ஜெமினி கணேசன் வெள்ளைக்கார துரையிடம் வாங்கிய பிரம்மாண்ட பங்களா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @agashraj958
    @agashraj958 28 วันที่ผ่านมา +16

    🎉🎉🎉🎉🎉வாழ்வதும்.சாவதும்இரைவனின்முடிவு ஜெமினி கணேசன்.கலைஉலகம்.கெடுத்தபரிச

  • @amuthayoga476
    @amuthayoga476 หลายเดือนก่อน +68

    சாவித்ரி அழகின் சிகரம் .அவருக்கு வாங்கியதில் தப்பில்லை.அதை அழியாமல் வைத்திருப்பது அருமை .இதில் அவர்கள் போட்டோ இருந்தால் நன்றாக இருக்கும்.சாவித்ரி ஜெமினி.

  • @anithashree6666
    @anithashree6666 หลายเดือนก่อน +32

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் Breaking vlogs

  • @avajayakumar4221
    @avajayakumar4221 26 วันที่ผ่านมา +10

    இந்த விபரம் " தினமலர்" ஞாயிறு இதழில் 12 வருடங்களுக்கு முன்பே நான் படித்து உள்ளேன். 2017 ல் இந்த இடத்தை சென்று பார்த்து உள்ளேன்.

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 10 วันที่ผ่านมา +7

    கடைசியில் கஞ்சிக்கு வழி இல்லாமல் அனாதையாக ஆதரவு இல்லாமல் இறந்தார் அந்த நடிகை

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 หลายเดือนก่อน +18

    Good morning
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @samsona7826
    @samsona7826 หลายเดือนก่อน +12

    Olden days bungalows are always with gardens which are beautiful.garden space is always more than the bungalows with a British taste.congradulation to doctor Kampala.ooty is also having this kind of bungalows.nice video.

  • @vasumathyloganathan4792
    @vasumathyloganathan4792 15 วันที่ผ่านมา +1

    ,Gemini sir the great ang greatest beautiful person he is also very kind humen and good person .

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 17 วันที่ผ่านมา +1

    Beautiful house.❤❤❤❤

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam หลายเดือนก่อน +14

    in her last days of savithri ,,,she was living in ANNANAGAR A GOVT FLAT WAS GIVEN BY DR MGR.

    • @jebamjai2893
      @jebamjai2893 2 วันที่ผ่านมา

      நிம்மதி தரும் பதிவு

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 หลายเดือนก่อน +4

    Wow super tq so much

  • @om-od1ii
    @om-od1ii หลายเดือนก่อน +9

    நம்ம.ஊர்ல.வீட்டு.வரிய.போட்டு.
    பிடிங்கிருவாங்க.😢

  • @suchitraveeraprakash6318
    @suchitraveeraprakash6318 หลายเดือนก่อน +7

    இன்றைக்குதான் ஜெமினி Sir Birthday 🎉🎉🎉🎉🎉

  • @srinaidu3156
    @srinaidu3156 หลายเดือนก่อน +8

    Very good information given by you thank you very much sir

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td หลายเดือนก่อน +10

    If he’d bought this bungalow for Savithri y did she live and die in a small shed like house ! & now why is it in the name of Kamala ?
    Who knows the truth!!!

  • @arulgunasili9684
    @arulgunasili9684 หลายเดือนก่อน +4

    கடவுள் கொடுத்த வரம்

  • @jaheeraamir160
    @jaheeraamir160 24 วันที่ผ่านมา +2

    Neraya old malayalam movies la pakkalam intha bungalow especially mammootty old movies like trishna, shyama etc .

  • @muthuk9772
    @muthuk9772 หลายเดือนก่อน +2

    அருமை

  • @meenals3477
    @meenals3477 8 วันที่ผ่านมา

    Beautiful

  • @dhanamp5523
    @dhanamp5523 16 วันที่ผ่านมา +4

    சகோதரி அமுதா என்பவர் கூறியது போல ஜெமினி கணேசன் சாவித்திரி அம்மா இருவரின் புகைப்படம் முகப்பு தோற்றத்தில் வைத்திருந்தால் மிக மிக அழகாக இருக்கும். ஜெமினி கணேஷன் அவர்கள்பொறுக்கி அல்ல. அவருடைய அழகு அவரின் பேச்சு மற்றவர்களிடம் அவர் அன்பாக பழகுவதால் அவரை அடைய பல பெண்கள் தான் சுற்றி இருக்கிறார்கள். அவரை திட்ட நமக்கு என்ன அருகதை உள்ளது. அவர் சிறந்த நடிகர், நல்ல ஆண் அழகன் 3) நல்ல மனைவிகளுக்கும் கணவர், குழந்தைகளுக் கும் அவர் அப்பா. வயது மூத்தவர். அவரை திட்டுவது சரியல்ல. அவரின் பாடல்களை கேட்டாலே துன்பம் எல்லாம் மறந்து போய் விடும்.
    உந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா...... பார்வைக்கு பார்வை பார்வை பதிலாய் அமைந்தது ராஜா, ராஜா.......

  • @sriramprakashsriram4360
    @sriramprakashsriram4360 หลายเดือนก่อน +8

    தி சென்னை சில்க்ஸ் நிறுவனர் குழந்தை முதலியார் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ளது. வரலாறு சொன்னாங்க

  • @santhianbu6601
    @santhianbu6601 หลายเดือนก่อน +13

    Savithri panaththula vaangi kamala ganesh pearukku maaththittrukkaanga

  • @charlesnelson4609
    @charlesnelson4609 29 วันที่ผ่านมา +1

    VERY GOOD VEDIO 👍 👏
    Now what will the cost of this bungalow in kodaikanal 🎉

  • @Omsai1222
    @Omsai1222 หลายเดือนก่อน +3

    😊

  • @PCRRAMAR
    @PCRRAMAR 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @sureshmohan3015
    @sureshmohan3015 หลายเดือนก่อน +1

    Only artist knows the beauty of the bungalow.

  • @veeralakshmi1489
    @veeralakshmi1489 หลายเดือนก่อน +5

    Great
    God bless

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 หลายเดือนก่อน +3

    Ellavayhukkum yogam vendum

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 27 วันที่ผ่านมา +4

    ஜெமினி கணேசனின் முழு வரலாறு தெரியவில்லை என்றாலும் அவர் அந்தக் கால இராஜா போல் வாழ்ந்திருக்கிறார் என்று அறிகிறேன். அதிர்ஷ்டக்காரர்.

  • @vijiaa4225
    @vijiaa4225 หลายเดือนก่อน +2

    எந்த.ஊர்

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 หลายเดือนก่อน +5

    7.28 la kat ra flower name yenna? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @Nmnm12349
    @Nmnm12349 หลายเดือนก่อน +4

    Oll mannan jemini

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 หลายเดือนก่อน

      All Actresses are bad conduct and behavior.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub หลายเดือนก่อน +14

    But,_ it was said that in her last days, Tmt. Savithiri died a miserable death uncared for . Another thing to be noticed here, Gemini should have registered this bungalow in the name of his wife Savithiri, but he did not do that.

    • @josephraju2925
      @josephraju2925 หลายเดือนก่อน +1

      Not wife keep

    • @gunasundari7415
      @gunasundari7415 หลายเดือนก่อน

      Manam virumbi kalyanam panni vaszhndhu kuzhandhagalai petru irandhumpoivitta oru pennai edharku izhivu paduthugireergal. Adhil enna ungalukku oru keezhtharamana sandhosham? Edhuvum avaravar karmavinaipadiye nadakkum. Kadhai nandraga irundhadhu. Savithri aasaipatta bungalowaga irundhalum savithirikku theriyamal vangi than peyarukku register pannittu tharpodhu Dr. kamalavukku chendrirukiradhu. Geminiganesanal savitri labam adayavillai maaraga geminiganesanum avan kudumbamumdhan labam adaindhirukiradhu. Pengalai emaatri pizhaipuu nadathiyavan. Emaandhavargal savithri pushpaleela inuum indha aalal yaar yaar ematrapattargalo. Ayogyan.

    • @SudhaMenon-im1fb
      @SudhaMenon-im1fb 13 วันที่ผ่านมา

      She would have sold this house also

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 27 วันที่ผ่านมา +8

    Kathal Mannan illa porukki Mannan 😅😅

  • @anandharajasai
    @anandharajasai 14 วันที่ผ่านมา +1

    கேட்டு வரைக்கும் போய் இருக்கிறேன் உள்ள போய் தான் பார்க்க முடியல

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 16 วันที่ผ่านมา +1

    பிறகு ஏன் சாவித்திரி அவர்கள் கடைசி காலத்தில் நிராதரவாக போனார்

  • @arunanarayan6177
    @arunanarayan6177 12 วันที่ผ่านมา

    Ethane vaati repeat panreenga .....

  • @meru7591
    @meru7591 หลายเดือนก่อน +2

    அது சாவித்திரி இது

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 หลายเดือนก่อน +1

    Puratchi Thalaivar 🙏🙏🙏

  • @vijideepa3901
    @vijideepa3901 หลายเดือนก่อน +4

    தமிழ் நாட்டின் தாஜ்மகால்

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 18 วันที่ผ่านมา

    Just opposite to manmanam restaurant

  • @sivavasanth3825
    @sivavasanth3825 หลายเดือนก่อน +2

    Thiagarajar செட்டியார்

  • @chandranappavu2004
    @chandranappavu2004 หลายเดือนก่อน +1

    Ethanai murai bungalow bungalow bungalow. 😅😅😅😅

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 หลายเดือนก่อน +20

    நல்லவேளை jaya பார்க்கல

    • @ShanthaKumar-xn1zh
      @ShanthaKumar-xn1zh หลายเดือนก่อน

      Super

    • @ramchandrana1413
      @ramchandrana1413 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @sekarvara6094
      @sekarvara6094 หลายเดือนก่อน

      Sudalai selfi edukkala

    • @Y1kdeno
      @Y1kdeno หลายเดือนก่อน

      Yes.True😂😂😂😂

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw หลายเดือนก่อน

      🤣🤣🤣👏👏👏👌👌👌

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 หลายเดือนก่อน +7

    Enaku oru manaivi kooda illa

    • @Y1kdeno
      @Y1kdeno หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @abijithmurugan2884
      @abijithmurugan2884 หลายเดือนก่อน

      😅😅😅

    • @amazingfoodmakerasmr
      @amazingfoodmakerasmr 2 วันที่ผ่านมา +2

      கொடுத்து வைத்த ஆளு நீங்க 😂

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 22 วันที่ผ่านมา +1

    KAMAL vachirukkaaru ippo

  • @roseyrose8390
    @roseyrose8390 หลายเดือนก่อน +1

    Adhu sari, vanginadhu appa thane....appo pillaiku than sondham ...savithri asa pattalum vaipati than..

  • @josephraju2925
    @josephraju2925 หลายเดือนก่อน +5

    Stop talking about tese etc Gemini ganesan fellow who not able te take care of 1 wife running behind savutri k in pu pl upload sme useful talks like freedom fighters not keeps

  • @arjunanv4118
    @arjunanv4118 หลายเดือนก่อน +2

    கூடிய விரைவில் விற்பனை செய்வார்கள்

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 27 วันที่ผ่านมา +3

    ஜெமினி கணேசனின் முழு வரலாறு தெரியவில்லை என்றாலும் அவர் அந்தக் கால இராஜா போல் வாழ்ந்திருக்கிறார் என்று அறிகிறேன். அதிர்ஷ்டக்காரர்.