Soorya Narayanan | இணையத்தைக் கலக்கும் இசை அரசன் திருப்புகழ் புகழ் சூரிய நாராயணன் | Viral Video Kid
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Soorya Narayanan | இணையத்தைக் கலக்கும் இசை அரசன் திருப்புகழ் புகழ் சூரிய நாராயணன் | Viral Video Kid
#soorynarayanan #viralvideo #singer
ஒன்பதே வயதாகும் சூரிய நாராயணன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு பாடுகிறார். இவர் திருப்புகழும் திவ்யப் பிரபந்தமும் தேவாரமும் பாடும்போது அதில் பக்தி பாவம் நிரம்பி வழிகிறது. சமீபத்தில் இவர் ஒரு கோயிலில் பாடிய வீடியோ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அது வைரலாகி யார் இந்தப் பையன் என்று தேடவைத்தது. நாமும் அந்தச் சிறுவனைத் தேடிப்போனோம். இதோ கள்ளம்கபடமில்லாத அந்தச் சின்னஞ்சிறு பிள்ளையோடு ஒரு சுவாரஸ்யமான உரையாடல்.
All Traditional Sweets & Snacks at one place
அணைத்து பாரம்பரிய பலகாரங்களும் ஒரே இடத்தில் - Nativespecial
Buy Now @ bit.ly/3A1qdGR
All Over India Delivery in 2-3 Days.
Delivery to USA, UK, Australia, UAE & Singapore in 4-5 Days.
soorya narayanan,surya narayanan,surya narayanan songs,vishu songs of surya narayanan,suryanarayanan top singer,top singer suryanarayanan house,top singer fame suryanarayanan songs,suryanarayanan top singer house warming,top singers,top singer,flowers top singer,top singer flowers,surya namaskar mantra,surya the sun god story,koushik top singer,surya namaskar,sringeri,surya mantra for good luck,surya sun god mantra,surya songs,surya mantra
To Download Vikatan App - bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
வி.ஐ.பி. ஆன்மிகம்
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
காதல் சரண்யா PART 2 : • காதல் சரண்யா வீட்டு பூ...
காதல் சரண்யா ஆன்மிகம் PART - 1 : • Kadhal Saranya | ஊதிபத...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s
இது போல புள்ளைங்கள வளர்த்தால் நாடு சுபிச்சமா தீது இல்லாமல் கெட்ட பழக்கங்கள் இல்லாமல் ஒழுக்கமாய் வளர்வர்கள் 🙏🙏🙏
உண்மையான நல்ல வார்த்தைகள்
அருமையாக சொன்னீங்க 😊🙌 நான் கனேசன் மீடியா
M
@@aranga.giridharan5531
M
வாழ்த்துக்கள்
என்ன தவம் செய்தனர் உன்னை பெற்றவர்கள் இறைவன் எல்லா வகையான பாக்கியம்மும்வளமும் அருளும் வழங்க வாழ்த்துகள்👏
அபாரம். எத்தகைய உயர்வான எண்ணம்! இந்த வயதில் கோயில் கட்ட வேண்டும் என்பது சுலபமாக தோன்றுமாயின் இறைவன் அருளின்றி வேறென்ன கூறுவது. எல்லாம் அவன் சித்தம். ஓம் நமசிவாய.
🙏
நிச்சயம் கட்டுவாய்..இறைவன் ஆசிர்வாதம் பெற்ற தெய்வீகச் சிறுவன்
தெய்வக் குழந்தை 👍🌷🌹🌼🥀
@@Kumar-ee4wtஉடனே தெய்வ குழந்தை என்று சொல்லி விடுவார்கள் என்ன யா எத்தனை குழந்தை பசியுடன் நிற்கிறது அதை எல்லாம் சிந்திக்க மாட்டாங்கள் ஆட்டு மந்தை போல் ஒருவன் புகழ்ந்தால் அவன் பின்னாலேயே புகளுவான் கள்
கடந்த இரண்டு வருடத்தில் வளர்ச்சி அபாரம். பல வெற்றிகளை சூட சிறுவன் சூர்யநாராயணாவிற்கு வாழ்த்துக்கள்.
சூரிய நாராயணன் அல்லவா......
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏
கோவில் கட்டுவேன் என்று சொன்னதே கட்டியதற்கான பலன் .உன் இந்த நற் செயல் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்.
அதுவும் தஞ்ஜை பெரியகோயில்
இந்த குழந்தையின் பாடல் கேட்கும் பொழுது மூலஸ் ஸதானத்தில் நின்று சிவனை தரிசனம் செய்யும் பொழுது உண்டாகும் உணர்வு ஏற்படுகிறது .
மகனே சூர்யா, கணீர் குரலுக்கு சொந்தக்காரன் நீ, காந்த குரலுக்கு சொந்தக்காரன் நீ, முருகனின் அம்சம் நீ, ஈசனின் வரம் நீ, சரஸ்வதி தேவியின் உறைவிடம் நீ, நின் புகழ் வின்னுயர வாழ்த்துகிறோம் மகனே சூர்யா, வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் என்றென்றும், நின் லட்சியம் விரைவில் நிறைவேற மஹாலக்ஷ்மியின் அருளும் நிலைதிருக்கட்டும், 🙏👍🥰❤️
really true
Super God's gift to this child valga nedumkalam
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏
ĢjmSuper
பிறந்தா இந்த மாதிரி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ன ஒரு வளர்ப்பு என்ன ஒரு ஆச்சரியம் என்ன ஒரு குரல் வளம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
நான் இச்சிறுவனது குரல்வளத்திற்க்கும், பாடல்களுக்கும் மிக தீவிர ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன். ஒரு வருடத்திற்கும் மேலாக இவன் பாடுவதை கேட்டு மகிழ்ந்துள்ளேன்👏👏.
Om namah shivaya namah Om
உன்னதமான குறிக்கோள் நிறைவேறும் சிவன் அருளால். 🙏
ஓம் நமசிவாய.
Sivaappa kappattruvar nampungal om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
தெய்வ பிறவி நீ சந்தேகம் இல்ல. மெய் சிலிர்க்க வைக்கிறாய் கண்ணா 'தாய் தந்தைக்கு பெருமை சேர்க்கும் உன் புகழ் வைய்யம் உள்ள வரை ஒங்கி வளர வேண்டும். திருப்புகழ் தேனாய் இனிக்கிறது. சகல கலா வல்லவன். வீணை எனக்கு பிடித்தமானது. பேச்சில் ஞானம் தெளிவு உள்ளது. தாய் தந்தையின் Suport அருமை. என்ன குரல் ஐயா God bless you🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍🌟
அய்யா கொஞ்சம் உணர்ச்சி வச படாதுர்கள் தெய்வ பிறவி என்ற அளவுக்கு எல்லாம் போகாதீர்கள்
உன் லட்சியம் கோவில் கட்டுவது.அவன் அருளாளே விரைவில் நிறைவேரும்.பகவான் உனக்கு துணையிருப்பார்.💐🕉️🕉️🕉️🕉️🕉️🙏
L
எனதன்பு பேரனே சூர்ய நாராயணா. எப்பேர்ப்பட்ட உயர்ந்த்மனது உனக்கு. உனது எண்ணம் ஈடேறும் அனைத்த தெய்வங்களும் உன்னிடம் உறைந்து உள்ளார்கள். உன்நினைவு நிஜமாகும். நீ வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. அனைத்து கலைகளிலும வெற்றி பெற வாழ்த்துகிறேன்
We whole heartedly pray God to bless the God gifted child to fulfill his wishes and long live.👏👏👍😄
இவன் நம்ம வீட்டு குழந்தை
@@sivagamin9923அப்படியா
சூரியா... உன் பாட்டுத் திறன் அந்த சூரிய கிரணங்கள் போல் உலகெல்லாம் பரவி நிச்சயம் ஒளி வீசும்.
கோயில் கட்டி 64 வது நாயன்மாராய் திகழப்போகிறாய்
என் அப்பன் நமசிவாயத்தின் பெயரில் நீங்கள் நீண்ட ஆயுள் ஆன்ம பலம் பெற்று இந்த உலகின் உங்களின் எல்லா விருப்பங்கள் எண்ணங்கள் ஈடேரி சிறப்புற வாழ்த்துகிறோம் 🙏🙏🙏❤️❤️❤️
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏
சூர்யா,உங்களை பார்ப்பது அந்த பாலமுருகனை பார்ப்பது போல உள்ளது. உங்கள் இலட்சியங்கள்,ஆசைகள் நிறைவேற என் அப்பன் நல்லூர் கந்தனை வேண்டுகிறேன். அன்பு முத்தங்கள்.
கடவுள் பரமனின் ஆசிர்வாதம் எப்போதும் உடன் இருக்கும் குழந்தை. வாழ்த்துக்கள் குழந்தை.உம்மை பார்த்தாலே மற்றவருக்கும் பக்தி பெருகும்.
🙏🙏🙏
கணீரென்ற அருமையான குரல்.
இறையருளால் அனைத்து வளங்களும் நிறைவாகப் பெற்று நீடுவாழ வாழ்த்துகிறோம்
அன்பு குழந்தாய்கேட்ட கேள்விக்கு சாந்தமான பதில்.ஞானக்குழந்தையே கோயில் கட்டுவதுஉண்நம்பிக்கையேஉணக்கு துணைநிற்க்கும்.
உண்ணை பார்க்கும் போது .ஞானக் குழந்தை
திருஞானசம்பந்தர்தான்
நினைவுக்கு வருகிறது .
உண்ணை பெற்றவர்கள்
புண்ணியம் செய்திருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்.
.ஓம் சிவாய நமஹ .
கருவிலேயே திரு வாக வந்துதித்த இந்த குழந்தை நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சகல ஐஷ்வர்யத்துடனும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
அருமை அற்புதம் ஆனந்தம் 🙏
பழங்கால T.R.மகாலிங்கம் போல் எதிர் காலத்தில் மிளிர வாழ்த்துகள்💐💐
🙏🏻🌹 பகவானின் அருள் பரிபூரணமாக பெற்ற குழந்தை.பெற்றவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம்.வார்த்தைகள்இல்லை வாழ்த்த. வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் இனிய மனப்பூர்வமான ஆசிகள் 🌹🙏🏻
தெய்விக குரல் அருமை.வாழ்க வளமுடன்👏👏
எல்லாம் சிவன் தந்தது ! அஹா ! அஹா ! அஹா! ❤️❤️❤️
🙏
சூரிய நாராயணா நீங்கள் அமர்ந்திருக்கிறிங்க பார் அதுவே உங்களை உயர்த்தும் குழைந்தை வாழ்க வழமுடன்👍👌💐
கண்ணா இந்த வயசுல இவ்ளோ பக்குவமா எலலார் ஆசிர்வாதமே பாராட்டு என சொல்கிறாய். நீடூழி வாழி புகழோடு வாழ்க. தீர்க்க ஆயுசோடு வாழ்க.
🙏🔥🏵️திருஅண்ணாமலையார் போற்றி🔥🌿💦அன்னைக்கா அண்ணலே போற்றி 💦 💮🌄🌷🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🙏
Sagalakalavallavanaga vilangum sooriya kannukku award l kidaikkapogirathu wishes
ஓம் சக்தி அம்மாவின் பாடல் பாடுவாய் என காத்திருக்கிறேன் மகனே👍
Peyhavanga pera cholunga.
God bless y in all circumstances snd msha periyava willhelp you
அறுபத்து மூன்று நாயன்மார்களை நாம் பார்க்கவில்லை இருந்திருந்தால் தங்கம் உன்னைப்போன்றே இருந்திருப்பார்கள் உன்னைப் பார்த்த எமக்கு அவர்களைப் பார்த்த பாக்கியம் கிட்டியுள்ளது வாழ்க வளர்க தங்கம்💐💐💐💐
தீபாவளி 🌷வாழ்த்துக்கள் 🌷சூர்யா🌷நீடூழி🌷
வாழ்க 🌷வாழ்க🌷 வாழ்க🌷
பல்லாண்டு 🌷காலம் 🌷
அண்ணாமலையார் ஆசீர்வாதம் நிறைந்திருக்கட்டும்...
தன்னம்பிக்கை என்ற நம்பிக்கை இவரிடம் நிறைய உள்ளது... இறைநிலை இவருடனேயே இருக்க நாமும் சிவனை வணங்குவோம்.... வாழ்த்துக்கள்.....
இது தான் பன்முகத்திறமை என்பது. சிவனின் அருளால் மேலும் மேலும் வளர்ந்து வர வேண்டுகிறேன்
செல்லம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். சூர்யநாராயணன்.தஞ்சாவூர் என் ஊர் . பெரிய கோயில் போல் சிவனுக்கு ஆலயம். கட்டிட வாழ்த்துக்கள்
ஈசா....
உன்னை உணர்ந்தேன்.. இவரின் குரலில்
ஷம்போ சிவ ஷம்போ 🙏
அருமை சூரியநாராயணன். வாழ்த்துக்கள். பூசலார் மனத்தில் எழுப்பிய சிவாலயமே சிவபெருமானுக்கு உகந்ததாயிற்று. அது போல் நீ உன் இனிய குரலால் தான் எழுப்பிக் கொண்டு இருக்கிறாயே. உன் லட்சியம் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சமீபத்துல பாப்புலர் இல்லை இவர் ரெம்ப நாள் பக்தி பாடல் பாடிட்டு இருக்காரு 😍
ஐயனே குழந்தையின் எண்ணம் ஈடேற அருள்புரியவேண்டும்🙏
11:09 When he says,"Ellam Shivan thandhadhu dha",Adada arpudham kanna🥹,You are really a blessed soul✨
எல்லாம் சிவன் தந்தது தான். Super மகனே. 🙏🙏🙏🙏
பிறவி கலைஞன் இந்த குழந்தை வாழ்க வளமுடன்💐💕
மிகவும் அருமை, எல்லா நலங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்... ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
நீங்கள் தெய்வ பிறவி உங்களை பார்த்து இளம் தலைமுறைகள் இறைநிலை பெற வேண்டும் சிவாயநம
பல கலைகள் தேர்ந்து சூரியன் உதிக்கும் வரை பிரகாசிகட்டும்
சரஸ்வதி தேவி நாவில் குடிபுகுந்துள்ளாள் மிக அருமையான குரல் வளம் சூர்யாவின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற அந்த சாட்சாத் சிவனே அருள்புரிய வேண்டுகிறோம் வாழ்க வளமுடன் உளமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். நீ சிவன் தமிழ்நாப்டுக்கு தந்த பரிசு
ஐயா வணக்கம் 🙏🙏🙏. என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா முருகா. அருளியவர் -அயனம்பட்டி ஆதிசேஷ ஐயர் அவர்கள் . நீங்கள் பாடி கேட்க ஆசை உள்ளது 🙏🙏🙏🙏🙏
அழகு ஆனந்தம்.உங்க கலை அனைத்தும் அருமை.உங்க பேச்சும் அருமை குழந்தை.நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வாழ வாழ்த்துக்கள்.
சூரியனார் அருள் பூரணமாக கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய
அருமை அருமை தெய்வ அனுக்ரஹம் ❤️❤️
வாழ்க வளமுடன் ❤️❤️
இந்த பையனின் என்னம் மிக... மிக... உயர்ந்ததாக உள்ளது......அவரின் லச்சியம் ஒரு கோவில் கட்டுவது......இதுவும் எந்தனை வயதில் ஐந்து வயதில் ஆச்சிரியம் தெய்விகம். --
பாடலலால் மயங்குபவர் தென்னாடுடையசிவன் சிவன் ஆசி இந்தக்குழந்தைக்குண்டு
இறைவன் எதுக்கும் மயங்க மாட்டார்
உன் குரல் வளம் இறைவன் உனக்கு அருளிய பாக்கியம் வாழ்த்துக்கள்
இருக்கிற சிதலமடைந்த சிவன் கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்
செல்ல மகனே ,வாழ்க வளமுடன்💐
KB சுந்தராம்பாள் போல் மிக அருமையான குரல் வளம் இறைவன் தந்த பொக்கிஷம் நாட்டின் மலர்சிக்கும் வளர்ச்சிக்கும் மிலிற்சிகும் பயன் பட வேண்டும் ஐயா நன்றி
God bless this child. Tears were rolling when I heard his voice . What a voice. From Australia
Parents are really blessed to have this God blessed child
நல்ல தகப்பன் நல்ல மகன்.... வாழ்க வள நலமுடன்
தெய்வீகமான குழந்தை. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் .
அற்புதமான அமுத ஞானம்
அமுத கானம்.
தமிழுக்கு கிடைத்த இறையருள் பெற்ற தெய்வச் சிறுவன்.
தண்டபாணி தேசிகர் மற்றும்
மதுரை சோமுவின் சாயல் இயற்கையாகவே உள்ளது.
இது அவதாரம் என்றே அழைக்கப்படும்.
இது ஜாதி மதம் மொழி கடந்த நிலைக்கு சாதாரண மக்களையும் பக்திபரவசத்தில் ஆழ்த்தும்.
வாழ்க சூர்யநாராயண.
ஒருமுறை பரமக்குடி அருகே உள்ள நயினார் கோயில் சென்று வரவும். குரல் வெண்கலம் போலாகும். மானாமதுரையில் ஒரு கடம் வாங்கி பரிசளிக்க உள்ளேன். வாழ்க வளர்க
9 வயதில் அபார திறமை.
இக்குழந்தை வருங்காலத்தில் மிக உயர்வான இடத்திற்கு வரு வார்.
Arivusar aanmega aasaiku valthukal manampol valvu sathikaveandum
❤❤❤❤❤ கண்ணா சூரியநாராயணன் பாடினால் சொல்லவும் வேண்டுமா என் மனம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகுக. ஆசிகள்.
Suryanarayanan is a blessed child. His devotional songs have brought me immense joy and has made me very emotional, at times. My wishes are with him.
May God bless this child to realize his dreams!
🙏🙏🙏
எல்லாம் சிவன் கொடுத்தது. ஆஹா அருமை.
வாழ்த்துக்கள் உனது எண்ணங்கள் நிறைவேற இறை அருள் துணை நிற்க வாழ்த்துக்கள்
No doubt God Sivan is already with u. OM NAMASIVAYA. GOD BLESS U Always
God gifted child om namah shivaya 🙏 my blessings to this child 🙏
Saraswati kataksham paripoornama iruku... God bless you always... Clever answers for all the questions... Intha kutti paiyan kandipa anthamari oru Kovil katuvan 100 percentage...
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 மிக அருமையான கலை ஞானம், பிரமிக்கத்தக்க குரல்வளம், வருங்காலத்தில் மிக பெரிய பாடகர் ஆவது உறுதி. சிவனும் சக்தியும் என்றும் அருள் புரிய வேண்டும்.
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌 சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம் 🙏 குருவே நம 🙏
பிரமாதம் கண்ணா வாழ்க. உனது. தேவாரம் அனைத்தும் கேட்டுள்ளேன்
மிகவும் அருமை சூர்ய நாராயணன், மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👍👍, இது போல் என் மகனுக்கும் திருப்புகழ் பாடுவது மிகவும் பிடிக்கும்.
Nalla ullam...nalla paattu thiramai....kanna....ni..needuzhi vazhanum....Un ennamellam niraiveranum....kanna....with blessings 🤩🤩🤩👌👍🙌🙌🙌
சிவசிவ திருச்சிற்றம்பலம் 🙏 சிவாயநம 🙏 ஈசன் திருவருளால் நீங்கள் நாளும் நன்மையே பெற்று சீரும் சிறப்புடன் பெரும் புகழுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறோம் 🙏🙏
சூரியா குட்டிக்கு தீபாவளி வாழ்த்துக்களுடன் அளவற்ற அன்பான ஆசிகள்மா கன்னுக்குட்டி_மதுரை தாத்தா பாட்டி
Beautiful voice. Blessed soul.
இது தெய்வத்தின் கருணை இறைவா நீ எப்பொழுதும் துணை யாக இரு வாழ்க தம்பி சூரியா
கண்ணா நீ பாடும்போது அப்படியே உடல் சிலிர்க்கிறது தங்கமே நீ நீடூழி வாழ அந்த தெய்வங்களின் ஆசீர்வாதம் என்றும் இருக்க என் ராயரப்பாவை வேண்டிக்கொள்கிரேன் கண்ணா.
U are God gifted child all the best for ur future
சூரிய நாராயணன்
உங்கள் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கும்
இறை அருள்வேண்டி இறைவன் இப்படியாக தோன்றுவது வழமை இந்த குழந்தை குரல் மூலம் இசைபாடல் மூலம் இறைவனைகாண்போம் அன்பு மேல்ஓங்குக,!!!!!!!!!!¡!!!!!!!!!!@@@@@@@@@@
"இசை பேராள" முருகானந்தம்!
வாழ்த்துக்கள்
Edu talent elai ayya edudan unmayana kalvi nandrigal nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப அருமை சூர்யா.என் வேண்டுதல் உன் வாழ்வை வளமும் நலமும் நிறைய இறைவன வேண்டுகிறேன்
அருமையோ அருமை🙏👍👍💐💐
செல்லத்துக்கு வாழ்த்துக்கள்,சிவாயநம🙏🏻🙏🏻
நன்றி இந்தக் காணொளி தந்தவர்களுக்கு
எண்ணிய எண்ணியாங் கெய்துவர்
எண்ணியர் திண்ணிய ராகப் பெரின்
- திருவள்ளுவர் அருளிய தமிழ்மறை
வாழ்க வளர்க உயர்க
அம்பாள் பாடல் உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆவல்
சூர்யா மிக நன்றாக பாடுகிறான். வாழ்க்கை முழுவதும் இந்த அரிய கலையை எக்காரணத்தைகொண்டும் விடாமல் தொடர்ந்து செய்யவேண்டும் - பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள் !!!
அருமைடா கண்ணா உன்னை பெற்றவள் புண்ணியம் பண்ணவள் அருமையா பாடினப்பா
சூர்யநாராயணன் வள்ளல் பெருமானின் மறு பிறவி போல் என் மனதில் எழுகிறது சிறு வயதில் ஆன்மிகத்திலும் தமிழிலும் பற்றுகொண்டவராக இருக்கிறார். என் மனம் மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை கன்னியாகுமரியில் இருந்து கே பன்னீர்செல்வம்
மனம் உரிகி இறைவனை வேண்டுவது போல் இருக்கிறது, இவர் பாடுவது. தினம் இவரது பாடல் கேட்பது வழக்கமாக கொண்டுள்ளேன். நீங்க நினைத்தது கண்டிப்பாக நடக்கும் கோவில் கட்டுவது வாழ்த்துக்கள். இவரது பெற்றோர் பெரும் புண்ணியம் செய்தவர்கள். நன்றி.
என் அப்பன் சிவன் கண்டிப்பாக உன்னுடன் இருப்பார். உன் ஆசையை நிறைவேற்றுவார்
வாழ்த்துக்கள் கண்ணா... கடவுள் அருள் பரிபூர்ணமாக கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.
அய்யா, சிவன் பெருமாள் கோவில் கட்ட பிரபஞ்சம் பெற்று உங்கள பூமியின் வராபிரசாதம் என மகிழ்த்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Very many thanks to Sakthi vikatan for the beautiful presentation. Hats off to the interviewer.
நீதான்டா தெய்வமே.
I wish to Happy Deepawali Soorya Narayanan nice voice excellent God bless you always have long life and good health
பக்தி பரவசத்தில் என் கணகளில் கண்ணீர் பெருகியது.ஓம் நமசிவாயம் போற்றி