JUSTIN || கையை விரித்த ஐகோர்ட்.. ஷாக்கில் உறைந்த வழக்கறிஞர்கள்.. பறந்த உத்தரவு..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @svnasok
    @svnasok 26 วันที่ผ่านมา +55

    தேவையில்லாத வழக்கு. முதலி்ல் வழக்கறிஞர்கள் இல்லாமல் இருந்தாலே வழக்குகள், குற்றங்கள் தானாக குறைந்துவிடும்

    • @ananthakumars2176
      @ananthakumars2176 26 วันที่ผ่านมา

      உன்ன போலீஸ் பொய் கேஸ் போட்டு உள்ள அடைச்ச தெரியும் வழக்கறிஞர் அருமை எல்லாரையும் தப்பா நினைக்க வேண்டாம் என்னைக்கு இருந்தாலும் நாங்க தேவைப்படுவோம்

    • @IndrajithArumugam
      @IndrajithArumugam 26 วันที่ผ่านมา +2

      சில வழக்கறிஞர் தப்பு பண்றாங்க உண்மைதான் அதுக்கா எல்லாரும் தப்பு சொல்லாதீங்க

    • @sundararajany3061
      @sundararajany3061 25 วันที่ผ่านมา

      ​@@IndrajithArumugamசில பேர்தான் ஒழுங்கா இருக்காங்க

    • @uplikrishna4054
      @uplikrishna4054 24 วันที่ผ่านมา

      Advocacy yenanu therinjutu pesu oru silar panra mistake yellarum yena panuvanga

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 26 วันที่ผ่านมา +30

    எதை விதைகிறோமோ அதை அறுவடை செய்ய தான் வேண்டும்.

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 26 วันที่ผ่านมา +33

    ஏன்டா அடுத்தவன் பொண்டாட்டிய (பயிற்சி வழக்கறிஞர்) ரூட் விட்டது ஒரு வழக்கறிஞர். இதற்கு பொதுநல மனு வேறு...???....😢😢😢

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 26 วันที่ผ่านมา +23

    வழக்கறிஞர்கள் தனிமனித ஒழுக்கத்துடன் உண்மையாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இவர்கள்தான் எல்லா பிரச்சனையும் ஏற்படுத்துகிறார்கள்

  • @maduraimahi
    @maduraimahi 26 วันที่ผ่านมา +28

    அடுத்தவன் பொண்டாட்டியுடன்😅 ஓவர் டிஸ்கஷன் பண்ணா😅 காவல் துறை வண்டியில் வைத்து பாதுகாப்பு தரவேண்டும்னு கேளுங்க ஐயா😅 வக்கீல் தொழில் கேவலமாக போகுது😮

  • @SaraswatiSaraswati-kz2hl
    @SaraswatiSaraswati-kz2hl 25 วันที่ผ่านมา +2

    உங்களுக்கு எதுக்குங்க பாதுகாப்பு அடுத்தவர் குடிய்கெடுபவர் உங்களுக்கு எதுக்குங்க பாதுகாப்பு அளிக்க முடியாதுங்க நாட்டில் எத்தன நடக்குது இதுக்கு பேசாம பேவியா பாதுகாக்க அடுத்தவன் மாணவி பாதுகாக்க பேவியா

  • @saravanankumar6504
    @saravanankumar6504 26 วันที่ผ่านมา +10

    Velila suthura ella accused kum kaaranam 100% advocate thaan

  • @RaviKumar-hc4cf
    @RaviKumar-hc4cf 25 วันที่ผ่านมา +2

    Good sir

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 26 วันที่ผ่านมา +3

    அவன் அவன் வேலையை ஒழுங்காக பார்த்தாலே போதும் நீங்க எதுக்கு

  • @ramalingam4566
    @ramalingam4566 26 วันที่ผ่านมา +8

    Thoooooooooooooo only broad vakeel no use only cash

  • @bangaru.871
    @bangaru.871 25 วันที่ผ่านมา

    முதலில் சட்டத்தையும், மதத்தையும், மதிக்கனும். அப்புறம் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களை மதிக்க கற்றுக்கனும். நான் வக்கீல் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மமதை இருக்க கூடாது

  • @kaviraja2625
    @kaviraja2625 26 วันที่ผ่านมา +7

    வக்கீல் குமாஸ்தா வின் மனைவியிடம் (பெண் வக்கீலிடம்)தப்பா நடந்தா இப்படி தான் நடக்கும்.

  • @IndrajithArumugam
    @IndrajithArumugam 26 วันที่ผ่านมา +2

    உயர் நீதிமன்ற சொன்னது உண்மைதான் ஒவ்வொருத்தருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது தனிமனித ஒழுக்கத்தோடு வாழனும்

  • @idalwin8162
    @idalwin8162 26 วันที่ผ่านมา

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போலிஸ் பாதுகாப்பு போட முடியுமா.

  • @saravanans8949
    @saravanans8949 26 วันที่ผ่านมา +7

    ஏப்பா இது என்னமா கள்ள காதலன் மா அவர் வெட்டியவர் அவருடைய மனைவிக்கு இந்த வக்கீலுக்கும் என்னமோ கள்ளத்தொடர்பு அதனால் இந்த கொலை நடந்ததாக கூறுகிறார்கள் உண்மையா

  • @mohanuma2220
    @mohanuma2220 26 วันที่ผ่านมา +1

    Justice Kirubakaran once suggested Castration (kayadippu).
    as the Punishment for such cases.

  • @thangaraja2905
    @thangaraja2905 24 วันที่ผ่านมา

    Vakkilkal Aduththavan wife. I. Adaiya. Neenaippathu. Entha. Vagaiyil. Sariyanathu. 75%Vakkilkal Olukkam. Illathavarkal👬👬👬👬👬👬👬👬

  • @pugazhenthiv23
    @pugazhenthiv23 26 วันที่ผ่านมา

    Thappe kidaiyadu , vetta vendiyadu than ..... Sattam (kadumaiya) sariyillatha karanatthal , makkale sattatthai kaiyi edukkum neram viraivil varakudum.....

  • @arulprabhu3273
    @arulprabhu3273 25 วันที่ผ่านมา

    Ungaluku vantha ratham mathavagaluku vantha thakalichatniya...

  • @poongodinatarajan7478
    @poongodinatarajan7478 26 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @Ravi-bp1nb
    @Ravi-bp1nb 26 วันที่ผ่านมา +1

    வழக்கறிஞர்களின் ஒரு சிலரை தவிர அத்தனை பேரும் முழுக்க முழுக்க குற்றவாளிகளாக உள்ளார்கள் முதலில் அவர்களை கோர்ட்டு விட்டு வெளியேற்றுங்கள்

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 26 วันที่ผ่านมา

    தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை செய்வதை அரசு தடுக்க ஸமுடியுமா? ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாதுகாப்பு கொடுக்க முடியாது.