சேலம் சமயபுரம் மாரியம்மன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2022
  • Created by InShot:inshotapp.page.link/YTShare

ความคิดเห็น • 271

  • @Ramu-gm4sv

    ஓம் சக்தி சேலத்து சமயபுரம் மாரி எங்களுக்கு குழந்தை வரம் தருவாய் மாறி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அம்மா தாயே மடி ஏந்தி நிற்கும் உன் பிள்ளைகளுக்கு குழந்தை வரம் தருவாய் மாறி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @lcwkrishnaveni6242

    இந்த கருவை நல்லபடியாக வளர செய்து குழந்தையை வரமாக கொடுங்கள் தாயே🙏

  • @goldg4427
    @goldg4427 ปีที่แล้ว +2

    சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே எனக்கு துணையாக இருங்கள் தாயே நான் கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்க செய்யுங்கள் தாயே நான் வைத்த நகைகள் மீட்டு எடுக்க வேண்டும் தாயே உதவி செய்யுங்கள் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அம்மா தாயே

  • @prabhas2679
    @prabhas2679 ปีที่แล้ว +6

    சமயபுரம் அம்மாவே போற்றி அம்மா தாயே சொந்தமாக வீடு வேண்டும் தாயே வாங்க வழி குடுங்க அம்மா தாயே போற்றி

  • @suganthimsuganthi2309
    @suganthimsuganthi2309 ปีที่แล้ว +16

    அம்மா என்னை போன்றோருக்கு குழந்தை வரம் தாருமம்மா

  • @goldg4427
    @goldg4427 ปีที่แล้ว +2

    ஓம் சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி அம்மா தாயே எனக்கு துணையாக இருங்கள் தாயே நான் வைத்த நகைகள் மீட்டு எடுக்க வேண்டும் தாயே என் கஷ்டங்களை போக்கிக் அருள வேண்டும் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் தாயே

  • @layalaya1219

    அம்மா எனக்கு குழந்தை வரம் தந்ததுக்கு நன்றி அம்மா... 🙏

  • @kousalyap6453

    Omsamayapura Mariamman Thayea Thunai Pls Amma With All Your Blessings Amma And Miracles Amma

  • @PoongodiSb

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மா தாயே நீயே எனக்கு துணை அம்மா

  • @prabuprabu2830

    இந்த மாதமே எனக்கு கரு தங்க வேண்டும் சாமி நாங்க இருவரும் பலரால் ஆவாமனம் கேளி "கிண்டால் " மக்கள் பல பேர் போச பாடுகிறார்கள் அவை அனைத்தும் தாங்க முடியாமல் கண்ணீர் விடுகிறேன் அம்மா எனக்கு நல்ல செய்தி தொரியாபடுத்து அம்மா 🙏🙏🙏

  • @shakthivelshakthi4750
    @shakthivelshakthi4750 ปีที่แล้ว +5

    ஓம்சக்தி சமயபுர மாரியே போற்றி🙏🙏🙏

  • @user-ur7on1tf2n
    @user-ur7on1tf2n 14 วันที่ผ่านมา

    Amma thaye enaku oru kolande varam koodu maa🙏🙏🙏🙏👏👏👏 om samayapuram mariye potri potri

  • @user-oy6be9ve2f

    Amma தாயேஆண் குழந்தை வரம் கொடுங்க தாயே போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி அம்மா❤❤❤❤

  • @loguveeramani6641
    @loguveeramani6641 ปีที่แล้ว +6

    என்னோட அம்மா 🙏🙏🙏🙏

  • @lakshmisamayal1212
    @lakshmisamayal1212 ปีที่แล้ว +2

    அம்மா என் கடன் பிரச்சினை தீர்த்து நிம்மதி கொடுங்கள் அம்மா

  • @srideviyashwini1942

    ஓம் சக்தி பராசக்தி நீயே துணை அம்மா எனக்கு❤🙏🙏❤️

  • @jayalakshmim4992

    அம்மா எங்களுக்கு மடிபிச்சை கொடுங்கள் அம்மா.மடியேந்தி நிற்கிறேன் மடிபிச்சை கொடுங்கள் அம்மா.எங்கள் வீட்டில் குழந்தை யாக வந்து பிறக்க வேண்டும் எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா.தருவை நல்ல முறையில் வளர ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhakumaridass5459

    அம்மா சேலத்து சமயபுர தாயே எனக்கு குழந்தை வரம் தாமா அம்மா கல்யாணம் ஆகி 24 வருஷம் ஆகுது அம்மா போகாத கோயிலுமில்லை வேண்டாத தேவ இல்ல பாக்காத ஆஸ்பத்திரியும் இல்லம்மா அம்மா உன் அருமை பெருமையெல்லாம் youtube-யில் பார்த்தேன் கலங்கி போனேன் அம்மா உன் கோடி கணக்கில் மகள்கள் நானும் ஒருத்தி அம்மா என்னை எத்தனையோ பேர் கேளு செய்றாங்க கேலி செய்ததற்கு முன்னாடி என்னையும் என் கணவரையும் அம்மா அப்பா வரம் தா தாயே இனி என் குலதெய்வம் நீயே தாயே ஒருவா காயின் இருமுறை முடிந்து வைத்துள்ளேன் அம்மா என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள அம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @user-yf5dl5xp4c

    Amma engalukum kulanthai varam thanga amma thai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArthiGowthamlove

    அம்மா என் குழந்தைக்கு நீ தான் பாதுகாப்பா இருக்கணும் என் குழந்தைக்கு போதுமான போதுமான அளவுக்கு பால் இல்லை அம்மா நீதான் என் பையனுக்கு பாதுகாப்பாக இருக்கணும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி