நான் பள்ளி பருவம் 6 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நிறம் மாறாத பூக்கள் பார்த்த நினைவுகள் என் முதல் விடலை காதல் அரும்பிய பொழுது அவளும் சேர்ந்து படம் பார்த்து வந்த நினைவு இன்றும் என் மரணம் வரை அது ஒரு ரணம் தான்..... கிராமிய காதலுக்கு மரியாதை உண்டு என்றால் இவர் அமைத்த அதோடு இளையராஜா ❤❤❤❤❤
Makkal theatre ku vandhutu padam nalla ilana adutha show ku theatre la kootam seradhu . Adhuku director padam nalla edukanum. Bharathiraja padangal nalla irukum.
Story..direction..screenplay and script writing are the backbones of any movie..with just good music one can never make a film successful. There are films which are also flop with ilayaraja sir as music director. Only songs were hit but film was not successful.
There is a quote in English "Never Judge a book by its cover". This is apt for both Bharathiraja sir and his rare finding - Radhika madame.. both were underestimated by show off cinema people at that time due to stereotypes like movie means no outdoor, not to be natural, over make up etc..While actress means slim, thin, with shape like doll and very fair and not dusky... But they both proved everyone wrong.. and emerged as greatest talents in Tamil cinema who broke the stereotypes.. .while he became one of the greatest director in Indian cinema and she became a Female superstar in Tamil, telugu cinema and still in limelight.
பதில் சொல்ல யோசிக்கும் நேரத்தில் வார்த்தைகளை பெயரினை நினைவூட்டி பேட்டியை மேலும் வேகமூட்டும் சித்ரா லெட்சுமணன் பேட்டித்திறன் அருமை...
😅😅
இந்த பேட்டிக்கு பிறகு, இவர் படங்களை அதே வரிசைப்படி மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது
சித்ரா இலட்சுமணன் தமிழ் திரையுலகின் Encyclopedia. என்றால் மிகையாகாது. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நல்ல நேர்காணல் தமிழ் திரையுலகை புதிய நோக்கில் கொண்டு சென்ற திரு. பாரதிராஜா அவர்களை வணங்குவதில் பெருமைப்படுகிறோம். வாழ்க நலமுடன்💐🙏
ஒவ்வொரு படமும் உருவான களங்கள் அற்புதம்.. சித்ரா லக்ஷ்மணன் சார் அவர்கள் எல்லா விடயங்கள் தெரிந்திருந்தாலும் புதிதாக கேட்பதுதான் அருமை.
என்ன ஒரு ஞாபக சக்தி சித்ரா லட்சுமணன் சாருக்கு
நான் பள்ளி பருவம் 6 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது நிறம் மாறாத பூக்கள் பார்த்த நினைவுகள் என் முதல் விடலை காதல் அரும்பிய பொழுது அவளும் சேர்ந்து படம் பார்த்து வந்த நினைவு இன்றும் என் மரணம் வரை அது ஒரு ரணம் தான்.....
கிராமிய காதலுக்கு மரியாதை உண்டு என்றால் இவர் அமைத்த அதோடு இளையராஜா ❤❤❤❤❤
My most talented and favorite director ! Like who loves Bharathi raja
16 vyathanila got the most ratings 63 percent still no film eclipsed in Tamil language
Chitra sir is a genius interviewer....I am blessed to grow up with bharathiraja sir movies....
❤❤❤ இளையராஜா என்கிற மகான் இல்லையென்றால் உங்கள் படங்கள் இல்லை
பாடல் கலை
கேட்ட பிறகு தான் மக்கள் வெள்ளமென தியேட்டருக்கு திரண்டு வந்தார்
கல் நன்றி
Then why all Ilayaraja movies are hit agala?
Makkal theatre ku vandhutu padam nalla ilana adutha show ku theatre la kootam seradhu . Adhuku director padam nalla edukanum. Bharathiraja padangal nalla irukum.
இளையராஜா க்கு வைரமுத்து spb என எல்லோரும் தேவை.....சும்மா முட்டு கொடுக்காமல் போவியா...அதே சரி உன் இளையராசா எங்கே இப்போ???? வருடத்திற்கு அரை படம் 😅😅😅😅
@@jimmynathan8528 correct 👍 also contributed by lyrics, actors and choreography + visuals.
Story..direction..screenplay and script writing are the backbones of any movie..with just good music one can never make a film successful. There are films which are also flop with ilayaraja sir as music director. Only songs were hit but film was not successful.
எல்லா தொடர்களையும் தொடர்ந்து இன்றே ப்ளே பண்ணிடுங்க சார்
இதே என்னம் தான் எனக்கும்
கிராமத்து பிள்ளைங்க 'தொபுக்கு தொபுக்கு'ன்னு இருக்கும் 😂😂😂 சேட்டை சேட்டை 😂😂
Thx Chitra ji for bringing out an excellent interview from the master director
காந்திமதி பற்றி கேட்காமல் விட்டு விட்டீர்களே.
நண்பர் இனச ஞானியின் பெயரை சொல்லி.இருக்கலோமோ என் நினைக்கிறேன். இவரின் படைப்புகளும் அனைத்தும் முத்துக்கள்.
ராதிகா இன்றைய தமிழ் வலம் அன்றைய உங்களின் படிப்பினை.
பேட்டி வேற லெவல்....
பாரதி ராஜா ஐயா ஒரு கலை கடவுள் அவர் பார்வையில் எவன் ஒருவன் படுகிறானோ அவன் பெரிய ஆள்
There is a quote in English "Never Judge a book by its cover". This is apt for both Bharathiraja sir and his rare finding - Radhika madame.. both were underestimated by show off cinema people at that time due to stereotypes like movie means no outdoor, not to be natural, over make up etc..While actress means slim, thin, with shape like doll and very fair and not dusky... But they both proved everyone wrong.. and emerged as greatest talents in Tamil cinema who broke the stereotypes.. .while he became one of the greatest director in Indian cinema and she became a Female superstar in Tamil, telugu cinema and still in limelight.
Arputhamana pathivu thelivana answers congratulations to both 🎉
True creator ... to cast a character....
Wow!
14:16 great
Ulaganaayagan 🔥🔥🔥🔥👍
Kizakke pohum rail displayed unique experience to the audience
பாலசந்தர் ஒரு வக்ரம் பிடித்த ஆள். தங்களுக்கு எந்த விதத்திலும் இணையானவரல்ல சார்.
விஜயன் கதாநாயகனாக வந்தது, பாரதிராஜாவின்
4-ஆவது படத்தில் அல்ல;
5- ஆவது படத்தில்.
Arumaiya sonnaru apo iruntha cinema magizhchiya irunthuchu but ipo kadamaiya irukku👍
Nice director 🎉🎉🎉🎉❤
Nice director 🎉🎉🎉🎉
16 வயதிலே ஓட முடியாவிட்டால், 61 வயதில் எப்படி ஓடுவது?😂
If not ilayaraja no bharathiraja
Loving the interview
அய்யா சின்னாசாமி அவர்களே நீங்கள் போட்டது தமிழ் தமிழ் சினிமா என்ற விதை இன்று ஆலமரமாய் வளர்ந்து வருகிறது
🙏
சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றி அதிகம் பேசாமல் கடந்து விட்டீரே, நியாயமா?
உங்கள் முதலாளி S.A.RK12.07.2023 அன்று இறந்து விட்டார்
🎉🎉🎉🎉
Why is part 2 missing
Canada your site is not working properly
Its streaming fine
MGR contract potathu yaru 😁😉
எல்லாம் இளைய ராஜா இருந்த தைய்ரியம் புது புது நடிகர்களை துணிச்சலாக போட்டு எடுத்தார்.
Vedam puthithu best movie
Voice low
KATUMATAM TEAM ESCAPE NEXT E.D.TAKE ACTION NOW👍🙂
20 episodes
👍 😊
முதல்வரான பின்னாலும் நடிகைகள் ஒப்பந்தமா? 😮
She would have given the excuse mostly like to avoid acting in his movie as he was a new/unconventional director.
தமிழ் சினிமாவை அதலபாதாளத்துக்கு கொண்டு செல்ல முதல் தள்ளு தள்ளியவ
❣
கிழக்கே போகும் ரயில் வந்தது1978.நீங்க புக்பண்ணநடிகையை MGRபுக்பண்ணினாரா?எம்.ஜி.ஆர்முதலமைச்சர்ஆனது1977.எங்கேயோஇடிக்குதே...பாரதிராஜா சார்
Rathika singalama
Yes her mother tongue is Singalam
Tamil village culture cinema director
ராதிகா இலங்கையா...?🤔
Yes avanga thaai mozhi singalam
@@Karthik-mw8kn ooh..
கிழக்கே போகும் ரயில் வந்தது1978.நீங்க புக்பண்ணநடிகையை MGRபுக்பண்ணினாரா?எம்.ஜி.ஆர்முதலமைச்சர்ஆனது1977.எங்கேயோஇடிக்குதே...பாரதிராஜா சார்