Kavingar Kannadasan l Kalangalil Avan Vasantham l Isaikkavi Ramanan | Parvin sulthana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2017
  • Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Kannathasanai Kondaduvom Part.6 by Isaikkavi Ramanan & Parvin sulthana
    at Bharatiya Vidya Bhavan Mini Hall, Mylapore, dated 27th June 2017.
    Connect with Isaikkavi Ramanan:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
    For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
    For Humour Club, Subscribe, bit.ly/HumourClubTriplicanceCh...
    About Kalakendra/SanskritiSeries:
    Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art

ความคิดเห็น • 147

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 15 วันที่ผ่านมา

    Parvin sultana is really awesome. May God bless her. 🙏🙏Parvin sultana🙏
    🙏❤❤🙏🙏. Very pleasing to watch episodes of KAV series.
    22.6.2024

  • @astutejs5449
    @astutejs5449 6 ปีที่แล้ว +3

    வாழ்கையின் துன்பத்தின் நடுவில் ஒரு பேரின்ப பரவசம் இந்த நிகழ்ச்சி.

  • @selvendraselvanayagam1991
    @selvendraselvanayagam1991 7 ปีที่แล้ว +10

    பர்வீன் இளையவர் அரங்கில் நிறைய வேண்டும்
    மனம் நெகிழ்ந்து
    சுவிஸ் எழுகையில் நிகழ்ந்த ஒப்பீடு அரங்க ரமணன் ஐயா காலங்களில் நீங்களும்
    ............ சிறப்பு

  • @ramananprv4756
    @ramananprv4756 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு " காலங்களில் அவன் வசந்தம் " நிகழ்ச்சியும் சிகரம் வைத்தால் போல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    அற்புதமான பதிவு. ஆனந்தம்.
    திரு. இசைக்கவி ரமணன் அவர்களுக்கும் பேராசிரியை திருமதி. பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
    ரமணன்.

  • @heavenmoison9273
    @heavenmoison9273 7 ปีที่แล้ว +11

    ரமணன் ஐயாவின்புலமையை காலம்கடந்து அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @KishoreKumar-no7zo
    @KishoreKumar-no7zo 4 ปีที่แล้ว

    இசையருவி ஐயா ரமணன் அவர்களுக்கு சிறம்தாழ்ந்த வணக்கம். இலக்கிய பேச்சாளர் மரியாதைக்குரிய பர்வீன் சுல்தானா அவர்களுடைய பலமேடை பேச்சுகளை யூ டூப் வாயிலாக கேட்டுக் கொண்டு வருகிறேன். அவ்வகையில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் படைப்புகளை பற்றி சுல்தானா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் தனக்கே உரிய பாணியில் சில உருது கவிதைகளை மேற்கோள் காட்டி கவியரசர் பாடல்களை ஒப்பிட்டு
    விவரித்த விதம் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

  • @kalyanrams7725
    @kalyanrams7725 5 ปีที่แล้ว +11

    கவிஞன் என்பவன் ஒரு மொழிக்குள் கட்டுப்பட்டவன் ஆனால் ரசிகன் ஒரு மொழிக்குள் கட்டுபட்டவன் அல்ல. அதானால் உருது மொழிக் கவிதையை எடுத்தக் கூறுவது தவறில்லை. தாழையாம் பூ முடித்து பாட்டை பலமுறைக் கேட்டிருக்கிறேன் அதில் இவ்வளவு அர்த்தங்கள் இன்று தான் தெரிந்தது கொண்டேன். வாழ்க பர்வீன் மற்றும் ரமணன். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை யூ டியுப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் நாங்களும் ரசிக்க முடியும். நன்றி. கல்யாண்ராம் மதுரை

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 3 หลายเดือนก่อน

    பர்வீன் வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radjaradjane9033
    @radjaradjane9033 4 ปีที่แล้ว +1

    மனதை உருக்கி வடிக்கும் பாடல்கள். காலத்தை பின்னோக்கி நகர்த்தி கடந்த காலத்தில் என்னை மீண்டும் சற்று நேரம் வாழவைத்த பதிவு இது. 💐🙏

  • @mahendranratnasabapathy2132
    @mahendranratnasabapathy2132 5 ปีที่แล้ว +6

    அற்புதமான நிகழ்வு.தொடர்ந்து கேட்டு வருகிறேன்.

  • @priyamurugesan7053
    @priyamurugesan7053 หลายเดือนก่อน

    வார்த்தைகளில்லை…வணங்குகிறேன் 🙏🏻

  • @mekalai123
    @mekalai123 4 หลายเดือนก่อน

    I love songs

  • @ramarramar460
    @ramarramar460 5 ปีที่แล้ว +2

    திரு ரமணன் ஐயா அருமையான நிகழ்ச்சி அருமை பேரசிரியர் பர்வீன் அவர்களே

  • @veerapalaniappan7501
    @veerapalaniappan7501 6 ปีที่แล้ว +4

    I’m from Malaysia and only
    recently I started to listen to these programs via you tube. Fantastic views and explanation by the speakers. I enjoy every second of the events. KANNATAZAN is a legend in poetry. Thanks to Mr.Ramanan , sponsors and the highly respected speakers.👍

    • @kanagasabais9545
      @kanagasabais9545 4 ปีที่แล้ว

      Kanagasabai Tirunelveli kan nadasan is. Johnson. Isaikavi. Rama

    • @banuv9147
      @banuv9147 3 ปีที่แล้ว

      L

  • @vaschandmouli4091
    @vaschandmouli4091 7 ปีที่แล้ว +11

    I live abroad. But I wish that I am in India to attend to every one of such programs. I indeed miss a lot. By the way, while the focus on kannadasan, as it should be, would it be in order to mention a few words of appreciation to the greatest actor Sivaji who depicted Kannadasan's highly philosophical songs on screen in an extraordinary way. Thanks

    • @palaniappanm992
      @palaniappanm992 6 ปีที่แล้ว

      I full endorse the views expressed.

    • @vimalavenkatesan2606
      @vimalavenkatesan2606 3 ปีที่แล้ว

      Rrs say ßas$||3¢¢|as s SS es Salaam se saaf saaf aa R SS es Salaam see#4¢x We,#3R SS And s SS SS SS SS SS RSS SeS SS E s|e SS SS SS rsees_xr SS¢

    • @narayanan2402
      @narayanan2402 ปีที่แล้ว

      Pppppppppppppppppppppppppppppppppppppppp0pp0pppp0a yet waaaa
      A.

    • @narayanan2402
      @narayanan2402 ปีที่แล้ว

      S, Edenv bbgnig. Vv. Ugh vk. R. Weep weep. Y, அ, ஔஈஇஅஒ
      😂

  • @shrinivasaraoshamarao5130
    @shrinivasaraoshamarao5130 2 ปีที่แล้ว +2

    Vanakkam sir naan Marathi inathai sarnthavan padithadu Telugu bhashai uravinargal kannadam naan anaithu mozhigalin paadalai kettu rasippavan aanaal Tamil padalgal Thani vazi iruppinum pira mozhigalin padalgalai indamadiri yaarum velichathir kku konduvaravillai MIGAVUM NANDRI

  • @rajalakshmi370
    @rajalakshmi370 3 ปีที่แล้ว

    நல்வாழ்த்துகள்
    மேன்மேலும் வாழ்க வளனுடன்
    #அருட்பெருஞ்சோதி
    #அருட்பெருஞ்சோதி
    #தனிப்பெருங்கருணை
    #அருட்பெருஞ்சோதி

  • @vaschandmouli4091
    @vaschandmouli4091 7 ปีที่แล้ว +5

    What a flood of exchange of ideas between Ms Parveen Sultana and Mr Ramanan! So much of meaning that can be derived from Kannadasan's creations! I am awestruck by Ms Sultana's deep understanding of life. Long live both Ramananan and Sultana.

  • @GaneshKumar-cn5es
    @GaneshKumar-cn5es 3 ปีที่แล้ว +1

    Semma supper morning 4 maniku m rasikum program thungala

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 4 ปีที่แล้ว +1

    'Ponal pogattum poda' .. What a lyrics..Genius Kannadasan..this one will defeat all songs of the legend..🙏🙏🙏🙏

  • @rajamanikamarumugan2992
    @rajamanikamarumugan2992 2 ปีที่แล้ว +1

    Super parveen&Ramanan sir 👍👍

  • @PanneerSelvam-ik3nr
    @PanneerSelvam-ik3nr 3 ปีที่แล้ว +1

    Very good programme.

  • @senthamaraisivasamy410
    @senthamaraisivasamy410 5 ปีที่แล้ว +7

    Thank you very much Mr Ramanan and Mdm Parvin Sulthana. It was really very awesome. Lot of information shared.

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 4 ปีที่แล้ว +1

      மிக மிக அருமை நன்றி

    • @sundarmoorthy2540
      @sundarmoorthy2540 2 ปีที่แล้ว

      @@mdyogarajah6865 i

  • @rajashekhar3738
    @rajashekhar3738 3 ปีที่แล้ว

    Mam ennku pidicha songe neega select pannathuku romba nandri

  • @srisai6895
    @srisai6895 3 ปีที่แล้ว +2

    Super

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 ปีที่แล้ว +1

    I'm big fan to this show, thank you.... I too love kannadasan lot

  • @nithya293333
    @nithya293333 4 ปีที่แล้ว +1

    எனது தந்தையார் சொல்வார் தமிழ் கவிஞர்களில் கம்பன் அடுத்து கண்ணதாசன் இருவரும்தான் படிக்காதவர்களுக்கும் புரியும் மொழியில் கவிதை சொன்னவர்கள் என்று. அதை தங்கள் காலங்களில் அவன் வசந்தம் என்ற நிகழ்ச்சியிலும் நெல்லை கண்ணனின் சொற்பொழிவிலும்தான் கேட்கிறேன். பழைய பாடல்கள் என்றாலே உடனே கிண்டலடிக்கும் இளைஞர்கள் மத்தியில் அவரைக் கொண்டு போய்ச் சேர்க்கும் ஆற்றல் தங்களைப் போன்ற ஆர்வலர்களால் மட்டுமே சாத்தியம். மனம் நிறைந்த நன்றிகள் பல.
    நித்தியானந்தம் கரையாம்பாளையம்.

  • @kradhakrishnan1679
    @kradhakrishnan1679 2 ปีที่แล้ว +2

    Parvin Sultana is a great human being. Having good knowledge with god blessing.

  • @meenavenkat7206
    @meenavenkat7206 4 ปีที่แล้ว +1

    Touching programs

  • @ashoktim2742
    @ashoktim2742 10 หลายเดือนก่อน

    Hindu anna n islamiergal thangachi.. so sweet.
    She is no selfish tulekchi or follows ungrateful profiteering tulekens. May allah bless only such souls.

  • @mohanr8748
    @mohanr8748 3 ปีที่แล้ว

    இது போன்ற தரமான நிகழ்சிகள் அதிக அளவில் நடத்தி நம் வருங்கால தலைமுறையை பண்படுத்த வேண்டும்.

  • @thangapandyperumal3997
    @thangapandyperumal3997 5 ปีที่แล้ว

    எனக்குள் இருந்த ரசிகனை உனறவைத்தமைக்கு நன்றி அம்மா, அய்யா

  • @SubramanyaSelva
    @SubramanyaSelva 2 ปีที่แล้ว

    அற்புதம்

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว +1

    Ramanan sar avarkalai sun tv il
    Inru santhiththom.
    Thai naal vaalththukaal.
    -legend ots 2019-

    • @RamPrasad-qj9hc
      @RamPrasad-qj9hc 4 ปีที่แล้ว

      துளசி துளசி is

  • @srinivasanvenkataraman2006
    @srinivasanvenkataraman2006 7 ปีที่แล้ว +5

    Excellent program.

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 ปีที่แล้ว +5

    Superb ..I m also blessed to attend one episode...

  • @davidkumar2440
    @davidkumar2440 6 ปีที่แล้ว

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @gandee85
    @gandee85 6 ปีที่แล้ว +5

    திரு. ரமணன் அவர்களே, உங்களை பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @kradhakrishnan1679
    @kradhakrishnan1679 2 ปีที่แล้ว

    Ramanan sir also very good and nice personality.

  • @kasthuri6501
    @kasthuri6501 ปีที่แล้ว

    Super sar your speech hanast 🙏🌹

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 2 ปีที่แล้ว

    சுவை புதியது
    சொல்புதியது
    சோதிமிக்க
    நவகவிதை
    கவிதை என்றால்
    அன்னை தமிழ்
    கவிதை என்றால்
    அம்மா...
    கவிதை என்றால்
    உணர்வு...
    கவிதை என்றால் அழகு
    சொற்களின் சுருக்கமே...
    கவிதையின் நெருக்கமான
    உறவின் உரிமை...
    கவிச்சொற்கள் ...
    உயிரோடு கலந்த...
    உணர்வு...
    கவிதை 111...
    உளமாற்றம
    உடல் நடுக்கம்
    உணர்வின் உச்சம்
    கண்கள் குளமாகும்
    கவிதை என்ற ...
    தமிழ் அன்னையின்
    சொற்கள்...
    உணர்வின் வெளியிடு
    கவிதை. ...
    உச்சியை தொடும் உணர்வு கவிதை...
    உண்மையான உணர்வு
    கவிதை...
    கண்டவுடன் கவிபாடும்
    ஆற்றல் உடையவர்
    மகாகவி பாரதி...
    நாடு அடிமைபட்டுகிடக்க..
    சோம்பி கிடக்கும்...
    மக்களை பார்த்து ...
    நெஞ்சு பொறுக்கதில்லை
    நிலைகெட்ட ...
    மனிதரை நினைத்து விட்டால்
    அஞ்சி அஞ்சி சாவார்
    அஞ்சாத பொருளில்லை.
    என்று பாடுகிறார்.
    கவிபாடல் எழுந்த சூழல்
    இதை வீரமாக...
    வாசித்தால்...
    நெஞ்சமே அதிருபம்
    போல் இருக்கு...
    இது வீரகவி,
    வாசலில்...
    வண்ண கோலமிட்டேன்
    அழகு மயில்களை...
    அம்மா வரைந்தால் 111 ...
    என்று ...
    என் மகனுக்கு ...
    கவி வரிகளை
    அனுப்பினேன்...
    மயில்களே சொன்னது...
    அம்மாதான் வரைந்தாள் என்று...
    என் மகன் எனக்கு...
    எழுதி அனுப்பினான்
    இயற்கை கற்பனை கவி...
    அழகுணர்வு கவி...
    அம்மா அய்யா..
    உங்களின் கவி அரங்கம்
    என் செவி அரங்கமாக...
    சிறப்பாக உள்ளது.
    வளர்மதி சசி

  • @vaidehib6901
    @vaidehib6901 2 ปีที่แล้ว

    மிகவும் சுவையானநிகழ்ச்சி

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை..🌹🌹👏👏

  • @manivelraaj2787
    @manivelraaj2787 2 ปีที่แล้ว

    அடடா...அடடா..அருமை...அருமை.....

  • @nirmalanirmala7653
    @nirmalanirmala7653 2 ปีที่แล้ว +1

    கணத்தஇதையத்தை,கண்ணாடி ரயில் அழகாக,மாற்றியது.

  • @royal100m1
    @royal100m1 6 ปีที่แล้ว +5

    Superbb sir..i wish i wS in india to attend all this function.

    • @srinivasannathamuni9548
      @srinivasannathamuni9548 3 ปีที่แล้ว

      This programme is really divine. The organisers need all appreiation.

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 15 วันที่ผ่านมา

      I agree.

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 15 วันที่ผ่านมา

      Parvin sultana is really awesome. May God bless her. Very pleasing to watch this episode of KAV series.
      23.6.2024

  • @jayapalv.jayapal2477
    @jayapalv.jayapal2477 3 ปีที่แล้ว

    Good program

  • @chidambaranathans202
    @chidambaranathans202 3 ปีที่แล้ว

    பரவசமான இன்ப அனுபவம்.

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    Pul,poon dathanai
    Vellaththan
    Kattom thamil-naam
    Illaiththan,
    Moththam puviyathai
    Velvom naam
    thappathoru kuri
    Sollaththan..
    -legend ots 2019-2029-

    • @manomano403
      @manomano403 4 ปีที่แล้ว

      Sol avakaasam illai..lokam mothth
      am velvom, michcham illaamale..

  • @remomein05
    @remomein05 6 ปีที่แล้ว +5

    Neraya vele iruku.. oru 10 nimidam paartutu polamnu vanthen...2 mani neram aaguthu..

  • @judgementravi480
    @judgementravi480 10 หลายเดือนก่อน

    Actually victory for sweets srikrishna who sponsered money 😆

  • @jothimanimadasamy4042
    @jothimanimadasamy4042 ปีที่แล้ว

    அருமை

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @bhuvaneshganeshraman3982
    @bhuvaneshganeshraman3982 5 ปีที่แล้ว

    Kavithaiku unmaium azhakuthan!

  • @anbunithi1939
    @anbunithi1939 3 ปีที่แล้ว +1

    வாழிய நலனே.....

  • @swaminathank2727
    @swaminathank2727 2 ปีที่แล้ว

    Intha idathil. Sivaji neengal sonna paravasathai kkattiyirupar parveen sister.

  • @anbuanbu8949
    @anbuanbu8949 ปีที่แล้ว

    பர்வீன் சித்தமும் கவிதைப்பித்தமாய் மொத்தமும்
    இருந்தது அடடா சபாஷ் கவிக்கோவின் ரசனை அனுபவத்தை அவர்மகளே உன்னில் கண்டேன் சொல்ல வார்த்தை இல்லை................. !

  • @ushavt8420
    @ushavt8420 ปีที่แล้ว

    Beautiful madam

  • @rajalakshmisuresh8055
    @rajalakshmisuresh8055 5 ปีที่แล้ว +1

    Arumaiyana program. Manadhai unarthum varthaikal. Padalkal solave vendaam.. Nanri Ayya, Sagothri..

  • @sram931
    @sram931 6 ปีที่แล้ว

    What an extensive context reference to our great kannadasan.avergal.thanks ramanan sir and parven sultana.had immense pleasure and impact this evening has given us.may this great service continue

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 7 ปีที่แล้ว +2

    Excellent Programe

    • @vimalanadarajah342
      @vimalanadarajah342 6 ปีที่แล้ว

      Well done u helped me learn n indulge in Tamil more tqsm

  • @user-xq2mk6iv3q
    @user-xq2mk6iv3q 5 ปีที่แล้ว

    நல் வாழ்த்துக்கள்

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க. பிரவின் சுல்தானா, உங்கள் தமிழ் பணி தொடர இறைவன் நீண்ட ஆயுள் கொடுக்கவேண்டும்.

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kradhakrishnan1679
    @kradhakrishnan1679 2 ปีที่แล้ว

    No comparison with Parvin Sultana. She is the only one who have a great blessing of God.

  • @muthuraman4968
    @muthuraman4968 7 ปีที่แล้ว +1

    Thank you all

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว

    What does it profit a man to gain the whole world, and forfeit his life [in the eternal kingdom of God]?
    For whoever would preserve his life and save it will lose and destroy it, but whoever loses his life for My sake, he will preserve and save it [from the penalty of eternal death].

  • @vsmani5412
    @vsmani5412 3 ปีที่แล้ว

    Mahazhe 1000 pirai kandu vazha unnaivazhthukiren vazhka vazhamudan

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว +1

    Tharuven thamilmoli
    Tharuven..
    Tharuven ulloli
    Tharuven..
    Thanthen thamilathu
    Senthen..
    Sinthanai yulloi
    Thanthen..
    Tharuven thanthen
    Tharuven..
    Enmanam athu-nee
    Enpen..
    -04 03 08 -29.01 /10.07 -

    • @sreedharanj4941
      @sreedharanj4941 4 ปีที่แล้ว

      I am very proud to hear about parven's speech who is near my house at pdkt

  • @MrPriya90
    @MrPriya90 5 ปีที่แล้ว

    Valaipachu should you do

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 3 ปีที่แล้ว +1

    Gréetings to Parveen Sultan.

  • @manickamshanmugam5383
    @manickamshanmugam5383 6 ปีที่แล้ว +4

    கண்ணன் வருவான் கதை சொல்லுவான் என்ற பாடல் பஞ்சவர்ணக்கிளி படத்தில், வாலி இயற்றியது. ஆதனால் ஒன்றும் இல்லை, இருவருமே - கண்ணதாசனும் வாலியும் இணையில்லாத கவிஞர்கள். பாராதி பாஸ்க்கர் அவர்கள் சொல்வது போல்... வாலியின் பாடலை கண்ணதாசன் பாடல் என்று சொல்வது, வாலி அவர்களுக்குப் பெருமை. ஆவரே கூறியிருக்கிறார். கண்ணதாசன் அவர்களே பாடல்களை இயற்றிவிட்டு இவ்வாறு கூறியிருக்கிறாராம்: ... பாத்துக்குங்க, வாலியும் இதே மாதிரி பாடியிருப்பன்... என்று.

    • @manickamshanmugam5383
      @manickamshanmugam5383 6 ปีที่แล้ว

      நெஞ்சிருக்கும் வரை - நெஞ்சிருக்கும் பாடலும் வாலியின் பாடல்... (ஒன்று மட்டும் அந்தப் படத்தில்).

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Tharuven thamil oliye
    nru sonnai..thanthaai nee neranku vanthu..
    ..
    vattathu manal keni e
    nrum.. naanallith thru
    vene..enraai..
    ..
    Moodar sei vithi maai
    ppam naame..thedal sei athanale enraai..
    ..
    Theviddatha thamilon
    ri ninraal..kidaikkatha
    thethumillai sonnaai™

  • @SelvaKumar-ry4ru
    @SelvaKumar-ry4ru 3 ปีที่แล้ว +1

    If i am blessed with, then I will be looking to one such programme to see alive.Is there anybody to help me out

  • @chandrabai3352
    @chandrabai3352 4 ปีที่แล้ว +1

    Suvayana nigazhchi

  • @tejatej4665
    @tejatej4665 7 ปีที่แล้ว +1

    ramanan iyya Mich eduka pogum podhu pen putdhi pin putdhi enpathal parveen konjam pin vaanginar adhu enakku konjam nerudal....

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    Vasantham vanthath thiththidalamatha
    Vasama vanthaththan vasam
    Varuma

  • @jayanthiganesan9299
    @jayanthiganesan9299 2 ปีที่แล้ว

    En dislike option vaikanum? Ariviligaluku Dislike option etharku endrey theriyvilla🤔

  • @rasenahmed5257
    @rasenahmed5257 6 ปีที่แล้ว +1

    திரு .ரமணன் அருமையாக பாடினார்.பர்வின் அருமையாக பேசினார் .நான் நன்றாக ரசித்து பார்த்தேன் .

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    என்னுள் நீ நடந்தாய், உன்னுள் நான் மலர, எங்கும், உணர்வலையாய் விளங்கும் இறைவா! பொன்னைப் புடம் இடும் தீ, போன்றனை நீ இறைவா, என்னைச் செதுக்கி நின்றாய், நானே அறியாமல்!! நினது திருவடியை, பணிந்து நான் போற்றி, அகங்காரம் தணிந்தேன் என் இறைவா!!! எனது என நினைத்து, இதுநாள் வரைநினைத்த, எல்லாம் பொய் உணர்ந்தேன், எல்லாப் புகழும் உந்தனுக்கே உவந்தேன் தலைவா!!!
    ..
    👍👍👍💓✔👍👍👍👍💓

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      ஈற்றடியில் வெல்வாய் நீ உன்னைத் தானே! தஞ்சம் தந்த மொழியுனக்குத் தமிழ் தானே!! காற்றலையும் நீரலையும்.. நேராய்க் கை கோர்க்குமிடம் நதிதானே!!! மொத்தம் பூமி எங்கணுமே வெல்லுவம் நாம் திண்ணம் சொல்லேன் விதிதானே!!!! எங்களுக்கும் மாற்றார் விதி சமைப்பாரோ? "யாவருக்கும் நாம் சமைப்போம் நன்னெறி சேர்த்து.." வயிற்றுப் பசி போக்கக் கற்கவில்லையே.. கற்றலின், தவறான அர்த்தங்களையெங்கள் காதேற்கவில்லையே.. காதலற்ற வாழ்க்கை சற்றே கசப்பதிலே வியப்பில்லையே..
      ..
      - Legend parveen sulththaan -
      09.57
      17.08.2020
      🏏🏏🏏🏏💕🏏🏏🏏🏏🏏

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      நினை கண்மணி வினை
      நீ கடக்கத்தானே
      சற்று முன்ன நான் கடந்தேன் பாத்து வந்திடு!
      நில்லாமல்
      நீ நடக்கவேண்டும்
      வழுக்கும் பாறை சறுக்கு பாலம் வழியில் வரும் கவனம்!!
      பொல்லாத லோகம்
      அதை
      மேம்போக்காய் தாண்டி யாரும் வெற்றி கொண்டதில்லை!!!
      அனுக்ரகம் செய்வனென்று சொல்லினவன் செய்வன்
      அதை நினதாக்கி
      நீ வெல்ல வேண்டும்!!!!
      ..
      07.23
      18.08.2022
      🤞🤞🤞🤞💓🤞🤞🤞🤞🤞

    • @manomano403
      @manomano403 6 หลายเดือนก่อน

      வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்துதல் என்ற செயற் கருமம் ஒவ்வொரு மனிதனின் அடுத்த கட்ட நகர்விற்கும் அவசியமான ஒன்றாகும்.
      இருந்தாலும், ஒரு, நாலு அல்லது ஐந்து விழுக்காடுகளே ஆன சொற்பம் வெற்றியாளர்களைத் தவிர்த்து ஏறத்தாள மொத்தம் பேரும் அப்படியே போற போக்கில போய் முடிவிடம் வந்ததும் இறங்கி விடுகிறார்கள் என்பதையே காண்கிறோம்.
      "சிந்தனை இல்லாத செயல் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது, செயல்திறன் இல்லாத சிந்தனைக்கு எந்த மதிப்பெண்களும் இருப்பதில்லை"
      செயற்திறனுடன் சேர்ந்த சிந்தனையுடனேயே வெற்றியாளர்கள் எப்பொழுதும் கைகோர்க்கிறார்கள்.
      வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற விடயத்திற்குள் நுழைந்தால், அங்கு ஏராளமான படிமுறைகளும், வழிமுறைகளும் இருக்கும்.
      நுட்பமான சொல் சொல்லும் பொருளை உணர வல்ல ஜீவாத்மாக்கள் மாத்திரமே, உணர்தல் கிரகித்தல் என்ற உட்பாதைகளில் பயணிப்பதன் ஊடாக, தான் யார் என்ற தேடலிற்கு முதலில் ஒரு தெளிவான பதிலைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
      முடிந்தால், எதுவும் முடியும் என்ற எல்லை வரையும் பயணிக்கவும் அவர்களால் முடியும்.
      அத்தகைய வலிமையானவர்கள், வாழ்க்கையை ஒழுங்கு படுத்தல் என்ற பாரிய கருத்தியலின் இறுதிப் பாகமான வாழ்க்கைக் கட்டமைப்பை மாற்றுதல் என்ற விடயத்தையே தமது முதற் குறியாக கருதி அதை வெற்றிகரமாக செயலாக்குகிறார்கள்.
      "ஆக்கினால், ஆக்கலாம், எதையும் ஆக்க பூர்வமானதாக"
      தெம்பில்லாத மனிதர்கள், புரட்சிகரமான கருத்துக்களை விரும்புவதாலோ பேசுவதாலோ எதுவும் நடப்பதில்லை. வெறும் கலகங்களே விளையும். இதையே அனேகமான இடங்களில் நம்ம கண்முன்னே காண்கிறோம்.. காண விரும்பாவிட்டாலும், காட்சிகள் நிகழ்வுகள் அதனதன் பயணத்தில் அவ்வப்போது மேற்கொள்கின்ற பிரசவங்களைத்தானே நாங்கள் சமூகவியல் என்கிறோம். ஆமாவா இல்லையா?

  • @Thurokam
    @Thurokam 2 ปีที่แล้ว

    😄

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 7 ปีที่แล้ว +2

    மழையில் நனைந்த பின்னர் மரம் செடிகளில் காணப்படும் வனப்பு ..! அம்மாவின் சின்னவயது கருப்பு வெள்ளை புகைப்படத்தின் அழகு ! நீண்ட காலத்தின் பின்னர் பூ பூக்கும் ஒரு செடியின் வெற்றி களிப்பு ! இவையெல்லாம் சிறு வயது முதலே நான் கண்டு ஆச்சர்யப்பட்டவை . பர்வீனா சுல்த்தான் அவர்கள் பலே !
    ஆனால் ஓன்று இராமனின் நிகழ்ச்சிக்குப் போனால் இராமனைப் புகழ்ந்து பேசுவார் . அதேபோல இராவணனின் நிகழ்ச்சிக்குப் போனால் இராவணனைப் புகழ்ந்து பேசுவார் .
    கல்வி ஒரு ஞான செருக்கை தரவேண்டும் தவிர பணத்துக்கு அடிபணியும் அடிமை தனத்தை தரக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

  • @mayilarasu3673
    @mayilarasu3673 6 ปีที่แล้ว +5

    இது கண்ணதாசனின் நினைவலைகளா அல்லது உருது பாடல்களின் பாட்டு மன்றமா

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 8 หลายเดือนก่อน

    Pulimam...Bhuvanam...Bolivert....Aakthol....Chepal...Thoatam....Nithya Kalya...Nilam...Puntharai...Boomi...Parvim...Mesa...Athiyam....Sulthani...Pithagras...Sandilya...Thavara Sangam....Ram Thamam...GSP Land...Rick....Sanathanam....

  • @vsmani5412
    @vsmani5412 3 ปีที่แล้ว

    Kalangalil ramanar oru vasantham bahavan ramanrin name kidaikka petru vazhum kalai arinthu vazhum sithar

  • @anjaliiyer3207
    @anjaliiyer3207 5 ปีที่แล้ว

    A

  • @chandrabagavathy8302
    @chandrabagavathy8302 5 ปีที่แล้ว +2

    More deviations from Kannadasan Still more songs of the great poet would have been explored

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Kannukkulle nelavait
    hthaane kooddich ch
    elkinraai..kaaddil vaal
    um erumai koodap pa
    addil cholkinraai..pad
    dam pathavi ellam vid
    du paathai varukunra
    ai..serilkulla sinnap p
    ulla malalai kaankinra
    ai..⬇
    ..™

  • @anbuanbu8949
    @anbuanbu8949 ปีที่แล้ว

    சந்தோஷத்தில் ஒரு குழந்தையாகவே
    பர்வீனைக்கண்டேன் புயல் பூ அது
    மேடையைப் பொறுத்தது

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 ปีที่แล้ว +10

    பர்வீன் சுல்தானாவின் திமிரான சொற்பொழிவுகளை நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டேயிருப்பதால் ஏற்படும் பரவசம் இருக்கின்றதே. அதனை, விபரிக்க என்னிடம் வார்த்தைகளில்லை.

  • @saibaba2909
    @saibaba2909 4 ปีที่แล้ว +3

    பர்வீன் தயவு செய்து கண்ட கட்சிகளில் சேர்ந்து எந்தக் குலத்தையும் திட்டாதீர்கள். உங்களுக்கு விருது அளிக்கும் எல்லாரும் நீங்கள் கேவலமாக திட்டும் குலம் தான் என்பது நினைவூட்டுகிறோம். அவர்கள் உங்களை சிகரத்தில் வைத்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களை கட்சியில் வாங்கிய பணத்திற்காக சாக்கடையில் தள்ளி வேடிக்கை பார்க்கிறீர்கள். இனியாவது பிற குலத்தவரை திட்டுவதை விட்டு விடுங்கள். நன்றி

  • @monym3437
    @monym3437 3 ปีที่แล้ว

    Enthakalathilum intha kavithaikal, padalhal,chorpzhivuhal thanthalum entum Vasantham thaan. Kavi chol ramanan avarhalukkum chol puyal Parveen sulthana avarhalukkum enatu nanti kalantha vanakkathai therivithu vanankuhiren.

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    Kaathal vanthaal poo
    thum naale varikal so
    Ikinraai..meetham ner
    am eakaanthaththait
    h thaluvik kolkinraai..
    sokam vantha melum
    koncham theevirama
    akinraai..illaich choka
    m enre kannai moodi kkolkinraai..maanuda vedkai mokath theey
    il karukich chaakinraa
    i..barathiyaarin perik keddaal piththam kol
    kinraai..aanaalm nee thinamum puthithaai
    puthithaaip pirakkinr
    aai..

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว

    ⬆➡➡⬇
    ....™

  • @tkumaresan7592
    @tkumaresan7592 4 ปีที่แล้ว +1

    Unnecessary Urdu and hindi songs. Must be proud of kannadasan songs only and it's importance

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    Allah illa
    Idam illai
    Aayinum unnil
    Mikai aanan..
    Avane sonnan
    Taruven kallvi
    Onakkum koncham
    Nayamayenraan..
    7.25pm✌

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 ปีที่แล้ว

    Kashmir is Normal modi only done that

  • @user-we8tm7xb5h
    @user-we8tm7xb5h 4 ปีที่แล้ว +1

    _Hacker_

  • @edvinraja621
    @edvinraja621 4 ปีที่แล้ว

    Ramanans part disturbing to enjoy her speach