ஐயா வணக்கம் என் மகனுக்கு இரண்டில் ராகு செவ்வாய் எட்டில் சனி கேது உள்ளது அவனுக்கு வயது 26 இப்பொழுதுதான் வரம் பார்க்க ஆரம்பிக்க உள்ளோம் உங்களிடம் தான் முதன்முறையாக ஜாதகத்தை அனுப்பி உள்ளேன் மிகவும் நன்றி ஐயா அவனது பெயர் அருணகிரி நாதன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்
மிக் க நன்றிகள் ஐயா. இராகு கேது வை பற்றி நன்மை மற்றும் தீமைகளை பற்றிய பலன்களை குழப்பம் நீங்கும் படி பொறுமை யாக அழகாக விளக்கம் குடுத்து இருக்கீர்கள். அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏
உங்களுடைய அனைத்து பதிவையும் பார்த்து எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது அய்யா. மிகவும் நன்றி அய்யா. நான் எனது திருமணத்துக்கு ஆக கேட்கிறேன் அய்யா. எனக்கு வயசு 26.Girl.துலாம் லக்கனம். ரிஷபம் ராசி. ரோகிணி நட்சத்திரம். லக்கினத்தில் ராகு வும் குரு யும் இருக்கின்ற. 7 ல் கேது இருக்கின்ற அய்யா. 5 ல் சனி. 8 ல் சந்திரன். 9 ல் செவ்வாய். 11 ல் சூரியன். 12 ல் புதன் யும் சுக்ரனும் இருக்கின்ற அய்யா. தங்கள் பதிலுக்கு ஆக காத்து கொண்டு இருக்கிறேன் அய்யா.....
🙏🙏வணக்கம் சுவாமிஜி இந்த பதிவிற்கு மிக்க நன்றிகள் சுவாமிஜி🙏🙏 அக்காவிற்கு வரன் பார்க்கிறோம். நாக தோஷம் உள்ளது சுவாமிஜி. வரும் ஆகஸ்ட் மாத முடிவில் 26 வயது ஆரம்பம் சுவாமிஜி. வரன் சரியாக அமைய தடை ஏற்படுகிறது சுவாமிஜி. தற்பொழுது ராகு திசை நடக்கிறது சுவாமிஜி. இன்னும் 9 வருடங்கள் ராகு திசை இருக்கிறது சுவாமிஜி. அக்காவிற்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைய பரிகாரம் கொடுங்கள் சுவாமிஜி🙏🙏 நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏 நல்ல வரன் அமைய தங்களின் ஆசிர்வாதமும் அனுகிரகமும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டும் சுவாமிஜி🙏🙏🙏🙏 ரோகிணி 1ம் பாதம், ராசி கட்டத்தில் துலா லக்னம் லக்னத்தில் ராகு குரு சேர்க்கை ராகு குரு சாரம், குரு ராகு சாரம் மற்றும் 7ல் கேது கேது சுக்கிரன் சாரத்தில் இருக்கிறார்கள். நவாம்ச கட்டத்தில் 2ல் விருச்சிகத்தில் கேது மற்றும் 8ல் ரிஷபத்தில் ராகு இருக்கிறார். பாவ கட்டத்தில் 2ல் விருச்சிகத்தில் ராகு குரு சேர்க்கை, 8ல் சந்திரன் கேது சேர்க்கை இருக்கிறது சுவாமிஜி
அப்பா வணக்கம். என் பெயர் கீர்த்திகா. June 26 1994 பிறந்த வருடம். 27 வயது ஆக போகிறது. மகர ராசி திருவோணம் நடசத்திரம். லக்கணத்தில் இருந்து 3ஆம் இடத்தில் இராகுவோடு குருவும் 9ஆம் இடத்தில் கேதுவும் உள்ளனர். வரன் பார்த்துக்கொண்டு இருக்கோம் அப்பா. வரும் வரன் நல்ல வரனாக வர ஆசீர்வதியங்கள் அப்பா🙏
🙏 🙏 குருவே.... நீங்கள் ஜாதகம் சொல்லும் விதம் முற்றிலும் மாறுபட்ட தனித்துவம் நிறைந்தது என்ற உண்மை ரகசியம் உங்களை கண்ட முதல் சந்திப்பிலே அறிந்தேன் ஆனால் ! சில ஆண்டுகளுக்கு பிறகு ஜாதகம் என்ற கலையை உங்களிடம் கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டுள்ளது என் ஆசையை ஏற்றுகொள்ளுங்கள் குருவே சரணம் 🙏 இளய குருவே சரணம் 🙏
அய்யா என்மகளுக்குவரன்இரண்டுவருடமாகபார்க்கிரேன்எதுவும்அமையவில்லை 13.4.2000 நேரம் 12.5p.mகடகராசிஆயில்யம்லக்கனம்கடகம்லக்கனத்தில்ராகுசந்திரன்மினத்தில்புதன்சுக்கிரனசூரியன்மேசத்தில்செவ்வாய்வியாழன்சனிஇருக்கிறதுபோகாதயோயில்இல்லைகனவற்குஉடம்புசரிஇல்லைஎனக்குஒருவழிசொல்லுங்கள்உங்கள்பாதம்தொட்டுகேட்கிறேன்அய்யா
ஐயா என் மகனுக்கு 27 வயது ஆகிறது அவனுக்கு மிதுன ராசியும் மிருகசீரிஷம் நட்சத்திரம் பொண்ணு பார்த்தோம்னா எல்லா பொண்ணும் தட்டி தட்டி போகிறது அதற்கு என்ன பலன்
Keerthikaa 25 04 1984 Birth time 05:00 pm Rishba rasi, mirugasiram Ragu - 6th place Kethu - 12th place 35 age still marriage agavillai. Thirumana thadai ayya
ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோவை கண்டேன் மிகவும் அழகாகவும் மிக விளக்கமாக சொன்னீர்கள். எனக்கு என்னுடைய மகனுடைய ஜாதகத்தில் மீன லக்கினத்தில் மீன ராசியிலும் என் மகன் பிறந்துள்ளார் லக்னத்தில் கேதுவும் ஏழாம் இடமாகிய கண்ணியில் ராகுவும் உள்ளது. ராகு கேது தோஷம் உள்ளதா என்று விளக்கமாக கூறவும் ஐயா. தற்சமயம் அவருக்கு 26 வயது நடந்து கொண்டுள்ளது. திருமண பொருத்தம் பார்த்துக் கொண்டுள்ளேன். அதே கன்னியில் ராகுடன் சேர்ந்து செவ்வாய் உள்ளது. செவ்வாய் தோஷமும் உள்ளதா என்று தெளிவாக கூறவும் ஐயா. அவர் பிறந்த தேதி 11 2 1997 ஆம் ஆண்டு காலை 9:05க்கு பிறந்துள்ளார். ஐயா எனக்கு சிறந்த ஜாதக விளக்கமாகவும் அவருக்கு திருமணம் நடக்க வேண்டி ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா தாழ்மையுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி ஐயா நன்றி!!!!
Vanakkam Ayya inmydaughters horoscope Lagunathil Kethu Rhisbam lagunam 7ilRagu+Suriyan+puthan Her marriage is not settled How will be her marriage life Raasi kadagam Star Ayilyam
அய்யா, வயது 42, இன்னும் திருமணம், தொழில், வேலை எதுவும் இல்லை. துலாம் லக்னம், ராகு கடகத்தில்(10ம்வீடு), சனி தசை கேது புத்தி நடப்பு. 12ம் வீட்டில்(கன்னி) சனி, குரு, சுக்ரன்.
Thanx you Guruji for the detailed explanations...My age 27...unmarried...!!! Am having Rahu in 2nd house and Kethu in 8th house.... Thula lagnam...!!! In 8th house along with Kethu- Sun and Bhudan also there..!!!
அப்பா எனக்கு இரு மகன்கள் பெரிய மகன் 1992ல் பிறந்தான் 4ல் ராகும் 10தில் கேதும் உள்ளது இளையமகன் 1996ல் பிறந்தான் அவனுக்கு 1ல் கேதும் 7ல் ராகும் உள்ளது இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை நல்தோர் வழி செல்லுங்கள் அப்பா
Swaji thanks for this video.its helpful. Now am get aware. I have dosam. In my jathakam *Kethu present with Laganam, in *7th house Rahu with chevvai and sukiran present, my age is 29.unmarried. Swamiji pls tel me parikaram to do marriage and good life. Expecting ur answer swamiji
நன்றி நன்றி ஐயா. தனுசு ராசி. விருச்சிக லக்னம்.. லக்னத்தில் இருந்து 6 ராகு.12 கேது... 35 வயசு.. இப்பதான் எனக்கு வாழ்கை என்ன வென்று புரிய ஆரம்பித்து இருக்கிறது ஐயா ....
My name Balakarthik My horoscope 6 th house rahu,chandran. 12 th house ketu,sevai conjunction But my marriage devorsed Pls help me my life Viruchiga laknam sani Makara rasi suriyan+sukirsn+puthan,+guru conjection Mesha rasi _ chandran+rahu conjunction Tulam rasi _ sevai+ketu conjunction My birth rasi mesham My birth star karthigai My birth lagnam virchiguam Pls tell me about my life guru ji
Iyya en name kalpana.A Dhanusu rasi ,puradam nathathiram, magara laknam eppa ennaku marriage ku pakuranga 8.11.1994 en jathagathula 4 kethu and 10 la ragu appudinu erukku iyya plz tell me alliance pakkuranga plz
ஐயா எனது பேத்தியின் ஜாதகம் லக்கினத்திற்கு 3 ல் கேது 8 ல் சந்திரன் 9 ல் சூரியன் புதனுடன் ராகு மற்றும் ஆயில்யம் நட்சத்திரம் ஞாயிற்றுகிழமை சதுர்த்தசிதிதி ஜனனம் 31.8.1997 மதியம் 1.48 மணி திருமணம் தடை படுகிறது தயவு செய்து விளக்குங்கள்
தங்களின் அருமையான பதிவிற்கு மிக மிக நன்றி குருநாதரே. பல சந்தேகங்களை இப்பதிவின் மூலம் தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி வாழ்க குருநாதர் வளர்க குருநாதர் சேவை.
வணக்கம் 🙏🙏🙏ஐயா. லக்னத்தில் இருந்து (4) நாளில் ராகு பத்தில் (10) கேது உள்ளது. திருமணம் இன்னும் அமையவில்லை நல்ல பதிலை அன்புடன் எதிர்பார்க்கிறேன். 🥰🥰🙏🙏🙏🙏😷🙏🙏🙏🙏
குருவே சரணம். அப்பா பெண் ஐாதகத்தில் லக்கினத்திற்குள் கேது ஏழாமிடத்தில் ராகு இருக்கிறது. மாப்பிள்ளை ஐாதகத்தில் இரண்டாமிடத்தில் கேது எட்டாமிடத்தில் ராகு சனி சந்திரன் மூன்று கிரகங்கள் இருக்கின்றன. இதன் பலன் பற்றி சொல்லுங்கள். நன்றிகள் அப்பா.
ஐயா எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது இரண்டு மாதத்தில் என் ஜாதகம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எனக்கு லக்கினத்தில் கேது உள்ளது ஏழாம் இடத்தில் ராகு உள்ளது இதற்குப் பிறகு என்ன செய்வது ஐயா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள்
குருவே துணை 🙏 என் மகள் பெயர் A.P.பிரியவர்ஷினி Date of birth 20.06.1995 நட்சத்திரம்- உத்திரட்டாதி ராசி- மீனம் துலாம் லக்கினத்தில் ராகு, மேசத்தில் கேது தனித்து உள்ளார். திருமணம் தள்ளிப் போய் கொண்டு இருக்கிறது. இதற்கு ஓர் தீர்வு கூறுங்கள் ஐயா.. மிகவும் மனக் கட்டத்திலும், மன வேதனையிலும் உள்ளேன் குருவே…. என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற தங்களின் மேலான ஆசிர்வாதமும், அனுக்கிரகமும், ஆலோசனையும் பெற காத்துக் கொண்டு இருக்கிறேன்.. குருவே துணை, குருவே சரணம்🙏🙏🙏
அப்பா வணக்கம் குருவே சரணம் நான் விஜய ரக்சன் ரிஷப ராசி கடக லக்கனம் ரோகிணி நட்சத்திரம் 5 கேது குரு இணைவு 11 ராகு சந்திரன் இணைவு உள்ளது எனக்கு இரண்டில் சுக்கிரன் செவ்வாய் இணைவு உள்ளது வயது 36 முடிந்தது இன்னும் திருமணம் நடைபெறவில்லை நல்லதொரு வழிகாட்டவேண்டும் குருவே சரணம்
Sir iam aged 51 till now no marriage in my jathagam raghu at 6th place magaram and 12th place kethu vargothammam sir and lagnam simmam kethu charam in that suriyan atchi with magam charam and with him sevvai with magam nakshathiram too and 5th place guru with kethu charam vakkiram ok and sanieswaran at 10th place at rishabam with sevvai charam and sukkiran with guru charam at 11th place from lagnam and last is at 12th place kethu with puthan ok iam simmam lagnam and magaram thiruvoonam rasi when will marriage take place does I have raghu kethu dhosam and should I marry raghu kethu dhosam girl and mandi is sitting at kalathiram sthanam with guru charam at kumbam sir pl kindly tell y comments sir thank you sir
வணக்கம் ஐயா என் கணவரின் தங்கை மகனுக்கு இன்னும் கல்யாணம் கைகூடவி்ல்லை. அவர் 13-09-1987 மீன லக்னத்தில் பிறந்தவர். அவர் ஐாதகத்தில் லக்னத்தில் ராகு ஏழாம் கட்டத்தில் கேது உடன் சுக்ரன் புதன் உள்ளது ஐயா. நீங்கள் தான் நல்ல தீர்வு கூற வணே்டும் ஐயா.🙏
Iyya en name indhumathi..1 la kethu 7 la ragu..iruku sami...30 vayasu second marriage ku wait panren..1 ragu 7 kethu iruka jathagam vanthuruku marriage panalama?...illana entha mari panuna nala irukum..?
Guruvae saranam
Pariharam video link
th-cam.com/video/q3Z-ghvzpTE/w-d-xo.html
ஐயா வணக்கம் என் மகனுக்கு இரண்டில் ராகு செவ்வாய் எட்டில் சனி கேது உள்ளது அவனுக்கு வயது 26 இப்பொழுதுதான் வரம் பார்க்க ஆரம்பிக்க உள்ளோம் உங்களிடம் தான் முதன்முறையாக ஜாதகத்தை அனுப்பி உள்ளேன் மிகவும் நன்றி ஐயா அவனது பெயர் அருணகிரி நாதன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்
20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ராகு- கேது தோஷம் யாருக்கும் இல்லை ஏன்?
ஜயா வணக்கம்
எனக்கு வயது 34, இன்னும் திருமணம் ஆகவில்லை 2ராகு 8 கேது
மிக் க நன்றிகள் ஐயா. இராகு கேது வை பற்றி நன்மை மற்றும் தீமைகளை பற்றிய பலன்களை குழப்பம் நீங்கும் படி பொறுமை யாக அழகாக விளக்கம் குடுத்து இருக்கீர்கள். அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
உங்களுடைய அனைத்து பதிவையும் பார்த்து எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது அய்யா. மிகவும் நன்றி அய்யா. நான் எனது திருமணத்துக்கு ஆக கேட்கிறேன் அய்யா. எனக்கு வயசு 26.Girl.துலாம் லக்கனம். ரிஷபம் ராசி. ரோகிணி நட்சத்திரம். லக்கினத்தில் ராகு வும் குரு யும் இருக்கின்ற. 7 ல் கேது இருக்கின்ற அய்யா. 5 ல் சனி. 8 ல் சந்திரன். 9 ல் செவ்வாய். 11 ல் சூரியன். 12 ல் புதன் யும் சுக்ரனும் இருக்கின்ற அய்யா. தங்கள் பதிலுக்கு ஆக காத்து கொண்டு இருக்கிறேன் அய்யா.....
குருவடி சரணம் திருவடி சரணம் சுவாமிஜி.......நல்ல விஷயம். பலபேர் பயன்பட பெற ஏதுவாக உள்ளது. மிக்க நன்றி சுவாமிஜி......
குருவே துணை. வணக்கம் சுவாமி . எனது மகனுக்கு 30 வயது. அவிட்ட நட்சத்திரம்.கும்பராசி.ரிஷப லக்னம்.லக்னத்தில் புதன்,சூரியன்.2ல் கேது, 3ல் செவ்வாய்,குரு , சுக்கிரன்.8ல் ராகு, 9ல் சனி, 10 ல் சந்திரன். 30 வயதாகிறது.தொழிலும், திருமணமும் நன்றாக அமைய நல்லாசி வழங்கி,நல் வார்த்தையை கூற பிராத்திக்கின்றேன்.
🙏🙏வணக்கம் சுவாமிஜி இந்த பதிவிற்கு மிக்க நன்றிகள் சுவாமிஜி🙏🙏 அக்காவிற்கு வரன் பார்க்கிறோம். நாக தோஷம் உள்ளது சுவாமிஜி. வரும் ஆகஸ்ட் மாத முடிவில் 26 வயது ஆரம்பம் சுவாமிஜி. வரன் சரியாக அமைய தடை ஏற்படுகிறது சுவாமிஜி. தற்பொழுது ராகு திசை நடக்கிறது சுவாமிஜி. இன்னும் 9 வருடங்கள் ராகு திசை இருக்கிறது சுவாமிஜி. அக்காவிற்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைய பரிகாரம் கொடுங்கள் சுவாமிஜி🙏🙏 நன்றி சுவாமிஜி🙏🙏🙏🙏 நல்ல வரன் அமைய தங்களின் ஆசிர்வாதமும் அனுகிரகமும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டும் சுவாமிஜி🙏🙏🙏🙏 ரோகிணி 1ம் பாதம், ராசி கட்டத்தில் துலா லக்னம் லக்னத்தில் ராகு குரு சேர்க்கை ராகு குரு சாரம், குரு ராகு சாரம் மற்றும் 7ல் கேது கேது சுக்கிரன் சாரத்தில் இருக்கிறார்கள். நவாம்ச கட்டத்தில் 2ல் விருச்சிகத்தில் கேது மற்றும் 8ல் ரிஷபத்தில் ராகு இருக்கிறார். பாவ கட்டத்தில் 2ல் விருச்சிகத்தில் ராகு குரு சேர்க்கை, 8ல் சந்திரன் கேது சேர்க்கை இருக்கிறது சுவாமிஜி
மிக தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு சொன்னீர் நன்றி ஐயா
ஒம்.குருவே.போற்றி.அய்யா.என்.மகள்.வயது.13. சிம்மாராசசி.புரம்.நட்சத்திரம்.லக்னம்ரிஷபம்.இரண்டில்கேது.எட்டில்ராகுவும்.இருக்குது.அய்யா.இதற்கு.என்னா.செய்வது அய்யா
அப்பா வணக்கம். என் பெயர் கீர்த்திகா. June 26 1994 பிறந்த வருடம். 27 வயது ஆக போகிறது. மகர ராசி திருவோணம் நடசத்திரம். லக்கணத்தில் இருந்து 3ஆம் இடத்தில் இராகுவோடு குருவும் 9ஆம் இடத்தில் கேதுவும் உள்ளனர். வரன் பார்த்துக்கொண்டு இருக்கோம் அப்பா. வரும் வரன் நல்ல வரனாக வர ஆசீர்வதியங்கள் அப்பா🙏
வணக்கம் குருவே துலாம்லக்கணத்தில் நான்காம் வீட்டில் சனி,ராகு பத்தாம் வீட்டில் கேது இருக்கிறது 10.11.2019திருமணம் நடந்து 4.5.2022 விவாகரத்தில் முடிந்தது
Vanakkam swamiji, magara lakkanam 4 la kethu 10 la kuru ragu sernthu irukku swamiji. Ennaku marriage agi divorce agiduchu swamiji . Jathakathula 7 la suriyan iruntha kalasthara thosam nu sollaranga swamiji ithukum villakam kudunga swamiji neraya perthuku palana irukkum.
Ayya vanakkam. En peyar raghavi 8/8/1995 10:05 pm danushu rasi meena lagnam pooradam nakshathiram. Enaku 2 il kethu 8 il raghu. Avar peyar gurudev 17/9/1993 7:05 am kanni rasi kanni lagnam hastham nakshathiram. Avaruku 3 il raghu 9 il kethu. Inum 18 maathangaluku thirumanam seyya koodathu endru avar jathagathil irupathaga koorinargal. Enaku 2023 il sevvai dasa mudinthu ragu dasa pirakirathu. Avaruku 2025 il than ragu dasa mudigirathu. 2023 il thirumanam seithal nanum avarum 2 varudam orey ragu dasa vil irupom. Neengal uyiruku aabathaga mudiyum endru koorugirirgal migavum bayamaga ullathu ayya. Thaangal than vimokshanam koora vendum. Nandri
ஐயா வணக்கம் எனக்கு வந்து லக்கனத்தில் கேது எழில் ராகு இருக்கு என்னோட date of birth 27-7-1987 marriage life problema irruku help பண்ணுங்க அய்யா
Vanakkam iyya
Simma rasi simma laknam
Raghu in 2
Kedu in 8
Pls tell about my health
ஐயா.எனக்கு உங்களின் ஆலோசனை திருப்தி அளிக்கிறது.நன்றி!
மனமார்ந்த நன்றி ஐயா....
தெளிவடைந்தோம் ஐயா
Raghu placed in 2nd place, kedhu placed in 8th place. Rasi : Simmam, Nakshathara : pooram, Laknam : kanni
14.10.1992
5.25.pm
Yenudaiya thiruman vazkai patri ariyvendum ......mudhl thiruman aagi divorce aaitu..secound engement aahi ninnutu then varadhu yellame .....confirm aagi cancel aagudhu swami ningata nalla vali sollanum
Vanakkam mighavum villakkamagha raghu kethu patri chonneergal. Nanri. Nan ungalai chanthikkalam enru virubhukinren. Appointment kothuthal nallathu.
வணக்கம் ஐயா இந்த ராகு கேதுவை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது உங்கள் பதிவைக் கேட்ட பின்பு அதன் பலன்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
🙏
🙏
குருவே....
நீங்கள் ஜாதகம் சொல்லும் விதம் முற்றிலும் மாறுபட்ட தனித்துவம் நிறைந்தது என்ற உண்மை ரகசியம் உங்களை கண்ட முதல் சந்திப்பிலே அறிந்தேன்
ஆனால் !
சில ஆண்டுகளுக்கு பிறகு ஜாதகம் என்ற கலையை உங்களிடம் கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டுள்ளது
என் ஆசையை ஏற்றுகொள்ளுங்கள்
குருவே சரணம் 🙏
இளய குருவே சரணம் 🙏
Ayya ungalidam jadhagam parkka eppadi varuvathu entru sollungal .en magalin jadhagam thirumanathirkaga parkka vendum. 22:26
அய்யா என்மகளுக்குவரன்இரண்டுவருடமாகபார்க்கிரேன்எதுவும்அமையவில்லை 13.4.2000 நேரம் 12.5p.mகடகராசிஆயில்யம்லக்கனம்கடகம்லக்கனத்தில்ராகுசந்திரன்மினத்தில்புதன்சுக்கிரனசூரியன்மேசத்தில்செவ்வாய்வியாழன்சனிஇருக்கிறதுபோகாதயோயில்இல்லைகனவற்குஉடம்புசரிஇல்லைஎனக்குஒருவழிசொல்லுங்கள்உங்கள்பாதம்தொட்டுகேட்கிறேன்அய்யா
5 la rahuu suriyan sathirann puthann serthuu eruthu 11 LA kethuu naduvulaa sevaii sukurann erukuu 12 sanii mesham lakakam
Lagnathula kethu swami .thanusu lagnam swami no married propety problem
Swami
ராகு- 2
கேது-8
Naga thosam ha swami Naga thosam ithumari irrukkura jathagam tha mrg pannanum ha solluinga swami
ஐயா என் மகனுக்கு 27 வயது ஆகிறது அவனுக்கு மிதுன ராசியும் மிருகசீரிஷம் நட்சத்திரம் பொண்ணு பார்த்தோம்னா எல்லா பொண்ணும் தட்டி தட்டி போகிறது அதற்கு என்ன பலன்
Keerthikaa 25 04 1984
Birth time 05:00 pm
Rishba rasi, mirugasiram
Ragu - 6th place
Kethu - 12th place
35 age still marriage agavillai.
Thirumana thadai ayya
ஐயா வணக்கம் உங்களுடைய வீடியோவை கண்டேன் மிகவும் அழகாகவும் மிக விளக்கமாக சொன்னீர்கள்.
எனக்கு என்னுடைய மகனுடைய ஜாதகத்தில் மீன லக்கினத்தில் மீன ராசியிலும் என் மகன் பிறந்துள்ளார் லக்னத்தில் கேதுவும் ஏழாம் இடமாகிய கண்ணியில் ராகுவும் உள்ளது. ராகு கேது தோஷம் உள்ளதா என்று விளக்கமாக கூறவும் ஐயா.
தற்சமயம் அவருக்கு 26 வயது நடந்து கொண்டுள்ளது. திருமண பொருத்தம் பார்த்துக் கொண்டுள்ளேன். அதே கன்னியில் ராகுடன் சேர்ந்து செவ்வாய் உள்ளது.
செவ்வாய் தோஷமும் உள்ளதா என்று தெளிவாக கூறவும் ஐயா.
அவர் பிறந்த தேதி 11 2 1997 ஆம் ஆண்டு காலை 9:05க்கு பிறந்துள்ளார்.
ஐயா எனக்கு சிறந்த ஜாதக விளக்கமாகவும் அவருக்கு திருமணம் நடக்க வேண்டி ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா தாழ்மையுடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி ஐயா நன்றி!!!!
Swami naan Mithunam raasi Mithunam laknam Thiruvathirai nakshatram 1 இல் கேது 7 இல் ராகு
Vanakkam Ayya inmydaughters horoscope Lagunathil Kethu Rhisbam lagunam 7ilRagu+Suriyan+puthan Her marriage is not settled How will be her marriage life Raasi kadagam Star Ayilyam
குருவே சரணம் தனுசு லக்கினம் கன்னி ராசி லக்கினத்தில் கேது 7ல் ராகு திருமண யோகம் எப்படி (பெண் ) கன்னி rashi விருச்சகம் லக்கினம் 5ல் கேது 11ல் ராகு (ஆண் திருமணம் பண்ண பேசி விட்டோம் எப்படி சாமி ஒத்த ஜாதகமா விளங்கப்படுத்துங்க
P Hemapriya
Dob: 17-01-1995
Time: 08:00 pm
Birth place: walaja pet
Kadagam rasi
Poosam
Ragu - 3rd place
Kethu - 9th place
Marriage innum agalai ayya
அய்யா, வயது 42, இன்னும் திருமணம், தொழில், வேலை எதுவும் இல்லை. துலாம் லக்னம், ராகு கடகத்தில்(10ம்வீடு), சனி தசை கேது புத்தி நடப்பு. 12ம் வீட்டில்(கன்னி) சனி, குரு, சுக்ரன்.
வணக்கம் ஜயா என் பொண்ணுக்கு வரன் பாத்து கொண்டு இருக்கிறோம் லக்னம 1ல் ராகு 7ல் கேது கட்டத்தில் இருக்கு
Thanx you Guruji for the detailed explanations...My age 27...unmarried...!!! Am having Rahu in 2nd house and Kethu in 8th house.... Thula lagnam...!!! In 8th house along with Kethu- Sun and Bhudan also there..!!!
வணக்கம் குருவே எனது வாழ்க்கையில் அனைத்தும் காரிய தடையாக உள்ளது கேது 5ல் 11ல் ராகுவும் குருவும் உள்ளார் பரிகாரம் கூறுங்கள்
1 lakknam Kathy iruku 7 ragu and vealan iruku now I'm looking for alliance
அப்பா எனக்கு இரு மகன்கள் பெரிய மகன் 1992ல் பிறந்தான் 4ல் ராகும் 10தில் கேதும் உள்ளது இளையமகன் 1996ல் பிறந்தான் அவனுக்கு 1ல் கேதும் 7ல் ராகும் உள்ளது இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை நல்தோர் வழி செல்லுங்கள் அப்பா
Vanakkam Ayya
Eanakku thirumanathirku varan parthu kondu irukkirargal..
Enakku laknathirku 2m idam kedhu 8 m idam raghu, sani irukkiradhu.. Nan simma rasi. Magam natchathiram Ayya...
Swaji thanks for this video.its helpful.
Now am get aware. I have dosam. In my jathakam *Kethu present with Laganam, in *7th house Rahu with chevvai and sukiran present, my age is 29.unmarried.
Swamiji pls tel me parikaram to do marriage and good life.
Expecting ur answer swamiji
Yamuneshwaran. g k. Date- 10.03.1999,viruchiga rasi, ketai naksathiram, LAKNATHILI IRUNTHU IRANDIL KETHU ullathunga ayya
நன்றி நன்றி ஐயா. தனுசு ராசி. விருச்சிக லக்னம்.. லக்னத்தில் இருந்து 6 ராகு.12 கேது... 35 வயசு.. இப்பதான் எனக்கு வாழ்கை என்ன வென்று புரிய ஆரம்பித்து இருக்கிறது ஐயா ....
1ல் ராகு 7 ல் கேது. கேது உடன் சனி,சந்திரன் உள்ளது. வயது 24
குருவே சரணம்,,,என் ஜாதகத்தில் லக்னத்தில் கேது,,,7ல் ராகு ....26 வயது. திருமணம் நடைபெறவில்லை.மேச லக்னம்;ரிசப ராசி;2ல் சந்:4ல் செவ்;8ல் குரு;9ல் சுக்;10ல் சூரி+புதன்(வ);11ல் சனி;
வழி வேண்டி மகள்.
கேது , சந்திரன், லக்னம் -1, தனுஷ் house sir..... Aprm 7 house ராகு....
2nd house la chandhiran ketu. 8th house la guru ragu iruku iyaa, idhu dosamma??
ஐயா எனது மகள் வயது 23 ராகு 6 ல் கேது 12 ல் மற்ற கிரகங்கள் உள்ளே உள்ள து சனியும் ராகுஉடன்6 ல் உள்ளது லக்னம் கேது க்கு வெளியே உள்ளது
My name Balakarthik
My horoscope 6 th house rahu,chandran.
12 th house ketu,sevai conjunction
But my marriage devorsed
Pls help me my life
Viruchiga laknam sani
Makara rasi suriyan+sukirsn+puthan,+guru conjection
Mesha rasi _ chandran+rahu conjunction
Tulam rasi _ sevai+ketu conjunction
My birth rasi mesham
My birth star karthigai
My birth lagnam virchiguam
Pls tell me about my life guru ji
ராகு 7 இல் கேது 2 இல் எப்போது திருமனம் நடக்கும் d. o. b 8.8.94 சிம்ம ராசி மகம் நட்சத்திரம்
Saami my lagnam got guru kethu and 7th house Raghu and 12th house sani
AYYA,super well explained about Ragu, Kedu, 🙏🏻
ஜயா வணக்கம் என் மகனுக்கு நாகதோஷம் இருக்கிறது நான் அனைத்து ப்பரஇகஆரமஉம் செய்து விட்டேன் ஆனால் என் மகனுக்கு திருமணம் ஆகவே இல்லை நான் என்ன செய்யவேண்டும்
Enaku thirumanathirkaga parkavum. Ragu-7 kedhu- 1 , lagnathil ullathu, shevai -= 2 ill ullathu ayya.
Iyya en name kalpana.A
Dhanusu rasi ,puradam nathathiram, magara laknam eppa ennaku marriage ku pakuranga 8.11.1994 en jathagathula 4 kethu and 10 la ragu appudinu erukku iyya plz tell me alliance pakkuranga plz
ஐயா எனது பேத்தியின் ஜாதகம் லக்கினத்திற்கு
3 ல் கேது 8 ல் சந்திரன்
9 ல் சூரியன் புதனுடன்
ராகு மற்றும் ஆயில்யம்
நட்சத்திரம் ஞாயிற்றுகிழமை
சதுர்த்தசிதிதி ஜனனம்
31.8.1997 மதியம் 1.48 மணி
திருமணம் தடை படுகிறது
தயவு செய்து விளக்குங்கள்
ஐயா வணக்கம் எனக்கு ரகு 2இல் கேது 8இல் உள்ளது ராசி கடகம் நச்சத்திரம் ஆயில்யம் வயது 34 இன்னும் திருமணம் அக்கவில்லை
Sima laganam ragu pudan kubam kedu please tell me dosham or no age 26 🙏🙏🙏
தங்களின் அருமையான
பதிவிற்கு மிக மிக நன்றி
குருநாதரே. பல
சந்தேகங்களை இப்பதிவின் மூலம் தீர்த்து
வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி வாழ்க குருநாதர்
வளர்க குருநாதர் சேவை.
வணக்கம் ஐயா🙏
நல்ல பெண் மனைவியாக அமைய, நல்ல ஆண் கணவன் அகா அமைய மந்திரம் மற்றும் பூஜைகள் சொல்லுங்கள்
அய்யா சனி தசை ராகு புத்தி என்ன செய்யும் எப்படி மீண்டு வருவது அறிவுரை கூறுங்கள் நன்றி
ம.கிருஷ்ணகுமார்
06.06.1997 எனது மகன் ஜாதகம்
மீன லக்கினம்
லக்கினத்தில் சனி ,கேது
7-ல் செவ்வாயுடன் ராகு
கல்யாண யோகம் பற்றி கூறுங்கள் ஐயா
வணக்கம் 🙏🙏🙏ஐயா. லக்னத்தில் இருந்து (4) நாளில் ராகு பத்தில் (10) கேது உள்ளது. திருமணம் இன்னும் அமையவில்லை நல்ல பதிலை அன்புடன் எதிர்பார்க்கிறேன். 🥰🥰🙏🙏🙏🙏😷🙏🙏🙏🙏
நான். Dd லக்கினத்தில் கேது உள்ளது 7லாம்இடத்நில் ராகு உள்ளது இதற்க்கு என்ன செய்ய
கன்னி ராசி கும்பம் லக்னம் பனிரெண்டில் ராகு என் மகனுக்கு திருமணம் வேலை சீக்கிரம் அமையகூறுங்கள் ஐயா
22.06.1977 at 1.55pm ... raagu laginathirku 12 il kanni rasi yil. Kethu 6 il meenathil. Innum thirumanam nadakkavillai.
குருவே சரணம். அப்பா பெண் ஐாதகத்தில் லக்கினத்திற்குள் கேது
ஏழாமிடத்தில் ராகு இருக்கிறது.
மாப்பிள்ளை ஐாதகத்தில் இரண்டாமிடத்தில் கேது எட்டாமிடத்தில் ராகு சனி சந்திரன் மூன்று கிரகங்கள் இருக்கின்றன. இதன் பலன் பற்றி சொல்லுங்கள்.
நன்றிகள் அப்பா.
1ல் கேது, 7ல் ராகு உள்ளது அய்யா என் மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்
Swami ennoda dob 26/4/2000, Wednesday morning 5.40Am Salem la pirandhen enaku edhavathu thosam irrukka Swami paadhu sollunka please swami
Raagu 1
Kethu 7
Sevvay 8
Please thirumana palan sir.
ஐயா, குருவே சரணம்.2-ல் ராகு,8-ல் கேது,6-ல் சனி, குரு,7-ல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், தனுசு -லக்கனம். இன்னும் திருமணம் ஆகவில்லை, பதில் கூறுங்கள் ஐயா.
ல/கேது 7ல்இராகு பெண்ணின் ஜாதகம் வரன்ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்
1 kethu 7 ragu love marriagepannalama summa rasi poora nakshathiram thanusu laknam ayya
Appa kovil thali poduvadhaga prarthanai saidhukondal pudhu thali poduvadha illai kazuthil ula thali poduvanduma. Kazuthil ula thali poduvadhal kanavan maniviku prachani varuvadhaga kurukirargal en enral first thali pujai saidhu koduthadhu enu kurugirargal adhi pari konjam kurugal appa
2 ல் ராகு/ சந்திரன். 8ல் கேது உள்ளன.. ஐயா என் மகன் திருமணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு உள்ளேன்
ஐயா எனக்கு லக்கினம் இருந்து 2 கேது 8ல் சனிபகவான் ராகுபகவான் ஐயா
குருவே சரணம். மகர லக்கனம் லக்கனத்தில் ராகு சுக்கிரன் புதன் சேர்க்கை. லக்கினத்தில் இருந்து ஏழாம் இடம் கேது அமர்ந்துள்ளார். பரிகாரங்கள் கூறவும் குருவே. திருமணத்திற்கு பார்த்துக்கொண்டு உள்ளார்கள்.
ஐயா எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது இரண்டு மாதத்தில் என் ஜாதகம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எனக்கு லக்கினத்தில் கேது உள்ளது ஏழாம் இடத்தில் ராகு உள்ளது இதற்குப் பிறகு என்ன செய்வது ஐயா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள்
சார் வணக்கம் சசிகுமார் 37, வயது இன்னும் திருமணம் ஆகவில்லை துலாம் லக்கனம் இரண்டாம் இடத்தில் கேது செவ்வாய் எட்டாம் ராகு பரிகாரம் சொல்லவும் நன்றி
சூரியன் உச்சம் உடன் கேது, 2வது வீடு லக்னத்துக்கு..... ரகு 8வது வீட்டில் உச்ச சனி மட்டும் சந்தரானுடன் .....பாலன் கூறுங்கள் ஐயா
ராசி. மிதுனம்
நட்சத்திரம்.மிருகசீரிஷம்
லக்னம். சிம்மம்
7.ல் கேது இருக்கு
_____________
இவை தோஷம் உள்ள ஜாதகமா
______________
வயது.28
திருமணம் செய்யவேண்டும்
ஐயா எனக்கு வயது 27 ஆகிறது வரன் பார்க்கிறார்கள் எனக்கு லக்னத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் கேது ஒன்பதாம் இடத்தில் ராகு இருக்கிறது.
My son jathamthl5thkethu11place,raghuswamy palan sollungal
Super swamiji.. clarified our doubts and explained clearly.. thank you.
Ayya, Vanakkam
En makal jathagam
Lakinathil guru
2 I'll raghu
7 I'll Suriyan
8 I'll sukkiran kethu
29 mudinthathu
Thirumanam agavillai
Vazhi sollungal iyya
குருவே துணை 🙏
என் மகள் பெயர் A.P.பிரியவர்ஷினி
Date of birth
20.06.1995
நட்சத்திரம்- உத்திரட்டாதி
ராசி- மீனம்
துலாம் லக்கினத்தில் ராகு, மேசத்தில் கேது தனித்து உள்ளார்.
திருமணம் தள்ளிப் போய் கொண்டு இருக்கிறது. இதற்கு ஓர் தீர்வு கூறுங்கள் ஐயா.. மிகவும் மனக் கட்டத்திலும், மன வேதனையிலும் உள்ளேன் குருவே…. என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற தங்களின் மேலான ஆசிர்வாதமும், அனுக்கிரகமும், ஆலோசனையும் பெற காத்துக் கொண்டு இருக்கிறேன்.. குருவே துணை, குருவே சரணம்🙏🙏🙏
பெண் JATHGAM
1 இல் RAGHU , 7 இல் SURIYAN, BUTHAN, SUKIRAN, KETHU, LAIGNAM
அப்பா வணக்கம் குருவே சரணம் நான் விஜய ரக்சன் ரிஷப ராசி கடக லக்கனம் ரோகிணி நட்சத்திரம் 5 கேது குரு இணைவு 11 ராகு சந்திரன் இணைவு உள்ளது எனக்கு இரண்டில் சுக்கிரன் செவ்வாய் இணைவு உள்ளது வயது 36 முடிந்தது இன்னும் திருமணம் நடைபெறவில்லை நல்லதொரு வழிகாட்டவேண்டும் குருவே சரணம்
ஐயா வணக்கம்
எனது மகனின் ஜாதகத்தில் 1 ல் ராகு 7ல் கேது உள்ளது பரிகாரம் சொல்லவும் ஐயா
நன்றி
ராகு கேது தோஷம் காளஹஸ்திக்கு சென்று என்ன செய்ய வேண்டும் ஐயா
ல கேது 7 ல் ராகு சூரியன் செவ்வாய் சனி ரிஷபத்தில் கடக ராசி ஆயில்யம் பரிகாரம் செய்து கூறுங்கள் ஐய்யா
Dob 24.2.93. Time 11.02 2 aam ethathil ketu 8 aam vigil rahu dosam parikaram
Parikaram sollungal eya
Sir iam aged 51 till now no marriage in my jathagam raghu at 6th place magaram and 12th place kethu vargothammam sir and lagnam simmam kethu charam in that suriyan atchi with magam charam and with him sevvai with magam nakshathiram too and 5th place guru with kethu charam vakkiram ok and sanieswaran at 10th place at rishabam with sevvai charam and sukkiran with guru charam at 11th place from lagnam and last is at 12th place kethu with puthan ok iam simmam lagnam and magaram thiruvoonam rasi when will marriage take place does I have raghu kethu dhosam and should I marry raghu kethu dhosam girl and mandi is sitting at kalathiram sthanam with guru charam at kumbam sir pl kindly tell y comments sir thank you sir
வணக்கம் ஐயா என் கணவரின் தங்கை மகனுக்கு இன்னும் கல்யாணம் கைகூடவி்ல்லை. அவர் 13-09-1987 மீன லக்னத்தில் பிறந்தவர். அவர் ஐாதகத்தில் லக்னத்தில் ராகு ஏழாம் கட்டத்தில் கேது உடன் சுக்ரன் புதன் உள்ளது ஐயா. நீங்கள் தான் நல்ல தீர்வு கூற வணே்டும் ஐயா.🙏
Ayya, En Jadakathil
RAHU 11TH KUMBHAM RASI,
KETHU CHINGAM RASI
05THIL.
Awaiting your KIND REPLY.
Iyya en name indhumathi..1 la kethu 7 la ragu..iruku sami...30 vayasu second marriage ku wait panren..1 ragu 7 kethu iruka jathagam vanthuruku marriage panalama?...illana entha mari panuna nala irukum..?
Enku 19,9,91 female child 2,ilakathu/ 8 raghu uillathu epauthu Thurman naduku please reply panuka