"என் 15 வயசுலயே அப்பா - அம்மா இறந்துட்டாங்க; கஷ்டத்துல என் Life-ஏ.."😳- நடிகை Vijayashanthi Emotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 416

  • @fightingsistersvv
    @fightingsistersvv หลายเดือนก่อน +329

    என்ன ஒரு தெளிவான பேச்சு ,ப்பா !வாழ்க்கைன்னா இப்படி தான் வாழனும்னு எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க.சூப்பர் மேடம் 👏🏼👏🏼நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம் போலிருக்கு❤❤

  • @வெகேசசிசெந்திசேகர்
    @வெகேசசிசெந்திசேகர் หลายเดือนก่อน +149

    என்றென்றும் நீங்கதான் எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் வாழ்க வளமுடன் ❤

  • @thangarani7250
    @thangarani7250 หลายเดือนก่อน +226

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நல்ல நடிகை நேர்மை பயபகத்தி உள்ளவர்

  • @Panneerselvam-e8q
    @Panneerselvam-e8q หลายเดือนก่อน +187

    நான் பார்த்த முதல் லேடி சூப்பர் ஸ்டார் படம் முதலமைச்சர் ஜெயந்தி.
    வாழ்த்துக்கள் மேடம் திரையில் வேகம் பட் real life la பொறுமை பணிவு சகிப்புத்தன்மை really good madam

    • @--Asha--
      @--Asha-- หลายเดือนก่อน +4

      I like her Vaijeyanthi IPS

  • @indraashok2208
    @indraashok2208 หลายเดือนก่อน +126

    தெளிந்த நீரோடை போல், பேசிய ஒவ்வொன்றும், வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும், என்பதை தெளிவாகவும், நிதானமாகவும் பேசியவிதம். அருமை👌

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 หลายเดือนก่อน +33

    கல்லுக்குல் ஈரம் சாந்தி இன்று அமைதியான குடும்ப தலைவி இந்த என் மகளை நேரில் பார்த்து வாழ்த்தனும் திரை துறையிலும் இப்படி ஒரு எதார்த்த பெண் குலமா பிரமிப்பாக இருக்கிறது உச்சம் தொட்ட மகள் இன்று நமக்கு எதார்த்தத்தை சொல்கிறால் வாழ்க வாழ்த்துக்கள்

  • @raginijemini4880
    @raginijemini4880 หลายเดือนก่อน +30

    வாழ்க்கையில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகளை கடந்து வந்த அனுபவமிக்க பேச்சுகள் சகோதரியின உடையை போலவே அவர்கள் வாழ்க்கையும் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க்கை இவ்வளவுதான்!

  • @roobmathikrishna7405
    @roobmathikrishna7405 หลายเดือนก่อน +49

    நான் உங்களின் ரசிகையாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் .

  • @porselviselvi8671
    @porselviselvi8671 หลายเดือนก่อน +52

    விஜய் சாந்தி வாழ் க வளமுடன்

  • @ultiMateR82
    @ultiMateR82 หลายเดือนก่อน +87

    லேடி விஜயகாந்த் .இந்த விஜயசாந்தி சூப்பர் மேடம்

  • @sarathaelango6424
    @sarathaelango6424 หลายเดือนก่อน +18

    மன்னன் படத்தில் உங்களோட நடிப்பு அருமை. உங்களை ரொம்ப பிடிக்கும் ❤

  • @gamingwithluciferyt4481
    @gamingwithluciferyt4481 หลายเดือนก่อน +57

    இவர் மிகவும் திமிர் பிடித்தவர் பெரியநடிகை அதனால் தான் இவர் யாரிடம் பேசமாட்டேன் என்கிறார் என்று நினைத்தேன் இப்போது தான் தெரிகிறது இவரின் நற்பண்புகள் வாழ்கபல்லாண்டு ❤❤இதில் இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் வெளிதோற்றத்தில் யாரையும் நாம் மதிப்புகொள்ளக்கூடாது

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน +5

      நிறைய பேர் இப்படி தான் முட்டாள் தனமாக முடிவு செய்து விடுகிறார் கள் எனக்கு ம் சிறுவயதிலிருந்தே யாரிடமும் தேவை இல்லாமல் பேச பிடிக்காது. பேசினால் நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் பலரும் நமக்கு பிடிக்காத விஷயங்களை. பேசுவதை பார்க்கும் போது. விலகியே இருப்பேன். அதனால் இவள் ஒரு மாதிரி யான வள் என்று சொல்வார்கள் ஆனால் பேசி பழகுபவர் களுக்கு தான் தெரியும் என் குணம்

    • @vinothN-p8d
      @vinothN-p8d หลายเดือนก่อน +1

      ​@@KalpanaMs-vg9wq எனக்கும் இதே ப்ராப்லம் அக்கா

  • @Taji1894
    @Taji1894 หลายเดือนก่อน +28

    She is very clear and bold one actress who gave tough to heros and those hero’s were scared of her even bigger than Sri devi! Real lady super star ! This is not a regular interview but big motivational one

  • @devasundari6307
    @devasundari6307 หลายเดือนก่อน +12

    She is the only one real lady superstar always. Her humble speech and responsibility as a wife,really to be followed by everyone.

  • @duraikitchen88
    @duraikitchen88 หลายเดือนก่อน +26

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை Mam நீங்க 🎉

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu หลายเดือนก่อน +9

    நேர்மை உள்ளவர்களால் தான் தெளிவா பேச முடியும் 💞💞👍எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் விஜி அம்மாவை 👍👍👍👍💞💞💞💞💞

  • @mookkammalamirthavelaytham3803
    @mookkammalamirthavelaytham3803 หลายเดือนก่อน +27

    சூப்பர் மேடம் நீங்கள் சொல்ரது உண்மை

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar หลายเดือนก่อน +239

    விஜயசாந்தி மேடத்தின் பக்குவப்பட்ட அறிவுரைகள் அவர் வாழ்க்கை அனுபவத்திலிருந்து... பிரமிப்பாக இருக்கிறது 😱😌 எவ்வளவு ரியலிஸ்டிக் ஆக பணிவாக இருக்கிறார் இருக்கிற இடம் தெரியாமல்..
    அதனால்தான் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்கிறார்
    💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 หลายเดือนก่อน +35

    Unmaiyaave vera level speech like a psychologist 🎉🎉

  • @Harishvideos2920
    @Harishvideos2920 หลายเดือนก่อน +6

    பொற்றோர்களின் வளப்பு👍. அத கேட்டு பொருப்பா நடந்திருக்காங்க. அதுதான் பின்னாளில் உதவி செய்யும் ....
    இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @kprabhu3657
    @kprabhu3657 หลายเดือนก่อน +50

    இப்ப இருக்கிற லேடி சூப்பர் ஸ்டார் உங்கள் காலுக்கு கூட சமம் ஆக முடியாது

  • @meena599
    @meena599 หลายเดือนก่อน +29

    Very balanced lady...hattsoff to you ❤

  • @kulambatti9202
    @kulambatti9202 หลายเดือนก่อน +8

    தெளிவான பேச்சு விஜசாந்தி மேடம் ஒங்க படம் ரொம்ப விருப்பி பாப்பான் சூப்பர் மேடம் ❤️

  • @roobmathikrishna7405
    @roobmathikrishna7405 หลายเดือนก่อน +151

    லேடி சூப்பர் ஸ்டார்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน +6

      நயன் தாரா வை முட்டாள் கள் சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார் கள்?

    • @sivashankarimohankumar3271
      @sivashankarimohankumar3271 หลายเดือนก่อน

      ​@@KalpanaMs-vg9wq yes

    • @SanthiVinu-z9k
      @SanthiVinu-z9k หลายเดือนก่อน

      எனக்கு,,உங்கலை ரெம்பபிடிக்கும்

  • @KumuthanTco
    @KumuthanTco หลายเดือนก่อน +7

    எனக்கு சிறுவயதில் இருந்து இப்ப வரைக்கும் உங்களை மிகவும் பிடிக்கும்.

  • @Easylivingchennai
    @Easylivingchennai หลายเดือนก่อน +54

    Lady Amitabh ! Lady Super star Vijayashanti Mam ! ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 หลายเดือนก่อน +52

    விஜயசாந்தியும் அவர் கணவரும் மிக அழகான பொருத்தமான ஜோடி. இந்த அழகான தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். விஜயசாந்தி அவர்களின் தீவிர ரசிகனாக எனது சிறு வருத்தம் அது தான்.

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 หลายเดือนก่อน +7

      அவர்களுக்கு குழந்தை இல்லையா... கடவுளே ஏன் இப்படி

    • @moutainlover
      @moutainlover หลายเดือนก่อน

      கல்யாணமில்லை.....குழந்தையில்லை ...அவருக்கு அந்த நோய், இவருக்கு இந்த நோய் ...அவருக்குத் தோல்வி ... these are bullshit comments... why should they have children?

    • @vijayanand8542
      @vijayanand8542 หลายเดือนก่อน

      Really child elaya avangaluku...😮

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 หลายเดือนก่อน +1

      O அருமையான பேட்டி

  • @SelviSathish-t5q
    @SelviSathish-t5q หลายเดือนก่อน +3

    அருமையான நடிகை எனக்கு ரொம்ப பிடித்த நடிகை சூப்பராக பேசுறாங்க நானும் இப்படி தான் 15 வயதிலேயே வாழ்க்கை ரொம்ப கத்து கொடுத்து விட்டது

  • @muthumari9294
    @muthumari9294 หลายเดือนก่อน +12

    அருமையான பேச்சு தெளிவான கொள்கை

  • @sumathi.s9601
    @sumathi.s9601 หลายเดือนก่อน +29

    Such talented actress ! She should be the Lady super star . No actress as her talents and no actress can bit her 👏👏👏👏👏👌

  • @mageshwariamame3101
    @mageshwariamame3101 หลายเดือนก่อน +6

    She is the real lady super star🔥🔥

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 หลายเดือนก่อน +11

    உங்கள எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.உங்க வயது தான் எனக்கும். நான் நர்ஸ்.இப்போ ரிடையர்டு. என்னை விஜயசாந்தி மாதிரி இருக்கன்னு என் பிரண்ட்ஸ் ங்க சொல்வாங்க. அப்போதெல்லாம்...கல்லுக்குள் ஈரம் படம் இன்னமும் பழைய ஞாபகங்களை இனிமையாக கொண்டு வரும். லேடி சூப்பர் ஸ்டார் ❤❤❤❤❤❤

    • @Muruganrenganathan323
      @Muruganrenganathan323 หลายเดือนก่อน

      hi arokia mary wow you wonderfull Leady ... neeganga enga erukinganeega entha ooru mary

  • @MOnsterique458
    @MOnsterique458 หลายเดือนก่อน +28

    I thought you are an arrogant person mam,but after seeing this interview it changed my perspective.its nice to see in this interview mam

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 หลายเดือนก่อน +6

    வாழ்க்கையில் முன் உதாரணம் மேடம் அவர்கள்

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 หลายเดือนก่อน +7

    Always evergreen LADY SUPERSTAR❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhirarani8355
    @indhirarani8355 หลายเดือนก่อน +11

    I love vijayashanti ❤️❣️❤️💓💞💕🔥🔥🔥😘😘😘😘

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 หลายเดือนก่อน +34

    அக்கா ப்ளீஸ் அக்கா நீங்க மறுபடியும் சினிமாவில் நடிக்கணும் அக்கா

    • @murugesan1696
      @murugesan1696 หลายเดือนก่อน +1

      Grandmother veshaththil nadipparaa? Reply.

    • @abduljamiyoon3954
      @abduljamiyoon3954 24 วันที่ผ่านมา

      Mahesbabu padathil 2year munbu nadithar

  • @visalakshiviji83
    @visalakshiviji83 หลายเดือนก่อน +23

    The real lady superstar ⭐

  • @subramaniam7905
    @subramaniam7905 หลายเดือนก่อน +20

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் தோழி ❤️❤️❤️

  • @sumathimohanraj6472
    @sumathimohanraj6472 หลายเดือนก่อน +9

    She is very bold lady l like her

  • @sreshaiyersreshaiyer8429
    @sreshaiyersreshaiyer8429 หลายเดือนก่อน +7

    லேடி சூப்பர் ஸ்டார்❤❤❤❤சல்யூட்

  • @sangeethabalasubramaniyan9167
    @sangeethabalasubramaniyan9167 หลายเดือนก่อน +19

    I like vijayashanthi mam ❤❤❤

  • @spraveenas3
    @spraveenas3 หลายเดือนก่อน +5

    What a clarity in her talking ❤
    Beauty with brain 💯🫶🫶🫶

  • @atozkingstar3127
    @atozkingstar3127 หลายเดือนก่อน +4

    லேடி சூப்பர் ஸ்டார் வாழ்த்துகள் ❤

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 หลายเดือนก่อน +21

    எனக்கும் என் கணவருக்கும் இவங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @roobmathikrishna7405
      @roobmathikrishna7405 หลายเดือนก่อน

      Good sister

    • @roobmathikrishna7405
      @roobmathikrishna7405 หลายเดือนก่อน

      எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்

  • @gandheswari6972
    @gandheswari6972 หลายเดือนก่อน +7

    லவ் யூ மேடம் நீங்க பேசுனதை ஒரு மோட்டிவேஷன் எடுத்து இனிமேலும் என்னுடைய வாழ்க்கையில உங்களுடைய விசயங்களை எடுத்துக்கிட்டு லைஃப்ல எதார்த்தமா இருக்க ஆசைப்படுறேன் நீங்க சொன்ன மாதிரி என்னுடைய லைஃப்ல நானும் ஒரு விதத்துல உங்களுடைய வார்த்தைகளை சம்பாதிக்கணும் உங்க மனசு ரொம்ப ரொம்ப பியூர் தங்கம் மேடம்

  • @karthikg2660
    @karthikg2660 หลายเดือนก่อน +5

    மேடம் எனக்கு உங்களே ரொம்ப பிடிக்கும் நிஜத்தில் லேடி சூப்பர் நீங்கே எனக்கு ஒரு ஆசை மேடம் உங்களோட நின்று ஒரு போட்டோ எடுக்கனும் என்று ஆசை மேடம் சின்ன வயதில் இருந்து உங்களை போல இருக்கனும் என்று நினைத்தது உண்டு மேடம் என் பெயர் ரேகா

  • @sarasaramansarasa5968
    @sarasaramansarasa5968 หลายเดือนก่อน +37

    மிக நல்ல நடிகை. எனக்கு மிகவும் பிடித்த நடிகை.😊 எனக்குத் தெரிந்து அவர் எந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை .ஹோம்லி நடிகை.

    • @singswing8634
      @singswing8634 17 วันที่ผ่านมา +1

      Watch Nenjile Thunivirundhal

  • @VidhyaPriYa-e5y
    @VidhyaPriYa-e5y หลายเดือนก่อน +12

    What a clarity so what she is lady super star❤

  • @lakhsmilakhsmi724
    @lakhsmilakhsmi724 หลายเดือนก่อน +5

    அக்கா நான் உங்க மிகப் பெரிய ரசிகை நான் உங்களை பார்க்க ஆசை நடக்குமா

  • @vigneshtube1936
    @vigneshtube1936 21 วันที่ผ่านมา +2

    Lady action king

  • @rishikaharisha4986
    @rishikaharisha4986 หลายเดือนก่อน +7

    My favourite actor Vijaya shanthi mam❤❤❤❤❤❤❤

  • @premavathigiri
    @premavathigiri 22 วันที่ผ่านมา

    Omg....what a confidence....what a clarity....crisp and clear speech....super madam....God bless you

  • @vasuGGVasu
    @vasuGGVasu หลายเดือนก่อน +19

    Wonderful interview 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 หลายเดือนก่อน +16

    Thanks a lot madam...very useful message for this generation people

  • @roobmathikrishna7405
    @roobmathikrishna7405 หลายเดือนก่อน +42

    All India Action queen

  • @umab174
    @umab174 หลายเดือนก่อน +5

    உங்கள் உண்மை அருமை.

  • @arulprakash6128
    @arulprakash6128 หลายเดือนก่อน +4

    Your Interview was Really Nice Mam. Such a Wonderful Expereinced Speech.. Your one of the Top Most Best Actress of Entire Cinema Industry.. Vijyashanthi, Sridevi, Revathi, Shobana, Oorvashi are Bold and Iconic actress of 1980 and 1990s...

  • @mahasanthworld2362
    @mahasanthworld2362 หลายเดือนก่อน +25

    Wonderful women many actresses should learn from her🎉 good soul ❤ love you mam stay blessed always

  • @KamalSinna
    @KamalSinna 11 วันที่ผ่านมา +1

    சகிப்புத்தன்மையை விட, எதிர்பார்ப்புகள்... தேவையற்ற எதிர்பார்ப்புகள்... அதிகளவு கூட இருப்பதால் தான் குடும்பங்கள் பிரிகின்றது.

  • @kamalmugesh
    @kamalmugesh หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு சூப்பர் great medam வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @ponrajnponraj2350
    @ponrajnponraj2350 หลายเดือนก่อน +16

    All india ledie superstar ilaiye puratchi thalaivi vijayashanthi fan Tamil Nadu

  • @JeevidhaAadvik
    @JeevidhaAadvik 21 วันที่ผ่านมา

    Vera level speech mam. Ungala romba pudikum💜💜💜💜💜💜💜

  • @kaspakavitha1648
    @kaspakavitha1648 หลายเดือนก่อน +38

    Lady Mega Boss 💞 Vijayshanthi garu 💞💞💞💞💞💞

  • @shanthisoundararajan1350
    @shanthisoundararajan1350 15 วันที่ผ่านมา +1

    Wonderful message to all❤

  • @mohansundaram8051
    @mohansundaram8051 11 วันที่ผ่านมา

    Vijsya shanthi really the only lady super star title crowned by people unlike nayanthara who kindled her adipodis like vijay tv DD to promote her to the title. This lady really a wonderful personality to be emulated by all other actresses and even working women.

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 หลายเดือนก่อน +2

    வைஜயந்தி மேடம் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க வைஜெயந்தி IPS movie எத்தனை முறை என்று கணக்கு இல்லாமல் பார்த்த படம் உங்க பெயர் கூட எனக்கு அதுதான் தெரியும் madam

  • @visalramani
    @visalramani 26 วันที่ผ่านมา +1

    Very dignified and very disciplined rare actress.❤❤❤

  • @nimalanimala4499
    @nimalanimala4499 28 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉அருமையான பேச்சு விஜி மேம் லேடி சூபர் ஸ்டார் மேம் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤இலங்கையில் உங்கள் ரசிகை மேம்🎉🎉🎉🎉🎉🎉

  • @umamaheswari-md5ih
    @umamaheswari-md5ih หลายเดือนก่อน +4

    என் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் பிடித்த பெண் மேடம் விஜயசாந்தி மட்டுமே

  • @santhoshgottigere3913
    @santhoshgottigere3913 หลายเดือนก่อน +6

    Lady Singham!! Respect

  • @LithiyashriN
    @LithiyashriN หลายเดือนก่อน +2

    Enaku romba pudikum ungalaiyum unga boldness your very honest ❤❤❤❤clean honestly speech 🎉🎉🎉🎉🎉🎉🎉💃🏼💃🏼💃🏼💃🏼

  • @indeandahar6872
    @indeandahar6872 หลายเดือนก่อน +3

    Rompa rompa pidikum enakku madam❤❤❤❤❤❤God bless you

  • @StellaSiva
    @StellaSiva หลายเดือนก่อน +3

    பெண்களுக்கு நல்ல எடுத்து காட்டு ஹீரோயின் நீங்கள் ஐ லவ் யூ மேம்❤❤❤❤❤❤

  • @gbknits8861
    @gbknits8861 หลายเดือนก่อน +2

    One & only lady super star

  • @raghavendra578
    @raghavendra578 หลายเดือนก่อน +10

    V❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I love you mam

  • @MaheswariprakashMaheswaripraka
    @MaheswariprakashMaheswaripraka 23 วันที่ผ่านมา

    My favorite lady super star ungala pathu en sisteruku vijayashanthi nu name vachuruken she is now 33 yrs old
    Ungala pakkum pothu romba romba happya iruku 1 time I see u mam ❤❤❤❤❤

  • @saranyabalaji-l2y
    @saranyabalaji-l2y 9 วันที่ผ่านมา +2

    Experienced women🎉

  • @sahayaajithamary935
    @sahayaajithamary935 24 วันที่ผ่านมา

    Ennoda lady super star. Ivangala china vayasula irunthu ivanga filim pathu dhan innaikku varaikkum sema bolda irukken❤❤❤❤❤❤

  • @KumarPriya-x4o
    @KumarPriya-x4o หลายเดือนก่อน +8

    Ladies superstar madam ennodu motivation the every time he is my star 🌹🥰❤❤❤❤❤❤🦁

  • @RoosieyYy-mt5ic
    @RoosieyYy-mt5ic หลายเดือนก่อน +9

    Mass heroine ❤

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 หลายเดือนก่อน +14

    மிகச்சிரந்த அரிவுரை

  • @manisubbu11
    @manisubbu11 7 วันที่ผ่านมา

    மன்னன் படத்தில் இவர் கதாபாத்திரத்தில் வேறு எந்த ஒரு நடிகையும் அந்தக் காலகட்டத்தில் இல்லை தானே ❤🎉

  • @Users16257
    @Users16257 หลายเดือนก่อน +3

    Love you amma. U r so great great. Really u r. No words to say. Accepting the fact and reality.

  • @rajasennhere
    @rajasennhere หลายเดือนก่อน +1

    She looks very young. So matured, disciplined.

  • @visalek9912
    @visalek9912 หลายเดือนก่อน +8

    So simple and beautiful ❤️❤️very talented actress

  • @clayforum4545
    @clayforum4545 หลายเดือนก่อน +1

    Vijayshanthi is the real superstar. Her cast in mannan ia one of the best movies that i always love watching. Her gait, her beauty, her expressions, her commanding style was awesome. No one is par with her.

  • @Kohi1985Kohi
    @Kohi1985Kohi 25 วันที่ผ่านมา +1

    I love you madam.your my favourite heroine.❤❤❤❤

  • @sangees1761
    @sangees1761 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா நானும் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருக்கிறேன்.

  • @amaladaniel4615
    @amaladaniel4615 หลายเดือนก่อน +21

    Real life superstar

  • @shantisurulivel1069
    @shantisurulivel1069 หลายเดือนก่อน +4

    யதார்த்தமா நல்லா இருக்கு.

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 หลายเดือนก่อน +4

    சிறப்பு

  • @dalshinidalshini2127
    @dalshinidalshini2127 23 วันที่ผ่านมา

    எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க படங்கள் தேடி தேடி பார்ப்பேன் I love you so much mam ❤❤❤❤❤❤❤❤

  • @nehawings1507
    @nehawings1507 29 วันที่ผ่านมา

    லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னாலே அது நீங்க மட்டும் தான் ❤❤❤❤

  • @kirubavestige5104
    @kirubavestige5104 หลายเดือนก่อน +21

    She has spiritual thoughts

  • @jayaseelan8582
    @jayaseelan8582 หลายเดือนก่อน +5

    You are so great with simple with humble God is given a good wisdom You are a special woman with good character By watching your programme future generation must learn Your journey and good things

  • @subathraedwin9642
    @subathraedwin9642 27 วันที่ผ่านมา

    நான் கல்லூரியில் படிக்கும் போதே பார்த்து வியந்த லேடி சூப்பர் ஸ்டார் ❤❤❤. மன்னன் படம்... நடிப்பு பிரமிப்பு 🤔🫡🥰

  • @apsarassamayal
    @apsarassamayal หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் விஜி mam 🎉🎉🎉🎉very sweet and humble,and respect your speech realy,same name as you

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 หลายเดือนก่อน +5

    Excellent vijaya shanthi.super madam

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 หลายเดือนก่อน +2

    She speak very politely, humble