கிராமப்புற பெண்களின் வாழ்வை மாற்றிய சிங்கப்பெண் | Panai Olai Petti | Inspirational Story of Woman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @kumarmuthu7134
      @kumarmuthu7134 2 ปีที่แล้ว +1

      Hi mam

    • @rajivisweswaran3780
      @rajivisweswaran3780 ปีที่แล้ว

      நீங்க விலை சொன்னால் நல்லா இருக்கும். மூடி போட்டு colour petti எவ்வளவு மா

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 2 ปีที่แล้ว +8

    வாழ்வாதாரம் வளருட்டும் இரைவனிடம் பிரார்த்தனை செய்கிரோன்

    • @ramchandran1731
      @ramchandran1731 2 ปีที่แล้ว

      தமிழை கொஞ்சம் சரியாக எழுத பழகி கொள்ளுங்கள் சகோ

  • @ramchandran1731
    @ramchandran1731 2 ปีที่แล้ว +8

    பிறருக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்றால் அது பணம் கொடுத்துதான் உதவ வேண்டும் என்று இல்லை, இப்படியும் கூட உதவலாம், நன்றி IBC தமிழ்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 ปีที่แล้ว +1

    தமிழர்கள் வாழ்வில் கலந்த பொருட்கள்....
    வாழ்த்துக்கள் அம்மா....🙏
    நன்றி IBC TAMIL....🙏

  • @ramchandran1731
    @ramchandran1731 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்

  • @paramasivamsubramanian4054
    @paramasivamsubramanian4054 2 ปีที่แล้ว +2

    👋 மேலும் வளர்ச்சியடைய நல்வாழ்த்துக்கள்👋🙏🙏

  • @dr.m.rajikkannu4384
    @dr.m.rajikkannu4384 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 ปีที่แล้ว +1

    Palm basket,vattupatti mean agriculture use big basket, very old business in old nellai dist,now tenkasi dist,surandai area famous in Palm basket business, function basket also....💐 Thanks for Collector sir 💐🌹🌹💐

  • @sujajose8265
    @sujajose8265 2 ปีที่แล้ว +1

    Hats Off To you sister

  • @laxmipriyas.v.9510
    @laxmipriyas.v.9510 ปีที่แล้ว

    Radhekrishna....very exellent

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா
    பாரம்பரியத்தையும் ஆரோக்கியத்தையும் மீண்டும் மீட்டு எடுப்போம்

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 ปีที่แล้ว

    Your talent Amma, not for oppressed people this is a intelligent work.💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +5

    நான் பெருமைப் படுகிறேன் இவரின் உயர்வைக் கண்டுசிலகாலம் முன்பு வரை மிட்டாய் கொட்டான் என்று ஒன்று உண்டு. இப்போதெல்லாம் பாலிதீன் கவர்களைத்தான் உபயோகிக்கிறார்கள் என்று எனது வளராத சானலில் சொல்லிஇருந்தேன். பனை ஓலை கிடைக்க நான் முயற்சி செய்யலாமா.

  • @udayamanikkaratnam504
    @udayamanikkaratnam504 2 ปีที่แล้ว

    Very nice ma good bless you

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 ปีที่แล้ว

    No Amma in kadayal orutti in Tenkasi district oothumalai nadar community people also do this work in Rammed district also they are doing as you said for marriage functions they use congrats Amma

  • @palanisamykandasamybalasub9087
    @palanisamykandasamybalasub9087 2 ปีที่แล้ว

    Madam enakku ola petti poda theriyum .neenga podura vaikattu eppadi poduvathu.ithu name arisi petti thana.karaikuddiku kalyanathu kku order kidaithu scooty vagiya petti kku than vaikattu pottu eppadi finish pannuvathuhelp panunga.

  • @அருண்பாண்டியன்-ம7த

    👍👍👍

  • @KathiresanP51208205031
    @KathiresanP51208205031 2 ปีที่แล้ว +2

    Marketing

  • @tariqahmed9096
    @tariqahmed9096 2 ปีที่แล้ว

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @xaviermisser2073
    @xaviermisser2073 2 ปีที่แล้ว

    Hi🙏🙏👍👍

  • @rajraj8712
    @rajraj8712 2 ปีที่แล้ว

    நான் சிறு வயதில் இந்த மிட்டாய் பெட்டியில்தான் மிட்டாய் தருவார்கள். இப்போது எல்லாம் பிளாஸ்டிக் டப்பாவாகி விட்டது

  • @kumarmuthu7134
    @kumarmuthu7134 2 ปีที่แล้ว

    Namper pls

  • @anethakannan6856
    @anethakannan6856 ปีที่แล้ว

    Gud evening can u share this person contact details plz

  • @billionairethoughts8518
    @billionairethoughts8518 2 ปีที่แล้ว

    Amma avarkalin mobile number kodunga..

  • @furnitureforall7453
    @furnitureforall7453 ปีที่แล้ว

    Phone no