Suki.Sivam Speech | Tamil speech | பெண்களின் வாழ்க்கை ஆணின் வாழ்வை விட கடுமையானது?? | சுகி.சிவம் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2023
  • #sukisivam #sukisivamspeech #tamilspeech
    Suki.Sivam Speech | Tamil speech | பெண்களின் வாழ்க்கை ஆணின் வாழ்வை விட கடுமையானது?? | சுகி.சிவம் உரை
    Suki.Sivam playlist link:
    • Suki.sivam speeches
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

ความคิดเห็น • 43

  • @premarajendran3199
    @premarajendran3199 ปีที่แล้ว +17

    அருமையான பேச்சு பெண்கள் எவ்வளவு திறமை இருந்தாலும் போராட வேண்டி உள்ளது நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆண்களை விட திறமையாக செயல்பட்டு அனைத்தையும் சாதிக்க வேண்டி உள்ளது அதற்குள் எத்தனை தடைகளை சமாளிக்க வேண்டி உள்ளது இவ்வளவையும் சமாளித்து தனித்துவமாக வாழ்ந்து கொண்டு உள்ளேன்

    • @-BI-VISHNUP
      @-BI-VISHNUP ปีที่แล้ว

      ஆண்களின் வாழ்க்கை பெண்களின் வாழ்க்கையை விட பலகோடி மடங்கு சிரமமானது .

    • @-BI-VISHNUP
      @-BI-VISHNUP ปีที่แล้ว

      உண்மையான ஆண்களின் வாழ்க்கை பெண்களின் வாழ்க்கையை விட பலகோடி மடங்கு துன்பங்கள் வேதனைகள் ஆபத்துக்கள் இழப்புகள் ரணங்கள் சிக்கல்கள் நெருக்கடி பிரச்சினைகளை இருக்கின்றது . ஆண்களின் வாழ்க்கையில் தோல்விகள், நிராகரிப்பு,வேதனைகள், துன்பங்கள் , போட்டிகள், போராட்டங்கள் , தியாகங்கள், இழப்புகள்,பலிகள், ரணங்கள், நிறைந்து இருக்கும். அதில் ஒருசதவீதத்தை. 1/ கூட உங்களால் பெண்களால் தாங்கமுடியாது .

    • @-BI-VISHNUP
      @-BI-VISHNUP ปีที่แล้ว

      வெறும் சலுகைகள் மற்றும உதவிகள், வைத்துக்கொண்டே பாதுகாப்பில் செய்வது சாதனை கிடையாது. அது பெயர் பிச்சை சாதனை செய்தாதக சொல்லும் பல பெண்கள் ஆண்களின் தயவில் சலுகைகள், உதவிகள், பாதுகாப்பில் செய்து வருகிறார்கள் . பெண்கள் ஆண்கள் தரும் வாய்ப்பில் செய்கிறீர்கள். உண்மையான சாதனை என்பது எந்த சலுகைகள், உதவிகள், பாதுகாப்பு, இல்லாமல் வாய்ப்புகளே கிடைக்காமல் செய்துப்பரவலாக்குவதுதான் சாதனை புரிந்துக்கொள்ளுங்கள்.

    • @-BI-VISHNUP
      @-BI-VISHNUP ปีที่แล้ว

      பெண்களால் உங்களுக்கு தெரிந்துதான் , நீங்கள் அனுபவித்து தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பது உண்மையென நம்புவது பெண்களுக்கே உள்ள மிகப் பெரிய குறைபாடு மற்றும் பைத்தியக்காரத்தனம்.

    • @-BI-VISHNUP
      @-BI-VISHNUP ปีที่แล้ว

      சாதனை என்பது எந்த சலுகைகள், உதவிகள், பாதுகாப்பு, வாய்ப்பு இல்லாமல் அசாதாரண அசாத்திய விஷயங்களை செய்து பரவலாக்குவதுதான் சாதனை. உதாரணத்திற்கு விமானத்தை (airoplane, cell phone,உள்பட பலவிதமான கோடிக் கணக்கான பொருட்களை கண்டுபிடித்து உருவாக்கி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினர் பரவலாக்கிஉள்ளார்கள். அதுவும் ஆண்கள் இதுதான் சாதனை.

  • @sakthik410
    @sakthik410 ปีที่แล้ว +13

    அனைத்து பெண்களும் கேட்க வேண்டிய சொற்பொழிவு🙏🙏🙏 thank you sir

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 ปีที่แล้ว +7

    பெண்களைப் பற்றி பெருமையாக பேச்சியதற்க்கு நன்றி ஐய்யா ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்மகனும் தன் பெண்குழந்தை தன் தாய் தன் மனைவியை யும் பெண்ணாக மதித்து உன்னால் முடியும் என்று ஒரு முறையாவது சொன்னால் அந்த வீட்டில் தேவதைகளாக பெண்கள் நிரந்தரமாக இருப்பார்கள் இது உண்மையில் உண்மை ஐய்யா🙏🙏🙏

    • @-BI-VISHNUP
      @-BI-VISHNUP ปีที่แล้ว

      டேய் கம்மினு இருக்குடா உங்கள் பொண்டாட்டி உங்களுக்கு துரோகம் செய்து வேறொரு ஆணுடன் ஓடி போனால் என்ன செய்வாய், உன்னோட பெற்ற குழந்தைகளையே சித்திரவதை செய்து கொன்றால் செய்வாய், டேய் முட்டாள்பையத்தியகாரநாய்களா நீங்கள் கஷ்டமே பட்டதில்லையாடா ஒரு வேளை கஷ்டப்பட்டிருந்தால் ஆண்களின் வேதனைகள், பிரச்சினை, ஆபத்துக்கள் புரிந்து இருக்கும். என்ன சொன்னாய் பெண்கள் தேவதைகளாக ஆமாம் கெட்டதுர்தேவதைகள் அரக்கன் பேய் 😈 பிசாசுகளை விட மோசமான வைகள் துர்தேவதைகள் . உதாரணமாக சாத்தான்பேய்கள், மோகினிபேய்கள்,லூசிபர்,லெவியர்தான்,லிலித், ரத்தக் காட்டேரிகள் போன்ற தீயசக்திகள் துர்தேவதைகள்தான் பலநிறைய கெட்டமோசமானதகாதகொடூரவிஷயங்களை இந்த துர்தேவதைகள் செய்யும். பெண்கள் உன்மீது பொய்யா க கற்பழிப்பு வழக்கு போட்டால் என்ன செய்வாய்?,பொய்யாக வரதட்சணை வழக்கு போட்டால் என்ன செய்வாய்? பொய் என்று நிரூபணம் ஆனாலும் அதன்பிறகு இந்த சமூகத்தில் உன்னால் நிம்மதியாக வாழ முடியும் மா? வெளியில் தலைகாட்ட முடியுமா? நாயே.

  • @umaashok6105
    @umaashok6105 ปีที่แล้ว +3

    சொல்வேந்தர் சொல்வேந்தரே.. அருமையான பேச்சு..

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar ปีที่แล้ว +5

    Wonderful speech. Mr. Sivam has highlighted the importance and value of women's education which is paramount for the nation's growth and development. Hats off to him. His flow of speech is amazing.

  • @muthulaxmikonar4062
    @muthulaxmikonar4062 ปีที่แล้ว +4

    உண்மை இதுவரை எனக்கு கிடைக்க வில்லை சுதந்திரம்

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @selvamkumaravel3690
    @selvamkumaravel3690 ปีที่แล้ว +3

    Excellent speech

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 ปีที่แล้ว +4

    Very true sir
    I also suffered in this journey

  • @KATHIRVELVAISHNAVI-nl2pw
    @KATHIRVELVAISHNAVI-nl2pw ปีที่แล้ว +3

    Excellent speech sir.

  • @padhmavecent4285
    @padhmavecent4285 11 หลายเดือนก่อน +1

    Super Anna God bless your family 🙏

  • @kanasri2735
    @kanasri2735 ปีที่แล้ว +2

    Super

  • @sanjithm8682
    @sanjithm8682 ปีที่แล้ว

    Super Sar 👌 👍

  • @pushaparajpranav5414
    @pushaparajpranav5414 ปีที่แล้ว +1

    Super sir 👍👍👍

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +1

    You are correct sir

  • @Rajkumar-tk8hi
    @Rajkumar-tk8hi 9 หลายเดือนก่อน

    Excellent speech sir👌👌

  • @mathiretailes
    @mathiretailes 9 หลายเดือนก่อน

    Valkaa valamuden sir super 👍👍👍👍👌😱😱👍👌

  • @raniraniharshini4675
    @raniraniharshini4675 ปีที่แล้ว +1

    Naan teacher, beautician, fashion designer, jewellery making,kolam competition la 1 st price, look like khushboo, ellam marriage ku appuram 😭😭😭😭😭onnume yillama pochu .ennoda husband enna romba damage panraru.startingla romba appreciate pannavaru yippa kuppaya nadathararu.

  • @manomala6781
    @manomala6781 ปีที่แล้ว +1

    Vanakkam iyya

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de ปีที่แล้ว +11

    பெண்ணின் மனநிலை! தேவதை யா? சூனிய கிழவி யா? விளக்கம் நன்று நன்றி

  • @avadaimani2828
    @avadaimani2828 ปีที่แล้ว +4

    மூன்று முறை. வேலைக் கிடைத்ததும் நான் போகலை😢

    • @devi1964
      @devi1964 ปีที่แล้ว

      😢

    • @lal394
      @lal394 ปีที่แล้ว

      14வயதில் வீட்டு வேலைகளை ஆரம்பித்தேன்,43வயதாகிறது இன்னும் தொடர்கிறது. இரண்டு degree முடிச்சுப் பயணில்லை.100ரூபாய் கூட கையேந்தி நிற்கிறேன்.

    • @avadaimani2828
      @avadaimani2828 ปีที่แล้ว

      Women. want. 1... Education 2.... Job

  • @rathikabalasubramanian2781
    @rathikabalasubramanian2781 ปีที่แล้ว

    👏👏👌👌

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +1

    I lost everything

  • @ec2832
    @ec2832 4 หลายเดือนก่อน +1

    கணவனுக்குத் தெரியாமல்
    இலட்சக்கணக்கில்
    கடன் வாங்கி சீரழியும்
    படித்தப் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறீர்?

  • @karthikn178
    @karthikn178 4 หลายเดือนก่อน +1

    கல்கி கிருஷ்ணமூர்த்தி பற்றி அறிமுகப்படுத்த வேண்டுமா என்ன! அதுவும் ps-1,2 வந்து விட்ட நிலையில்!

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 ปีที่แล้ว +4

    முன்னேற்றம் என்பது எவர்க்கும் எளிதல்ல. பெண்ணைப் போலவே ஆணிற்கும் சவால்கள் அதிகம். உதாரணமாக, சகோதரிகளின் வாழ்க்கை சிறக்க தன் சுயமுன்னேற்றம் துறந்த சகோதரர்கள் உள்ளனர். பெண்களின் முன்னேற்றம் அவசியம். ஆனால், இரண்டினையும் ஒப்பிடுதல் பொருத்தமான மானதல்ல. இருவரது பாதைகளும் தனியானவை. நன்றி 🎉🎉🎉

    • @user-mo6hu5bv8v
      @user-mo6hu5bv8v 4 หลายเดือนก่อน

      Dei boomer ponnunka valurathay innum kodumaya than da eruku India la...yala benefit um anupavikira namaku athu theriyathu....

  • @usharathy
    @usharathy ปีที่แล้ว

    ஜால்ரா . பொட்டி ரொம்பிச்சா

    • @sukisivam5522
      @sukisivam5522 2 หลายเดือนก่อน

      தெரு நாய்கள் எப்போதும் குப்பை த் தொட்டிகள் மீது தான் கவனம் செலுத்துகி ன்றன..ஆனால் வழிப் போக்கர்கள் மீது தாக்குதல் நடத் துவது வழக்கம்.