சூப்பர் அண்ணா நீங்கள் சொன்ன தகவல் மிகவும் உண்மையானது இப்படிக்கு அய்யனேரி சரண்ராஜ் மாடுகள் மிகவும் அழகாக உள்ளது நானும் நாட்டுமாடு வளர்க்கிறேன் 👍👍👍👍❤️❤️❤️❤️
நல்லது, இதே போல் ஆலம்பாடி இன மாடுகளை மீட்டெடுக்க வேண்டும், தற்போது ஆலம்பாடி இன மாடுகள் ஹலிக்காா் இனத்தோடு கலந்து தான் கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல் தூய இனத்தை மீட்க வேண்டியது நம் கடமை. மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு இனம் ஆலம்பாடி
anna super video oru madu vachu safe pathakaratha evolve kasdam iraknu ellaruku theriu ivolvo madu vachu safe pathakaratha super.avagaolda contact number kodukatha nallatha . contact number koduka vena anna eatha ooru eatha district nu address matu solluga manjuviratu ku kallaikal vanga help full iraku.
2010இல்எங்கள் மாடுரேக்ளா ரேஸ் ஓட்டும் போதுஒரு கால் ஒடிந்து விட்டதுஅப்போதுஅய்யாவிடம்சென்றுமூலிகைமருந்துகொடுத்தார்அங்கு சென்றுவாங்கி வந்து மாட்டிற்கு கொடுத்தேன்மாடுநல்லபடியாகநடந்துபலபரிசுகளைவென்றது
வெள்ளந்தியான மனிதர் பெருகட்டும் பட்டி வாழ்க வளமுடன்.
அருமை அழகு முப்பாட்டன் முருகன் துணை
சூப்பர் அண்ணா நீங்கள் சொன்ன தகவல் மிகவும் உண்மையானது இப்படிக்கு அய்யனேரி சரண்ராஜ் மாடுகள் மிகவும் அழகாக உள்ளது நானும் நாட்டுமாடு வளர்க்கிறேன் 👍👍👍👍❤️❤️❤️❤️
So native speech....Nice to see the cattles over there....Stress relief also🎊🤞🔥🎉🤩❣️
நீங்கள் நீண்ட ஆயுள் பெற பழனியாண்டவர் அருள் உங்களுக்கு கிடைக்கும்
அருமையான பதிவு
மிகவும் அருமையான பதிவு...
அருமை வாழ்த்துக்கள் பட்டி பெருகட்டும் பால் பொங்கட்டும்
Arumai Valthugal bro sema colour
பயன் உள்ள காணொளி
Thank you for sharing 🙏🏿
thank you for sharing🙏
நீங்க நல்லா இருக்கணும் ஐயா....
Thank you for saving the breed
அருமை 💚🙏🏽ஆலம்பாடி காப்போம் 🙏🏽
Bro we support thozuvam madurai keadai madu research thank u sakthi organic channel also
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இவருடைய தொடர்பு எண் கிடைக்குமா சகோ?
Patti peruga vaalthukal
நல்லது, இதே போல் ஆலம்பாடி இன மாடுகளை மீட்டெடுக்க வேண்டும், தற்போது ஆலம்பாடி இன மாடுகள் ஹலிக்காா் இனத்தோடு கலந்து தான் கிடைக்கிறது. அவ்வாறு இல்லாமல் தூய இனத்தை மீட்க வேண்டியது நம் கடமை. மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு இனம் ஆலம்பாடி
Good bro
Super
Nala manithar..👍🙏
God bless him and his herd copiously..
நாட்டு மாடு என்றால் ஒரு கம்பிரம்
நாம் தமிழராய் இனைவோம்
Mada theivam sonnaru pathingala athan sir KADHAVUL🥰🥰🥰🥰🥰
Hallikar ஆலம்பாடி மாடு பற்றி போடுங்க அய்யா
Halikar vera alambadi vera...renduthium mix pannathinga
He is serving god directly 🙏🙏🙏 long live🙏🙏👍
Parugur malimadu super random erukku
அருமையான பதிவு....
👏 👏 Bravo
பர்கூர்கிடாரிகள், பசுக்கள் விலைக்கு கிடைக்குமா?
Anna alambadi cows video podunga apatha save pana mudiyum
Ok Sure
எது வீடியேவையா???
ஐயா அவர்களின் கைபேசி எண் என்ன தொடர்புக்கு?
Ok great good sir keep it up
தகவல் நன்று...கைபேசி தொடர்பு கொடுத்திருக்கலாமே தோழர்...
Super 👌 Anna
Super sir
May God bless you.
Yendha area bro
Native cow is treasure for the Kings
❤❤❤
Kidari kannu venum Anna kidaikkuma
அண்ணா கண்ணு குட்டி கேட்டுக்குமா..
சொல்லுங்க..
இவரின் தொடர்பு எண் வேண்டும் ஜி. பதிவிடுங்கள். 🙏
chinn akandru kidaikuma amount evlo bro
Samy nee nallaa irukanum.
விவசாய வேலைக்கு பயன்படுத்தக்கூடிய பரகூர் ஆண் கன்றுகள் என்னிடம் உள்ளன 2. நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?
Location send pannuga 😊
தொடர்பு எண் கொடுக்கவும் நன்றி
naaanum anthiyur moolakkadai
contact details ila then what is the use of seeing this video
Sir we request you to plant a sample tree @ your place we will share their contact details otherwise we can't share sir.
@@SakthiOrganic okay how to share plantation image
Pls check description of this video sir you can find out facebook , telegram & email to share your plantation as image or video.
which place
Thamil thariyathe. Anna -Malayalam pecum
👏👏👏👍👍👍
Sir i want for milking
Pleas reply
Hi, Anna
Rate evalavu anna
சூப்பர் மாட்டு ஓனர் போன் நம்பர்
One female cow 🐄 vannum how much bro
Address podunga bro...
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
anna super video oru madu vachu safe pathakaratha evolve kasdam iraknu ellaruku theriu ivolvo madu vachu safe pathakaratha super.avagaolda contact number kodukatha nallatha . contact number koduka vena anna eatha ooru eatha district nu address matu solluga manjuviratu ku kallaikal vanga help full iraku.
👍👏👏👏👌
நன்றி
🙏🙏🙏
இவரோட மோபையில் நம்பர் கிடைக்குமா சார்?
இவருடைய தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா
Rate
🙏🙏🙏🙏🙏🙏✔️
பதில்தகவல் அனுப்புங்கள் அண்ணா
எனது செம்மரை கிடேரி கன்றுக்கு இரண்டு வயது ஆகிறது சரியான வளர்ச்சி இல்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்.
Venumu bro rate please tell bro
அய்யா அந்த வேர் பெயர்
நிருதி லிங்கம் ஆலயத்துல இருந்து பார்த்த நந்திபெருமான் தெரிவாரே
Malaimadugaludan neengalum nalama vaalza vaalzthukiren iya🙏🙏🙏
1jodi rate sullunga bro
sir I want one jodi pls
Ena district
Erode
ஐயா வணக்கம் எனக்கும் ஒரு காளை கன்று வேண்டும்
Cantet nampar
அன்னே..ஒரு ஜோடி க்ன்னுக்குட்டு கிடைக்கும்மா
Alambadi madu pathi video poduga
Bro Ungaluku Therunja Address Kudunga Nandri
@@SakthiOrganic in hongenagel the cows is there bro like pati growing bro
Ok thank you for information
கண்டு எவ்வளவு ப்ரோ
S
Please
Hi
20kavalli
Ammuthara
Avara eppadi contact pandrathu bro.. please give to contact Number
Kuty tharyஇங்கால anna
Bro kaalai kandu irukkuma bro unga what's up number kutunka
6
Mataimattumalla.nattiakappavan.vivasay
10month boy bull
Anna
அண்ணா msg panuinka
Bro 1jodi
Phone no kudunga bro..... Ethuku intha video va nanga pakanum... Waste of time mr channel admin
ஹலோ ஹிந்தி எனக்கு போன் நம்பர் உங்க போன் நம்பர் வேணும் ப்ரோ என நான்