பனங்கற்கண்டு தயாரிப்பது இப்படி தானா | WFT Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 728

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 ปีที่แล้ว +148

    இந்த வீடியோ பார்க்கும் போது தான் அவங்களோட உழைப்பு தெரியுது, இந்த வீடியோ எடுத்ததற்கு நன்றிகள் சிவகண்ணன் ப்ரோ 👌

  • @sudharam5174
    @sudharam5174 2 ปีที่แล้ว +308

    அருமை,உண்மையே பாரம்பரியம் அழிய விட கூடாது.நம் முன்னோர்கள் எத்தனை புத்திசாலிகளாக இருந்து உள்ளார்கள்.ஆச்சரியமே

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      இவர்களைத்தான் சாணாப்பயன்னீங்க...
      பார்த்தாலே தீட்டுன்னீங்க...
      சொந்த ஜாதிக்குள்ளேயே
      கேவலமா நடத்துனாங்க...
      பொண்ணு குடுக்க மறுத்தாங்க...
      இதெல்லாம் ஒரு பொழப்பா.. தூ...

    • @chandrusekar6746
      @chandrusekar6746 2 ปีที่แล้ว +2

      vitratha

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 10 หลายเดือนก่อน

      பனைமரத்தத்தான் கற்பக விருட்சம் என்பார்களோ பனை மரத்தின் பயன் நிறைய

    • @periyasamiperiyasami884
      @periyasamiperiyasami884 9 หลายเดือนก่อน

      என் ஒ

  • @kannanveerappan379
    @kannanveerappan379 2 ปีที่แล้ว +66

    அற்புதமான பனங்கற்கண்டு, இது போல் தரமாக கொடுத்தால் எங்கிருந்தாலும் ஆட்கள் தேடிவருவார்கள்.

  • @srivasan4697
    @srivasan4697 2 ปีที่แล้ว +18

    பனங்கற்கண்டு எப்படி தயாரிக்கிறார்கள் என்று இப்பொழுது தான் முதன்முதலில் பார்க்கிறேன் நன்றி உங்களுக்கு

  • @prakasherd18
    @prakasherd18 2 ปีที่แล้ว +39

    பேரம் பேசாமல் உழைப்பிற்கு மதிப்பளிப்போம்.பாரம்பரிய இயற்கை கொடையை பயன்படுத்தி நலமாய் வாழ்வோம்

  • @akilanakilan8518
    @akilanakilan8518 2 ปีที่แล้ว +125

    ஒரு காலத்தில் எங்கள் குடும்பத்திற்கு மூன்று வேலை சோறு போட்டது இந்த பனை மரம் தான்

    • @MRMTAMILGK
      @MRMTAMILGK 2 ปีที่แล้ว +6

      வாழ்த்துக்கள்🎉🎊 இப்போ அந்த தொழில் பண்ணலாமே நல்ல வருமானம் வரும் 👍

    • @arunjunaikathanarun3741
      @arunjunaikathanarun3741 2 ปีที่แล้ว

      @@MRMTAMILGK நம்ம போலீஸ் "திருட்டு கள் "கேச யாரு பாக்க!!!(நானும் பனையேறி மகன் )😢😢😢😢 என்னோட அய்யா சாகும் வரை(90+)கேசு இருந்தது!!!

    • @rahuls9886
      @rahuls9886 10 หลายเดือนก่อน

      கள்ளு போட்டது ன்னு சொல்லுங்க

    • @akilanakilan8518
      @akilanakilan8518 10 หลายเดือนก่อน

      @@rahuls9886 yes pro

    • @madhousenetwork
      @madhousenetwork 3 หลายเดือนก่อน

      ippo vetti pottuteengala?

  • @babua3339
    @babua3339 2 ปีที่แล้ว +71

    பாரும்பரிய தொழில் காப்பாற்றுவோம் வாழ்க பனை தொழில்

  • @kumaravels9690
    @kumaravels9690 2 ปีที่แล้ว +13

    நான் பனங்கற்கன்டை விரும்பி சுவைக்ககூடியவன் செயல் முரை விளக்கம் மிக அருமை. நன்றி.

  • @selviu7914
    @selviu7914 2 ปีที่แล้ว +42

    பனங்கற்கண்டு உடம்புக்கு குளிர்ச்சி மருத்துவ குணம் உள்ளது 👏🏻

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว +49

    சாயல்குடி அம்மா ஐயாவிற்கு நன்றி🙏🏻

  • @karuppor1236
    @karuppor1236 2 ปีที่แล้ว +72

    சிறப்பு .சிறப்பு .வாழ்த்துக்கள். நாங்கள் எல்லாம் எதையோ ஒன்றை வாங்கி சாப்பிடுகிறோம் .இது கிடைப்பது அரிது தான்.

  • @arundeep1093
    @arundeep1093 10 หลายเดือนก่อน +4

    இந்த க்குடும்பத்தார்க்கு இதையே தொழிலாகச்செய்பவர்களுக்கும் முதலாவது நன்றியை தெரிவிக்கிறேன் தமிழ் மருத்துவத்தில் மிக அதிகமாக பயண்படுவது பனைகற்கண்டு பனங்கருப்பட்டி உயிர்காக்கும் மருந்துகள் நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் பனை பொருட்கள்.

  • @marketmani2712
    @marketmani2712 2 ปีที่แล้ว +84

    பனை தொழில் அழிந்துவிடாது ஐயா...நம் தமிழ் பாரம்பரியம் உங்களை காத்துநிக்கும்...

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 2 ปีที่แล้ว +634

    நானும் பணையேறி மகன் தான் ஆனால் கல்கண்டு எப்படி தயாரிப்பது எப்படி என்று தெறயாது அறுமை நன்றி

    • @prabhakaran-RRR
      @prabhakaran-RRR 2 ปีที่แล้ว +13

      Unmaiya sonnadhuku nandri

    • @KarthiKeyan-vy9bf
      @KarthiKeyan-vy9bf 2 ปีที่แล้ว +34

      நண்பா தமிழ்ல நிறைய பிழை இருக்கு நண்பா...!பிழையா எழுதுனத விட,தமிழ்ல எழுத நினைத்ததே பாராட்டுக்குரியது..பிழைய திருத்திக்கோங்க நண்பா இனி..!

    • @gajaivini5057
      @gajaivini5057 2 ปีที่แล้ว +7

      நானும் தா நண்பா

    • @akilanakilan8518
      @akilanakilan8518 2 ปีที่แล้ว +8

      Nanum

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 2 ปีที่แล้ว +13

      என்னோட தாத்தாவும் பனையேறுவாங்க.

  • @rajtamil6151
    @rajtamil6151 2 ปีที่แล้ว +9

    மிக அருமையான பதிவு.மக்களும் இந்த தொழிலைப் பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.இவ்வளவு கடின உழைப்பு க்குபிறகு ஒரு மருத்துவ குணமுள்ள பொருள் தயாராகிறது.மிக அருமையான பதிவு.மிக்க நன்றி.

  • @mahadhevanp.2989
    @mahadhevanp.2989 2 ปีที่แล้ว +41

    நமது பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளீர்கள் அருமை,,

  • @josephinasir
    @josephinasir 2 ปีที่แล้ว +72

    இவ்வளவு வேலைப்பாடுகளுடன் கற்கண்டு தயாரிக்கிற சகோதரிக்கு வாழ்த்துக்கள் !

  • @ganesanp5764
    @ganesanp5764 2 ปีที่แล้ว +8

    அருமையான தகவல். நம் பாரம்பரிய உணவு மருத்துவக் குணங்கள் பனங்கல்கண்டு உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முன் வர வேண்டும் பனை சம்மந்தமான தொழில்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். பனை தொழில் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் 🙏🏽

  • @sayedsalim1315
    @sayedsalim1315 2 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையாக இருக்கிறது.
    கற்கண்டும். கற்கண்டு செய்வதும்.
    கற்க கண்டு செய்முறையை படமாக காட்டியதும். மிகவும் நன்று

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +43

    அருமை அருமை அண்ணா.... நானும் ஒரு பனையேறும் தொழிலாளியின் மகன் என்பதில் மிக்க பெருமை 💪💪

    • @Sankarraj-v8z
      @Sankarraj-v8z 10 หลายเดือนก่อน

      பனை விவசாயம் அழியாதிருக்க உதவ வேண்டுமென மக்கள் நல விரும்பிகள் உணர்வார்கள்?
      ??

  • @dsk4551
    @dsk4551 2 ปีที่แล้ว +231

    நீங்கள் பண்ணுனதுலயே மிகவும் பயனுள்ள காணொளிகளில் இதுவும் ஒன்னுங்க வாழ்த்துக்கள் 🙏🏽

    • @SankarSankar-pw2ct
      @SankarSankar-pw2ct 8 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 ปีที่แล้ว +78

    எவ்ளோ கஷ்டமா இருக்கு இத சரியான விலை கொடுத்து வாங்க யோசிக்கிறோம் வாழ்த்துக்கள்

    • @chandrusekar6746
      @chandrusekar6746 2 ปีที่แล้ว +1

      nanaga yosika mattom nee matum tha ipdi

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 2 ปีที่แล้ว +5

      @@chandrusekar6746 மரியாதை இல்லாமல் எழுதற நல்லா வளர்திருக்காங்க உங்கள தம்பி எனக்கு வயசு 60

    • @chandrusekar6746
      @chandrusekar6746 2 ปีที่แล้ว

      @@vasanthimanickam3854 enaku epdi ga age theriyum therinja epdi pesuvangala ungala first neenga purinjokonga aprom enna sollunga

    • @kalaivanithiruppathi2656
      @kalaivanithiruppathi2656 2 ปีที่แล้ว +4

      @@chandrusekar6746
      யாராக இருந்தாலும் பொதுவெளியில் மரியாதையாக பேச வேண்டும்.

    • @periyathambisampath
      @periyathambisampath 2 ปีที่แล้ว

      வசந்த் என்ன சொல்ல வாரார்னு அந்த அன்பருக்கு புரியவில்லை...

  • @murugan9579
    @murugan9579 ปีที่แล้ว +4

    அருமை தமிழர்களின் பிரியமான தொழில் நமது உடலுக்கு மிகவும் பயனுள்ள பொருள் நேரிடையாக இவர்களிடம் வாங்குவோர் அவர்களை ஊக்குவிப்போம் நன்றி

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 2 ปีที่แล้ว +16

    ஆக ஆக அருமை தெரியாத விவரம் தெரிந்து கொண்டேன்👏👏👏👏👏👏👏👏👏👏

  • @AshokKumar-it9uv
    @AshokKumar-it9uv 2 ปีที่แล้ว +38

    என் தமிழ் மக்கள் தொழிலை வேறு எந்த கொம்பனாலும் செய்ய முடியாது தமிழர்களின் உழைப்பும்,,அறிவும்,,,தமிழாராய் பிரதல் மட்டுமே சாத்தியம்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 2 ปีที่แล้ว

      அவனவனுக்கு அவன் தொழில் உசத்தி இதில் தமிழ் என்ன பெரிய வெங்காயம்

    • @AshokKumar-it9uv
      @AshokKumar-it9uv 2 ปีที่แล้ว +1

      இந்த பனை தொழிலை வேறு எவராலும் செய்ய முடியாது அப்படி செய்தால் நீங்கள் ஒரு வீடியோ போடவும் முடியுமா???செயலில் காட்டவும்

    • @kamarajp7762
      @kamarajp7762 2 ปีที่แล้ว +1

      Congratulations god's gift to the people

    • @AshokKumar-it9uv
      @AshokKumar-it9uv 2 ปีที่แล้ว +1

      @@prahaladanprabhu8407என்ன வெங்காயம் வீடியோ பொடா முடியுமா ??? முடியாதென்றால் அளவுக்கு அதிகமாக பெசகூடாது

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 10 หลายเดือนก่อน +1

      இதை செய்ய தெரிய வேண்டும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @kingtheja2875
    @kingtheja2875 2 ปีที่แล้ว +24

    100%தரமான நிகழ்ச்சி

  • @r.kirankiran7623
    @r.kirankiran7623 2 ปีที่แล้ว +6

    இவர்கள் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கனும் வாழ்க வலமுடன்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 ปีที่แล้ว +3

    பனைத் தொழில் , நுட்பம் , மகத்துவம்... அடடா கடவுளின் கொடை பனை... கருப்பட்டி விலை இவ்வளவா என்று நினைப்பேன்... இந்த வீடியோ பார்த்தபின் இவ்வளவு விலைதானா என்று நினைக்கிறேன்

  • @moortymoorty5485
    @moortymoorty5485 2 ปีที่แล้ว +191

    அரசும் மக்களும் பனை ஏறுபவர்களை மதிக்க தெரியவேண்டும்

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 2 ปีที่แล้ว +1

      கள்ளன் கருணாநிதி எங்கள் வளத்தை தடைசெய்தான்

    • @rithcutz7483
      @rithcutz7483 2 ปีที่แล้ว +4

      Engala epo ya mathichurukanga🙂

    • @chandrusekar6746
      @chandrusekar6746 2 ปีที่แล้ว +4

      ellariyum mathikanum first

    • @nirmalar.v7737
      @nirmalar.v7737 4 หลายเดือนก่อน

      100 il oru vaarthai🎉

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว +6

    அருமை செய்து கொடுப்பவர்களுக்கும் உங்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் ❤🌹

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk6155 ปีที่แล้ว +1

    🙏நமது பனையேறி மக்கள் அனைவரும் கண்டிப்பாக மனதில் வைத்து கொள்ள வேண்டிய பதிவு.
    நமது முன்னோர்கள் நம்மை படிக்க வைக்க எவ்வளவு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு உழைத்தார்கள் என்று தெரிவிக்கிறது இந்த பதிவு.
    இப் பதிவின் நோக்கம் ஆறு மாத சம்பாத்தியம் தான் நமக்கு ஒரு வருடம் முழுவதும் சோறு போட்டிருக்கிறது. இன்று எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம். பிள்ளைகளை படிக்க வைக்க எவனிடமெல்லாம் கையேந்துகிறோம். 🙏

  • @aquasathik763
    @aquasathik763 2 ปีที่แล้ว +11

    இது போன்ற நல்ல விஷயங்களை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் விட்டதின் விளைவு தான் உலகத்தில் உள்ள கழிவுகள் அனைத்தையும் உண்ணும் குப்பைகளாக நம் எதிர்காலம் சங்கதியும் உருவாகிவிடும்

  • @kalakkalkaladda....8390
    @kalakkalkaladda....8390 9 หลายเดือนก่อน

    இது உண்மையில் அருமை யாருமே கற்கண்டு செய்ய சொல்லி தரவில்லை வருத்தத்தில் இருந்தேன் உங்களால் கண்டுகொண்டேன் மிக்க நன்றி

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 2 ปีที่แล้ว +28

    பனங்கற்கண்டு செய்யும் முதியவர் இந்த வயதிலும் இளமையோடு இருக்கிறார்!... வாழ்க!

    • @tokyorider9378
      @tokyorider9378 2 ปีที่แล้ว +1

      Appo unga v2la ponnu eruntha kudunga🤫

    • @Mohammedali-el3sv
      @Mohammedali-el3sv 2 ปีที่แล้ว +7

      @@tokyorider9378 அவரைவிட இளமையானவருக்கு கட்டி கொடுத்துவிட்டேன் bro
      .

  • @arulgunasili9684
    @arulgunasili9684 ปีที่แล้ว

    உண்மையில் மிகவும் பயன் உள்ள தகவல், எவ்வளவு கடினமான வேலை 👍இதற்கு அரசாங்கம் பனை மரம் காடு உற்பத்தி செய்ய எவ்வளவு காடுகள் எதுவும் பயன் இல்லாமல் இருப்பதை உபயோகிக்க ukkuvika வேண்டும்

  • @medhaanshbalaji.v6723
    @medhaanshbalaji.v6723 2 ปีที่แล้ว +17

    Thank you very much....i did not know how they do kalkandu.....very interesting video...👌👌👏👏👏

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 ปีที่แล้ว +13

    very useful very informative video Brothers. Hats off. 🇮🇳🇸🇦

  • @deepikaperumal7567
    @deepikaperumal7567 2 ปีที่แล้ว +6

    Nanum nadarthan eputhuthan panangkarkandu thayarippathu eapadi eantru therinthu gonden thanks for the video

  • @chandranraman9519
    @chandranraman9519 2 ปีที่แล้ว +15

    ஆச்சரியமாக இருக்கிறது. இப்ப தான் கல்கண்டு பார்க்கரேன்

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 2 ปีที่แล้ว +6

    மக்களுக்கு ஆரோக்கியமான பதார்த்தத்தை ஆத்மார்த்தத்தோடு தயாரித்து சேவை செய்யும் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதியினருக்கு 🙏🙇🙏, 💐💐👑👑🎁🎁. வெளிப்படுத்தின #WFTVLOG குழுவினர்களுக்கு நன்றிகள் 💐💝👍...

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 ปีที่แล้ว +36

    superb hats of respect to them, God bless u all

  • @mookkaiyurmeenavan
    @mookkaiyurmeenavan 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையான பதிவு பிரதர்

  • @sathiyaraj6646
    @sathiyaraj6646 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அன்பு சகோதரா... மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @mithranjoseph
    @mithranjoseph 2 ปีที่แล้ว +7

    Who found this method is clever. A feast of knowledge. Thanks.

  • @Resinartbykeerthi
    @Resinartbykeerthi 2 ปีที่แล้ว +11

    Very fruitful content ... Thank u so much for this.

  • @jaidevgalaxy
    @jaidevgalaxy 2 ปีที่แล้ว +3

    வித்தியாசமான தகவல்கள்., தகவல்களை மென்மேலும் தருக...👍

  • @poonkatru9559
    @poonkatru9559 2 ปีที่แล้ว +10

    #பனை மரம் பாதுகாப்போம்...🙏

  • @leelavantishah5209
    @leelavantishah5209 2 ปีที่แล้ว +6

    Omg very very hard processing so many work this is the great👍👏😊 Tamilnadu pupils doing amazing👍😍 good video thanks❤🌹🙏 thambi

  • @priyaprakash7193
    @priyaprakash7193 2 ปีที่แล้ว +15

    Thank you so much for this video. So informative. God bless your efforts.

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 ปีที่แล้ว +5

    கல்கண்டு உருவாக்கம் பற்றிய மிகச் சிறப்பான காணொளிப் பதிவு. மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் இது போன்ற நற்பணிகள்.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 ปีที่แล้ว +1

    தென்னை பதநீரில் இருந்து கல்கண்டு தயாரிக்க முடியுமா என்றும் விவரியுங்கள்... இருந்தா ல் வீடியோ போடுங்கள்... பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.... பயனுள்ள வீடியோ தம்பிகளுக்கு நன்றிகள்.....

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 2 ปีที่แล้ว +11

    இப்போ தான் தெரியுது pnagklkandu யேன் இவளோ விலை என்று

  • @RR-qe2oo
    @RR-qe2oo 2 ปีที่แล้ว +11

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய உழைப்ப தலை வணங்குகிறேன்

  • @munishwarang3422
    @munishwarang3422 2 ปีที่แล้ว +3

    மேலப்பட்டி கருப்பட்டி பற்றி அங்கு சென்று வீடியோ பதிவிட்டு காட்டுங்கள் அண்ணா கருப்பட்டி என்றாலே மேலப்பட்டி தான் பேமஸ் மேலப்பட்டி மக்களுக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி🙏🙏

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 ปีที่แล้ว +9

    Very nice message 🙏 thanks Valthukkal 🙏 super

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 ปีที่แล้ว

    மருந்தா நாம் சாப்பிடும் கல்கண்டு இவ்வளவு சிரமம் உண்டா முன்னோர்கள் புத்திசாலிகள் கடின உழைப்பாளிகள் உண்மைதான் போலிதான் வாங்குகின்றோம் . பனை வளரப்போம் பாரம்பரியம் போற்றுவோம். உண்மையாக உழைப்பவர்களை வாழ வைப்போம். 48 நாள் எவ்வளவு முக்கியம். ஒரு மண்டலம் சிறப்பு

  • @arokiamary2521
    @arokiamary2521 2 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பாக உள்ளது🙏👍👏

  • @arobustine8385
    @arobustine8385 2 ปีที่แล้ว +3

    Hard working couples....hands off...💐💐💐💐💐
    But they can't deserve their profits bcoz of the sales mediators...
    Ppl should purchase directly from their hands

  • @kaleeswarankali3226
    @kaleeswarankali3226 2 ปีที่แล้ว +12

    Semmma video Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏....Hard work pandra ivungalukku ennoda vaalthukkal ❤️❤️❤️❤️

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +14

    District wise, this, differ, In kanyakumari district, after, the coopani, it's kept in a clay pot,will be kept in a dark room for 2 months, along with Tamarine, the solid karkandu,will automatically deposited, in the bottom of the pot.very good video 📹 👍 Congratulations 🎊 👏

    • @raviganesh4647
      @raviganesh4647 2 ปีที่แล้ว +1

      Tamil la sollu bro puriyavillai

  • @amiliadraian772
    @amiliadraian772 2 ปีที่แล้ว +1

    நானும் இருவது வருஷம் முன்னாடி இப்படி தொழில் செய்வோரை வாழ்த்தி இயக்குனர் aird மூலம் என் சேவை செய்தேன்

  • @ChitraDevi1994
    @ChitraDevi1994 2 ปีที่แล้ว +22

    Avargalin ullaippu ku salute👍👍

  • @kandasamybdo9340
    @kandasamybdo9340 2 ปีที่แล้ว +2

    🙏🏼👌பாரம்பரிய உணவு நன்றி வாழ்க வளமுடன்

  • @syndhujaharinharin1499
    @syndhujaharinharin1499 2 ปีที่แล้ว

    Iam using palm கற்கண்டு only. But i think why this is so much price. But now understand their hardwork and how much days it taken to form. Truly amount worth. God bless them. U also use palm sugar for coffee,.tea.

  • @sniperlyfe3514
    @sniperlyfe3514 11 หลายเดือนก่อน

    பனகற்கன்டின் வேலைப்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது. அருமை அக்கா

  • @murugesanmp5869
    @murugesanmp5869 2 ปีที่แล้ว +8

    நானும் இந்த ஊர் தான் ஆனா இத இப்ப தான் பாக்குறேன்

    • @tmsamyanu8484
      @tmsamyanu8484 2 ปีที่แล้ว

      விலை பட்டியல் தெரியுமா

    • @murugesanmp5869
      @murugesanmp5869 2 ปีที่แล้ว

      @@tmsamyanu8484தெரியாது

  • @indhumathi9940
    @indhumathi9940 2 ปีที่แล้ว +5

    Original தேன் எடுப்பது பற்றி பதிவு செய்யுங்கள் அண்ணா🙏

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 ปีที่แล้ว

    கற்கண்டு நிறையா முறை சாப்பிட்டு இருக்கு ஆன அது எப்படி தயாரிப்பு இப்ப தன் பாக்கற அருமை சூப்பர் அண்ணா

  • @vijaikannikothandaraman5254
    @vijaikannikothandaraman5254 2 ปีที่แล้ว +5

    Most satisfying video. Wishing the couple good luck.

  • @peterjohn521
    @peterjohn521 2 ปีที่แล้ว +6

    Our traditional
    Food .govt must promote this production

  • @bharathib7724
    @bharathib7724 2 ปีที่แล้ว +3

    வெள்ளை கல்கண்டு எப்படி செய்கிறார்கள் என்றும் போடவும்.

  • @antonypauli1923
    @antonypauli1923 2 ปีที่แล้ว +6

    அருமையான தயாரிப்பு 👍👍👍🙏

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 ปีที่แล้ว +1

    தெய்வத்துக் பயந்து பதனீர் இருந்து கருப்பட்டியும் பனங்கற்கண்டும் செய்து கொண்டு வருகின்றனர் என் முதாதயர்கள் கள்ளுக்கடை நடத்தி பல குடும்பங்களைக் கெடுத்துக்கொண்டு வந்து சொத்து குவிப்பு செய்து கொண்டு வந்து எங்கள் தலைமுறையை துக்கத்தில் தள்ளி விட்டு இப்போது நாங்கள் தலைமுறை பாவங்களை அனுபவித்து கொண்டு இருக்கின்றோம்.😢.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 2 ปีที่แล้ว +4

    எல்லோருக்கும் நன்றி,எல்லாக் கற்க்கண்டும் இப்படித்தான் தயாரிக்கின்றனர் அதாவது இந்தநூல் முறை! மேலும் இந்த தங்கை தம்பி குடும்பம் நோய்நொடியின்றி வாழ வாழ்த்துக்கள் எவ்வளவு விலை என்பதை அறியதரவும்

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 2 ปีที่แล้ว

    Nalla arumaiyana original thayarippukalai video podureega.romba romba nantri pro,s

  • @r.paramasivam352
    @r.paramasivam352 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை
    பணங்கற்கன்டு தயாரிப்பு
    முறையை நேரில் சென்று
    விளக்கியமைக்கும்
    கற்கன்டு தயாரிப்பாளர்களுக்கும்
    அங்களின் மனமார்ந்த
    நன்றியினை தெறிவித்து
    கொள்கிறேன்
    வாழ்க வளமுடன்

    • @swaminathanjayaraman7652
      @swaminathanjayaraman7652 2 ปีที่แล้ว

      தஞ்சாவூரில்உண்மையான பனங்கல்கண்டுகிடைக்குமிடம் எது

  • @irudayarajj4171
    @irudayarajj4171 6 หลายเดือนก่อน

    உண்மையான உழைப்புக்கு உயர்வு தர நாம் உண்மையான தரமான கற்கண்டை வாங்கி பயன்பெற வேண்டுகிறேன்

  • @vetrivelmayil
    @vetrivelmayil ปีที่แล้ว

    Super arumaiyana video na innekitha pakra itha panna ivanka evlo risk yedukuranka

  • @sundaribalu4469
    @sundaribalu4469 2 หลายเดือนก่อน

    Uzhaippin arumai namum arinthukodom👌 Antha kaigalukku vanthanam 🙏 Nandrigal kodanu Kodi 🙏🙏

  • @ajaysilam8618
    @ajaysilam8618 2 ปีที่แล้ว +5

    1.33 kundu anna : ungala paaka thaan romba thurathula irunthu vanthu irukum
    That worker : sari paarunga 🤣😂🤣🤣

  • @bvsubash7468
    @bvsubash7468 2 ปีที่แล้ว +11

    Give them incentives, modernise.
    1. Increase number of trees.
    2. Use new methods to climb the trees easily and safely.
    3. Create infrastructure.
    4. Help for marketing and to export.
    Because this is a healthy product.
    Congrats.

    • @Vijaykumar-dc9qq
      @Vijaykumar-dc9qq 2 ปีที่แล้ว

      Great post,
      Plz note that in TN, there's abundance of growth for this palm products but government has not taken any initiative nor they will take. Their main is to loot as much as possible. Just see this location, during summer they will fight for water. No government til now has ever seen their efforts and wellness from these products. Youngsters & affordable people should buy this & market it verbally. It can be used during birthday and other functions.

    • @bvsubash7468
      @bvsubash7468 2 ปีที่แล้ว

      @@Vijaykumar-dc9qq
      Join with ayushman, ayurvedic medicines.
      This will have a good market there.
      Patanjali, Dabur are some references.

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      Yes

  • @sniperlyfe3514
    @sniperlyfe3514 11 หลายเดือนก่อน

    பார்க்க அழகாக இருந்தன. இதை அப்படியே எடுத்து கழுத்தில் அனிய டைமன் நெக்லஸ் போல இருக்கும்.

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 ปีที่แล้ว +2

    Sivayanama Iyya, first time I am seeing this process. Thank You for uploading this video. Please make new videos of unknown persons Thank You. from Srinivasan.M Vellore

  • @baranidharan6928
    @baranidharan6928 ปีที่แล้ว

    30 வருடங்களுக்கு முன் இது போன்ற கல்கண்டு கடைவீதிகளில் கிடைத்தது.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 ปีที่แล้ว

    அருமை செமய பணகல்கண்டு செய்யரக வாழ்க கல் கண்டு செய்ஒர் என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈💕👍✌🏾

  • @jairithik2848
    @jairithik2848 2 ปีที่แล้ว

    பனைவெல்லமும்.. பனங்கற்கண்டும் பயன்படுத்தி வந்தாலும்.. இப்போது தான் கற்கண்டு தயாரிப்பை பார்க்கிறேன். கடவுளே எத்தனை கஷ்டப்பட்டு செய்றாங்க.இதற்கு விலைமதிப்பே இல்லை. கூடிய வரை இதுபோன்ற வர்களிடம் நேரடியாக வாங்கினால் அவர்கள் பயன் பெறுவார்கள். பேரமே பேசக்கூடாது. அதிரடியாக பணம் கொடுத்தே வாங்கலாம். நம் முன்னோர்கள் எத்தனை அறிவார்ந்த வர்கள் 🙏🙏🙏

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 2 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு சகோதரர் ரே

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 2 ปีที่แล้ว

    சுண்ணாம்பு உடலுக்கு கேடுதி இது சுத்திகரிப்பு செய்து கொடுப்பது மிகவும் நன்றி

  • @sankaraseshan760
    @sankaraseshan760 4 หลายเดือนก่อน

    sillu karuppatti eppadi thayarikkiraarkal ,vediyo potavum

  • @srinivasannramesh107
    @srinivasannramesh107 2 ปีที่แล้ว +1

    சிறந்த வீடியோ. கண்ணன் மற்றும் சம்பத்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 ปีที่แล้ว

    200ml palil 1 1/2 spoon Panankalkandu kalanthu 2 velai 2 naal kudiththal pothum dry coughing sariyagividum.
    PANAI Manithanukku yellavagaiyilum udhavum maram.
    Nungu,volai,panampazham ,padhaneer,kallu ippadi yellame manithanukku nanmaitharum
    Yentha stormaiyum yethirkollum.
    Madurai veli veethiyil yerintha 100 naal pazhaiya veettil voodukattaiyana panankattaigal yeriyamal ninrana,!
    Vairam painthirukkum.

  • @Santhoshkumar-ku1jg
    @Santhoshkumar-ku1jg 3 หลายเดือนก่อน

    kayyile thayyarippu..kayyile tayilet..kayyule hans...kayyile vandiyedu...

  • @mohanrajramalingam9296
    @mohanrajramalingam9296 ปีที่แล้ว

    Very useful anna romba nal doubt ippo clear achu

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 10 หลายเดือนก่อน

    ஆச்சரியம் அதிசயம் எங்களுக்கு புதிது ❤❤❤❤❤

  • @Skr7222
    @Skr7222 2 ปีที่แล้ว

    உன்னதமான உழைப்பு வாழ்த்துக்கள்

  • @rameshshankar1010
    @rameshshankar1010 ปีที่แล้ว +1

    உடம்புக்கு நல்லது பனகல்கண்டு, சளி இருமல் குணமாகும்,கடிக்காமல் சுவைத்து கொண்டு இருக்க வேண்டும்,ரொம்ப டேஸ்ட் நல்லா இருக்கும். பால் ல போட்டு நம்ப சாப்பிட வேண்டும். ரொம்ப கஷ்டமான வேலை.அதற்கு தகுந்த விலை கிடைப்பதில்லை .

  • @renganathanr1392
    @renganathanr1392 9 หลายเดือนก่อน +1

    வியாபாரத்துக்கு செல்லும் கல்கண்டை எச்சில் செய்து சாப்பிடுவது சரியா

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet5703 2 ปีที่แล้ว +10

    Fantastic sir🙏 hatsoff to them👏

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 ปีที่แล้ว +6

    ஸுப்பர்! 👌👍😋
    உழைப்பு நன்றாக இருக்கு... 👍
    என்ன விலை என்று கூறவில்லை....

  • @palanivt
    @palanivt 2 ปีที่แล้ว +5

    Do video for dry fig process... honey amla....