கர்ப்பிணி பெண்கள் அழுதால் தலைமுறை பாதிக்கும்! - Astrologer Rishabanadhar | Rahu Ketu Dhosham
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
- #pregnantwoman #rahukethudosham #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
கர்ப்பிணி பெண்கள் அழுதால் தலைமுறை பாதிக்கும்! - Astrologer Rishabanadhar | Rahu Ketu Dhosham
For Business :
Email : vangapanampannalam@gmail.com
For Appointments Please call Phone Number / ஜோதிட பார்க்க தொடர்பு கொள்ளவேண்டிய எண் +91 82480 39939
Appointment Timing is between Morning 10 Am to Evening 8Pm.
200000 subscribers பெற்றமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், விரைவில் 2கோடி subscribers பெற்று சுகமே சூழ்க வாழ்க
சுகமே சூழ்க
மன்னிக்கவும் சாமி 🙏 நீங்கள் சொல்லும் கூற்று இனி வரும் இந்த வருடப்பிறப்பில் மாற வேண்டும் இனி குழந்தைக்கு எதுவும் வர கூடாது அந்த நேரத்தில் யார் அப்படி வைத்துகொள்கிறார்களோ அவர்களுக்கு தான் அனைத்து கர்மாவும் வர வேண்டும் 💯💯💯💯 கடவுள் மாற்ற வேண்டும் அனைத்தையும் 💯
கர்பினிய அழவைக்கறவங்களுக்கு தன்டனை குடுக்காம குழந்தைக்கு குடுக்கறது சரியா???
இதற்கு தீர்வு தான் என்னங்க
குழந்தைக்கு தண்டனை என்பது தவறான வாதம். அனைவருக்கும் அவரவர் முற்பிறவிகளின் பாவ புண்ணியத்திற்கேற்ப தான் இப்பிறவியில் எப்படி வாழ்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. ஒருவர் தவறு செய்வதால் அவரின் குழந்தை முற்பிறவியில் பாவம் செய்தவனாக இருந்து அதன் பலனாக அக்குழந்தை இப்பிறவியில் கஷ்டப்படுவதை பார்த்து தவறு செய்யும் தந்தை மனம் நொந்து வாழ்வார். அது அவர் செய்த தவறினால் கிடைக்கும் பாவத்தின் பலன். அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Avaru correct ah thaan sonaru ... Enaku 9th month la thaan seemantham pananga en kulanthaiku lagnathula rahu
மிக மிக அவசியம் ஆன பதிவு. வளை காப்பு இல் இருக்கும் சூட் சும மான visayannkalaiarumaiyaga கூறிய மைக்கு மிக மிக நன்றி சாமி. பதிவில் உள்ள அனைத்து ம் நானும் என் மகன், மகள் அனுபவித்த வரு கிரோம் சாமி. தீர்வு சாமி ❤❤❤🙏🙏🙏🙏
Enaku 6th month valagaapu veachaga sep 29,nov 29 enaku ponnu porandha.. Enoda 2nd conceive ah irundhapo, 5th month la enoda mamiyar vandha, vandha aniki night ah, enoda hus and mil na veeta clean ah vachikalanu, avlo peachu peasunaga, night 9 irukum, veeta vitu vealila anupitaga ennaiyum enoda girl baby m... Adhu mattum ila na 1st baby seekiram conceive aagita, so enoda hus, mil, sil la avlo asigama peasunaga, ne sekiram epadi conceive aana, yaruku porandha baby nu la keataga, 10yrs aguthu enum adha marakala, enum night thukam varala.. But avalugala avlo happy a irukaga.! Kandipa na avagala pali vaguvean.
Sai senthil sir.....vaalga valamudan
Kulandaiga kashtapatta andha ponnum daney kashtapaduva yerkanavey hus vitla kashtapattuta , husband vitla erukuravanga pana thappuku andha ponnum aval kulandaigalum kashtapaduradhu enna niyayam sir
Sirji, ne sollurudhu correct, but money illana sothakarAngAn maddipathey illai.
Unmai sir. Valaiyakaappu vaikama erunthalum thosham erukuma
Karbiniyai kanavanum avan kudumbamum kodumai paduthugirathe atharku thandanai ena .kanavanin aadharavu kidaika vidamal pirichu vaithu avargal elarum onraga kummiyathargal. Enaku adi udhai elame kastapaten
It's true samy. En 2 childrens ragu kethu thosam eruku. En pregnant timela husband vittal ennai adithu thurathitaga samy. En pennyku thiruvonam star tan.
Same for me sister, second child thiruvonam
Ningu sollurathu 100 percent nijam,nan annoda pregnancy timely rombha aluthirukkiren,idarku enga kuladaigalukku en Samy dosam varudu
Sir. Unga. Kalil. Asai. Vanganal. Enato. Karama. Kurauam. Sir. Please. Siren. Name. Yogarani
Namakku mattumthan saabam,dhosam, karma kurma ellam
😂
😂😂
Super content.. mannmarainthu pokira pokkishamaana marapukalai thirumbavum activate pandringa saamy..nallathu❤
இதற்கு தீர்வு சொல்லுங்க ஐயா
மேசராசிபரனி நட்சத்திரம என் உடம்பில் களிப்பு இருககு அதை சரிசெய்ய என என்ன செய்வது ஐயா
பரிகாரம் சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
Sir husband vettula panathathuku atha baby kiku yethuku varanum, athu thappu illaiya, thapu panathu oruavar punishment atha baby nga ithu thappu illaya
Sari appadi pirandachu addhuku enna panradu
Correct nera Peru apadi tha erukanga.....nala erukara ponnaum indha ponnu oda amma kedukaranga....apadi panatheega oru good mother oda kadamai ponnu ku nala advice kudukaradhu tha .....but pathi Peru life la villi ponnu oda amma tha.....
நன்றி ஐயா 🙏🙏🙏
My son unmarried aged36 years. Thiruvathirai .He suffered lot from
Ragunatchathiram.He was not Happy till now.God only save my son.No education. No proper job.
💯 True enga ammaku 7 months valakappu panala enaku ellamai ragu dhesai,
Super speech Sir Absolutely correct.
ஐயா யுவராஜ் ஈரோடு. ஒரு பெண் கருவுற்ற காலத்தில் மாதம் 1 முதல் 10 மாதம் வரை அதிகம் செலுத்தும் நவகிரகங்கள் செல்ல வேண்டும் நன்றி
2 vathu kulandhaikum kandipaga valaikapu vaika venduma
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
இரண்டு லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை அடைந்த தங்களுடைய சேனலுக்கு நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்
சுகமே சூழ்க சுவாமி
@@BAKTHIINFINITYஐயா பரணி நட்சத்திரம் பத்தி பதிவு போடுங்கள்
மேச ராசி பரணி நட்சத்திரம் எனக்கு உடம்பில் களிப்பு இஇருக்கிறது எப்படி சரிசெய்வது
வணக்கம் சாமி இந்த பதிவு மிக அருமை. சிரித்த முகத்துடன் பேசுவது சந்தோசம் .எங்கள் ஊர் மதுரை . ஜயா எங்கள் குழந்தை சிறப்பு குழந்தை .அவனை நினைத்து ஒவ்வொரு நாளும்
கவலைபட்டு கொண்டிருக்கிறோம்.முடிந்தால் உங்கள் போன் நம்பர் கொடுங்கள் சாமி.நீங்கள் சொன்ன கோவிலுக்கு செல்கிஹோம்.
இவர் பெயரில் யூடியூப் அதில் போன் நம்பர் இருக்கு பார்க்கவும் 🙏
Tirupur thirumurugan poondi temple ponga..unghal kulandhaiku improvement aga vaipu eruku..thirupughal padikavum...
Senthil sir god bless you
Samy anakku 3 ponnu peryaponnu kirthigai,chinnnavangu twins Rohini nakshatram nan anna saivathu.please sollungu sanu
I am athikanda nama yokam 💯 true
குரு வணக்கம் சாமி ,அடியேன் கோபிநாத்❤
மிகவும் நன்றிகள் சாமி
Sir enaku valakapulathan sir prachana arambichuchu.thanga valayal podalanu.en payan pirathum pakka varala divorce notice anupitanga.3 yrs ah case poitu iruku sir.neenga solrathu correct sir.naa dailyum aluven sur
En husband annanum apdithan sir .valayalkaputhan sir problem .kolunthanroda first wife ah deluvery anupitu innoru marriage pannitah sir.avanuku rendu ponnuga ippo irukanga sir
En baby piranthu 3days death akiruchi sir yea
வணக்கம் சாமி
God bless you and your family samy
7 month la na room eruthu thaniya alluvan enoda paiyan kumbam rasi sathayam 7 1/2 month la born agitan ...... neega solluthu 200% umyai
Me also
நன்றி
Vanakkam samy 🙏🙏🙏💐💐
❤❤❤ சுகமே சூழ்க சாமி ❤❤❤
நம் தவறு ஏதும் செய்யாமல் கர்ப்பிணி பெண்கள் அழுதால் தலைமுறை பாதிக்குமா ஐயா
சனி திசை பிறந்தால் என்ன பண்ணும்
Ungal kuduma porulatharam uyarum...neenga kavanichu parunga therium...
Paa sirra parthu romba nalla ahuduchu ennum neraiya petti kudunga sir
பரிகாரம் உண்டா
சாமி 9 வாது மாதம் வளைகாப்பு பண்ணியாச்சு குலத்தை போறது விட்டது இப்போ குலதைக்கு ராகு கேது தோஷம் இருக்குமா
❤ Gurunatha saranam ❤❤
௭னக்கு 60 வயது நான் ௭தை கடவுளிடம் வேண்டி கேட்டாலும் ௮தற்க்கு நோ் ௭திராக நடக்கிறது ௭ன்
Om namasivaya.
கணவன் ஒரு மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அழவைத்து பார்க்க நினைப்பதில்லை. பெரும்பாலும் மனைவி அல்லது அவர்தம் பெற்றவர்கள் காரணமாக இருக்கின்றனர் .நான் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவன்
உங்க கருத்து தவறு. நீங்க நல்ல கணவனாக இருக்கலாம்!!! ஆனா எல்லா ஆண்களும் அப்படி இருப்பதில்லை. நான் கர்ப்பமாக இருக்கும் போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றியது, அந்த அளவுக்கு நான் கொடுமையை அனுபவித்தேன், என் கணவர் செய்யும் தவறுக்கு அவரின் தாய் தந்தையும் உடந்தை.
Same feeling, nanum intha kodumaya anubavichen.
@@priyabhoopathi7218உண்மை தான். இப்போது நான் கர்ப்பமாக😊 இருக்கிறேன். நான் மருந்து குடித்து சாக துணிந்து தற்போது மீண்டு எழுந்துவிட்டேன். என் கணவர் என்னை குழந்தை வேண்டாம் என்று விவாகரத்து கேட்கிறார் எல்லாம் அவர் குடும்பத்தார் அநியாயம் செய்கிறார்கள் என்று தெரிந்தும் உடந்தையாக அவர்கள் சொல்வதை மட்டும் வைத்து நடக்கிறது. நான் என்ன செய்ய. நான் கடந்த இரண்டரை மாதமாக அழுத்துக்கொண்டே தான் இருக்கிறேன். என் குழந்தை என்ன பாவம் செய்தது அந்த ஆளுக்கு குழந்தையாக பிறக்க போவது அதனுடைய தவறா ஏன் என்று தெரியவில்லை. இந்த மாதிரி குடும்பதிற்கு கடவுள் நிச்சயம் தண்டனை குடுக்க வேண்டும். நான் மனதார சொல்லுகிறேன் கடவுள் என் கண்முன்னாடியே தண்டனை அனுபவிக்க வேண்டும் 💯💯💯 என் குழந்தைக்கு செய்த பாவம் அவன் குடும்பத்தையே சும்மா விடாது 💯💯💯 அவ்வளவு அனுபவிக்கிறேன். 😭😭😭😭
என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள். 10000% உண்மை.
Vaikappu vaikala but rahu ketu dosham sami.
10 மதத்திக்கும் என்ன என்ன கிரகம் என்ன வேல செய்யும் ஒரு வீடியோ போடுங்க சாமி
ஒரு ஜாதகம் பார்க்க பணம் என்ன
என் மாமியார் மராத்தி ஆட்டங்கள்ன்னு பொய் சொல்லி... எட்டாவது மாதம் வளைகாப்பு பண்ண வச்சாங்க... ஆனா மறு வருடம் மகளுக்கு ஏழாவது மாதம் செய்தார்கள்....
Avanga ponnuku mattum correctah ellam panrangalah
மாமியார் எல்லாம் மோசம்
என் மாமியார் பத்து மாதமும் என்னை வார்த்தையால் செயலாலும் மனதை உடலையும் சிதைத்தனர்
எனக்கு சம்மந்தம் பண்ணாமல் எங்க வீட்ல போய் பண்ணிக்க சொல்லிட்டாங்க.
👌🙏
கர்ப்பிணி அழுதாலே பாவம் என்றால்..7.. மாதக் குழந்தை வயிற்றில் இருக்கும்..போது..அண்ணி..சொன்னாள்.. என்பதற்காக நான் அந்த தவறை செய்தேனா என்று கூட கேட்காமல்.. துடப்பக்கட்டையால் அடித்த.. அண்ணன் குடும்பத்திற்கு என்ன தண்டனை கடவுள்.. தருவார்.என்..அண்ணி.
செய்த பாவம் என்.. அண்ணன் சுமந்து கொண்டு போய் விட்டான்.. கேன்சரால் இறந்தான் என் அண்ணன்.. அவன் இறக்கும் போது என் அண்ணனின் இரண்டு மகள்களும் 7.. மாதம் கர்ப்பம்.. 3.. வருடம் கழித்து விடிகாளை என் கனவில் வந்து உனக்கு நான்.. ஒன்னுமே செய்யாமல் போயிட்டேனே ராணி.. என்னை.. மன்னிச்சிடுமான்னு.. கண்ணில் அருவியாய்.. கொட்டிய கண்ணீருடன்..என்..கையை..
பிடித்து..என்னிடம் மன்னிப்பு.. கேட்டான்..😭😭😭😭😭...
.உன் பாசம் மட்டும் போதும் கருணாநிதி..(என் அண்ணன் பெயர்)..என்றேன்..😭😭😭😭😭.. நானும் தேம்பி தேம்பி அழுதேன்.. அன்றிலிருந்து இன்று வரை என் அண்ணனை .. நான் ஒரு வார்த்தை கூட திட்டுவதில்லை..😭😭😭😭😭...
.
கொஞ்ச நாள் அவர Free ஆ விடுங்க...நான் பணம் கட்டி 3 மாதம் ஆச்சு.அவரால பலன் சொல்ல முடியல.....ஏகப்பட்ட கஷ்டம்....
சரிங்க சாமி இதுக்கெல்லாம் பரிகாரம் தான் என்ன ப்ளீஸ் ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க
❤❤❤
கால்ல விழுந்து கூட கேட்டாங்க ஆனா ராகு விடல
😢
அப்ப ராகுவும் கேதுவும் காலேஜில் சேர்ரானுங்க
அப்பப் பா
அவனுங்க பன்ற பாலிடிக்ஸ் ரொம்ப ஓவர்
Ennaku marriage ah Pavam ah pochi
மொய் இப்போதும் வங்கிரங்க யாரும் வேண்டாம் என்று சொல்வது இல்லை.
Thank you samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐