யார் முக்கியம் ? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2023
  • யார் முக்கியம் ? சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/5170...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 108

  • @poovarasanmani6233
    @poovarasanmani6233 ปีที่แล้ว +2

    Thanks!

  • @jasminasiya8696
    @jasminasiya8696 ปีที่แล้ว +29

    நீங்களும் அப்படித்தான் ஐயா, உடைந்து போன உள்ளங்களுக்கு எல்லாம் நல்வழி காட்டும் நீங்கள் எப்போதும் போற்ற கூடியவர் 🙏🏻

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 ปีที่แล้ว +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @mohankumart876
    @mohankumart876 ปีที่แล้ว +1

    உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தாருங்கள் அய்யா 🙏💐

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 ปีที่แล้ว

    உங்கள் அருள் அறிவு ததும்பும் வார்த்தைகளால் ஆற்றுப்படுத்தும் தாங்கள் இறைவன் திருவருளால் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு....வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.....

  • @shenbagavallis.t795
    @shenbagavallis.t795 ปีที่แล้ว +1

    New information. Excellent

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா என்றும் உங்கள் வழியில் 🙏🙏🙏🙏

  • @avdj8494
    @avdj8494 ปีที่แล้ว +1

    நன்றி அயயா (மணம்மாத நன்றி) anthuvan (France)

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 ปีที่แล้ว +1

    Pramadhamaana article! Arumai.

  • @roseline1868
    @roseline1868 ปีที่แล้ว +1

    Anboula suki sivam aiha. Nigal Ellourukum uru tandai pol. Ougal pechu manatai marundu pol gunum padutudu. Nan Eppugudum ougal vidéo kettu manatai tiddum padutiduven. Nandri aiha. 🥰🙏

  • @durairaj8188
    @durairaj8188 ปีที่แล้ว

    Ungalakkum Engal Kodana kodi Nandri Ayya 💐🙏

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +4

    வணக்கம் அய்யா
    தனக்கு ஒரு விஷயம் தெரிந்தாலோ தெரியவந்தாலோ மக்களின் நலனுக்காக அதை அனைவரும் பயன்பெற வேண்டும் என்று நினைக்கும்உங்களின் இந்த மனம் தான் உங்கள் புகழ் வானலாவ வளறகாரணம் அய்யா
    மிக மிக சிறப்பான உண்மையான அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.நன்றிகள்.வாழ்வோம்வளமுடன்
    இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...🙏❤️🌹

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @mohankumart876
    @mohankumart876 ปีที่แล้ว +1

    மிக மிக ஆழமான கருத்துக்களை அனைவரு‌க்கும் எளிமையான முறையில் புரியும்படி தினமும் எங்களுக்கு வழங்கும் அன்பு குடும்ப நண்பர் எங்களுக்கு நீங்கள் வரம் 🤝🙏💐💐🙏🙏

  • @lakshanasasikumar1958
    @lakshanasasikumar1958 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @logaprabujayaraman3847
    @logaprabujayaraman3847 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @GaneshGanesh-uw3gc
    @GaneshGanesh-uw3gc ปีที่แล้ว +5

    அனைவரும் சமம். நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. இவ்வளவு தியாகங்களை எங்களுக்கு புரிய வைத்த உங்களுக்கு நன்றி ஐயா

  • @umarsingh4330
    @umarsingh4330 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @kokiladharma9457
    @kokiladharma9457 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @govindannairramachandran5890
    @govindannairramachandran5890 ปีที่แล้ว +2

    மிகவும் சிறந்த அறிவுரை. பிறர் மனதை நன்றாக தெரிந்து வைத்துளீர். நன்றி ஐயா.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 ปีที่แล้ว +1

    மிக நன்றாக உள்ளது ஐயா 🙏நன்றி 🙏வணக்கம்🙏

  • @vijayalakshmithiyagarajan2570
    @vijayalakshmithiyagarajan2570 ปีที่แล้ว +2

    Wow sir! To be grateful to you too to bring this to us .👍🙂

  • @user-nb9vb5eh8j
    @user-nb9vb5eh8j 2 หลายเดือนก่อน

    God is gift Big friend insha Allah

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 ปีที่แล้ว +2

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de ปีที่แล้ว

    ஆறுதல் தரும் உள்ளம் தனை!மனமோ ஆர தழுவி நன்றி சொல்லுதடா!!நன்றி கள்

  • @rjoseph1978
    @rjoseph1978 ปีที่แล้ว +1

    நான் உங்கள் வார்த்தைகளை கேட்டு ஈர்க்கப்பட்டு மயங்கினவன்

  • @sujanthinimathiyalagan8907
    @sujanthinimathiyalagan8907 ปีที่แล้ว

    🙏 நன்றி ஐயா. நீங்கள் கூறும் இந்த அறிவுரை மனதுக்கு மிகவும் அமைதியையும், நின்மதியையும் தருகிறது. முதலில் அதற்கு மிக மிக நன்றி ஐயா ♥️🙏

  • @greenfather9827
    @greenfather9827 ปีที่แล้ว +1

    நல்லதொரு சமுதாயத்தை உங்கள் சேவைக்கு நன்றி

  • @murali9845
    @murali9845 ปีที่แล้ว

    மிக மிக மிக முக்கியமான பதிவு.

  • @ganeshd8860
    @ganeshd8860 ปีที่แล้ว +2

    அய்யா! நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @chitravedi561
    @chitravedi561 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா...என்னுடைய வாழ்க்கையில் உதவி செய்ய அன்னருக்கு நன்றி

  • @rubanpuli6880
    @rubanpuli6880 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் மேடை சொற்பொழிவுகள் பார்ப்பவன் யான் தயவுடன் சிறு கூற்று உங்கள் சொற்களில் சமசுகிருதமும் ஆங்கலமும் கலந்து வருகிறது என் தாயின் இதயம் காயப்பட்டு இரத்தம் கசிகின்றது மாற்ற வழியுண்டு முடிந்தால் மாற்றுங்கள் நன்றி ஈழ தமிழன் ்தமிழுயிரன்

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +1

      மதிக்கிறேன். முயற்சி செய்து பார்க்கலாம்.

  • @jeyanthid1992
    @jeyanthid1992 ปีที่แล้ว +2

    Thank you so much for your great speech Sir 🙏🙏🙏

  • @valliyammaivalliyammai9562
    @valliyammaivalliyammai9562 ปีที่แล้ว

    Vanakkam sir. Orutharudaya life ah apakarithu vazhpaver nandri devaiellai.

  • @ConDual020
    @ConDual020 ปีที่แล้ว +3

    அன்பு இல்லாத அறிவு ஆபத்தானது
    அறிவில்லாத அன்பு போதுமையற்றது
    *Without love*
    *intelligence is* *dangerous*
    *Without intelligence*
    *love is not enough*

  • @vasanthiv4680
    @vasanthiv4680 ปีที่แล้ว

    Ayya excellent speech to giving good hlep to all ohthers wirh hearty thanksin the world and you ayya

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களும் கடைபிடிக்க வேண்டியவை. நிச்சயம் கடைப்பிடிப்போம் 🙏🙏

  • @RajKumar-rp9si
    @RajKumar-rp9si ปีที่แล้ว

    அருமையான, அவசியமான பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு

  • @vaishnaviganesh8498
    @vaishnaviganesh8498 ปีที่แล้ว +3

    Sir whenever i am down inside , ur speech making me to look up and molding me better. THANK YOU 🤗 sir

  • @gowthamthangavel
    @gowthamthangavel ปีที่แล้ว +1

    super ah sonniggam sir.. very true.. i didn't see from this prespective.. super😀👍❤️

  • @duraimohan9134
    @duraimohan9134 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா. நன்றி..

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +4

    நித்தம் நடையும், நட்பும், தயையும், கொடையும், பிறவிகுணம். நன்றி ஐயா.

    • @kathir4649
      @kathir4649 ปีที่แล้ว +1

      Super sir...

  • @saradabala6350
    @saradabala6350 ปีที่แล้ว

    Idhudhaan manidham, manidha neyam Suki Sivam Ayya! All the best and God's best blessings to you and yours and all

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 ปีที่แล้ว +1

    Your speech is very motivating Sir!
    I once met a waiter at GuruAbhirami in Thillainagar Trichy with my 3 year old grandchild.The waiter brought one small baby conical.dosai for the little child without any specific order for him.
    The angelic smile on the child's face and the joy on the waiter's face are precious unforgettable moments.
    ' Manidha Neyam and Karunai ' !!!!!! Adadadada! 🙏.
    One big salute to the people whom you have mentioned.
    This world is full of wonderful people-- God's gifts🙏

  • @GayathiriRaj-tm4tp
    @GayathiriRaj-tm4tp ปีที่แล้ว

    கோடான கோடி நன்றி 💯🫂❤️அப்பா அருமை அருமை

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu ปีที่แล้ว +1

    இது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறும் பொறுமையான துணிக்கடை ஊழியர் மிக முக்கியம். அருமை ஐயா.

  • @subaschandran1951
    @subaschandran1951 ปีที่แล้ว

    ஒரு அருமையானா பதிவு

  • @gnivedha333
    @gnivedha333 ปีที่แล้ว

    மிக சிறந்த தகவல் சுகி சிவம் அய்யா. இவர்களுடைய அன்பான செயல்களுக்கு நான் நன்றி கூற மறந்திருக்கிறேன். நாம் என்ன செய்ய முடியும் இத்தகைய அன்பைப் பெற? .
    இவர்களுக்கு நன்றி சொல்ல மறந்த எண்ணற்ற, என்னைப் போன்றவர்களுக்கும் சேர்த்து நன்றி கூற வைத்த உங்களுடைய அன்பிற்கும் நன்றி சுகி. சிவம் அய்யா💕🙏💐😍

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 ปีที่แล้ว

    நல்ல காணொலி.
    நன்றி ஐயா..

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    வணக்கத்திற்குரிய குருவே வணக்கம் ஐயா... சிலர் முடிந்தளவு மற்றவர்க்கு மரியாதை செய்வதில் மகிழ்கிறார்கள் அது அவர்களது சுயகுணம் அந்தக் குணம் பிறர் சொல்லி வருவதில்லை இயற்கையாகவே பிறரை மதிக்கும் பக்குவம் நிறைந்தவர்கள் அவர்களுக்கு நன்றி சொல்லக்கூட விரும்பாத பிறவிகளுமுண்டு

  • @devianandababu1325
    @devianandababu1325 10 หลายเดือนก่อน

    S Daddy u r great love u daddy❤

  • @sundaramkumaraswami5651
    @sundaramkumaraswami5651 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களின் உரைகள் எத்தனையோ கேட்டதில் அத்தனையும் சிறப்பு என்றாலும் இன்று இந்த உரையில், எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு நன்றியை உரக்க கூறாவிட்டாலும் உள்மனதில் நினைக்க வேண்டும் என்று உண்மை சம்பவங்களை நம் கண்முன் தோன்றும் விதமாக கூறியது அருமை! உரையின் நடு நடுவே (ரம்மிஆடி, ஆடி கார் வாங்ஙலாமே , போன்ற) விளம்பரங்களால்தான் பெரும் தொல்லை! !

  • @rjoseph1978
    @rjoseph1978 ปีที่แล้ว +3

    நீங்கள் இந்த உலகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு உப்பாக இருக்கிறீர்கள்

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 ปีที่แล้ว

    ஐயாவின் பேச்சுகள் தான் என் மனமாற்றத்திற்கு காரணம் .நன்றி ஐயா.

  • @dhamayanthisekar76
    @dhamayanthisekar76 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @amalathomas1526
    @amalathomas1526 ปีที่แล้ว +1

    அருமை. நன்றி சார். 🙏🙏

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 ปีที่แล้ว +1

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 ปีที่แล้ว +1

    Sir I feit many times sir.its true sir

  • @lathas3305
    @lathas3305 ปีที่แล้ว

    வாழ்க்கையில் பல நல்ல கருத்துக்களை உள்வாங்கி அதனை நடைமுறைப்படுத்தி வாழ்க்கையில் நல்ல பாதையை நோக்கி நாங்கள் பயணப்பட்டு கொண்டிருக்கிறோம் அதற்கான காரணம் தங்களின் சிறப்பான அறிவுரைகள், அறிவு மற்றும் ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களும் ஆகும் தங்களுக்கு பலகோடி நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹

  • @sivasambusabaratnam4553
    @sivasambusabaratnam4553 ปีที่แล้ว +2

    அன்பே சிவம் !சுகி சிவம் !🙏

  • @s.vinothsethupathy4253
    @s.vinothsethupathy4253 ปีที่แล้ว +1

    Beautiful speech...

  • @ahmedjalal409
    @ahmedjalal409 ปีที่แล้ว

    சுகியார் முக்கியம்!

  • @GaneshGanesh-uw3gc
    @GaneshGanesh-uw3gc ปีที่แล้ว +1

    Thank you sir

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 ปีที่แล้ว

    என் மகள் பயணித்த பேருந்து இரவில் நடுக்காட்டில் பழுதடைந்து நின்றுவிட்டது.அதில் பயணம் செய்த இளம் தம்பதி,கைக்குழந்தையுடன் பனியில் எனது மகளுக்கு உறுதுணையாக இருந்து ,எங்களது ஊரூக்கு வரும் பேருந்தில் ஏற்றிவிட்டு அவளுடன் பயணித்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.இந்த புனிதமான மாமனிதர்கனை நினத்து நினைத்து மகிழ்ந்தேன்.அவர்களுக்கு நன்றி
    கூற வார்த்தையில்லை.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @clarathiraviam8536
    @clarathiraviam8536 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @amarag2073
    @amarag2073 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @padmak3870
    @padmak3870 ปีที่แล้ว +1

    முதுமையின் ஞானம் மிளிர்கிறது

  • @balajis1566
    @balajis1566 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @youarewelcome9682
    @youarewelcome9682 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், நான் சொல்லும் கருத்து....இவுலகில் மனிதர்களால் சொல்லும் அனைத்தும் புத்தரிலிருந்து நடைமுறையில் பேசி வரும் அனைத்து நல்ல உள்ளங்களும்..மனிதர்களுக்கு மட்டுமே பயன் படும்...இதை தாண்டி வேறு எதையோ யோசிக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது...

  • @jaganr5891
    @jaganr5891 27 วันที่ผ่านมา

  • @kforkavingnar7410
    @kforkavingnar7410 ปีที่แล้ว

    Yenna manusan sir..ninga..pullarikkuthu

  • @BalaKrishnan-es7sf
    @BalaKrishnan-es7sf ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌹🌹🌹

  • @fyzulfareena2893
    @fyzulfareena2893 ปีที่แล้ว

    Super.speech

  • @sasikalakgmmanis3851
    @sasikalakgmmanis3851 ปีที่แล้ว +1

    அருமை ஐயா இவர்களுடன் ஹோட்டல்களில் இலை எடுத்து டேபிள் சுத்தம் செய்பவர்கள் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் அன்பர்களுக்கு நம்மால் முடிந்த டிப்ஸ் கொடுத்து நன்றி சொல்லலாம் ஐயா

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +1

      உண்மை. நானும் இச் செயலை ச் செ‌ய்யு‌ம் வழக்கம் உடையவன்.

  • @kavinandhu8127
    @kavinandhu8127 ปีที่แล้ว

    Super Sir

  • @ceemativinoba8746
    @ceemativinoba8746 ปีที่แล้ว

    Legent sir nenga

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 ปีที่แล้ว +1

    Nice

  • @kkengineering9070
    @kkengineering9070 ปีที่แล้ว

    Ayya , yanai , Thiruvalluvar irandum sernda kalavai neengal, need ur appointment sir.....

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 ปีที่แล้ว +1

    Veg shop la basket kudupainga sir. 🙏

  • @kkengineering9070
    @kkengineering9070 ปีที่แล้ว

    Sir, Idu mathiri topic la ungalaladn mudiyum, ungala oruthadayavavu meet pannanum sir..

  • @shelvanmuthu480
    @shelvanmuthu480 ปีที่แล้ว

    Thankyou Sir ...

  • @mohankumart876
    @mohankumart876 ปีที่แล้ว +1

    2 viewer 4 liked how is possible 🤔

  • @srdev6184
    @srdev6184 ปีที่แล้ว +1

    Sir , your speech as usual great . But one thing I want to say about transgenders, we don’t really need to encourage them by giving money. They can study and work , everyone here in UK have same equality. We never see discrimination or differences from them , in fact they managed to acquire all top positions here in UK. Let them study , hard work , I think please need to speak about this topic next time sir. Thank you 🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +1

      But they are not protected by family, society, government. Their suffering is not considered by many. But their mistakes are heavily condemned. Special care must be taken for their development.

  • @bkala9506
    @bkala9506 ปีที่แล้ว

    சார் அதற்குத்தான் சம்பளம் அது அவர்கள் duty.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +1

      காலம் வரும் போது நீங்கள் மாற வாய்ப்பு உள்ளது.

  • @kokiladharma9457
    @kokiladharma9457 ปีที่แล้ว +1

    Chinna China anbil dhan Jeevan eruku😊

  • @user-nb9vb5eh8j
    @user-nb9vb5eh8j 2 หลายเดือนก่อน

    GPRS Root

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @user-nb9vb5eh8j
    @user-nb9vb5eh8j 2 หลายเดือนก่อน

    Oil 🪔 massage

  • @manomano403
    @manomano403 ปีที่แล้ว +1

    இதய சுத்தியான எண்ணம்
    மகிழ்ச்சி!
    இதய சுத்தியான செயல்
    மகிழ்ச்சி!!
    இதயம் சுத்தியானால்,
    செயல் இன்மையும் மகிழ்ச்சி!!!
    எண்ணம்
    அற்ற நிலையும் மகிழ்ச்சி!!!!
    ..
    07.48
    18.01.2023
    🥨🥨🥨🥨🚩🥨🥨🥨🥨🥨

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      மகிழ்ச்சி தருவது,
      எண்ணமோ செயலோ அல்ல - மனம்;
      மனம் தூய்மையால்,
      எண்ணம் தூய்மையாகிறது;
      எண்ணத்தின் தூய்மையால்,
      செயல் தூயதாகிறது;
      அதனால்தான்,
      மனம் தூய்மை மானுட மேன்மை என்று பேசப்படுகிறது;
      ..
      1.00

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      அன்பென்னும் நேசிப்பில் வாழ்கின்றாய்! தூய, வாசிப்பின் மேன்மை உன்னை இரட்சிக்கின்றது!! நட்பு ஒரு பாலம், காதல் ஒரு மார்க்கம், நேசிப்பு ஒன்றேதான் தூய ஸ்வாசம்!!! நேசிப்பின் புரிதல் உன்னை நேசித்தால் மோட்சம் பெறுகின்றாய்!!!!
      ..
      10.17
      07.11.2021
      💗💓💗💓✔💗💓💗💓💗

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      உத்தம நபிவழி
      சத்திய மெய்யென
      உரைத்தது வேதம்
      ஒரு காலை!
      நிறைவான நானூற்றின்
      புகழ் கூற
      வந்தேன் இறைவா
      ரட்சிக்க!!
      மறைவாக ஒன்றும் இல்லை
      மறை நூலும் வெளிச்சம்தானே,
      எல்லாமே மனதின் மகிமை
      மாட்சிமைகள் உனக்காக!!!
      எடுத்த செயல் முடிப்போம்
      நினைத்த வழி நடப்போம்
      தவறியும் மற்றவன்
      கேடு நினைக்கோம்,
      உயிரோடு உள்ளம் சேர்ந்து
      உயிர் வாழும் உம்மை நினைந்து
      இறைவா நீ இருக்கின்றாய்
      என்றால் ஏன் நகைக்கின்றாய்,
      வாழ்ந்தாலும் மறைந்தாலும்
      மற்றவர் காலில் நிற்காமல்
      கற்கும் இலக்கியம் கற்று நடக்க
      காலம் பணித்தது கரை சேர்க்க!!!!
      ..
      06.57
      23.01.2023
      🍒🍒🍒🍒🚩🍒🍒🍒🍒🍒

    • @manomano403
      @manomano403 หลายเดือนก่อน

      எங்கும் நன்மையே
      விளங்க, எதிலும் இன்பமே
      சிறக்க,
      ஆவலினால் மனம்
      கனிந்தே, அன்பை விழித்தோம்!
      எங்கள்,
      ஆழ் மனதில் அது பொருளை
      ஊன்றி வளர்த்தோம்!!
      ஆகும் காலம் ஆகும், அழியும் காலம் அழியும், அழிவில்லாத ஓர் பொருளில் எம்மை நிறுத்தி!!!
      அன்பு வடிவான இறை பாதம் பணிந்தோம், எம்மை, அழகுறவே நீர் படைத்தீர் ஆதலினாலே!!!!
      ..
      04.05.2024

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ss4081
    @ss4081 ปีที่แล้ว

    Thank you sir