lining blouse cutting and stitching in tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- hello viewers welcome to shreeja ulagam. #blousecutting
இந்த வீடியோவில் 16:54 இந்த இடத்தில் தையலுக்கான அளவை விட்டு மார்க் செய்து கட் செய்யவும்.
இந்த காணொளியில் லைனிங் ஜாக்கெட் (lining blouse)அளவெடுத்து கட் பண்ணி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது
@shreejaulagam
Unga video pathuttu blouse stitch pannen perfecta vanthathu.Thank u very much.
Thank you keep support
Supper demonstation kannu.
Yanakkum
@srx eelekhas8204
Hi Sister மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி😊
இதுவரை யாரும் சொல்லித் தராத அளவுக்கு மிகவும் அருமையாக சொல்லித் தருகிறீர்கள் அம்மா 40 இன்ச் பிளவுஸ் டேப்பில் அளவு எடுத்து வெட்டி வீடியோ போடுங்கள் ❤❤
Thank you😊 eni vara video la upload pandran
Superb teaching akka.seriously unga video pathu learn pannumpothu yentha doubt ume varala.aflo clear explanation super akka❤
Thank you 😊
நல்லா பொறுமையா அழகாக சொல்லி கொடுத்த மா மிகவும் நன்றி
Madam.super.romba alaga sonninka.thank you
Thank you keep support
Semmaya solli kudutheenga mam.nejama nan ithuvaraikum paatha video la this is best
Thank you so much keep support.
Thank you sister I watching your videos and then I stitching my first blouse ownly thank you for your Efforts sister
Super sister very clear cutting
Thank you keep support 🙏
Sister coimbatore enga eruga
அளவு பிளவுஸ் லைனிங் இல்லாத பிளவுஸ் இருந்து தைக்கப் போற துணி லைனிங் துணியா இருந்தா மெசர்மென்ட் மாறுமா அக்கா
Bottom la madithu vaikkum alavu marum pa lining blouse ku half inch cloth vitta pothum
நீங்க ரொம்ப நல்லா சொல்லி தரிங்க ரொம்ப நன்றி அக்கா 🙏
Super sister unga video very super explain sis. Unga video beginner very super erukku sis. 💛💚💜💛💚💜💛💚💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
Thank you so much keep support.
சூப்பரா சொல்லி தரீங்க மேம் வாழ்க வளமுடன்🎉
Thank you so much keep support 🙏
சூப்பர் சொல்லிதரீங்க.மேம்நன்றி.தையக்க.சொல்லி.தங்க.மேம்
Romba nalla puriyira mathiri sonninga mam tq so much
Thank you kewp support
Semma detaila solli kudutheenga. Romba nandri
Thank you 😊
Tq akka supera solli tharigka nalla purithu akka TQ tq .akka
Thank you keep support
Superb...very clear explanation..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு.... மிகவும் அழகாக சொல்லித் தருகிறீர்கள்... மிக்க நன்றி வாழ்த்துக்கள்
ரொம்ப தெளிவான விளக்கம் செம சிஸ்டர்.
Super sister.. Nalla puriyara mathiri sollitharinga..
Thank you keep support
Poon saree blouse ah saree la irunthu cut pani stiching vedio podunga ka
Nan class poran class enakku puriyala nenga solli kudukkurathu enakku purithu akka thanks akka
Thank you so much Akka ❣️🙏
🙏
Mam Lining Blouse la neck ku- cross piece vechu stitch panrathu best ah? Ila apadiyae Neck stitch pani thirupurathu best ah mam? .
Vera levala puriudhu super akka....❤️❤️❤️❤️❤️❤️
Thank you 😊
Sis boat neck blouse cutting and striching video potuga 💚💜💛💚💜💛💚💜💛💚💜💛💚💜💛💚💜💛💓💓
கண்டிப்பா இனி வர வீடியோல அப்லோட் பண்ற thank you.
Very clear explanation sister super
Thank you 😊
Mam front la armhole side mark panra place la ready alavu half inch keela vanthurum after stitching apo antha ready point la irundhu thaana patti join mark pannitu aparam half inch vidanum ..konjam athu mattum doubt mam ... otherwise all clear sema explanation...
Akka ellarukum front side straight ahh irukuma akka
Super sister🎉🎉
Thank you 😊
Lining blouse sleeve full cutting solli kudunga
Super akka. 4year baby frock epd cutting slunga akka
th-cam.com/video/ZGxxpjS3LEY/w-d-xo.htmlsi=wgRFh9_xizX6X-pz
Very useful, clear explain sister.🥰
Continuesah new vedioes lam neriyah podunga sister❣️unga vedioes ahla energy aguthu... motivation ah iruku❣️🙏 thank you lots sister ❣️
Thank you 🙏
Sleeve cuuttin super ma
Thank you so much keep support
Akka ethu ner cotting ah cross cotting vediyo podunga akka
th-cam.com/video/fFe_ePyIyK8/w-d-xo.htmlsi=C-TTkR3T0eBvJqpi
Very nice. Shreeja super explain
All size blouse ku same method ah Mam
Sis collar blouse cutting and stitching video podunga sis normal blouse apprma lining blouse sis
அப்லோட் பண்ற நன்றி 😊
Alavu blouse vachu cut pannittu center dot mark pannittu 1.5 1.5 dot pidikkalamaa. Frnt cut pannadha vachu Patti pees cut panni இருக்கேன் சரியா வருமா sister
நாளை ஒரு வீடியோ வரும் அதுல தெளிவா சொல்லி இருக்கேன்அந்த வீடியோ பார்த்தீங்கன்னா உங்களுக்கு புரியும் நன்றி.
@@shreejaulagam ok sister en indha doubt na alavu blouse center dot um side la arm kela Patti join pandra mark um straight line ah irukku sister adhaan indha doubt
Super
Thank you keep support
சூப்பர் நல்லா சொல்லித்தரீங்க
Sooper ,clear explanation
Thank you 😊
Stitching video poduga sister
👍
🙏
எனக்கு ரொம்ப பிடிச்சது 🥰
Sister elbow several blouse pooduga sister
Semma akka 🎉❤
Thank you keep support
Sister enakku nallave puriuthu, but oru doubt, back pees, sleeve, cut pannathuku aprom front cut pandringla, Ella blouse Kum athe maari than cut pannanuma, nera vachu, (cross ah cut panna koodatha)
Hi pa neega Coimbatore ra
Hi sister,front,back sethu cut panra mathiri normal blouse video podunga please
Ok sister thank you for your support
Waiting for video
Mem nenga aa near cut panringa cross cutting poodamatintringa
Linning blouse cutting collar stitching
இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊
Sister oru doubt normal chudithar phant ku height 33 thaan irukku cloth என்னோட height 33 sister cloth illaama எப்டி அட்ஜஸ்ட் பண்ணி stich panna முடியும் sister எதாவது idea irukka
33"உள்ள கிளாத்ல 25" கால் பீசா கட் பண்ணனும், மீதி 8" இடுப்பு பீசா கட் பண்ணனும், தனித்தனியா கட் பண்ணும் போது உங்களுக்கு 33" சரியா வரும்.
மடிச்சு தைக்க கிளாத் பத்தலனா இடுப்புல ஜாயிண்ட் வச்சுக்கோங்க.
இனி வர்ற வீடியோவில் சுடிதார் பேண்ட் கட்டிங் அன்ட் ஸ்டிச்சிங் போடுறேன்
@@shreejaulagam ok sister neenga அப்படி cloth paththama eppadi attach pandrathunu potta இன்னும் useful ah irukkum sister நாளைக்கே pottaa இன்னும் ok va irukkum waiting sister. Belt attach panathula இருந்து இல்ல sister belt சேத்தாம 33 varudhu sister
Patchwork blouse video poduga sis
நீங்க சொல்லி குடுக்ரது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
நன்றி 🙏
Akka oru doubt namma lining water la wash pannitu aprm dhan cut pananuma
தண்ணீரில் நனைக்க தேவையில்லை அப்படியே நீங்க மார்க் பண்ணி கட் பண்ணி தைக்கலாம்.
Nice sister nala puriyudhu
Arm round sariya இருக்குமா sister
Yes
அக்கா எலாஸ்டிக் சுடிதார் கட்டிங் வீடியோ போடுங்க
I am very happy
Super very clear explanation
Thank you 😊
Thankyou very much very useful
Thank you 😊
👌👏👑🤝
Akka front main dot shoulder center ah varanuma akka
Yes 😊
Matam,எனக்கு,இஞ்சி டேப்வச்சிசக்கெட்ல௮ளவுஎடுத்துசொல்லிதங்காப்ளிஸ்
❤🙏
❤ 2:33
Super👌
40 இன்ச் சைஸ்ல அளவு பிளவுஸ் வைத்து எப்படி கட்டிங் அன்ட் ஸ்டிச்சிங் போடுங்க
விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி
Sis punam saree cutting and stitching video podunga sis
Akka old model puff sleeve video uploade pantranu sonniga but eppa varaikum video podala akka.please poduga
தாமதத்திற்கு மன்னிக்கவும் விரைவில் வீடியோ அப்லோட் செய்கிறேன் நன்றி 😊
👌👌👌
😊😊😊
hi sister kiraaskatting solunga
th-cam.com/video/fFe_ePyIyK8/w-d-xo.html
👌👌👌👌👌
😊
❤ super madame
Super sister ❤❤
Akka kayal serial actor pottu irukkura puff sleeve cutting and stitching video podunga please akka
Ok uplode pandran 😊
Insta la image sent panunga
Ok akka
Akka naan installa illa akka
Vera option soluga akka
Hii enakku elam puridhu but andha 16:55 la solrinkailla andha ready alavula vaikanumnu athu mattum purila akka pls reply panunka
அந்த இடத்துல தையலுக்கான அளவை விட்டு தான் மார்க் பண்ணனும் நான் இதுல மாத்தி சொல்லிட்டேன் டிஸ்கிரிப்ஷன்ல அப்டேட் பண்ணி இருக்கேன்.
Akka old model puff sleeve solli kodunga akka.upload pantran sonniga but video upload pannala akka am waiting akka
இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊
❤❤❤❤❤
😍😍😍
Tq Akka super
Thank you keep support
Super akka
Mam thanks
Thank you 😊
❤thanks ka
Thank you 😊
நன்றி
Stitching video enga
Sorry for the delay we will upload the stitching video tomorrow.
Keep support thank you
Akka enaku arm hole dot kum main dot half inch athigama irukku akka.eppa naan enna pantrathu akka soluga akka.alavu blouse 2inch than irukku ana enga blouse 2 1/2 inch varuthu akka ethanala blouse la problem varuma akka.naan saree blouse pantran athan kekuran.first blouse correct vandhu akka.ana antha blouse hand short irukkum so vera blouse alavu yeduthan akka.please enaku konjam soluga naan entha measurement yedukurathunu slouga akka
டாட் ரெண்டரை இன்ச் வந்தா பெரிய பிரச்சனை எல்லாம் ஒன்னும் கிடையாது. பிளவுஸ் போட்டீங்கன்னா கரெக்டா தான் இருக்கும்.
உங்களுக்கு எந்த பிளவுஸ் கரெக்டா இருக்கோ அந்த பிளவுஸை அளவு பிளவுஸ் எடுத்துக்குங்க கை ஷார்ட்டா வந்ததுன்னா நீங்க கொஞ்சம் லாங்கா வச்சுக்கோங்க அப்போ உங்களுக்கு கரெக்டா வரும் நன்றி 😊
Ok thank you so much akka
அளவு பிளவுஸ் வைத்து கட் பண்ணும் போது மட்டும் கொக்கி பட்டிக்கு தையல்க்கான அளவு இருக்கு
ஆனா அளவு எடுத்த தனியா விடுறீங்க
பிளவுஸில் தையல் அளவை மடித்து தைத்து இருப்பார்கள்.
நாம் தைக்கும் போதும் அதை மடித்து தான் தைப்போம்.
அதனால் அளவு மார்க் பண்ணும் போது தையல் அளவை விட வேண்டும் நன்றி.
👍👍👍
Supara sollu kudukuringa mam
Thank you so much keep support
Madam yak patty katunga
Yak பெட்டிக்கு தனியா ஒரு வீடியோ போடுறேன். thank you
Ok ma
Ok mam
Super sister 👍👍👍👍
Excellent
Thanks 😊
Super