கிடைமாடுகள் மாடு வளர்ப்பவர்கள் அழிந்தால் இருகின்ற ஒரிஜினல் நாட்டுமாடுகளும் அழிந்து விடும். இவர்களும் காக்கப்பட வேண்டும். அருமையான பதிவிற்கு நன்றி நண்பரே.
அருமையான பேச்சு. 👌👌👌 நானும் நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்க நீண்ட காலம் ஆர்வமாக உள்ளேன். போதிய அளவு இடம் வாங்கிய பிறகு தான் நாட்டு மாடு வாங்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
அருமையான பேச்சு, அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.. இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு நிச்சியமாக மாடுகளை பத்தி இவளோ விஷயம் தெரியாது.. நீங்க கற்றுக்கொடுத்துவிடீர்கள்.. மிக்க நன்றி... இதேபோல் அழிந்து போன விஷயத்தை இன்னும் கற்றுக்கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Thambi..I never wanna know your religion or caste...but you are the pioneer of our country cow welfare....ur a man's good human community...carry-on bro...
கடைசியா சொன்னிங்க பாருங்க மாடு கூட இருந்த எல்லாம் மறந்து போயிடுவோம் அந்த மனசு தான் sir கடவுள் நாங்களும் மாடு வச்சிட்டு இருக்கோம் ec ya சொல்லுவாங்க கமெண்ட் பண்ணிட்டு போய்ட்டுவாக ஆன அதுல வால்ரா நமக்கு தான் தெரியும் கஷ்டம் 😢
எவ்வளவு கஷ்டமாகவோ மனஅமைதியில்லாமல் இருக்கும்போது ஒரு பசுவை தடவிக்கொடுத்து சிறிதளவு பசும் புல்லை உண்ணக்கொடுத்தால் நமது மனதில் உள்ள சஞ்சலங்கள் அனைத்தும் பறந்துவிடும். அதுவும் பிறந்த கன்றுக்குட்டியை முத்தமிட்டு அதனுடன் விளையாடும்போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே அதை வாயால் சொல்ல முடியாது . அனுபவித்துதான் உணரமுடியும்.
சிறப்பான நேர் கானல் சிறப்பு தம்பி, இருவருக்கும் வாழ்த்துக்கள், ஐயா சொல்லுகிற முட்டாள்கள் சொல்லட்டும் நீங்கள் தமிழர் பாரம்பரியத்தை இப்படி பட்டசூழ்நிலையிலும் காக்கிறீர்கள் விட்டுவிடவேண்டாம் பிள்ளைகளிடம் சொல்லுங்கள் காலம் வரும் காத்திருக்கிறோம், 🙏🙏👍🏼👍🏼👍🏼🙏🙏👍🏼🙏
நாட்டு மாடுகள் கண்டிப்பாக நம் பூமியில் வளர்க்கப்பட வேண்டும்.என்ன ஒரோ ஒரு குறை என்றால் அது தரும் பாலின் அளவு குறைவு அவ்வளவு தான் மற்றப்படி வேறு ஒரு குறையும் இருக்காது. காலை 7 மணிக்கு ஏரில் பூட்டினால் மாலை 4 மணிவரை உங்களிடம் டீ வடை வெற்றி லைபாக்கு பீடி புகையிலை சாப்பாடு என்று எதுவும் கேட்காது . அதற்கு பிறகு வீட்டில் கொண்டு வந்து வைக்கோல் அல்லது பச்சை புல் அல்லது வெறும் வைக்கோலும் தீவனம் தவிடு கலந்த நீரை காட்டினால் ஏ போதும்.
சில முட்டாள்கள் மாடு மேய்பது அசிங்கம் என்று நினைக்கிறார்கள், அவர்கள் சோறு தின்பதில்லை, பால் தேநீர், காப்பி குடிப்பதில்லை மூத்திரம் தான் குடிப்பார்கள் அடி முட்டாள்கள் அறிவு இருந்தால் சிந்திகலாம் ஆனால் அவர்களுக்கு இல்லை, மாடுகள் ரோட்டில் போகும்போது மெதுவாக போனால் என்ன அப்படி எங்கே ஓடி போய் சேரனும் அப்படி போவோர் புதைகுளிக்குபோகிறார்களா?
கிடைமாடுகள் மாடு வளர்ப்பவர்கள் அழிந்தால் இருகின்ற ஒரிஜினல் நாட்டுமாடுகளும் அழிந்து விடும். இவர்களும் காக்கப்பட வேண்டும். அருமையான பதிவிற்கு நன்றி நண்பரே.
மிக அருமையான காணொளி அரியலூர் மாவட்டம் திருமானூர் வினோத் பழனிசாமி
மாடும் மாடு மேய்க்கும் இடமும் மாடு மெய்ப் அவரும் அழகு
அருமையான பேச்சு. 👌👌👌 நானும் நாட்டு மாடுகளை வாங்கி
வளர்க்க நீண்ட காலம் ஆர்வமாக உள்ளேன். போதிய அளவு இடம் வாங்கிய பிறகு தான் நாட்டு மாடு வாங்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
நம் பாரம்பரியத்தைக் காக்க இளைஞர்கள் உள்ளோம்😍
தம்பி நீ தெளிவான ஆள் பா,, tour questions all reasonable and nice 👍
அருமையான வீடியோஇப்போதைய சூழ்நிலைக்குஇளைஞர்கள்இந்த தொழிலுக்கு திரும்பிவரவேண்டும்தங்களின் தகவல் மிகச்சிறப்பானது❤️
இதை பார்த்தால் ஆசையாக தான் இருக்கிறது ஆனால் குடும்பம் கேள்வி குறி ஆகிவிடுமே
அருமையான பேச்சு, அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.. இந்த காலத்தில் உள்ளவர்களுக்கு நிச்சியமாக மாடுகளை பத்தி இவளோ விஷயம் தெரியாது.. நீங்க கற்றுக்கொடுத்துவிடீர்கள்.. மிக்க நன்றி... இதேபோல் அழிந்து போன விஷயத்தை இன்னும் கற்றுக்கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
நன்றி சார்
அருமையான பதிவு சகோ உங்களுடைய காணொளிகள் அணைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏
மாட்டை கொன்று திங்காரவனுக்கு நல்ல பதிவு.
உரையாடல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது😍
நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றியதற்கு மிக நன்றி
ஞளமும் கல்வியும் நாழி அரிசியிலே
உழுதவன் காட்டை பார்
மேய்தவன் மாட்டை பார்
இந்த மாட்டோட மவுசு எப்படி ஏற போகுதுனு பாருங்க.. காளைகள் ரொம்ப தேவை படும் காலம் விரைவில்.
அருமையான பதிவு தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
நன்றி சகோ
🙏நண்பரே!உங்கள் மெனக்கெடலை போற்றுகிறேன்!
மெனக்கடலை இன்ன என்ன
அருமை அற்புதமான செய்தி
Super bro...🙏🙏 The man Talking soo feeling 😭😭😭
அருமையான பதிவு... வாழ்த்துகள் சகோ திருநெல்வேலியிலிருந்து முகம்மது ஷா
Thambi..I never wanna know your religion or caste...but you are the pioneer of our country cow welfare....ur a man's good human community...carry-on bro...
அருமையான தகவல் நண்பன்
I am childhood kedai madu in my village pattukottai...thanks good video....
Very nice information bro.
Anna💐💐💐.... Super👌 cute👌 and... Keep it up...
Good👍 question... Good👍 answer... 😍😍😍
ராஜா அண்ணா சூப்பர் review 💫💥🤍
கடைசியா சொன்னிங்க பாருங்க மாடு கூட இருந்த எல்லாம் மறந்து போயிடுவோம் அந்த மனசு தான் sir கடவுள் நாங்களும் மாடு வச்சிட்டு இருக்கோம் ec ya சொல்லுவாங்க கமெண்ட் பண்ணிட்டு போய்ட்டுவாக ஆன அதுல வால்ரா நமக்கு தான் தெரியும் கஷ்டம் 😢
mikka nandri nalla padhivugal .தோதரட்டம் menmelum valara vazthukka l
Kidai Mattu karakal , kadaulal asirvathika patavargal. ❤️🙏
தம்பி பிரமாதமாக இருக்கிறது தங்களின் ஒவொரு பதிவுகளும்.
Raja na உங்கள் சேவை ,விவசாயத்துக்கு தேவை
Nanpara super mara tamilan nalla sonnenga sariana pathivu
Super brother 💐💐💐💐💐
Hello nanba M from mumbai.... Na onga video's lan continuslay watch pannuven romba nalla panringa thodarndhu pannunga.... God bless u... ❤
Very good brother
எங்களின் அடையாளம்
Wow beautiful information king raja
ஒரு அருமையான பதிவு அண்ணா
Sirapuu arumaiyana mun urai
மிக மிக அருமை
Super❤❤❤
🙏🙏🙏 super 💕💕💕
அருமை
எவ்வளவு கஷ்டமாகவோ மனஅமைதியில்லாமல் இருக்கும்போது ஒரு பசுவை தடவிக்கொடுத்து சிறிதளவு பசும் புல்லை உண்ணக்கொடுத்தால் நமது மனதில் உள்ள சஞ்சலங்கள் அனைத்தும் பறந்துவிடும். அதுவும் பிறந்த கன்றுக்குட்டியை முத்தமிட்டு அதனுடன் விளையாடும்போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே அதை வாயால் சொல்ல முடியாது . அனுபவித்துதான் உணரமுடியும்.
சூப்பர் சார்
Super Sir!! You are a great guy doing great work!!
Super bro
பொறுப்பான பதிவு ராஜா வாழ்க வளர்க
Good
Unga introduction super brother.. videos information super brother
Supper sir
One of the best video sago.💪💪💪💪
Super sir அருமை
சிறப்பான நேர் கானல் சிறப்பு தம்பி, இருவருக்கும் வாழ்த்துக்கள், ஐயா சொல்லுகிற முட்டாள்கள் சொல்லட்டும் நீங்கள் தமிழர் பாரம்பரியத்தை இப்படி பட்டசூழ்நிலையிலும் காக்கிறீர்கள் விட்டுவிடவேண்டாம் பிள்ளைகளிடம் சொல்லுங்கள் காலம் வரும் காத்திருக்கிறோம், 🙏🙏👍🏼👍🏼👍🏼🙏🙏👍🏼🙏
Super bro very nice raja 🐂🙏🙏
நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்!.
👍👍👍ethe madri videos enme edurpakroo...
Super speech Anna 😁
Super bro very nice
Very supper raja
👌👍
Excellent presentation bro keep it up 👍
ஆதரவு தாருங்கள்
Very super
Sema
Anna romba thanks to knowingness of this na
Arumai arumai sago
enna aaru ..endha ooru thailavare..romba nalla irukku...
Ariyalur district sago
@@-gramavanam8319 Nandri sago. enjoy
Vanakkam Raja
குதிரைகளைப் பற்றி வீடியோ போடுங்க நான் குதிரை தோன்றிய காலம் முதல் இன்றைய விலை குதிரைகளின் பண்புகளைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா வணக்கம்
Sago call 8526714100
குதிரை ஆரியர்கள் இந்தியா வந்தபோது கொன்டு வந்தது
👌👌👌
Absolute truth.
miga siramam than aanal ithil niraya cross madugal than ullathu
Arputhamana pathivu
நாட்டு மாடுகள் கண்டிப்பாக நம் பூமியில் வளர்க்கப்பட வேண்டும்.என்ன ஒரோ ஒரு குறை என்றால் அது தரும் பாலின் அளவு குறைவு அவ்வளவு தான் மற்றப்படி வேறு ஒரு குறையும் இருக்காது. காலை 7 மணிக்கு ஏரில் பூட்டினால் மாலை 4 மணிவரை உங்களிடம் டீ வடை வெற்றி லைபாக்கு பீடி புகையிலை சாப்பாடு என்று எதுவும் கேட்காது . அதற்கு பிறகு வீட்டில் கொண்டு வந்து வைக்கோல் அல்லது பச்சை புல் அல்லது வெறும் வைக்கோலும் தீவனம் தவிடு கலந்த நீரை காட்டினால் ஏ போதும்.
👌👌👌👌👌
Anna very super Anna aarumi
Anna 🙏🙏🙏🙏🙏👍👍
Jalikattu madu kutty sales video poduga
Saringa
bro Nattu madu kandru kedaikkuma
Kollidam river thana bro
Amam sago
@@-gramavanam8319 thankku 🙏
🙏🙏🙏
ஒரு நல்ல காணொளி மிக்க நன்றி நண்பா
இதில் யாகம் வளர்த்ததால் அவர்கள் தப்பித்தார்கள் என்பதெல்லாம் பெரும் பொய்யாக இருக்கக்கூடும்
நிரூபிக்கபட்டதால் பதிவு செய்தேன் நண்பரே. நன்றி
1st view
Paatu pady paal karanthu thayir vachu kudichutu yathukuya patynu pasuringa
👌👌👌👌👌👌👌🤘🙏🙏🙏
கிடை மாடுகளை கட்டு தரை அல்லது பண்ணைகளில் வளர்க்க முடியுமா... குறிப்பாக ஆலம்பாடி மற்றும் பர்கூர் இனங்கள்
கன்று குட்டியிலிருந்து முயற்சி செய்து பாருங்கள் சகோ
இந்த கிடையமாட்டை ஊர், ஊராக ஓட்டிக்கொண்டு போகிறார்களே? இந்த மாடு பால் கொடுக்காதா? அப்படி பால் கொடுத்தால் அதனை எப்படி கரந்து, விற்பனை செய்வார்கள்???
பால் முழுதும் கன்றுக்கு மட்டதான்,பால் விற்பனை கிடையாது.
கன்றுகள் மட்டும் லாபம் சகோ
Anna neenga 200 year vazhanum ungala patha brave iruku
Hi I am T. Keelaveli
எந்த ஊர்ல மாடு இருக்கு ஒரு பசங்களும் எனக்கு வேண்டும்
Naangalum kedaiya madu koduthu irukom
,🙏🙏🙏🙌
உங்களுடைய கோழி பண்ணை உடைய கோழிகளுடைய viedo போடவும்
விரைவில் சகோ
Ivar tha unmaiyana tamilan
இந்த மாட்டிம் இருந்து பால் கரக்க மாட்டார்களா
கன்று குட்டிக் கு மட்டும் தான் சார்
nattu madu kanchu kutti evalow
இது என்ன ரகம்
உம்பளச்சேகரி