் விருப்பம் தன் வாழ்க்கையை, பெண்ணோ ஆணோ தான் முடிவு எடுக்க வேண்டும், அப்பா, அம்மாவை கெளரவபடுத்துவவன் நல்ல வளர்ப்பு❤❤ பாடல்கள்😢😢🎉❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ..
மழைத்தூளிஎன்னதான்
தவம்செய்ததோ.
Super.line
இசை புயல் 🥰🥰🥰🥰🥰❤️💕💕💕💕💕💕💕💕❤️❤️🌹🌹🌹🌹🌹💕❤️🥰👍👍👍👍👍👍👍
7 10 2024 யாரெல்லாம் இந்த பட்டு
Very nice beautiful
Super ❤
2024 nov 30 yaru indha patta keakrunga 😅 Chennai la puyail veara so indha puyaila yaru keatunu irunga ❤❤❤❤❤
மழை நேரத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் comment pannunga 😍😍
All time favorite ❤❤❤
Favourite 😍
Yes
Still I remember when this movie got released I was 7.chennai ecr la little folks theme park poitu return varumbodhu full ah rain..maruti van la vandhom family ah..apo i heard this song..nice memories...
தேனி மக்கள் யாரேனும் உண்டா?🎉❤
Irukom
Madurai
மனதிற்குப் பிடித்த பாடல் நினைக்கும் போதெல்லாம் கேட்பேன் 😊
இந்த பாடலுக்கு அழிவில்லை
2023ல் யாரெல்லாம் பாக்குறிங்க..
Naa pakkuran
அண்ணா நான் இந்த பாடலை தினமும் காலையில் கேட்பேன்
@surenthartamil3529
tq
I'm 2030 bro
2024
மனநிலை மாற்றும் பாடல்
3:55 yenna dance momentpaa ....feelgood!!!
Really awesome 💯💯💯
She did it well, ipo heroines aadra dance laam dance ae illa
Make it viral by sharing
Entha moment en frndku rompa pidikum❤❤❤❤
தேனி அழகான அருமையான மாவட்டம்
Doing night shift and hearing this song at 12AM. Vera level feeling. Just travelled to my childhood. 90's kid da 😎
ARR block buster.
Lyrics and music.ar.ragman,vairamuthu supero super.
Vairamuthu...the great... Arr forever
I am 2k kid...🤗
I like this song..... ❤️🤗
Vikram😔താങ്കളെ ക്കാൾ അജിത് സുന്ദരനായിപ്പോയി ❤❤❤രണ്ടുപേരും എന്റെ ഇഷ്ട്ടപ്പെട്ട youth men ആണ്
இயற்கையை ரசிக்கும் பாடல்
30th Years of Celebrations Tamil Movie : Karuthamma (03.11.1994) An A.R.Rahman Sir Blockbuster Album 7 Songs - Awsome Folk BGM. Director Bharathiraja Sir - ARR Sir 2nd Combo.
All time favorite ❤️❤️❤️🔥🔥🔥🔥
Chithra Amma voice....❤❤
This is a gem from AR Rahman for Bharathiraja. He proved that he could compose village based songs too.
I like
இதனை கொங்கு மண்டலம் கொண்டாடும்.❤
Ena song chance illa.everyone line stitch in my heart
ரொம்ப பிடிக்கும்
என் நாயகன் என் தலைவர் ஆஸ்கார் நாயகன் எ. ஆர். ரகுமான்
எனக்கு இரண்டு ஃப்ரெண்ட்ஸ் Mba bcom அவர்கள் ஊர் தேனி விரைவில் செல்ல வேண்டும்😂😂😂
Super verysuper song arumai arumai
sunday suntv "neengal keta padal" 😍
Loviley beautiful song. Raja ❤
AR Rahman😍😍
Vera level music addiction ❤️❤️❤️❤️😀
செமபாட்டு
இசைப்புயல் 🔥🔥🔥🔥
Golden days feelings...
1994ல்..கேட்ட தென் மேற்கு பருவ காற்று பாடல் 2023லும்சூப்பர்ஹிட்பாடல்தான்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எனக்கு பிடித்த முதல் பாடல்❤
All time favourite,,❤️❤️❤️❤️👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
A.R.Rahman - Goat 🎉❤
Indha song kekum podhu semma vibe
Yethana murai ketalum salikkatha padal A. R❤❤❤❤❤❤
Thenmerku mazhku etho oru vannam iruku ...
ARR ❤❤❤❤❤❤❤❤❤ the god of music
Malai peyumpothu ketkak koodiya arumaiyana paadal ❤❤❤
Sema song and music ❤
❤ Kumbakonam sir
I love this song
நான் எப்போதும் விரும்பி கேட்பது
Great editing. One of the best cinematography and editing from that era ❤😊
3.55 to.. it was a awesome dance. Ipo kooda ipdi steps illa.
Same feel
My favourite song...
29-11-2024, mesmerising divine experience.
Arutperunjothi Arutperunjothi thaniperungkarunai Arutperunjothi 🙏 ❤
My favourite song super super song 💯💯💯
Super song sema sema sema pa
This is too good.. was so ahead in years.
A. R. Rahman 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘❤❤❤❤❤
🌹ஆணென்றும் ! பெண் ணென்றும் இரு வார் த்தை ஒன்றாகி ! ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே ! 💐😝😍😎😘
Amazing music.... especially rain drops sounds..... superb 😊
Netural la raasikira song 🥰
My favorite song🎵🎵🎵🎵 💕💕💕💕🌹
அருமையான பாடல்
Very nice song 👌😊
தெற்கு காற்று
Sakthi❤
1:53 what ah voice 😊❤
Excellent ❤
Super songs ❤❤
Sema Song ❤❤
Vintage vairamuthu 😍😍😍
Kkkkkkkkkkkk done daddy ma
yaarellam vijay tv la start music paatthutu nera inga vanthurukinga...❤🖤❤🖤
Present sir
My favourite song
SEMMA SEMMA SONG 👌👌👌👌👌👌👌
How refreshing these songs are! Classic touch.❤️❤️❤️
Very nice and sweet dreams song.
காலை வணக்கம் சார் 🍵🍵
Beautiful lyrics.,..✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️
Good melody song
❤My favorite song
Wow❤❤
Super
Nice song forever 🤗💙👌
Very nice song ❤
Mama kuliruthu ma thangapulla pujuma kuttyma ammukutty chellakutty ennoda