சமயபுரம் மாரியம்மன் போற்றி ||Samayapuram Mariamman 108 Pottri - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 516

  • @mariappanmari1013
    @mariappanmari1013 หลายเดือนก่อน +6

    சமயபுரம் மாரியம்மாளே நினைத்த காரியம்
    எல்லாமே நல்ல காரியமாக எதிர்பார்த்த காரியம் புரா நல்ல காரியமாக நடத்தி தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஓம் சமயபுரம் மாரியம்மன் நமோ நமக

    • @mariappanmari1013
      @mariappanmari1013 หลายเดือนก่อน

      👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pathmapriyag8945
    @pathmapriyag8945 11 หลายเดือนก่อน +21

    அம்மா உன் அருளால் என் வயிற்றில் கரு உருவாகி இருக்கு அம்மா ரெம்ப நன்றி அம்மா என் குழந்தை நல்ல ஆரோக்கியமா இந்த உலகத்தில் பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா 🙇🙇🙏🏻🙏🏻🙏🏻😭😭😭 பயம்மா இருக்கு அம்மா சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🏻🙏🏻🙇🙇🙇🙇

  • @jaiakhilvlogs
    @jaiakhilvlogs หลายเดือนก่อน +3

    தாயே என் கணவருக்கு அம்மை போட்டுருக்கு குணமாக எல்லோரும் ப்ரே பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @sweethag7478
    @sweethag7478 ปีที่แล้ว +97

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @SakthivelSwetha
      @SakthivelSwetha ปีที่แล้ว +9

      Samaya puram koviluku ponga

    • @Renukadevi7629
      @Renukadevi7629 ปีที่แล้ว +4

      Kandipa kodupa kavalai padathinga

    • @namakkal_rk_manoj0811
      @namakkal_rk_manoj0811 ปีที่แล้ว +3

      விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்
      சமயபுரத்து தாய் உங்களுக்கு
      துணை இருப்பார்

    • @saranyapanti2840
      @saranyapanti2840 ปีที่แล้ว

      Kandipa kodupa nampiyavari keiveta mattal

    • @karthikeyanabi594
      @karthikeyanabi594 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக குழந்தை பாக்கியம் விரைவில் கொடுப்பாள் சமயபுரத்தாள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarithak7985
    @sarithak7985 6 หลายเดือนก่อน +7

    அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை அம்மா கருணைக் கூர்ந்து என் வேண்டுதல் நிறைவேற அருள் புரிவாய் அம்மா தாயே

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 2 ปีที่แล้ว +43

    சொல்ல வார்த்தைகள் இல்லை.. சமயபுரம் மாரியம்மன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிலைத்திருக்கும்.

  • @saisundar2405
    @saisundar2405 ปีที่แล้ว +21

    சமயபுரம் மாரியம்மா என் குழந்தையை காப்பாத்துங்க அம்மா வலிப்பு நோய் பாதிப்பு என் குழந்தையை காப்பாத்துங்க அம்மா 3 மாத குழந்தை துடிக்குது அம்மா வாய் திறந்து சொல்ல முடியாமல் வேதனையால் பச்சிழங்குழந்தையை காப்பாத்துங்க அம்மா சமயபுரம் மாரியம்மன் 🙏

    • @prasanna90035
      @prasanna90035 9 หลายเดือนก่อน +1

      அம்மன் துணை அனைத்தும் நலமாகும்

  • @saravanagiri
    @saravanagiri 9 หลายเดือนก่อน +10

    எனக்காக வேண்டி கொள்ளுங்கள் ப்ளீஸ் என் சொந்தங்களே 😭😭 என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் ப்ளீஸ் அம்மன் அருள் எனக்கும் வேண்டும் 😭😭😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @dhanudarbar394
    @dhanudarbar394 ปีที่แล้ว +16

    அம்மா கடன் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றுமாறு மனம் உருகி கேட்டுக்கொள்கிறேன்.

  • @lingeswaran8134
    @lingeswaran8134 7 หลายเดือนก่อน +6

    சமயபுரம் அம்மா தாயே எனது உடல் நலம் நன்றாக இருக்க கருணை காட்ட வேண்டும்.முக்கியமாக நெஞ்சுவளி, ஹெர்னியா பிரச்சனை. அன்பே சிவம்....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingeswaran8134
    @lingeswaran8134 6 หลายเดือนก่อน +7

    சமயபுரம் தாயே...... எனது நெஞ்சு வழி சீக்கிரம் நல்ல சுகம் ஆகணும்.அன்பே சிவம்.....

  • @travelfood-131
    @travelfood-131 ปีที่แล้ว +12

    என்னோட உடல் நலம் முற்றிலும் விரைவில் குணமடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg ปีที่แล้ว +21

    என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🪔🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🪔

  • @SathyaMuthukumar-i2q
    @SathyaMuthukumar-i2q หลายเดือนก่อน +3

    அம்மா தாயே உன் அருள் கிடைக்கட்டும் சமயபுரம் மாரியம்மன் ‌தாயே உங்கள் அருள் கிடைக்கட்டும் எல்லோருக்கும்

  • @AK-ir1eg
    @AK-ir1eg ปีที่แล้ว +35

    எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏🪔❤️🌹 போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றி 🙏

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 8 หลายเดือนก่อน +7

    அம்மா என் குடும்பத்தை நீண்ட ஆயுளும் தீர்க்க சுமங்கலியும் நல்ல ஆரோக்கியத்தையும் குறை இல்லாத செல்வமும் அருள் குடுக்க வேண்டும் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @annaduraip94
    @annaduraip94 ปีที่แล้ว +19

    சமயத்தில் காக்கும் சமயபுரம் மாரியம்மன் ஓம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagajothinikhisha6786
    @nagajothinikhisha6786 2 ปีที่แล้ว +2

    தங்கைசமயபுரம்மாரியம்மன்அண்ணன்திருப்பதிஏழமலையான்கோடானகோடிநன்றி

  • @devigadeviga5324
    @devigadeviga5324 ปีที่แล้ว +3

    ஓம் சமயபுர மாரியம்மன் போற்றி போற்றி அம்மா என் கணவர் ஶ்ரீகுமார் என்னோடு சண்ட போட்டு பிரிந்து பேசாமல் இருக்கிறார் அம்மா எங்களை ஒன்று சேர்த்து வையுங்கள் அம்மா அவர் மனசு மாரி என்ன வந்து கூட்டிட்டு போகனும் அம்மா அவர் என்ன வேணாம்னு சொல்றாரு அம்மா நீங்க தான் சேர்த்து வைக்கனும் அம்மா பிளீஸ் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @iswaryam9296
      @iswaryam9296 ปีที่แล้ว +1

      Ammavin arul paarvai viraivil thangalukku kitaikkum om sakthi aathiparaasakthi

    • @srisridevi2725
      @srisridevi2725 5 หลายเดือนก่อน

      Unna pirinthal acaruku keta neram, ne pogatha Avatar varuvar ,neyar pona un value theriyathu, Amman pathupa, palasamyam eppadithan nadakuthu enna panna

    • @HemaLatha-b5m
      @HemaLatha-b5m หลายเดือนก่อน +1

      நம்ம அம்மா நம்மை கைவிட மாட்ட அக்கா

  • @rajeswarimani8152
    @rajeswarimani8152 2 ปีที่แล้ว +31

    மெய்சிலிர்க்க வைத்து விட்டது இந்த பாடல்...😢👌
    உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் அருமை

    • @bestcoil3530
      @bestcoil3530 2 ปีที่แล้ว

      Please 000⁰00 that

    • @geethaselvaraj-ok6tn
      @geethaselvaraj-ok6tn ปีที่แล้ว +1

      சமயபுரதாயே போற்றி போற்றி

  • @gangaanbu1306
    @gangaanbu1306 ปีที่แล้ว +12

    சமயத்தில் காக்கும் சமயபுரம் அம்மா நின் திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +7

    என் ரங்கநாதனின் அன்பை பெற்ற வளே என் மனதை திருடிய வளே ❤️🎉 உன் பொறூமையால் என் மனம் உன்னை நோக்கி திரும்பி விட்டது நான் எவ்வளவு கோவமாக நடந்து கொண்டாலும் என்னை அன்பாக மட்டுமே பார்க்கும் சமயபுரம் நாயகியே போற்றி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சமயபுரம் நாயகியே போற்றி

  • @lingeswaran8134
    @lingeswaran8134 7 หลายเดือนก่อน +2

    அம்மா சமயபுரம் வர சீக்கிரம் வழி செய்து தரவும். 🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பே சிவம்........

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 9 หลายเดือนก่อน +7

    அம்மா தாயே நீதான் என் குடும்பத்தை காக்க வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾 அம்மா தாயே போற்றி 🙏🏾

  • @ranishanmugam6313
    @ranishanmugam6313 8 หลายเดือนก่อน +2

    அம்மா நான் கொடுத்த பணம் வரவேண்டும் தாயே

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 3 ปีที่แล้ว +31

    நல்லாய் இருக்கிறது. என்று இனிமையான பத்தி பாடல்கள். நன்றி 🙏 💐 வாழ்துக்கள்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +1

      உடன் கட்டை ~ நர பலி ~ கடவுள் செயலா ~ சாத்தான் செயலா ~ எந்த மதத்தின் கடவுள் ~ எந்த மதத்தின் சாத்தான் *

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm ปีที่แล้ว +5

    அம்மா சமயபுர மாரியே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி தாயே சமயபுர மாரி போற்றி போற்றி இந்த மாதம் எனக்கு கரு உருவாக அருள் புரி தாயே உன்னை முழு மனதுடன் நம்பி இருக்கேன் தாயே

    • @nagajothinikhisha6786
      @nagajothinikhisha6786 ปีที่แล้ว +2

      நிச்சயமாககுழந்தைவரம்கிடைக்கும். திருச்சிசமயபுரம்மாரியம்மனிடம்சென்றுவாருங்கள். அவள்திருவடியைபற்றிகொள்ளுங்கள் சமயபுரத்தாளேதுணை

  • @SelviImmanuvel
    @SelviImmanuvel 5 หลายเดือนก่อน +2

    கடன் பிரச்சனை தீரணும்.

  • @Anbanaval2007
    @Anbanaval2007 5 หลายเดือนก่อน +2

    தாயே எனது கடன் தொகை யை செலுத்திட வேண்டும்.நகை அடமானத்தில் இருந்து திருப்ப வேண்டும் தாயே

  • @nagarajank5419
    @nagarajank5419 9 หลายเดือนก่อน +5

    ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி என்னை கடன் சுமையில் இருந்து காப்பாற்று காப்பாற்று காப்பாற்று ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி

  • @murugesanc9904
    @murugesanc9904 ปีที่แล้ว +6

    எங்கள் குல தெய்வமே எங்கள் தாயே ஸ்ரீ சமயபுரத்தாளே நின் துணை வேண்டுமம்மா.நிற்கதியாய் நிற்கும் எனைக் கண் பாரம்மா.அம்மா அம்மா அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 6 หลายเดือนก่อน +2

    சமயபுரமாரியே என் வீட்டில் வந்து விட்டாய் உன்னோடு குட்டி விஞாயகரையும் கூடவே கூட்டிக்கொண்டு வந்துள்ளீர்கள் சமய புர நாயகியே மகிழ்ச்சி அடைகிறேன் இறைமகனின் மீது அளவற்ற அன்பு கொண்ட வளே சமய புரமாரியே

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 8 หลายเดือนก่อน +4

    S‌ri சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🌺🌹🌺🙏🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி

  • @sriflowers5189
    @sriflowers5189 2 ปีที่แล้ว +14

    Om Sri samayapurathale potri potri potri ❤️🌺💮🌼🌸🏵️🌹🥰🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +64

    சமயத்துக்கு உதவுவார் சமயபுரத்தம்மன் தாயே போற்றி போற்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +4

      உடன் கட்டை ~ நர பலி ~ கடவுள் செயலா ~ சாத்தான் செயலா ~ எந்த மதத்தின் கடவுள் ~ எந்த மதத்தின் சாத்தான் *

    • @thenandalsaravanathenandal1747
      @thenandalsaravanathenandal1747 2 ปีที่แล้ว +2

      nambanavagala kai vedamataga amma samayapuram thaye potri

    • @murugesanc9904
      @murugesanc9904 ปีที่แล้ว +2

      ​@@jayalakshmi2394 .உடன்கட்டை எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்.கடவுள் சக்தியைத் தவிர வேறெதுவுமில்லை.சாத்தானாவது,சைத்தானாவது.நேரம் வரும்.அந்தத் தாய் உங்களுக்கு உணர வைப்பாள்.ௐ சக்தி🙏🙏🙏

    • @sabari4207
      @sabari4207 ปีที่แล้ว

      @@jayalakshmi2394qaaaaaaaaaaaa@@1

    • @ElumalaiPonnusamy-qu8wt
      @ElumalaiPonnusamy-qu8wt ปีที่แล้ว

      0:37 ​@@jayalakshmi2394 dj

  • @annaduraip94
    @annaduraip94 ปีที่แล้ว +9

    என்னை காத்த சமயபுரம் மாரியம்மாள் போற்றி போற்றி போற்றி ஓம் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanabi594
    @karthikeyanabi594 ปีที่แล้ว +4

    எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் சமயபுரத்தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 ปีที่แล้ว +8

    பிரசவத்தில் மறுபிறவி தந்த அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @vishalikiruthiga3488
    @vishalikiruthiga3488 ปีที่แล้ว +11

    அம்மா நீயே எனக்கு துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏.... எல்லாரும் நல்லா இருக்கனும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agrahaarathuaahaaram
    @agrahaarathuaahaaram 3 ปีที่แล้ว +9

    என் வீட்டு குலதெய்வம் 🙏சமயபுரத்தாளே . Arumai saradha

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      உடன் கட்டை ~ நர பலி ~ கடவுள் செயலா ~ சாத்தான் செயலா ~ எந்த மதத்தின் கடவுள் ~ எந்த மதத்தின் சாத்தான் *

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว

      @@jayalakshmi2394 enna artham. Kettu irukinga cleara choli irukilam kaduval. Ssthan. En the matham puriyala?

  • @jeya2377
    @jeya2377 ปีที่แล้ว +3

    எங்கள் தாயே சமயபுரம் அம்மா உங்கள் திருவடி பொற்றாமரை திருவடிப்பாதக்கமலம் சரணம்சரணம்சரணம் ,யாரும் அற்ற அனாதையாக நின்று பரிதவிக்கின்றேன் அம்மா அம்மா என்னை துன்பசூழலில் இருந்து காப்பாற்றுங்கள் அம்மா , கயவர்கள் நயவஞ்சர்கள் துரோகிகளிடம் இருந்து என்குழந்தைகளை காப்பாற்றுங்கள் அம்மா சமயபுரம் மாரிஅம்மா வாராஹிதாயே காப்பாற்றுங்க மீட்டுத்தாங்க என்பிள்ளையை அம்மா உங்களால் தான் முடியும் முடியும்😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌺🪷🪷🪷🪷🪷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sdhivya8744
    @sdhivya8744 2 ปีที่แล้ว +4

    அர்ச்சனை செய்ய ஏது வாக Lyrics அனுப்பினால் வசதியாக இருக்கும்

  • @ashokkumarcbhhj2422
    @ashokkumarcbhhj2422 8 หลายเดือนก่อน +3

    அம்மா என் மகளுக்கு உடல் நலம் சரி ஆக வேண்டும் அம்மா கண் தெரிவிக்க வேண்டும் அம்மா

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @shanthissrg3303
    @shanthissrg3303 9 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா உண்மைகள் வெளியே வர வேண்டும் அம்மா நீங்கள் தான் வெளிக்கொண்டு வர வேண்டும் அம்மா

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @nedunchezhiyan-sn4jc
    @nedunchezhiyan-sn4jc 6 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே என்னுடைய கடனை முழுவதும் அமைத்திட அருள்வாயாக தாயே சரணம்

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @saruniru9762
    @saruniru9762 11 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே என் கஷ்டம் எல்லாம் தீர்த்து வையுங்க அம்மா. என் கணவனுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு சீக்கிரமா குடுங்க அம்மா தாயே 😢🙏

  • @umau9208
    @umau9208 9 หลายเดือนก่อน +2

    என் மகளை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் தாயே அனாதையாக நிற்கிறேன் நீயே இனி என் குலதெய்வம் அம்மா கண் திறந்து பர் தாயே

  • @balasubramanianp2736
    @balasubramanianp2736 ปีที่แล้ว +3

    ஓம் சமயபுரம் மாாியம்மணே போற்றி
    சாம்பிராணி வாசுகியே போற்றி
    வேப்பிலைக்காாியே போற்றி🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @nedunchezhiyan-sn4jc
    @nedunchezhiyan-sn4jc 5 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ சமயபுரம் மாறியே போற்றி என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி தரவும் தாயே

    • @duraik5264
      @duraik5264 3 หลายเดือนก่อน

      அம்மாஉடல்நிலைசாரியாசசேயாவேண்டும்

  • @jesinthajeci544
    @jesinthajeci544 2 ปีที่แล้ว +1

    அம்மாசமயபுரத்துமாரிஅம்மாநாநேனஜ்ஜதுநடக்கனும்அம்மாஏபுருழனுக்குஎதசேஜ்ஜிஇருந்தாலும்அதலாநீங்கிஏபுருழன்என்னதேடிவரனும்அம்மாபோற்றிதாயேபோற்றிதாயேபோற்றிதாயே🙏🙏🙏🙏🙏💐💐💐💐😭😭😭

  • @sivapragasamshanmugampilla509
    @sivapragasamshanmugampilla509 ปีที่แล้ว +8

    உங்கள் அன்பும் அருளும் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அம்மா.

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 7 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி தாயே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏 போற்றி🙏

  • @kmkm5800
    @kmkm5800 9 หลายเดือนก่อน +2

    ஓம் சமயபுரம் மாரியம்மன் நிங்க எலாறும் கோடு த்த குழந்தையை நல்லதா இருக்க வேண்டுமே அம்மா

  • @lakshmilakshmi9470
    @lakshmilakshmi9470 ปีที่แล้ว +1

    ஓம்சமயபுரம்தாயேபோற்றிபோற்றிஅம்மாநாளைக்கிஸ்கேன்அதுலநல்லரிசல்ட்நல்லவரனும்தாயோஅதுக்குநீங்கள்அருள்புரியனும்தாயேஓம்சமயபுரத்தாயோபோற்றிபோற்றி

  • @user-hs4vf9mh6h
    @user-hs4vf9mh6h 11 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே எனக்கு குழந்தை வேண்டும் அம்மா தாயே 🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱🔱

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +3

    ஓம சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @selvarani3614
    @selvarani3614 3 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி.. 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷எங்கள் கஷ்டம் யாவும் தீர வேண்டும் அம்மா.. ஓம் பராசக்தி தாயே போற்றி போற்றி.. 🙏🙏🙏

  • @niraimathi8111
    @niraimathi8111 7 หลายเดือนก่อน +1

    போன என் உயிரை திரும்பதந்து
    என்னை உயிரோடு நடமாட விட்டவளே! என்முன் தோன்றி நான் உன்னை விடமாட்டேன்
    நான் இருக்கும்போது நீ ஏன் பயப்படுகிறாய் என என்னிடம்
    ஆறுதல் வார்த்தை கூறி என்னை
    உயிரோடு நடமாவிட்டிருக்கும்
    என் அன்னையே பராசக்தியே!
    சரணம். சரணம் போற்றி. போற்றி
    மாரியே! அனைவரையும் காத்தருளும். அம்மா!!!!!!

  • @mahesk9800
    @mahesk9800 ปีที่แล้ว +3

    அம்மா தாயே நீ என் கருவில் இருக்கும் குழந்தை காப்பாத்தி தர வேண்டும் அம்மா

  • @murugesanphoto2859
    @murugesanphoto2859 2 ปีที่แล้ว +5

    வணங்குகிறேன் வாழ்த்துகள் வளர்கிறேன் வணக்கத்துக்குரிய பிரியமுடன் பிரியமானவர்கள் 💖....

  • @lakshmilakshmi9470
    @lakshmilakshmi9470 ปีที่แล้ว +1

    அம்மாதாயேஎன்கருவில்இருக்கும்குழந்தையைநல்லதுடிப்புடன்ஆரோக்கியமாஇருக்கனும்அதுக்குநீங்கள்அருள்புரியனும்அம்மாதாயேபோற்றிபோற்றி

  • @padmavathim8945
    @padmavathim8945 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி சமயபுரமாரியம்மன் போற்றி போற்றி அம்மா என் மகனுக்கு முதல் திருமணம் சரியாக அமையவில்லை உங்களுக்கு எல்லாம் தெரியும் அம்மா மறுமணம் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அம்மா அம்மா 🙏🏻🙏🏻 எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் அம்மா அம்மா அருள் புரிங்கள் அம்மா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺

  • @Pmj2512
    @Pmj2512 ปีที่แล้ว +9

    அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் அன்பான அம்மா

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +1

    எனக்கு இங்கே நீதி கிடைக்க வில்லை யென்றால் என் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது

  • @shanthissrg3303
    @shanthissrg3303 9 หลายเดือนก่อน +1

    எங்களை பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள் அம்மா

  • @worldofgaming7407
    @worldofgaming7407 ปีที่แล้ว +1

    சமயபுரம் அம்மா...ஏன் எனக்கு இவ்வளவு சோதனை...நான் என்ன தவறு செய்தேன் ....செய்கிறேன்....எனக்கு தெரியவில்லை அம்மா....நானும் எனது குடும்பமும் யாரையும் நம்பாமல் எங்கள் சொந்த காலில்...தன்னம்பிக்கையுடன் வாழ்வது தவறா.... எனக்கு பதில் தாருங்கள் அம்மா..
    எங்களை வாழ வைங்க அம்மா.... எங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல முடிவை கொடுத்து எங்களை வாழ வைங்க அம்மா...

  • @Nagamurugei
    @Nagamurugei 6 หลายเดือนก่อน +1

    அம்மா என் குடும்பத்தை நீண்ட ஆயுட்காலம் தீர்க்க சுமங்கலியாக செல்வப்பெருந்தகை. உண் அருளும் கிடைக்கவேண்டும் ஒம் சக்தி ஒம் சக்தி ஒம். சக்தி தாயை அம்மா துணை

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +17

    சமயபுரமாரியம்மா இவருக்கும் மற்றவர்களுக்கும் வேண்டியவரங்கள் கொடுத்து அருள வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 9 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே போற்றி என் குடும்பத்தை காக்க வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾 அம்மா

  • @swethachandru5278
    @swethachandru5278 10 หลายเดือนก่อน +3

    சமயபுரமாரியம்மா என்னை காப்பாற்றூ அம்மா

  • @lingeswaran8134
    @lingeswaran8134 7 หลายเดือนก่อน +1

    எனது மனைவியை என்னோடு கதைக்க வழி செய்து தாருங்கள். 🙏🙏🙏அன்பே சிவம்...... ரொம்ப எதிர்பாற்புடன் இருக்கிறேன். சமய புறம் மாரியம்மன் துணை........

  • @roheesahaya
    @roheesahaya 2 ปีที่แล้ว +8

    Samayapura maariyeee potri potri ❤❤❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    என் காம தேனுவே சமரபுர மாரியே போற்றி

  • @maninaidu3668
    @maninaidu3668 ปีที่แล้ว +2

    சமயபுரம் மாரியம்மன் துணை என் தாயே போற்றி போற்றி 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +2

    அனைத்தும் உன் கட்டைவிரல் தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன் அனைத்தும் ஆளும் ஆதி பராசக்தியே போற்றி என் காம தேனுவே என் ❤️🎉

  • @palanichami7082
    @palanichami7082 2 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ சமயபுர மாரியே போற்றி போற்றி போற்றி . . .

  • @dhilipkumar.h7312
    @dhilipkumar.h7312 ปีที่แล้ว +2

    அம்மா என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காத்திருக்க வேண்டும்

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 8 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி அம்மன் சமயத்தில் காக்கும் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🌺🙏🌺🙏❤❤❤

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 ปีที่แล้ว +2

    அம்மா தாயே என் கொழந்தை எனக்கு நல்ல மாறி பிறக்கணும் தாயி.நீ அருள் புறியாவக என் 3 குழந்தை இறந்து விட்டது இந்த குழந்தை தான் நான் வாழ நினைக்கும் ஒரே ஆதாரம் தாயி

    • @deivamaniv346
      @deivamaniv346 2 ปีที่แล้ว +1

      குழந்தை நலமுடன் பிறக்க சமயபுரம் மாரியம்மன் நல்லருள் புரிய வேண்டுகிறேன்

    • @mylittleangel9637
      @mylittleangel9637 2 ปีที่แล้ว

      @@deivamaniv346 ammam sister nalla padiya பொறக்கும் உன் சன்னிதானம் வரனு சொல்லி இருக்கேன் அம்மா கிட்ட.....

    • @srisridevi2725
      @srisridevi2725 5 หลายเดือนก่อน

      Amman vasala kozhantga poranthathum potu efukaranu vendi ko, enpayan 2yrs kazhichupotu eduthaen,

  • @MalathiSaranya-k5d
    @MalathiSaranya-k5d 7 หลายเดือนก่อน +2

    அம்மாதாயேபோற்றிஎனக்கநிதான்துணை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Venkatesan-n1m
    @Venkatesan-n1m 9 หลายเดือนก่อน +1

    நான் நினைத்தது நடக்க வேண்டும் அம்மா 😂😂😂 சமயபுரம் மாரியம்மன் துணை

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +2

    உன் அன்பினால் மெய் சிலிர்த்து போனேன் சமயத்தில் காக்கும் என் அன்பே சமயபுரம் நாயகியே ❤️🎉

  • @kalaivanikalaivani8264
    @kalaivanikalaivani8264 ปีที่แล้ว +3

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviImmanuvel
    @SelviImmanuvel 28 วันที่ผ่านมา +1

    சமயபுரம் மாரியம்மன் என் மகளுக்கு கண் பார்வை பிரச்சனை சரியாகி பார்வை கிடைக்க வழி செய்யும் தாயே, சமயபுரம் மாரியம்மன் போற்றி.

  • @k.meerabaikannan2730
    @k.meerabaikannan2730 2 ปีที่แล้ว +6

    சமயபுரம் மாரியம்மன் என்று ம்துணை நீயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshpandiyan668
    @vigneshpandiyan668 7 หลายเดือนก่อน +1

    அம்மா சமயபுரத்தாயே எனக்கு வேலை கிடைக்க வேண்டும்🙏🙏

  • @saraswathiselvaraj-q3m
    @saraswathiselvaraj-q3m ปีที่แล้ว +2

    அம்மா தாயே என் தெய்வமே என் மகனுக்கு ஒரு பெண் குழந்தை யை கொடு அம்மா நான் உன்னை பாதம்தொட்டு வேண்டி கேட்கிறேன் தாயே ! போற்றி !போற்றி

  • @sivalakshmiramani
    @sivalakshmiramani 5 หลายเดือนก่อน +1

    ஓம் வேப்பிலை காரியே போற்றி
    என் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீரனும் தாயே.
    கடல் தாண்டி உழைக்க போயிருக்கும் என் கணவரவுக்கு அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏🙏

    • @annaduraip94
      @annaduraip94 4 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @jayanthisakthivel6473
    @jayanthisakthivel6473 ปีที่แล้ว +4

    அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏

  • @kannann8904
    @kannann8904 2 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @anushrianushri3513
      @anushrianushri3513 ปีที่แล้ว +1

      சமயபுரத்து மாரியம்மன் ஸ்லோகம் எழுத்துடன் வேண்டும்