நீங்கள் நிபுணரா ?தலைவரா ? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2023
  • நீங்கள் நிபுணரா ?தலைவரா ? சுகி சிவம்
    TELL ME SOMETHING ABOUT YOURSELF -Mohanvel Jayachandran
    available in amazon
    உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் - மோகன்வேல் ஜெயச்சந்திரன் (தொடர்புக்கு - 98946 81443)
    #tellmesomethingaboutyourself #career #motivationalspeechtamil sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil #bestmotivationalvideo

ความคิดเห็น • 43

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +4

    வணக்கம் அய்யா
    ஒவ்வொரு இளைஞனுக்கும் மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 ปีที่แล้ว +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu ปีที่แล้ว +3

    படிப்பவர்களுக்கான பதிவு. அருமை ஐயா.

  • @rajaganapathytemplepriest9488
    @rajaganapathytemplepriest9488 ปีที่แล้ว

    You are legend of the world

  • @dtpdeva2862
    @dtpdeva2862 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்... சிறு வேண்டுகோள்..உங்கள் ஒளி பரவட்டும் இதழ் அருமையான பதிப்பாக உள்ளது.. அனைவரும் அதனை இணையத்தில் பதிவிறக்கி படிக்க தெரியவில்லை.. எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் பதிவிறக்கி தருகிறேன்.எல்லோராலும் அது சாத்தியமா என்று தெரியவில்லை..அதனை மாத இதழாக விற்பனைக்கு வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா..🙏🙏🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      ஆசை தான்.. நிர்வாகம், பணச்செலவு பணிச் சுமை மிக மிக அதிகம்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு இனிய இரவு வணக்கங்கள் ,படிக்கும் மாணவர்களுக்கும் ,தாய் தந்தையருக்கும் பயனுள்ள காணொளி ரொம்ப சந்தோசங்கள் ஐயா .

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว +1

    வேலைகள் பற்றி சொல்லிய நல்ல தகவல் ஐயா நன்றி

  • @sangeethasuriyanarayanan7828
    @sangeethasuriyanarayanan7828 ปีที่แล้ว

    👌👌👌

  • @vmohana4307
    @vmohana4307 ปีที่แล้ว

    Thank you sir

  • @kamlakshi7787
    @kamlakshi7787 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றிங்க ஐய்யா இந்த பதிவுக்கு 🙏🏻🙏🏻🌹🌹👌

  • @umarsingh4330
    @umarsingh4330 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @kokiladharma9457
    @kokiladharma9457 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏 🙏 🙏

  • @ashokkumar-tm9gp
    @ashokkumar-tm9gp ปีที่แล้ว +1

    Real motivational speech sir, thank you sir..

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku ปีที่แล้ว

    Ungaloda speech super sir ....arivu pooruvamaga iruku ...neengal oru pokisham

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்கள் அருமையான அறிவுரைகளை இன்னும் பலர் கேட்கவேண்டும் நல்லபடி வாழவேண்டும் இனிவரும் சந்ததிக்காகவாவது நீங்கள் இன்னும் பல்லாண்டு காலங்கள் வாழவேண்டுமய்யா

  • @dominic8705
    @dominic8705 ปีที่แล้ว

    பலருக்கான வாழ்க்கை களஞ்சியம் சிறப்பாக இருந்தது நன்றி

  • @silvarbalu7103
    @silvarbalu7103 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அய்யா,

  • @ganeshamoorthy6669
    @ganeshamoorthy6669 ปีที่แล้ว +4

    ஐயா, எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் தகப்பனாக நின்று வழிகாட்டியதறர்கு மிக்க நன்றி. எது சரியான பாதை என்று தெரியாமல் குழந்தைகளை எண்ணி தவித்திருந்தோம்.🤲🏻🙏🏻👪

  • @seshaian24
    @seshaian24 ปีที่แล้ว

    Ayya rombo nandri

  • @dr.r.vedhanayaki8479
    @dr.r.vedhanayaki8479 ปีที่แล้ว

    அருமையான பதிவு👌👌தெளிவு தரும் பதிவு ஐயா 👍👍

  • @jothimuthusamy8000
    @jothimuthusamy8000 ปีที่แล้ว

    Valzha valamudan 🙏🙏🙏

  • @jasminasiya8696
    @jasminasiya8696 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா 🙏🏻

  • @SivakamiJanani
    @SivakamiJanani ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @chessgenius2479
    @chessgenius2479 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kuralurai1361
    @kuralurai1361 ปีที่แล้ว +3

    Your topic comes under "Counselling" in high schools, here in USA. Most of the WESTERN schools have a full time counselor to guide students in this matter. "guidance counselor" is one name. Their office/staff rivals the Principals! It is so important.

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @mathikamalac336
    @mathikamalac336 ปีที่แล้ว +1

    மாணவர்கள் மற்றும் பெற்றோர் உடன் ஆசிரியர்கள் பற்றியும் சொல்லலாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @hellogowtham
    @hellogowtham ปีที่แล้ว

    😊🙏🙏🙏

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 ปีที่แล้ว

    Nice

  • @palaniselvamselvam7490
    @palaniselvamselvam7490 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் என் பேரு பழனி செல்வம் நான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்கிறேன் என் வாழ்வதற்கு நான் இங்க 5 கடை நடத்தி வருகிறேன். என் வாழ்வில் நான் உயிரோடு வாழ்வதற்கு உங்கள் புக்கு தான் காரணம் நான் உங்களிடம் 10 நிமிடம் உரையாடுவதற்கு. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா

  • @srdev6184
    @srdev6184 ปีที่แล้ว

    Even in UK from 6th standard they have giving the opportunity to become a school councillor. Then they will give the opportunity go to real parliament to join as a student councillor. In every way here they are offering from childhood to adult in education. So all I think need change in education system , it’s not about reading and writing exam, it’s all about teaching practical life .

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 ปีที่แล้ว

    Vannakam sir . Your have said that there are 300 more study. Why can we print it as a book.and make it easier for students to get knowledge of it. Oli paravattum you can make it sir.... Please do something.and bless the younger generation....as a mother of two children. I also don't know.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 ปีที่แล้ว

    Tell me something about yourself....
    I can tell many things.... But uhh.....basically I don't like to talk about myself..... But since you are asking me.... I think I should tell atleast something....So I am going to tell about myself..... I wonder where to start because there are many things to talk about.... To find that something out of many things is definitely tough to do esp... in a 5 min interview.... But I will definitely tell you something...... So fundamentally sir I am very reserved person....I don't talk much.....But....if I have to.....I will directly come to point without wasting any time.....

  • @saigurudesigns5855
    @saigurudesigns5855 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vasavagiri
    @Vasavagiri ปีที่แล้ว +1

    பசுத்தோல் போர்திய புலி.
    இவரைப் போன்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +1

      என் நேர்மை அறியாமல் கொச்சை ப் படுத்த வேண்டாம். அதன் விளைவு கடுமையாக இருக்கும்.

    • @Vasavagiri
      @Vasavagiri ปีที่แล้ว

      @@sukisivam5522 மிரட்டல் நன்றாக உள்ளது.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      @@Vasavagiri தர்மம் வெல்லும்.

    • @Vasavagiri
      @Vasavagiri ปีที่แล้ว

      தர்மமே வெல்லும் - மறுக்க முடியாத உண்மை. நன்றி.

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 ปีที่แล้ว

      @@sukisivam5522 ஐயா நீங்கள் இதுவரை மற்றும் இனியும் செய்யக்கூடிய பணிகள் மகத்தானது. உங்கள் உரையை முழுவதுமாக கேட்டேன். நீங்கள் மன்மோகன் சிங் அவர்களை மேற்கோள் காட்டி சொன்ன பொருளாதார கருத்து இந்த நபருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் இவர் ஒரு தீவிர பாஜக ஆதரவாளர்.அவரது சேனலில் சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே தெரியும். மற்றபடி உணவுச் சங்கிலியில் புலியும் தேவைதான் பசுவும் தேவைதான். இந்த விமர்சனங்களால் நீங்கள் காயப்படாமல் உங்கள் பணியை மேற்கொண்டு சிறப்பாக தொடருங்கள்.

  • @reganjoans
    @reganjoans ปีที่แล้ว

    But never get advise from anyone to start a business. Do your own homework and plan ahead for worst case scenarios?

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว

    நன்றி ஐயா