மீசல் நாட்டு மாடுகள் நம்ம தமிழ்நாட்டில் | Meesal cow in Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 98

  • @imaiorgagriculture5780
    @imaiorgagriculture5780 3 ปีที่แล้ว +7

    அண்ண நான் இராமநாதபுரத்தின் மைந்தன் .எங்கள் ஊரின் பாரம்பரிய பட்டி மாட்டிணத்தை பார்கச் செய்தமைக்கு நன்றி நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரரே

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 5 ปีที่แล้ว +76

    பல ஊர்கள் பல பட்டிகள் என தேடித் தேடி வீடியோ எடுத்து போடுகிறீர்கள். தொடர்ந்து பார்க்கிறேன். உங்கள் பணியை பாராட்ட வார்த்தை இல்லை நண்பரே.. வாழ்க வளமுடன்..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +3

      உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி

    • @malairaj8807
      @malairaj8807 5 ปีที่แล้ว +1

      Hi தமிழ்ல

    • @malairaj8807
      @malairaj8807 5 ปีที่แล้ว

      ஐயா நாடகத்துல நடித்திருப்பார் தவிர வேற ஒன்னும் தெரியலையே

    • @malairaj8807
      @malairaj8807 5 ปีที่แล้ว

      ஐயா நாடகத்துல நடித்திருப்பார் அவருக்கு பதில் தெரியல பேசுறாரு அந்த நேரத்தில் எனக்கு ஒரு அனுபவம் இருக்கு

  • @வெயில்
    @வெயில் 5 ปีที่แล้ว +26

    அற்ப்புதமான மனிதர் நீங்கள் தெய்வத்தை நம்புவதை விட உங்களையும் இந்த உயிரினங்களையும் நம்பினாலே போதும்......😍😍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +3

      உங்கள் பதிவிற்கு மிகுந்த நன்றி🙏

    • @murugaramalingam2170
      @murugaramalingam2170 5 ปีที่แล้ว +1

      நன்றி சகோ

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 4 ปีที่แล้ว +1

    கண்ணனுடையவளர்புதந்தை.
    நந்தமகாராஜா. வம்சம். வாழ்க
    உமதுபனிவளர்க உமது. வம்சம்

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 4 ปีที่แล้ว +2

    parkka miga arumaiyaga ulladhu

  • @babukarthick7616
    @babukarthick7616 5 ปีที่แล้ว +5

    Migavum arumai nanbarey .... migavum mariyathai kalantha pechu...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்பரே🙏

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 4 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லண்டு... உங்கள் குடி சிறக்கட்டும்

  • @ansarm3809
    @ansarm3809 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @rajeshwarkalge632
    @rajeshwarkalge632 5 ปีที่แล้ว +3

    Sir pranaam for your efforts to show us the hard workers preserving our heritage .I cant understand Tamil still I can guess the language .plz put English summary or subtitle like before.Once again My deep regards and best wishes.

  • @naganathanmadhavan8487
    @naganathanmadhavan8487 5 ปีที่แล้ว +2

    Super brother keep on going one day we will succeed 👍you are doing a great job

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you so much for your comment

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 ปีที่แล้ว +1

    அருமை உண்மை சொன்னர்

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 5 ปีที่แล้ว +1

    Nala pathivu nanbare itha vida oru nala prani intha ulagil eilai theivam 😭

  • @muhamedelias8203
    @muhamedelias8203 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க

  • @kidaari_boys
    @kidaari_boys 5 ปีที่แล้ว +6

    அய்யா,
    எல்லா இடங்களுக்கும் செல்கிறீர்கள்,
    எல்லாரையும் இணைத்து சங்கம் போன்ற அமைப்பு உருவாக்கலாம்,தனியாக இருப்பதால்,பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை,
    இப்படி காலம் களமாக புலம்பி கொண்டே இருக்க பொரமா,,
    ஒன்றாக இணைந்து நம் குறைகளை நாமே தீர்கலம்,
    வணிகம் மற்றும் வாழ்வாதாரம் உம் பெருகும்,
    குறைந்த பட்சம் ஒரு வாட்ஸ்அப் குழு வது சேருங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நன்பரே இருந்தாலும் நிரைய பேருக்கு whatsapp இல்லை நன்பா. வேரு என்ன வழி இருக்கு என சொல்லுங்கள்

    • @kidaari_boys
      @kidaari_boys 5 ปีที่แล้ว +1

      whatsapp laye neraya group arambikalam
      or
      facebook group

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 ปีที่แล้ว +2

    Nice bro..👌👌👌👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Thamilselvan for watching #Meesal cow in Tamilnadu

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @senthil1in1dvm
    @senthil1in1dvm 4 ปีที่แล้ว +1

    Aya neega nalla irakkhna

  • @pachakakoottu1633
    @pachakakoottu1633 4 ปีที่แล้ว +1

    Super video bro

  • @murugesanmeppalmurugesann47
    @murugesanmeppalmurugesann47 5 ปีที่แล้ว +3

    Arumai

  • @lksinternational3358
    @lksinternational3358 5 ปีที่แล้ว +2

    Good job

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for watching #Meesal cow in Tamilnadu 👍

  • @bramamoorthy4164
    @bramamoorthy4164 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @gnanesh26
    @gnanesh26 4 ปีที่แล้ว +2

    Sir please include buying and selling land also in ur channel

  • @abdullasaleem9049
    @abdullasaleem9049 4 ปีที่แล้ว +4

    Ugga mopile numper comment dula poodugga......... Please🙏🙏🙏

  • @vengatesanvengatesan2723
    @vengatesanvengatesan2723 5 ปีที่แล้ว +1

    Super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @Time-x3m
    @Time-x3m 4 ปีที่แล้ว +12

    வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு
    வியாதிக்கு பூட்டு போடு

  • @RajaRaja-pv4uv
    @RajaRaja-pv4uv 5 ปีที่แล้ว +2

    Super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for watching and your comment

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @kd7569
    @kd7569 5 ปีที่แล้ว +1

    Super...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 5 ปีที่แล้ว +18

    நண்பரே, புலிக்குளம் வகை மாடுகளுக்கும் இவற்றிற்கும் எந்த வித்தியாசமும் புலப்படவில்லையே..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      எங்களுக்கு அந்த அளவிற்கு தெரியாது நண்பரே. அனுபவசாலிகள் சொல்லட்டும்

    • @muthumani4762
      @muthumani4762 5 ปีที่แล้ว +2

      Kombu amaibu than difference

  • @sambitdash6371
    @sambitdash6371 5 ปีที่แล้ว +2

    Bro your videos are really great and you are doing a great service in raising awareness about our indigenous cow breeds..but for someone like me not understanding the language..the lack of sub titles is really a handicap..please put sub titles in your videos..it will also help you reach a wider audience and get you more subscribers..thank you..🙏🙏

    • @homeneeds7763
      @homeneeds7763 5 ปีที่แล้ว +1

      I understand your eager and your concern

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      We dont have enough time so anyhow will try. Thank you for your interest

  • @karthikkumar5913
    @karthikkumar5913 4 ปีที่แล้ว +1

    Nalla payhivu

  • @azhagukannan3631
    @azhagukannan3631 3 ปีที่แล้ว +1

    Indha maadu uzhavukku nalla irukkuma

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றாக இருக்கும்

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว +3

    Ummlacherry breed pathi oru video poduingu sir.nandri.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/ZauzodMVOZg/w-d-xo.html

  • @karthibalakavi6881
    @karthibalakavi6881 4 ปีที่แล้ว +2

    எங்க ஊர் கமுதி

  • @sssbznzn
    @sssbznzn 5 ปีที่แล้ว +2

    Sirapu

  • @kingashokarjanathapartytv9396
    @kingashokarjanathapartytv9396 5 ปีที่แล้ว +1

    SuperNapierCropsSeedsPocketsAvailableInVijayFarmsVilupuam45DaysGrass👍

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Provide your complete address

  • @rajachandran489
    @rajachandran489 5 ปีที่แล้ว +3

    எந்த ஊர் மாடு மலையில் மேய்க்க மேய்ச்சல் பாஸ் உள்ளதா (வனத்துறை)

  • @VasanthKumar-cd5fe
    @VasanthKumar-cd5fe 4 ปีที่แล้ว +1

    bro ipa. moochi vangala

  • @sadhasivam1457
    @sadhasivam1457 5 ปีที่แล้ว +1

    நண்பரே மதுரை கீடை மாடு முகவரி சொல்லுங்கள் அப்படி இல்லை யென்றால் மதுரை கெட சென்று வீடியோ போடுக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Already video available in this channel

    • @kidaari_boys
      @kidaari_boys 5 ปีที่แล้ว

      தேனி கிடை மாடு இருக்கும்

    • @sadhasivam1457
      @sadhasivam1457 5 ปีที่แล้ว

      @@kidaari_boys நண்பரே மதுரை கிட்டம் எனக்கு அதுனால தான் சொல்லுகள்

  • @snowbaxavier8958
    @snowbaxavier8958 5 ปีที่แล้ว +2

    Iyya madugal namathu selvam

  • @ramakannan9901
    @ramakannan9901 3 ปีที่แล้ว

    ஏன் ஓடினாலும் சாட்டையால் லேக்லாவில் அடிக்கிறார்கள் வேதனையாக இருக்கு

  • @hvsautocarepushparaj.m2195
    @hvsautocarepushparaj.m2195 4 ปีที่แล้ว +2

    Avanga number kadikuma ah?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Check in video description

  • @vigneshkumar5382
    @vigneshkumar5382 2 ปีที่แล้ว

    பசு மாடு கிடேறி பசு விலை நண்பரே

  • @KarthiKarthi-kt4bv
    @KarthiKarthi-kt4bv 5 ปีที่แล้ว +3

    கடம்போடையில் ஒருவர் இந்த இன மாடு அதிகம் வளர்க்கிறார் அவர் மாடு வீடியோவை போடுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      அவருடைய நம்பர் கிடைக்குமா அப்படியே உங்களுடைய நம்பரையும் பதிவிடுங்கள்

    • @kumarsiva7124
      @kumarsiva7124 5 ปีที่แล้ว

      ரா.கார்த்திகைராஜ்

  • @swethadurai7770
    @swethadurai7770 5 ปีที่แล้ว +1

    Su...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you for watching

  • @jailanejailane8785
    @jailanejailane8785 5 ปีที่แล้ว +3

    2U pallu kallai rs... Solluga okay

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Please call to Mr. Ramar. Phone number available in video description

  • @RajKumar-sl2yt
    @RajKumar-sl2yt 4 ปีที่แล้ว

    I want baby

  • @rajendhiranrajendhiran8389
    @rajendhiranrajendhiran8389 4 ปีที่แล้ว

    இது எல்லாம் பொய்

  • @rajendhiranrajendhiran8389
    @rajendhiranrajendhiran8389 4 ปีที่แล้ว

    Eethu ellam poi

  • @kasamuthukasamuthu9027
    @kasamuthukasamuthu9027 4 ปีที่แล้ว

    Super