MADRAS Broadway சாலையை உருவாக்கிய ஆங்கிலேயர் இவர்தான்! | இடம் பொருள் ஆவல் | ஆனந்த விகடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 106

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 หลายเดือนก่อน +3

    நான் 1960ல் இருந்து 1990 வரை பிராடவே ஏரியாவில் வாழ்ந்து வந்தேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது.

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 ปีที่แล้ว +1

    பழைய நினைவுகளை மறுபடியும் தெரிவித்த தங்களுக்கு நன்றி உங்களுக்கு சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 ปีที่แล้ว +9

    சூப்பர்,
    அரிதோர் வாய்பான பதிவு,
    கற்றலில் கேட்பதே நன்று,
    என்பதற்கேற்ப்ப மிக கருத்தான
    உண்மைகளை அறிந்தமைக்கு நன்றி
    தொகுப்பாருக்கு பாராட்டுக்கள் 🌹

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +4

    ஆனந்த விகடனுக்கு நன்றி அருமையான தகவல் நன்றி

  • @selvarani610
    @selvarani610 2 ปีที่แล้ว +4

    We can see and feel the rememorable history of Madras today. We should be very proud to be in Tamil Nadu culture

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 ปีที่แล้ว +25

    👉இந்திய மக்களுக்கு வரலாற்று சின்னங்கள், இடங்கள், கட்டிடங்கள் இவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை...அது சரி நாட்டில் நல்ல ஆட்சி அமைந்தால் தான் இவற்றை எல்லாம் பாதுகாக்க முடியும்...விகடனுக்கு பாராட்டுக்கள்...👏👏👏

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +4

      மக்கள் என்ன செய்ய முடியும் அரசு தான் கவனிக்க வேண்டும் மக்கள் G. S. T. கட்டவே முடியாமல் திணறி வருகின்றனர்

    • @drodro7672
      @drodro7672 หลายเดือนก่อน

      ​@@prahaladanprabhu8407This issue is older than GST ! Chennai urban defiguration (the worst metropolis in India on this aspect, compared with Mumbai, Kolkata and Delhi, tuff competition with Bengaluru and Hyd) is several decades problem. But not enough people seems to appreciate a city spirit, character, and hell a very tiny minority among real-estates developers and their municipality B-team.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +34

    சென்னையில் இருந்து மறைந்து போன திரையரங்குகள் பற்றி ஒரு தொகுப்பு வெளியிடுங்கள்

  • @thomasa6169
    @thomasa6169 3 ปีที่แล้ว +16

    வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் தன்மை இங்குள்ள பலருக்கு இல்லை

    • @neelakandansivaraj925
      @neelakandansivaraj925 2 ปีที่แล้ว

      நமது.... ஆட்சியாளர்களின்.... அறிவு போல் மங்கி விட்டது.... நம் .... வரலாற்று சின்னங்கள்...
      வெளிநாட்டுக்குச் சென்று
      அங்குள்ளவற்றை பார்த்து இவர்கள் ரசிக்கிறார்கள்...பிரமிப்பு காட்டுகிறார்கள்

  • @balajisatish7858
    @balajisatish7858 2 ปีที่แล้ว +7

    உலகின் இரண்டாவதாக உருவான கார்ப்பரேஷன் என்கிற பெருமை இந்த பழம் சென்னைக்கு-மதராசுக்கு உண்டு...பினாங்கு நகரத்தில் ஜார்ஜு டவுன் என்று ஒரு இடத்தை பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் சட்டம் இயற்றி பழைய கட்டிடங்களை காப்பாற்றி நினைவுசின்னங்களாக வைத்திருக்கிறார்கள்...சிங்கப்பூரிலும் கூட...அதே போல தமிழக அரசு சட்டமியற்றி இங்கிருக்கும் பழமையான கட்டிடங்களை காப்பாற்றி , அதன் பழம் பெயர்களை காப்பாற்றி ....ஒரு சுற்றுலா இடமாக மாற்றினால் ..நமக்கெல்லாமே பெருமை..அரசுக்கும் தான்...இங்கே வடக்கு எல்லைப்பக்கம் இருக்கும் வெள்ளைக்காரர்கள் கட்டிய ஊரின் வெளிப்புற காவல் சுவர்...ஒரு பகுதி மட்டும் இன்னமும் இப்ராஹீம் தெருவில் (பிராட்வே ஆரம்பிக்கும் இடத்தில் ) இருக்கிறது...இங்கிருந்து கோட்டைக்கு செல்லும் ஒரு சுரங்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...தொல்லியல் பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படும் இந்த சுவரும்...அதன் மீது இருக்கும் பூங்கா.வும் ...மாடி பூங்கா...சுமாராகவே பராமரிக்கப்படுகின்றன...அவற்றையும் நன்றாக பராமரித்து...ஒரு பாரம்பரிய சின்னமாக மாற்றவேண்டும்...ஹ்ம்ம்...நமக்கு தான் இன்னமும் இவற்றின் அருமை தெரியாதே....மலேசிய சிங்கப்பூரை பாருங்கள்...சின்ன இடங்களை கூட சுற்றுலாத்தலங்கலாக மாற்றி வைத்து அதிலும் பெருமையும் பொருளும் ஈட்டுகிறார்கள்...

  • @rajasekharankanakasabesan8079
    @rajasekharankanakasabesan8079 3 ปีที่แล้ว +13

    Very nice and useful information. Photography is excellent. Narration and the narrator both are very good. Congratulations

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 ปีที่แล้ว +6

    இதுபோல.அருமையான.நம்வரலாற்றுநிகழ்வுகளையூ.டீயூப்பில்.படமாக..பார்க்கும்போது.நான்.அந்தகாலத்திற்க்கே1790க்கே.சென்றுவிட்டேன்.

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 2 ปีที่แล้ว +10

    அங்கிலியர் நமக்கு நல்லது செஞ்சிறீங்க. நமது அரசியல் வாதிகள் நம்பி ஒரு கக்கூச்சு கூட காட்டுல. இது தான் உண்மை.

  • @vijaypandian6200
    @vijaypandian6200 3 ปีที่แล้ว +19

    அண்ணா பிள்ளை தெருவும் பிராட்வே சாலையும் சந்திக்கும் இடம்தான் லோன்ஸ் கொயர்(பார்க்) என இன்றும் அழைக்கப்படுகிறது.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 2 ปีที่แล้ว +4

    இன்று பெரும்பாலான மக்கள் தெற்கில் உள்ள புதிய விரிவாக்கம்தான் பிரதான சென்னை மாநகரம் என்று நினைக்கிறார்கள்.

  • @manipk55
    @manipk55 2 ปีที่แล้ว

    ஆஹா அற்புதமான வரலாற்று பதிவு

  • @prakashmiranda554
    @prakashmiranda554 19 วันที่ผ่านมา

    Good👍 Explain ❤
    Thank you

  • @VoiceofSouthIndian
    @VoiceofSouthIndian 3 ปีที่แล้ว +1

    ஆனந்தவிகடன் க்கு நன்றி

  • @asarerebird8480
    @asarerebird8480 3 ปีที่แล้ว +2

    Camera work superb!! Thrilling information!!

  • @padmanabans.d.s2283
    @padmanabans.d.s2283 2 ปีที่แล้ว +3

    Sowcarpet payar eppothu wanththu enpadi wanththu entha varusam vanthathu entha varusa
    Wanthathu

  • @t.s.amarnath2570
    @t.s.amarnath2570 2 ปีที่แล้ว +1

    Very good information about old Madras.

  • @shivaraman33
    @shivaraman33 2 ปีที่แล้ว

    சிறந்த பதிவு

  • @ManiMani-jq3rd
    @ManiMani-jq3rd 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @palanikumar337
    @palanikumar337 3 ปีที่แล้ว +2

    Nice and useful notes

  • @selvarani610
    @selvarani610 2 ปีที่แล้ว

    U can continue to show the old pictures of Chennai. Old is Gold.

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @mohammednoordheenfazil
    @mohammednoordheenfazil 3 ปีที่แล้ว +8

    South Chennai has only money but north chennai has very huge history......

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 2 ปีที่แล้ว +3

    நான் பிறந்தது முத்தையாலுப்பேட்டை மண்ணடியில் உயர் நிலை மேல் நிலை கல்வி படித்தது முத்தையால்பேட்டை மேல் நிலை பள்ளி தான் அதன் வயது 175(1847ம் ஆண்டு தொடங்கியது) ஆண்டுகள் ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை

  • @roxaneteddythoby8261
    @roxaneteddythoby8261 2 ปีที่แล้ว +1

    Yes gaiety, casino,Alankar, liberty, ....plz put the video above these theatre

  • @anbursmani9458
    @anbursmani9458 2 ปีที่แล้ว +1

    இதில் சென்னப்பட்டணம் எங்கிருந்து வந்தது

  • @rajanlatchumanan6097
    @rajanlatchumanan6097 3 ปีที่แล้ว

    அருமை...

  • @srinivasanksv2977
    @srinivasanksv2977 ปีที่แล้ว

    Super sir

  • @mathangeevijayraghavan202
    @mathangeevijayraghavan202 6 หลายเดือนก่อน

    My beautiful Madras❤❤❤❤❤

  • @prem91
    @prem91 3 ปีที่แล้ว

    அருமையான💕பதிவு

  • @nageshankaihgh9991
    @nageshankaihgh9991 3 ปีที่แล้ว +2

    Sir,what about of harbour and Clive battery

  • @henrythomas4207
    @henrythomas4207 3 ปีที่แล้ว

    Thank u for this nice post

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 ปีที่แล้ว

    Good 🙏👍

  • @magudeswaran8330
    @magudeswaran8330 3 ปีที่แล้ว +4

    Today erode birthday. So team Make one video about erode.

  • @chandruLavanya
    @chandruLavanya 3 ปีที่แล้ว +1

    Supper... callaiton..heepitup

  • @yalmaegadinesh1752
    @yalmaegadinesh1752 2 ปีที่แล้ว

    Thiru. Jayamohan yeluthiya vellai yanai novel karupar nagaram vellai nagaram, ice house patriya chennaiyin ahathi varalaru nanraga vivarikka patu irukum... Mudinthal vasiyungal

  • @k.srinivi2041
    @k.srinivi2041 3 ปีที่แล้ว +2

    Haridass film odina theatre name and old place ( now new name )

  • @VoiceofSouthIndian
    @VoiceofSouthIndian ปีที่แล้ว +2

    கூவம் நதியை பயன்படுத்தி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது, ! அதை வழிபாடு ? செய்ததால் தான் அது சாக்கடையாக இன்று மாறி இருக்கிறது ஐயா.

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 7 หลายเดือนก่อน

      கூவம் நதி சாக்கடையாக மாறியது 1967இக்கு பிறகு தான். வெல்லையர்களும் பச்சையப்பன் முதலியாரும் கூவம் நதியில் தினமும் குளித்தார்கள்.

  • @ponnusamy.s.p.s6815
    @ponnusamy.s.p.s6815 3 ปีที่แล้ว +1

    Nice

  • @laltumaity3142
    @laltumaity3142 2 ปีที่แล้ว

    Please English sub title

  • @mohammednoordheenfazil
    @mohammednoordheenfazil 3 ปีที่แล้ว

    Pop Hampton vin arumai puriyaathor....

  • @sikkandarbatcha7251
    @sikkandarbatcha7251 6 หลายเดือนก่อน

    Proud of mannadian

  • @Rosh87756
    @Rosh87756 3 ปีที่แล้ว +13

    இந்த பழைய கட்டிடங்க ளை இடிந்து சேதம் ஏற்படும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @balajisatish7858
      @balajisatish7858 2 ปีที่แล้ว +2

      ஏற்கெனவே நிறைய்ய போய் விட்டது நண்பரே !! சோகம்

  • @venkatesanm1290
    @venkatesanm1290 3 ปีที่แล้ว +1

    Sir plz give me a writing in a note in English

  • @pitquote
    @pitquote 2 ปีที่แล้ว

    MANONMANI PRINTERS OF PANJANGAM IS FROM BROADWAY AND IF I AM CORRECT-IT STILL EXISTS IN BROADWAY.

  • @Pravin-rr8ts
    @Pravin-rr8ts 2 ปีที่แล้ว

    👍👍👌👌👌

  • @gopalsivalingam1004
    @gopalsivalingam1004 หลายเดือนก่อน

    , பிராட்வேயில் மினர்வா பிராட்வே பிரபாத் மூணு சினிமா தியேட்டர்கள் இருந்தன

  • @ochan4884
    @ochan4884 6 หลายเดือนก่อน

    Sad to see the poor maintenance of these buildings.

  • @thenimozhithenu
    @thenimozhithenu ปีที่แล้ว

    ❤ 🙏

  • @hamsavalliabirami3021
    @hamsavalliabirami3021 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 ปีที่แล้ว +1

    Old superstar Madras good 🙏

  • @vaidhyanathramachandran1577
    @vaidhyanathramachandran1577 3 ปีที่แล้ว +4

    ராமுலு பூங்கா என்பது ராமுலு நாயுடுவின் பெயரால் அமைந்துள்ளது. பொட்டி ஸ்ரீராமுலுவின் பெயரால் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    • @prabakarangopalakrishnan8008
      @prabakarangopalakrishnan8008 2 ปีที่แล้ว +1

      No that park named after Potti SriRamulu, he sacrificed his life by fast unto death for the sake of Madras to join with Andhra Pradesh State.

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +6

    Ithu enaga area my MADRAS , King of MADRAS

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 2 ปีที่แล้ว +1

      மதராஸ்

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 ปีที่แล้ว +6

    BRITISH HAS DEVELOPED. INDIA
    THOUGH THEY RULED US

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 2 ปีที่แล้ว +4

    மக்களின் இனிஷியலையே தமிழாக்கம் செய்யும் தமிழக அரசு பிராட்வேயை அகலவழிப்பாதை என்றும் எக்மோரை முட்டை அதிகம் என்றும் இப்படி பல பல தமிழாக்கம் செய்து பெயர் வைக்க வேண்டும் இதுவே திராவிட பாரம்பரியம்

  • @MeiporulKanpathuArivu
    @MeiporulKanpathuArivu 2 ปีที่แล้ว +1

    Narrator doesnt pronounce words with B . British = Pritish . Bob Ham = pop Ham apart from that Madras =Matras omg Bharathi =Parathi . this is disturbing and ruining the quality of the presentation

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 ปีที่แล้ว

    தாய் மொழிக்கும்
    தாய் மதத்திற்கும் தாய் நாட்டிற்கும் உள்ள தொடர்பை அந்நாட்டின் மைந்தன் மட்டுமே காக்க முடியும்
    அந்நிய மதத்தவரால் காக்க முடியாது. இஸ்லாமியர் குரானைப் படிக்கும் போது அதில் வருவது முழுவதும் அரேபிய பெயர்கள் அரேபிய கலாச்சாரம். அவர்கள் குழந்தை பெயர் முழுதும் அரேபியர் பெயர். இந்தியாவில் இந்துக்கள் அழிந்து இந்தியா இஸ்லாமிய நாடாக மாறினால் இந்திய மொழிகளில் உள்ள பெயர்கள் யாருக்கும் இருக்காது. அரேபிய சொல் எங்கும் ஒலிக்க இந்தியா முழு அரேபிய நாடாகிவிடும்.அது அவர்களின் கடமை இந்துக்கள் அழிந்து இந்தியா கிறித்தவ நாடாகி விட்டால் கிறித்தவர் இஸ்ரேலிய வரலாற்றை தினம் ஓதி பீட்டர் இயேசு மோசஸ் என்ற பெயர் இந்தியா முழுவதும் ஒலிக்க இந்தியா இஸ்ரேலிய நாடாகி விடும்.அது அவர் கடமை. இந்து மதம் பிறந்தது இந்தியாவிலா? தமிழ் நாட்டில் தமிழ் பிறந்து அம்மொழி இந்து தெய்வத்தை மட்டுமே பாடியதாமே..!!சங்க இலக்கிய இலக்கண நூல்கள் இருந்ததாமே!!!, இப்போது இவர்கள் சங்க நூல்களை இழந்த எலும்பு கூடான தமிழை மட்டுமே பேசுகிறார்களே.. !!!
    திருவள்ளுவர் என்ற மேதை இருந்தார் அவர் விஷ்ணு லக்ஷ்மி தேவியைப் பாடியதால் சாத்தானைப் பாடுகிறார் என திருக்குறளை எரித்து விட்டார்களாமே.!!!.இந்தியா முழுதும் வியக்க வைக்கும் இந்து கோவில்கள் இருந்ததாமே!!!அதில் சாத்தான் இருக்கிறது என அத்தனை கோவிலையும் காபூலில் புத்தர் சிலை எரிக்கப் பட்டது போல் எரித்து விட்டார்களாமே..!!இந்து மதம் பிறந்த இந்திய வரலாறு முற்றிலும் அழிக்க ப் பட்டு விட்டதாமே!!!என உலகம் கதை சொல்லும். உரியவன் தான் தன் உடமையைக் காப்பான். இந்துக்கள் மதம் மாறாமல் இருப்பது அவரின் தேசப் பற்றிற்கு பெருமை தமிழுக்கு பெருமை.

  • @idreessuperfilm4267
    @idreessuperfilm4267 4 หลายเดือนก่อน +1

    Old medical shop parrys azees medical now all so having

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 ปีที่แล้ว +2

    Ananda Vikkattan. Is a dmk supporter
    We have to give Thirupathi to anthira
    To. Get. Include Chennai. In Tamil the Sam
    Thirupathi is a income. Generating. Place

  • @baskii4u
    @baskii4u 2 ปีที่แล้ว +1

    உன் தமிழில் ழ உச்சரிப்பு ரொம்ப கேவலமா இருக்கு , தயவு செஞ்சு முறையா ழ சொல்லி பழகு

  • @badrinarayanan4888
    @badrinarayanan4888 3 ปีที่แล้ว +1

    N alla pathivu

  • @thomasa6169
    @thomasa6169 3 ปีที่แล้ว

    இந்த ஆளின் மரியாதை இல்லாத வார்த்தைகளை ஏன் முதலில் போட்டு இக்காணொளியை அசிங்கபபடுத்திவிட்டாய் தம்பி

    • @rajkutty3937
      @rajkutty3937 3 ปีที่แล้ว +1

      என்னடா சொல்ல வர்ற தெளிவா சொல்லுடா

  • @அன்பேசிவம்-ன6ற
    @அன்பேசிவம்-ன6ற 2 ปีที่แล้ว

    This is video copycat Avatar live channel original video available go to see

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 ปีที่แล้ว

    Chennai. Thamil naddin thallai nagaramaga
    Thamil naddin uddaiyathaga
    Varruvatharku
    THAMILLAGAM. THIRUPATHIYAYAI. ANTHA PRATHESANGALLAI
    ANTHIRAVIRKU. THARAI. VARTHU. KODDUTHATHU
    SANGARALINGAM AIYA. PONNARAVARHAL. UIRRAI VIDDU. SIRAIYIL
    Errunthu. Perrapaddathu. ThaMILLARRUKKAHA. THAMIL NADU
    Thamil. Naddil. Errungal
    Thamil naddil. Thamillar uddaiyathu
    Enra
    Unmaiyai arrival
    Athai. Oru pothum. Errukka muddiyathu

  • @raghupathyd9998
    @raghupathyd9998 2 ปีที่แล้ว +1

    நாய்க்ரா இல்லை நாயகா்

    • @thenimozhithenu
      @thenimozhithenu ปีที่แล้ว

      😂 naykkar tan. Telugu mozhi. Vanniyan or tamilo alla

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 ปีที่แล้ว +1

    Stop saying கருப்பர் நகரம். Once you say ok.But You are not white.

  • @GomathiGomathi-ko7om
    @GomathiGomathi-ko7om 7 หลายเดือนก่อน

    .

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 ปีที่แล้ว

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫

  • @guhanrajsb1020
    @guhanrajsb1020 3 ปีที่แล้ว +1

    Nice

  • @shahulhameed6942
    @shahulhameed6942 3 ปีที่แล้ว +1

    Nice