மிக நல்ல பதிவு நன்றி குருவே 🙏 💯 சதவீதம் சரியானது. எனக்கு சனி பகவான் 6-7 ஆம் அதிபதியாக வருகிறார் அவர் நல்ல நிலையில் உள்ளார், இருந்தாலும் நான் படிக்கும் காலத்தில் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதை வழக்கமாக்கினேன், என்னை அவரின் புத்தியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் என் பிரிவின்கீழ் மாநில அளவில் 6வது ரேங்க் வாங்க வைத்தார். அருமையான விளக்கம் குருவே 🙏
வணக்கம் ஐயா நீங்கள் கூறும் அனைத்து விஷயங்களும் மிகச் சரியானது உங்களது ஜோதிட அறிவை மக்களுக்காக தரும் தகவல்கள் எல்லாருக்கும் நன்மை அளிக்கிறது மிக்க நன்றி ஐயா
ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. ஐந்தாவது ஒரு தானம் உண்டு ஐயா.. அது நி தானம்.. நிறைய அற்புதங்கள் இதனால் நிகழ்கின்றன... அடியேனின் பணிவான கருத்து ஐயா
Sir நீங்கள் கூறியது போல என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்கிறேன் ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்னிடம் வசதி இல்லை சார் ஆனால் மிகுந்த நற்பெயர் உண்டு நன்றி சார்
விரதம்,அன்னதானம்,கல்விதானம்,ஸ்வர்ண தானம் இவற்றிற்கு பின்னால் இவ்வளவு விளக்கங்கள்.மிக மிக எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்.நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Good morning Sir. Awesome video. Good eye-opener to all. Your service of imparting astrological knowledge to all is remarkable. I don't have knowledge of astrology but your videos in 1000's educated me in astro to some extent. Thank you so much Sir.
சூப்பர் குருவே, நல்ல பதிவு நன்றி. அனால் லக்கணத்திற்கு 6, 8 ஆம் அதிபதிக்கு விரதம் இருப்பது நல்லதா இல்லை நீச்சம் பகை இந்த கிரகத்துக்கு விரதம் இருப்பது சிறப்பா. தெளிவு படுத்தவும்

unga date of birth and time sollunga pls
Wow super sir.
சொல்ல வார்த்தைகள் இல்ல... சார் உங்க காணொளி எங்களுக்கான பொக்கிஷம் மிகச்சிறந்த ஜோதிடர் நீங்க 🙏
வணக்கம் ஐயா நீங்கள் கூறும் அனைத்து விஷயங்களும் மிகச் சரியானது உங்களது ஜோதிட அறிவை மக்களுக்காக தரும் தகவல்கள் எல்லாருக்கும் நன்மை அளிக்கிறது மிக்க நன்றி ஐயா
Real superstar in astrology❤❤❤
2025 சனி பெயர்ச்சி பலன்கள் வீடியோ போடுங்க.நன்றி
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் குரு ஜி நீங்கள் சொன்ன இந்த பதிவிற்கு நன்றி குருஜி
ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. ஐந்தாவது ஒரு தானம் உண்டு ஐயா.. அது நி தானம்.. நிறைய அற்புதங்கள் இதனால் நிகழ்கின்றன... அடியேனின் பணிவான கருத்து ஐயா
நன்றி சார்...உங்கள் அறிவுரைப்படி ஏற்கனவே சனிக்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டேன் ❤❤
உண்மையிலேயே ஜோதிடத்தையும் தாண்டிய பதிவு 🙏
Sir நீங்கள் கூறியது போல என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்கிறேன் ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்னிடம் வசதி இல்லை சார் ஆனால் மிகுந்த நற்பெயர் உண்டு நன்றி சார்
Real astrology HERO , proud of your work
மிகச்சிறந்த பலனளிக்ககூடிய பரிகாரம்.
Thanks.
குருவே சரணம் தங்கள் சித்தம் அடியேன் பாக்கியம்... 🙏🙏🙏
தங்களின் கருத்து மிகவும் நுணுக்கமாக உள்ளது அண்ணா
அருமையான பதிவு அண்ணா, இந்த புண்ணியம் இறைவன் அருளால் உங்களையும் உங்கள் அடுத்த அடுத்த தலைமுறையையும் காக்கும் ❤❤❤
விரதம்,அன்னதானம்,கல்விதானம்,ஸ்வர்ண தானம் இவற்றிற்கு பின்னால் இவ்வளவு விளக்கங்கள்.மிக மிக எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்.நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அற்புதமான இப்பதிவிற்கு மிக்க நன்றி குருஜி
குருஜி, பல சிறந்த பதிவுகளில் இதுவும் மிகச் சிறந்த ஒன்று.
வாழ்க வளமுடன் ஐயா 🙏🌹
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
11:00 100% true.👌🙏🙏🙏🙏🙏
அன்பு குருவிற்கு காலை வணக்கம் ❤❤❤
வணக்கம் sir நாங்கள் மிக நீண்டநாள் காத்திருந்த பதிவு sir மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி , நன்றி குருஜி 🙏
கர்ம பாதிப்புள்ள நட்சத்திரம் பதிவு போடுங்கள் குருஜி....
சும்மா சொல்லகூடாது செம. மாஸ் 🙏 👍 💪
Sir, you are Real astrogler .very nice information
வணக்கம் குருஜி......
"உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.....
நன்றி குருவே.......
சமூகத்திற்கு நல்ல கருத்து மிகச்சிறப்பு நன்றி சார்🙏🙏🙏🙏🙏
Ur words r true guruji 🙏tqs for guiding towards right path 🙏👍precious explanation and valuable video 👏👏👏🙏😊🙋
Sir MIgavum Nandri...❣💯🙏
Same Topic la Innum Sollapadatha Thagavalgal Part 2 la Sollunga Therindhu kolvadharkaga Please...😇😊✍
உண்மை ஐயா...மிக சிறந்த 👍💯 பதிவு... 💥🔥👏.. ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏
You are always great sir.. God bless you 🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Good morning Sir. Awesome video. Good eye-opener to all. Your service of imparting astrological knowledge to all is remarkable. I don't have knowledge of astrology but your videos in 1000's educated me in astro to some extent. Thank you so much Sir.
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Ithu ungal patthivukalile thalaiyaa miga sirantha pathu ayya.nandri vanakkam.
வணக்கம் குரு ஜீ.அருமையான பதிவு நன்றி.
Real Hero sriramji sir❤
காலை வணக்கம் குருஜி சிறப்பு நன்றிகள் பல....
காலை வணக்கம் குருஜி 🎉🎉🎉
மிக்க நன்றிகள் அய்யா 🙏🏻
Thank you sir❤❤❤😊
Kaali vanakkam ji 🎉nalla arumaiyana kanoli 🎉nanri ji🎉vazhga valamudan 🎉🙏
🙏🏼 Valge Valamuden Ayya
Mikke Nandri 💖
Now feeling content and happy after a while sir. Thank you for this video. 🙏
மனிதம் மனிதநேயம் புனிதம் பூவுலகம் மேம்படும் அத்தனை அம்சங்களையும் ஒரு காணொளிக்குள் பொதிந்து புண்ணியம் பூவலகில் பெருகிட தாங்கள் ஆற்றிவரும் தொண்டுக்கு மிக்க நன்றி.! குருஜி.! தாங்கள் நீடூழி வாழ்க.!
புத்திர சோகம் எதனால் ஏற்படுகிறது மன வேதனை யில் புத்திர னை இழந்த வேதனையில் கேட்கிறேன் தயவுசெய்து கூறுங்கள் ஐயா😂😂😂😂😂😂😂
💯 percentage true sir🎉🎉🎉
Captain Vijayakanth sir sirandha udhaaranam from annadhanam
❤❤❤❤❤ super 👌🏻 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 you are very great person I like your guidance thaks a lot sir god bless you always 🙏 ❤❤❤❤❤
மிக மிக பயனுள்ள பதிவு கடைபிப்பது எளியது மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி குருஜி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
நன்றி ஐயா
Very useful information
Thankyou Guruji
🙏🙏🙏
Am already folllowimg saturday fasting and anna dhanam
வணக்கம் சார்... first view 🙏🙏🙏
இனிய மாலை வணக்கம் ஐயா. அருமையான , அனைவருக்கும் பயனுள்ள பதிவு. நன்றிகள் ஐயா.
காலை வணக்கம் குருஜி
Excellent sir🙏🙏🙏
வணக்கம் குருவே🙏🙏🙏
100 % SUPER GOOD GURUJI...
குருவே சரணம்... 🙏🏻
Good morning sir 🎉🎉
Vanakkam guruji 🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Arumai guru ji 🙏🙏🙏
சரணம் குருஜீ
அய்யா 🙏🙏
Very nice sir🙏🙏🙏
55 வருடத்திற்கு முன்பு என் தந்தை எனக்கு எறும்பு க்கு அரிசியை அதன் புற்று அருகே தானம் கொடுக்க சொன்னது நினைவில் வருகிறது சிறந்த அறிவுரை நன்றி🎉
Nanri guruve 🎉❤🙏🏻
இனிய காலை வணக்கம்
Good morning guruji...🙏🙏🙏
❤❤❤ வணக்கம் குருவி🙏🙏🙏💐💐💐🌷🌷🌷
சிறப்பு சிறப்பு.......
வணக்கம் அண்ணா🎉🙏🙏🙏😊
Sir na unga biggest fan
Good information sir, thank you sir
Blood donation also sir 👍👍👍
Arumai ayya.very good advice ayya.mikka nandri ayya
Om namo narayanaya 🙏🙏🙏
Superb❤🎉
Good morning sir❤🎉
வணங்குகிறேன் குருஜி
Nandri Guruji
Very nice video
Nice 👍👍👍👍👍👍🙂🙂🙂🙂🙂🙂🙂❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி ஐயா...
Vanakkam anna good morning manickaraja
வணக்கம் குருஜி ❤🙏
God bless you sir
Inril irunthu enathu Pani thodarum.🙏🙏🙏nantri Guruji
சூப்பர் குருவே, நல்ல பதிவு நன்றி. அனால் லக்கணத்திற்கு 6, 8 ஆம் அதிபதிக்கு விரதம் இருப்பது நல்லதா இல்லை நீச்சம் பகை இந்த கிரகத்துக்கு விரதம் இருப்பது சிறப்பா. தெளிவு படுத்தவும்
Good morning guruji
Kataka Lagnam with presence of Rahu and Budhan presence. What fasting day,you would suggest, Guruji? Kindly let me know. Koti Namaskaram.
Virchga lagnam 6th place Guru and rahu eruku sir is good please tell us regards Padma Rajesh from vizag
Thank you🙏