Thiruvarur Ther Festival - The Engineering Marvel I Documentary Film with subtitles I 4k

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2024
  • Step into the mesmerizing world of the Thiruvarur Temple Car Festival, where tradition meets modern filmmaking in an unprecedented documentary experience. Join us on a captivating journey as we unveil the intricate details and captivating moments of this spectacular event, renowned as the largest temple car festival in the world.
    Witness the dedication and craftsmanship behind the iconic temple car, known as 'ther', as it stands as a testament to human ingenuity and engineering marvel. Our team embarked on an extraordinary filming adventure, capturing the essence of this grand festival with shots that push the boundaries of traditional documentary filmmaking.
    From challenging angles to breathtaking vistas, every frame of this documentary encapsulates the spirit and grandeur of the Thiruvarur Temple Car Festival. Prepare to be immersed in a cinematic masterpiece that offers a fresh perspective on ancient traditions and the vibrant culture of South India.
    Don't miss your chance to experience the magic of the Thiruvarur Temple Car Festival like never before. Subscribe now and be the first to witness this groundbreaking documentary that promises to redefine the genre.
    VIDEO IS SUBJECT TO COPYRIGHTS. USING THIS VIDEO LEADS TO LEGAL ACTIONS AND COPYRIGHT STRIKES
    Creative Team
    Script, Edit, Music background score, Creative production - Thiyagarajan
    Cinematography
    Aravind
    Jawahar
    Anand
    David Raja
    Thiyagarajan
    Animation - Karthik
    DI Colouring - Vasanth
    Narration - Nakkiran
    Subtitles - Bhagyasree
    for queries - audocproductions@gmail.com
    ©audoc productions. 2024

ความคิดเห็น • 281

  • @baskarans2224
    @baskarans2224 3 หลายเดือนก่อน +45

    அழகான படப்பிடிப்பு, அருமையான தகவல்கள், சிறப்பான குரல் பதிவு, மிகவும் அருமையாக இருந்தது, நன்றி.

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน +3

      என்னுடைய குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள்

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Tanqq

  • @selvakumar-cq2zb
    @selvakumar-cq2zb 3 หลายเดือนก่อน +21

    This shoot is equal to the best award short Film...🎉

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน +1

      Thankyou somuch ✨️😊

  • @nsiva7184
    @nsiva7184 3 หลายเดือนก่อน +15

    First ever Thiruvarur ther Documentary. Such a fantastic work. Who those are abroad feel like attending the festival.Its enhancing the beauty of the ther. Missing TVR.Thanks for the fantabulous documentary.

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou somuch ❤✨️ try to attend future ther fests

  • @ksmaran7104
    @ksmaran7104 3 หลายเดือนก่อน +8

    ரசனைையோடு சேர்ந்த குரல் வளமை, சிறந்த பின்னணி இசை, அழகான காட்சிப் பதிவு ❤❤❤

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน +1

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

  • @nirupamaraghavan8916
    @nirupamaraghavan8916 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை மெய் சிலிர்க்கிறது

  • @bhuvaneswaricbe625
    @bhuvaneswaricbe625 3 หลายเดือนก่อน +19

    Amazing job I felt like attended the car festival. To this video maker’s congratulations

  • @rajeshdharshan8468
    @rajeshdharshan8468 3 หลายเดือนก่อน +5

    அருமை நண்பரே... ஆரூரா! தியாகராஜா!! னு சொல்லும் போது உடல் சிலிர்த்து விட்டது.

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      நன்றி ✨️✨️

  • @user-rh1lj1ho6b
    @user-rh1lj1ho6b 3 หลายเดือนก่อน +9

    இந்த திருவிழாவையும் தேரையும் காண ரொம்ப ஆசை ஆனால் முறை நேரில் வந்து பார்த்தது போலவே சிறப்பு மிக்க நன்றி

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Mikka nandri

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

  • @kalaramesh1903
    @kalaramesh1903 3 หลายเดือนก่อน +7

    EXCELLENT PHOTOGRAPHY AND PRODUCTION!!!! i am at a loss for words to congratulate each and everyone who put this production together.
    Tears were rolling down my eyes throughout the video just to see how much hard work as gone into this festival and the majestic thiagesar sitting on the beautiful ther. How the entire town has come together to run this ther festival - no caste no creed. Just mankind coming together as a team work. Our ancestors have given us an excellent opportunity to bring everyone working together in harmony. What an experience!
    I can't thank enough for the entire team putting this video together for somone like me sitting in the USA to watching this beautiful ther festival. Thank you thank you thank you. Thanks a million !

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou somuch for your words ✨️
      Thanks from behalf of my whole team 🌟

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Really tanq on the behalf of the whole team

  • @philipvictor7574
    @philipvictor7574 3 หลายเดือนก่อน +6

    மிக அருமையான மிக நேர்த்தியான மிகத் தெளிவான தகவல்கள் தங்களது கடும் உழைப்பு பாராட்டியாக வேண்டிய ஒன்று

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      என்னுடைய குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள்

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Mikka nandri ❤

  • @rajamanickam7061
    @rajamanickam7061 3 หลายเดือนก่อน +7

    ❤🙏நன்றி 🙏நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் திரும்புவது அற்புதம், அருமை 🙏ஆரூரா தியாகேசா 🙏

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Nandrii

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

  • @natarajandakshinamurthy566
    @natarajandakshinamurthy566 2 หลายเดือนก่อน +1

    Amazing documentry on par with the National Geographic one. Always wished these kind of ceeations come from our own india. Way to go

  • @chandramoulir4568
    @chandramoulir4568 2 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து என் பாராட்டுக்களை ஏற்றுக்கொள்ளவும். இந்த தேர் தமிழ் நிலத்தின் சின்னமாகும். அருமையான படைப்பு. இது நேஷனல் ஜியோகிராஃபிக் தரமானது. நீங்கள் புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளீர்கள். சந்தாதாரராகிவிட்டேன்.

  • @IlayaNila-ez4og
    @IlayaNila-ez4og 3 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு.... அருமையான குரல்....❤

  • @saravanakumarshanmuganatha4439
    @saravanakumarshanmuganatha4439 3 หลายเดือนก่อน +5

    Excellent narration! And Videography! Thank you so much!

  • @YV360TAMIL
    @YV360TAMIL 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான ஒளிப்பதிவு. அருமையான வர்ணனை. எல்லாவற்றையும் விட காத்திருந்து படம் பிடித்த விதம். உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 หลายเดือนก่อน +6

    இந்த காணொளி எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

    • @user-no4bl6bu8e
      @user-no4bl6bu8e 3 หลายเดือนก่อน

      Unmaiyaaa proper ahh ennoda koranthai ku Avalooo Alagaa puriyuthuu Ethu Mari Aduthuu Aduthuu Nalla Nalla documantry Kandipa kudunga pls

    • @user-no4bl6bu8e
      @user-no4bl6bu8e 3 หลายเดือนก่อน

      Etho Discovery, National Geographic channel LA pakkura Mari Erunthuchuu Hats off Audio doctor ❤

  • @sridevi6823
    @sridevi6823 3 หลายเดือนก่อน +5

    Aww the video ,the efforts nd the wrk..mass uh nga 🫡🫡❤️🔥

  • @balukarthi368
    @balukarthi368 2 หลายเดือนก่อน

    ,அருமையான பதிவு எல்லாம் வல்ல தியாகேசன் அருள் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கம் கிடைக்க வேண்டுகிறேன்
    ஆரூரா தியாகேசா

  • @darkx1777
    @darkx1777 3 หลายเดือนก่อน +9

    This is really Epic💚

  • @soundararajandhanasekaran8812
    @soundararajandhanasekaran8812 2 หลายเดือนก่อน +1

    நேரில் சென்று கண்டதுப்போல் உணர்ந்தேன்
    மிக்க நன்றி🙏

  • @madhumitha2286
    @madhumitha2286 3 หลายเดือนก่อน +4

    மெய் சிலிர்கிறது 💥💥

  • @meenakshitemple
    @meenakshitemple 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @incometax-hl8yf
    @incometax-hl8yf 2 หลายเดือนก่อน +2

    Love from Rajasthan

  • @bhuvaneswari1474
    @bhuvaneswari1474 3 หลายเดือนก่อน +9

    Very nice. Great work.🎉❤❤

  • @nalsJu
    @nalsJu 3 หลายเดือนก่อน +3

    மிக மிக அருமையான பதிவு. நுணுக்கமான தகவல்கள் ..அருமையான படப் பிடிப்பு...arumaiyàan வர்ணனை...அற்புதமான இசை... உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டது... அறுமை அருமையாக உள்ளது ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Mikka nandri ❤❤

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b 3 หลายเดือนก่อน +2

    This video and presentation brought tears to the eyes and the visit to the field was also rewarding.

  • @adityadutta108
    @adityadutta108 3 หลายเดือนก่อน +3

    Om Namah Shivaya 🔱 ওঁ নমঃ শিবায় 🙏 love From kolkata

  • @velavanenterprises-rw4ch
    @velavanenterprises-rw4ch 3 หลายเดือนก่อน +3

    WoW🤩 kudos to your Amazing work 💯ஆருரா தியாகேசா🕉

  • @SakthiVel-cx7vf
    @SakthiVel-cx7vf 3 หลายเดือนก่อน +5

    Brother Romba romba romba....nadri❤❤❤❤❤
    Congratulate panna words ella...
    Iam really stunning.... 😐😐😐
    Video va enna mind set la edit panniga nu theriyala...
    Paakum podhu.... Over GOOSEBUMPS❤‍🔥💥🔥❤‍🔥🔥💥
    Kannu kallankudhu yennu therila... 🥺😶
    Fantastic effort, editing, visual, bgm, outstanding.... 🎉🎉🎉
    Thank you so much❤❤ 👍👍🙏🙏

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou so much from behalf of my team :)

  • @karthikeyanp8031
    @karthikeyanp8031 2 หลายเดือนก่อน +2

    Sir, appreciate it, never seen this type effort,

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 3 หลายเดือนก่อน +3

    Super Arumai, commentry of your voice, and all kakshigal super... Nice.. Keep it up.. AROORAA THIYAGESAA.. Nslarul puriapirarthikkeren...

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou somuch ✨️

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou somuch ✨️ your efforts to run this whole festival is very great 🎉

  • @raajeshnarayanan
    @raajeshnarayanan 3 หลายเดือนก่อน +2

    தெளிவான, நிதானமான குரல் வர்ணனை மிக அருமை.❤🎉

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน +1

      Mikka nandri ❤

    • @PauljosephVictor
      @PauljosephVictor 2 หลายเดือนก่อน +1

      ❤ Excellent commentary and an inspiring show.Lord Civan bless you all
      Victor from Chennai..

  • @Sivaya_Nama_media
    @Sivaya_Nama_media 3 หลายเดือนก่อน +6

    jp photography na summa VA semmma anna

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Yup.. he did a very great job 🌟🩷

  • @HariHaran-og1bv
    @HariHaran-og1bv หลายเดือนก่อน

    மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி அருமையான குரல் நன்றி . வாழ்த்துகள் 🙏

  • @kanthaflex4257
    @kanthaflex4257 3 หลายเดือนก่อน +1

    அருமையான தொகுப்பு, அருமையான குரல் பதிவு🙏🙏🙏🙏🙏

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 หลายเดือนก่อน +4

    இந்த காணொளி பார்க்கும் போது பெரிய தொலை காட்சியில் பார்க்கும் ஒரு உணர்வு தோன்றுகிறது மேலும் இதை போன்ற காணொளி எதிர்பார்க்கிறேன் எங்கள் திருவாரூர் இதை போன்று உயர் தரத்தில் யாரும் உருவாக்கியது போன்று தெரியவில்லை

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Tanq on the behalf of the whole team

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி
      மேலும் இது போன்ற காணொளிகள் அளிப்பதில் மகிழ்ச்சி

  • @user-rt1cm2cc9g
    @user-rt1cm2cc9g 3 หลายเดือนก่อน +3

    Samma voice samma creation🎉❤❤❤❤❤❤❤ vara level satisfaction this stores

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน +1

      Thanks for the words ✨️😊

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Tanqq so much ❤

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 หลายเดือนก่อน +3

    அருமை எங்கள் ஊர் எங்கள் அடையாளம்
    இந்த காணொளி சிறப்பாக இருக்கிறது

    • @rjnakkiran1842
      @rjnakkiran1842 3 หลายเดือนก่อน

      Tanqa

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

    • @MRAJARAMVlOGS
      @MRAJARAMVlOGS 3 หลายเดือนก่อน

      @@rjnakkiran1842 neenga thaan idharkku dubbing artistaa

  • @user-yq2zr8fc7o
    @user-yq2zr8fc7o 3 หลายเดือนก่อน +1

    அருமையான காட்சி படம் பிடித்ததுக்கு நன்றி

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

  • @saravananthangam4513
    @saravananthangam4513 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை உங்களுக்கு இறைவன் வாய்ப்பை தந்தருள்வார்

  • @ayappannatesan28
    @ayappannatesan28 2 หลายเดือนก่อน

    நன்றி. ஆருரா தியாகேசா வணங்குகிறோம்.

  • @viveknagarajan3184
    @viveknagarajan3184 3 หลายเดือนก่อน +6

    Excellent work by you... super great thinking 😊keep continuing 🤠

  • @bansurishankar
    @bansurishankar 3 หลายเดือนก่อน +1

    Yet to see a video that's captured this process so well and in so much detail...you have put in as much work in capturing this as much as the effort people have put in to build this ! Kudos to you ..look forward to many more !

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou so much for your words ✨️🌟

  • @rajeshn2846
    @rajeshn2846 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ❤ நெகிழ்வான பதிவு ஆத்மார்த்தமான உழைப்பு அருமைங்க🎉

  • @dhivyalakshmipadmanaban2729
    @dhivyalakshmipadmanaban2729 3 หลายเดือนก่อน +5

    Great work! Appreciation for your efforts!

  • @SaravananThiru-cz8zp
    @SaravananThiru-cz8zp 3 หลายเดือนก่อน +1

    No words to appreciate about this chariot work & vlog work. Awesome 🙏

  • @supernova5839
    @supernova5839 2 หลายเดือนก่อน +1

    Great documentary!, keep doing the good work, Need more such documentary

  • @sandy_josh7525
    @sandy_josh7525 3 หลายเดือนก่อน +2

    11.55 vera level 🔥🔥🔥

  • @yogalakshmi4999
    @yogalakshmi4999 3 หลายเดือนก่อน +1

    Thank you for this wonderful documentary....🎉

  • @rveera1930
    @rveera1930 2 หลายเดือนก่อน +1

    Excellent Documentary 👍👍

  • @balaji5384
    @balaji5384 3 หลายเดือนก่อน +5

    Amazing Audio Quality 👏

  • @-UCO-BadhrinathS
    @-UCO-BadhrinathS 3 หลายเดือนก่อน +1

    Bro one of the best videos of Aazhi Ther❤ Good capturing and writing ❤

  • @arulmurugan18
    @arulmurugan18 3 หลายเดือนก่อน +1

    Great Documentary on Thiruvarur Aalhi Ther. 🙏🏽

  • @bkumar75
    @bkumar75 3 หลายเดือนก่อน +1

    அருமையான documentary

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      எங்கள் குழு சார்பாக மிக்க நன்றி

  • @vadivarasannagarajan3280
    @vadivarasannagarajan3280 3 หลายเดือนก่อน +2

    இனிமையான பதிவு

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน +1

      நன்றி ✨️

  • @bvbalasubramanian509
    @bvbalasubramanian509 3 หลายเดือนก่อน +6

    Good job. Congrats to all.

  • @dgtamilvlogger16
    @dgtamilvlogger16 3 หลายเดือนก่อน +1

    Mesmerising Video ❤ Very Clear and Detailed Explanation with Vera level Cinematography 😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂✨️

  • @priyavasini3900
    @priyavasini3900 3 หลายเดือนก่อน +1

    Most awaited video❤ the quality, script, editing and narration are excellent. Looking forward for more such documentaries 😍

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Sure, happy on delivering more quality contents ✨️

  • @yukeshyuki2319
    @yukeshyuki2319 3 หลายเดือนก่อน +1

    ❤thanks for the wonderful documentary

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Glad you enjoyed it ✨️

  • @YUVARAN
    @YUVARAN 3 หลายเดือนก่อน +1

    Amazing narrative and video quality hats off to you and your team

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou somuch ✨️🌟

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 หลายเดือนก่อน +1

    நன்றி ❤ஆரூரா தியாகேசா 🙏

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 3 หลายเดือนก่อน +3

    Excellent video 💯❤ and super voice

  • @vijayragul7978
    @vijayragul7978 3 หลายเดือนก่อน

    Really amazing works by ur team...
    Camera, editing, bgm, di, narration all are very professional, your video is upto the mark like , natgeo, discovery, documentrys...
    Don't stop this keep on doing more documantary in all the fields like insider, walt documentary & free documantary...🎉
    Waiting for your future video... All the best team❤

  • @jothysaravanan355
    @jothysaravanan355 3 หลายเดือนก่อน +1

    Fan Of This Best Work ❤❤❤

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Glad you liked it ✨️

  • @user-gf6ti5bb5o
    @user-gf6ti5bb5o 3 หลายเดือนก่อน

    ஆரூரா தியாகேசா ❤❤❤❤ அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @jaykay549
    @jaykay549 3 หลายเดือนก่อน +1

    Fantastic Work 👏👏👏👌👌👌Congrats bro @Thiyagarajan

  • @karthikaselvam4459
    @karthikaselvam4459 3 หลายเดือนก่อน +2

    Amazing job.... tomorrow i am missing the chariot ...... waiting for my king arrived ....

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thanks and try to come next year 🌟✨️

  • @aanmeegasuperstar
    @aanmeegasuperstar 3 หลายเดือนก่อน

    Wow...Fantastic video, bro! We realised the immense dedication poured into crafting the "aazhi ther." We bow down to the unwavering resilience and craftsmanship of the devotees.❤❤❤🙏🏾🙏🏾

  • @petchis4082
    @petchis4082 3 หลายเดือนก่อน +1

    Done a fabulous job !!! Wish u to hit millions of success.

  • @TheVenky1987
    @TheVenky1987 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு தேரை நேரில் கண்டது போல ஒரு உணர்வு நன்றி சகோ

  • @rameshhariharan1965
    @rameshhariharan1965 3 หลายเดือนก่อน +1

    Excellent. Aurora Thaygesa. 🙏

  • @ramyak7252
    @ramyak7252 3 หลายเดือนก่อน +2

    Thank you so much for this video❤🙏

  • @kanthaflex4257
    @kanthaflex4257 3 หลายเดือนก่อน +1

    ஆரூரா! தியாகேசா!!🙏🙏🙏🙏

  • @sundarimaniyan0292
    @sundarimaniyan0292 3 หลายเดือนก่อน +4

    This is so good. Keep rocking 🔥

  • @prapakaran4119
    @prapakaran4119 2 หลายเดือนก่อน

    சிவாயநம 🙏🙏 மிகவும் அருமை ஐயா

  • @gowthamshanthi3368
    @gowthamshanthi3368 3 หลายเดือนก่อน +1

    Arumai..aroora thiyagesa

  • @mugunthancrazy8359
    @mugunthancrazy8359 3 หลายเดือนก่อน

    The best documentary i ever saw

  • @venkat_anurag
    @venkat_anurag 3 หลายเดือนก่อน +1

    Amazing Video!🙏🏼✨ The amount of hard work that went behind making this video is very inspiring and commendable✨ Great Job Brother✨

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน +1

      Thanks much for your words 😊

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 3 หลายเดือนก่อน +2

    Nice voice, and comments super, Supet Arpudham

  • @logarajans7996
    @logarajans7996 3 หลายเดือนก่อน +1

    6:32 Before hydraulic brake , there were many accidents and loss of lives.So chariot was not in use for many years. In 1970 CM of TN Karunanidhi came up with a plan of fitting hydraulic brakes to the chariot by signing an MOU with BHEL.
    Note : Thiruvarur was hometown of Karunanidhi

  • @shribrahmavidyavimarshinis6615
    @shribrahmavidyavimarshinis6615 3 หลายเดือนก่อน +1

    Exceptionally done. Kudos to the whole team.

  • @ayyaduraiv7521
    @ayyaduraiv7521 3 หลายเดือนก่อน +1

    amazing work
    super documentary

  • @jothimanismart2986
    @jothimanismart2986 3 หลายเดือนก่อน +1

    Good Effort....Keep Working Guys.❤

  • @manicsatheesgaming
    @manicsatheesgaming 3 หลายเดือนก่อน +2

    😍😍super bro👏

  • @janakiramvvs3914
    @janakiramvvs3914 3 หลายเดือนก่อน +1

    Appreciate detailed video explaining intricacies

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Thankyou somuch 🌟😊

  • @madanpyar
    @madanpyar 3 หลายเดือนก่อน +1

    Excellent work.... If possible pls add subtitle , so that it will reach all throught india

    • @audiodoctor8024
      @audiodoctor8024  3 หลายเดือนก่อน

      Yes, it's under process and creating a English version of this

  • @ptarchives
    @ptarchives 2 หลายเดือนก่อน

    14:01 goosebumps 💥

  • @A_b_u_2_4_6
    @A_b_u_2_4_6 2 หลายเดือนก่อน

    Hats off to your entire team you gave a wonderful documentary film ❤🎉🎉

  • @Solai_vendhan
    @Solai_vendhan 3 หลายเดือนก่อน +1

    Super documentary 🎉🎉🎉

  • @yuvarajthoppur2740
    @yuvarajthoppur2740 3 หลายเดือนก่อน +1

    Amazing video 😍

  • @seethaseetha2352
    @seethaseetha2352 3 หลายเดือนก่อน

    மெய்சிலிர்க்க வைக்கிறது இறைவா......🙏🙏🙏

  • @rameshhariharan1965
    @rameshhariharan1965 3 หลายเดือนก่อน +1

    Arumai. Great work🙏

  • @ln2752
    @ln2752 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ amazing edit

  • @ARUNVALAVEN
    @ARUNVALAVEN 3 หลายเดือนก่อน +1

    Good job..
    Great effort..❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊

  • @dreamoflove8613
    @dreamoflove8613 3 หลายเดือนก่อน

    Best documentary ❤

  • @hemakr7584
    @hemakr7584 3 หลายเดือนก่อน

    Wonderful
    ...blessed to see

  • @muralik6233
    @muralik6233 3 หลายเดือนก่อน +2

    😊😊 super

  • @Vetrikumaran98
    @Vetrikumaran98 3 หลายเดือนก่อน

    மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு உங்களுடைய குழுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்❤

  • @seethaladeviu
    @seethaladeviu 3 หลายเดือนก่อน +1

    Great work .....Amazing. .