கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2019
  • குழந்தை வரம் தரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்மன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் திருக்கருகாவூரில் முல்லைவன நாதர் சுவாமிதிருக்கோவிலஅமைந்துள்ளது.இத்தல அம்பிகையான ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க அருள் பாலித்து வரும் ஒரு அற்புத ஸ்தலம்.ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டி குழந்தை பெறும் பெண்கள் சுகப்பிரசவம் அடையும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இந்த ஸ்தலம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இந்த கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் இக்கோவிலில் தரப்படும் நெய் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும். அதே போன்று கருத்தரித்த தாய்மார்கள் இத்தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி எடுக்கும் போது வயிற்றில் தடவ சுகப்பிரசவம் அடையும். திருமணம் கூடிவராத கன்னியர்கள் இத்தலத்தில் வந்து வழிபட விரைவில் திருமணம் நடைபெறும். நேரில் வர முடியாதவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
    நிர்வாக அதிகாரி
    அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
    திருக்கருகாவூர் அஞ்சல்
    பாபநாசம் தாலுக்கா
    தஞ்சாவூர் மாவட்டம்
    போன் நம்பர் 04373-273423
    கரு உருவாவதற்கும் கரு கலையாமல் சுகப்பிரசவம் அடைவதற்கும் குழந்தைபேறு நன்றாக இருக்கவும் திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரத்தை தினம் கேட்டு பயன்பெறுங்கள் . உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி
    Sri Mullai Vannanathar temple
    Thirukarugaour
    Bus Route Kumbakonam to Thanjavur . papanasam to 6 km
    Couples yearning for a child have to come in person to this temple, Obtain Ghee from the counter, light 11 Ghee lamp and must to step smearing (Padi Mezhuguthal)and in Sacred Ambal sannathi and pray For their child .after returning their home they should buy quality Ghee for 500 gram and mixed with sacred Ghee obtained from this temple before going to bed couples should I take a teaspoonful of the Ghee for Next .48 days. women should avoid intake of Ghee during their periods, while men should continue without break. we advise the couples Listen to the Kari urpathi manthram song of Thirumoolar.
    pregnant women in third trimester has to obtain blessed oil for the temple. it is not necessary for the woman to come in person while her husband or any family member can Ande obtain the blessed oil.where are you must be applied in the lower abdomen of women during pain. we free advice given to woman to recite the mantras (Karu urpathi manthram) to easy delivery.person who are unable to visit this temple in person can obtain blessed oil this temple through post courier.
    Address
    Executive officer
    Sri Mullaivananathar Swamy temple
    Thirukkarugavur
    Papanasam_ tk. pin code-614302
    Thanjavur district
    Tamil Nadu
    India
    Telephone number- 8870058269
    website:. www.garbaratchambigaitemple.org
    email: eomullaivananathartkr @ gmail.com
    #karu#manthiram#garbaratchambigai#
  • เพลง

ความคิดเห็น • 10K

  • @saranyasaranya7298
    @saranyasaranya7298 11 หลายเดือนก่อน +396

    ஒரு மாதமாக நான் இந்த பக்தி பாடலை கேட்டு வந்தேன் இப்போது நான் கருவுற்று இருக்கேன் இது அனைத்தும் அம்மன் அருளால் மட்டுமே நடந்தது 💥🙏🧎‍♀️

    • @rajalakshmie4421
      @rajalakshmie4421 11 หลายเดือนก่อน +4

      Hi

    • @muthusaranya1191
      @muthusaranya1191 10 หลายเดือนก่อน +4

      Ipo ungalku eathna madam sister

    • @saranyasaranya7298
      @saranyasaranya7298 10 หลายเดือนก่อน +7

      2 and half month

    • @muthusaranya1191
      @muthusaranya1191 10 หลายเดือนก่อน +4

      @@saranyasaranya7298 congratulations sister my name also saranya. Intha name la ipo oruthanga concive ah irukratha keakrappo romba santhosama irukku...... Happy ah irunga sister......

    • @saranyasaranya7298
      @saranyasaranya7298 10 หลายเดือนก่อน

      🥰❤️

  • @saranyasaranya-jg8ck
    @saranyasaranya-jg8ck หลายเดือนก่อน +42

    அம்மா என் வயிற்றில் இந்த மாதம் கரு தங்க வேண்டும்...... 🙏🙏🙏🙏😭😭... நம்பிக்கையுடன் இந்த பாடலை கேட்கிறேன்........ குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் வரம் கொடு தாயே...... 😭🙏🙏

  • @CalmFood-vb7jn
    @CalmFood-vb7jn 4 หลายเดือนก่อน +111

    அம்மா தாயே உன் பாடலை ஒரு மாதம் முழு நம்பிக்கையுடன் கேட்டேன் இப்போ உன் அருளால் இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் குழந்தைக்கு துடிப்பு வந்துருச்சு நல்லா ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா 🙏🙏என்னை போல் உங்களை நம்பி இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா 🙏🙏ஓம் கற்பரக்ஷாம்பிக்கையே போற்றி...

  • @balasaraswathi8234
    @balasaraswathi8234 17 วันที่ผ่านมา +8

    அம்மா 9 மாசம் ஆகுது தடீருனு குழந்தைக்கு அசைவு இல்லாமல் போயிட்டு நீதான் அம்மா அசைவை கொடுக்கனும் ரொம்ப கஷ்டமா இருக்கு தாயே கர்ப்பட்சாம்பிகை தாயே போற்றி

  • @mk54..
    @mk54.. หลายเดือนก่อน +37

    அம்மா நான் மீண்டும் கருவுற்று இருக்கேன் 2மாதம் இரட்டை குழந்தைகள் நான் நல்ல படியாக என் இரு குழந்தைகளும் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் தாயே🙏🥺

  • @Akash1997Praveen
    @Akash1997Praveen 4 หลายเดือนก่อน +42

    இந்த உலகில் மிக பெரிய சொத்து குழந்தை 👶அது அனைவருக்கும் கிடைக்க நான் கடவுள் கிட்டவேண்டுகிறேன் நீங்க எனக்காக வேண்டிகோங்க சகோதர் சகோதரிகளே pls pls 😢😢ஓம் ஶ்ரீ கர்ப ரஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 இந்த பாடலை தினமும் கேளுங்கள் அனைவர்க்கும் பலன் கிடைக்கும்

  • @umamageshwari2778
    @umamageshwari2778 8 หลายเดือนก่อน +186

    இந்த மாதமே என் வயிற்றில் கருவளர ஆசிர்வாதம் பன்னம்மா தாயே குழந்தை பாக்கியம் 😢😢😢 கிடக்கும் தாயே😢😢

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 5 หลายเดือนก่อน +4

      Nambikaiyoda relax irunga nallade nadakkum

    • @sweetheartjeevika7372
      @sweetheartjeevika7372 4 หลายเดือนก่อน +2

      God bless us

    • @sivasuddartv9043
      @sivasuddartv9043 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/E1z1NEfVfvg/w-d-xo.htmlsi=hZj7Za1_NMACAgqQ

  • @anithaguna97
    @anithaguna97 3 หลายเดือนก่อน +43

    எல்லாரும் நாள் தள்ளி போயிருக்கு நு சந்தோசம் படுரங்க ஆனால் எனக்கு நாள் தள்ளி போன கூட என்னால கண்டு பிடிக்க முடியாது அம்மா ...அவ்வளோ பிரச்சினை இருக்கு சந்திக்கிறேன் மாதம் மாதம் ... நீங்க என் கூட இருந்து எனக்கு குழந்தை வரம் குடுத்துறுபிங்கனு நம்புறேன் அம்மா ...கை விட்ராதின்க அம்மா தாயே ,🙏🏼

    • @user-ox4sx4nc8s
      @user-ox4sx4nc8s 6 วันที่ผ่านมา +1

      Daily morning and evening intha song kelunga sis kandippa ungaluku kolantha peranthurum

  • @NirmalaNila-zo8gr
    @NirmalaNila-zo8gr หลายเดือนก่อน +10

    அம்மா நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போற நல்ல செய்தி வரணும் தாயே😢😢

  • @user-nw4fb3up3o
    @user-nw4fb3up3o 4 ปีที่แล้ว +804

    நாங்கள் எல்லாரும் உங்கள அம்மானு கூப்பிட்டறோம் என்னை அம்மானு கூப்பிட ஒரு குழந்தையை கொடுங்க தாயே இந்த மாதம் ஒரு நல்லது நடக்கனும் தாயே

    • @paramanandamkrishna3475
      @paramanandamkrishna3475 4 ปีที่แล้ว +22

      அம்மன் அருள் தருவாள்
      கலங்காதே.நல்மகவு அருளவே !. வாழ்கவளமுடன்.

    • @kalaivanikichumamaa7989
      @kalaivanikichumamaa7989 3 ปีที่แล้ว +20

      Sister don't feel ungaluku kudiya sekram Karu thangum.....Amma Kuda irupaga....nambungal ....

    • @bhavanibhavani9172
      @bhavanibhavani9172 3 ปีที่แล้ว +8

      Same problem

    • @user-nw4fb3up3o
      @user-nw4fb3up3o 3 ปีที่แล้ว +2

      @@paramanandamkrishna3475 Thank you sir

    • @user-nw4fb3up3o
      @user-nw4fb3up3o 3 ปีที่แล้ว +4

      @@kalaivanikichumamaa7989 உங் கள் anbirkku நன்றி

  • @ponnambalamponnambalam9830
    @ponnambalamponnambalam9830 4 ปีที่แล้ว +959

    குழந்தை இல்லாத அனைத்து தம்பதியினருக்கு குழந்தை வரம் அருள வேண்டும் அம்மாதாயே 🙏🙏🙏🙏🙏🙏கர்ப்பரக்ஷாம்பிகை துணை🙏🙏🙏🙏🙏🙏

    • @ponnambalamponnambalam3200
      @ponnambalamponnambalam3200 3 ปีที่แล้ว +13

      Amma thaye enathu manaivikku karu uruvaki ullathu karu nallapadi valera venndum Amma atharkku nenkalthan arulpuri vendum Karparekkshambihai thunai

    • @hasinimusicals
      @hasinimusicals  3 ปีที่แล้ว +16

      ஓம் கற்பரட்சாம்பிகை யே போற்றி போற்றி

    • @mathukannanmathukannan7860
      @mathukannanmathukannan7860 3 ปีที่แล้ว +9

      Om karparatchampigai potri

    • @pakeenirusha915
      @pakeenirusha915 3 ปีที่แล้ว +8

      Amma enakkum entha month ivf seithirukkam plz nallapadiya nadakka Atul thanga Amma

    • @nsns227
      @nsns227 3 ปีที่แล้ว +2

      Tq

  • @nithyarenganathan4127
    @nithyarenganathan4127 2 หลายเดือนก่อน +33

    அம்மாவின் சன்னதிக்கு நாங்களும் சென்று வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன ..நான் இப்பொழுது ரெண்டு மாதம் கர்பமாக இருக்கிறேன் அம்மா... எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க நீங்க தான் என் கூடவே இருக்கணும் தாயே......தாயே நினைத்து தினமும் இந்த பாடலை கேட்டு வருகிறேன் ......குழந்தை வரம் கேட்கும் அனைவரும் அம்மாவை முழுமனதுடன் வேண்டி கேளுங்கள் கண்டிப்பாக குடுப்பாங்க .....அம்மா வை நம்புங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @SelvampriyaSelvam-bi8hh
    @SelvampriyaSelvam-bi8hh 5 หลายเดือนก่อน +24

    நான் இந்த பாடலை ஒரு மாதம் கேட்டு வந்தேன் நான் இப்போது கருவுற்று இருக்கிறேன் அந்த அம்மனின் அருளால் ஓம் கர்ப்பரட்சாம்பிகையே போற்றி போற்றி...🙏🙏🙏

  • @skchannel6197
    @skchannel6197 ปีที่แล้ว +69

    ஓம் கர்பரக்ஷம்பிகை போற்றி!!!! அம்மா தாயே எனக்கும் என்னை போன்று இருக்கும் பெண்கள் அனைவருக்கும் சீக்கிரம் குழந்தை வரம் தருவாய் தாயே உங்களை வேண்டி வரும் அனைவருக்கும் அருள் புரிவாய் அம்மா,🙏🙏🙏🙏

  • @anithaani8774
    @anithaani8774 2 ปีที่แล้ว +45

    அம்மா தாயே இந்த மாதம் என் வயிற்றில் க௫ நிற்க வேண்டும் தாயே நிங்கள் தான் ௮௫ள் புரியா வேண்டும் தாயே ஸ்ரீ கா்பாராக்ஷம்பிக தாயே 🙏🙏🙏🙏🙏

  • @galleryoftnstcbuses
    @galleryoftnstcbuses 3 หลายเดือนก่อน +20

    அம்மா தாயே என் மனைவிக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ எனக்கு முழு நம்பிக்கை உள்ளது......... உன்னுடைய அனுக்கிரஹத்தில் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாயாக..... 🙏🙏🙏

  • @user-cb8xz3ds2y
    @user-cb8xz3ds2y หลายเดือนก่อน +9

    அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நான் இந்த பாடலை கேட்கிறேன் எனக்கு கூடிய சீக்கிரம் நல்ல செய்தி என் மகள் சொல்லனும் அம்மா தாயே நான் மனம் உருகி வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @illamthedikalvi3606
    @illamthedikalvi3606 3 ปีที่แล้ว +48

    அம்மா தாயே அனைத்து மக்களையும் மாங்கல்ய பாக்கியத்துடனும்.
    மடிப்பிச்சையுடனும் சகலசௌபாக்கியத்துடனும் வாழ அருள் புரியும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MRMuthu-yf7hz
    @MRMuthu-yf7hz 9 หลายเดือนก่อน +54

    அம்மா குழந்தை பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கணும் உன் அருளால் 🙏ஓம்சக்தி பராசக்தி🙏

  • @JeyaDuraipandi
    @JeyaDuraipandi หลายเดือนก่อน +16

    அம்மா தாயே எண் மகளுக்கு குழந்தை வரம் கொடும்மா தாயே நீயே வந்து என் மகளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் .அம்மா எனக்கு உண்ண விட்டா யாருமா இருக்கா.என் மகள் சீகிரம் நல்ல செய்தி சொல்லணும் தாயே

  • @user-jj8nt9xf5s
    @user-jj8nt9xf5s 4 หลายเดือนก่อน +47

    உன்னை முழுவதும் நம்பி இந்த பாடலை கேட்கிறேன் தாயே... இந்த மாதம் கரு தங்க வேண்டும் தாயே... கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி....

    • @ammu2903
      @ammu2903 4 หลายเดือนก่อน +1

      Kidaikum sister dnt wry , nanum indha mnth karu thanganunu ammakita vendiruken

    • @user-qv3dz2xy4b
      @user-qv3dz2xy4b หลายเดือนก่อน +1

      Akka nanum athey nampikaila iruka kastama iruku ipadi amma enaku kolaintha kudukapaganu

    • @mathieswari7203
      @mathieswari7203 18 วันที่ผ่านมา

      Amma Thaaye um Arul Thaarum Amma 🙏🙏🙏

  • @sandysandy222
    @sandysandy222 4 ปีที่แล้ว +343

    அம்மா இந்த உலகில் குழந்தை வரத்திற்கு ஏங்கும் அனைவருக்கும் எனக்கும் குழந்தை வரம் கிடைக்க வேண்டுகிறேன் தாயே

    • @jokerever2521
      @jokerever2521 3 ปีที่แล้ว +6

      Kandiba atha varam varum akka kavala patathinga

    • @statutory8850
      @statutory8850 2 ปีที่แล้ว +1

      நல்லதே நடக்கும் bro

    • @jegajeeva7111
      @jegajeeva7111 2 ปีที่แล้ว +2

      அம்மா அருளால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்...🙏🙏🙏

    • @surekasathees1578
      @surekasathees1578 ปีที่แล้ว

      Amma amaku baby varanum amma

    • @muthurajamuthuraja6833
      @muthurajamuthuraja6833 ปีที่แล้ว +1

      Kulanthai varam ventum thayea... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pasakaranpasakarari7043
    @pasakaranpasakarari7043 ปีที่แล้ว +26

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு இந்த கருவ நல்லபடியா காப்பாத்தி கொடுக்க தாயே உன் திருவடி வணங்கி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eh9ye2ys7v
    @user-eh9ye2ys7v 3 หลายเดือนก่อน +30

    அம்மா தாயே இந்த மாதம் நாள் தள்ளி போக வேண்டும் அம்மா.என் வயிற்றில் கரு உருவாக வேண்டும் தாயே.உன்னை நம்பியே நான் இருக்கிறேன். பாஸிட்டிவ் வர வேண்டும் அம்மா

  • @kikisamayaldeltaqueen2574
    @kikisamayaldeltaqueen2574 4 หลายเดือนก่อน +44

    அம்மா நல்லபடியாக குழந்தை பிறந்து உன் சன்னதிக்கு குழந்தையுடன் வர வேண்டும்.

  • @marimathimathi1427
    @marimathimathi1427 2 ปีที่แล้ว +161

    அம்மா எனக்கு முதல் குழந்தை கலைந்துவிட்டது மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறேன் நாற்பத்தி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது குழந்தை நல்ல படியாக பிறக்க ஆசீர்வதியுங்கள் தாயே குழந்தை இல்லாமல் தவிக்கும் அத்தனை பெண்களுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கள் அம்மா🙏🙏🙏🙏

    • @chitrachitra4965
      @chitrachitra4965 ปีที่แล้ว +3

      தாய் கருணையால் நல்லது நாடக்கும்

    • @PSLalai
      @PSLalai ปีที่แล้ว

      Lln

  • @riya9121
    @riya9121 ปีที่แล้ว +36

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்.... எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அருள் கொடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @anithaguna97
    @anithaguna97 3 หลายเดือนก่อน +7

    கர்பரக்ஷபிகை தாயே போற்றி போற்றி...கை விற்றாதீங்க அம்மா தாயே...முழு நம்பிக்கை இருக்கு ..மடி பிச்சை ஏந்தி கேட்கிறேன் எடுக்கிறேன் அம்மா தாயே 🙏🏼

  • @kumarbhuvana3487
    @kumarbhuvana3487 4 หลายเดือนก่อน +38

    உண்மை தான் எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் கழித்து குழந்தை பேறு அடைந்தேன் இத்திருக்கோயிலுக்கு சென்று வந்து தங்க தொட்டியில் பிரச்சனை இக்கோயிலில் சிறப்பு 1 வயதில் குழந்தைக்கு தொட்டில் போட சென்றோம் அதிலும் ஒரு அதிசயம் அம்மா வின் கருணையே கருணை அதே மாதமே இரண்டாவது குழந்தை பேறு அடைந்தேன் 12 வருடம் கண்ணீர் கவலை எல்லாம் எங்களுடைய இரண்டு ஆண் குழந்தைகள் மூலம் தீர்ந்தது 😊

    • @baavanitha
      @baavanitha 2 หลายเดือนก่อน +5

      Enakkum ketaikkanumnu vendikkonga akka

  • @tamilarasi.n5349
    @tamilarasi.n5349 2 ปีที่แล้ว +53

    Amma unga arulala naan கர்ப்பமாகி இருக்கேன் ... எனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் தாயே ஓம் கற்பரக்ஷாம்பிகையே போற்றி

    • @tamilarasi.n5349
      @tamilarasi.n5349 2 ปีที่แล้ว +3

      7 month முடிவடைகிறது குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே

  • @ISM2323
    @ISM2323 2 ปีที่แล้ว +186

    கர்ப்பம் ஆகும் முன் ஒவ்வுரு பெண்ணும் சந்திக்கும் கஷ்டங்களும் அவமங்கங்களும் பல,,, இவ்வுலகில் என்னை போன்று குழந்தை இல்லாமல் தவிக்கும் அணைத்து பெண்களுக்கும் அருள் புரிவாயாக தாயே!அம்மா கர்பாகரக்ஷாம்பிகை அம்மா
    நான் உன் அருளால் இம்மாதம் கரு தரித்து உன் அருளால் கரு தங்க வேண்டும் தாயே!!

    • @Vasee..1228
      @Vasee..1228 2 ปีที่แล้ว +2

      Kandipa nadakkum..🙏😊

    • @bas1232002
      @bas1232002 2 ปีที่แล้ว +3

      Matravarku vendum vungaluku nallathey nadakum

    • @ezhilezhil1431
      @ezhilezhil1431 2 ปีที่แล้ว +6

      Intha matham Nanum ammavaga vendum amma

    • @vanithad9887
      @vanithad9887 ปีที่แล้ว +1

      Ama amma niraya kastam santhikirom veetla nimathiye ila😭😭😭😭

    • @rajasekarrevathi6684
      @rajasekarrevathi6684 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நடக்கும் சகோதரி

  • @megalamani4249
    @megalamani4249 3 หลายเดือนก่อน +20

    அம்மா தாயே எனக்கு 60 நாள் மேல ஆச்சு ஆன குழந்தைக்கு இதய துடிப்பு வரல உன்னோட அருளால் என்னோட குழந்தைக்கு இதய துடிப்பு வர வேண்டும் தாயே உன்ன நம்பி டெய்லி இந்த பாட்டு கேட்டு இருக்கேன் கை விற்றாத தாயே

  • @dhanasekarann6369
    @dhanasekarann6369 3 หลายเดือนก่อน +15

    அம்மா தாயே உன்னை முழுசா நம்பிருக்கன் குழந்தை வரன் கிடைக்கணும் அருள் புரிய வேணும் தாயே 🙏🙏🙏🙏மன கவலையை தீர்த்து வை தாயே

  • @nivethaaravind2847
    @nivethaaravind2847 3 ปีที่แล้ว +355

    அம்மா உங்கள் அருள் கிடைத்தது கர்ப்பமாக இருக்கேன் நல்ல படியாக குழந்தை பிறக்கவேண்டும் தாயே 🙏🙏🙏

  • @saajansuriya282
    @saajansuriya282 ปีที่แล้ว +210

    ❤🙏🕉️அம்மா குழந்தை இல்லாத அணைத்து பெண்கள் ளுக்கும் குழந்தை வரம் தாரும் அம்மா 🕉️🙏🙏🙇🏻‍♀️

  • @user-fo9fv9hu3v
    @user-fo9fv9hu3v 5 หลายเดือนก่อน +27

    ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே பாதுகாத்து கொள்ள வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி

    • @santhakumari2254
      @santhakumari2254 8 วันที่ผ่านมา

      Om karpagaratsambikai thunai🙏🙏🙏🙏

  • @somamouni6366
    @somamouni6366 5 หลายเดือนก่อน +24

    Very powerful song 2 weeks hearing this song.... i am pregnant.... nambikaiya intha song ah kelunga kandipa nadakkum....om .karparakshambikai potri 🙏

  • @karthikasaravanan3111
    @karthikasaravanan3111 2 ปีที่แล้ว +152

    இந்த பாடலை கேட்கும் போது என்னால் அழுகையை நிறுத்த முடிய வில்லை 😭😭அம்மா தாயே எங்கள அம்மா அப்பா சொல்லுறது கு குழந்தை வரம் தாங்க அம்மா🙏🙏🙏 மடி ஏந்தி பிச்சையா கேக்குறேன் அம்மா🙏🙏🙏 என் வேண்டுதல் நெரைவேரணும் அம்மா தாயே🙏🙏🙏என்னை போல் குழந்தை வரம் கேட்கும் எல்லாருக்கும் வரம் தாங்க அம்மா🙏🙏🙏🙏

    • @amirtha.g9649
      @amirtha.g9649 2 ปีที่แล้ว +2

      Neenga amma koviluku poitu avanga kandippa happy news kidaikum akka

    • @mathinila3352
      @mathinila3352 2 ปีที่แล้ว +4

      kandippa ammave vanthu ungalukku kuzhanthaiya varuvanga 🙏🙏🙏

    • @maruthupandi3133
      @maruthupandi3133 2 ปีที่แล้ว +6

      Kandipa kidaikum feel pannathinga amma namma ellaraium kandipa kannu thiranthu parpanga om karparachampikai thayee potri,,🙏🙏🙏

    • @karthikasaravanan3111
      @karthikasaravanan3111 2 ปีที่แล้ว +5

      Ennoda ammatchi ooruku pakkam thirukarukkavur but ennala kovilku poga mutila😭😭 bby illama romba vethanaiya iruku ana marriage agi 1year than aguthu but romba stress ah iruku😭😭amma thaye arul puringa amma🙏🙏🙏

    • @veluswamis2200
      @veluswamis2200 ปีที่แล้ว +2

      அம்மா பிள்ளை வரம் தரும் உயர் உருகி நிற்கின்றேன் அம்மா தாயே

  • @sivacva1944
    @sivacva1944 3 ปีที่แล้ว +246

    நான் என் wifeum அம்மன் songs கேட்டோம் இப்ப மி wife pregant 4 month. Thank you Amman karpakarachambikai amman

    • @user-ge9we6jd7x
      @user-ge9we6jd7x ปีที่แล้ว

      அம்மா தாயே.எனக்கு ஒரு குழந்தையை தாங்கம்மா.எத்தனையோ கோயில்களில் போய் சரணடைந்தேன்.நீங்களாவது எனக்கு அருள் புரிந்து கரு நிக்க செய்ங்க அம்மா

    • @RajiMani1325
      @RajiMani1325 ปีที่แล้ว

      Enakkum vendikonga அம்மா அருள் புரிவாயாக 🙏🙏🙏😭

    • @kannathasanm4162
      @kannathasanm4162 ปีที่แล้ว

      True powerful song

  • @rvijaya9364
    @rvijaya9364 4 หลายเดือนก่อน +31

    எனது குழந்தையைப் போல் பிள்ளை வரம் கேட்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அருள் புரிவாய் தாயே சோதித்தது போதும் தாயே கருணை காட்டம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் தாயே

  • @rengaseenivasan4215
    @rengaseenivasan4215 หลายเดือนก่อน +4

    எங்கள் கண்மணி கர்ப்பம் ஆனதற்கு நன்றி அம்மா!!

  • @hemamalinir7465
    @hemamalinir7465 3 ปีที่แล้ว +48

    அம்மா உங்கள் கருணையால் எனக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. ஆரோக்கியமான குழந்தையை பெற்று இன்புற்று வாழ அருள் புரிவாய் அம்மா.

  • @maheswarimaheswari5202
    @maheswarimaheswari5202 2 ปีที่แล้ว +46

    என் கருவில் இருக்கும் குழந்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பிறக்க வேண்டும் அம்மா.உன் அருளால் எல்லாம் நன்மையே நடக்க வேண்டும்.அனைவரும் எல்லா செல்வமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰

  • @RajsujiRajsuji-cu4ix
    @RajsujiRajsuji-cu4ix 7 วันที่ผ่านมา +4

    அம்மா தாயே உன் அருளால் நானும் என் உடன்பிறா அக்காவும் தாய்மை அடைய வேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்

  • @selvapriya9494
    @selvapriya9494 6 หลายเดือนก่อน +26

    அம்மா தாயே எனக்கு இந்த மாதமே கரு தங்கனும் தாயே ஓம் கர்ப்பரட்சாம்பியே போற்றி🙏🙏

  • @ponnambalamponnambalam9830
    @ponnambalamponnambalam9830 4 ปีที่แล้ว +64

    அம்மா தாயே எங்களுக்கு இந்த மாதமே ஒரு நல்ல செய்தி கிடைக்கும் கரு உற்பத்தி ஆகணும்🙏🙏🙏🙏🙏👪

  • @meenasathyaraj1903
    @meenasathyaraj1903 2 ปีที่แล้ว +250

    முழு நம்பிக்கையுடன் இந்த பாடலை கேளுங்கள்...நிச்சயம் அம்பாள் அருள் புரிவாள்...அம்பாள் அருளாள் நான் தாய்மை அடைந்தேன்....

  • @Mohanapriyasalivaganan
    @Mohanapriyasalivaganan 4 หลายเดือนก่อน +27

    அம்மா தாபே எனக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது
    குழந்தை இல்லை முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் இந்த மாதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன் அருள் புரிவாய் அம்மா 😢

    • @sumathim8542
      @sumathim8542 2 หลายเดือนก่อน

      Any updates sis

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 หลายเดือนก่อน +9

    என் மகள் வயிற்றில் பனிக்குடம் தான் தெரிகிறது பாப்பா தெரியவில்லை என்று சொல்லி விட்டார் மருத்துவர் 1 வாரம் பார்க்கலாம் சொல்லி விட்டார் மருத்துவர் தாயே இன்று இந்த பாடல் வந்தது கரு ஆரோக்கியம் மாக இருக்க வேண்டும் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @amalaamala5091
    @amalaamala5091 3 ปีที่แล้ว +108

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பி உன்னை வந்து வணங்கினேன் அம்மா... இம் மாதம் எனக்கு கிடைக்க அருள் குடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ruparupa5735
      @ruparupa5735 3 ปีที่แล้ว +1

      Conform agirucha sis

    • @jamunaprabu1466
      @jamunaprabu1466 3 ปีที่แล้ว

      Yenna result sister

    • @vijipari380
      @vijipari380 2 ปีที่แล้ว

      Solluga sister baby confirm achi pls really pannuga

  • @dhevikakesavan6827
    @dhevikakesavan6827 3 ปีที่แล้ว +35

    🙏🙏அம்மா தாயே எனக்கு இந்த மாதத்தோடு வயிற்றில் கரு தங்குவதற்கு நீ தான் அருள்புரிய வேண்டும் அம்மா என் குழந்தையோடு உன் சன்னதிக்கு வருகிறேன் அம்மா கருணை தாருங்கள் அம்மா தாயே🙏🙏🙏🙏👍

  • @premkumarlithika7016
    @premkumarlithika7016 4 หลายเดือนก่อน +17

    அம்மா தாயே என் குழந்தை ஹாஸ்பிடல்ல வச்சிருக்கன் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் அம்மா நீ கொடுத்த உயிர் அம்மா என் குழந்தை அவனை நீதான் தாயே பாத்துக்கணும் 🙏🙏🙏🙏🙏

  • @yogeshwarirajasekar7757
    @yogeshwarirajasekar7757 3 หลายเดือนก่อน +6

    Karparachambigai thaayee 🙏🙏 2 varam indha padalai ketu vandhen indru kulandhai varam enaku kidaithulladhu ammanin arulal😢🙏🙏🙏nandri ammaa en kulandhai arokiyamaga petredukka neethan amma thunaiyaga irukanum ❤

  • @kumaresanv8518
    @kumaresanv8518 3 ปีที่แล้ว +76

    தாயே உங்கள் அருளால் என் மனைவிக்கு கரு தங்கியுள்ளது நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அருள் புரிவாயாக...

  • @rajiraji4215
    @rajiraji4215 ปีที่แล้ว +37

    மிகவும் சக்தி வாய்ந்த பாடல் நான் இந்த பாடலை தினமும் கேட்டு வந்தேன் இப்போது நான் கருவுற்று இருக்குறேன் அம்மா என் குழந்தை நல்லபடியாக வளரவேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻உங்கள் அருள் வேண்டும் amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் கர்ப்பரட்சாம்பிக்கை தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manonarayanan2577
    @manonarayanan2577 27 วันที่ผ่านมา +7

    அம்மாதாயே என் மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்ற து. குழந்தை வரம் வேண்டும் தாயே ‌என் மகள் படும் வேதனையை என்னாள் பார்க்க முடியவில்லை .தாயே .உலகத்துக்கே தாயாகிய உனக்கு எல்லாமே தெரியும்.குழந்தைகள் இல்லாத ‌எல்லா மகள்‌களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும் தாயே

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 3 หลายเดือนก่อน +31

    அம்மா கர்பரஷசாம்பிகை தாயே நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி ஆகிய அனைத்தும் உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும் அல்லவா எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் தாயே ஓம் ஸ்ரீ கருகாத்த அம்மா கர்பரஷசாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி

    • @vaishnavivaishu773
      @vaishnavivaishu773 หลายเดือนก่อน

      அக்கா நீங்க எத்தனை நாளில் போனீங்க

    • @vaishnavivaishu773
      @vaishnavivaishu773 หลายเดือนก่อน

      Ple

    • @sharmilapandi9035
      @sharmilapandi9035 หลายเดือนก่อน

      ஐந்து மாதத்தில் போனேன்

    • @dineshkanna5327
      @dineshkanna5327 หลายเดือนก่อน

      Akka Yentha orula eruku intha kovil

    • @sharmilapandi9035
      @sharmilapandi9035 16 วันที่ผ่านมา

      தஞ்சாவூர் மாவட்டத்தில் பாப நாசம்

  • @swathimadhan2424
    @swathimadhan2424 ปีที่แล้ว +250

    திருமணம் ஆகி 6 மாதம் எதிர்பார்த்து ஏமாந்து போனேன் எதார்த்தமாக இந்த பாடல் கண்ணில் பட்டது நம்பிக்கையோடு கேட்டேன் ரெண்டே நாளில் அதிசயம் நாள் தள்ளி போனது இந்த மாதம் கரு தங்கி விட்டது நான் 40 நாள் கர்ப்பமாக உள்ளேன் நன்றி தாயே 🙏🙏🙏🙏

    • @sureshmaravan6283
      @sureshmaravan6283 ปีที่แล้ว +12

      Akka enkkum marriage akane 6 Month akka enkkum baby illa akka enkku data thalli poirukku akka enkku baby irukkaum akka 🙇‍♀️🙏🙏🙏😭😭😭😭 amma thaye amma🙇‍♀️🙏🙏😭😭😭😭

    • @Sujimahi1992
      @Sujimahi1992 ปีที่แล้ว +26

      Enaku 10 years achu ammakita pray panikoga enaka sis

    • @seethalakshmi607
      @seethalakshmi607 9 หลายเดือนก่อน +3

      I pray for you

    • @user-fo9fv9hu3v
      @user-fo9fv9hu3v 8 หลายเดือนก่อน

      ​@@sureshmaravan62832:46

    • @user-vb7ix6sr4e
      @user-vb7ix6sr4e 7 หลายเดือนก่อน +2

      I pray for you

  • @vgsekar3518
    @vgsekar3518 ปีที่แล้ว +39

    நித்தமும் ஒன்றுக்கு மட்டுமே ஆசைப்பட்டு வாழ்ந்து வருகின்றோம்.... குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா எங்களுடைய நீண்ட கால பிராத்தனை நிறைவேற்றுங்கள்

  • @revathivicky88
    @revathivicky88 หลายเดือนก่อน +6

    ஒரு மாதமாக நான் இந்த பாடலை முழு நம்பிக்கையுடன் கேட்டு வருகிறேன். எனக்கு இந்த மாதம் கரு உருவாக அருள் புரிய வேண்டும் கர்ப்பரட்சாம்பிகை தாயே😭😭😭😭😭உங்களை நம்பி தான் அம்மா இருக்கேன்.

  • @MurugeshThen-ic7vs
    @MurugeshThen-ic7vs 5 หลายเดือนก่อน +8

    அம்மா தாயே எனக்கு குழந்தை பா பாக்கியம் கரு தர வேண்டும் உங்கள் பாடல் கேட்டு கண்ணீர் வடிக்கிறேரன் தாயே

  • @Senbagam-pj8vr
    @Senbagam-pj8vr ปีที่แล้ว +112

    தாயே உங்கள் அருளால் இப்போது கற்பமாக உள்ளேன்.என் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆசீர்வதியுங்கள்.நல்ல படியாக பிறக்க வேண்டும் தாயே.உங்கள் அருளால்,...ஓம் சக்தி தாயே.....

    • @Senbagam-pj8vr
      @Senbagam-pj8vr ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @kavichenaltamil6889
      @kavichenaltamil6889 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @sandhiyasandhiya9188
      @sandhiyasandhiya9188 ปีที่แล้ว

      @@Senbagam-pj8vr ungala epti contact pantrathu

    • @mathavis4827
      @mathavis4827 10 หลายเดือนก่อน +1

      அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை ஆசீர்வதியுங்கள் என் கருவை காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

    • @mathieswari7203
      @mathieswari7203 12 วันที่ผ่านมา

      🙏🙏🙏

  • @priyankat8060
    @priyankat8060 2 ปีที่แล้ว +47

    அம்மா என் குழந்தை நன்றாக வளர வேண்டும் சுக பிரசவம் ஆக வேண்டும் அம்மா நீ தான் தயே எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @alagusri4660
    @alagusri4660 4 หลายเดือนก่อน +20

    2years ahh baby Ilama irunthen amman padalai orey oru murai thaan ketten indru naan thaiyin karunaiyal thai aaga pogiren❤

  • @user-ho4gc8vd3x
    @user-ho4gc8vd3x 5 หลายเดือนก่อน +9

    அம்மா பாடல் கேட்டு நான் இப்ப கர்பமாக இருக்கின்றேன் 49 நாள் ஸ்கேன் பார்த்தோம் ஹாட் பிட் நல்ல நான் கேட்டேன் 146 இருக்கு ரொம்ப நன்றி அம்மா தாயே ❤❤❤❤❤❤இதே போல் என் குழந்தையை நல்ல பாத்துக்கங்க அம்மா குழந்தை வேண்டுவோர்க்கு குழந்தை குடுங்க அம்மா ❤❤❤❤❤❤

  • @sobana1372
    @sobana1372 ปีที่แล้ว +29

    அம்மா தாயே உங்கள் பாடலை கேட்டு உங்களின் அருளாசியுடன் நான் இப்போது 9மாதம் கர்ப்பம் அம்மா....இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை குழந்தை ஆரோக்கியமாக சுகபிரசவம் ஆக நீங்கள் தான் அம்மா எனக்கு அருள் புரிய வேண்டும் என்றும் எனக்கும்,என்னைப்போன்ற பெண்களுக்கும் நீங்களை துணை அம்மா கர்ப்பகரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sundharkarthipappa4287
    @sundharkarthipappa4287 ปีที่แล้ว +164

    என்னோட வாழ்க்கையில் நான் அனுபவிக்காத கஷ்டமே இல்ல தாயே நினைச்சது எதுவுமே கிடைக்காது 😭 குழந்தை விஷயத்துலயும் அப்டிதானு நினச்சு மனசு உடைஞ்சு போகும்போது இந்த பாடலை கேட்டேன் ❤️ இப்போ நான் கர்ப்பம் அடைந்தேன் 🙏 நன்றி தாயே ippo mulu mucha ungala nampitu iruken ❤️ baby heart beat vanthucham tq so much amma 😭🙏❤️

    • @nagajothi6500
      @nagajothi6500 ปีที่แล้ว +9

      Akka enaku pray pannuga 🙏

    • @ramanir3573
      @ramanir3573 ปีที่แล้ว +5

      Don't worry sister enimel unga life ninga aasapatta madhiri marum...😄 Be happy...❤️

    • @sathishrani2959
      @sathishrani2959 ปีที่แล้ว +2

      Akka enakum intha matham nalla seithi vara neenga vendikonka ka

    • @malathilakshmi8207
      @malathilakshmi8207 ปีที่แล้ว +2

      Enakum than sis apdithan iruku rmba kastama iruku

    • @sathishrani2959
      @sathishrani2959 ปีที่แล้ว +3

      Akka enakum positive varanum pray pannuga ka

  • @Umadevik-tg6bi
    @Umadevik-tg6bi 4 หลายเดือนก่อน +29

    நான் அம்மா சன்னதிக்கு சென்று வந்த பிறகு கருவுற்று இருக்கிறேன் நன்றி அம்மா🙏🏽🙏🏽🙏🏽🙇🙇🙇🙇🙇

  • @JeyamJayalakshmi
    @JeyamJayalakshmi 2 หลายเดือนก่อน +5

    4 வருடம் குழந்தைக்காக எங்கி இந்த பாடலை கேட்டு இந்த மாதம் நான் கர்பமாக உள்ளேன் கற்பரட்ச்பிகை தாயின் மகிமையை மகிமை என் குழந்தை ஆரோக்கியமாக வளர எங்களை அசிர்வதியுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathishanthi1990
    @revathishanthi1990 11 หลายเดือนก่อน +96

    இந்த மாதம் எனக்கு குழந்தை தங்கும் என முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அம்மா. ஓம் கர்ப்பரஷாம்பிகை தாயே போற்றி

  • @sivasri3387
    @sivasri3387 ปีที่แล้ว +35

    தாயே இந்த மாதம் நான் கர்ப்பம் ஆக வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன் . அம்மா தாயே ஓம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி ஓம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றியே!!!!!!

  • @vaishnavivaishu773
    @vaishnavivaishu773 2 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே நான் கேட்டதை நீ கொடுத்து விட்டாய் என் குழந்தையை பத்திரமாக குழந்தை நல்லபடியாக பிறக்கணும் பக்கத்து துணையாய் இருக்கணும் தாயே துணை ஃ🙏🙏🌼🌼

  • @SubaRajasuba
    @SubaRajasuba หลายเดือนก่อน +5

    திருமணம் ஆகி 6 வருடம் மருத்துவமனையில் காண்பித்தேன் தினமும் காலை இந்த பாடலை கேட்பேன் தற்போது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது....

  • @radhikadevin2137
    @radhikadevin2137 3 ปีที่แล้ว +48

    குழந்தை இல்லா அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தை வரம் அளிக்க வேண்டுகிறேன் தாயே.......

    • @manimeagalaip4738
      @manimeagalaip4738 2 ปีที่แล้ว +2

      அம்மாஎன்மகள்சுவேதாவிற்க்குகுழந்தைவரம்தந்துஅருள்புரியவேண்டும்தாயே

  • @simplicity1234
    @simplicity1234 3 ปีที่แล้ว +146

    அம்மா தாயே கர்ப்பரக்ஷாம்பிகா வேண்டும் அத்தனை தம்பதியருக்கும் குழந்தை வரம் தந்து செழிப்புடன் வாழ ஆசிர்வதியுங்கள் தாயே எங்களயும் சேர்த்து 🙏🏻🙏🏻🙏🏻

    • @amudhamadhan
      @amudhamadhan 2 ปีที่แล้ว +1

      Karparachabigay amma potri
      .

  • @UCHAGomathiM
    @UCHAGomathiM หลายเดือนก่อน +4

    அம்மா இந்த மாதம் நல்ல செய்தி வர அருள் புரிவாய் தாயே.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anitha9377
    @anitha9377 4 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே தினமும் உன் பாடலை கேட்கிறேன் உன் அருளால் எனக்கு இந்த மாதம் கருதங்க வேண்டும் அம்மா

  • @rvimala4339
    @rvimala4339 10 หลายเดือนก่อน +136

    இந்த மாதமே என் வயிற்றில் கரு வளர ஆசிர்வாதம் பன்னம்மா தாயே ஓம் ஸ்ரீ கர்ப்ப ரஷ்சாம்பிகை தாயே🙏

  • @revathiarunachalam3348
    @revathiarunachalam3348 8 หลายเดือนก่อน +24

    தாயே இந்த மாதம் நான் கருதரிப்பேன் என்று மிகவும் நம்பிக்கை உடன் உள்ளேன் அம்மா.நீ தான் அதற்கு அருள் புரிய வேண்டும் அம்மா கற்பரக்ஷாம்பிகை தாயே உன் அருளால். ஓம் கற்பரக்ஷாம்பிகயே போற்றி போற்றி 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 2 หลายเดือนก่อน +7

    Indha maasame கரு தங்கிடனும் நீயே அதை காத்து என் கையில் குழந்தையாக kudukanum தாயே எந்த குறையும் இல்லாமல் தீர்கயிலுடன் இருக்கணும் உன் சன்னிதானம் குழந்தையோட. வரேன் மா 🙏🙏🙏

  • @sownthati4606
    @sownthati4606 5 หลายเดือนก่อน +7

    அம்மா தாயே கற்ப ரக்ஷா அம்பிகையே விரைவில் எனக்கு குழந்தை கிடைக்க அருள் புரிவாய் தாயே

  • @ragavisai6630
    @ragavisai6630 ปีที่แล้ว +296

    இந்த மாதம் எனக்கு குழந்தை‌‌ தங்கும் என முழு நம்பிக்கையுடன்‌ காத்திருக்கிறேன்‌ அம்மா..ஓம்
    கர்ப்பரஷாம்பிகை‌ தாயே‌ போற்றி!

    • @icedinesh2966
      @icedinesh2966 ปีที่แล้ว +10

      உங்களுக்கு இந்த மாதத்தில் குழந்தை 🤰🤰🤰🤰🙏 நிக்கும் அக்கா 🙏🙏 கவலைப்படாதீங்க எனக்காக நீங்களும் வேண்டிக்கோங்க அக்கா 😭😭🙏🤰🤰

    • @icedinesh2966
      @icedinesh2966 ปีที่แล้ว +4

      எனக்கும் குழந்தை

    • @icedinesh2966
      @icedinesh2966 ปีที่แล้ว +6

      எனக்கும் குழந்தை இல்லை அக்கா 😭😭😭🙏🙏🤰🤰

    • @GokulGokul-ph1xi
      @GokulGokul-ph1xi ปีที่แล้ว +2

      Akka enna ahchu pregnenta

    • @ragavisai6630
      @ragavisai6630 ปีที่แล้ว +5

      @@icedinesh2966 kanntippa vendikkiren akka....ella pengalukkum karparatchampigai thaai thaan kulanthai varam kutukkanum om karparatchampigai thaaye potri...,

  • @selvakumarlakshmi7774
    @selvakumarlakshmi7774 ปีที่แล้ว +22

    🙏🙏🙏 அம்மா தாயே என் குழந்தையின் உடல் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி வெளி உறுப்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்க வேண்டும் தாயே நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் தாயே எல்லாரும் எங்களுக்காக வேண்டுங்கள் 🙏🤰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmanjummanju9087
    @mmanjummanju9087 4 หลายเดือนก่อน +19

    அம்மா நானும் இந்த பாடலை கேட்டு வருகிறேன் உன்னை நம்புகிறேன் தாயே 11 நாள் தள்ளி போய் இருக்கு இப்படியே எனக்கு கரு நிட்க்கணும் தாயே டெஸ்ட் பண்ணும்போது நல்ல செய்தி வரணும் ஓம் கர்பரக்ஷாம்பிகை அம்மன் துணை😢😢😢

    • @AAK665
      @AAK665 3 หลายเดือนก่อน

      Sis result sollunga

    • @deepalakshimi2974
      @deepalakshimi2974 2 หลายเดือนก่อน

      Ungalukku passive vanthurucha

  • @VijayaLakshmi-on9vs
    @VijayaLakshmi-on9vs 23 วันที่ผ่านมา +3

    அம்மா தாயே உங்களால தான் நா கர்ப்பமா இருக்கேனு நா எல்லார்கிட்டயும் சொல்லணும் என்னோட குடும்பத்துல உள்ளவங்கள எல்லா உன் கோவிலுக்கு கூட்டிட்டு வரணும் தாயே 🙏🏻

  • @shribharathi5771
    @shribharathi5771 4 ปีที่แล้ว +369

    ஓம் கர்பாராக்ஷம்பிகை போற்றி எனக்கும் என்னை போல் குழந்தை வரம் கேட்க்கும் அனைவக்கும் வரம் தா அம்மா

    • @keerthanalkrish7152
      @keerthanalkrish7152 4 ปีที่แล้ว +4

      Kadipa unngaluku baby porakum Amma thunai

    • @thineshromanreigns1286
      @thineshromanreigns1286 3 ปีที่แล้ว +5

      Oom karpaaraasampikai porri enakku nalaikku nalla risels thankamma thaje

    • @rameshrajesh4766
      @rameshrajesh4766 3 ปีที่แล้ว +6

      Amma enaku intha maatham karu thankanumma amma thaye Dunai

    • @rajesheaswerhhbubugg9717
      @rajesheaswerhhbubugg9717 2 ปีที่แล้ว

      😭😭😭

    • @kkarna8656
      @kkarna8656 2 ปีที่แล้ว +4

      அம்மா எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் என் குழந்தை எனக்கு வேண்டும்

  • @04405
    @04405 10 หลายเดือนก่อน +72

    ஓம் கர்பரட்சாம்பிக்கையே போற்றி... எனக்கு இந்த மாதமே கர்பம் உறுதி ஆகவேண்டும் என்று என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் தாயே..

    • @DivyaBakiyaraj
      @DivyaBakiyaraj 2 หลายเดือนก่อน

      Kandippa uruthi aagum

  • @kannagia5912
    @kannagia5912 3 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே நீ தான் எங்க அண்ணிக்கு குழந்தை நல்லபடியா புறக்கணும் தாயே கர்ப்பரசாம்பிகை போற்றி போற்றி தாயே

  • @Abithiya2940
    @Abithiya2940 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே இந்த மாதமே என் வயிற்றில் கரு தங்க அசீர்வதி தாயே, நீயே துணை

  • @arunaaru3789
    @arunaaru3789 11 หลายเดือนก่อน +33

    அம்மா நானும் இந்த பாடலை கேட்டு வருகிறேன் உன்னை நம்புகிறேன் தாயே எனக்கும் குழந்தை சுமக்கும் வரம் குடுங்க அம்மா...🙏🙏🙏🙏🙏🙏

    • @vijaysnekavijaysneka9044
      @vijaysnekavijaysneka9044 10 หลายเดือนก่อน +1

      Akka ennachi ka

    • @mathieswari7203
      @mathieswari7203 หลายเดือนก่อน +2

      Amma Theye enakum Kuzhanthai sumakura varam kudunga Amma 🙏🙏🙏

  • @girijakamal2329
    @girijakamal2329 ปีที่แล้ว +82

    I got preganant after hearing this song for 10 days.. very powerful song and beautiful voice 🙏🏻😊

  • @ramurevathi5636
    @ramurevathi5636 4 หลายเดือนก่อน +9

    ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி🙏

  • @karpagamsenthil2419
    @karpagamsenthil2419 5 หลายเดือนก่อน +7

    எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் அருளும் தாயே. திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. உன்சன்னதி வந்து நாங்கள் இருவரும் நெய் சாபிட்டோம்.

  • @saranyakannan6883
    @saranyakannan6883 ปีที่แล้ว +36

    அம்மா தாயே இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sorna.r345
    @sorna.r345 3 ปีที่แล้ว +156

    தாயே.... எங்கள் மனகுமுறல் உனக்கு கேட்கவில்லையா அம்மா..... அருள் புரிந்து குழந்தை வரம் தா தாயே🙏🙏

    • @Karna-hk7xj
      @Karna-hk7xj 3 ปีที่แล้ว +1

      Amma ennaku kuyathai pakiyam godo

    • @lishandthshenba4967
      @lishandthshenba4967 3 ปีที่แล้ว +2

      Amanai mulumaiyaga nambiyavarkagauku kudiya veraivil kulanthai serum akka.nallathe nadakum na pray pandra akka.

    • @sai4500
      @sai4500 2 ปีที่แล้ว

      😭😭😭

  • @baggi_kitchen
    @baggi_kitchen หลายเดือนก่อน +4

    உன்னை நம்பி உன்னை தேடி வருகிறேன் அம்மா எவ்வித தடையுமின்றி உன்னிடம் வர வழி செய்தாயே

  • @vaishnavivaishu773
    @vaishnavivaishu773 2 หลายเดือนก่อน +7

    அம்மனின் பாடலைக் கேட்டு எனக்கும் நாள் தள்ளிப் போய் இருக்கிறது நாளைக்கு நல்ல செய்தியாக இருக்கணும் தாயே நீயே துணையாக இரு 🌼🙏🙏

    • @shampanneer2016
      @shampanneer2016 หลายเดือนก่อน +2

      Congratulations sister entha kovil yenku ullathu.....

    • @deepalakshimi2974
      @deepalakshimi2974 หลายเดือนก่อน +2

      Thanjaur

    • @vaishnavivaishu773
      @vaishnavivaishu773 หลายเดือนก่อน

      @@shampanneer2016 🥰🙏Sister

    • @vaishnavivaishu773
      @vaishnavivaishu773 หลายเดือนก่อน

      @@deepalakshimi2974 🙏🥰Sister

    • @shampanneer2016
      @shampanneer2016 29 วันที่ผ่านมา +2

      Thank you sister entha patta oru 10 time tha kettu erupen eppo i am Praganted..... Thank s 🙏🙏🙏🙏

  • @lavanyalav6620
    @lavanyalav6620 3 ปีที่แล้ว +229

    அம்மா என்னோட குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியே பிறக்கனும் நீ தான் தாயே துணையாக இருக்கனும். உன் பாதமே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahalakshmimahamaha1940
      @mahalakshmimahamaha1940 2 ปีที่แล้ว +3

      Amma ennagum sekkarama kozhatha bakkiyum kaedaikanum Amma om sakthi karbarazhambigai Amma,,🙏🙏🙏🌺🌺🌺🌺

    • @mahalakshmi-yz8rz
      @mahalakshmi-yz8rz 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏😭😭😭

    • @rojamurugan9006
      @rojamurugan9006 ปีที่แล้ว +1

      Amman thunai

  • @suganthisugu6670
    @suganthisugu6670 10 หลายเดือนก่อน +31

    அம்மா தாயே ஒன்றை வருடமா குழந்தை இல்லை 😭😭தாயே உன்னை ஏங்கி நிற்கும் உன் பிள்ளைக்கு குழந்தை வரம் கொடு தாயே 🙏🙏🙏🙏🙏

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai3057 5 หลายเดือนก่อน +4

    அம்மா தாயே நீ தான் எனக்கு என் மனைவிக்கு காத்து கரு நிக்க இந்த மாதம் அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி