மக்கள் யாரும் மறக்கவில்லை அதனை மறக்கடிக்கப்பட்டுள்ளனர்.தொழில்நுட்ப மோகாத்தால் நாம் நினைத்தால் கண்டிப்பாகா நமது பரம்பரியத்தை மீட்டெடுக்காலாம்.வாழ்த்துக்கள் அம்மா
அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி என் நினைவில்வரும் .. என் பசி போக்கிய முக்கிய மரங்களில் பனைதான் முதன்மை இன்றும் பனம் கிழங்கு மற்றும் புழுக்கொடியல் என்றால் வாங்கி உண்ணாமல் இருந்ததே இல்லை.. கற்பக தருவில் உதிக்கும் அனைத்தும் தமிழனின் அருமருந்து ... அழிந்து போக விட்டுவிடக்கூடாது ...
வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை அடுத்த தலைமுறை மக்களுக்கு இந்த நல்ல கைத்தொழில் வளர வேண்டும் நான் பனை ஓலை பெட்டி எல்லாம் பொங்கல் தோறும் வாங்கி வைத்து அதில் அரிசி நிறைய பொருள் போட்டு வைப்பேன் கைத்தொழில் செய்த பொருள் கள் வாங்கி அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்வேன் 👌👌👌👌👌
வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நூறாண்டு தமிழின் பெருமை தேடித்தந்த உங்களைப் போன்ற திறமைமிக்க தாய் குளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா சமூக நலனிலும் மக்கள் நலனிலும் முழு அக்கறை உடைய உங்களில் ஒருவன் உங்கள் நண்பன் தென்னக சீமை திருநெல்வேலி மாவட்டம் மாரி என்ற டேவிட்
அருமை.. நம்பிக்கைதரும் பேச்சு..பழமை அழகானது..உயர்வானது. அனைவரும் ஆதரவு அளிப்போம்.. இயற்கை தரும் வரங்களை அனுபவித்து மகிழ்வோம்.கலைநயம் மிகுந்த இந்தத் தொழிலை ஊக்குவிப்போம்.
தமிழர்களின் பாரம்பரிய தொழில், அழிந்து போகாமல் மீண்டும் புத்துயிர் ஊட்டி பேணி பாதுகாக்கும் உங்களுக்கும், இந்தத் தொழில் செய்யும் அனைவருக்கும். வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை மேம்படும். நம்புங்கள்.
மிகவும் அருமை சிறப்பு.பனைமரத்தின் பயண்கள் பலவகை இருக்கிறது.அதில் இதுவும் ஒன்று உங்கள் தொழில் மேன்மேலும் வளரும் வாழ்த்துக்கள். தண்ணம்பிக்கையுடன் இருங்கள். மறைந்து போன தமிழனின் பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நான் தமிழ் பாரம்பரியம் மீது மிகுந்து ஆர்வம் கொண்டவன்.எனக்கு மிகவும் பிடித்த ஊர் நம்ம திருநெல்வேலி. 🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪
இப்பொழுதுதான் இந்த அம்மையாரிடம் பேசினேன் தன்மையிலும் தன்மை அப்படி ஒரு தன்மையான பேச்சு . இந்த அம்மையாரை பற்றி பேட்டி கண்ட ஐபிசி சேனலுக்கு என் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இதுபோன்று பல பதிவுகளை போட நான் உங்களிடம் வேண்டுகிறேன். @IBCCHANNEL
இறந்தவர்களுக்கு(தாத்தா, பாட்டி) வேட்டி சேலை வைத்து படைத்து வணங்கிவிட்டு கெட்டுப் பெட்டியில் வைத்து ஓர் ஆண்டு வரை வைத்திருப்போம்.... அடுத்த ஆண்டு கும்பிடும்போது பழைய துணிகளை எடுத்து வட்டு புது துணிகளை பாதுகாக்க பெட்டியில் வைத்து விடுவோம்..... இப்படி பனை ஓலையில் செய்யப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு கதை உண்டு.... அந்த அம்மா சொன்னது போல திருநெல்வேலிக்கார்களால் மட்டுமே இத்தொழில் இன்னும் அழியாமல் இருக்கிறது.....
அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு பனை ஓலை வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தமிழனின் வாழ்க்கை பழமையின் மகத்துவத்தை போற்றுவோம்.
கன்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள்,முயற்சியை விட்டு விடாதீர்கள்.எங்களுக்கு ஆசையாக உள்ளது . விலை மிகவும் அதிகமாக இருக்கும். உள்ளது,நேரடி நம்பர் கொடுங்கள்.நவராத்ரிக்கு வாங்குவோம்.❤
ஆத்தா கவலையே படாதிங்க நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் உங்களை பேராசிரியராக நியமித்து உங்களால் நாடே முன்னேற உங்கள் ஆதரவு தேவை. அதனால் நீங்கள் நாம் தமிழர் அரசுக்கு நீங்கள் தேவை தாயே.
அருமை.. நம்பிக்கைதரும் பேச்சு..பழமை அழகானது..உயர்வானது. அனைவரும் ஆதரவு அளிப்போம்.. இயற்கை தரும் வரங்களை அனுபவித்து மகிழ்வோம்.கலைநயம் மிகுந்த இந்தத் தொழிலை ஊக்குவிப்போம்.
For panai olai products contact : Subuthai : +91 90034 53468 Subuthai
9003453468
9003453468
9003453468
Address solluga please
theaver kulam. thirunelvelli
மறைந்து போகும் அழகான தொழில் உங்களால் தொடரட்டும்
அம்மாவுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய சிறு தொழில் மென்மேலும் வளர்ச்சியும் ஆக ஒரு நாள் மாற்றம் நிகழும் நாம் தமிழர்
மக்கள் யாரும் மறக்கவில்லை அதனை மறக்கடிக்கப்பட்டுள்ளனர்.தொழில்நுட்ப மோகாத்தால் நாம் நினைத்தால் கண்டிப்பாகா நமது பரம்பரியத்தை மீட்டெடுக்காலாம்.வாழ்த்துக்கள் அம்மா
அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி என் நினைவில்வரும் .. என் பசி போக்கிய முக்கிய மரங்களில் பனைதான் முதன்மை இன்றும் பனம் கிழங்கு மற்றும் புழுக்கொடியல் என்றால் வாங்கி உண்ணாமல் இருந்ததே இல்லை.. கற்பக தருவில் உதிக்கும் அனைத்தும் தமிழனின் அருமருந்து ... அழிந்து போக விட்டுவிடக்கூடாது ...
நாட்டின் பாரம்பரியம் காப்போம் வாரீர் பனை பொருள்களை வாங்குவார்....
வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை அடுத்த தலைமுறை மக்களுக்கு இந்த நல்ல கைத்தொழில் வளர வேண்டும் நான் பனை ஓலை பெட்டி எல்லாம் பொங்கல் தோறும் வாங்கி வைத்து அதில் அரிசி நிறைய பொருள் போட்டு வைப்பேன் கைத்தொழில் செய்த பொருள் கள் வாங்கி அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்வேன் 👌👌👌👌👌
வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நூறாண்டு தமிழின் பெருமை தேடித்தந்த உங்களைப் போன்ற திறமைமிக்க தாய் குளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா சமூக நலனிலும் மக்கள் நலனிலும் முழு அக்கறை உடைய உங்களில் ஒருவன் உங்கள் நண்பன் தென்னக சீமை திருநெல்வேலி மாவட்டம் மாரி என்ற டேவிட்
உங்களாள் தான் பழமை பாதுகாப்பாக உள்ளது வாழ்த்துகள்
அருமை.. நம்பிக்கைதரும் பேச்சு..பழமை அழகானது..உயர்வானது. அனைவரும் ஆதரவு அளிப்போம்.. இயற்கை தரும் வரங்களை அனுபவித்து மகிழ்வோம்.கலைநயம் மிகுந்த இந்தத் தொழிலை ஊக்குவிப்போம்.
உங்களின் தமிழ்க்காகவே இந்த காணொளியை பார்த்தேன் , வளரட்டும் உங்கள் தொழில். நிறைவேறும் உங்கள் ஆசை👌👍❤
செய்யும் தொழிலே தெய்வம். எந்த ஒரு தொழிலும் கேவலமானது அல்ல. உங்களின் பேச்சு மிக அருமை. உங்களின் பாரம்பரிய தொழில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
நீங்கள் கடவுளுக்கு சமம் நான் என் னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் அம்மா
தமிழர்களின் பாரம்பரிய தொழில், அழிந்து போகாமல் மீண்டும் புத்துயிர் ஊட்டி பேணி பாதுகாக்கும் உங்களுக்கும், இந்தத் தொழில் செய்யும் அனைவருக்கும். வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கை மேம்படும். நம்புங்கள்.
மிகவும் அருமை சிறப்பு.பனைமரத்தின் பயண்கள் பலவகை இருக்கிறது.அதில் இதுவும் ஒன்று உங்கள் தொழில் மேன்மேலும் வளரும் வாழ்த்துக்கள். தண்ணம்பிக்கையுடன் இருங்கள். மறைந்து போன தமிழனின் பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நான் தமிழ் பாரம்பரியம் மீது மிகுந்து ஆர்வம் கொண்டவன்.எனக்கு மிகவும் பிடித்த ஊர் நம்ம திருநெல்வேலி. 🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪
ரொம்ப அருமையாக பேசுறிங்க உங்கள் பேட்டி பார்த்த பின்பு புது உத்வேகம் பிறந்துள்ளது
வாழ்த்துக்கள் அம்மா. என் அம்மாவும் பனைஓலை ஆசிரியையாக இருந்தார்கள். எனக்கு இந்தத் தொழில் மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன்
அம்மாவை வணங்கி மகிழ்கிறேன் ❤
Salute salute salutema.vaalga valamudan.
வாழ்த்துக்கள் அம்மா தொடருட்டும் உயர்வீர்கள் அம்மா
அருமை அம்மா மென்மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 💐🙏
அம்மா நாங்க திருநெல்வேலி தான் அம்மா 👏👌❤️
Suppar . nalla muyarchi 😍
Pakkumpote vanganum poola erukku 😍💖
இப்பொழுதுதான் இந்த அம்மையாரிடம் பேசினேன் தன்மையிலும் தன்மை அப்படி ஒரு தன்மையான பேச்சு . இந்த அம்மையாரை பற்றி பேட்டி கண்ட ஐபிசி சேனலுக்கு என் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இதுபோன்று பல பதிவுகளை போட நான் உங்களிடம் வேண்டுகிறேன்.
@IBCCHANNEL
aunty hand crafted really tallant suber aunty speech good mind valga valarga valamutan
Emma oru azgana arivaana, thelivaana vaarthigal.. God blz u..
Arpudam arpudam taye ungal deiviga toyil vetri adayatum nandrigal 🙏
Eco-Friendly Supputhai certainly reaches her goal. I wish her to get good life
Singa pen neenga.... Super 👍
இறந்தவர்களுக்கு(தாத்தா, பாட்டி) வேட்டி சேலை வைத்து படைத்து வணங்கிவிட்டு கெட்டுப் பெட்டியில் வைத்து ஓர் ஆண்டு வரை வைத்திருப்போம்.... அடுத்த ஆண்டு கும்பிடும்போது பழைய துணிகளை எடுத்து வட்டு புது துணிகளை பாதுகாக்க பெட்டியில் வைத்து விடுவோம்..... இப்படி பனை ஓலையில் செய்யப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு கதை உண்டு.... அந்த அம்மா சொன்னது போல திருநெல்வேலிக்கார்களால் மட்டுமே இத்தொழில் இன்னும் அழியாமல் இருக்கிறது.....
உங்கள் தமிழிற்கு 🙏
அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு பனை ஓலை வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தமிழனின் வாழ்க்கை பழமையின் மகத்துவத்தை போற்றுவோம்.
அற்புதம் வாழ்க்கை👍🌈🌲
Amma romba nandri neenga aduthavarkku sollikoduthal intha kalai alinthu vidathu.oru silar Solli koduthal enga avarga munneri namakku illamal paividimo endru solli tharuvathillai
வாழ்த்துக்கள் அம்மா👩
Super madam..neenga excellent role model..
Akka yenakku intha pettigal romba pidikkum. Madhurai meenachi amman kovilukku pogumpothellam athigama vaanguven....
Excellent!
Arumai arumai🙂🙂🙂🙂🙂🙂🙂🙂💯💯💯💯💯💯💯💯💯
Useful videos Thank-you namaste 🙏 👍 💐🙏☝️🌷Helping hand crafts work. Congratulations confidence stability interested 👏 💐💐💐💐
Pure heart amma God bless you
Arumai sagothari vazga vazamudan 👍👍👍👍👍
இது இன்னும் முஸ்லிம்களி பாரம்பரியத்தில் உள்ள விடயம். முஸ்லிம்கள் கல்யாணத்தில் அதிகம்மா பயன்படுகிறது.எங்களுடை பாரம்பரியம்.
Amma... I will contact you shortly.. Will order thambula pai for a function at our home next month
நம்பிக்கையான பேச்சு 👍
அம்மா இது எல்லாம் அழிய கூடாது அம்மா உங்களால் முடிந்த அளவு நாலு பேருக்கு கற்று கொடுங்கள் அம்மா
Super akka
சிறப்பு
அருமை அக்கா
Subhuthai - salute
மிக நன்று 👍
Vazha Vazharka Vungalin "Panai Thozhil" !!!
Super ma
Success pana congratulations
நன்று அம்மா
Evangala teacher aaki students evanga kita gov patika vaecha evangalum nalla erupanga namma Tamil tozilum vidama erupom
Amma big salute
Don't use plastic, buy panai olai products very good for health
Government ivangala ookam koduthu support panna nalla irukum
வாழ்க வளமுடன் 🙏🏻
Super 👌👍
Super ma👍
Super thank ýou ma
கன்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள்,முயற்சியை
விட்டு விடாதீர்கள்.எங்களுக்கு ஆசையாக உள்ளது . விலை மிகவும் அதிகமாக இருக்கும். உள்ளது,நேரடி நம்பர் கொடுங்கள்.நவராத்ரிக்கு வாங்குவோம்.❤
Hat's of to her
ஆத்தா கவலையே படாதிங்க நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் உங்களை பேராசிரியராக நியமித்து உங்களால் நாடே முன்னேற உங்கள் ஆதரவு தேவை. அதனால் நீங்கள் நாம் தமிழர் அரசுக்கு நீங்கள் தேவை தாயே.
இனி சீமான் ஆட்சியில் இதுக்கு தான் முதலிடம், கவலை
வேண்டாம்.
கனடா
Sirappu! Vazha Vazharka!
இதைத்தான் சீமான் அவர்கள் அங்கீகாரப்படுத்தனும், நிறுவனமயப்படுத்தனும்னு சொன்னார். அவர் அதிகாரத்திற்கு வரும்போது நிச்சயம் இத்தொழிலை ஊக்குவிப்பார்😍
Maam do u have courier service do that we can order
பெட்டி வேண்டும் தொடர்பு என் தாருங்கள்
Super
Roomba nallathu
6 months time koduthum pannitharala
👍👍👍👌👌👌👌
Amma unnai vanakukren
❤
👏🏻👏🏻👏🏻👏🏻
Nanum 500 petti k ttn mudiyathunnu sollittanga
நான் எப்படி வாங்குவது
👏
முகவரி வேண்டும்
How to order
Enakku 700 potti veanum seithu tharuveengala?
Hi madam
👏👏👏👏👏👏👏👏👏
Evlo rooba
Address please
Mmm
🙏🙏🙏🤝🤝
The number was switched off
She picked my call and she is transporting the product
பனை ஓலை
rajalakshmi Senthil
தயவு செய்து நாம் தமிழர் உறவுகள் கவனிக்கவும்
பனை ஓலை பயிற்சி குடுப்பிர்களா
Language problem.....plz kuch solutions nikale...vrna bekar hai ye video
நிறந்திர வேற்றி உங்களை சேறும்
👁️👁️👁️👁️🥲💐💐🫀🧠🇮🇳🌹👌👌👌👌👌👌🙌🤝7826996665🙌🫀💐📞📱👈👋🎇👁️👍
😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭👏👏👏👏👏👏
Among phone number
அருமை.. நம்பிக்கைதரும் பேச்சு..பழமை அழகானது..உயர்வானது. அனைவரும் ஆதரவு அளிப்போம்.. இயற்கை தரும் வரங்களை அனுபவித்து மகிழ்வோம்.கலைநயம் மிகுந்த இந்தத் தொழிலை ஊக்குவிப்போம்.
சிறப்பு