முருகா முருகா முருகா இப்பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் எல்லா செலவநலன்களும் நோய் நொடி இன்றியும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு முருகா குழந்தையாக நீயாக வந்து அருளியும் வேண்டிய நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் என்றென்றும் நன்றியுடன் இருப்போம் வாழ்க வளமுடன் நலமுடன்
முருகா அனைத்து கடன் பிரச்சனைகளை தீர்த்து எனக்கு வேலை நிரந்தர படுத்த வேண்டும் எனது குடும்பத்தில்என்னையும மனைவி பிள்ளைகள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா
8 லட்சம் கடன் உள்ளது எங்கள் வீடு அடமானத்தில் இருக்கிறது தினமும் காலை மாலை இரண்டு வேலையும் கேட்கிறேன் எங்கள் கடன் தீர வேண்டும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம். 🙏🕉️🙏🕉️🙏
அம்மா! முருகன் நீ கேட்பதை தான் வரிசையாக தருவான். நீயோ...உனக்கு வேண்டாத விஷயங்களை தான் குறிப்பிடுகிறாய். (கடன், வீடு அடமானத்தில்) இவையெல்லாம் மாறவேண்டும் என்றால், "எனக்கு நல்ல நிரந்தர வருமானத்தை கொடு, பொன்பொருளை கொடு" என்றுதான் கேட்க வேண்டும். "முருகா சரணம்" கடவுளை நம்பினோர் கைவிடபடார்...
அப்பா முருகா என் எதாவது ஒரு விதத்தில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் என் எதற்கு என்று இது வரைக்கும் எனக்கு புரியவில்லை முருகா பண இழப்புகள் ரொம்ப அதிகம் முருகா என் வாழ்க்கை யை நல்வழியில் சென்று சமூகத்தில் நல்ல மதிப்பு மிக்க செல்வாக்கு கொடுங்கள் அப்பா முருகா ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன்
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏 நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா😢 நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢
உங்களுக்கு என்ன வேண்டுமோ (அதாவது மன அமைதி, நல்ல வாழ்க்கை, உடல் ஆரோக்கியம், பணம், குடும்ப நலம் வேண்டும் என்று வழிபாடு செய்யுங்கள்) நீங்கள் வேண்டிய படி நடக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
ஓம் முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் என் கஷ்டத்தை தீர்த்து வை முருகா என் பிள்ளைகள் நல்லா படிக்கணும் நீ அருள் புரியவும் வெற்றிவேல் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
முருகா எந்த பிரச்சனையும் இல்லாமஎன் காலம் நல்லபடியாக போக வேண்டும் முருகாஎன் கால் வலி சரியாக வேண்டும் முருகாசரவணபவா நமஹ சரவணபவ நமஹ சரவணபவ நமஹகந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் புருஷன் குடிச்சிட்டு வரக்கூடாது முருகா . எனக்கு பயமாயிருக்கு குடிச்சிட்டு தள்ளாடுரார் குழந்தை வேற இல்லை டெஸ்ட்ல குறைவாக இருக்கு இந்த டையத்தில குடிக்கிறார்.என் வாழ்க்கையில விளையாடுறார் முருகா எனக்கிட்ட பேசுறதேயில்லை எவ்வளவு வருத்தமாயிருக்கு தெரியுமா அவனுக்கு பாடம் கம்பி அவனுக்கு அவை அம்மாதான் முக்கியம் நீ வீட்டை விட்டு போ அப்படிங்கிறார் எனக்கு தாங்க முடியலை அவனை திருத்து.அவன்ட்ட இருக்க முடியலை எனக்கு சீக்கிரம் நல்ல வாழ்க்கையை கொடு. உன்னையே நம்பிக்கிடு இருக்கேன்.
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி எங்கள் குடும்பம் எப்போதும் உங்கள் கரங்களில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
முருகா வேலை பார்க்கும் போது கவனம் குறைவாக விழுந்து விட்டேன் ஒரு மாதத்திற்கு மேல் வேலைக்கு போகாமல் ரூமில் இருக்கிறேன் கை தோல் பட்டை சவ்வு கிழித்து விட்டது முருகா தோல் பட்டை சவ்வு சரியாகி கூடிய விரைவில் வேலைக்கு போக வேண்டும் முருகா மனம் நொந்து நூலாக விட்டது நீதான் துணை என்று நம்பி இருக்கேன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் இந்த பாடலை காலை மாலை என இரு வேளையும் கேட்டு வருகிறேன் பாடியும் வருகிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஒரு மண்டலம் முருகக் கடவுளை நோக்கி விரதம் இருங்க நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் நிறைவேறும் தினமும் அதிகாலை 4.30மணியளவில் வெள்ளை ஆடை அணிந்து ஓம் முருகா ஓம் முருகக் கடவுளே சரணம் எனும் சக்தி உள்ள மந்த்திரத்தை உச்சரியுங்கள் உங்களால் முடிந்த வரை கையேந்தி வணங்குங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும் கவலை வேண்டாம் 🙏🙏🙏
முருகா என் மகளுக்கு அவள் மனமறிந்து இருவரும் புரிந்து வாழக் கூடிய அவளுக்கென பிறந்தவனை கூடிய சீக்கிரம் அவளிடம் சேர்த்து வை முருகா 🙏🙏🙏
அதே...🙏🙏
முருகா என் கருவை காத்து எனக்கு நியே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏
Akka enna baby porandhathu
முருகா என் கருவில் உள்ள குழந்தை பிறந்து மண்ணில் வரும் வரை உங்கள் கையில் தந்துள்ளேன்,,.ஐயா பாதுகாத்து தாருங்கள்
😊😊😊😊
😊
🙏🏻🙏🏻குழந்தை பிறந்த பின்பும் அப்பன் முருகன் வடிவேல்ன் துணை இருப்பார்
😅
QQ%
அப்பனே முருகப் பெருமானே குடும்பத்தில் பிரச்சனை இல்லா நிம்மதி கடன் இல்லா வாழ்வு அருள்வாய் முருகா
Raja raja
10:06 10:08 10:09
❤
முருகா முருகா முருகா இப்பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் எல்லா செலவநலன்களும் நோய் நொடி இன்றியும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு முருகா குழந்தையாக நீயாக வந்து அருளியும் வேண்டிய நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் என்றென்றும் நன்றியுடன் இருப்போம் வாழ்க வளமுடன் நலமுடன்
I'm
Ct
Lllllllllllllllllllllllllllllllllllĺĺlĺĺĺllĺĺllĺĺĺĺĺĺĺĺlĺĺĺĺlĺlllllz
Ellarukum venduringaa
Unga nalla manasukku nalla irupingaa maa
God bless you maaa
😊😊😊
❤
முருகா எனக்கு வெற்றியையும் மனநிம்மதியையும் தாருங்கள் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ அரோகரா அரோகரா அரோகரா
முருகா குழந்தை வரம் கிடைக்க அருள் தருவாயாக !!!...... ஓம் முருகா 🙏🙏🙏
Kadavul arulal kidaikum ma
Z@saa
1#$1###qßs
@@karunashruti4100 09p0
@@karunashruti4100நிச்சயம் குழந்தைஉண்டு .l"
Y
'#😋
முருகா எனக்கே எனக்கு சொனந்தமா வீடு கட்டி இருக்கப்போறேன் கூட இருந்து நடத்தி குடுக்கணும் முருகா 🙏🙏💐
என் வீட்டில் மழலை சத்தம் கேட்டக வேண்டும்🎉
ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் எங்கள் வீட்டில்சந்தோசமும் நிம்மதியும் நிலைக்கவேண்டும்அதற்குஎங்கள் குலதெய்வமான முருகா என்பிள்ளைகளுக்கு நல்ல வேலை தொழிற் அமைத்து தர வேண்டும் இறைவாஎனக்கு பாலமுருகன் போலபேரக்குழந்தைவரவேண்டும் இறைவா உன் திருவடிகள் போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏 தண்டாயுதபானிக்குஅரோகரா 🙏 தண்டாயுதபானிக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
8
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க அருள் வாய் அப்பா.. மக்கள் நலமுடன் வாழ வேண்டும்
முருகா எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தருவாயாக நீயே எங்களுக்கு குழந்தையாய் பிறப்பாயாக ஓம் முருகா போற்றி போற்றி
Kandippa pirakkum nanba 🤝🙌🙏
@@bharathbharath7923ll0p❤❤
Qq q is
சஷ்டி விரதம் இருங்கள்
Enakum serthu pray pannunga. 14years kulanthai selvam ellamal entha uravugalidamum,, samugathilum padum vethanai solla mudiya vilai. Naan uyiridum, vazhvathu un kaiyil than erukirathu muruga
உலகில் உள்ள அனைத்து உயிர் களும் நன்றாக இருக்க வேண்டும் அப்பா முருகா
முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் வேலுக்கு அரோகரா
ஓம் முருகா ஓம்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் சரவணபவ ஓம்
முருகா நா எனக்கென சொந்த வீடு கட்டி குடிப்போனும். நீ என்கூட இருந்து நடத்தி கொடுக்கப்போறியே நன்றி முருகா 🙏
முருகா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடு
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ரொம்ப ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
என் குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா நீங்கள் தான் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா 🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊x😊😊😅😊
😊
😊s way😊 seed
😊😊😊😊
😊😊😊😊 SC
முருகா அனைத்து கடன் பிரச்சனைகளை தீர்த்து எனக்கு வேலை நிரந்தர படுத்த வேண்டும் எனது குடும்பத்தில்என்னையும மனைவி பிள்ளைகள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா
திருச்செந்தூர் ஆண்டவாஉன்திருவடிகாணவிழைகிறேன்அருள்புரி வாயாக முருகா போற்றி ஓம்முருகாபோற்றிஓம்
8 லட்சம் கடன் உள்ளது எங்கள் வீடு அடமானத்தில் இருக்கிறது தினமும் காலை மாலை இரண்டு வேலையும் கேட்கிறேன் எங்கள் கடன் தீர வேண்டும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம். 🙏🕉️🙏🕉️🙏
அம்மா! முருகன் நீ கேட்பதை தான் வரிசையாக தருவான். நீயோ...உனக்கு வேண்டாத விஷயங்களை தான் குறிப்பிடுகிறாய். (கடன், வீடு அடமானத்தில்) இவையெல்லாம் மாறவேண்டும் என்றால்,
"எனக்கு நல்ல நிரந்தர வருமானத்தை கொடு,
பொன்பொருளை கொடு" என்றுதான் கேட்க வேண்டும்.
"முருகா சரணம்" கடவுளை நம்பினோர் கைவிடபடார்...
14:05 🎉
🎉🎉🎉🎉🎉
Om Muruga, appa innaikku nan sastiviratham iruken appa, adhu nalla padiya mudiyanum, sikiramave enakku kulanthai varam kidaikka vendum, negale magana vandhu prakka vendum appa, om saravana pavam, OM Muruga potri🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Lllllllqqqqq
நீங்கள் நினைத்தபடி (எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும்)நல்லதே நடக்கும் 🙏🙏
முருகா எனக்கு உன்னை போல் அழகான குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏🙏🙏🙏
Murugan ennagum unnaipol our allakana kulanthai vanum muruga
முருகா எனது கஷ்டங்களை நீக்கி, மனதுக்கும், உடலுக்கும் சக்தியை கொடு. மகளுக்கு நல்ல முறையில் நல்ல இடத்தில் திருமணம் செய்து வையப்பனே!
7mm
@@rajia7133 no ghh go fhvz c go j
muruga na consive ah iruken en kuzhandai nalla padi ya porakanum
முருகா என் கணவருக்கு நிரந்தரமான வேலை கிடைக்கணும் முருகா நிங்கள் துணை யாக இருக்கனும் முருகா கந்தா போற்றி கடம்பா போற்றி ஓம் முருகா போற்றி
அப்பா முருகா என் எதாவது ஒரு விதத்தில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் என் எதற்கு என்று இது வரைக்கும் எனக்கு புரியவில்லை முருகா
பண இழப்புகள் ரொம்ப அதிகம் முருகா
என் வாழ்க்கை யை நல்வழியில் சென்று சமூகத்தில் நல்ல மதிப்பு மிக்க செல்வாக்கு கொடுங்கள் அப்பா முருகா
ஓம் சரவண பவன்
ஓம் சரவண பவன்
ஓம் சரவண பவன்
ஓம் சரவண பவன்
ஓம் சரவண பவன்
எல்லோரும் நல்லா இருக்க அருள் புரியும் கருணைக் கடல் கந்தா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏💕
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமையட்டும்
இந்த பாடலை யார் கேட்டாலும் ரொம்ப பிடிக்கும் 💯🎉🎊🎉🕉️
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா😢
நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢
ஓம் கந்தசாமி பராமாத்மனே போற்றி போற்றி போற்றி
Dont worry
முருகா என் மகனுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள் அப்பா 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏 please please please அப்பா
அப்பா முருகா எங்க வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🦚 அப்பா எங்க குடும்பம் முன்னேற்றம் வேண்டும் 🙏🦚
Kandaksdh❤irvelasaranam
முருகா என் மகளுக்கு நல்ல நேரத்தில் குழந்தை பாக்கியம் கொடுக்க முருகா வேலாவருக சண்முகா சரணம் முருகா சரணம்
முருகா சரணம் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் 🙏🌺🌺🙏 முருகா
திருச்செந்தூர் முருகன் அருளால் எனக்கும் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
முருகா அப்பனேசக்கர வியாதியில் இருந்து என்னை காப்பாற்றுப்பாகந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகராபழனி தண்டாயுதபாணிக்கு அரோகராஅரோகரா
Nambinar ketuvathilai ellam ketaithathugu nandri muruga
ஓம் முருகா போற்றி என்னுடைய மனக்கவலையை நீதான் ஐயா போக்கு வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி போற்றி
th-cam.com/video/tQ8zW614l9I/w-d-xo.html
உங்களுக்கு என்ன வேண்டுமோ (அதாவது மன அமைதி,
நல்ல வாழ்க்கை,
உடல் ஆரோக்கியம், பணம்,
குடும்ப நலம் வேண்டும் என்று வழிபாடு செய்யுங்கள்) நீங்கள் வேண்டிய படி நடக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏
சண்முகா சரணம்
Appa Muruga en kulanthai nalla padiya healthy ahh irukkanum appa 🙏🙏🙏🙏🙏
என்றும் அனைவரையும் அன்புடன் காத்தருள வேண்டும் முருகா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி ஓம்
க்க்
மிக்க நன்றி
முருகா என் அப்பனே முருகா என்னை என்றும் காத்திருப்பார் அப்பா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
Siruvapuri poidu vantha kandipa nallathey nadakum
குழந்தை பாக்கியம்வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
பன்னிரு கைகளால் வாரி வழங்கும் முருகா எனது பேரக் குழந்தைகளை நோய் நொடியின்றி காப்பாற்றிட வேண்டுகிறேன்
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா
முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு❤❤❤ முருகா
முருகா எனக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் முருகா நீங்களே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் முருகா 🙏🙏🙏
ஓம் முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் என் கஷ்டத்தை தீர்த்து வை முருகா என் பிள்ளைகள் நல்லா படிக்கணும் நீ அருள் புரியவும் வெற்றிவேல் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
முருகா எந்த பிரச்சனையும் இல்லாமஎன் காலம் நல்லபடியாக போக வேண்டும் முருகாஎன் கால் வலி சரியாக வேண்டும் முருகாசரவணபவா நமஹ சரவணபவ நமஹ சரவணபவ நமஹகந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் புருஷன் குடிச்சிட்டு வரக்கூடாது முருகா . எனக்கு பயமாயிருக்கு குடிச்சிட்டு தள்ளாடுரார் குழந்தை வேற இல்லை டெஸ்ட்ல குறைவாக இருக்கு இந்த டையத்தில குடிக்கிறார்.என் வாழ்க்கையில விளையாடுறார் முருகா எனக்கிட்ட பேசுறதேயில்லை எவ்வளவு வருத்தமாயிருக்கு தெரியுமா அவனுக்கு பாடம் கம்பி அவனுக்கு அவை அம்மாதான் முக்கியம் நீ வீட்டை விட்டு போ அப்படிங்கிறார் எனக்கு தாங்க முடியலை அவனை திருத்து.அவன்ட்ட இருக்க முடியலை எனக்கு சீக்கிரம் நல்ல வாழ்க்கையை கொடு. உன்னையே நம்பிக்கிடு இருக்கேன்.
உங்களை முருகன் நன்றாக காப்பாற்றுவார் கவலைபடாதீங்க உங்கள் வாழ்வு சிறக்க இன்று ஆடி கார்த்திகை முருகனிடம் நான் நன்றாக பிராத்தனை செய்கிறேன்
தமிழில் தேடுங்கள்
அல் ஷிஃபா ஆயுஷ் மருத்துவமனை கடையநல்லூர்
Al Shifa Ayush Hospital
4.8
(726)
Hospital in Kadayanallur, Tamil Nadu ‧ Closed
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் செவ்வாய் கிழமை தோறும் விளக்கு போடுங்கள் 🙏🏻
7jb@@selvarani5665
அம்மா நீ ஒன்னும் செய்யாதே முருகன் காலை வணங்கு அவர் நல்லதை மட்டுமே செய்வார் கலி யுக தெய்வம் முருகன் நல்லதை செய் அதுவே உனக்கு நடக்கும்
Muruga unnaiye nambiyavarku avanga ninaithathu nadakka vendum muruga
எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
,,¹,1¹
Om muruga
I wt house 🏠 plz help me 🙏
உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி அருள் புரிவாய் என் அப்பனே முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤
முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும். நல்லபடியாக குழந்தை புறக்கணும் அப்பா நீயே துணை
🎉
கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பொண்டாட்டிக்கு டிசம்பர் மாசம் டெலிவரி முருகன் இனிய குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் முருகா 🕉🔯🙏🙏🙏
Muruga my work is very good thanks muruga
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
முருகா துணை.
வெற்றி வேல் வீர வேல்.
என் அப்பனே முருகா நான் நினைத்த நல்ல காரியம் சீக்ரமே நடக்கும் அருள்புரிவாய் முருகா போற்றி போற்றி
வே ல் மு ரு கா என் வ யி ற் றி ல் கு ழ ந் தை உ ண் ட க வே ண் டு ம் வே ல் மு ரு கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
சஷ்டி விரதம் இருப்பது நல்லது..
M
அப்பா முருகா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பனே திருச்செந்தூர் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚
ஓம் நமச்சிவாய ❤️🕉️❤️🔯❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️🕉️❤️🕉️❤️🔯❤️🕉️❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️❤️🕉️🔯❤️❤️🕉️❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️🕉️❤️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔱🔯❤️🔯❤️🕉️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯❤️❤️🕉️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🕉️❤️🔯❤️🔯❤️🔯❤️🔯❤️🔯🔯🔱🔱🔯🔱🔯🔱🔯🔱🔯🔱🔯🔱🔯
,,,,♥️🇦🇼muruga,,,love
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 முருகா கடம்பா கதிர்வேலா உன் கடைக்கண் பார்வையை காட்டப்பா🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா உன் மகளுக்கு ஒரு குழந்தை பாக்யம் தர அருள்வாய் அப்பா ஓம் சரவணபவ
Pls pray murugar definitely you have baby like murugar .
ஸ்ரீ வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
முருகா என் மகளுக்கு சீக்கிரம் ஒரு குழந்தை கொடு
ஓம் சரவண பவ போற்றி அறிந்தும் அறியாமலும் செய்தேன்
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி எங்கள் குடும்பம் எப்போதும் உங்கள் கரங்களில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤
முருகா இறைவா மனஅமைதியை கொடுஇறைவா
முருகா என்னை நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா நல் வழி படுத்தி தா முருகா
ஓம் சரவண பவ போற்றி போற்றி நன்றி அப்பா
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க எல்லாரும் பிரார்த்தனை செய்து வேண்டி கொள்ளுங்கள் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக உங்கள் தம்பிக்கு கூடிய விரைவில் திருமணம் முருகன் அருளால் நடைபெறும்
ஓம் சரவணபவ
வேலூண்டு விணையில்லை
மயிலுண்டு பயமில்லை
ஓம் சரவணபவ
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@ஶ்ரீ அய்யா
@@rajendransamynathan5923dďs3te
@@ஶ்ரீஅய்யா றக
@@jakeybrowni9821yr kk🎉 deà
முருகா என் கணவருக்கு கால் சரியாகி அவுங்க எழுந்து நல்லபடியா நடக்கனும் முருகா.எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா .இனியாவது எங்க வாழ்க்கைல கொஞ்சமாவது சந்தோஷத்தை குடுங்க முருகா. ஓம் சரவணபவ.....
உங்கள் பிரார்த்தனை கைக்கூட முருகன் அருளட்டும்
❤❤❤❤❤
கூடிய விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் உன் அப்பன் முருகன் வாக்கு
@@suganyakamal5635 நன்றிகள் பல அப்பா 🙏🙏
Muruga katangal theerntu nalvalvu kotunkapa🙏🙏🙏
முருகா எங்களுக்கு அருள் புரிவாய் முருகா🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ முருகா முருகா என் பொருள் என்கிட்ட வந்தன முருகா சரணம் ப்ளீஸ் எல்லாரும் வேண்டிடும்
Vettrivel Muruganuku aroogara 🙏🙏🙏
முருகா வேலை பார்க்கும் போது கவனம் குறைவாக விழுந்து விட்டேன் ஒரு மாதத்திற்கு மேல் வேலைக்கு போகாமல் ரூமில் இருக்கிறேன் கை தோல் பட்டை சவ்வு கிழித்து விட்டது முருகா தோல் பட்டை சவ்வு சரியாகி கூடிய விரைவில் வேலைக்கு போக வேண்டும் முருகா மனம் நொந்து நூலாக விட்டது நீதான் துணை என்று நம்பி இருக்கேன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
Velmaral pattu daily kelunga விரைவில் நலம் பெறுவீர்
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
🙏🙏🙇🙇Om Muruga potri🙇🙇🙏🙏pls help me muruga potri muruga🙇🙇🙏🙏🙏🙏🙏appa Appa Appa. Potri muruga🙏🙇🙇🙇🙏🙏🌺🌺🏵🏵
முருகா மன தைரியம் கொடுங்கள் வறுமையையும் நோய் நொடிகள் அனைத்தயும் விரட்டுங்கள் நல்ல மனிதர்கள் அனைவருக்கும் 🙏🌹🌹🌹
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக மற்றும் நான் நல்ல படியாக தொழில் துவங்க உங்களுடைய ஆசிர்வதிக்க வேண்டிய பிராத்தனை செய்கின்றன்
முருகா என் மனக்கவலையை நீதான் போக்கவேண்டும். உன்னை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
எனக்கு குழந்தை பக்கியத்தை குடு முருகா 🙏🙏🙏🙏🙏
God will give you 100%
💯 குடுப்பார்
@RevathiK-s5i namaste
❤❤❤❤❤
Uuiu
❤❤❤❤😂🎉jiujhjug
Om muruga pottri Muruga engalukku kuzhandai bagiyam kudungal muruga 🙏 neengalae vandhu enakku kuzhandai ya pirakkanum arul puriyungal Muruga🙏
🙏🙏🙏🙏
@dlokamma8340 p
Don't feel ingha kidapangha bless....
@Nikhil sohil 🥰😘 zzzzzzzzzzzzzzzzzzzzzzzz
முருகா என் மனைவிக்கும் எனக்கும் நல்ல சிந்தனை மற்றும் நல்லொற்றுமைகொடுமுருகாபோற்றிஓம் வேண்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
இந்த பாடலை காலை மாலை என இரு வேளையும் கேட்டு வருகிறேன் பாடியும் வருகிறேன்
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும். ❤🦚🦚⚜️⚜️
என் பிரச்சனைய தீர்த்து வை முருகா ❤
ஓம் முருகா குழந்தை பாக்கியம் அருள் தருவாயா ஓம் முருகா😮
Kantippa kidaikkumma kavalapadatheenga
தினமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஒரு மண்டலம் முருகக் கடவுளை நோக்கி விரதம் இருங்க நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் நிறைவேறும் தினமும் அதிகாலை 4.30மணியளவில் வெள்ளை ஆடை அணிந்து ஓம் முருகா ஓம் முருகக் கடவுளே சரணம் எனும் சக்தி உள்ள மந்த்திரத்தை உச்சரியுங்கள் உங்களால் முடிந்த வரை கையேந்தி வணங்குங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும் கவலை வேண்டாம் 🙏🙏🙏
Om muruga poodri
Om muruga very powerful to hear in this kandha sasti time ✨✨🔱tq team
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
முருகா அனைவருக்கும் நீயே துணை புரிந்து அனைவரையும் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🥰🥰🥰
🙏🙏🙏🙏Appa Muruga en kulanthai ku entha kuraiyum illama nalla padiya healthy ahh kudunga appa Muruga 🙏next week scan porappo yellamea normal ahh irukkanum appa Muruga 🙏🙏🙏🙏🙏
Nalla results ipo varaikkum vanthuduchu
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽Blood test kuduthurukkean appa sugar kum ,marapanu test kum nalla results normal ahh varanum appa pls appa 🙏🏽🙏🏽🙏🏽 enakku nega dhan appa kapathanum appa 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Nambinor keduvathilai 🙏🙏🙏🙏🙏🙏
Marapanu test edhuku
@@dhanasivaG Nt scan nu solluvanga sis bby oda brain development and ethavathu kuraipadu irukkanu paarppanga
முருகா என் புருஷன் காப்பாத்துப்பா முருகா முருகா முருகா முருகா இப்படி எனக்கு அப்பா வேணும் முருகன்
முருகா என் வீட்டு விஷேசம் நல்ல முறையில் நடத்தி வைக்கனும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
முருகா🙏🙏🙏🙏🙏 யங்களுக்கு இரு குழந்தை வரம் குடு அப்பா யங்களை 🙏🙏🙏🙏🙏அப்பா அம்மா என்று கூப்பிட ஒரு பிள்ளை வரம் கொடுகு முருகா🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா
நலம்
தருவாய் தருவாய் தருவாய்
முருகா முருகா முருகா