princess cut blouse blouse cutting in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 107

  • @jayakumarramalingam659
    @jayakumarramalingam659 หลายเดือนก่อน +8

    ஹாய் தோழி ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம்

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 6 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @yuvaasletterform6652
    @yuvaasletterform6652 หลายเดือนก่อน +2

    Super sis thank u . It's very very easy. Bcoz I know patern already . I have small small doubts. Now I cleared. Stitching also superb

  • @NivethaK-m1p
    @NivethaK-m1p 2 หลายเดือนก่อน +2

    Thank you sister na keta ne podaku rombo nanri

  • @revathi.b3333
    @revathi.b3333 2 หลายเดือนก่อน +2

    Super sister nalla puriyara mathiri sollitharinga thanks ❤

  • @ranivijay6736
    @ranivijay6736 2 หลายเดือนก่อน +3

    TQ sister for ur more information in princess cut blouse

  • @anunugar6285
    @anunugar6285 หลายเดือนก่อน +3

    Neat and clear explanation

  • @lavender-sb4of
    @lavender-sb4of 2 หลายเดือนก่อน +2

    Sister kayal puff super ahh solli thanthinga thank you

  • @punithaapsinnaduraicentref6172
    @punithaapsinnaduraicentref6172 2 หลายเดือนก่อน +2

    tq for sharing really clear explanation

  • @parimalatharshini4289
    @parimalatharshini4289 2 หลายเดือนก่อน +2

    Super detailed explanations 🎉

  • @hemalathav4250
    @hemalathav4250 2 หลายเดือนก่อน +2

    Super akka ❤ clear explanation

  • @latha9958
    @latha9958 หลายเดือนก่อน +4

    Sister clear explanation, Ana enakku princesses cut varuma theriyala

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +2

      Mudiyum na mudiyum 😊

  • @bhuvanamohan1986
    @bhuvanamohan1986 2 หลายเดือนก่อน +4

    Super sister 👌👌👌👌👌👍👍

  • @littlegirl1488
    @littlegirl1488 หลายเดือนก่อน +3

    Very very very clear explanation. .... Vera entha channel ungala mari explanation illai... Superb keep it up....🎉🎉🎉🎉

  • @rajepalani5524
    @rajepalani5524 4 วันที่ผ่านมา

    Hi sister shoulder agalam eruku but cup size chinnatha eruku avagaluku yepdi dot pidikkanum pls solluga

  • @rizwanabegum1153
    @rizwanabegum1153 2 หลายเดือนก่อน +2

    Thank you sister 😊

  • @harishkkrishna1721
    @harishkkrishna1721 2 หลายเดือนก่อน +2

    Cristal clear ah irrunthathu unga explanation super and thanks na vitula than stitch panren 26 years achu tailoring instituted poi palakunen but appo princess cut illa 5 years ku munadi en customer princess stitch panna sonnanga theriyathunu sollama ok solli YT la video pathu cut panni back open frond piping vachu stitch pani kuduthen semmaya irruku solli avanga frds ellam vanthu kuduthanga ithuvarai 28 princess cut blouse stitch paniruken but intha mathiri poin to point clear ah entha video m illa inakki morning oru princess blouse stitch panna vanthurukku unga cutting video rompa useful ah irrukum onr more thanks sister enaku oru doubt sleeve cut pannum pothu front side la 1/2 inch kudanchu cut pannala en

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      பப் ஸ்லீவ் பண்றதுனால ஸ்டிச்சிங் வீடியோவுல அதை கட் பண்ணி இருப்பேன் அதை அப்லோட் பண்ண உடனே பாருங்க 😊

  • @dhivyan2009
    @dhivyan2009 21 วันที่ผ่านมา +2

    Thanks sis nalla puriyuthu

  • @BTSlover6785
    @BTSlover6785 10 ชั่วโมงที่ผ่านมา

    அளவு blouseum princess cut blouse kudutha epdi alavu edukanum sister

  • @pushpapushpa-ge4tc
    @pushpapushpa-ge4tc 2 หลายเดือนก่อน +2

    Sister vera level 🙏👌👌👌👌👌❤️

  • @josweety6619
    @josweety6619 2 หลายเดือนก่อน +8

    Direct body measurements eduthu athae use panni eppadi princess cut blouse cut pandrathunu sollikkudungae sister.. That will be very helpful for the beginners ..

    • @anunugar6285
      @anunugar6285 20 วันที่ผ่านมา

      Yeah sister

  • @jonarajan2713
    @jonarajan2713 2 หลายเดือนก่อน +2

    Super maa

  • @rockgamingff6987
    @rockgamingff6987 2 หลายเดือนก่อน +16

    நான் ஸ்டிச் பண்ணனும் ஆசை அக்கா ஆனால் எனக்கு புரியல இப்போ தெளிவா புரிது அக்கா நான் கண்டிப்பா ஸ்டிச் பண்ண போறேன் நன்றி அக்கா ❤

  • @dhanams9685
    @dhanams9685 2 หลายเดือนก่อน +1

    Very beautiful ❤

  • @VijayaLakshmi-tv9go
    @VijayaLakshmi-tv9go หลายเดือนก่อน +2

    ஹாய் தோழி நான் உங்கள் குழுவில் புதியதாக இணைந்து உள்ளேன்

  • @sathiyakathirasan3608
    @sathiyakathirasan3608 28 วันที่ผ่านมา +2

    Hi tholi neenga soli kudutha princess cut strait or cross piece
    Are it can putten in any way

    • @shreejaulagam
      @shreejaulagam  28 วันที่ผ่านมา +1

      பிரின்சஸ் கட் ஸ்ட்ரைட் கட் பண்ணா தான் நல்லா பிட்டா இருக்கும்
      உங்களுக்கு கிராஸ் கட் தான் தேவனா நீங்க கிராஸ் கட் பண்ணிக்கலாம் மெத்தேட் இது தான் 😊

  • @roopasureshkumar1331
    @roopasureshkumar1331 2 หลายเดือนก่อน +3

    Very good explanation thank you so much it's very useful ...

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      You are welcome😊😊

  • @bowshiyam965
    @bowshiyam965 2 หลายเดือนก่อน +2

    Thank you so much ma'am
    And pls direct bost measurements la mark panradhu soli thanga plss

  • @rishnu1293
    @rishnu1293 2 หลายเดือนก่อน +2

    Thanks Sis ❤

  • @subinrohith1115
    @subinrohith1115 2 หลายเดือนก่อน +2

    Thanku akka

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH หลายเดือนก่อน +2

    Sister front princess cut back hook vachi soli kudunga yaru videovum purila yethachum onu confused aguthu clear ah oru video podunga sister

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 6 วันที่ผ่านมา +1

    சிஸ்டர் பிரின்சஸ் கட் பிளவுஸ் எல்லா ஏஜ் பெண்களும் போடலாமா 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் பிரின்சஸ் கட் பிளவுஸ் போடலாமா.
    செகண்ட் டவுட் நார்மல் பிளவுஸ் இருக்கல அதே கழுத்து அளவு வைத்து போடலாமா. அல்லது கழுத்து மேல தூக்கின மாதிரி தான் வைக்கணுமா. இந்த ரெண்டு டவுட் கிளியர் பண்ணுங்க

    • @shreejaulagam
      @shreejaulagam  5 วันที่ผ่านมา +1

      எப்படி வேணாலும் பிச்சர்ஸ் கட் பிளவுஸ் தைக்கலாம்.
      கொஞ்சம் ஏஜ் அதிகமானவர்கள் க்ளோஸ் நெக் வச்சு பிரின்சஸ் கட் டச்சு போடலாம் நல்லா இருக்கும் பார்க்க.
      😊

  • @shobanamiss8151
    @shobanamiss8151 หลายเดือนก่อน +2

    Akka princess cut blouse vachu back hook vara Mari video podunga pls pls

  • @manjuparkavi6328
    @manjuparkavi6328 2 หลายเดือนก่อน +2

    Sis back boat neckum front normal neckum vachi oru cutting podunga

    • @praveena3152
      @praveena3152 2 หลายเดือนก่อน +2

      Yes Sis... I also want to know this... Measurement vachu solli kudunga

  • @JayaLakshmi-ge5up
    @JayaLakshmi-ge5up 2 หลายเดือนก่อน +1

    Super sister

  • @kiruthuganapathi
    @kiruthuganapathi 2 หลายเดือนก่อน +1

    Unga chanel la theditu iruntha princess cut blouse

  • @lavender-sb4of
    @lavender-sb4of 2 หลายเดือนก่อน +3

    Sister,enakku kathukka romba romba aasai than neraya thuni eduthu thachu paathen .(Normal 3 dot blouse) Ellame nallathaan vanthathu.first hook and last hook maaturappo correct ahh super ahh irukku but second third fourth hook potta udane,middle chest romba amungi ,romba flat aahuthu.upper and middle chest diffence 2.5 inches.ethai eppadi sari panrathu sister.pls reply..pls..pls...

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      கப் சேப் வைக்க மெசர்மென்ட் சரியாக எடுக்க வேண்டும் அதுக்கான ஃபார்முலா நான் ஒரு ஷார்ட்ஸ்ல சொல்லி இருக்கேன்

    • @lavender-sb4of
      @lavender-sb4of 2 หลายเดือนก่อน +1

      Ok sister.i will search that shots

  • @Kathy-u2f
    @Kathy-u2f หลายเดือนก่อน +2

    Hi sis my blouse size 42 can follow princess cut same

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +3

      உங்க அளவு பிளவுஸ் வைத்து இதே மாதிரி கட் பண்ணி ஸ்டிட்ச் பண்ணினா கரெக்ட்டா வரும் 😊.

  • @lavender-sb4of
    @lavender-sb4of 2 หลายเดือนก่อน +2

    Super ahh sonninga but romba kastama irukku sister.antha centre dot la curve draw panrathu allame kastama irukku sister.enakku princes cut romba pidikkum.vera easy method irukka sister? Kayal serial 3 by 4 th puff sleeve(light puff) cutting and stitching podunga sister.

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      நீங்க என்ன பண்றிங்க ஒரு துணி ஒரு டேப் எடுத்துக்குங்க வீடியோவை ஆன் பண்ணுங்க நான் சொன்ன மாதிரி கரெக்டா அந்த துணியில் மார்க் பண்ணுங்க.
      எந்த அளவு, எங்க வரும், எதுக்காக வரும், கரெக்டா சொல்லி இருப்பேன் ஒரு தடவை மார்க் பண்ணினா அடுத்த தடவை உங்களுக்கு புரிஞ்சிடும் .
      இதைவிட ஈசி மெத்தட் இருக்கான்னு எனக்கு தெரியல நான் சொல்லிக் கொடுக்க ட்ரை பண்றேன்.

    • @lavender-sb4of
      @lavender-sb4of 2 หลายเดือนก่อน

      Ok sister.thank you.nanum try panren.

  • @klakshmi1546
    @klakshmi1546 18 วันที่ผ่านมา +2

    Sisters nipple point la iruinthu 8 inches yapadi yaduthuinga solluinga sister

    • @shreejaulagam
      @shreejaulagam  18 วันที่ผ่านมา +2

      ஒரு மார்பின் மைய பகுதியில் இருந்து இன்னொரு மார்பின் மைய பகுதி வரை உள்ள அளவுதான் apex to apex point 😊

  • @praveena3152
    @praveena3152 2 หลายเดือนก่อน +2

    Back boat neck and front normal neck. Body measurements vachu cutting podunga sis pls

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      பதிவேற்றம் செய்கிறேன் விரைவில்

  • @ThowfikhaHThowfikhaH
    @ThowfikhaHThowfikhaH 2 หลายเดือนก่อน +5

    Akka oru doubt , neck ku cross piece vaikama adichu thirupurom ipo customer neck ah innu longa ah depth ah kekuranga epdi akka seri panradhu vidro podunga pls❤

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      தைக்கிற வீடியோ நெக்ஸ்ட் நான் அப்லோட் பண்ற அதை பாருங்க உங்களுக்கு புரியும்.
      அடுத்து கால்குலேஷன் யூஸ் பண்ணி ஃபார்முலா யூஸ் பண்ணி எப்படி கட் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுறேன் அதுல லாங் நெக் எப்படி வைக்கிறது அதுக்கு எப்படி ஃபார்முலா யூஸ் பண்ணி கட் பண்றதுன்னு சொல்லி தரேன்

    • @ThowfikhaHThowfikhaH
      @ThowfikhaHThowfikhaH 2 หลายเดือนก่อน +1

      @@shreejaulagam akka namma adichu thirupi stich paniachu adha epdi marubadi long ah kekuranga seri panithara soli adha epdi seri panradhu akka

    • @paru4214
      @paru4214 หลายเดือนก่อน +2

      Princess cut chudikkum ipadithan azhavu etukanuma

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +2

      @@paru4214 சில அளவுகள் வேறுபடும்

  • @suwarnamprabu1132
    @suwarnamprabu1132 หลายเดือนก่อน +2

    Akka oru dought 😢 princess cut la croos peace stright peace nu illlaya nega sollikudutha blouse size eanna 😊

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +2

      பிரின்சஸ் கட்ல கிராஸ் பீஸ் வைத்து தைத்தால் கம்ஃபிடபிலா இருக்காது.
      நீங்க எந்த பிளவுஸ் எந்த அளவு பிளவுஸ் வச்சு கட் பண்ணாலும் அதுக்கு ஏத்த மாதிரி அது வந்துரும்.
      😊

  • @AruG-pb7mv
    @AruG-pb7mv หลายเดือนก่อน +2

    அக்கா ப ப் கை எந்த அளவுக்கு எப்படி எடுக்குணும் பிடுங்க அக்கா

  • @umadevis7716
    @umadevis7716 หลายเดือนก่อน +2

    Suprb

  • @geethahari6195
    @geethahari6195 หลายเดือนก่อน +2

    Mam entha vedio la blouse neck solder vara alvu sonega entha vedio sister

  • @MuthuLakshmi-mb4sq
    @MuthuLakshmi-mb4sq หลายเดือนก่อน +2

    Sister yennoda size ku oru pattern ready pannitu kudpingla pls price yenne na pay pannirren pls

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +2

      பேட்டன் எப்படி ரெடி பண்றது நான் நெக்ஸ்ட் வீடியோ போடுகிறேன் நீங்கள் அதைப் பார்த்து உங்களுக்கு பேட்டன் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
      😊

  • @sarathaj2571
    @sarathaj2571 หลายเดือนก่อน +2

    Hi akka princess blouse mark panni cut pannum pothu video slow ah ve irunthurukalam neenga speed pannitinga armhole side la epd cut panrathunu therila

    • @shreejaulagam
      @shreejaulagam  หลายเดือนก่อน +2

      Playback speed slow பண்ணுங்க வீடியோ அந்த இடத்துல மட்டும் நார்மலா வரும். 😊

    • @sarathaj2571
      @sarathaj2571 หลายเดือนก่อน +1

      Oh thanks ka❤

  • @nithyanisapavanp
    @nithyanisapavanp 2 หลายเดือนก่อน +6

    அக்கா கண்டினியூ வீடியோ போடுங்க நான் உங்க வீடியோவுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

  • @MuthuLakshmi-mb4sq
    @MuthuLakshmi-mb4sq หลายเดือนก่อน +2

    Leg pain stich panna mudile age 54 so pls help me 🎉🎉🎉❤

  • @riazriaz1466
    @riazriaz1466 2 หลายเดือนก่อน +3

    Maxi dress princess cutting stitching

  • @A.B.MahalingamA.B.Mahalingam
    @A.B.MahalingamA.B.Mahalingam 2 หลายเดือนก่อน +2

    பிரின்சஸ் கட் ப்ளௌஸ் பட்டி வைத்து சொல்லி தாங்க sister

  • @ashithganesh7992
    @ashithganesh7992 2 หลายเดือนก่อน +2

    Princess cut next video podunga please

  • @ramadevithanushkodi5581
    @ramadevithanushkodi5581 2 หลายเดือนก่อน +2

    Sister halter neck blouse cutting and stitching video podunga sister

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +2

      விரைவில் அப்லோட் செய்கிறேன்

  • @VRP-mo4or
    @VRP-mo4or 13 วันที่ผ่านมา +1

    தோழி இது கொஞ்சம் தெளிவா புரியிற மாதிரி நல்லா ஏன்னா நீங்க அந்த பாயின்ட் குறிக்கிறது மட்டும் தான் டவுட்டா இருக்கு அது மட்டும் கொஞ்சம் கிளியரா சொல்லிக் கொடுங்க

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 หลายเดือนก่อน +2

    ❤😮❤❤❤❤❤

  • @rishnu1293
    @rishnu1293 2 หลายเดือนก่อน +2

    Sis i have 1 doubt on the shoulder why you didnt make down half inch

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      அளவு பிளவுஸ் ல இருந்து எடுத்ததுனால இதுல ஸ்லோப் வைக்கல.
      அடுத்தது அளவெடுத்து மார்க் பண்ணி தைக்கிற வீடியோ போடறேன் அதுல இந்த ஸ்லோப் வைத்து சொல்லித் தரேன் நன்றி

    • @manonmani1985
      @manonmani1985 2 หลายเดือนก่อน +1

      அக்கா நீங்க சொன்னது எல்லாம் நல்ல புரிகிறது நன்றி அக்கா Next Video boat neck blouse Potuga அக்கா

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 2 หลายเดือนก่อน +2

    Athoda link ethala kudunga neck earakana sholder fall video link

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      அப்லோட் செய்தவுடன் உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன்

    • @sarveshmalar8103
      @sarveshmalar8103 2 หลายเดือนก่อน

      K

  • @amirthasendhurmurugan9364
    @amirthasendhurmurugan9364 2 หลายเดือนก่อน +4

    கட்டோரிபிளவுஸ் சொல்லி தாங்க மேடம்.

  • @littlegirl1488
    @littlegirl1488 หลายเดือนก่อน +2

    Doubt kekara alavukku nenga solli tharaliye😊😊😊😊

  • @SharmiKarthikailingam
    @SharmiKarthikailingam 2 วันที่ผ่านมา +1

    Akka unga sincerity ah Nan paratrean....but please evlo length ah podatheenga....enala mudiyala... short ah neegalae epdi solli tarlamnu decide panitu soli kudunga....
    Detailed video nu ninachi start panunean....epa payama eruku....thala suthuthu....😂

    • @shreejaulagam
      @shreejaulagam  2 วันที่ผ่านมา +1

      பார்த்தா பயமா தான் இருக்கும் ஒரு ரெண்டு மூணு தடவ பாத்துட்டீங்கன்னா அது ரொம்ப சிம்பிள் உங்களுக்கே தோணும் 😊

  • @suganya8858
    @suganya8858 2 หลายเดือนก่อน +2

    Akka

  • @shakthi11101992
    @shakthi11101992 2 หลายเดือนก่อน +3

    Over marking its not easy understanding for beginners sisters

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +1

      ஒரு தடவைக்கு இரண்டு தடவை பாருங்க
      இப்படி பண்ணா தான் பிட்டிங் கரெக்டா வரும்
      முக்கியமா ஸ்கிப் பண்ணாம பாருங்க
      எந்த அளவு, எதுக்கு விடணும், எதுக்காக விடனும்னு சொல்லி இருக்கேன்
      நீங்க பாருங்க உங்களுக்கு கண்டிப்பா புரியும்

    • @honeyvloge1961
      @honeyvloge1961 2 หลายเดือนก่อน +1

      Ama akka😊

  • @bowshiyam965
    @bowshiyam965 2 หลายเดือนก่อน +2

    Indha alavuku na clear ah paththadhu ila

  • @saifullakatherbasha5150
    @saifullakatherbasha5150 2 หลายเดือนก่อน +2

    😢😢

  • @sharmilajohnson2753
    @sharmilajohnson2753 2 หลายเดือนก่อน +5

    😂😂 easy ah solli tharean nu solli marking key ivalavu time edukkudhu... Ada ada solli purinjida podhu easy nu solli u r confusing the people... Mudiyalappa

    • @shreejaulagam
      @shreejaulagam  2 หลายเดือนก่อน +4

      மார்க்கிங்க்கு டைம் எடுக்கல நான் சொல்லிக் கொடுத்ததுக்கு தான் டைம் எடுத்து இருக்கு.
      நீங்க ஒரு பிளவுஸ் தச்சா மட்டும் போதுமா அதுக்கு நான் ஈசியா வீடியோ போடுறேன்.
      கத்துக்கணும் நினைச்சீங்கன்னா எல்லா டீடெயிலும் இந்த வீடியோவில் நான் சொல்லிக் கொடுத்து இருக்கேன்
      எந்த அளவு எங்க வரணும், எதுக்கு வரணும், ஏன் வரணும் அப்படின்றது இந்த வீடியோ எல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்கேன்

    • @kcsaranya0706
      @kcsaranya0706 2 หลายเดือนก่อน +2

      ​@@shreejaulagamthank you sister
      Body measurement la epadi cut panrathu solli tharingala please

    • @anunugar6285
      @anunugar6285 20 วันที่ผ่านมา +2

      ​@@shreejaulagam Some kind of people ,just comments as they don't have anything to do. We need a detailed an explanation. Don't take this sister. You are such a good teacher 💗

    • @shreejaulagam
      @shreejaulagam  20 วันที่ผ่านมา +1

      @@anunugar6285 ❤

    • @priyaramesh2179
      @priyaramesh2179 3 วันที่ผ่านมา +1

      Mam, idhaoda stiching video eppo poduvinga mam. Eagerly waiting

  • @Editiz562
    @Editiz562 4 วันที่ผ่านมา +1

    Super sister ❤🤗👌

  • @sangeethasundaramselvaraj3477
    @sangeethasundaramselvaraj3477 หลายเดือนก่อน +2

    Thank you sister🙏