16 வயதினிலே படத்தில் நடிக்க மறுத்த கதாநாயகர்கள்- Bharathiraja | Part 3 | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 91

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว +10

    ஆனாலும் இன்றும் முதலாளியையும், பரமகுடி, பரட்டை மற்றும் ஶ்ரீதேவிக்காக இறைவனிடம் வேண்டுவது நன்றியறிதலின் அடுத்த வடிவம்...

    • @AJ-yv9yt
      @AJ-yv9yt ปีที่แล้ว

      Human beings nature 🎉

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 ปีที่แล้ว +14

    திரு சித்ரா அவர்கள் கோவையாக கேட்கும் விதமும் அதற்கு திரு பாரதிராஜா அவர்கள் விரிவாக , அழகாக எல்லா தகவல்களுடன் விரிவாக பதிலளிப்பது கேட்க ஆனந்தமாக உள்ளது 👍

  • @balaa15
    @balaa15 ปีที่แล้ว +12

    இரண்டு இடங்களில் நம்மையரியாமல் கண்கள் நிறைந்தது, புட்டனா கைதட்டிய இடமும் கமல் தன் வாழ்வின் இலட்சியத்தை சொன்ன இடமும் ❤️

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 ปีที่แล้ว +24

    மண்வாசனையுடன், கிராமத்து மக்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா ஐயா அவர்களின் திரை பயணம் என்றும் நிலைக்கதக்கது..

  • @srinivasang4240
    @srinivasang4240 ปีที่แล้ว +6

    தமிழ் சினிமாவின் உச்சைத்தை தொட்ட பெரிய டைரக்டர் பாரதிராஜா சார்.....ஆனா இன்றும் மிக நன்றி உணர்வுடன் தயாரிப்பாளர் ராச்கண்ணு(16 வயதினிலே) மற்றும் கமல்,ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் இவர்களால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன் என்று மிக நன்றி உணர்வுடன் இருக்கின்றார்.....GREAT SIR' 🤝👍🙏🙏

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +9

    இயக்குனர் என்பது வெறும் பொட்டல் வெளியிலும் கதையை அடிப்படையாகக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் திறமை வேண்டும். அதில் முதன்மை ஆனவர் பாசத்திற்குறிய பாரதி ராஜா ❤🎉

  • @Vaseegaran25
    @Vaseegaran25 ปีที่แล้ว +8

    About Thalaivar from 14:44-16:30

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +8

    I have never seen such a decent love story movie like 'Niram Maratha Pookal' . Great. ❤

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 4 หลายเดือนก่อน +1

    Puttanna Kanagal= underrated filmaker known to only the kannada world. Great thinker.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +6

    Even today, in the town buses, the songs of 'Man Vasanai', 'Mudhal Mariyathai', 'Niram Maratha Pookal', '16 Vayathinile' etc., are still playing successfully.
    Still we love to watch & listen. Great sir. 🎵 ❤ 🎵

  • @MikeMike-rz7js
    @MikeMike-rz7js 5 หลายเดือนก่อน

    ❤ Really we went to 80's . Mind blowing ❤.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +4

    No words to praise you Bharathiraja sir.
    You are great always. ❤ ❤ ❤

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว +50

    பேட்டி கொடுப்பவரைவிட பேட்டிஎடுப்பவருக்கு எல்லா விபரமும் தெரிகிறது சபாஷ்

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 ปีที่แล้ว +6

      பேட்டி எடுப்பவர் சித்ரா லட்சுமணன், முன்பு அவரின் உதவி இயக்குனராக இருந்தவர்.

    • @damudamu4453
      @damudamu4453 ปีที่แล้ว

      Avaroda uthavi iyakunar

    • @muthu_wanderluster
      @muthu_wanderluster ปีที่แล้ว

      மறதி உண்டு அவருக்கு

    • @geetharaj3734
      @geetharaj3734 ปีที่แล้ว +3

      Due to age he forgot…

    • @k.g7900
      @k.g7900 ปีที่แล้ว +2

      New to this channel?

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 ปีที่แล้ว +6

    Great director 🎉 I have seen his films 🎥 a lot

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Such a Great Director!

  • @spnarayani
    @spnarayani ปีที่แล้ว +1

    Thanadakkam konda manithar.... Rajini , Kamal, sridevi illaina nan illanu oru periya director solluraru. Avargalai ketal barathiraja illaina nanga illanu solluvanga.... U ppl are really admirable ❤️

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    What a sweet memories arputham arumai Arumai congratulations 🎉

  • @janaling7405
    @janaling7405 ปีที่แล้ว +1

    The actors and technicians were young so ignored being financially cheated and moved on at that time.
    In the first part, Bharathiraja mentioned not paying Ilayaraja for playing at his dramas, and then implied not paying his assistants(Chithra laughed at that as he had firsthand experience.). That Rajni didn't get complete pay back then is wrong.
    Bharathiraja falls under those people who exploited financially. Considering 16 Vayathinile was a superhit, they could have paid remunerations soon after.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 ปีที่แล้ว +6

    மனம் திறந்த உரையாடல்

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +6

    Young aspiring directors should learn a lot from your movies sir. 👍 🙏

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว

    Excellent interview.. great memories... Unforgettable..

  • @l.s8716
    @l.s8716 ปีที่แล้ว +3

    11:25 Sivakumar & Vijayakumar
    Goundamani pathi kelunga sir Goumdamani kku neraiya chance koduthathu ivar thaan

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    பொத்திவச்ச மல்லிக மொட்டு
    பூத்திருச்சு வெக்கத்த விட்டு
    பேசி பேசி ராசியானதே
    மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
    ரொம்ப நாளானதே ❤ ❤ ❤

  • @senthilraj4951
    @senthilraj4951 3 หลายเดือนก่อน

    Nice sir

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 หลายเดือนก่อน

    Chitraaaaaa sir ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 ปีที่แล้ว +1

    Anybody else thinking the sound quality from BR sir is not too clear.

  • @amusam7325
    @amusam7325 ปีที่แล้ว

    Love the series ....

  • @GriKannan
    @GriKannan ปีที่แล้ว +5

    Bharathiraja is super டைரக்டர்

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    Evergreen movies . . . 👍

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 ปีที่แล้ว +1

    ஒரு கலைஞணிண் வாழ்க்கைப்பயணத்தில் இத்தணை சுவாரசியங்களா எத்தணை சறுக்கல் அவமாணங்கள் புதுமுகங்களிண் அறிமுகங்கள் கடைசியாக வெற்றிப்படிகள்

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    Extraordinary cinematography work by Mr. P. S. Nivas 🎥 🎞 🎬

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 ปีที่แล้ว

    18.01 பாக்கியராஜ் ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள வெள்ளான் கோவில் கிராமம்

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 ปีที่แล้ว

    1978. Madurai Cinepriya 16 Vayathiniley
    1978 Madurai Cinepriya Sikappu Rojakkal
    1979 London Wimbledon Odeon Puthiya Vaarpukkal
    1980 Niram Marada Pookkal
    London Wimbledon Odeon
    1988 Vedham Pudithu Chennai Woodlands
    All others Videos

  • @ansar4632
    @ansar4632 ปีที่แล้ว +6

    முறண்பாடுகள் பாக்கியராஜ் சொல்கிறார் கௌண்டமனி ய நடிக்க வைக்க பாரதிராஜா வ convince பன்ன நிரய try பன்னதாக சொல்லிருந்தார் இவர் சொல்றார் இவராகதான் chance கொடுத்ததாக சொல்கிறார்😊

    • @rajeshkumarsrini
      @rajeshkumarsrini ปีที่แล้ว

      Yes Kekkurapo enakum ungalukku vantha feeling than

    • @dhasvindhasvin2014
      @dhasvindhasvin2014 ปีที่แล้ว

      பொய்யா தான் சொல்றார்

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 ปีที่แล้ว +1

      16 வயதினிலே படத்தில் அறிமுக படுத்தியது பாரதிராஜா, கிழக்கே போகும் ரயிலில் காந்திமதி புருஷனாக நடிக்க பாக்யராஜ் சிபாரிசு செய்தார்

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 ปีที่แล้ว

      அது நடந்தது கிழக்கே போகும் ரயில் படத்திற்கு

    • @pulayanen
      @pulayanen ปีที่แล้ว

      BRO BHAGYARAJ SPEAKS ABOUT RAYIL BHARATHI RAJA IBTEODUCED HIM IN THIS FILM

  • @babukbabuk8503
    @babukbabuk8503 ปีที่แล้ว +1

    ❤❤🎉🎉

  • @AdrianLeo-el6mx
    @AdrianLeo-el6mx ปีที่แล้ว

    Citra sir...neenga super

  • @periyakamu8305
    @periyakamu8305 ปีที่แล้ว

    உண்மையான உறையாடல் அழகு

  • @pms.8795
    @pms.8795 ปีที่แล้ว +6

    @12:45 How can he forget Illayaraja , his music is equally responsible for his success as a film director .

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +2

    The movie 'Niram Maratha Pookal' is a decent love story which was ever made in our Tamil Film Industry. Great sir. 👍 🙏

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว

      Puttana kanagal great director guru for bharathiraja

  • @richardanthony907
    @richardanthony907 ปีที่แล้ว +5

    I respect your all movies sir,but i think its only 50 percentage is yours and another 50 percent is from ilayaraja music and songs...you must admit this...he had changed your movies to another level.

  • @ponvizhiannur208
    @ponvizhiannur208 ปีที่แล้ว

    குரு சிஷ்யன் மிக அருமை🎉🎉🎉🎉

  • @actorkottisha
    @actorkottisha ปีที่แล้ว

    பாரதிராஜா சார் என் உயிர் ❤💕

  • @RPal-z4j
    @RPal-z4j ปีที่แล้ว +1

    Voice volume is too low

  • @babukbabuk8503
    @babukbabuk8503 ปีที่แล้ว

    Super

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 ปีที่แล้ว +1

    Waiting

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 8 หลายเดือนก่อน

    சந்தைக்குபோனும்🎉ஆத்தாவையும்🎉காசுகொடு🎉ஜப்பானின்னு🎉சொண்னா🎉சப்புன்னு🎉அரைஞ்சுறு🎉எறுமைமாட்டுக்கே🎉நான்தான்🎉எண்ணைதேய்ச்சுவிடுரேன்🎉பத்தவச்சிட்டேயேபரட்ட🎉இன்றளவும்🎉பேசபடுகிறது❤மயிலு❤ஜப்பானி❤பரட்ட❤மறக்கமுடியாதவை❤

  • @gaythribaskar5126
    @gaythribaskar5126 9 หลายเดือนก่อน

    🙏

  • @l.s8716
    @l.s8716 ปีที่แล้ว +1

    Bharathiraja,Baghyaraj, Parthiban,Vikraman,K.s.Ravi kumar & Cheran 🎉

    • @shankarraj3433
      @shankarraj3433 ปีที่แล้ว

      Mr K. Balachandar & Mr. Bharathan should be added in the list.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +1

    பாரதிராஜா சார் உடல் என்றால் இளையராஜா சார் உயிர் அல்லது இளையராஜா சார் உடல் என்றால் பாரதிராஜா சார் உயிர். இருவரும் இணைந்து கொடுத்த காவியத்தை போல வேறுயாரும் தரவில்லை என்பது உண்மை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற பாடல் உங்கள் இருவரையும் குறிப்பிட்டு எழுதபட்ட பாடல்.

  • @remingtonmarcis
    @remingtonmarcis ปีที่แล้ว +1

    Sir, volume down, please raise the mike of Bharathiraja sir close to his mouth

  • @Rizzu697
    @Rizzu697 ปีที่แล้ว

    அன்று இவர் படம் ராஜா சார் பாடல் இனைத்து எங்களை மகிழ்வித்த து இன்று இந்த மாதிரி படங்கள் வந்தாள் நாங்கள் ரசிப்போம் இன்று யார் ரசிப்பார்கள்

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤ ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 ปีที่แล้ว

    Bhagyaraj- Vellangkoil

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam ปีที่แล้ว

    அது வெள்ளாங்கோயில்ங்கய்யா. கவுந்தப்பாடிக்கும் சிறுவலூருக்கும் இடையே இருக்கும் சிற்றூர்..

  • @Senthilvelm64
    @Senthilvelm64 ปีที่แล้ว +3

    Who are the heros who refused to do 16 vayathinela???

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 ปีที่แล้ว +2

      Andha kalathin SK...sivakumar

    • @my_viewz
      @my_viewz ปีที่แล้ว +3

      சிவகுமார்
      விஜயகுமார்

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว

      @@my_viewz👍👌

  • @ASBPowerControls
    @ASBPowerControls ปีที่แล้ว

  • @srinivasduraisamy1965
    @srinivasduraisamy1965 ปีที่แล้ว

    Time ponathe therila sir.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 ปีที่แล้ว

    BARADHIRAJA SUPERP DIRECTOR ALL MOOVIES GOOD Family entertainment

  • @Govindkarup
    @Govindkarup ปีที่แล้ว

    பூவைய பிச்சா மட்டுமில்ல, செடியிலேயே விட்டு வெச்சாலும் வாடும்....
    அற்புதமான வசனம்.
    நன்றி சி.ல சார்.
    கோச்சா

  • @umarnath717
    @umarnath717 ปีที่แล้ว +1

    வேதம் புதிது 🔥👍🔥🔥🔥

  • @gjskdksv6681
    @gjskdksv6681 ปีที่แล้ว

    9:48

  • @Vasu_View
    @Vasu_View ปีที่แล้ว

    Bhakiyaraj belongs to Vellankoil village

  • @MoorthyMootthy-dz7oh
    @MoorthyMootthy-dz7oh ปีที่แล้ว

    19.31 செடியா, பூ வா

  • @sivakasi
    @sivakasi ปีที่แล้ว

    கமல் ரஜினி ஸ்ரீதேவி பிரமலமடைந்தது 16 வயதினிலே படம் மூலம் தான்

  • @sasikumarkr1126
    @sasikumarkr1126 ปีที่แล้ว

    வெள்ளாங்கோயில்

  • @mathivanan7997
    @mathivanan7997 ปีที่แล้ว +6

    ஆத்தா வையும் காசை கொடு.
    5000 ரூபாய் கைக்கு வரட்டும். 50 பைசா தர்றேன்.

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +2

    Ilayaraja என்கிற
    மஹான் இல்லையென்றால் நீங்கள் இல்லை

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 ปีที่แล้ว

    Balance 500 😂😂😂😂

  • @svssavedairyfarm49
    @svssavedairyfarm49 ปีที่แล้ว

    Okkarave mudiyala ithala kalmel kaal ithutha anavam

  • @mahaalingamcute84mahaaling25
    @mahaalingamcute84mahaaling25 ปีที่แล้ว

    எத்தனை விளம்பரம் தான்டா போடுவிங்க

  • @villuran1977
    @villuran1977 ปีที่แล้ว +1

    ரஜனிகாந்த்தை முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது கதைவசன கர்த்தா, தயாரிப்பாளர் திரு கலைஞானம் அவர்கள்தான்.
    தன்னுடைய தயாரிப்பான "பைரவி" படத்தில் திரு கலைஞானம் ரஜனிகாந்த்தை கதாநாயகனாகவும், நடிகை கீதாவை அவருடைய தங்கையாகவும் அறிமுகப்படுத்தினார்.
    இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
    அவர் சொன்னபடி, பைரவி படத்துக்கு ரஜனிகாந்த்துக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ 15000.

  • @muthus7594
    @muthus7594 ปีที่แล้ว

    அன்றும் இன்றும் என்றும் இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว

    பேட்டி எடுப்பவர் பாரதிராஜாவிடம் உதவி டைரக்டராக பணியாற்றியவர் .

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 ปีที่แล้ว

    மணிவண்ணன் உங்களை குழந்தை என்பார் 100'/"சரிதான்