நாம் fasting இருக்கும்போது முதலில் carbs அடுத்து Protein கடைசியில் fat எரிந்து குறையும். இதனால் தான் நாம் fasting நேரத்தை அதிகப்படுத்தினால், இறுதியில் fat எரித்து விடலாம் என்று கூறுகிறோம்
நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறீர்களா, இல்லையா என்பதை கருத்தில் கொண்டு கொழுப்பை குறைவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எளிமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் உணவில் carbs, fat குறைப்பது நன்று. யோகா சில உடற்பயிற்சியும் செய்தால் மிக்க நன்று. ஆனால் முக்கியம் என்னவென்றால் பிரசவ காலத்தில் ஏறிய எடையை குறைத்து, சரியான எடைக்கு வருவது முக்கியம்.
இது அனைவருக்கும் பொருந்தும். எனவேதான் நாம் எடை குறைவதில் சற்று கவனத்துடன் செயலாற்ற வேண்டும். கண்டிப்பாக எடை குறைவதற்கு மிக்க அவசியம் என்னவென்றால், முயற்சி, தொடர் முயற்சி, விடாமுயற்சி, கடின முயற்சி, அத்துடன் ஒழுக்கம். முயற்சி, ஒழுக்கம் என்னவென்றால் சரியான உணவுகள், வாழ்க்கை நடைமுறைகள். நன்றி
மிகவும் நல்ல தகவல் தொகுக்கப்பட்டுள்ளது மிக மிக நன்றி டாக்டர்😊👌🙏🙏🙏🙏
நன்றி 🙏
அருமையான தகவல்... உங்க இருவருக்கும் மிக்க நன்றி 💐💐🙏🙏🙏
நன்றி
thank you sir💝
Welcome
அருமையான தகவல் மிக்க நன்றி
நன்றி
Super sir ❤
Thank you 🙏
Very Nicely Explained Doctor
Thank you
டாக்டர் இரவு நெய் சாப்பிடலாமா ?
இரவில் நெய் சாப்பிடுவதை தவிர்ப்பது நன்று. ஏனென்றால் ஜீரண சக்தி மாலைக்கு மேல் குறைவாக இருக்கும்
Hospital enga erukku
Dr.Saravanan Lakshmanan MBBS, DA, FCA, DCE
Clinical Andrologist/Embryologist
Contact numbers: 9884778855 / 9176400800
Address:
GSSSS Clinics, ALM AYUSH centres
63, Gandhi Mandapam Road,
Kotturpuram,
Chennai - 600 085
Inter mediate fasting irundhal protein loss aagamal fat loss mattum aagumanga sir
நாம் fasting இருக்கும்போது முதலில் carbs அடுத்து Protein கடைசியில் fat எரிந்து குறையும். இதனால் தான் நாம் fasting நேரத்தை அதிகப்படுத்தினால், இறுதியில் fat எரித்து விடலாம் என்று கூறுகிறோம்
Dr.Saravanan Lakshmanan MBBS, DA, FCA, DCE
Clinical Andrologist/Embryologist
Contact numbers: 9884778855 / 9176400800
Address:
GSSSS Clinics, ALM AYUSH centres
63, Gandhi Mandapam Road,
Kotturpuram,
Chennai - 600 085
இந்த ஹாஸ்பிடல் எங்க இருக்கு
Dr.Saravanan Lakshmanan MBBS, DA, FCA, DCE
Clinical Andrologist/Embryologist
Contact numbers: 9884778855 / 9176400800
Address:
GSSSS Clinics, ALM AYUSH centres
63, Gandhi Mandapam Road,
Kotturpuram,
Chennai - 600 085
இந்த ஹாஸ்பிடல் சென்னையில் அம்பத்தூர் கோட்டூர்புரம் OMR ECRல் உள்ளது. மருத்துவமனையின் அலைபேசி எண்கள் இந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் வழங்கப்பட்டுள்ளது
Delivery apurm belly fat iruku eppo nan yenna seiyanum
நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறீர்களா, இல்லையா என்பதை கருத்தில் கொண்டு கொழுப்பை குறைவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எளிமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் உணவில் carbs, fat குறைப்பது நன்று. யோகா சில உடற்பயிற்சியும் செய்தால் மிக்க நன்று. ஆனால் முக்கியம் என்னவென்றால் பிரசவ காலத்தில் ஏறிய எடையை குறைத்து, சரியான எடைக்கு வருவது முக்கியம்.
Dr.Saravanan Lakshmanan MBBS, DA, FCA, DCE
Clinical Andrologist/Embryologist
Contact numbers: 9884778855 / 9176400800
Address:
GSSSS Clinics, ALM AYUSH centres
63, Gandhi Mandapam Road,
Kotturpuram,
Chennai - 600 085
Food y sri
Unga question puriyala
Weight lose ku enna ellamo try panneten ana vitta double aw aruthu