அன்பானவரே தற்போது மூன்றாம் முத்திரைக்காலம் என்று கூறுகிறீர்கள். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். வெளி:6:6 இங்கே கூறப்பட்ட எண்ணையாவது சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணை ஆகும். கச்சா எண்ணெய் அல்ல. இப்பொழுது பெட்ரோலுக்கு பதிலாக மின்சார வாகனங் கள் வந்துவிட்டது. வெறும் தண்ணீரில் ஓடும் வாகனங்கள் தயாராகிக் கொண்டி ருக்கிறது. தண்ணீரை ஊற்றினால் அது ஆக்சிஜனாகவும் ஹைட்ரஜன் ஆகவும் பிரிக்கப்படும். இந்த ஹைட்ரஜன் மூலம் வாகனம் ஓடும். இந்த தொழில்நுட்பத்தை தடை செய்யும்படி அரபு நாடுகள் நிறைய லஞ்சம் கொடுத்து தடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அது எந்நாளும் வெற்றி பெறாது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாமல் வண்டி ஓடு வதைத்தான் அரசும் ஜனங்களும் விரும்பு வார்கள். ஆகையால் கண்டிப்பாக இந்த தொழில்நுட்பம் வந்தே தீரும். அப்போது கச்சா எண்ணெய் தேவை குறைந்து போகும். ஆகையால் இந்த எண்ணையை குறித்து கர்த்தர் சொல்லவில்லை. ஒரு கிலோ நல்லெண்ணெய் 400 ரூபாய் கடலை என்னை 200 ரூபாய் பாமாயில் 150 ரூபாய் பெட்ரோல் 100 ரூபாய் தான். இதைத்தான் எண்ணெயையும் திராட்சை ரசத்தையும் சேதப்படுத்தாதே என்று கூறப்பட்டுள்ளது. தேவனுக்கு மகிமை.
கர்த்தர் உலகத்தில் உள்ள மக்களுக்கு கிருபை அளிப்பாராக ஆமென்❤🎉❤🎉❤🎉
Amen. Amen 🙏🙏🤝
Amen Praise the lord
🛐Amen 🙌
Amen
🙏🙏ஆமென்
Amen ❤️❤️❤️🙏
MARANATHA AMEN❤
உங்கள் கர்த்தர் ஏற்கனவே வந்து 48 ஆண்டு ஆகிறது.அவர் பகிரங்கமாக வெளிப்படும் காலம் சமீபமாய் உள்ளது.
அன்பானவரே தற்போது மூன்றாம் முத்திரைக்காலம் என்று கூறுகிறீர்கள்.
அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். வெளி:6:6 இங்கே கூறப்பட்ட எண்ணையாவது சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணை ஆகும். கச்சா எண்ணெய் அல்ல. இப்பொழுது பெட்ரோலுக்கு பதிலாக மின்சார வாகனங் கள் வந்துவிட்டது. வெறும் தண்ணீரில் ஓடும் வாகனங்கள் தயாராகிக் கொண்டி ருக்கிறது. தண்ணீரை ஊற்றினால் அது ஆக்சிஜனாகவும் ஹைட்ரஜன் ஆகவும் பிரிக்கப்படும். இந்த ஹைட்ரஜன் மூலம் வாகனம் ஓடும். இந்த தொழில்நுட்பத்தை தடை செய்யும்படி அரபு நாடுகள் நிறைய லஞ்சம் கொடுத்து தடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அது எந்நாளும் வெற்றி பெறாது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாமல் வண்டி ஓடு வதைத்தான் அரசும் ஜனங்களும் விரும்பு வார்கள். ஆகையால் கண்டிப்பாக இந்த தொழில்நுட்பம் வந்தே தீரும். அப்போது கச்சா எண்ணெய் தேவை குறைந்து போகும். ஆகையால் இந்த எண்ணையை குறித்து கர்த்தர் சொல்லவில்லை. ஒரு கிலோ நல்லெண்ணெய் 400 ரூபாய் கடலை என்னை 200 ரூபாய் பாமாயில் 150 ரூபாய் பெட்ரோல் 100 ரூபாய் தான். இதைத்தான் எண்ணெயையும் திராட்சை ரசத்தையும் சேதப்படுத்தாதே என்று கூறப்பட்டுள்ளது. தேவனுக்கு மகிமை.
💔😭🙏🙏
Amen appa, thank you Jesus, amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
alaluya alaluya sothream🙏
Jesus please save us .my sri lankan family uk and all world please help all people..
This message not nice only for money mind for person. ..this not true...
Amen...very good pastor.
Rani anty ragini church iku ponko
Amen
Amen❤❤❤❤❤❤❤
Amen🙏