சட்ட பூர்வமான தவறுகள் - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2024
  • சட்ட பூர்வமான தவறுகள் - சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/0eca...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 39

  • @baraneedharanv7856
    @baraneedharanv7856 4 วันที่ผ่านมา

    Thanks!

    • @sukisivamexpressions
      @sukisivamexpressions  วันที่ผ่านมา

      Thank you
      keep supporting
      admin
      sukisivam expressions

  • @angavairani538
    @angavairani538 4 วันที่ผ่านมา +7

    வணக்கம் அய்யா சபாஷ்...சபாஷ்....அயோக்கிய தனத்தின் உச்சக்கட்டம்.... இதுதான் உலகம் முழுவதும் இருப்பது...பேச்சுலகின் நியாய தராசு... மக்கள் மனதின் கூக்குரல் தாங்கள்...கோடி நமஸ்காரங்கள் அய்யா.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤️

  • @vadhanakeerthi704
    @vadhanakeerthi704 4 วันที่ผ่านมา +3

    ஐயா உங்களின் கருத்து கேட்கவேண்டியவர்கள் காதில் கேட்கட்டும்...வளதுடன் வாழ்க!!

  • @gypsy_footprints
    @gypsy_footprints 4 วันที่ผ่านมา +2

    🙏🏻 🙏🏻 🙏🏻 அருமையாக சொன்னீர்கள் ஐயா. கடைசி 30 வினாடிகளில் அழுத்தமாக சொன்ன வார்த்தைகள் மிகவும் அருமை. மருத்துவம் மற்றும் கல்வி போன்றவை எல்லாம் தனியார் துறையிடம் இருப்பது கேடிலும் பெரிய கேடு.....

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 3 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கங்கள் ஐயா. மிகச்சரியாக ஒவ்வொரு அரசியல் சேவை செய்பவர்களும் இந்த காணொளியை கேட்க வேண்டும். ரொம்ப சந்தோசமுங்க ஐயா

  • @kokilad8275
    @kokilad8275 4 วันที่ผ่านมา +3

    You are Our treasure in this century Ayya ❤❤❤

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 4 วันที่ผ่านมา +1

    Find no words to praise our Ayya.Ayya is the highest gift to our Tamil society.Ayya's spiritual awareness is the highest.

  • @thilavss
    @thilavss 4 วันที่ผ่านมา +2

    Bold speech much appreciated. Thank you sir

  • @THEDAL-lm4wq
    @THEDAL-lm4wq 10 ชั่วโมงที่ผ่านมา

    உண்மைகளை எடுத்துக் கூறீனீர்கள்... நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹🌹🌹

  • @praku89
    @praku89 4 วันที่ผ่านมา +1

    மருத்துவம் பற்றி சொன்னது 100% சரி.. அரசாங்கம் தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்

  • @kanishkakumar7789
    @kanishkakumar7789 3 วันที่ผ่านมา

    அருமை அருமை ஐயா 🎉🎉🎉

  • @dhinakaranravi5494
    @dhinakaranravi5494 3 วันที่ผ่านมา

    மெடிக்கல் மாபியாவின் முடிவிற்கு இன்று ஒரு சிறு விதை விதைக்கப்பட்டுள்ளது

  • @kokilad8275
    @kokilad8275 4 วันที่ผ่านมา +1

    Vanakkam Ayya 🙏 🙏 🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 วันที่ผ่านมา

    Many Thanks for your inspirations Sir

  • @yazhselvam5859
    @yazhselvam5859 4 วันที่ผ่านมา

    ஐயாவுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்

  • @umarsingh4330
    @umarsingh4330 4 วันที่ผ่านมา

    Namashkaram guru miga Arumai Arumai nanri

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb 4 วันที่ผ่านมา

    Totally true. Such a powerful and concise delivery.

  • @anandhanbk3661
    @anandhanbk3661 2 วันที่ผ่านมา

    நல்ல‌ செய்தி‌‌ நல்ல கருத்து வணக்கம் ஐயா

  • @priyadharshinimoorthi7950
    @priyadharshinimoorthi7950 3 วันที่ผ่านมา

    Unmai ayya !

  • @ganeshbabu4085
    @ganeshbabu4085 3 วันที่ผ่านมา +1

    ஐயா தயவு செய்து கள்ளசாராயம் பற்றி பேசுங்கள்..

  • @murugeshuthira1923
    @murugeshuthira1923 4 วันที่ผ่านมา

    நன்கு உரைத்தீர்.

  • @Viveckan
    @Viveckan 4 วันที่ผ่านมา

    Aanal kallacharaiyam kaachiyathu patri ariyatha intha government nadathum Stalin aiya innum mannippu kaekavae illai ungal vaethanai purihirathu aiya 😢

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 4 วันที่ผ่านมา

    அருமை

  • @S.ThamizhvaniS.Thamizhvani
    @S.ThamizhvaniS.Thamizhvani 4 วันที่ผ่านมา +1

    ஐயா, இதுவல்லவோ இடித்துரைத்தல்.,!வணங்குகிறேன்.

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur 4 วันที่ผ่านมา

    Very good 🎉

  • @krishnavenirajalingam1111
    @krishnavenirajalingam1111 4 วันที่ผ่านมา

    Super speech

  • @krshnakumar688
    @krshnakumar688 4 วันที่ผ่านมา

    Super sir

  • @saravanank3204
    @saravanank3204 4 วันที่ผ่านมา

    ❤🙏❤️

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏💪

  • @nesagnanam1107
    @nesagnanam1107 4 วันที่ผ่านมา

    🎉

  • @kanchanat3071
    @kanchanat3071 4 วันที่ผ่านมา

    Wunmyna pachu sir

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m 3 วันที่ผ่านมา

    Kaliyug.
    illuminati rules.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 4 วันที่ผ่านมา

    Thanks Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabart8269
    @sabart8269 4 วันที่ผ่านมา

    தனியார் மருத்துவத்துறை அரசு MLA CM relatives கட்டியிருக்கிறார்கள் so அய்யா கூறிய திட்டத்தை செயல்படுத்த விடுவார்களா?

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 14 ชั่วโมงที่ผ่านมา

    Prime ayokkiyathanam ayokkiyapayaluga mattume candidates aah irunthaalum vote (jananaayaga kadamai) aatriye theeranum 🤣🤬🤫🤡🤷‍♂️

  • @RK-rd5os
    @RK-rd5os 4 วันที่ผ่านมา

    நன்றி ஐயா