ความคิดเห็น •

  • @pakshirajan5025
    @pakshirajan5025 3 ปีที่แล้ว +20

    அருமை சகோதரி வணக்கம்
    இந்த தொழிலை உங்கள்
    குடும்ப த்தில் அனைவருக்கும்
    கற்றுக் கொடுத்து விடுங்கள்
    வாழ்க்கையில் முன்னேறுங்கள்
    இந்தியாவிலிருந்து வாழ்த்துகிறேன்

  • @irisjane6757
    @irisjane6757 3 ปีที่แล้ว +14

    கடையில் ஒருசுளகை வாங்குவதற்கு எவ்வளவு பேரம்பேசுவோம்.ஆனால்அந்தசுளகின் உருவாக்கம் எவ்வளவுகடினமானது என்பதை சகோதரியின் செயல்மூலம் தெரிந்துகொண்டுள்ளேன்.சகோதரியின் சுயதொழில்முயற்சிக்கு என்வாழ்த்துக்கள்.

    • @naliguru
      @naliguru 3 ปีที่แล้ว +1

      You are absolutely right. Hand made items we shouldn't bargain these type of items.

    • @annapooraniv.annapoorani.v608
      @annapooraniv.annapoorani.v608 9 หลายเดือนก่อน

      எவ்வளவு கடின உழைப்பு சகோதரி. இவர்களிடம் பேரம் பேச கூடாது.

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 3 ปีที่แล้ว +4

    அருமையான கைதொழில் ! எமது வளர்ச்சியை இது போன்ற சுயதொழில் மூலமாக வாழலாம் என்று எடுத்துக்காட்டிய சகோதரிக்கு ! எமது பாராட்டுக்கள். பலர் தாயகத்தில் வெளிநாட்டு காசை எதிர்பார்த்து சோம்பேறிகளாகி வம்புபேசி உடன்பிறந்தவர்களுக்கும் கஷ்டம் கொடுத்து வருகின்றனர். ஆனால் நீங்கள் தன்மானம் மிக்க சுயதொழில் செய்து பாரம்பரிய த்தையும் அழியவிடாமல் காத்து வருகிறது மிகவும் மகிழ்ச்சி. ஊருக்கு வந்தால் உங்கள் வீட்டுக்கு வருவேன் பிள்ளை. இறைவன் அருள் ஆசி என்றும் உங்களுக்கு இருக்கும். ஓம் ஸாயி ராம்.👌👌👌👌👌👌👌👌👌

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว +5

    Thank you for sharing and keeping the tradition 🙏🏿

  • @pakshirajan5025
    @pakshirajan5025 3 ปีที่แล้ว +15

    பனைத் தொழிலாளர்களின்
    கைத்தொழிலையும்
    வாழ்க்கையையும் வருமானத்தையும்
    உலக நாடுகள் அறிய செய்த
    IBC தமிழ் TV நிறுவனத்தாருக்கு
    மிக்க நன்றி

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai ปีที่แล้ว +1

    அருமை.அருமை.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @simran0108
    @simran0108 3 ปีที่แล้ว +3

    Such hard work.

  • @smani4357
    @smani4357 3 ปีที่แล้ว +1

    சிங்கள அரசின் பட்டயாகாளுக்கு மிக்கநன்றி.தமிழனின்விடிவுகாலம் இதில்தான்???நிற்க,வாழ்த்துக்கள்!!!மகளே....

  • @kengashandralingam5272
    @kengashandralingam5272 3 ปีที่แล้ว +5

    What a confident! Hats off sister for still keeping an endangered tradition of ours alive. May God bless you all

  • @nanthk9233
    @nanthk9233 3 ปีที่แล้ว +2

    முதலில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் செய்கின்ற முறை மற்றும் நீங்கள் விளங்குகின்ற முறை மிகச் சிறப்பு எமது இளையோர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் நிறைய படித்த பிள்ளைகள் தொழில் இல்லையென புலம்பும் இக்காலத்தில் இச்சகோதரி ஒரு எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏♥️♥️♥️👏👏👏

  • @vincevaughan1894
    @vincevaughan1894 3 ปีที่แล้ว +1

    Super

  • @rajasamy6754
    @rajasamy6754 3 ปีที่แล้ว +4

    👌👌👌👌

    • @triganotribute6111
      @triganotribute6111 3 ปีที่แล้ว

      So amazing keep up the good job. I still got the sulaku we bought in 1980 .its never been used just hanging on the kitchen wall in uk

  • @babysri6210
    @babysri6210 9 หลายเดือนก่อน

    அற்புதம் வாழ்க்கை அருமை உழைப்பு உயர்வு தரும் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும் ஒரு வகையான அற்புதம் வாழ்க்கை வரலாறு கூறுகிறது மேலும் தகவல் இயற்கை பங்கு படக்காட்சி முன்னோட்ட வீடியோ பயன்படுத்தப்படும் ஒரு வகையான அற்புதம் வாழ்க்கை மேலும் மேலும் பணிகள சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்துக்கள்🤝💐😊🙏👍

  • @thunderstorm864
    @thunderstorm864 3 ปีที่แล้ว +1

    விவசாயமும் பன்னத்தொழிலும் எங்கள் பாரம்பரியம்

  • @vairamuththuvilvaraja
    @vairamuththuvilvaraja ปีที่แล้ว

    வறுமையானமக்களுக்கு
    கடவுளேதுணை நன்றிசகோதரி

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 ปีที่แล้ว

    பொழுதுபோக்காகவும் இருக்கும் மூளைக்கும் வேலை நல்லது வாழ்த்துக்கள்

  • @joshsiva7949
    @joshsiva7949 3 ปีที่แล้ว +3

    wow, it's beautiful god bless you sister,

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +3

    EXCELLENT POINT OF HONESTY AND DEDICATION. 👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +2

    Printed Beautiful Chuzhu.!!

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சுயதொழில் தற்சார்பு பொருளாதாரத்தில் முநேரியவர்கள் நீங்கள் வேலை இல்லை வாழவழியில்லை என்போருக்கு தகுந்த பதில் நன்றி

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 ปีที่แล้ว +2

    It's not a easy job great sister and beautiful artwork

  • @kumaravelvel4529
    @kumaravelvel4529 3 ปีที่แล้ว +1

    Good Good Good 💪💪💪

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 3 ปีที่แล้ว

    கையிலே கைவண்ணம் கண்டேன். வாழ்க வளமுடன்

  • @user-jb8oi2io1y
    @user-jb8oi2io1y 3 ปีที่แล้ว

    அற்புதம் அழிவின் விளிம்பில்
    உள்ள பழமையான இவ்வகை
    தொழில்களை காக்கவேனும்

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว

    இது எங்களின் பாரம் bariya kaitholil 🙏❤️🙏from Europe

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +2

    Please post more like our cultural hand work. Thanks.

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 ปีที่แล้ว +1

    Very Nice.!!

  • @tamilsuper9677
    @tamilsuper9677 3 ปีที่แล้ว +1

    Super 👌🏽👍🙏

  • @vasendthavasend17
    @vasendthavasend17 3 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் இந்த பனிக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் மேலும் வலறவேண்டும் என்று பிறாத்திக்கிறோம்🙏🙏🙏

  • @thivyathivi9176
    @thivyathivi9176 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +1

    Omg not an easy task. You are absolutely talented!! 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 3 ปีที่แล้ว +1

    Emathu thaayakaththin paarampariya kai thozhil sirappaiyum, athan kashtam anaiththaiyum enakkum ilaya samuthayamum arinthu kolla seiytha I.B.C. tv ikku mikavum Nantri.! Sakothari Pushpalatha vin explanation is Sooo good. !!!! Keep it up.👌👌👌👌👌👌👌👌👌👌

  • @narainpathak4022
    @narainpathak4022 3 ปีที่แล้ว

    👍

  • @ttat99
    @ttat99 3 ปีที่แล้ว +1

    Thank you IBC. I salute you SISTER and all others On this entrepreneurship journey and the success you enjoy by doing so. I hope your confidence and enthusiasm will encourage many others to embrace your journey

  • @Bai-ui4dz
    @Bai-ui4dz 3 ปีที่แล้ว +2

    நன்றி,சகோதரி

  • @logarajah88
    @logarajah88 3 ปีที่แล้ว

    💯👍🙏🏻

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว +4

    Well done
    You are an example for these unemployed graduates
    Thanks Ibc Tamil for encouraging people like this

  • @jeyathevanarumugam9830
    @jeyathevanarumugam9830 3 ปีที่แล้ว +1

    🌞

  • @niroshandavid
    @niroshandavid 3 ปีที่แล้ว +1

    Jaffna treditional.

  • @rathiprakash7813
    @rathiprakash7813 3 ปีที่แล้ว

    Very hard work. from tamil nadu chennai.

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 7 หลายเดือนก่อน

    பிரு கனை செய்து காட்டுங்கள் மா

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 3 ปีที่แล้ว +1

    பொருட்கள் தேவைப்பட்டால் எப்படி உங்களை அணுகுவது.?

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +1

    SISTER PLEASE TEACH MANY OF OUR PEOPLE ARE STRUGGLING FOR DAILY LIFE AFTER THIS WAR. WE CAN'T DESTROYED OUR CULTURE AND THE CULTURAL NATURAL ITEMS .👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 ปีที่แล้ว +1

    சுலபமான வேலை இல்லை எல்லோரும் இணைந்து சங்கம் அமைத்து நிர்ணய விலைக்கு நல்ல விலைக்கு கொடுங்கள் கைவேலை அதிக பணம் வேண்டுங்கள் எல்லோரும் தருவார்கள்

  • @sivapandithurai5197
    @sivapandithurai5197 ปีที่แล้ว

    How to get their contact number

  • @sureshselvaratnam8977
    @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +2

    அருமை