கந்த சஷ்டி கவசம் | Murugan Devotional Song | Kanda Sashti Kavacham | Mayil Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 599

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 10 หลายเดือนก่อน +8

    முருகா என் மகளுக்கு அரசு உத்தியோகம் கிடைக்க வேண்டும் முருகா உங்கள் ஏன் நம்பியிருக்கேன் முருகா

  • @ManiyannagarAwc
    @ManiyannagarAwc 24 วันที่ผ่านมา +12

    முருகா எனகடனபிரச்சனைதீரவேண்டும்முருகாபோற்றிபோற்றிபோற்றி😢😢😮😮😅😊😊

  • @kalaiyarasikalai5601
    @kalaiyarasikalai5601 หลายเดือนก่อน +9

    சொல்ல முடியாத பிரச்சினை தீர்த்து வையுங்கள் முருகா நீங்கள் என் கூட எப்போதும் இருங்க முருகா நடப்பவை எல்லா நன்மைக்கே முருகா என என்ன வையுங்கள் என் அண்ணா

  • @VijiKutti-f2m
    @VijiKutti-f2m 16 วันที่ผ่านมา +6

    என் பிரச்சனை அனைத்தும் சரிஆகனும் அப்பா

  • @VasukiVasu-wg2vv
    @VasukiVasu-wg2vv 8 หลายเดือนก่อน +40

    முருகா நீயே துணை அப்பா எல்லோருடைய வேண்டுதல் நிறைவேற்றுங்கள் அப்பா

  • @TomJerry-db1zd
    @TomJerry-db1zd 2 หลายเดือนก่อน +7

    அப்பனே முருகா என் கணவர்கு நல்ல வேலை கிடைக்கணும் அவருக்கு ஓரு பொறுப்பு வரணும் சிக்கனமா இருக்கனும் குடி பழக்கத்தை விட்டுரனும் எங்க வாழ்கை சந்தோசமா மாறனும் நீதான் அருள் புரியனும் 😢😢மயிலு வேலும் துணையாக இருக்கனும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095 9 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் முருகா 🙏🙏🙏

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 20 วันที่ผ่านมา +2

    சிவசிவ 🙏 முருகா என்பிள்ளை ஜெய் க்குபூர்வீகசொத்துகிடைக்க உனது திருவருள் வேண்டும் பெருமானே 🙏🙏🌹

  • @D.Gunashree
    @D.Gunashree ปีที่แล้ว +29

    நீ என்னை அடியனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கவலை கொல்லேன் நான் உன் அடினாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏☺️🎉

  • @DuraiRaj-gv5kq
    @DuraiRaj-gv5kq 22 วันที่ผ่านมา +3

    முருகா. நல்லதே நடக்க அருள் செய்வாய் அப்பனே உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிறேன் பின்னே ஒருவரை யான் பின் செல்வேன் பன்னிரு கை வேலப்பா வானோர் கொடிய வினை தீர்க்கும் வேலப்பா செந்தில் வாழ்வே. முருகா முருகா முருகா அருள் செய்வாய் அப்பனே துணை வருவாய் அப்பா முருகா.

  • @kowshikapaulraj8800
    @kowshikapaulraj8800 9 หลายเดือนก่อน +3

    Appa en vayathil valarum kuzhanthai health ah erukanum appa en kudave iruga appa

  • @LifestylecubeTamil
    @LifestylecubeTamil 5 หลายเดือนก่อน +15

    என் கணவர் கடன் அடைக்க துணை புரி முருகா 🙏

  • @latha8266
    @latha8266 4 หลายเดือนก่อน +4

    முருகா என் கடன், கஷ்டங்கள் துன்பம் சரியாகனும். என் மகன், மகள் எந்த நோய் இல்லாமல் காப்பாற்றனும் 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏எனக்கும் என் கணவருக்கும் வேலை நிரந்தரமா இருக்கணும் எங்களுக்கு ஆஷிர்வாதம் செய்யவும் ஓம் முருகா வெற்றிவேல் muruga🙏

  • @KalaiselviYamuna
    @KalaiselviYamuna หลายเดือนก่อน +8

    முருகா என் கனவர் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் குடும்பத்தோடு வந்து சேரவேண்டும்🙏🙏🙏🙏

  • @seshasuriya7960
    @seshasuriya7960 3 หลายเดือนก่อน +68

    கேலி கிண்டல் பண்ணவங்க முன்னாடி நா வெற்றி பெற வேண்டும் "வெற்றிவேல் முருகா"

    • @ValliNayaki-fl4tx
      @ValliNayaki-fl4tx หลายเดือนก่อน +3

      😭😭😭

    • @muthuselvik2047
      @muthuselvik2047 25 วันที่ผ่านมา +3

      Ama correct than nanum remba adingaayyuten mutuga

  • @sieyamalamanickam4686
    @sieyamalamanickam4686 7 หลายเดือนก่อน +35

    என் அப்பன் திருச்செந்தூரான உன் நினைவில் இருக்கும் அனைவருக்கும் அருள் புரிவானாக

    • @pjanakipjanaki5151
      @pjanakipjanaki5151 7 หลายเดือนก่อน +1

      அப்பா முருகனே என் கணவரின் கடன் பிரச்சினை யை தீர்க்க நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ

  • @madeshwarip3636
    @madeshwarip3636 7 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா முருகா முருகா வெற்றிவேல் முருகா எனது உடல் பிணி அகற்று முருகா மணசஙகடம் கஷ்டங்களை போக்கு ஐயா 🙏🌺🙏🌹🙏🌺🙏🌹🙏🌺🙏 வேல் உண்டு வினை இல்லை முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகரரோகரா கந்தனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @dr.r.nandhini697
    @dr.r.nandhini697 10 หลายเดือนก่อน +3

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. ஓம் சரவண பவ 🙏

  • @the_abhi_369
    @the_abhi_369 12 วันที่ผ่านมา

    Muruga enaku enna venum nu arinthu athai neye enakku vari tharavendum muruga🙏🙏🙏

  • @KrishnanMani-c3c
    @KrishnanMani-c3c 3 หลายเดือนก่อน +5

    முருகா எப்பவும் எங்களுக்கு எல்லோருக்கும் துணையாக இருக்க வேண்டும் அப்பா

  • @BanumathiMohan-d5d
    @BanumathiMohan-d5d 2 หลายเดือนก่อน +1

    நீதான் காவியம் பார்த்துக்கணும் முருகா அவளுக்கு எந்த தீயும் இன்னும் வரக்கூடாது என் செல்லம் காவியம் 🙏🙏🙏🙏🙏 சிவகுரு பத்திரமா பாத்துக்கப்பா ஓம் முருகா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mariyappanvenkit1201
    @mariyappanvenkit1201 ปีที่แล้ว +15

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @roshinim4265
    @roshinim4265 11 หลายเดือนก่อน +11

    என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் அருள்புரியும் முருகா

  • @abishek2593
    @abishek2593 หลายเดือนก่อน +1

    எல்லோருமே மனதார கும்பிட வேண்டிய ஒரே விசயம் முருகா நீ எபோவும் எங்கூடவே இருக்கா வேண்டும் மட்டும் கும்பிடனும் சொல்றாங்க அப்போ அவரே யாரு யாரு எப்படி கஸ்டதுல இருக்கும்னு அவரே செய்வார் சொல்றா பெரியவா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyagopi7348
    @suganyagopi7348 2 หลายเดือนก่อน +3

    எங்க அம்மாக்கு உடலில் உள்ள பிரச்சினை சரியாகி நல்லா தேரி வரணும் முருகா

  • @ParthiHema-h5d
    @ParthiHema-h5d 4 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ 🙏முருகா சீக்கரம் என் குழந்தையாக வா முருகா 🙏

  • @AkashVm-d3z
    @AkashVm-d3z 5 หลายเดือนก่อน +7

    முருகா எனக்கு எந்த தடையும் இல்லாமல் அந்த வீட்டில் 🏠🏡 கிரகப்பிரவேசம் நடக்க எனக்கு துறையாக இருப்பா அரேகரா

  • @AnbhazhaganSanthi
    @AnbhazhaganSanthi 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி ஆனந்துக்கு துபாயில் வேலை கிடைக்க வேண்டும் ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤

  • @kalaik2675
    @kalaik2675 ปีที่แล้ว +7

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ திருமலை குமரா திருச்செந்தூர் முருகா பழநி மலை அழகா மருதமலை முருகா போற்றி சரணம் துணை அய்யா

  • @KumarSingappallu
    @KumarSingappallu 2 หลายเดือนก่อน +1

    Good morning muruga yesterday night kuda eh thangappulla ongalukku abisekam Pooja punaskaram pannanga muruga please muruga eh thangappulla kku ore oru varam kodu muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivelr5278
    @vadivelr5278 ปีที่แล้ว +24

    நோயற்ற வாழ்வு கொடு முருகா என்னப்பா ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +47

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @vinithcomedytime9355
    @vinithcomedytime9355 14 วันที่ผ่านมา +1

    என் அப்பனே முருகா எனக்கு முதுகுவலி தாங்கமுடியாமல் கஸ்டபடுகிறேன் நான் உன்னுடைய பிள்ளை என்முதுகுவலி விறேவில் உடலுக்கு நல்ல சுகத்தை தாரும் என்அப்பனே முருகா என் விட்டு வேலேயேசேய்ய நல்ல பலன் தாரும் அப்பா உன்னைதான்நம்மி கேட்கிறேன் எனக்கு சிக்கிரம் உடல் சுகத்தை தாரும் அப்பா என் மணகஸ்டத்தில் கேட்கிறேன் அருள்புரிவாய் அப்பாமுகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +9

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் பொருளாதாரம் முன்னேற்றமும் ஏற்படட்டும்

  • @vickivicki2770
    @vickivicki2770 6 หลายเดือนก่อน +5

    முருகா என்பிள்ளைகள் நோய் நொடியின்றி நன்றாக படிக்க வேண்டும். என் மனைவி என் சொல்லு கேட்டு நடக்க வேண்டும் முருகா. நான் வெளிநாடு போக விடைதாரும் முருகா உம் திருவடியே சரணம்.

  • @Ram-q4s
    @Ram-q4s 5 วันที่ผ่านมา

    Om saravana bava ini nan endha keta palakathukum adimai aga koodaadhu muruga
    Om saravana bava

  • @Thalapathy-r5s
    @Thalapathy-r5s 10 หลายเดือนก่อน +35

    ஓம் முருகா ஓம்.முருகா ஓம் முருகா 🙏🙏🙏 ஏன் வீடுகட்டி முடிக்கா வே ண்டும் முருகா🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @jokotti4197
    @jokotti4197 ปีที่แล้ว +10

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🔱🕉️❤️🍊🍎🐓⭐🔥🙏

    • @p.pavilash
      @p.pavilash 8 หลายเดือนก่อน

      Od

  • @4b11lakshithav6
    @4b11lakshithav6 9 หลายเดือนก่อน +1

    En Appaney muruga en kuzhanthaiku nalla padipariva kodupa nalla memory power kodupa, vetrivel muruganuku arohara

  • @RajaLakshmi-jy3rs
    @RajaLakshmi-jy3rs หลายเดือนก่อน

    என் குழந்தையின் உடல் நலம் விரைவில் சரியாக வேண்டும் முருகா. அரோகரா உன் அருளால் பிறந்த குழந்தை நீங்கள் தான் துணையாக இருக்கணும் முருகா

  • @unbeatableshiva546
    @unbeatableshiva546 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤🙏🙏🙏🙏

  • @kavithamanoharan9378
    @kavithamanoharan9378 28 วันที่ผ่านมา +1

    Ennoda problem yellam mudiyanum muruga..OM SARAVANABAVA OM

  • @jayasrireghu126
    @jayasrireghu126 2 หลายเดือนก่อน

    முருகா எல்லோருடைய வேண்டுதலையும் நிறைவேற்றிக் கொடுங்கள் அப்பனே.. 🙏

  • @venkateshvenkatesh9163
    @venkateshvenkatesh9163 หลายเดือนก่อน +2

    முருகா நீதான்எல்லாபிரச்சனை தீர்த்துவைக்கவேன்டும்

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 9 หลายเดือนก่อน +1

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🌸🪔💐💐🍍🍊🌺🌼🌼🪷🪷🪔🙏🪔💕🪔💕🌹🌺🪔🪔🙏

  • @vickivicki2770
    @vickivicki2770 6 หลายเดือนก่อน +11

    முருகா இன்று எனக்கு ஒரு லாட்டரி விழ வேண்டும். நான் ஒரு காணி வேண்ட ப்ளீஸ் முருகா முருகா முருகா

  • @DurgaDurga-y8r
    @DurgaDurga-y8r 2 หลายเดือนก่อน +15

    முருகா நல்ல வேலை கிடைகனும் வண்டி வாங்கனும்😢😢😢😢😢

    • @pmariammal9749
      @pmariammal9749 2 หลายเดือนก่อน

      Om muruga potri potri potri

  • @devarooba1831
    @devarooba1831 3 หลายเดือนก่อน +1

    Muruga en udampil ulla anaiththu noaikalum ennai vittu vila vendum. Neeye thunai muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vijaysusi-j4j
    @Vijaysusi-j4j หลายเดือนก่อน +4

    என் குடும்பம் நல்லா இருக்கனும்

    • @Vijaysusi-j4j
      @Vijaysusi-j4j หลายเดือนก่อน

      என் துனையாக இருந்து என் கஷ்டம் வந்தாலும் அதை எடுத்து விடு

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaramadass2172
    @kalaramadass2172 3 หลายเดือนก่อน +2

    Chenthoor vela potri, potri. Un sannathikku enai alaithidu muruga. 🙏🙏🙏🙏🙏

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 9 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி 🙏

  • @PavithraPavithra-yd4sv
    @PavithraPavithra-yd4sv หลายเดือนก่อน +2

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா🙏🙏🙏

  • @saraswathyvelautham3627
    @saraswathyvelautham3627 21 วันที่ผ่านมา +1

    Om Saravanapava porri porri

  • @shankarr551
    @shankarr551 5 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ என் குடும்ப நலனுக்காக தாங்கல என்றும் எங்களுடைய குடும்பத்துக்கு ஆசிர்வதிக்க பணிவுடன் கொட்டு கொள்கின்றன்

  • @PasupathiV-f3e
    @PasupathiV-f3e ปีที่แล้ว +14

    முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🪔🙏🙏🙏

  • @santhiraji7655
    @santhiraji7655 7 หลายเดือนก่อน +1

    முருகா எங்க குடும்ப கஸ்டத்தை போக்கு முருகா நீயே துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan ปีที่แล้ว +10

    அருமையான குரல்வளம்.காதிற்கு இனிமையான குரல்.
    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 5 หลายเดือนก่อน +4

    அப்பனே முருகா என்னுடைய கடன் பிரச்சனை விரைவில் தீர வேண்டும்

  • @BanumathiMohan-d5d
    @BanumathiMohan-d5d 2 หลายเดือนก่อน

    முருகா என் சக்தி கூட என்னை சேர்த்து வை முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🙏🥰🙏🥰🙏🥰💋🙏🙏🙏🙏🙏🥰🙏🥰🙏🥰🙏🥰🥰🙏

  • @rameshsujatha3086
    @rameshsujatha3086 7 หลายเดือนก่อน +47

    முருகா என் மனைவி உடல் நலம் பெற உன்னை சரணடைகிறேன் எனது பிரார்த்தனை நிறைவற்று எம பழனி ஆண்டவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மனம் உருகி வேண்டுகிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 22:00 .......

    • @SubramaniamR-gh4ws
      @SubramaniamR-gh4ws 6 หลายเดือนก่อน +3

      இவருடைய வேண்டுதல் நிறைவேற்று முருகா🙏🙏🙏

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 5 หลายเดือนก่อน +1

      இவருடைய வேண்டுதல் நிறைஷவேறட்டும். முருகா

    • @selviduraisamy6110
      @selviduraisamy6110 2 หลายเดือนก่อน

      முருகா என் மகன் தொழில் நல்லபடியா நடத்திட அருள்புரியும் ஆண்டவரே

  • @ArunaAruna-eu2tz
    @ArunaAruna-eu2tz 24 วันที่ผ่านมา

    அப்பனே முருகா உங்கள் துணை வேண்டும்😢😢😢

  • @alwarmanimaran6689
    @alwarmanimaran6689 5 หลายเดือนก่อน +1

    எங்கள் மில் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்.ஓம் முருகா ❤❤❤

  • @PriyaAjith-hx8mk
    @PriyaAjith-hx8mk 2 หลายเดือนก่อน

    Muruga ne nalilapatiyaga en kaieli vadhu sera vendum Muruga 🙏🙏👣👣

  • @SureshKumar-v8g4o
    @SureshKumar-v8g4o 6 หลายเดือนก่อน +3

    ஊர்மக்கள்.உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.முருகா அனைவரையும் காப்பாத்துங்க ஐயா

    • @ganeshm5308
      @ganeshm5308 2 หลายเดือนก่อน

      Well said bro 👏 👌 👍 🙌 Shiva Shiva 🙏

  • @kalaivani6056
    @kalaivani6056 หลายเดือนก่อน +6

    Murugan pori ,Saravana pori katha pori, katapa pori 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎁🎁🎁🎁🎁🎁🎁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnniappanS
    @AnniappanS 7 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 அப்பா முருகா உன் கடைக்கண் பார்வையை காட்டப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @honeyandchutney2534
    @honeyandchutney2534 4 หลายเดือนก่อน +9

    முருகா, யார் எது கேட்டாலும் அருள் புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏

  • @balavinot5102
    @balavinot5102 10 หลายเดือนก่อน +3

    முருகா என் கணவருக்கு ஆஸ்மா வருத்தத்தை குணப்படுத்துங்கள் அப்பா 🙏

  • @Yogeshkavinesh
    @Yogeshkavinesh 3 หลายเดือนก่อน +2

    முருகா என்னை எப்பொழுது திருச்செந்தூர் அழைபாய் 😢😢😢😢

  • @kavinprakash12
    @kavinprakash12 2 หลายเดือนก่อน

    என் கடை நல்லா வியாபாரம் ஆகணும் முருகா 🙏 முருகா துணை ஓம் முருகா வலி காட்டுங்க முருகா 🙏

  • @Selva.Ai45
    @Selva.Ai45 ปีที่แล้ว +3

    நல்ல சுகம் பிள்ளைகள் சண்டையை நிறுத்திநல்லபடியாகஇருக்கவேண்டுகிறேன்முருகாசரணம்

  • @Elumalaikannan-g5c
    @Elumalaikannan-g5c 2 หลายเดือนก่อน +1

    அப்ப நீ முருகா வெளிநாட்டு பயணம் மிக விரைவில் எனக்கு கொடுத்து அருள் புரிவாயாக

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +32

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீட அமையட்டும்

    • @LaChime-t4v
      @LaChime-t4v ปีที่แล้ว +1

      Cimnarijan
      Laksmhmi
      ❤❤ 5:02

    • @ganeshm5308
      @ganeshm5308 2 หลายเดือนก่อน

      Good thoughts bro 🙏 👏 👌 🙌 Shiva namaha 🙏

  • @vijithaloges9247
    @vijithaloges9247 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி🙏
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 11 หลายเดือนก่อน +4

    ஒம் முருகா

  • @ManimegalaiManimegalai-cb1dx
    @ManimegalaiManimegalai-cb1dx หลายเดือนก่อน

    என் அப்பன் செந்தூர் ஆண்டவனே முருகா என் கஷ்டத்தை தீரையா பழனி ஆண்டவா செந்தூர் மாமலையேறும் செங்கல்வராயா அப்பனே முருகா சரணம் சரணம் சரணம் செந்தில் ஆண்டவா துணை அருள் புரிய ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pitchaimekalai3922
    @pitchaimekalai3922 หลายเดือนก่อน

    இனறிலிருந்துஉனதுஅருளால்எனதுமக்கள்குடும்பம்அனைவரும்அனைத்துவிஷேடங்களிலும்ஒற்றுமையாகவந்துசேருவதற்குஅருள்புரிவாயாக. முருகாமுருகாமுருகா. அரோகரா.

  • @DivyaS-l4u
    @DivyaS-l4u 3 หลายเดือนก่อน +4

    முருகா சரணம் சரணம் முருகா
    போற்றி ஓம்
    போற்றி ஓம்
    போற்றி ஓம்

  • @velsamysangeetha1215
    @velsamysangeetha1215 ปีที่แล้ว +10

    ஓம் சரவணபவய நமஹ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 ปีที่แล้ว +2

    Muruga kantha kuga Arumuga Kangeya Sivaguruve karthigeya Saranam💥💥💥💥💥🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 5 วันที่ผ่านมา

    திருச்சொந்தூர் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் முருகா

  • @avudaimariselvik4093
    @avudaimariselvik4093 ปีที่แล้ว +3

    எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் அருள் வேண்டும் முருகா

  • @d.kavithadhuraisamy8233
    @d.kavithadhuraisamy8233 2 หลายเดือนก่อน

    Muruga yan kadan prachanai theera vendum appa muruga....

  • @retnabaiswamy8170
    @retnabaiswamy8170 2 หลายเดือนก่อน

    Om saravana bhava
    Yamirukkabayam yaen
    En kadan adaikkaarul puriyungal Appa
    En maganukku oru velai banki kodungal Appa
    Thiruchenthur MuruganukkuAragarohara

  • @amuthas5849
    @amuthas5849 9 หลายเดือนก่อน

    என் மகன் மருத்துவத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர் ஆக அருள் புரி முருகா

  • @Nivi-uu8yd
    @Nivi-uu8yd ปีที่แล้ว +2

    Yengalukku. kulanthai. Varam koduga muruga.👃👃👃👃👃

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 5 หลายเดือนก่อน +1

    முருகா என் மனக்குறைகளை தீர்த்து வைப்பா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-dl7om
    @SivaKumar-dl7om 5 หลายเดือนก่อน +2

    உலகத்தில் உள்ள அனைவருக்கும் முருகன் அருளால் கிடைக்கட்டும்

  • @VijayaMuthu-u1o
    @VijayaMuthu-u1o 25 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🦚

  • @gopalmurugesan8957
    @gopalmurugesan8957 26 วันที่ผ่านมา +6

    ஓம் நமஹா குமாரயா நமஹா

  • @SangeethaAazhiya
    @SangeethaAazhiya 7 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sureshshagana3057
    @sureshshagana3057 18 วันที่ผ่านมา

    ஓம் முருகா என் கடன் பிரச்சினை முடியவேண்டும்

  • @SureshkumarKumar-dh7dv
    @SureshkumarKumar-dh7dv 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @GovindammalGanesan
    @GovindammalGanesan 4 วันที่ผ่านมา

    எனக்கு வேலை கிடைக்க அருள் புரி முருகா

  • @MoniSami-m9i
    @MoniSami-m9i 6 หลายเดือนก่อน

    ஓ்சிவசிவஓம் முருகா சரணம் சரணம் சரணம் அப்பா எனக்கு இரண்டாவது குழந்தை வரம் கொடுங்க அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம் அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤

  • @ChithraPrabhu-z3x
    @ChithraPrabhu-z3x 5 หลายเดือนก่อน

    🙏 Om Saravana Bava ellarum nallarukkanum muruga anaivarin prathanaiyum niraivetrunkal murugaa,🙏

  • @vaitheeswarivaithee3195
    @vaitheeswarivaithee3195 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு அப்பா நியே துணை 🙏🙏🙏🪔🪔

  • @sabarimallayan.S
    @sabarimallayan.S 5 หลายเดือนก่อน

    THIRUCHENTHUR Muruga Engal Magan,Marumagalukku kulanthai Varam Thantharula Veandum Aarumugam Arulidum AnuDhinamum Yearumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @mylavathimylavathi
    @mylavathimylavathi 7 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவன ஓம் சரவணபவன ஓம் சரவணபவன ஓம் சரவணபவன ஓம் சரவணபவன ஓம் சரவணபவன ஓம் சரவணபவன ஓம் சரவணபவன

    • @mylavathimylavathi
      @mylavathimylavathi 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻