வணக்கம் குருஜி. ஜோதிட கலையை அடுத்த தலைமுறைக்கும் மிக சரியாக எடுத்து செல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நீங்கள் அளிக்கும் காணொளிகளை கேட்க கேட்க ஜோதிடத்தில் ஆர்வம் அதிகமாகிறது. விருச்சிக லக்கினத்திற்கு தாங்கள் கூறிய பலன் அருமையாக இருந்தது. Excellent prediction. Yes, 100 percentage true your words for kumba lakna gurudasai. I observed. நன்றி குருவே.
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India. 2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
உங்களுக்கு செவ்வாய் திசை நன்றாக தான் இருக்கும். ஏனெனில் 3ஆம் மற்றும் 8ஆம் அதிபதி நீசம் பெற்று இருப்பது சிறப்பு. Further details contact us... PV 🔴 Astro
ஐயா வணக்கம். 02.01.1996. நேரம் 6:33am. ராஜபாளையம். ரிஷப ராசி. தனுசு லக்னம். 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
ஹலோ சார் வணக்கம் கடக ராசி கடக லக்கினத்திற்கு 11-ம் இடம் பாதக இடம் 11ஆம் இடத்து அதிபதி பாதகாதிபதி ஆனால் பத்தாமிடத்தில் சுக்கிரனும் பதினோராம் இடத்தில் செவ்வாயும் இருந்து பரிவர்த்தனையாகியிருந்தால் சுக்கிர தசை எப்படி இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க சார்
வணக்கம் குருஜி இரண்டு ஆதிபத்தியம் உள்ள ஒரு கிரகம் குறிப்பாக 6 11 ஆதிபத்தியம் உள்ள கிரகம் பரிவர்த்தனை பெறும்போது தனது திசையில் எந்த மாதிரி பலன் இருக்கும் நன்றிங்க ஜி
ஐயா, நான்(06/08/2002) ஆடி21 செவ்வாய் கிழமை காலை 10.30AM மணிக்கு அன்று பிறந்தேன்... மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், கன்னி இலக்னம்... Army 😍 join pana vaipu iruka 🙄.. illa government job கிடைக்க வாய்பு இருக்கா..ஆனால் எனக்கு Army join pana தான் பிடித்து இருக்கிறது... please reply 😭😭😭.
ரிஷப லக்னத்திற்கு குரு அட்டமாதிபதியாக செயல்படும் போது நீங்கள் கூறியது போல அவர் 8க்கு 12ல் மறைந்து அதாவது 7ல் அமர்ந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும்?குறிப்பாக குரு புஷ்கர அம்சம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும்?
வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா நான் விருச்சிகம் இலக்கனம் மிதுனம் ராசி சூரியன் சந்திரன் சேர்ந்து புனர்பூசம் 3ம் பாதத்தில் 8ம் வீட்டில் உள்ளது. 9ல் புதன் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது இப்பொழுது எனக்கு புதன் திசை ஆரம்பித்துள்ளது. நான் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன். எனக்கு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா. குரு 2ல் பூராடம் நட்சத்திரத்தில் உள்ளது கல்லூரி பேராசிரியராக வாய்ப்புள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா
ஐயா நான் சிம்ம லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் 15 ஆண்டுகளாக ஆன்மீக ஜோதிட தொழிலில் உள்ளேன்.சனி திசையில் சுழற்றி அடிக்கப்பட்டு வருகிறேன்.புதன் மிதுனம் 11மிடத்தில் ஆட்சி பெற்று திசையை 41 வயதில் இருந்து நடத்த உள்ளார்.தனுசில் இருந்து குரு பார்வை யில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் உள்ளது.புனர்பூசம் நட்சத்திரத்தில் புதன் உள்ளார்.புதன் திசையில் புகழ் உண்டா ஐயா ஜோதிட தொழிலில்?
வணக்கம் குருஜி.
ஜோதிட கலையை அடுத்த தலைமுறைக்கும் மிக சரியாக எடுத்து செல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நீங்கள் அளிக்கும் காணொளிகளை கேட்க கேட்க ஜோதிடத்தில் ஆர்வம் அதிகமாகிறது.
விருச்சிக லக்கினத்திற்கு தாங்கள் கூறிய பலன் அருமையாக இருந்தது.
Excellent prediction. Yes, 100 percentage true your words for kumba lakna gurudasai. I observed.
நன்றி குருவே.
மிகச்சரிங்க அண்ணன்!!!
தெளிவான பலன்கள், திருத்தமான சொற்கள்!!! ரெத்தினச் சுருக்கம்!!!
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பதினோராம் அதிபதி பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான படைப்பு சார் 🙏
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💯💐
⭐⭐⭐⭐⭐
எனக்கு விருச்சிக லக்கினம் தற்போது புதன் திசை நடைபெற்று வருகிறது.நீங்கள் கூறுவது 💯 உண்மை .
எனக்கும் விருச்சிக லக்னம் புதன் 8 இல் ஆட்சி ஆனாலும் 61 வயதில் படாதபாடுபடுகிறேன்
எங்கள் அன்பு ஜோதிடருக்கு வணக்கம்
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
11 ஆம் அதிபதி தசை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏.
மாலை வணக்கம் குருஜி 🙏
Thank you Gurujii🙏🙏🙏🙏🙏
Vanakkam jii. 👌👌🙏🙏🙏
Hello sir,,,, good evening,,, this also superb!!!!!! As usual your vedios,,,,
நன்றி அண்ணா 🙏🙏
Old background is superve
U r excellent.. 👍
Vanakkam guruji thulaam laknam 4th houseil suriyan with sukran ,veetukotutha sani laknathil suriya thisai coming august palan eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏
Thanks for your information and explanation sir
துலாம் லக்கினம் சூரிய திசை பூஜ்ஜியம்
Sir,
You are doing a great service
Trying for several months
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
Vanakam Guruji
Thanks sir 🙏
super explain sir
Super jiii
Rishaba lagnathirku 11 ill meenathil sukran uchcham guru thulamil vakramagi erukirar, parivathanai moolam eruvarum aatchi, appo 11 aam edathill thanithu guru eruppathaga eduthu kondal andha edathai kedupara🤔🤔
My lagnam is meenam. Sani in 3 rd house with rahu . Sani dasa good or bad
50:50
Nandri guruji🙏 neecha sevvai dhisai kanni laknathuku epdi irukum.sevvai veetil ragu barani natchathirathil amarndhal ragu dhisai epadi velai seiyum???( Sukranum vakram) 🙏🙏🙏 please reply ji.
உங்களுக்கு செவ்வாய் திசை நன்றாக தான் இருக்கும். ஏனெனில் 3ஆம் மற்றும் 8ஆம் அதிபதி நீசம் பெற்று இருப்பது சிறப்பு.
Further details contact us...
PV 🔴 Astro
@@pvastro9126 Nandri nandri 🙏ji
11 authi pathi sani 3 house resapathil kuru unoda serkkai sir yappadi eroukum sir sani thesa meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Nice
வணக்கம் குருஜி 11விட்டில்.. சுக்கிரன்.நண்மையா.விடுகொடுத்த..சனி..லக்கனத்துக்கு.ஆறில்.மேசலக்கணம்
Marriage problems
Mesham laknam sani neesam ,how
Not bad
சார் வணக்கம் கடக ராசி கடக லக்கினத்திற்கு 11மிடம் பாதக இடம்
My daughter s lagnam dhanushu 11athipathi 6aam idathil evvaru irukkum si r please reply sir
Not bad
@@AstroSriramJI thank you sir
11ல் சனி சந்திரன் வீட்டில் எனக்கு எப்படி இருக்கும் ஜீ வெங்கட் புளியம்பட்டி
Guru ji ..11 th place prediction la danusu laknam Shukran on 9 th place in pooram 3 patham pushkara navamsam..is it good dhasa ji?
Yes
11 il irukkum raagu disai indha palangalai tharuvaaraa ayya padhil sollunga
Good
@@AstroSriramJI thank you sir
வணக்கம் குருஜி 11 இடம் மகரம் அவிட்டம் 2இல் கேது சுக்கிரன் எந்த மாதிரியன பலன் இருக்கும் 🤔லக்கினம் ரேவதி 2 குரு லக்கினத்தில் உள்ளது ராசி மீனம்
🙏🙏🙏
ஐயா வணக்கம்.
02.01.1996. நேரம் 6:33am.
ராஜபாளையம்.
ரிஷப ராசி.
தனுசு லக்னம்.
1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
2. Uniform service job கிடைக்குமா?
3. Business பண்ணலாமா?
4. Love Marriage set ஆகுமா?
அய்யா கன்னி லக்னம் ராகு தசை நடக்கிரது ராகு சந்திரன் சாரம் அஸ்டம் நட்சத்திரத்தில் உள்ளது ராகு தசை 11ஆம் அதிபதி தசை என்று எடுத்துகொள்ளலாமா?
வணக்கம் ji. Rishaba லக்னம், குரு திசை, கடகதில் உள்ள குரு , 8m இட dhanusu, 11m இட மீனம் எந்த வீட்டின் பலனை அதிகம்? செய்வார்?please reply ji.
11 th
ஹலோ சார் வணக்கம் கடக ராசி கடக லக்கினத்திற்கு 11-ம் இடம் பாதக இடம் 11ஆம் இடத்து அதிபதி பாதகாதிபதி ஆனால் பத்தாமிடத்தில் சுக்கிரனும் பதினோராம் இடத்தில் செவ்வாயும் இருந்து பரிவர்த்தனையாகியிருந்தால் சுக்கிர தசை எப்படி இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க சார்
Good
Hello thank you thank you sir
ஐயா மதுன துக்கு 11ல் சூரியன் மற்றும் சந்திரன் அப்போது பலன் எப்படி இருக்கும் சூரியன் தசா நடப்புக்கு வந்தால்??
Good
நன்றி ஐயா. ஆறாம் அதிபதி குரு 12ல் மறைந்து தசை நடத்தினால் என்ன பலன் ஐயா.
அசுப பலனே..வக்கிரம் பெற்றிருந்தால் தப்பிக்கலாம்
@@navkakrish7268 நன்றி😊
Audio level kammiya iruku gurujiii
குருவே வணக்கம் தனுசு லக்னம் 5ஆம் அதிபதி செவ்வாய் 6/11 க்குறிய சுக்கிரன் சேர்ந்து மகரத்தில் இருப்பது எது மாதிரி பலன் கிடைக்கும்
குட்
👍👍👍🙏🙏🙏🙏
வணக்கம் குருவே...
அனைத்து பதிவிலேயும்...
மற்ற லக்ன பலன் 2 நிமிடத்திற்கு மேல் வரும்போது மீன லக்ன பலன் மட்டும் 20-30 நோடிகளில் முடிந்து விடுகிறது...
Noted
மீன லக்கினம் டம்மி பீஸ் போல😂😂😂
😀😀😀
மாலை வணக்கம் சார் வீடியோ கிளாரிட்டி தெளிவாக உள்ளது
வணக்கம் குருஜி இரண்டு ஆதிபத்தியம் உள்ள ஒரு கிரகம் குறிப்பாக 6 11 ஆதிபத்தியம் உள்ள கிரகம் பரிவர்த்தனை பெறும்போது தனது திசையில் எந்த மாதிரி பலன் இருக்கும் நன்றிங்க ஜி
Parivarthanai house
ஐயா, நான்(06/08/2002) ஆடி21 செவ்வாய் கிழமை காலை 10.30AM மணிக்கு அன்று பிறந்தேன்...
மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், கன்னி இலக்னம்...
Army 😍 join pana vaipu iruka 🙄..
illa government job கிடைக்க வாய்பு இருக்கா..ஆனால் எனக்கு Army join pana தான் பிடித்து இருக்கிறது... please reply 😭😭😭.
ரிஷப லக்னத்திற்கு குரு அட்டமாதிபதியாக செயல்படும் போது நீங்கள் கூறியது போல அவர் 8க்கு 12ல் மறைந்து அதாவது 7ல் அமர்ந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும்?குறிப்பாக குரு புஷ்கர அம்சம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும்?
Fine
11 ஆம் அதிபதி 8 இல் உச்சம் உடன் குரு சுக்ரன் சேர்க்கை மிதுன லக்கினம் நல்லது நடக்குமா
Yes
@@AstroSriramJI நன்றி குருவே உம்மை பின்பற்றி பல நுனுகண்களை கற்றுகொண்டேன்
11ஆம் அதிபர் அமரும் இடம் மற்றும் அவரின் மேல் படும் பார்வை ஆகியன கணக்கில் வரும் அல்லவா ?
Yes
வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா நான் விருச்சிகம் இலக்கனம் மிதுனம் ராசி சூரியன் சந்திரன் சேர்ந்து புனர்பூசம் 3ம் பாதத்தில் 8ம் வீட்டில் உள்ளது. 9ல் புதன் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது இப்பொழுது எனக்கு புதன் திசை ஆரம்பித்துள்ளது. நான் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன். எனக்கு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா. குரு 2ல் பூராடம் நட்சத்திரத்தில் உள்ளது கல்லூரி பேராசிரியராக வாய்ப்புள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா
Possible
ஐயா நான் சிம்ம லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் 15 ஆண்டுகளாக ஆன்மீக ஜோதிட தொழிலில் உள்ளேன்.சனி திசையில் சுழற்றி அடிக்கப்பட்டு வருகிறேன்.புதன் மிதுனம் 11மிடத்தில் ஆட்சி பெற்று திசையை 41 வயதில் இருந்து நடத்த உள்ளார்.தனுசில் இருந்து குரு பார்வை யில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் உள்ளது.புனர்பூசம் நட்சத்திரத்தில் புதன் உள்ளார்.புதன் திசையில் புகழ் உண்டா ஐயா ஜோதிட தொழிலில்?
Possible
Thank you sir 🙏
🙏
Thanks nga sir 🙏
Thank you sir
Thank you sir 🙏🙏
Thanks sir.
Thankyou sir 🙏.