என்ன சின்ன வயசுலயே கொல்ல சொன்னாங்க💔Mari Selvaraj Painful Stories | Maamannan | Vadivelu |Udhayanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #galattatamil #mariselvaraj #mariselvarajfansfestival #maamannan #udhayanidhistalin #vadivelu #fahadhfaasil #keerthysuresh #arrahman #mariselvarajfansmeet #mariselvarajinterview #galattafansfestival #galattafansmeet #galattainterview
    என்ன சின்ன வயசுலயே கொல்ல சொன்னாங்க💔Mari Selvaraj Painful Stories | Maamannan | Vadivelu |Udhayanidhi
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

ความคิดเห็น • 430

  • @lingeswari1873
    @lingeswari1873 ปีที่แล้ว +154

    கண்ணீருடன் பார்த்த நேர்காணல்.கிட்டத்தட்ட இதே சூழ்நிலையிலான வாழ்வு.அப்பா ஒருவர் விவசாயவேலை பார்த்து ஐந்து
    பிள்ளைகளைப் படிக்கவைத்தார்.இன்று அவர் இல்லை.தோற்றத்திலும் மாரி செல்வராஜ் அப்பா மாதிரியே இதே கருப்பு என் அப்பாவும்.நீங்க நீண்ட காலம் நல்லா இருப்பீங்க தம்பி.இயற்கை பேராற்றலை உங்களுக்கு அளிக்கும்.

  • @chandran4511
    @chandran4511 ปีที่แล้ว +73

    நீங்கள் பேசுவதை கேட்கும் போது அழுது விட்டேன். காரணம் வலிகள் நிறைந்த வாழ்க்கை மிகவும் கொடியது. தொடர்து உங்கள் நிலை மாறாது படம் எடுங்கள். வாழ்த்துக்கள் மாரி. உங்களின் அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும். வித்தியாசமான படம் எடுங்கள்.

  • @titusmohan9161
    @titusmohan9161 ปีที่แล้ว +50

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலிதரும் எனும் இந்தக் குரலுக்கு எ-காட்டு திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 ปีที่แล้ว +88

    அணைத்து வார்த்தைகளும் என் அண்ணனுக்கு பொருந்துகிறது,அண்ணன் கடவுளுக்கு நிகரானவர் 👌

  • @kishoreks1761
    @kishoreks1761 ปีที่แล้ว +58

    வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் நீ எங்களுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து நீ பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம்

  • @SivaSivasaru
    @SivaSivasaru ปีที่แล้ว +46

    அண்ணன் மதிப்பிற்குரிய மாரி செல்வராஜ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஆளுமையாக வரவேண்டுமென்று என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kudiyarasum155
    @kudiyarasum155 ปีที่แล้ว +74

    மாரி அண்ணனுடைய ரசிகர்களா தமிழ்நாடு முழுவதும் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம் தன்னம்பிக்கையோடு வெற்றி நடைபோடுங்கள் அண்ணா விழுப்புரம் மாவட்டம் வானூர்

  • @daisyjehovah9186
    @daisyjehovah9186 ปีที่แล้ว +127

    வலிகளின் விதைகள் மாரிசெல்வராஜ்...

    • @esakkimuthum3234
      @esakkimuthum3234 ปีที่แล้ว +1

      Really great and powerful creator in tamil movie from South india. Ur all 3 movie really touch my heart. Really God will help you my dear bro.

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 ปีที่แล้ว +281

    திரைபுரட்சியாளன் மாரிசெல்வராஜ் மாமன்னன் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sathya3723
    @sathya3723 ปีที่แล้ว +109

    வலிகள் நிறைந்த வாழ்க்கை அவ்வாழ்க்கையின் வெளிப்பாடு 💥மாமன்னன் ❤💥💥

    • @thiruselvam.t.mselvam936
      @thiruselvam.t.mselvam936 ปีที่แล้ว +4

      என்னடா வலி உங்களுக்கு எல்லா சலுகைகள் இருந்தும் 😊😊😊😊😊😊😊😊😊

    • @alexpandi2699
      @alexpandi2699 ปีที่แล้ว +2

      Unnatti antha valiya purunjukka mudiyathuda.

    • @jayarajs615
      @jayarajs615 ปีที่แล้ว

      Ean kittayum sila valigal irukku share panna mudiyuma pls

    • @rolexvimal8289
      @rolexvimal8289 ปีที่แล้ว

      ​@@thiruselvam.t.mselvam936una andha edathla irundhu paka sona theriyum da naayeh

    • @sumitha4444
      @sumitha4444 ปีที่แล้ว

      ​@@thiruselvam.t.mselvam936engal vali puriyathu ungalukku

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 ปีที่แล้ว +29

    மாரி நீ பல்லாண்டு நலமுடன் வாழ்வாய்.
    இறைவன் உனக்கு அருளும் ஆசியும் வழங்கி ஆதரிப்பார்.
    வாழ்க வளமுடன்.

    • @saravanamg7593
      @saravanamg7593 3 วันที่ผ่านมา

      Iraivan pannuvana ? eppo avar uzhathu sambarikkumbodha ?

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 ปีที่แล้ว +89

    வலிகற் நிறைந்த வார்த்தைகள் தான் ... மாரிசெல்வராஜின் வாழ்க்கை. ... ஜெய்பீம்.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 ปีที่แล้ว +54

    கண்ணீரை கனமாக கன்னியமாக காண்பித்த கனவான். மிகச் சாமானியனின் நீதிக்காக போராடும் மாரி செல்வராஜை இயற்கை காப்பாற்றும். வாழ்த்துக்கள் வாழ்க🎉😊

  • @sivasathishkumar8640
    @sivasathishkumar8640 ปีที่แล้ว +26

    மன நிம்மதியா இருக்கு.. ரொம்ப ரசிச்சு பார்த்தன்.

  • @muneesmunees2523
    @muneesmunees2523 ปีที่แล้ว +24

    போக போக எல்லாம் நல்லதே நடக்கும் மாரி bro கண் கலங்க வேண்டாம் பாசம் மனதிலேயே இருக்கும் இருவருக்கும் என்றும்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு மாரிசார் 5 தாம் பிறப்பு பற்றி நீங்க கூறிய சம்பவம் கண்ணீர வர வழித்தது உங்கள் வலிகள் தான் உங்களை இந்த உயரத்தில்
    உட்காரவைத்துது தொடரட்டும் உங்கள் திரைப் பயணம்🎉🎉🎉👍👍

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 ปีที่แล้ว +167

    அவர் பேச்சில் 100% உண்மை 😢😢😢😢

    • @TheRagul90
      @TheRagul90 ปีที่แล้ว +3

      😂

    • @kannan551985
      @kannan551985 ปีที่แล้ว

      போய் சாவு

    • @midlookkarthi8730
      @midlookkarthi8730 ปีที่แล้ว +8

      @@kannan551985 கதறு

    • @arjungameing8628
      @arjungameing8628 11 หลายเดือนก่อน

      ​@@TheRagul90 enna siripp

    • @TheRagul90
      @TheRagul90 11 หลายเดือนก่อน

      @@arjungameing8628 enna. Ennoda sirippa odukka paakuriya? En sirippu en urimai.

  • @nagarajannagarajan16
    @nagarajannagarajan16 ปีที่แล้ว +40

    சிறந்த இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணா வாழ்த்துக்கள்👍

    • @naseer7757
      @naseer7757 ปีที่แล้ว +1

      அடுத்தவன் மனதை புண்படுத்துபவன் என்னையா சிறந்த இயக்குனர்.

    • @yogarajanm9174
      @yogarajanm9174 ปีที่แล้ว +2

      ​@@naseer7757 90 vantha padakal ellam atothavakal manathai pun padothunakal, appa yarum solla, epa mattom avaru avanka inam pathi edokaru, unkaluku enna brother

  • @amirdhaami2222
    @amirdhaami2222 ปีที่แล้ว +10

    நீங்களும் உங்க குடும்பமும் நீண்ட ஆயீளுடன் நலமுடன் சந்தோசமாக இருப்பீங்க அண்ணா

  • @boopathikumar4571
    @boopathikumar4571 ปีที่แล้ว +19

    மாரி செல்வராஜ் அண்ணாவின் பேச்சு மேனி புல்லரிக்கிறது

  • @chandrakumari5979
    @chandrakumari5979 ปีที่แล้ว +11

    Maamannan is the true story of Mari Selvaraj...he has reached this stage after so much pain..my salute to him..

  • @jayarajaj4373
    @jayarajaj4373 ปีที่แล้ว +28

    மாரி செல்வராஜ் இலட்சிய உந்தலால் சாதித்தவர். அவரது வாழ்வனுபவம் அனைவருக்கும் பாடம்.

  • @Sivasharma04
    @Sivasharma04 ปีที่แล้ว +34

    Mr. Mari Selvaraj, It's just a beginning. Don't listen any bad comments. Let's do it whatever you think and execute in the film🎬
    Hats off. Ur tears are really valuable
    Congrats for your Mamanithan.

  • @md_periyakkadigital_thotti7721
    @md_periyakkadigital_thotti7721 ปีที่แล้ว +14

    Mariselvaraj....வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sankarrajan3567
    @sankarrajan3567 ปีที่แล้ว +12

    🙏எங்கள் மாமன்னன் அண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்🙏❤❤❤❤❤❤❤❤

  • @suriyam5390
    @suriyam5390 ปีที่แล้ว +5

    வாழ்க மாரி செல்வராஜ் தோழரே, தொடர்ந்து நீங்கள் ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டும், வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.......வாழ்க வாழ்க

  • @vijeshvijesh1905
    @vijeshvijesh1905 ปีที่แล้ว +29

    மிகத்தெளிவானப் பேச்சு மாரி அண்ணா வாழ்த்துக்கள்

  • @abilashabilash5811
    @abilashabilash5811 ปีที่แล้ว +13

    வாழ்துக்கள் அண்ணா இறைவன் உங்க குடும்பத்தை ஆசிர்வதிப்பார்...❤

  • @grramesh5882
    @grramesh5882 ปีที่แล้ว +9

    என் கண்களை குலமாக்கிய சகோதரர்😊. நான் என்றாவது ஒரு நாள் உங்களை‌ சந்திப்பேன்.இறைவன் ஆசி இருந்ததால்

  • @ammasivasanth5351
    @ammasivasanth5351 ปีที่แล้ว +6

    Salute toMaari s புரட்சியாளனுககு மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 ปีที่แล้ว +12

    என் மதிப்பிற்குரிய மாரி செல்வம் இயக்குனர் அவர்களே நீங்கள் ஒரு போராட்ட உலகில் சாதித்தது பெரிய விஷயம் மென்மேலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் உங்கள் மூலம் திரமை உல்லவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
    நான் ஒரு பாடல் ஆசிரியர் ஆக ஆசை நிறைய பாடல் எழுதி வைத்திருக்கிறேன்

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 ปีที่แล้ว +32

    குடும்ப உறவுகள்தான் அன்பின் பிறப்பிடம்...
    ஆனால் காலத்தின் வாழ்க்கை பயணத்தில் திசைமாறி போகிறோம்.
    இது சிறப்பான பதிவு.

  • @muthua756
    @muthua756 ปีที่แล้ว +43

    100 ஆண்டு வழ்க மாரி அண்ணா!

  • @shunmugamv2968
    @shunmugamv2968 ปีที่แล้ว +43

    சகோதரர் மாரி செல்வராஜ் சொன்ன அனைத்தும் அவர் வாழ்க்கையில் நடந்தாலும் அது என்னுடைய வாழ்க்கையை சொல்வதாகவே இருந்தது .
    அனைவருடைய கண்களும் சிலநேரங்களில் கண்ணீர் சிந்துவதுண்டு ஆனால் குடும்ப சொந்தங்கள் அதற்கு காரணமாகும்போது... அந்தகண்ணீர் மனதில் ஒரு தாக்கத்தை செய்து காலத்தை வென்றுவிடுகிறது.
    நன்றி.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +14

    மாரி செல்வராஜ் 💐. உங்கள் வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @IamDevaCVF
    @IamDevaCVF ปีที่แล้ว +16

    *மாரிசெல்வராஜ் அழுத தருணம் நானும் அழுத்துட்டேன் 😭😢 , தமிழ்சினிமாவில் சிறந்த இயக்குனர் வரிசையில் மாரிசெல்வராஜ் அண்ணாவும் ❤💯🔥, இன்னமும் அடுத்தடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 😭🫂❤️*

  • @ArunPandian-be3dp
    @ArunPandian-be3dp ปีที่แล้ว +20

    செம ஸ்டோரி மாரி sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @gnanakkanphilip2670
    @gnanakkanphilip2670 ปีที่แล้ว +24

    காலம் உங்களை கடத்திச் செல்லும் கட்டாயமாக சகோதரா

  • @karuppasamykaruppasamy5530
    @karuppasamykaruppasamy5530 ปีที่แล้ว +7

    அண்ணன அவன் இவன் சொல்லும்போதுதான் உண்மையான பாசம்

  • @valoriefalorie4223
    @valoriefalorie4223 ปีที่แล้ว +30

    A person who cries is stronger than a person who doesn’t cry!!!! Love you mari sir!!!!!!!
    It’s ok sir!! We all have flights with siblings!! We love each other deep inside heart but we just don’t express it..problem is we have expectations with our siblings even though we shouldn’t
    I like the fact that your wife understands and wanted to patch you!!!
    True success and fame through hardwork May change you - it’s normal- it happens!!

  • @stylemakeover1536
    @stylemakeover1536 ปีที่แล้ว +21

    Truly inspiring Mari selvaraj sir🔥💯

  • @muthupandi8395
    @muthupandi8395 ปีที่แล้ว +7

    நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா

  • @emayavarambann.a3545
    @emayavarambann.a3545 ปีที่แล้ว +13

    மாரி செல்வராஜ் ❤

  • @mohanamtc7694
    @mohanamtc7694 ปีที่แล้ว +6

    Thiru Mariselvaraj, realistic director, good hearted person. Dr T.C.MOHANAM Advocate PONDICHERRY

  • @ChakkaraPani-uu2wi
    @ChakkaraPani-uu2wi 3 วันที่ผ่านมา +1

    உங்கள் குடும்பம் இப்போது எங்களையும் சேர்த்து பெரியதாகி விட்டது, ஒத்த சிந்தனை உள்ள நாங்களும் உங்கள் உடன் பிறவா சகோதரர்களே, இன்னும் பல படங்கள் மூலம் மக்கள் மனித நேயமே கடவுள், கோயில்கள் தேவையில்லை, மூடத்தனம் ஒழிந்து, சேரி இந்தியா, ஆதிக்க சாதி இந்தியா, என்ற 2 பிரிவு நீங்கி, உண்மையான அன்பு ஆட்சி அமைய, நாங்களும் உழைக்கிறோம், வாழ்க மாரி செல்வராஜ் குடும்பத்தினர்,

  • @hianand93
    @hianand93 ปีที่แล้ว +3

    ஒரு நாள் எண் தம்பியும் இப்படி உணர்ந்து பேசுவான். அண்ணன் எப்பொழுதும் அப்பாவின் சாயலில்தான் குடும்பத்தை வழி நடத்துபவர்கள் 🙏🏻. அண்ணன் தம்பி சகோதரத்துவம் மிக வலிமையான உறவு. மாரிசெல்வராஜ் அருமையாக அண்ணன் தம்பி பாசத்தை மிக தெளிவான பாசத்துடன் சொல்லியிருக்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லா சகோதருக்கும் 🙏🏻

  • @asiliavis
    @asiliavis ปีที่แล้ว +24

    அண்ணா உங்களால மட்டும்தான் நாங்க படுற கஷ்டத்தை massage ah காமிக்க முடியும்

  • @RajkumarRaj-nx3ie
    @RajkumarRaj-nx3ie ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் மாமன்னன் சார்..❤️

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 ปีที่แล้ว +6

    Salute to Maari’s wife! She has been his backbone ! Please take maari for vacation often… let him relax himself.

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 ปีที่แล้ว +2

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 ปีที่แล้ว +11

    Love hate relationship.Amazing reminiscence 👍

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +5

    Hats off Mariselvaraj sir and congratulations Mariselvaraj sir.

  • @muneesmunees2523
    @muneesmunees2523 ปีที่แล้ว +3

    கேட்கும் போது நமக்கு கண்களில் கண்ணீர் ஓடுகிறது ....திரு ராம் அவர்களுக்கு நன்றிகள்

  • @Munisvino5398
    @Munisvino5398 ปีที่แล้ว +17

    The best director annan maari selvaraj ❤

  • @daettykuloth1358
    @daettykuloth1358 ปีที่แล้ว +10

    மாரி செல்வராஜ் அண்ணா ❤❤❤

  • @lovlybgm5537
    @lovlybgm5537 ปีที่แล้ว +16

    சிறந்த படைப்பாளி அண்ணா நீங்கள்

  • @RajaRaja-fh2mo
    @RajaRaja-fh2mo ปีที่แล้ว +12

    congratulations mari selvaraj

  • @chellamuthu3820
    @chellamuthu3820 ปีที่แล้ว +9

    சிவனனைந்த பெருமாள்
    பரியேறும் பெருமாள்

  • @dhiwakaranenterpriseskumar9075
    @dhiwakaranenterpriseskumar9075 ปีที่แล้ว +8

    உங்களைப் போல சினிமா இயக்குனரால் இந்திய மனித சமுதாய வாழ்வியல் சீர் கேடுகலயை திருத்த முடியும், நீங்கள் தொடர்நது நல்ல படைப்புகளை எடுங்கள்

  • @djagannthan7988
    @djagannthan7988 ปีที่แล้ว +1

    மாரி செல்வராஜ் அவர்களுக்கு = பல்லாண்டு வாழ்ந்து, உலகில் சமூக நீதியை நிலை நாட்ட தங்களின் படைப்பு பயன்பெரும் = வாழ்த்துக்கள்....

  • @LakshmiDevi-bm4vi
    @LakshmiDevi-bm4vi ปีที่แล้ว +20

    I just wanted to confess the same to my family what Mari sir said to his elder brother 😢😢😢😢 I miss them so much now

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +8

    Congratulations to win Maamannan picture. Mariselvaraj sir you will have to take this type of picture in future. Congratulations to Mariselvaraj sir, Pa Ranjith and Vetrimaran sir.

  • @pandeeswaran.c1997
    @pandeeswaran.c1997 ปีที่แล้ว +9

    Nan army la vela pakre unmaikke solre mari sir greatest 👨‍✈️

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 ปีที่แล้ว +1

    மாரி செல்வராஜ் சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா

  • @rishanip.m7949
    @rishanip.m7949 ปีที่แล้ว +3

    நீங்க நீடூழி வாழ்வாங்கு வாழணும்❤ மாரி செல்வராஜ்

  • @sasirasta5744
    @sasirasta5744 3 หลายเดือนก่อน +1

    Mari Selvaraj brother enga class sir enaku ippo tha indha vishyam thearium sir u are great 🙏💯

  • @sasikumar1814
    @sasikumar1814 ปีที่แล้ว +12

    Always mass namma annan mari selvaraj

  • @ravivasuki1986
    @ravivasuki1986 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் உங்களோடு நாங்கள் இருக்கிறோம்

  • @shunmugam5747
    @shunmugam5747 ปีที่แล้ว +3

    எங்கள் புரட்சி இயக்குனர் மாரிசெல்வராஜ் ஜெய்பீம்

  • @arshiyathasneem5076
    @arshiyathasneem5076 3 วันที่ผ่านมา +1

    Best interview ever !

  • @ramakrishnanrama9366
    @ramakrishnanrama9366 ปีที่แล้ว +2

    மாண்புமிகு மாரி செல்வராஜ் அன்பான வாழ்த்துக்கள்

  • @t.r.l.sanjayravi9913
    @t.r.l.sanjayravi9913 10 หลายเดือนก่อน +3

    போராடாமல் எதுவும் கிடைக்க வாய்ப்பில் லை தேடல் இல்லையேல் எதுவும் கிடைக்க வாய்ப்பில் லை ....Fr.P T ரவி..

  • @mohanr5082
    @mohanr5082 ปีที่แล้ว +6

    You are making every one is not only moves it's wonders also. Give us all your success..Don't worry ..God bless you. All the best. Thank you

  • @meeramani1840
    @meeramani1840 ปีที่แล้ว +8

    Such an emotional interview ❤️❤️❤️

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 ปีที่แล้ว +3

    மாரி செல்வராஜ் தடுக்க முடியாத காட்டாற்று வெள்ளம்.....

  • @vijayaragavan1503
    @vijayaragavan1503 ปีที่แล้ว +16

    கண்கள் கலங்கிவிட்டது ...

  • @girimugil5028
    @girimugil5028 ปีที่แล้ว +15

    மாமன்னன் சூப்பர் சார்🌹🌹🌹🌹

  • @balasubramanian9761
    @balasubramanian9761 ปีที่แล้ว +12

    Mamannan mariselvaraj good people popular director

  • @anbum6064
    @anbum6064 ปีที่แล้ว +18

    Maamannan fantastic story, Director Mari and team congratulations, and also in tamil cinemas something unique Director as a audience we never watched such pain and beautiful story. MAAMANNAN Top Highest Blockbuster Movie❤🎉

  • @KNJ_196
    @KNJ_196 ปีที่แล้ว +4

    Mari selvaraj life connects with me as a first gen scholar in our home. ‘Education is very important’

  • @LG-yc9rb
    @LG-yc9rb ปีที่แล้ว +4

    இன்னும் மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா ❤.

  • @elumalaim7856
    @elumalaim7856 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் சாகோ உங்கள் வாழ்க்கை பயணம் முயற்சி மேலும் வெற்றி அடைய வேண்டும்

  • @nirmalakrishnamurthy6644
    @nirmalakrishnamurthy6644 ปีที่แล้ว +14

    சாதாரண மனிதனின் யதார்த்தம் வாழ்க்கை

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว +3

    தம்பி. கண்கலங்காதே. உனக்குள் நிறைய இருக்கு இன்று மாமன்னன் பார்த்து கண்கலங்கினேன்

  • @christynicholas2433
    @christynicholas2433 ปีที่แล้ว +10

    🎉 real Mamanan Mari

  • @vijayantonyrasigan
    @vijayantonyrasigan วันที่ผ่านมา

    இந்த உலகத்தில் வயது மூத்து இருந்தும் உரிமையாக வாடா போடா என்று கூப்பிடும் ஒரே ஆள் கூட பிறந்த அண்ணன் மட்டுமே...ஒரு உரிமை....😢😢😢எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு😢😢😢

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 ปีที่แล้ว +1

    Mari sir neenga sathechiteenga, Vazthukal sir,neenga f

  • @suryachemist2805
    @suryachemist2805 ปีที่แล้ว +16

    மாமன்னன் ❤

  • @naomis7808
    @naomis7808 ปีที่แล้ว +3

    எங்க வீட்டுல சொல்லு வாங்க
    அஞ்சாவது
    கெஞ்சி னாலும்
    கிடைக்காது.
    உண்மைதானே

  • @aswiniarangaraj718
    @aswiniarangaraj718 3 วันที่ผ่านมา +1

    Maari Selvaraj sir❤😘🤩

  • @rizamt
    @rizamt 7 หลายเดือนก่อน +2

    அண்ணா அப்படியெல்லாம் முடிவெடுக்காதீங்க நீங்க இந்த தமிழ்ச் சமூகத்தின் மாற்றத்திற்க்கு உங்கள் புரட்சி சித்தாந்த சிந்தனை தேவை .... நீங்க ஒரு மிகச்சிறந்த மனிதர்

  • @sasikumar1814
    @sasikumar1814 ปีที่แล้ว +6

    Ne eppavumea mass na

  • @vijayakumar4213
    @vijayakumar4213 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மாரி சார் கடினமான உழைப்பால் வெற்றிகரமான வாழ்க்கை அமையும் விஜயகுமார் வழக்கறிஞர் கோவை

  • @IamDevaCVF
    @IamDevaCVF ปีที่แล้ว +11

    *"புரட்சி இயக்குனர்" மாரிசெல்வராஜ் அண்ணனின் சுவாரஸ்யமான கதையில் பிரிவும், வலியும், வெற்றியும் தான் 3 மிகப்பெரிய வெற்றி திரைப்படம், லவ் யூ மாரி அண்ணா ❤😭🫂*

  • @dr.skannan7778
    @dr.skannan7778 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் 🎉❤

  • @v.sasikumar802
    @v.sasikumar802 ปีที่แล้ว +9

    Mari sir maamannan movie mass super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaichelvithangamani8061
    @kalaichelvithangamani8061 ปีที่แล้ว +10

    Mari Selvaraj 💗🌝

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 8 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். உனக்கு கீழே உள்ளவர் கோடி. இது உனக்கு இறைவன் கொடுத்த பரிசு. போராடு வெற்றி நிச்சயம்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +2

    Respected sir unite and seperate happens in our life hats ✋ off your wife sir vazthughal vazhavalamudhan sir

  • @karpagasumathi2428
    @karpagasumathi2428 ปีที่แล้ว +1

    Anna ningal eingal valikalai ettuthu sollum vitham super ningal einga vittil oru pillaiyaka iruppeinga