ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி ஓம் ஆசியாவிலேயே அதிக எடை (450 டன்) கொண்ட தேர் திருநெல்வேலி அருள் மிகு சுவாமி நெல்லையப்பர் சமேத காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேர் நண்பா. அதிலும் எந்த தொழில் நுட்பமும் இல்லாமல் முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் தேர் என்ற பெருமையும் இந்த தேருக்கு உண்டு. தொடர்ந்து 518 ஆண்டுகளாக (2024 வரை) ஓடிக்கொண்டு இருக்கும் ஒரே தேர்,இது தான் நண்பர்களே .நம் அப்பன் ஈசனின் திருவிளையாடல் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதற்க்கு இதுவே சான்று. ஓம் நமசிவாய 🙏
superb❤
❤❤❤
🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
🔥🔥🔥🔥
Super bro
Super da
ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி ஓம்
ஆசியாவிலேயே அதிக எடை (450 டன்) கொண்ட தேர் திருநெல்வேலி அருள் மிகு சுவாமி நெல்லையப்பர் சமேத காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேர் நண்பா.
அதிலும் எந்த தொழில் நுட்பமும் இல்லாமல் முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் தேர் என்ற பெருமையும் இந்த தேருக்கு உண்டு.
தொடர்ந்து 518 ஆண்டுகளாக (2024 வரை) ஓடிக்கொண்டு இருக்கும் ஒரே தேர்,இது தான் நண்பர்களே .நம் அப்பன் ஈசனின் திருவிளையாடல் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதற்க்கு இதுவே சான்று.
ஓம் நமசிவாய 🙏
Super bro