சிறப்பான அருமையான பதிவு ஐயா தங்களை போன்றே நானும் கோழிகளை வளா்த்து வருகிறோன் வருமானம் அதிகம் இல்லையோனினும், சரியான பெருளை மக்களுக்கு தருகிறோன் என்ற மகிழ்வில்தான் பண்ணை ஓடிக்காென்டிருக்கிறது உங்கள் பயணம் சிறக்க என் பனிந்த நன்றிகள்
தோழர் நண்பா அருமையான தகவல் நான் கொங்கு மண்டலத்தில் வசிக்கிறேன் எனது தோட்டத்தில் சாயத் செடி இருந்தது இதன் மருத்துவம் எனக்கு மகத்துவம் தெரியாமல் அதில் உள்ள நன்மை இப்பொழுது புரிந்து கொண்டேன் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை பற்றி மிகவும் தெளிவான கருத்து புதுமுகமாக மகிழ்ந்தோம்
கோழியோ ஆடோ, மாடோ....ஒரு சிலருக்கு மட்டுமே ராசியாய் அமைந்துவிடும்...மற்றும் சிலருக்கு என்னதான் தடுப்புமருந்துகள் போட்டாலும் பண்ணை பெருகாது...இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
நன்றி. இவர் சொல்வதுபோல் ஒருநாளைக்கு 400 கோழிக ளுக்கு 30 கிலோ தீவனம் போட இயலாது. அப்படி போட்டாலும் கட்டுப்படியாகாது. முட்டை விலை 15 அல்லது 20 ரூபாய்க்கு சராசரியாக விற்பனை செய்ய இயலாது. இவரது உளர் பக்கம் கோழி வாங்குவோர் ரூ 250/கி. என்ற அளவில்தான் விற்பனை ஆகிறது. புல் பூண்டு பூச்சி மேயும் கோழிகளுக்கு சுமார் 4 அல்லது 5 கி தானியங்களே போதுமானது. அம்மை நோய் வருவதில்லை என்கிறார். வருவது ஆண்டுக்கு ஒரு தடவையாவது வரும். அதற்கு மஞ்சள்தூள வேப்பெண்ணை கலந்து 2 அல்லது 3 நாட்களாவது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும் . வளர்க்க விரும்புவோர் இலாபத்தை மட்டுமே கருதாமல் எதிர்பாராத இழப்புகளையும் தாங்கும் மன உறுதி வேண்டும் 50 கோழிகளுக்கு மேல் வைத்திருப்போர் ஈடுபாடுடைய ஒருவரது கண்காணிப்பு அவசியம் வேண்டும் குறிப்பாக அடைகோழிகளுக்கு பேன் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இனி எந்த அரசியல்வாதியும், வெற்றிநடை போட வைப்போம், விடியலை தருவோம்னு தயவு செய்து கூறவேண்டாம். இவரைப்போல விவசாயிகள் சொல்லட்டும் அந்த வார்த்தைகளை. ஆள்பவர்களை விட இது போல் வாழ்பவர்களே அடுத்தவர்களுக்கு பிரயோஜனமாக இருப்பார்கள்...🙏🙏🙏
naaanum unkala madhiri natural way la kozhi valarkkarane konjam doubt irunthuthu unga vjdeo nijama enakku romba usefula irunthuthu romba nanri sir keep it up
Intha pathiwai thantha brotherukku enadu manamaartha nanrihel Ippadiwin moolam neengal oru niranthara tharmaththai purinthullirhal,ungalai ellam walla allah aasirwadikkattum.naan thatpodu 2 acres nilattil thennai maa maram ponds pallaandu thaawarangal waitullen intha video ennai naattu koli walerka thundiulladu,thatpodu nan athatkana aayattam seihinren.thank you very much I am from Sri Lanka's.
Pannai vaikka asaithan ana idam illla oru jodi kozhi vangunim ippo 20 kozhikku irukku athula 13 kozhi ku muttai idithu kozhi athigam maganum nu asai but rent house😢😢
வாழ்க வளமுடன்.10 நூறு ஆக்கி நூறு ஆயிரம் ஆயிரம், பத்தாயிரம் ஆக்சி இவ்ருடைய உழைப்பு . லெவல் 👍
Q+++Q
Super anna
பொறுமை
புதிதாக பண்ணை ஆரம்பிக்க உள்ளவர்களுக்கு தங்களது காணொளி மிகவும் உபயோகமாக இருக்கும் மிகவும் அருமை
40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்..
@@piravinthpth2487 100cent one acre
1/2 eakkaril 10 cent kuraivu
பல தகவல்களை கேட்டு தெரிவித்தமைக்கு நன்றி!
சிறப்பான பதிவு.
பாராட்டுக்குரியது போற்றுதற்குரியது இந்திய மக்கள் மேலும் மேலும் பார்க்க வேண்டும்
40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்...
@@piravinthpth2487 1 ஏக்கர் க்கு 100 சென்ட்
சிறப்பாக பேசி உள்ளார்... பண்ணை வைத்துவிட்டு, ஊர் சுற்றுவது, வீட்டில் தூங்கினால் பண்ணை எப்படி வளரும்..
கரெக்ட்
Good Thalaiva
Tamil nattu naattu kozhi
Valarppathuu mikka magilchi
Lbl😭😁😐(+_+):'((+_+)
Lol
சிறந்த பதிவை அளித்த ராஜா விற்கு நன்றி கள் ...
th-cam.com/channels/3p0iAbKBvAhwSS7o5a5tLw.htmldiscussion
தோழருக்கு வணக்கம் மிகவும் தெளிவான கருத்து நாட்டுக்கோழி வளர்ப்பை பற்றி மிகவும் தெளிவான கருத்து
உண்மையை சரியாக சொல்லி இருக்கிறார். கவனம் சுத்தம் இது இருந்தால் எந்த தொழிலும் நன்றாக இருக்கும்
பாராட்டுக்கள் நாட்டுக் கோழிப் பண்ணையாளரே!
இயற்கையான முறையில் சிறப்பாக வளர்க்கும் முறைகளை விளக்கியுள்ளீர்கள்.
Hi
super
@@jegans2005 1
@@arunpandi835 40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்...
@@piravinthpth2487தம்பி.. 1 ஏக்கர் 100 சென்ட்... 40 சென்ட் அரை ஏக்கருக்கு குறைவு.
சிறப்பான அருமையான பதிவு ஐயா தங்களை போன்றே நானும் கோழிகளை வளா்த்து வருகிறோன் வருமானம் அதிகம் இல்லையோனினும், சரியான பெருளை மக்களுக்கு தருகிறோன் என்ற மகிழ்வில்தான் பண்ணை ஓடிக்காென்டிருக்கிறது உங்கள் பயணம் சிறக்க என் பனிந்த நன்றிகள்
உங்க போன் நம்பர் குடுங்க நண்பா
Number thanga bro
அனைத்து கேள்விகளும் நன்றாக கேட்டீர்கள். Super 👌
சிறப்பான பதிவு,broiler கோழியை தவிர்ப்போம்
சோசியல் மீடியாவில் மட்டும் தவிர்ப்போம்
@@tharmaseelank7716
😂😂😂
40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்...
@@piravinthpth2487 0.40 acre that means below half acre
அரைஏக்கர்பத்துசெண்ட்கமி
சிறப்பு மகிழ்ச்சி சந்தோசம் ஆரோக்கியம்💕💕💕💕💕💕✌️🌹✌️✌️💐💐💐💯💯💯💯
தோழர் நண்பா அருமையான தகவல் நான் கொங்கு மண்டலத்தில் வசிக்கிறேன் எனது தோட்டத்தில் சாயத் செடி இருந்தது இதன் மருத்துவம் எனக்கு மகத்துவம் தெரியாமல் அதில் உள்ள நன்மை இப்பொழுது புரிந்து கொண்டேன் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை பற்றி மிகவும் தெளிவான கருத்து புதுமுகமாக மகிழ்ந்தோம்
பயனுள்ள தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி!
தொழில் முனைவர்க்கான அருமையான பதிவு.
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா வாழ்க தமிழ்
நிறைய அடுத்து அடுத்து கேள்விகள் சலிக்காமல் நிதானமான நட்சின்னு பதில்கள் மிக அருமை அண்ணா இன்னும் நிறைய வீடியோ போடுங்க அண்ணா💥💥💥💥💥💥💥🙏🙏
40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்...
@@piravinthpth2487 100cent 1 acre
1/2 acre ku konjam...kuraiu...
சூப்பர் ங்க..தெளிவு பெறும் பேட்டி..
நீங்க உண்மையகவே நல்ல ஒரு வீடியோ
கோழியோ ஆடோ, மாடோ....ஒரு சிலருக்கு மட்டுமே ராசியாய் அமைந்துவிடும்...மற்றும் சிலருக்கு என்னதான் தடுப்புமருந்துகள் போட்டாலும் பண்ணை பெருகாது...இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
சரி.
உங்கள் கேள்வி அருமையாக இருந்தது அவரின் அனுபவம் சிறப்பு
நன்றி. இவர் சொல்வதுபோல் ஒருநாளைக்கு 400 கோழிக ளுக்கு 30 கிலோ தீவனம் போட இயலாது. அப்படி போட்டாலும் கட்டுப்படியாகாது. முட்டை விலை 15 அல்லது 20 ரூபாய்க்கு சராசரியாக விற்பனை செய்ய இயலாது. இவரது உளர் பக்கம் கோழி வாங்குவோர் ரூ 250/கி. என்ற அளவில்தான் விற்பனை ஆகிறது. புல் பூண்டு பூச்சி மேயும் கோழிகளுக்கு சுமார் 4 அல்லது 5 கி தானியங்களே போதுமானது. அம்மை நோய் வருவதில்லை என்கிறார். வருவது ஆண்டுக்கு ஒரு தடவையாவது வரும். அதற்கு மஞ்சள்தூள வேப்பெண்ணை கலந்து 2 அல்லது 3 நாட்களாவது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும் . வளர்க்க விரும்புவோர் இலாபத்தை மட்டுமே கருதாமல் எதிர்பாராத இழப்புகளையும் தாங்கும் மன உறுதி வேண்டும் 50 கோழிகளுக்கு மேல் வைத்திருப்போர் ஈடுபாடுடைய ஒருவரது கண்காணிப்பு அவசியம் வேண்டும் குறிப்பாக அடைகோழிகளுக்கு பேன் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சகோ அவர் அனுபவம் மிக பெரிது
@@-gramavanam8319 சறுக்கல் எல்லோருக்கும் வரும்...
பேன் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி? பிடித்த பின் எப்படி நீக்குவது sir
Y
ப்ரோ அம்மை நோய்க்கு இயற்கையான மருந்து கூறவும்
Super video,vivasiyagali support pandrathu,romba nalla visyam support farmer's,nanum farmer's family than brother
அருமையான கேள்விகள் வாழ்த்துக்கள்
நானும் அரியலூர் மாவட்டம் துங்கபுரம் அருகாமையில் பாலையூர் கிராமம் ஐயா.கோழி வளர்ப்பதில் எனக்கும் ஆர்வம் உள்ளது😘❤️
Apo poi meen valarkavum
இனி எந்த அரசியல்வாதியும், வெற்றிநடை போட வைப்போம், விடியலை தருவோம்னு தயவு செய்து கூறவேண்டாம். இவரைப்போல விவசாயிகள் சொல்லட்டும் அந்த வார்த்தைகளை. ஆள்பவர்களை விட இது போல் வாழ்பவர்களே அடுத்தவர்களுக்கு பிரயோஜனமாக இருப்பார்கள்...🙏🙏🙏
சச
👌👌👌👌👌👌👌👌
எனக்கு பயனுள்ள தகவல்
நன்றி அய்யா
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
Very Good!! Keep rocking..God bless u
வாழ்த்துக்கள் ஜயா
Sirappana padhivu tq with very happy vmnm9
நண்பா ராஜா வாழ்த்துக்கள்.
மகேந்திரன், கோவை
👍🏿 சூப்பர் பதிப்பு தம்பி 👍🏿
மிகவும் பயனுள்ள வகையில் விளக்கமாக கூறிய அண்ணன் திரு.இளங்கோவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
சிறப்பான பதிவு அழகான தாய்தழிழ்.......பயணுள்ள தகவல்கள் .....இருவருக்கும் வாழ்த்துக்கள்......
ஐய்யா அருமையான பதிவு 👍👍👍
Hi good information he will buy 10 nattu kolie very nice
அண்ணா உங்கள் உரையாடல் சூப்பர்
ஐய்யா, தாங்கள் எந்த ஊர்
Arumai ungal pathil nanre.......
Kozhi valarpil Guinness World Record kudukalam, avaruku 🤗
காணொளி மிக அருமை
பயனுள்ள தகவல்கள் 👍👍👍
naaanum unkala madhiri natural way la kozhi valarkkarane konjam doubt irunthuthu unga vjdeo nijama enakku romba usefula irunthuthu romba nanri sir keep it up
Superb information thank you sir
Inspiring interview, appreciate your efforts, wish you all the best.
40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்...
@@piravinthpth2487 1 ஏக்கர்க்கு 100 சென்ட்
Very ....useful ....!!!messages ...!!!!
அருமை அருமை வாழ்த்துக்கள்.
🙏🙏சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி🙏🙏
%qqq
நல்ல பயனுள்ள தகவல்கள் சிறப்பு
Very inspiring video.
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.. அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா..
பயனுள்ள பதிவு அருமை !
Super 👌🌹🌹arumaiyana pathivu
நல்வாழ்த்துகள் 🙏 வாழ்க வளமுடன் 🙏 நன்றாக உள்ளது விளக்கம்
வீடியோவில் பெயர் ஊர் போடும்போது அதன் கீழ் தொலைபேசி எண்ணையும் இணைத்து பதிவிட்டால் நன்றாக இருக்கும்
சரிங்க சகோ
Ph nomber venum.pannai vekka asei
Description la number irrukku
40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்...
@@piravinthpth2487 50 cent na half acre bro... So 40 cent na half centa veda 10 cent kami than
இந்த பதிவு நல்லா இருக்கு bro
Very good improve ment 👍👍👍👍👍👍
Nice bro 🎉
அருமை ஐயா👍
நல்ல தகவல் நன்றிங்க
Wonderful...
Yes, super
neenga romba azhaga irukeenga
hi
Vaalga valamudan Vaalga vaiyakam.
Supper continue this like vedio this is really naturally polultary tis is best
சிறந்த காணேலி
Super Anna 🙏🙏👌👌👌👌👌👌
அருமையான பதிவு🧡👍🙏
இவர் வளர்க்கும் இடத்தில் நிறைய இடம் இருக்கிறது. அதனால் நோய் வந்தாலும் எளிதில் பரவாது. ஆனால் சிறிய பண்ணைகளில் நோய் பரவாமல் தடுப்பது கடினம்.
40 சென்ட் என்றால் எத்தனை ஏக்கர்கள்..? தயவு செய்து யாராவது பதில் கூறவும்...
@@piravinthpth2487 100 சென்ட் 1 ஏக்கர்
50 sent half acre
@@piravinthpth2487 40 sent na 1/2 acr ku 10 cent kuraivu pa
Well said, worthy discussion
Anna super nalla iruku
The best of gramavanam👌👏
it's very nice & informative
super na ALL THE BEST
15:11 Great Research 👌😁😀
Happy pongal Raja.🙏🤝👌
Happy Pongal sago
அருமை ஐயா
நல்ல தகவல்கள் 💐💐😍
சிறப்பு
Super message
Arumai..sup
சூப்பர்அருமைவாழ்த்துக்கழ்அண்ணா
yevalo..alagu..aintha chinna...kolzhi..kunju
Nallavarhal irukkaththan seihiraararhal uraiyadakketten om sakthi
Thank you
Intha pathiwai thantha brotherukku enadu manamaartha nanrihel
Ippadiwin moolam neengal oru niranthara tharmaththai purinthullirhal,ungalai ellam walla allah aasirwadikkattum.naan thatpodu 2 acres nilattil thennai maa maram ponds pallaandu thaawarangal waitullen intha video ennai naattu koli walerka thundiulladu,thatpodu nan athatkana aayattam seihinren.thank you very much I am from Sri Lanka's.
Thanks sago
Super bro 👍👍👍👍 Sri Lanka
All vedio perfect 👌
Jofhifcb
Ena reply poturuku ga?
எனக்கு கோழி வளரக்க அதிக ஆர்வம் உள்ளது.ஆனால் இடம் இல்ல..
Athu tha yenakum
Enakku Cash illa...
@@gayathiritamilazhagan8309 bro unga kitte edam eruka
Enka kitta பணம் illa 😏🥺
விரைவில் இடம் கிடைக்கும் நண்பா...
நல்ல தகவல் 👍
Thanks 🙏🙏🙏👍
இடைவெட்டு நல்ல லாபம் தருகிறது
👌👌👌. Anna what is nacheragam? Pls tell us. From Bangalore
Seeragaram pol ullathu sago
Pannai vaikka asaithan ana idam illla oru jodi kozhi vangunim ippo 20 kozhikku irukku athula 13 kozhi ku muttai idithu kozhi athigam maganum nu asai but rent house😢😢
Arumai bro
Super
கோழி நாட்டு மருந்து வீடியோ போடுங்க
Kolisekkumarunthusollunhka
Odambu sari illana enna marunthu tharanum
Very good video
அருமையான வீடியோவை அண்ணா
Super 💪💪👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
அண்ணா உங்க மொபைல் நம்பர்.. அண்ணா நான் ஒரு 50 கோழி வசிருகனா.. வெள்ளை கழிச்சல் நோயிலே ஒரு 15 கோழி இறதுறுசு..ஏதாவது மருந்து சொள்ளுகனா...ple..
அண்ணே நாட்டுக்கோழி வந்து கிலோ எவ்வளவு போதுன்றத தெரிஞ்சுக்கணும்
Super Thambi ❤️❤️