ஆறுதல் தரும் சேலம் மாரியம்மன் பாடல் .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 82

  • @shanmugaraj30
    @shanmugaraj30 5 หลายเดือนก่อน +7

    அம்மா நானும் என் சகோதரர் சகோதரிகள் எல்லோரும் கடன்கள் அடைத்து நிம்மதியாக நல்ல இருக்க நீதாம்மா துனை சமயபுரத்தாலே ❤

  • @B.Ranisha
    @B.Ranisha หลายเดือนก่อน +1

    அம்மா தாயே நீ தான்மா துணை எல்லோருக்கும் 🙏🙏🙏எல்லாரும் நல்லா இருக்கணுமா 🙏🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி

  • @user-qj3sc8qj3b
    @user-qj3sc8qj3b 3 หลายเดือนก่อน +2

    ஆறுதல் தரும் அம்மா உந்தன் வேப்பமரம் இந்த பாடல் நிச்சயம் நிறைய பேருக்கு ஆறுதல் தரும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @sreeramhanumanbakdhan
    @sreeramhanumanbakdhan 19 วันที่ผ่านมา +1

    அம்மா மகமாயி எப்பவும் என்னுடனே இரும்மா 🙏🙏😭

  • @revathirevathis9917
    @revathirevathis9917 10 หลายเดือนก่อน +6

    Amma enakku kuyandhai varam thanga amma 🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @monishraja3399
    @monishraja3399 4 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி 🙏 அம்மா தாயே நீயே துணை அம்மா 🙏 சமயபுரம் அம்மா 🙏 திருவடியே கதி 🙏❤️🙏

  • @mahakalyan2909
    @mahakalyan2909 4 หลายเดือนก่อน +2

    Om samayapurathu amma potri potri om sakthi thaye thunai neengaldan amma engaluku thunayaga irruka vendum amma

  • @rameshchella5380
    @rameshchella5380 5 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியத்தை தாமா

  • @rjanaki3324
    @rjanaki3324 4 หลายเดือนก่อน +2

    Ammà innum manasu erangalaya enmel unakku irakkam varalaya thaye

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 5 หลายเดือนก่อน +4

    ஓம் சக்தி தாயே சமயபுரம் மாரியம்மன் தாயே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏

  • @gopinathp5879
    @gopinathp5879 ปีที่แล้ว +5

    மிக அருமையான வரிகள் மற்றும் இசை, அம்மா மாரியம்மன் போற்றி 🎉🎉

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி ஆதி பராசக்தி

  • @shenbasathish
    @shenbasathish 7 หลายเดือนก่อน +2

    Om sakthi 🙏🙏 Salem samayapuram Maari 🙏🙏🙏Amman

  • @NageshwarsureshSuresh-vf3nk
    @NageshwarsureshSuresh-vf3nk 17 วันที่ผ่านมา

    அம்மா எனக்கு இந்த‌ மாதம்‌ கரு தங்கணும் தாயே ஓம் சக்தி பரா சக்தி

  • @Kaviruba
    @Kaviruba 4 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே அம்மாவுக்கு இதய துடிப்பு கம்மியா இருக்குமா நீ தாம்மா காப்பாத்தணும் அப்பாவுக்கு உடல் நலம் நல்லா இருக்கணும் எனக்கு குழந்தை பாக்கியத்தை குடுங்கம்மா அக்காவுக்கும் எனக்கும் அரசாங்க வேலை கிடைக்கணும் அம்மா தம்பி பாப்பா நல்லா இருக்கணும் நானு அக்கா அம்மா சுமங்கலியா நல்லா இருக்கணும் எங்களுக்கு இருக்கிற கடன் பிரச்சனை எல்லாம் தீரணுமா உன் அருளால எல்லாருமே நல்லா இருக்கணும்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Kaviruba
      @Kaviruba 4 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏

  • @NithyaNithya-tg9gp
    @NithyaNithya-tg9gp 16 วันที่ผ่านมา

    om saikthi para saikthi om saikthi para saikthi om saikthi para saikthi

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 6 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி தாயே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏

  • @MdKIO
    @MdKIO 8 หลายเดือนก่อน +1

    Amma 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🫄🫄🫄🫄🫄🫄🫄🙏🙏🙏 Amma Om sakthi Amma

  • @shanmugaraj30
    @shanmugaraj30 5 หลายเดือนก่อน +2

    ❤அம்மா நீயே துனை❤

  • @NagaVenthan
    @NagaVenthan 26 วันที่ผ่านมา

    AMMA 🙏🙏🙏💥💥

  • @rajathig6390
    @rajathig6390 7 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி தானே அம்மா❤❤❤

  • @Kaviruba
    @Kaviruba 22 วันที่ผ่านมา +1

    Amma thayae endrum niyae thunai 🙏🙏🙏🙏🙏 akka veetukaru epothum kudichitae irukaru ma avara kudipothayil irunthu avara meetu konduvanga ma 🙏🙏🙏🙏🙏

  • @MOKKA_mind
    @MOKKA_mind ปีที่แล้ว +4

    கவிஞர், பாடகர் K C A அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @poornimarajkumar8183
    @poornimarajkumar8183 9 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு குழந்தை வரம் தங்கா அம்மா எனக்கு நீங்க மட்டும்தா துணை அடுத்து வருடம் எனக்கு நீங்க குழந்தைய இருக்கனும் அம்மா ❤🙏🙏🙏🙏🙏❤

  • @duraisingh3364
    @duraisingh3364 5 หลายเดือนก่อน

    Amma Amma 😢😢

  • @anudeepi5385
    @anudeepi5385 6 หลายเดือนก่อน +1

    Amma enku kulanthai varam thanga ma,😭😭😭😭😭kenji kekurne ma 😭 Om sakthi Amma devi 😢

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  6 หลายเดือนก่อน +1

      அம்மாவை பிரார்த்தனை பண்ணுங்க கண்டிப்பா தருவாங்க 🙏

  • @user-yo7tm3cl3n
    @user-yo7tm3cl3n 25 วันที่ผ่านมา

    Amma thaye enakum kulanthai varam ventom

  • @seetha.mseetha250
    @seetha.mseetha250 6 หลายเดือนก่อน +1

    Amma enaku kulanthai pakkiyam kidaikka vendum Amma ungala than nampi iruken Amma Om Shakthi parasakthi... Seetha Praveen Kumar...

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  6 หลายเดือนก่อน

      கண்டிப்பா கிடைக்கும் 🌹

  • @anandkarthi7724
    @anandkarthi7724 3 หลายเดือนก่อน

    Amma

  • @deepasivan663
    @deepasivan663 7 หลายเดือนก่อน +1

    Antha thayae nampinor kai vida pada mattanga nalla padiya yallorukum kulanthai bakkiyam kidaikanum amma om sakthi thaye athipara sakthi❤

  • @user-fr8ws4rk5d
    @user-fr8ws4rk5d 7 หลายเดือนก่อน +1

    Super song...

  • @msulochana4308
    @msulochana4308 6 หลายเดือนก่อน +1

    Amma kulanthai varam thanga amma

  • @murugeshkumar8662
    @murugeshkumar8662 11 หลายเดือนก่อน +1

    ❤ My Evergreen Lyrics Guru ❤

  • @rjanaki3324
    @rjanaki3324 4 หลายเดือนก่อน

    Amma thaye Nan 3 matham kumba padayal prasadam sapiten thaye enakku entha oru kuraiya irunthalum sari panni ne than enakku viraivil oru nilaiyana karuva thakka vaikkanum thaye unnai yandri enakku veru yarum illai thaye Nan valkkaiyil kulanthai illamal
    Othukkappattu thanimayil anathaipol valkiren thaye enakku unnaiyandri veru yarum illai thaye manam irangu thaye om sakthi parasakthi

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  3 หลายเดือนก่อน

      மனசார வேண்டிக்கோங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🌹🙏

  • @aravindr7213
    @aravindr7213 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @anandkarthi7724
    @anandkarthi7724 7 หลายเดือนก่อน +1

    En kulanthaiya nalabhadiya kapathi kodu swami

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  7 หลายเดือนก่อน +1

      அம்மா எல்லாம் பத்துக்குவாங்க கவலை படாதீங்க

  • @user-xz8dp9wm4t
    @user-xz8dp9wm4t 6 หลายเดือนก่อน

    அம்மா தாயே என்னுடைய மனநலம் சரியல்ல தாயே கோர்ட்வழக்குபிரச்சனைதீரவேன்டும்🙏🙏🙏🙏🙏

  • @lovely_Selva_584
    @lovely_Selva_584 11 หลายเดือนก่อน

    Siththappa Super 💥💥❤❤

  • @Manikandan.S8587
    @Manikandan.S8587 ปีที่แล้ว

    சமயபுரம் மாரியம்மன் துணை 🙏

  • @cherrybird1254
    @cherrybird1254 9 หลายเดือนก่อน

    Om sakthi om

  • @user-bj6qp1ns5k
    @user-bj6qp1ns5k 8 หลายเดือนก่อน

    Om sakthi samayapuram Mariammana Amma enaky kulanthai bakiyam varam vendum Amma🤰🤰🤰🤰🍁🍁 🌿🌿🔱🔱🔱🌿🌿👩‍💼🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharakumar9887
    @manoharakumar9887 8 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி

  • @KovalamRuthira
    @KovalamRuthira ปีที่แล้ว

    ஆஹா ஆஹா அருமை

  • @vmstudiomurali5367
    @vmstudiomurali5367 ปีที่แล้ว

    ❤❤❤ Selam Samayapuram Maaruamman 🙏🙏🙏🙏

  • @Ramu-gm4sv
    @Ramu-gm4sv 10 หลายเดือนก่อน

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @asoultsethu2045
    @asoultsethu2045 9 หลายเดือนก่อน

    Amma enakku kulanthai varam vendum thayee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinit8876
    @nalinit8876 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா

  • @veeramanin9701
    @veeramanin9701 ปีที่แล้ว

    குருசாமி ❤👌❤பாட்டு சூப்பர்

  • @GSBhuvana-yx1oh
    @GSBhuvana-yx1oh 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kokilakokila2905
    @kokilakokila2905 7 หลายเดือนก่อน

    Om sakthi Amma samayapuram mariamma yanku kulathai varam kudiga amma 🙏😭😭🙏😭😭

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கிடைக்கும் வேண்டி கேளுங்க

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  7 หลายเดือนก่อน

      தாயின் கருணையால் தாயாக பாக்கியம் கிடைக்கும்

  • @MOKKA_mind
    @MOKKA_mind ปีที่แล้ว

    வரிகள் அருமை அருமை அண்ணா..

  • @Valarmathigokul24
    @Valarmathigokul24 10 วันที่ผ่านมา

    Amma thaye cervix langth kamiya irukuma neenga thaamma atha sari panni ennakku sugaprasavam aganum neenga kuduthakulantha nalla padiya prirakanum thaya thunaiya irungama unnathama nambi iruka om sakthi para sakthi

  • @kishorekumar7178
    @kishorekumar7178 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @user-pi9ji5qo8d
    @user-pi9ji5qo8d 7 หลายเดือนก่อน

    Amma❤

  • @ravichandranpr6300
    @ravichandranpr6300 ปีที่แล้ว

    Voice super guru

  • @sivadon-st2sg
    @sivadon-st2sg 10 หลายเดือนก่อน

    அம்மா

  • @karthikmani2879
    @karthikmani2879 ปีที่แล้ว

    Super excellent anna welldone

  • @user-bj6qp1ns5k
    @user-bj6qp1ns5k 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👏👏👏❤❤❤❤❤

  • @miarumugam4932
    @miarumugam4932 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐💐

  • @yamunavela6091
    @yamunavela6091 7 หลายเดือนก่อน

    🙏

  • @rjanaki3324
    @rjanaki3324 4 หลายเดือนก่อน

    Amma Nan irukkum nilaimayil nee than aruthal thaye enakku oru kulanthaya kodu thaye enakku unnaiyandri veru yarum illai thaye Nan unnai than manathara nambi irukken thaye manam irangi vanthu enakku oru madi pichaya podu thaye om sakthi parasakthi 😂😂😂😂😂😂😂

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  4 หลายเดือนก่อน

      கண்டிப்பா கிடைக்கும் கவலை படாதீங்க 🌹

    • @user-mb5qk3zl9m
      @user-mb5qk3zl9m 29 วันที่ผ่านมา

      Romba nadri thaye om sakthi parasakthi

  • @ruthrasongs1228
    @ruthrasongs1228 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @lcwkrishnaveni6242
    @lcwkrishnaveni6242 3 หลายเดือนก่อน

    Amma samyapura thaaye naalaiku enaku scan iruku sami. Scan la kulanthai nalla irukanum sami. Report nalla padiya varanum sami. Neenga tha thunai sami

  • @user-bs2cv4rw2b
    @user-bs2cv4rw2b 10 หลายเดือนก่อน

    Kutty gounder wife chinnamma Om Sakthi Salem Samayapuram Mariamman Amma engalukku Kulanthai bhagyam tharuvai Amma Pune Nambi Madi Piche kya Karma Om Sakthi Salem Samayapuram Mariamman😂😂😂😂😂😂🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏

    • @k.c.ayyappadhasan7811
      @k.c.ayyappadhasan7811  10 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக அம்மா கருணையால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

  • @salemsamayapuramarulvakkup3423
    @salemsamayapuramarulvakkup3423 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி

  • @prasanthpriya747
    @prasanthpriya747 11 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @sabarivlog326
    @sabarivlog326 ปีที่แล้ว