I heard shivaji came to our Andhrapradesh and visited శ్రీశైలం Lord shiva jyothirlingam, where ma parvathi gave him a divine sword ( chandra hasa) happy to hear from you he also visited kanchipuram and thiruvannamalai, ఓం నమః శివాయ
I always look forward to learn more from your videos. I am a regular visitor to this temple and the grace of this kali will be understood only if we visit her.
வெறும் வீரரா என்ன ஐயா பிதற்றுகிறீர் அவரே சனாதனத்தின் ஒற்றைக்காவலன். க்ஷத்ரியனுக்கு க்ஷத்ரியன் பிராமனர்களுக்கு நிகரான சானக்கியன் வைஷியருக்கு வைஷ்னவர் சூத்திர மக்களை அன்போடு அனைத்த சீர்த்திருத்த தீர்க்கத்தரசி அண்மைக்கொன்ட ஒற்றை சனாதனிக்காவலன். வாழ்க ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகான் மாமன்னர் சத்ரபதி சிவாஜி புகழ்🙏🙏🙏🙏
மண்ணடி பகுதியில் பிறந்து 15 வயது வரை அப்பகுதியில் வசித்த எனக்கும் சில நண்பர்களுக்கும் 1960 மற்றும் 1970 களில் இக்கோவில் தான் கதி. இங்கு நடக்கும் அனைத்து உத்சவங்களும் எங்களுக்கு அத்துப்படி. ஸ்ரீ சாம்ப சிவ குருக்கள் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்வதை காணவும் கேட்கவும் பாக்கியம் செய்திருந்தோம். அவரையும், அம்பாளையும் பிரித்துப் பார்க்க முடியாது. அர்ச்சகர்கள் பூஜை செய்ய வெளியிலிருந்து நுழைந்ததும் தென் பிரகாரத்திலுள்ள கிணற்றில் நீர் இழுத்து தலையோடு கொட்டிக் கொண்டு மடி உடுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைவார். இக்கோவிலில் கட்டண வசூல் இருந்ததில்லை. இங்கு காஞ்சி காமாட்சி கோயிலின் பத்ததிதான் பின் பற்றப் படுகிறது. இங்கும் ஸ்ரீ மேரு சக்கர ஸ்தாபனம் உண்டு. முக்கிய அர்ச்சனை சக்கரத்திற்கே. உத்சவ அம்பாள் வெகு அழகு. உத்சவத்தின் போது வெகு நேர்த்தியாக அலங்கரிப்பர். இன்று கோவில் மாறி விட்டது. கூட்டம் பெருகிவிட்டது. வளர்ச்சி என்ற பெயரில் ஏகப்பட்ட கட்டுமானங்கள். அந்த நாளில் வடக்கு பிரகாரத்தில் மட்டுமே ஒரு அஸ்பேஸ்ட்டாஸ் கூரை வேய்ந்த ஒரு மண்டபம் இருந்தது. அங்கு திருப்புகழ் வகுப்பு நடக்கும். உத்சவ காலங்களில் மற்ற பிரகாரங்களில் தென்னம் கிடுகுகள் வேய்ந்த பந்தல் போடுவார்கள். காண கண் கோடி வேண்டும். அந்த நாள் அழகு இன்று இல்லை. இக்கோவில் இன்று தனியார் வசம் உள்ளது. அதனால் தான் இன்னமும் உருப்படியாக உள்ளது. ஏழரை சனியனான அறங்கெட்ட துறையின் கொள்ளிக் கண் இக்கோவில் மேல் விழாமல் அந்த காளிகாம்பாள் தான் காக்கவேண்டும்.
It's a very divine temple. If you able to visit with much anxiety and higher grade of devotion. The sorrow and negativity will disappear. Ur Mind push you to core of determination and your hardworks will bounce you back with strong success. I personally felt in my life . U ppl too visit with sincere.
I have been there during a Navarathriday forty five years bacķ, I was told it has Ardh meru sthapana was there. I 2ent there t iake my mother who is now 100 years old and running 101 year with her grace.
Mr. Sriram, please tell the history of Sriperumbuthur where the mahaan Ramnuja born. But his body is kept at Srirangam for...if I remember correct...1000 years.
வணக்கம் ஐயா.அற்புதமானதகவல் தந்த மைக்கு நன்றி.மதுரைக்கு பெருமை.உற்றுலாதுறைக்கு வருமானம் தரும் நாயக்கர் மஹாலை கட்டிய நாயக்கர் மன்னனுக்கு சித்திரை மாதத்தில் ஒரு நாள் விழா எடுக்க ஏற்பாடு பண்ணனும் ஐயா 🙏 இல்லையேல் அவர் பேரும்புகழும் மறைந்து விடும்.தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கனும்.உங்களைப்போன்றவர்களால்தான் முடியும்.இளையதலைமுறைக்குதெறியனும்.நன்றி ஐயா
கோட்டை மியூசியத்தில் சிவாஜியின் படம் உள்ளது.நான் 1992-93ல் நான் பார்த்திருக்கிறேன்.கோட்டைக்கு வெளியே அவரைப் பார்த்து ஒரு ஆங்கிலேயர் மறைந்திருந்து அவரை படம் வரைந்திருக்கிறார்.கோட்டை மியூசியத்தில் அது இருந்தது.
@@SHRI-d7s I think you came to this conclusion because of people like Sasikala, OPS etc. But there are good leaders like Muthuramlinga thevar, honest leaders like S D Somasundaram etc. There are thief in every community.
@@SHRI-d7s British administrators categorised them like that because some people in that communities indulged in such activities. Please understand that no one can be a thief by birth.எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற்பிறக்கையிலே. அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே. எனும் வரிகளை நினைவு கூறவும்.
@@jayaramanp7267 அப்படி கூறிவிட முடியாது... பெயரிலேயே அந்த சமுதாயத்தின் தொழில் எதுவென்று எளிதில் புரிந்து கொள்ள முடியும்..... தற்போது அந்த நிலை மாறியிருக்கலாம்...
Just fyi. Shivaji’s descendants ruled most portions of India and the Mughals were routed. This why the Brits planted afghani zamindhars (patuadi is one such) to counter Marathas and to divide and conquer them…
நல்ல சகுனம். வீரசிவாஜி வழிபட்ட காளிகாம்பாள் கோயில் மூடப்பட்டது. அங்குதான் கடந்த 7 ஆம் தேதி கோவில்களைத் திறக்க போராட்டம் துவங்கியது. வீரசிவாஜியின் விஜயம் வீண் போகவில்லை. பாரம்பரியம் தொடர்கிறது
ஐயோ வணக்கம் #இந்து என்ற சொல் ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னரே வந்துதுனு சொல்றாங்க அது பற்றி ஒரு தெளிவான விளக்கம் தாங்களிடம் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன் ஏனென்றால் இந்த இந்து என்ற ஒற்றை சொல்லிற்கு கீழ் பல ஜா🔥ய அடக்குமுறைகள் உள்ளது அது பற்றி ஒரு தெளிவான பதிவு போடுங்க ஐயோ 🙏
நண்பர் அவர்களுக்கு நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் அவர் இதை பற்றி பதிவு போட மாட்டார். உங்கள் கேள்விக்கு எனக்கு தெரிந்த தகவல் உங்களுக்காக. சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆட்சியாளர் முதன் முதலில் மதம் வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்திய போது தான் ஹிந்து என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதாவது யாரொல்லாம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் இல்லையே அவர்களை தவிர்த்து, மீதமுள்ளவர்கள் யாரொல்லாம் சிலை வணக்கம் செய்கின்றார்களே அவர்கள் அனைவரும் ஹிந்து என்ற தலைப்பில் ஒன்றினைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்ததாக சரித்திரம். உங்கள் கவனத்திற்கு இந்த தகவல் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தன்னை ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்று எந்த கல்வெட்டிலாவது பதிவு செய்தது உண்டா? சொல்லுங்கள்.
Thr Mysore was ruled by Mughals n kannadiga were supporting Mughals ancestors of tipu sultan.. Marathas did not had support of local hindu population.. so some battles were lost against ancestors of tipu sultan.. Marathas did not fight hindu kannadiga
மாமன்னர் என்பதும் பேரரசர் என்பதும் இராஜராஜசோழனிற்கும் இராஜேந்திரசோழனிற்குமே பொருந்தும் சிவாஜி ஊதி பெருப்பிக்கப்பட்ட பலூன் ஆட்சி செய்தது வெறும் ஆறு ஆண்டுகள் அதிலும் பெண்களின் ஆடையில் மறைந்து தப்பி ஓடிய கதை எல்லாம் இருக்கிறது
gurilla warfare was developed by Shivaji Maharaj and acknowledged by world including Vietnam Vietnam hero Ho chi Min you dare to degrade the great warrior Shivaji
❤ மிக மிக நன்றி Sir. தகவல் சுரங்கம். அருமை.🎉🙏🌹🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் sir வரலாறு தகவல் அருமை உங்கள் பேச்சு மிக மிக அருமை நன்றி உங்களுக்கு
Chhatrapati Shivaji Maharaj 🚩
shivaji maharaj ki jai
Sivaji Still commanding respects in the minds of Britishers because no one can match his valor and he was undefeatable by anybody.
ஜெய்ஸ்ரீராம்..
சத்ரபதி சிவாஜி 🙏
Chathrapathi Shivaji Maharaj Ki Jai
Jai Maratha...!!
I heard shivaji came to our Andhrapradesh and visited శ్రీశైలం Lord shiva jyothirlingam, where ma parvathi gave him a divine sword ( chandra hasa) happy to hear from you he also visited kanchipuram and thiruvannamalai, ఓం నమః శివాయ
Shivaji maharaj 🔥🔥🔥🔥
நன்றிங்க சார் தகவல் களஞ்சியமாக திகல்லுகிறீர்கள் உங்கள் சேவை தொடர வேண்டும்
திகளுகிறீர்கள்**
மிக்க மகிழ்ச்சி அய்யா..!
சிறந்த தகவல்களை தரும்
தங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை...!
காரணம்" சிறந்தவரோடு..."
என்பதற்கு...
வாய்ப்பிருந்தால்....
சிவாஜி பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல 👍👍👍👍👍👍👍
சிறப்பு
சென்னை வரும் போது தரிசனம் செய்ய ஆசை.
அருமை👍👍👍🙏
Jai shree Ram🚩🚩🚩🚩
Jai shivaji
Chatrapati Shivaji Chakravarty sadarana veeran alla
Jai Shiaji 👍
Jai Bhavani 🙏🙏🙏
Vazhga Chatrapati Shivaji Maharaja
உங்களுடைய சொல் நயத்திற்காகவே அனைத்து பதிவுகளையும் A TO Zபார்த்து விடுவேன்.🙏👍🇮🇳🌹
அருமை
அருமையான பதிவு ஸ்வாமி நன்றி 🙏🙏🙏
Shivaji the Great
நன்றி 🙏 இது போன்ற விஷயத்தை சொல்ல வேண்டும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
பெரும்பேடு ரவிச்சந்திரன் 👍🙏
Jai Bhavani. Jai Chathrapathi Shivaji Maharaj. Very Unfortunate for India he did not have a long life… One of the Brave Kings of India…
சிவாஜி வீரர் மட்டுமல்ல, சத்ரபதி(மாமன்னர்)
Yes Shivaji was a staunch devotee of Ujjain kalima.
சிவாஜி மன்னன்
Jai Sri ram
Jai Shivrai Jai Maharashtra.
ஆம் ஐயா. நான் சென்று வழிபடவேண்டிய தலம்.
Shavagi maharaja ki jay
Chatrapati Sivaji Maharaj ki Jai
Also Rajnikanth n Jeyalalitha visited this temple in 90s.
Wow... super... sir it is in my bucket list. When I visit madras next time I will visit this temple
I always look forward to learn more from your videos. I am a regular visitor to this temple and the grace of this kali will be understood only if we visit her.
Superb ! Thank you sir 🙏
வெறும் வீரரா என்ன ஐயா பிதற்றுகிறீர் அவரே சனாதனத்தின் ஒற்றைக்காவலன்.
க்ஷத்ரியனுக்கு க்ஷத்ரியன்
பிராமனர்களுக்கு நிகரான சானக்கியன்
வைஷியருக்கு வைஷ்னவர்
சூத்திர மக்களை அன்போடு அனைத்த சீர்த்திருத்த தீர்க்கத்தரசி
அண்மைக்கொன்ட ஒற்றை சனாதனிக்காவலன்.
வாழ்க ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகான் மாமன்னர் சத்ரபதி சிவாஜி புகழ்🙏🙏🙏🙏
அப்படிப்பட்ட சாதனையாளர்களுக்குத்தான்
வீரர் என்று பெயர்.
"வீர சிவாஜி. "
அ௫மை வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ௨௩்களுடைய ௨ரை, பதிவு
Avatar live,
Vanakkam. Thank you.
Please come back with more such historical &culture oriented infos.
JAI HIND
மண்ணடி பகுதியில் பிறந்து 15 வயது வரை அப்பகுதியில் வசித்த எனக்கும் சில நண்பர்களுக்கும் 1960 மற்றும் 1970 களில் இக்கோவில் தான் கதி. இங்கு நடக்கும் அனைத்து உத்சவங்களும் எங்களுக்கு அத்துப்படி. ஸ்ரீ சாம்ப சிவ குருக்கள் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்வதை காணவும் கேட்கவும் பாக்கியம் செய்திருந்தோம். அவரையும், அம்பாளையும் பிரித்துப் பார்க்க முடியாது. அர்ச்சகர்கள் பூஜை செய்ய வெளியிலிருந்து நுழைந்ததும் தென் பிரகாரத்திலுள்ள கிணற்றில் நீர் இழுத்து தலையோடு கொட்டிக் கொண்டு மடி உடுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைவார். இக்கோவிலில் கட்டண வசூல் இருந்ததில்லை. இங்கு காஞ்சி காமாட்சி கோயிலின் பத்ததிதான் பின் பற்றப் படுகிறது. இங்கும் ஸ்ரீ மேரு சக்கர ஸ்தாபனம் உண்டு. முக்கிய அர்ச்சனை சக்கரத்திற்கே. உத்சவ அம்பாள் வெகு அழகு. உத்சவத்தின் போது வெகு நேர்த்தியாக அலங்கரிப்பர்.
இன்று கோவில் மாறி விட்டது. கூட்டம் பெருகிவிட்டது. வளர்ச்சி என்ற பெயரில் ஏகப்பட்ட கட்டுமானங்கள். அந்த நாளில் வடக்கு பிரகாரத்தில் மட்டுமே ஒரு அஸ்பேஸ்ட்டாஸ் கூரை வேய்ந்த ஒரு மண்டபம் இருந்தது. அங்கு திருப்புகழ் வகுப்பு நடக்கும். உத்சவ காலங்களில் மற்ற பிரகாரங்களில் தென்னம் கிடுகுகள் வேய்ந்த பந்தல் போடுவார்கள். காண கண் கோடி வேண்டும்.
அந்த நாள் அழகு இன்று இல்லை. இக்கோவில் இன்று தனியார் வசம் உள்ளது. அதனால் தான் இன்னமும் உருப்படியாக உள்ளது. ஏழரை சனியனான அறங்கெட்ட துறையின் கொள்ளிக் கண் இக்கோவில் மேல் விழாமல் அந்த காளிகாம்பாள் தான் காக்கவேண்டும்.
Sir நகரத்தார் வரலாறு பற்றி சொல்லுறேனு சொன்னிங்க அந்த வீடியோவ பார்க்க ஆசையா இருக்கு.
It's a very divine temple. If you able to visit with much anxiety and higher grade of devotion. The sorrow and negativity will disappear. Ur Mind push you to core of determination and your hardworks will bounce you back with strong success.
I personally felt in my life . U ppl too visit with sincere.
Yes sir..i have experienced it...
Thursdays are special days to visit Kalikambal temple at Armenian Street. Very powerful and kind maaji
Thambhu chetty strret
Thambhu chetty street
This is what I wanted you to explain. It's good that you have taken this topic.
Excellent
I have been there during a Navarathriday forty five years bacķ, I was told it has Ardh meru sthapana was there. I 2ent there t iake my mother who is now 100 years old and running 101 year with her grace.
Shivaji mahraj donated a silver.sword to this temple
I think on Fridays Pooja's they used to keep near Kalikaambal
Super sir 🙏🙏🙏
Thank you.
Very good historical information Sir, Thank you so much
We r proud of you , shri sriram sir.... 🙏.
Yr inputs r good
யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடல் எட்டையபுரம் காளியை பற்றி எழுதப்பட்டது
இந்து சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னர்🚩🚩🚩🚩JAI BHAVANI 🚩🚩🚩🚩🚩🚩🚩வெள்ளைகாரனே பயந்த ஒரே மன்னன்
Mr. Sriram, please tell the history of Sriperumbuthur where the mahaan Ramnuja born. But his body is kept at Srirangam for...if I remember correct...1000 years.
Nice narration sir. Thanks for sharing 🙏
I wish to go to Sri Kalikambal temple for a long time. I am living in Trichy. I can go there only with the Devi Arul ...
வணக்கம் ஐயா.அற்புதமானதகவல் தந்த மைக்கு நன்றி.மதுரைக்கு பெருமை.உற்றுலாதுறைக்கு வருமானம் தரும் நாயக்கர் மஹாலை கட்டிய நாயக்கர் மன்னனுக்கு சித்திரை மாதத்தில் ஒரு நாள் விழா எடுக்க ஏற்பாடு பண்ணனும் ஐயா 🙏 இல்லையேல் அவர் பேரும்புகழும் மறைந்து விடும்.தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கனும்.உங்களைப்போன்றவர்களால்தான் முடியும்.இளையதலைமுறைக்குதெறியனும்.நன்றி ஐயா
Nandri Vanakkam Jai Hind Dhaniyavadh 😇🙏💐
Good
Sir unga big fan
தெய்வ பக்தியும் முன்னோர்கள் பலமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.
கோட்டை மியூசியத்தில் சிவாஜியின் படம் உள்ளது.நான் 1992-93ல் நான் பார்த்திருக்கிறேன்.கோட்டைக்கு வெளியே அவரைப் பார்த்து ஒரு ஆங்கிலேயர் மறைந்திருந்து அவரை படம் வரைந்திருக்கிறார்.கோட்டை மியூசியத்தில் அது இருந்தது.
Gd info thank u
Thanks sir Marvel information.
Really great Sriram sir super 👍
Very useful to younger generations....request to provide information about Ooty and Kodaikanal.....history
Thanyouayya.forspshistaty.
I must go sir. Thankyou
Sir i m from haryana pl add subtitles in your videos
thank you so much for your information 👍👍👍🙏
great sir pls speak about tiruvottiyur
Great history sir
Sir
சென்னை அண்ணா நகர் பற்றி பேசுங்கள்
Your job is highly commendable and appreciated
Chatrapati veera maharaj ki jai
He is Not Just Marati King! He United All Marathas Jat Raiput Sikhs Thevars Nayaks 🙏😇 Namma Ur Narikuravarum Avar Army la Irundhu Irukkirar Gal
Thevar alias Kallar are theifes community....
@@SHRI-d7s I think you came to this conclusion because of people like Sasikala, OPS etc. But there are good leaders like Muthuramlinga thevar, honest leaders like S D Somasundaram etc. There are thief in every community.
@@jayaramanp7267 This Kallar Maravar communities are Theifs by birth.. ie. Kurtra Paramparai..
@@SHRI-d7s British administrators categorised them like that because some people in that communities indulged in such activities. Please understand that no one can be a thief by birth.எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற்பிறக்கையிலே. அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே. எனும் வரிகளை நினைவு கூறவும்.
@@jayaramanp7267 அப்படி கூறிவிட முடியாது...
பெயரிலேயே அந்த சமுதாயத்தின் தொழில் எதுவென்று எளிதில் புரிந்து கொள்ள முடியும்.....
தற்போது அந்த நிலை மாறியிருக்கலாம்...
Very interesting and informative Sir
Just fyi. Shivaji’s descendants ruled most portions of India and the Mughals were routed. This why the Brits planted afghani zamindhars (patuadi is one such) to counter Marathas and to divide and conquer them…
👍👍👍super.
We would like to know more about old film studios & hindi movies produced in Madras
Please have English sub title 🙏
Very interesting nuggets of history 👍
நல்ல சகுனம். வீரசிவாஜி வழிபட்ட காளிகாம்பாள் கோயில் மூடப்பட்டது. அங்குதான் கடந்த 7 ஆம் தேதி கோவில்களைத் திறக்க போராட்டம் துவங்கியது. வீரசிவாஜியின் விஜயம் வீண் போகவில்லை. பாரம்பரியம் தொடர்கிறது
Hi
ஐயோ வணக்கம்
#இந்து என்ற சொல்
ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னரே வந்துதுனு சொல்றாங்க
அது பற்றி ஒரு தெளிவான விளக்கம் தாங்களிடம் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன்
ஏனென்றால் இந்த இந்து என்ற ஒற்றை சொல்லிற்கு கீழ் பல ஜா🔥ய அடக்குமுறைகள் உள்ளது
அது பற்றி ஒரு தெளிவான பதிவு போடுங்க ஐயோ 🙏
நண்பர் அவர்களுக்கு நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் அவர் இதை பற்றி பதிவு போட மாட்டார். உங்கள் கேள்விக்கு எனக்கு தெரிந்த தகவல் உங்களுக்காக. சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆட்சியாளர் முதன் முதலில் மதம் வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்திய போது தான் ஹிந்து என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதாவது யாரொல்லாம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் இல்லையே அவர்களை தவிர்த்து, மீதமுள்ளவர்கள் யாரொல்லாம் சிலை வணக்கம் செய்கின்றார்களே அவர்கள் அனைவரும் ஹிந்து என்ற தலைப்பில் ஒன்றினைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்ததாக சரித்திரம். உங்கள் கவனத்திற்கு இந்த தகவல் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தன்னை ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்று எந்த கல்வெட்டிலாவது பதிவு செய்தது உண்டா? சொல்லுங்கள்.
Yes those maraths also invaded karantaka... Until Mysore defeated maraths re conquered ruled our land.. karnataka
Thr Mysore was ruled by Mughals n kannadiga were supporting Mughals ancestors of tipu sultan.. Marathas did not had support of local hindu population.. so some battles were lost against ancestors of tipu sultan.. Marathas did not fight hindu kannadiga
Vysarpadi story dolling sir😊
Sry sollunga..
1861ம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம்.
சிவாஜி தமிழகம் வந்தது 1877ம் ஆண்டு. முரண்.
Shivaji lived around 1640 to 1690.so, he should have visited in 1680 as claimed by him. His statement correct.
Need history of porur
மராத்தி வீரர் மட்டுமல்ல அகன்ட இந்து இராஜ்ஜியத்தை கட்டமைத்த மாமன்னர் 🙏
"சத்ரபதி சிவாஜி" இவரை மலைப் புலி என்றும் அழைப்பார்கள் !
விஸ்வகர்மா
A valorous tiger shivaji entered madras and not hunted British deers,
Madras club history pls
Sir மராட்டிய வீரர் அல்ல மாமன்னார், Chatrapathi Shivaji Maharaj plz change it
Yes...pls address shri Sivaji Maharaj ji, with full respect.. 🙏
மாமன்னர் என்பதும் பேரரசர் என்பதும் இராஜராஜசோழனிற்கும் இராஜேந்திரசோழனிற்குமே பொருந்தும்
சிவாஜி ஊதி பெருப்பிக்கப்பட்ட பலூன் ஆட்சி செய்தது வெறும் ஆறு ஆண்டுகள் அதிலும் பெண்களின் ஆடையில் மறைந்து தப்பி ஓடிய கதை எல்லாம் இருக்கிறது
@@righttime6186 ராரா மாமா மன்னரா?
@@anishmanikandan8119 ஆம் பெண்கள் உள்ளாடைக்குள் மறைந்து ஓடிய மாமா மன்னர் 😁😁😁😁😁
gurilla warfare was developed by Shivaji Maharaj and acknowledged by world including Vietnam Vietnam hero Ho chi Min you dare to degrade the great warrior Shivaji
Hi Sir, I had visited this temple few days ago..can you please tell exact place in the temple where I can see this inscription.
Sir, Please put video on Carnatic music history, Regards R.Prabhu
Good information
Yes. Thank you. I forgot. It is Thambi Chetty Street.
Naa paathuruken sir