சுரங்கத்தை காவல் காக்கும் மம்மி?? மம்மியும் லிங்கமும் சேர்ந்து இருக்கும் வினோத குகை! |பிரவீன் மோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    01:18 - சவபெட்டிக்குள் மம்மியா?
    04:03 - லிங்கம்
    04:37 - தரைக்கடியில் மர்ம அறைகள்
    05:30 - குகையின் வாசல்கள்
    14:23 - இப்படி ஒரு அரியாசனமா?
    15:41 - இது மனிதர்களுக்கானதா?
    18:27 - குகைக்குள் ரகசிய தொட்டி
    21:38 - விளக்கு வைக்கும் இடம்
    22:29 - காற்றோட்டம் நிறைந்த குகை
    24:01 - முடிவுரை
    Hey guys, இந்த உலகத்துல இருக்கற குகைங்கள்ல-யே ரொம்ப விசித்திரமான குகைங்கள தான் நான் உங்களுக்கு காட்ட போறேன். இது கர்நாடகால இருக்கற சித்ரதுர்கா அப்படின்ற இடத்துக்கு பக்கத்துல இருக்கு. இப்போ இத பாக்குறதுக்கு ஒரு பழங்காலத்து கோவில் மாறி இருக்கு, correct-ஆ? ஆனா இந்த metal கதுவுங்க வழியா உள்ள போறப்ப, எல்லாமே மாறிடுது. இது full-ஆ அப்படியே கும்மிருட்டா இருக்குது, ஒண்ணுமே தெரில. என் கூட வந்த tour guide flash light அடிக்குறாரு, ஆனா கூட அந்த அளவுக்கு எதுவுமே தெரியல. அதனால கொஞ்சம் பெரிய light-அ அடிச்சு பாக்குறோம், இப்போ ஓரளவுக்கு தெரியுற மாறி இருக்கு.
    என் கூட guide-அ கூப்ட்டுட்டு வரணும்ன்னு அவங்க என்னய கட்டாயப்படுத்துனாங்க, ஏன்னா இங்க ஒன்னுக்கொன்னு connect ஆகிருக்கற அறைங்க (chambers) நெறய இருக்குது. ஒரு வேளை நான் உள்ள போனதுக்கு அப்பறம் தொலைஞ்சு போய்ட்டா, எப்படி வெளில வர்றதுன்னு தெரியாது. ஆனா ஏன் யாரையுமே தனியா உள்ள போக விட மாட்றாங்க, அப்படின்றத்துக்கு பின்னாடி ஒரு ரகசியம் ஒளிஞ்சுட்டு இருக்குது.
    இதனால தான் தனியா உள்ள போக விட மாட்றாங்க; ஒருவேள அங்க மனுஷனோட உடம்பு இருக்கலாம், பெட்டி மாறி இருக்கற இதுக்குள்ள மம்மி இருக்கலாம். அதாவது செத்து போன ஒரு மனுஷனோட உடம்ப இதுக்குள்ள பதப்படுத்தி வச்சுருக்கலாம். இங்க இருக்கற locals-அ பொறுத்த வரைக்கும், இதுக்குள்ள paradeshappa அப்படின்ற ஒருத்தர் rest எடுத்துட்டு இருக்காரு அவ்ளோதான். இது ரொம்ப வினோதமா இருக்கு, ஏன்னா பொதுவாவே செத்து போனதுக்கு அப்பறம் ஹிந்துக்கள் அந்த உடம்ப எரிக்க தான் செய்வாங்க. ஆனா இங்க சில விஷயம் ரொம்ப வித்தியாசமா இருக்கறத நம்மளால பாக்க முடியுது. இங்க புதுசா concrete பூச்சு போட்டுருக்கறத உங்களால பாக்க முடியும். கண்டிப்பா இத கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் பண்ணிருக்கணும்.
    என் கூட வந்த guide இது எப்பவும் usual-ஆ பண்ற renovation தான்னு சொல்றாரு. அப்படி சொல்லிட்டு, இங்க இருந்து அவசர அவசரமா குகையோட வேற இடத்தை பாக்குறதுக்கு என்னய கூப்டுட்டு போய்ட்டாரு. ஆனா இன்னொரு பக்கத்துக்கு போனப்ப தான் நான் இத பாத்தேன். உள்ள என்ன இருக்குன்னு பாக்குறதுக்காக யாரோ இங்க ஓட்ட போட்டுருந்துருக்காங்க, அப்படி இல்லனா உள்ள இருக்கறத யாரோ சில பேர் கொள்ள அடிக்க முயற்சி பண்ணிருந்துருக்கணும். நல்லா உத்து பாருங்க, இது இயற்கையா சிதைஞ்சு போகல, யாரோ சில பேர் இத வேணுனே சிதைச்சுருக்காங்க. இந்த ஓட்டைய ஆழமா drill பண்ணி போட்டுருந்துருக்காங்க, இந்த ஓட்டையோட size கிட்டத்தட்ட மூணு inch diameter-க்கு இருக்கும்.
    ஏன் யாரோ ஒருத்தர் இப்படி பண்ணனும்?
    இத செஞ்சவங்க யாரு?
    உண்மையிலேயே இதுக்குள்ள என்ன இருக்கு?
    இதனால தான் இரும்பு கதவ போட்டு இந்த குகைய பூட்டி வச்சுருக்காங்கன்னு நான் நினைக்குறேன். இத யாரும் திறக்கல அப்படின்றத confirm பண்ணிக்கணும்ல, அதுக்காக தான் guide இல்லாம யாரயுமே உள்ள போக விட மாட்றாங்க. இந்த ஓட்டைய நான் இன்னும் நல்லா ஆராய்ச்சி பண்ண நினைக்குறேன். ஆனா என் கூட வந்த guide என்னய ஆராய்ச்சி பண்ண விடல, So நான் இப்போ இங்க இருந்து போகணும்.
    ஆனா இதுக்கு மேல இருக்கறத பாக்குறப்ப எனக்கு கொஞ்சம் விசித்திரமா இருக்கு, ஒரு தலைகாணி மாறி இருக்கற elevation-அ, concrete-ல போட்டு வச்சுருக்காங்க. Night time-ல யாராவது இதுல படுத்து தூங்குறாங்களா? பக்கத்துல இருக்கற இந்த structure அ உங்களால பாக்க முடியுதா? செத்து போனவரோட பொருளுங்க இதுக்குள்ள இருக்குன்னு இங்க இருக்கற ஜனங்க எல்லாரும் சொல்றாங்க. பழங்காலத்துல வாழ்ந்த எகிப்து நாட்டுகாரங்க தான் இந்த மாறி சடங்குகள எல்லாம் பண்ணிருக்காங்க, Egyptians தான் செத்து போனவங்களோட பொருளுங்கள இப்படி அவங்களுக்கு பக்கத்துல பாதுகாத்து வைப்பாங்க, ஹிந்துக்கள் இந்த மாறி பண்ண மாட்டாங்க.
    ஆனா திரும்பி பாக்கறப்ப தான் இதெல்லாத்தயும் விட ரொம்ப வினோதமான ஒரு விஷயத்தை என்னால பாக்க முடியுது. சவப்பெட்டிக்கு எதிர்லயே ஒரு சிவ லிங்கம் இருக்குது. Dead body-அ சாமி இருக்கற கருவறைக்குலயோ, இல்லனா சாமிக்கு பக்கத்துலயோ வைக்கறது ஹிந்து மதத்துக்கு எதிரானது. இந்த லிங்கத்துல இருந்து வித்தியாசமான smell வருது, இந்த லிங்கத்த நெறய கல்லுங்களால செஞ்சுருக்காங்க. ஆனா இங்க crazy-ஆன சில விஷயங்கள உங்களால பாக்க முடியும். லிங்கத்துக்கு பக்கத்துலயே தரைல ஒரு ஓட்டை போட்டுருக்காங்க. ஆனா இப்போ recent-ஆ தான் அதுல பெரிய பெரிய கல்லுங்கள போட்டு மூடி வச்சுருக்காங்க.
    ஆனா உண்மையிலேயே இந்த லிங்கத்து மேல தண்ணி ஊத்துறப்ப, அந்த தண்ணி இந்த ஓட்ட வழியா கீழ போற மாறி இருந்துருக்கணும். ஆனா அந்த தண்ணி எங்க போகும்? கண்டிப்பா இதுக்கு கீழ இன்னொரு level ரொம்ப ஆழமா இருக்கணும். இந்த குகைல இருக்கற நெறய ரகசியமான இடங்கள seal பண்ணி வச்சுருக்காங்க. இதுக்கு என்ன காரணம்ன்னு தெளிவா தெரியல. உதாரணத்துக்கு, இத பாருங்க. இந்த வழிய இரும்பு கம்பி போட்டு மொத்தமா அடைச்சு வச்சுட்டாங்க. இங்க கம்பி போடுறது ஏன் அவ்ளோ முக்கியமான விஷயமா இருந்துச்சு? இதோட இன்னொரு பக்கத்துல என்ன இருக்கு? அவங்க நம்மகிட்ட இருந்து எத மறைக்குறாங்க?
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

ความคิดเห็น • 498

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +23

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.ச்சே! இப்படியெல்லாமா கோவில்ல செதுக்குவாங்க?- th-cam.com/video/h7ftV_NmPew/w-d-xo.html
    2.அங்கோர் வாட் கோவிலுக்கடியில் மம்மி?- th-cam.com/video/yboXYI3f5Xw/w-d-xo.html
    3.மண்டையோட்டை வைத்து வழிபடும் விசித்திர மக்கள்!- th-cam.com/video/OKDz-RNJzSY/w-d-xo.html

    • @sivasubramaniansiva149
      @sivasubramaniansiva149 2 ปีที่แล้ว

      000p0

    • @chandram9299
      @chandram9299 2 ปีที่แล้ว

      அந்த குகை கோவிலுக்குள் காற்று சுவாசிக்க இருக்கா தாராளமாக காற்று உள்ளே வருதா எப்படி காற்று எங்கிருந்து வருது ஆனா ரொம்பவே திட்டம் போட்டுத்தான் இப்படி கட்டி இருப்பார்கள் இதற்குள் ஒரு மிகப்பெரும் மர்மம் ஒளிந்திருக்கு அதை கண்டு பிடியுங்கள் பிரவீன் மோகன் தங்களால்தான் இது முடியும் நன்றி வணக்கம் நன்றி

    • @ramamoorthyakash3640
      @ramamoorthyakash3640 ปีที่แล้ว

      Hiokok

  • @kuppannankk2166
    @kuppannankk2166 2 ปีที่แล้ว +2

    அற்புதம்...அபாரம்...

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +40

    உலக்த்திலேயே இந்த போல இடங்களை பார்க்கவே முடியாது. இருக்காது. அமேசிங். ப்ரவின் மோகனுக்கு பெரிய வாழ்த்துக்கள்.......

  • @virumbikettavai5803
    @virumbikettavai5803 2 ปีที่แล้ว +3

    அன்பு தம்பி பிரவீன் செய்யும் சேவை மிக பெரிய சேவை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி சகோ 😇

  • @anupriya8199
    @anupriya8199 2 ปีที่แล้ว +3

    🤩👏👏👏குகைக்குள்ள நாங்களும் போனது போல ஒரு அனுபவம்.. நன்றி 💐

  • @aathi3888
    @aathi3888 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது உங்கழுடன் இணைந்து பயணம் செய்ய தோன்றுகிறது

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +3

    ஒம் நம்பி வாயா சரணம்

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 2 ปีที่แล้ว +32

    இவ்வளவு மர்மமான குகைகளைப் பார்க்கும் போது மூச்சு முட்டுகிறது.
    உங்களின் தைரியமான ஆராய்ச்சிகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது..
    வாழ்க நண்பரே

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊

  • @prasath.k9043
    @prasath.k9043 2 ปีที่แล้ว +2

    Nandrigal.ayya

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว +37

    Excellent, Superb 👏👏💐💐
    உங்களால் மட்டுமே இப்படியான இடங்களை காட்டி விளக்க முடியும்...
    வினோதமான, ஆவலையும் சற்றே
    பயத்தையும் தரும் குகையை படம் எடுத்த விதமும் அருமை. 👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 😊🙏

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 ปีที่แล้ว +56

    அண்ணா நீங்க எல்லா கோயில்களையும் ஆராய்ச்சி பண்ட அரசாங்கம் கிட்ட அனுமதி வாங்குங்கள் நாங்க அதுக்காக போராட்டம் பண்ணவும் தயார் 💪💪💪💪💪💪💪💪💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 2 ปีที่แล้ว +2

    ராஜ வணக்கம். 🙏🙏🙏

  • @rkvsable
    @rkvsable ปีที่แล้ว +1

    வேற லெவல் தலைவா நீங்க 👏👏

  • @shinchan822
    @shinchan822 ปีที่แล้ว +1

    Wakkali un video paakurappo lam goosebumps thalaiva 🤩🤩🤩 Like Sherlock Homes maari onnonna onnonna question kettutu last la answers sollitu vareenga🤩🤩wow, amazing video thalaiva💥🔥💥🔥

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว +6

    பிரவீன் அற்புதமான காட்சிகளை காட்டினீர்கள் பார்ப்பதற்கே உடல் நடுங்கி நின்றது உங்கள் சேவை வளரட்டும் வாழ்க மிக்க நன்றி

  • @vasanthakumari5182
    @vasanthakumari5182 2 ปีที่แล้ว +94

    பார்க்கும் போதே மூச்சு திணறல் வருகிறது, பயமாக இருக்கிறது. எப்படி பயம் இல்லாமல் உள்ளே போறிங்கனு தெரியவில்லை. ஒரு விஷயத்தை வித்தியாசமான முறையில் கண்டு பிடிப்பதில் நீங்கள் வல்லவர். ஒவ்வொரு பதிவும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது, நன்றி

    • @poornimanv7214
      @poornimanv7214 2 ปีที่แล้ว +9

      I've already watched this in English, but tamil explanation was really good. You are really an explorer and you have the capacity of explaining things in a simple way, i too agree with you that this may be a gold mine as it is near Kolar gold mine. Thanks Praveen for this video 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +6

      நன்றிகள் பல😇..!

    • @shanthithangaraj4901
      @shanthithangaraj4901 2 ปีที่แล้ว +3

      Deffenutly gold mine

    • @siva4000
      @siva4000 2 ปีที่แล้ว

      @@poornimanv7214 me also

    • @ranineethi760
      @ranineethi760 2 ปีที่แล้ว

      @@siva4000
      .
      ..

  • @scienceofmr
    @scienceofmr 2 ปีที่แล้ว +1

    Amazing amazing no words to say.Really super👍👍

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 ปีที่แล้ว +6

    💯🙏🙏🙏🙏🙏
    இனிய காலை வணக்கம்
    மிரட்டலான பதிவு.
    மனித கட்டிட கலைக்கு எல்லை.
    அற்புதமான விளக்கம்..
    நூறு சதவிதம் தங்க சுரங்கம்.
    கண்டிப்பா எங்களால் காண முடியாத கலைக்கட்டிடம்.
    அவ்வளவு குறுகலான ஆழத்திலும்
    கலை நயம் படைத்துள்ளார்கள்.
    தங்களுக்கு உண்மையில்
    ஆயிரம் கோடி வணக்கங்கள்.
    வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்களோட ஆதரவுக்கு நன்றிகள் பல 😊🙏

  • @aishuselva1675
    @aishuselva1675 2 ปีที่แล้ว +24

    உங்களது தைரியமான முயர்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐

  • @kannanm7828
    @kannanm7828 2 ปีที่แล้ว +4

    பயம் கலந்த ஆச்சரியம்.இது போன்ற குகைகள் பார்த்து இல்லை.மிக அற்புதமாக காட்சி படுத்தி உள்ளீர்கள்.நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியாகத்தான் இருக்கும்.மற்றும் தங்கத்தை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிகிறது.வெளியாட்கள் உள்ளே நுழைந்தாளும் எளிதாக எடுத்துச் செல்ல முடியாது.இதே போன்ற குகைகள் தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது.மிகமிக சிரமப்பட்டு இந்த காணொளியை எடுத்துள்ளிர்கள்.உங்கள் தைரியத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @nila9491
    @nila9491 2 ปีที่แล้ว +2

    சூப்பரா சொல்றீங்க நன்றி அண்ணா .....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றிகள்

    • @nila9491
      @nila9491 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil நன்றி அண்ணா.....

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அற்புதம் வாழ்த்துக்கள்

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 ปีที่แล้ว +6

    நினைத்தே பார்க்க முடியாத இடத்தை எங்களுக்காட்டி அதற்கு விளக்கமும் தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @msudhapriya
    @msudhapriya 2 ปีที่แล้ว +11

    பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் ங்க....நீங்க மட்டும் இல்லைனா நான் இந்த குகையை இந்த ஜென்மத்துல பார்த்திருக்கவே முடியாது...நன்றிங்க அண்ணா...உங்க ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்...இவ்ளோ கடினமான முயற்சி செய்யாதிங்க அண்ணா...பார்க்கவே பயமா இருக்கு...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 2 ปีที่แล้ว +9

    திகில் படம் பார்த்த effect sir super 👏👏 Tamil la potatharku நன்றிகள் பல.padikathavanga kuda parthu பயன் பெறலாம்🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 2 ปีที่แล้ว +16

    Amazing. வீடியோ பார்க்க பார்க்க, குள்ள மனிதர்கள் இருந்திருப்பார்களோ என்று தோன்றியது. அப்றம். கைதிகள், அடிமைகளை வைத்திருந்தார்களோ என தோன்றியது. Atlast, நீங்க சொன்னீங்க பாருங்க, தங்க சுரங்கம். Graeat sir. 👍. அதான் இருந்திருக்கும். Super 🙏

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 ปีที่แล้ว +1

    பிரவீன் சகோ வேற லெவல் 👌👍

  • @rajamuthiah8441
    @rajamuthiah8441 2 ปีที่แล้ว +6

    தங்கள் விடியோ கட்டுகதைகளை உடைத்து எற்றுக்கொள்ளும்படியான அறிவியல்புர்வமான விளக்கத்துடன் உள்ளது.....மிக்க நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்க ஆதரவுக்கு நன்றிகள் நண்பா 🙏

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +2

    எப்படி இவ்வளவு பயங்கரமான பாதாளக் குகைக்குள் சென்று வந்தீர் எப்படித்தான் இப்படி ஒரு படு ஆச்சர்யமான ஒரு குகையை அமைத்தார்களோ மிக மிக ஆச்சர்யப்படும் ஒரு விசயம் ஏதாவது ஒரு குள்ள மனிதர்களாய் கள் இதை அமைத்திருப்பார்களோ என்னப்பா உங்களுக்கு நிறைய துணிச்சல் தான் எப்படி உள்ளே காற்று சராசரியாய் உள்ளதா நீங்க உள்ளேஅதிக தூரம் போவதை பார்த்தால் காற்றும் இருக்கும் என நினைக்கிறேன் நன்றி பிரவீன் மோகன் அதி அற்புதமான பதிவை தந்த உங்களுக்கு நன்றி நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @senthilsenthil3992
    @senthilsenthil3992 2 ปีที่แล้ว +7

    இது தங்க சுரங்கமாகதான் இருந்து இருக்கவேண்டும் .. உங்களுடைய ஆராய்ச்சி சூப்பர் இன்னும் இதுபோன்ற நிறைய வீடியோக்கள் உங்கள் ஆராய்ச்சியின் வழியாக கிடைக்க வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 2 ปีที่แล้ว +4

    உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து அறியும் திறனும் உங்களை மிகுந்த உயரத்திற்குக் கொண்டு செல்கின்றது ; கொண்டு செல்லும் . மிகுந்த வியப்புடன் உங்களை வாழ்த்தத் தோன்றுகிறது. ஆனால் வார்த்தைகள் தெரியவில்லை . வாழ்க வளமுடன் . 🙌🙌🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏

  • @ramramya7271
    @ramramya7271 2 ปีที่แล้ว +11

    கவனங்களை கையாளுங்கள்.........பதிவுகள் அனைத்தும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன..........💪💪💪💪💪💪

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +6

    தம்பி பிரவீன் பூமியின் அதிசயங்களை எங்களுக்கு காணொளி மூலம் காட்டி எங்கள் மனதில் குடி கொண்டு விட்டாய் தொடரட்டும் உன் பனி சிறப்பாக என் ஆசிகள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல😇..!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள் ஆசீர்வாதங்கள்

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 ปีที่แล้ว +2

    வித்தியாசம் நிறைந்த இடங்களையும் சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு பிடித்து நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வைக்கும் பிரவீன் மோகனுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள். நம் முன்னோர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் எந்த மாதிரியான திறம் பெற்றவர்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கண்கள் சுற்றுகிறது.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +4

    அதிசயம், ஆச்சரியம். யப்பா..என்ன சொல்வது. எப்படி விவரிப்பது புரியவில்லை.சூப்பரான சூப்பரான அமைப்பு

  • @bhuvanaks595
    @bhuvanaks595 2 ปีที่แล้ว +4

    பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது... பயமும் தோன்றுகிறது... கான்டீப்பாக தனியே சென்றால் குழப்பமே ஏற்படும்... சகோதரரே மிகவும் கவனமாக செயல்படுங்கள்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....💐

  • @achuthankurup
    @achuthankurup 4 หลายเดือนก่อน

    Amazing tamil speech 🙏✨️🙏

  • @malarselvimm8258
    @malarselvimm8258 2 ปีที่แล้ว +1

    Amazing praveen sir.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Thank you. Keep watching and share the videos👍 👍

  • @MR.CRAZY.EXPRIMENT.
    @MR.CRAZY.EXPRIMENT. 2 ปีที่แล้ว +1

    Super bro unga videos ellam super ra irukum bro

  • @sumitraumapathy1617
    @sumitraumapathy1617 2 ปีที่แล้ว +1

    Excellent 👌👌

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 2 ปีที่แล้ว +4

    மிகவும் ஆச்சரியம் நிறைந்த தகவல்கள் உங்கள் பதிவில் மட்டுமே வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mageshwaril7287
    @mageshwaril7287 2 ปีที่แล้ว +7

    சார் எங்களுக்கு கிடைத்த தங்க சுரங்கம் நீங்க.இந்த காணொளியை பார்க்க ஆரம்பித்து போது திறந்த வாயை 20 நிமிடத்திற்கு மேலா மூட வே மறந்துட்டேன். இதுதங்கசரங்கம் தான் , அதில் சந்தேகம்யில்லை.இதை காட்சி
    படுத்திய தங்களை எப்படிப்பாராட்டுவது என்றுதெரியவில்லை. நன்றி நன்றி நன்றி.👏👏👏👏👏👏

  • @-er3rn
    @-er3rn 7 หลายเดือนก่อน

    இதற்குள் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி இந்த குகையை சுற்றுலா தலமாக மாற்றா😮 வேண்டும்

  • @senthilkumar.shanmugavel
    @senthilkumar.shanmugavel 2 ปีที่แล้ว +2

    பார்க்கவே பயமா இருக்கு praveen sir...

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +7

    மிகவும் அசாத்திய திறமைக்கு எடுத்துக்காட்டு இந்த குகைகளின் வடிவமைப்பு இந்த குகை எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று சொன்ன விதமும் புதுமை சகோ காணொளி நன்று🙏

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 ปีที่แล้ว +7

    நிறைய திகில் படம் பார்த்தது போல் இருந்தது நன்றி Praveen

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kp8206
    @kp8206 2 ปีที่แล้ว +1

    அருமை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @kamalraj7857
    @kamalraj7857 2 ปีที่แล้ว +1

    Good nice 👌🌹🔥

  • @s.manikandanmanikandan4390
    @s.manikandanmanikandan4390 2 ปีที่แล้ว +11

    அண்ணா ' உங்களின் புதிய முயற்சி க்கு நன்றி' உங்களைப் போல் அறிவாற்றல் கொன்ற வரை நான் பார்தே இல்லை

  • @ajstraders5344
    @ajstraders5344 2 ปีที่แล้ว +3

    Supper ser

  • @sangikumar5197
    @sangikumar5197 2 ปีที่แล้ว +1

    I am admiring you bro

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      Thank you for your kind words. Please do share this video with others.

  • @koteeswarid3982
    @koteeswarid3982 2 ปีที่แล้ว +4

    எங்களுக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம் நீங்கள்

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +1

    792 wonderful
    Really greatestrezerch
    Kugai kugai
    Neriya kutty valikal
    Manus man baabai in deeply
    Coins

  • @sbsharma74
    @sbsharma74 2 ปีที่แล้ว +1

    Great post

  • @TheVijayalakhmi
    @TheVijayalakhmi 2 ปีที่แล้ว +3

    தலை சுற்றுது பிரவீன் ! Bravo!!! தங்கச் சுரங்கம் ஆகத் தான் இருக்க வேண்டும் உங்க கூற்றுப்படி!

  • @vasanthalakshmi4022
    @vasanthalakshmi4022 2 ปีที่แล้ว +7

    10:01 ennenna solraaga paarunga moment...
    Beautiful content, tq so much Brother for all ur efforts & interests

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว +2

    சூப்பர் பிரவீன் குமார் அற்புதம் அருமை யான காட்சிகள் பக்கத்தில் போய் கூட பார்க்க முடியாது நல்லாத காட்டினீர்கள்

  • @balavimala5833
    @balavimala5833 2 ปีที่แล้ว +5

    Very interesting video sir....super... you are great... Thank you so much.. இது தங்க சுரங்கமாதான் இருக்கும் 🙂🙏🏻

  • @karansaranbro3087
    @karansaranbro3087 2 ปีที่แล้ว +5

    அருமையான காணொளி.... காட்சிபடுத்தியமைக்கு நன்றி பிரவின் சார். இதை எப்படி தான் கட்டினார்களோ????

  • @Vysvas
    @Vysvas 2 ปีที่แล้ว +7

    எனக்கென்னவோ உள்ளே உள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்துவிட்டு பெட்ச் போட்டு மூடி வைத்து விட்டார்கள் என தோன்றுகிறது. வருபவர்கள் உண்ணமயை கண்டு பிடுத்து விடுவார்கள் என்பதற்காக கூட பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 2 ปีที่แล้ว +1

    thanga surangam than but antha sava petti and cement poosi puthaikkapattathu yaru...? good sir super

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +1

    என்ன தம்பி சொல்றீங்க மம்மியும் லிங்கமும் ஒரே இடத்திலா யாருக்கும் அனுமதி இல்லாத ஒரு இடத்திற்கு பயப்படாமல் சென்றீர்கள் ஆச்சர்யம்தான் உங்களால் மட்டும் தான் இந்த அற்புதத்தை கண்டு சொல்ல முடியும் பிரவீன் மோகன் தம்பி எப்படி உள்ளே போய் வெளியே வந்தீர் அற்புதமான பதிவு நன்றி வணக்கம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...!

  • @mdz9512
    @mdz9512 2 ปีที่แล้ว +5

    சூப்பர்👍👏👏👏👏❤️

  • @jameelakaja9961
    @jameelakaja9961 2 ปีที่แล้ว +3

    Really Really amazing 👏... parkka parkka romba thekelagavum berameppagavum erunthuchi... neega epdi payamellama oru thedalodu ... avala poregaloo.. hat's of you 👌👌👌👌👏👏👏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +3

    பாக்க பயமா இருக்கு 👍இதை நல்ல விளக்கம் அளித்து பதிவு நன்றாக இருந்தது🙏

  • @Shakishaki10
    @Shakishaki10 2 ปีที่แล้ว +1

    I hav started to watch all ur videos... inum paathena conform unga student huh maariduven.

  • @homehome839
    @homehome839 2 ปีที่แล้ว +4

    பிரமிப்பாக இருக்கிறது அருமை வாழ்க வளமுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 ปีที่แล้ว +5

    You are bold and having confidence . Every inventions are amazing.

  • @jonarajendran3202
    @jonarajendran3202 ปีที่แล้ว

    Explanation.....superb very interesting

  • @amuldeva1924
    @amuldeva1924 2 ปีที่แล้ว +7

    உங்கள் விடியோவை ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி பார்த்திருந்தால் எனக்கும் archeology படிக்கணும்னு ஆர்வம் வந்திருக்கும் போல.. 🤩🤩

  • @Mughishamugi
    @Mughishamugi 2 ปีที่แล้ว +3

    Enaku therenju anga neraya makkal oru kalathula valnthurupanganu thonuthu 😇

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 ปีที่แล้ว +21

    கேள்விப்படாத விஷயங்களை பற்றி விளக்கமாக. எடுத்து சொல்வதில் வல்லவர் சார் நீங்க ❤️

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +1

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்

  • @geethamoorthi8592
    @geethamoorthi8592 2 ปีที่แล้ว +3

    Atheseyam &Arputham thaing ga suraingam🥰🙏👍

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 2 ปีที่แล้ว +16

    Mr. Praveen, what an amazing and wonderful underground spot. We couldn't believe this man made underground structure built thousands of years back. At the same time, your strenuous interest in exploring this spot and giving excellent description is superb. Only Praveen could do this. Really worth watching this and can see many times. Love from New Zealand.

  • @navamani9220
    @navamani9220 2 ปีที่แล้ว +7

    Bro எப்படி உங்களாலே மூசசுத்திணறல் இல்லாமல் உள்ளே இருக்க முடியுது....omg.... God bless yOu 💚💚💚🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 2 ปีที่แล้ว +4

    அருமையான பகிர்வு

  • @gowris623
    @gowris623 2 ปีที่แล้ว

    Migavom arpudamagavo viyappaga ulladu nandrigal pala 🙏

  • @vinothscott
    @vinothscott 2 ปีที่แล้ว +3

    வித்திாசமான பதிவு தோழரே அருமை 👍👍👍👍

  • @rajamuthiah8441
    @rajamuthiah8441 2 ปีที่แล้ว +3

    மெய் மறந்து பார்த்தேன் உங்கள் விடியோவை ...நன்றி

  • @saraswathiab5995
    @saraswathiab5995 2 ปีที่แล้ว +2

    Wonderful Praveen.As ever none but you only can do this great video.
    Surely it feels like a gold mine only.
    Your deductions are very logical.
    Thanks a lot.

  • @sktheking6127
    @sktheking6127 2 ปีที่แล้ว +2

    Sir,, eppadi ungalakku God evalavu arivu teramai kudutirukkira nijamalu Ningo Kadavul kodutta pokkisham. God kku nanri solgiren. Nange edella paka koduttu vechavange pona janmattil. God bless you sir

  • @rajeeshts985
    @rajeeshts985 2 ปีที่แล้ว +2

    This is not a normal video, it amazed to see the whole cave and your discovery, every student should watch this video 🙏🙏😍😍

  • @UngalilOruvanRM
    @UngalilOruvanRM 2 ปีที่แล้ว

    நான் எத்தனையோ வீடியோ பாத்துருக்கேன், ஆனால் உங்க வீடியோ என்னை ஏதோ ஒரு நிலைக்கு தள்ளுது. எப்படி இத யோசிக்கிறீங்க என்று மட்டும் புரியல

  • @devichitra7890
    @devichitra7890 2 ปีที่แล้ว +1

    Nichayam ithu oru Thanga surangam thaan. Eppovumay.. Neenga solrathu 100% aachariyathayum, viyapaiyum, aarvathayum tharum.. Ippovum same.. Always superb...

  • @poornimanv7214
    @poornimanv7214 2 ปีที่แล้ว +14

    I've already watched this video in English, your explanation in Tamil is nice, you are not only an explorer but also a good orator, hope this may be a gold mine as it is near to Kolar gold fields. Thanks Praveen for this video 🙏

  • @vsk7721
    @vsk7721 2 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு பிரவீண்... உண்மையிலயே பார்க்கும் போதே மூச்சு திணறுகிறது...பரதேஷப்பா இந்த சொற்றொடர் ஒரு வெளிநாட்டவரை குறிக்கிறது... இது இந்த குகையை ஆராய்ச்சி செய்தவராக இருக்கலாம்...நமது சமாதியில் சிவலிங்கம் அமைப்பதும் உண்டு ஆனால் ஜீவ சமாதிகளில்... உதாரணமாக மருத மலை, பழ(ம்)நீ, பேரூர், என்று பல... அந்த சிவலிங்கத்தின் அடியில் விலை மிகுந்த கற்கள் பதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பிய யாரோ அதை தோண்டி இருக்கலாம்...கிடைத்ததா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்... இந்த கற்கள் பதிப்பு நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது... உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு விதமான ஆற்றலை ஈற்கும் சக்தி கொண்டது...அது தொடர்புகா அல்லது வேறு ஏதாவது தெரியாது... அந்த கற்கள் சிலருக்கு சொத்தாக தெரியும்... ஆனால் பிறருக்கு பிறப்பருக்க ஒரு வழி....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Paarka romba interesta thirilinga erunthichi Sir

  • @bharanibhavaultimate9302
    @bharanibhavaultimate9302 2 ปีที่แล้ว

    சித்தர்களின் பூத உடல்களை புதைத்து அதன் மேல் லிங்கம் வைக்கும் பழக்கம் உள்ளது அண்ணா

  • @srijayanthramachandran1485
    @srijayanthramachandran1485 2 ปีที่แล้ว +2

    Brilliant discovery, great history, beautifully explained. 🎩s off to you Mr. Praveen. Pl keep it up. GBU abundantly.tc....

  • @komalakeerthana5299
    @komalakeerthana5299 2 ปีที่แล้ว +1

    இது நிங்க சொல்லுவதுபோல் சுரங்கம் தான் ரொம்ப நல்லாயிருந்தது

  • @nandhinis5498
    @nandhinis5498 2 ปีที่แล้ว +6

    Sir nala powerful ana torch eduthuttu poirukalamla.nangalum nalla pathurupomla. Anyhow very nice and informative video.. ur videos are very amazing..

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว +3

    சூப்பர் பிரவின் மோகன் அருமையான கண்டுபிடிப்பு . well done bro...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      நன்றிகள் பல 🙏🙏🙏

  • @senthilsenthil3992
    @senthilsenthil3992 2 ปีที่แล้ว +3

    Amazing sir very interesting video I am proud of you sir .... 🙏💐💐💐💐💐

  • @annerose8922
    @annerose8922 2 ปีที่แล้ว +1

    oh my god! sema...i love to watch your excellent knowledgeable video.you are great .our country having great history .very interesting

  • @aadithyaapowersaver55
    @aadithyaapowersaver55 2 ปีที่แล้ว +2

    Amazing Mohan Sir👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤩🤩🤩

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 ปีที่แล้ว +10

    பாண்டவர்களுக்கு பயந்த நாகர்கள் அங்கங்கு குகைகளில் வாழ்ந்தார்கள் என்ற வரலாறு உள்ளது.

    • @padmajagangadhar6171
      @padmajagangadhar6171 2 ปีที่แล้ว

      Great work .amazing .highly intellectual explanation
      Extremely well analyzed.proud to be ur follower

  • @Ashok-gv9nf
    @Ashok-gv9nf 2 ปีที่แล้ว +1

    அற்புதமான வீடியோவை காண்பித்த மைக்கு மிக்க நன்றி உங்களுடைய முயற்சி மென்மேலும் வளர மீண்டும் 🙏

  • @ajaivishwa632
    @ajaivishwa632 2 ปีที่แล้ว +10

    Hello praveen anna, first of all we all should proud on you for excavating our traditions in India, this was great video, that proves that you are an bravery man and that guide too.......
    Hats off 👏 🙌 👌

  • @MK-ix5uj
    @MK-ix5uj 2 ปีที่แล้ว +1

    நீங்கள் மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சி ஆளர்

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 2 ปีที่แล้ว +3

    பாராட்டுக்கள் பிரவீண் உங்களுடைய ஆராய்ச்சிகள் அனைத்தும் பிரமிப்பூட்டுகிறது. பழைய காலத்திற்கே அழைத்துச செல்கிறது.